Kulasai Mutharamman Songs-Mutharamman Top 10 Super Hit Songs-Mutharamman Songs-KulasaiAmman Songs

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025

КОМЕНТАРІ •

  • @rajatvr5974
    @rajatvr5974 11 місяців тому +7

    என் குலதெய்வம் முத்தாரம்மன் கோவில் வகையறா என் அம்மன் ஆசி வழங்க வேண்டும் முத்தாரம்மன் ஆசி வழங்க அனைவரும் வேண்டுங்கள் மக்களே

  • @poosdoll1595
    @poosdoll1595 2 роки тому +15

    Na kekurathellam epayume enakaaga nee panniruka ma adhu madhiri ipayum pannuvanu na nambi kekuren ma 🙏 ஸ்ரீ முத்தாரம்மன் துணை 🙏

  • @guru.k1301
    @guru.k1301 3 роки тому +143

    எப்பவும் துணையாக வரும் முத்தாரம்மன்.முத்தாரம்மன் தாயே துணை.

  • @anbustalin9796
    @anbustalin9796 2 роки тому +25

    Amma eanakku seekkuram kulanthai pakkiyam vendum amma 🙏🙏🙏🙏🙏🙏 unnathan nampi erukkan amma 🙏🙏🙏🙏🙏🙏

  • @felixalwyn1873
    @felixalwyn1873 Рік тому +6

    Amma thayae mutharamma ne dha ena mana sithaivu noi la irundhu kappathanum thayae.... Kulasai amma puhal valarha❤

  • @alaguvelkabalikaala2684
    @alaguvelkabalikaala2684 2 роки тому +163

    தாயே இவ்வுலகில் உன் அருளால் எல்லா மக்களும் நல்லா இருக்கனும் தாயே 🙏 இவ்வுலகில் குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கொடு தாயே 🙏

    • @salsal5646
      @salsal5646 2 роки тому +6

      Pandiya Sher Mohammed valthukkal

    • @yaalu5614
      @yaalu5614 3 місяці тому +4

      சூப்பராக சொன்னீங்க அம்மா காப்பாத்துவாள்

  • @sri_ram123
    @sri_ram123 Рік тому +11

    அம்மா முத்தாரம்மா உன் மகள் கூப்பிடுவது கேட்கிறதா நாளை நான் இரண்டாவது குழந்தைக்காக நீர் டெஸ்ட் பன்னப்போரேன் அம்மா தாயே குழந்தையாய் உருவெடுத்து என் வயிற்றில் நிரம்பி நிற்க வேண்டும் தாயே🙏💕🙏💕🙏💕🙏💕 8வருடம் களித்து எடுத்த முயற்சிகு வெற்றி தாருமம்மா என் முத்தாரம்மா💗💗💗💗 🙏🙏🙏🙏🙏

  • @ramakrishnan5044
    @ramakrishnan5044 2 роки тому +29

    குலசை முத்தரம்மா சாமி song super

  • @vennilasweety7014
    @vennilasweety7014 6 місяців тому +14

    பாடல் : 1

    வாராளே வாராளே முத்தாரம்மா
    எங்க வேசம் கட்டும் அழகை பார்த்து -2
    வேசம் கட்டும் அழகை பார்த்து
    அவ வேண்டும் வரத்தை தருவாளம்மா
    நம்ம வேண்டு்ம் வரத்தை தருவாளம்மா-வாராளே...
    குலசை நகரில் எல்லையிலே தாயே
    சூலம் ஏந்தி வாராளம்மா-2
    காளி ரூபம் தானெடுத்து -தாயே
    தயவு காட்ட வாராளம்மா
    தாயே தயவு காட்ட வாராளம்மா- வாராளே...
    கையில் காப்பு கட்டிவிட்டோம் -தாயே
    எம்மை காத்து நிற்பாயம்மா-2
    தசரா நோன்பு கொண்டிருக்கும் தாயே
    தரிசனத்தை காட்டிடம்மா-உன் தரிசனத்தை காட்டிடம்மா-வாராளே...
    புரட்டாசியிலே வண்டிகட்டி -அம்மா
    ஆசி பெறவே வந்தோமம்மா-2
    மஞ்சள் வாசம் பொங்க பொங்க-நாங்க
    மகிழ்ந்து ஆடி வந்தோமம்மா
    -நாங்க மகிழ்ந்து ஆடி வந்தோமம்மா-வாராளே...
    ஆயிரங்கண்ணை திறந்து கொண்டு -அவ
    ஆட்டம் ஆடி வாராளம்மா-2
    ஆலயத்தை நாடினோர்க்கு -அவ ஆதாயத்தை தருவாளம்மா
    -நல்ல ஆதாயத்தை தருவாளம்மா - வாராளே....
    துஷ்டரெல்லாம் தூர ஓட
    திரிசூலம் ஏந்தும் முத்தாரம்மா
    தூய்மை உள்ளம் கொண்டவரை -தன்
    மனதில் ஏந்தும் முத்தாரம்மா-எங்க மனசில் நிறஞ்ச முத்தாரம்மா- வாராளே...
    அன்பை பொழியும் அம்பிகையே - நீ
    அஞ்சுலோக அதிபதியே -2
    பஞ்சபூதம் கட்டியாளும் -அந்த
    ஞானமூர்த்தி ஈஸ்வரியே-2
    சிவ பார்வதி தாயே முத்தாரம்மா- வாராளே...
    முத்து நிறத்து முத்தாரம்மா -எங்க
    சொத்து பத்து நீதானம்மா-2
    ஆடும் கரகம் கொண்டு வந்தோம் -நீ
    அடியெடுத்து வந்திடம்மா
    நீ அடியெடுத்து வந்திடம்மா- வாராளே...
    நஞ்ஞை புஞ்ஞை காத்திருக்கு-நீ
    மஞ்ச வெயில நீக்கிடம்மா-2
    நவயுகத்தின் நாயகியே -நீ
    நல்ல மழைய பெய்திடம்மா
    நீ நல்ல மழைய பெய்திடம்மா- வாராளே...
    காலமெல்லாம் உன் பெயரை நல்ல
    வேதமாக சொன்னோமம்மா-2
    காணிக்கைகள் கொண்டு வந்து -2 உன்
    காலடியில் வைத்தோமம்மா-எங்க
    கனவ நினவா செய்திடம்மா- வாராளே....
    ஓங்காரத்தில் காளியம்மா-நீ
    ஆங்காரத்தில் துர்க்கையம்மா-2
    தாயே என்று சொல்லிவிட்டா-நீ
    தயவு காட்டும் சக்தியம்மா
    எங்க மனசே உன்ன சுத்தியம்மா-வாராளே....
    சிவனின் பாதி ஆனவளே-எங்க
    சிகர ஜோதி ஆனவளே-2
    சிரமமில்லா வாழ்வு வாழ நீ
    சிறகு ஓட்டு முத்தாரம்மா-நீ
    சிறகு ஓட்டு முத்தாரம்மா-வாராளே...
    உலகம் போற்றும் உத்தமியே-எங்க
    உயிரை காக்கும் சங்கவியே-2
    உன்னை தவிர எங்களுக்கு-ஒரு
    காவல் ஏது முத்தாரம்மா-2
    எம்மை காத்து அருள வாடியம்மா-வாராளே....
    நாங்க ஏந்தும் கற்பூரத்தில்-தாயே
    கண்மலர்ந்து பார்த்தாயம்மா-2
    சாம்பிரானி வாசத்திலே-எங்க சங்கவியே வந்திடம்மா-வாராளே...

  • @dhananjayankrishnamoorthy3004
    @dhananjayankrishnamoorthy3004 2 роки тому +11

    Om Mutharramman Potri ❤💐🌹🙏🙇‍♂️🙏🌹💐❤

  • @lakshmishrikani9696
    @lakshmishrikani9696 3 роки тому +23

    குலசை முத்தாரம்மன் துணை

  • @yaalu5614
    @yaalu5614 3 місяці тому +3

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் - வீற்றிருக்கும் என் தங்கம் முத்தாரம்மாவை தரிசனம் பண்ணிவிட்டு இந்த பாட்டை கேட்டேன் ஸ்ரீ முத்தாரம்மா நேரில் வந்து ஆசீர்வதித்தாள்

  • @esakkisurya6719
    @esakkisurya6719 3 роки тому +68

    குலசை முத்தரம்மா தாயே நீயே துணை🙏🙏🙏

    • @syednoor9229
      @syednoor9229 2 роки тому

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @harishk8810
      @harishk8810 2 роки тому +3

      Super enoda appa amma

  • @aravindyogeshwar8109
    @aravindyogeshwar8109 2 роки тому +26

    🙏🙏KULASAI MUTHARAMMAN THUNAI🙏🙏🙏

  • @bbarhri3887
    @bbarhri3887 2 роки тому +8

    Enaku manasu kastama iruku.....muththaramma......en kashtam theththu vai......Amma....😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kamatchir7935
    @kamatchir7935 3 роки тому +24

    🙏 Amma Mutharamman nea Thunai 🙏

  • @azhagesnadarajanazhagesnad7666

    அம்மா எங்க குலசை முத்தாரம்மா எல்லா குடும்பங்களை காக்கும் குலசை முத்தாரம்மன் எங்க அம்மா எங்களுக்கு வாழ்வு தந்து கொண்டிருக்கும் தாயே நீங்க வாழ்க

  • @SivaKumar-k8g
    @SivaKumar-k8g 5 місяців тому +5

    என் உயிரே என் குல சாமியே என் உயிர் எடுத்த்துக் கொண்டு நீ பல்லாயிரம் ஆண்டு எல்லா மக்களையும் காப்பாற்று தாயே

  • @ManiKandan-iu8op
    @ManiKandan-iu8op 2 роки тому +11

    தாயே எனக்கு சீக்கிரம் கால் வலி சரி ஆகணும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙂

  • @esakkiyappanv6086
    @esakkiyappanv6086 2 роки тому +38

    நம்முடைய அனைவரின் தாய் முத்தாரம்மன்

  • @aruna9332
    @aruna9332 2 роки тому +23

    MUTHARAMMAN THUNAI 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️

  • @indhubhasini8538
    @indhubhasini8538 2 роки тому +5

    Amma enaku seekiram kalyanam aganum அம்மன் துணை🙏🙏🙏🙏🙏

  • @Felix14323
    @Felix14323 2 місяці тому +2

    Muttharammma thayae enaku manasithaivu noi pohanum amma..... Enakunu yarum ila.... Ne dha en noi ah gunapaduthi tharanum amma.... Amma துணை...

  • @azhagesnadarajanazhagesnad7666

    அம்மா என் தாயே உன் பிள்ளையாகிய எங்க அம்மாவின் உடலில் உள்ள நோயை தீர்த்து வைத்து உடல் நலம் நலம் பெற வையம்மா எங்க முத்தாரம்மா எங்க தங்க முத்தாரம்மா எங்க வீர முத்தாரம்மன் எங்க வெற்றியை முத்தாரம்மா தாயே என்றதும் தயவு காட்டும் முத்தாரம்மா தயவு காட்டுங்க எங்க தாயே முத்தாரம்மா

  • @esakkimuthu.gesakkimuthu.g7496
    @esakkimuthu.gesakkimuthu.g7496 2 роки тому +28

    ஓம் காளி ஜெய் காளி 🙏🙏🙏🙏

  • @LakshmiM-m9p
    @LakshmiM-m9p 4 місяці тому +5

    எல்லா மக்களை நோய் நொடியிலிருந்து காத்து நல்ல அருள்செய்ங்க மா

  • @VinithKumar-369
    @VinithKumar-369 2 роки тому +180

    முத்தாரம்மன் தாயே நான் என் மனைவி குழந்தைகளுடன் உடல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும். தாயே முத்தாரம்மா🙏🙏🙏

    • @kathirvel4543
      @kathirvel4543 2 роки тому

      L. .. ...... ..... .......9h

    • @kathirvel4543
      @kathirvel4543 2 роки тому +3

      T

    • @saravanakumart2238
      @saravanakumart2238 2 роки тому +4

      F

    • @saravanakumart2238
      @saravanakumart2238 2 роки тому +2

      Tt

    • @pravinbala9882
      @pravinbala9882 2 роки тому +5

      கவலை வேண்டாம் உன்‌ குடும்பத்தோடு அம்மா ஆசியோடு ஆரோக்கியமாக வாழ்வாய்...🥰🥰🥰🥰

  • @kalimuthu6864
    @kalimuthu6864 2 роки тому +2

    Enakku seekiram kuzhandhai pakkiyam vendum,Amma

  • @vijayalakshmivijayalakshmi3788
    @vijayalakshmivijayalakshmi3788 3 роки тому +3

    Amma nee than enaku maru uyrie kudutha enaku evlo kasta eruthalum un siricha mugam parutha pothum ellame marathu poitu i love u Amma enaku eppoum nee enkudave erukkanum Amma 🙏🙏🔥🔥🔥🔥🔥

  • @MuthuMuthu-wp8zl
    @MuthuMuthu-wp8zl 3 роки тому +37

    ஓம் சக்தி பராசக்தி

  • @OpLegend-sz2zc
    @OpLegend-sz2zc Рік тому +34

    mutharaman thunai kulasai nayagi mutharaman yarikalam pudikumo like panunga

  • @RAJKUMAR-cw7wl
    @RAJKUMAR-cw7wl 3 роки тому +39

    என் தாய் முத்தாரம்மன் துணை 🙏🙏❤️❤️

  • @rohithkannan4743
    @rohithkannan4743 2 роки тому +72

    என் உயிர் உள்ளவரை என் அம்மா குலசை தாயே நினைவில் தான் நான் சாகும்போதுகுட க முத்தாரம்மானுதான் என் உயிர் போகனும் 🙏🙏🙏🙏🙏

  • @balaseetha2594
    @balaseetha2594 3 роки тому +9

    Amma unna nampithan naa irukken 🙏🙏🙏

  • @ManiMani-xc9mb
    @ManiMani-xc9mb 3 роки тому +17

    ஒம் காளி ஜெய் காளி

  • @LingamP-bs9wc
    @LingamP-bs9wc 9 днів тому +1

    முத்தாரம் மா🙏🙏🙏🙏💜🥰💕💕💕

  • @kavithabalasubramanian4699
    @kavithabalasubramanian4699 2 роки тому +4

    Amma enakku sekkiram kulanthai bakkiyam thanga Amma mutharamman thunai

  • @eidankudiradhapuram9827
    @eidankudiradhapuram9827 11 місяців тому +1

    தாயே போற்றி உன்ஆதிர்வாதம், அருளும் துணையும் என்குடும்பத்திற்கு எப்பொழுதும்வேண்டும்தாயே

  • @sivagami9492
    @sivagami9492 3 роки тому +34

    ஓம் சக்தி பராசக்தி🪔

  • @msms-me8pl
    @msms-me8pl 2 роки тому +54

    Endrum Mutharamman Thunai👏👏👏👏

  • @SelvaSelva-ns7pe
    @SelvaSelva-ns7pe 9 місяців тому +62

    Who are all waiting for dasara2024

    • @KannanKannan-t4f6p
      @KannanKannan-t4f6p 7 місяців тому +1

      Yes

    • @Gods_child1319
      @Gods_child1319 6 місяців тому

      Me....🤍🌺

    • @muruganperumal-sq4ke
      @muruganperumal-sq4ke 3 місяці тому +1

      இந்த வருடம் கண்டிப்பா குழந்தை பாக்கியம் உண்டு 🙏🙏🙏💐💐💐

  • @wickff2502
    @wickff2502 3 роки тому +9

    ஒம்‍ காளி ஜேய் காளி

  • @hinduvalipar
    @hinduvalipar 3 роки тому +32

    அம்மன் முத்தாரம்மனின் பாடலை சர்வதேச அளவில் முத்தாரம்மன் பாடல்

  • @soundaryaammu8203
    @soundaryaammu8203 3 роки тому +16

    🙏Mutharamman tunai🙏

  • @Rathika-ff6jo
    @Rathika-ff6jo 8 місяців тому +4

    அம்மா தாயே என் மகள் நீட் ல நல்ல மார்க் வாங்கி டாக்டர் படிக்கனும் அருள் செய் தாயே

  • @wickff2502
    @wickff2502 3 роки тому +986

    Mutharamman fans like here 🔥🔥

  • @Sureshramasamy-vb6ib
    @Sureshramasamy-vb6ib Рік тому +1

    ❤❤❤❤🙏🙏🙏💕super 👌 songs 🎵 👌 ❤️ ♥️ 😍 🙌 🎵 🙏Nanri amma mutharamma varagi vajarakosham Nanri amma 😊

  • @akvolgs359
    @akvolgs359 3 роки тому +2

    Mutharamman thunai. Kupita odi varuvalamman mutharamman.

  • @pandipandi5016
    @pandipandi5016 2 роки тому +38

    ஓம் சக்தி முத்தாரம்மா தாயே என் பிள்ளைங்க இரண்டுக்கும் நீண்ட ஆயுளைத் தந்து காத்தருளுங்கள் தாயே

    • @pandipandi5016
      @pandipandi5016 2 роки тому

      புருஷன் என் பிள்ளைங்க எல்லாம் நல்லா இருக்குன்னு எல்லாரும் நல்லா இருக்கணும் கடவுளே எல்லாருக்கும் நீண்ட ஆயுளைத் தந்து காத்தருள்க முத்தாரம்மா தாயே

    • @babymicheal6811
      @babymicheal6811 Рік тому

      சூப்பர்சாங் 😊❤❤❤❤❤❤ilovemutharaman❤😊🎉

    • @duraivelans4897
      @duraivelans4897 Рік тому

      Njhsjj

    • @Hjyg-sk8jm
      @Hjyg-sk8jm Рік тому

      Th g. No e hii hii

    • @VasaganPuthoor
      @VasaganPuthoor Рік тому

  • @KDDRIVERALLINDIAPERMIT
    @KDDRIVERALLINDIAPERMIT Рік тому +44

    ❤i love முத்தாரம்மன்

  • @arasupandi4615
    @arasupandi4615 Рік тому +34

    Mutharammam fans like here

  • @sbalasubramanian7035
    @sbalasubramanian7035 Рік тому +2

    முத்தாரம்மன் தசரா விழா
    காடுவெட்டி திருநெல்வேலி

  • @k.b.balankumarasamy5148
    @k.b.balankumarasamy5148 3 роки тому +3

    ennoda ista deivam thai muththaramman.....

  • @santhoshparvathi3496
    @santhoshparvathi3496 Рік тому +48

    முத்தாரம்மன் தாயே என் மகனுக்கு உடல் நலமாக இருக்கனும் தாயே நல்ல படிப்பு அறிவு தாங்க அம்மா 🙏🙏🙏🙏🙏

    • @mariappankonar5655
      @mariappankonar5655 Рік тому +1

      A

    • @karupasamym2164
      @karupasamym2164 11 місяців тому +1

      கண்டிப்பாக எல்லாம் செல்வம் செழிப்பும் வளமும் தருவாள் அம்மா 🙏வாழ்க பல்லாண்டு

  • @sivasakthis-ki1du
    @sivasakthis-ki1du Рік тому +2

    என்னோட அம்மா நீதான் என்னுடைய கஷ்டத்தை தீர்த்து தாம்மா

  • @JeyakumarN-t9i
    @JeyakumarN-t9i 3 місяці тому +1

    குலசை மகாராணி அழகு முத்தாரி ♥️

  • @subamylifemydad3043
    @subamylifemydad3043 2 роки тому +31

    Ennoda venduthalaiyum netha நிறைவேற்றி vaikkanum amma 🙏🙏🙏🙏🙏🙏 முத்தாரம்மன் துணை 🙏🙏🙏

  • @johnsonpremkumar.a7575
    @johnsonpremkumar.a7575 3 роки тому +49

    🙏ஶ்ரீ முத்தாரம்மன் துணை🙏

  • @mutharammancreationvideos2550
    @mutharammancreationvideos2550 3 роки тому +9

    தாயே துணையாக 😥😭

  • @premakumari8716
    @premakumari8716 2 роки тому +1

    Amma ulakaalum umayavale UN thirunaamam ongavendum En thaaye Mutharamma unai vanthu parkka koodiya varam thanthu arulavendum Ammayye🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chitravel2760
    @chitravel2760 8 місяців тому +4

    Amma mutharamma nimmathi kidaikka vandum❤

  • @anbukavi293
    @anbukavi293 2 роки тому +7

    En wifekku kuzhanthai pakkiyam kidaikka vendum thaye mutharamma

  • @manigmaddy9296
    @manigmaddy9296 3 роки тому +12

    🙏🏻🌷OM SAKTHI PARA SAKTHI GNANA MOORTHEESWARAR SAMETHA MUTHARAMMAN AMMA THAYEEE NEYEE THUNAI IRUKKANUM MA🌷🙏🏻

  • @deepakshanmuganathan3816
    @deepakshanmuganathan3816 2 роки тому +58

    அம்மா எல்லாம் சூழ்நிலையிலும் உங்களோடு துணை வேண்டும் 🙏🙏🙏🙏🙏🧡

  • @subalakshmi-c6q
    @subalakshmi-c6q Рік тому

    🙏amma enakku sikiram kolanthai vara வேண்டும் அம்மா உங்களை தா💯 நம்பி இருக்க அம்மா 🙏

  • @arunavalli3728
    @arunavalli3728 2 роки тому +2

    Amma thaya thunai ella makalum kathu arulvai amma kulanthai ella makkaluku kulanthai tha amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kanagalakshmi942
    @kanagalakshmi942 2 роки тому +75

    அம்மா தாயே போற்றி என் குழந்தை நல்லமுரையாக பிரக்கனும் அம்மா

    • @maheswaris6433
      @maheswaris6433 2 роки тому +4

      Unga kolandhai Nalla padiya porakkum

    • @Maravapandian_6789
      @Maravapandian_6789 2 роки тому +1

      Unga kozhantha nalla porakkum 😍

    • @raj-um3yk
      @raj-um3yk 2 роки тому

      Kavalai padatha sagithiri . Amma oda asirvatham eppavum undu ma

    • @radanrakky7630
      @radanrakky7630 2 роки тому

      ஓம் காளி ஜெய் காளி 🔱

    • @marisarasu2473
      @marisarasu2473 2 роки тому

      $vs vvvvv

  • @surekhasurekha9564
    @surekhasurekha9564 Рік тому +5

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 அம்மா குழந்தை வரம் கொடுமை அம்மா 🙏🏻🙏🏻

  • @singleponnumaniselvakannan910
    @singleponnumaniselvakannan910 Рік тому +3

    Ennoda annanku sikirama ellam sariyaidanum amma🙏🙏🙏

  • @indiraindira9658
    @indiraindira9658 Рік тому +19

    🙏ஓம் சக்தி பராசக்தி 🙏🙇🔱🕉️

  • @sankaraswin3911
    @sankaraswin3911 2 роки тому +14

    Elam Nala erukanum..nannu Nala irukanum...nangalum veetlayum panakarangala aganum kadavule🙏🙏🙏🙏

  • @pathirakalimaharajan5752
    @pathirakalimaharajan5752 2 роки тому +52

    அம்மா தாயே குழந்தைகள் எல்லாரும் நல்ல முறையில் வளர வேண்டும்🤲🙏

  • @venkatmari2258
    @venkatmari2258 3 місяці тому +4

    Mutharamman fans like here 🙏🙏🕉️

  • @rishidhawan29
    @rishidhawan29 2 роки тому +17

    Nalla songs 🙏

  • @priyadharshini.gpriya4764
    @priyadharshini.gpriya4764 3 місяці тому +16

    அம்மா எனக்கு பிள்ளை வரம் கூடு அம்மா 😭🙏🥺😔😭😭🙏🙏... Oaniya Pls amma 🙏🙏🙏🙏🙏

    • @maduraimk9266
      @maduraimk9266 3 місяці тому

      கண்டிப்பா கிடைக்கும்

    • @muruganperumal-sq4ke
      @muruganperumal-sq4ke 3 місяці тому +2

      இந்த வருடம் கண்டிப்பாக குழந்தை பாக்கியம் உண்டு 💐💐💐🙏🙏🙏🙏

    • @EsakkiPriya-v3r
      @EsakkiPriya-v3r 3 місяці тому

      Kandippa ungallukku baby kidaikkum🥺🙏

    • @saravanakumarsaravana3730
      @saravanakumarsaravana3730 3 місяці тому

      Sister neenga kovilku poi எலும்பிச்சை maalai vaangi podunga kandippa kulanthai keadaikum yenkooda work pannra anna muslim ana avanga kulasai poi ammakj intha maathiri pannanga adutha mmaasam avanga preagent aaitanga

    • @Tamilarasi-b4p
      @Tamilarasi-b4p 3 місяці тому

      ​@@maduraimk9266❤mm

  • @ramachanthiran3243
    @ramachanthiran3243 2 роки тому +1

    எங்கள் கலுக்குகுழந்தைகெடுதாயே

  • @SanjeevSanjeev-iu9di
    @SanjeevSanjeev-iu9di 2 роки тому +6

    🥰😍😘I love Mutharamma😘😍🥰

  • @RanRan-n4m
    @RanRan-n4m 3 місяці тому +1

    நேரு - அம்மா முத்தாரம்மா புகழ் வாழ்க - ஓம் காளி ஜெய் காளி

  • @subamylifemydad3043
    @subamylifemydad3043 2 роки тому +13

    En kulasai mutharamma thayai nitha arul puriyanum amma 🙏🙏🙏😭😭

  • @KGOfficial810
    @KGOfficial810 Рік тому +21

    My mom mutharamman best songs vera level bro🎉🎉🎉

  • @banumathimuthukummar9421
    @banumathimuthukummar9421 3 роки тому +7

    நீயே துணை தாயே 🔥

  • @suganyakamalakannan3541
    @suganyakamalakannan3541 3 роки тому +45

    Superb songs. Thanks for uploading.

  • @a.puvaneshwari9274
    @a.puvaneshwari9274 6 місяців тому +1

    Udampa saripani uyirekudunga mutharamma......😭😭😭🤲🙏🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @priyaa1234
    @priyaa1234 2 роки тому +6

    Sri mutharamman potri🙏

  • @divyadarshini5509
    @divyadarshini5509 Рік тому +3

    Amma ella areor clear senji all pass aganum amma appa ku ella kadan adayanum amma vidu pretchana ellaam nalla mudivukku varanum amma
    Na nala padichi interview la select agi nala job neraya salary ku poganum amma 💖🙏🙏🙏🙏kudave erunga amma nen ga than thunaya erukanum amma ongala matu ta nambi erukom ma ... mutharamma thaye potri potri

  • @muthu-fe4xk
    @muthu-fe4xk 3 місяці тому +1

    அம்மாவின் துணை எப்பொழுதும் 🙏🥺📿

  • @devipaladevipala2130
    @devipaladevipala2130 3 місяці тому +7

    முத்தாரம்மா தாயே எனக்கு ஒரு தங்கச்சி பாப்பா வேண்டும் தாயே

  • @rajalingam8222
    @rajalingam8222 2 роки тому +1

    முத்தாரம்மன் தாயே நீயே துணை. From உவரி

  • @lovelyAnney
    @lovelyAnney 2 роки тому +1

    Neenga vaendunathu yellam chikrame nadakkum pa antha thaye mulumaiya nambunga kantippa tharuvaa.........🙏yellam nallathave nadakkum......... 🙏

  • @jeyscopee
    @jeyscopee 2 роки тому +2

    Thappu yellam yen mela than ma yenake thandanai koduma plz ma manichiru ma plz ma 😭😭😭😭😭🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

  • @subamylifemydad3043
    @subamylifemydad3043 2 роки тому +3

    Mutharamma thayai nitha ennakku thunaiya irukkanum amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ThuthukuzhiMayanK
    @ThuthukuzhiMayanK Рік тому +1

    ஸ்ரீ ஞானமூர்த்தீஸ்வரர் முத்தாரம்மா உலகெங்கும் வாழும் பக்தர்களுக்கு நீ தான் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 ஓம் காளி ஜே காளி ஓம் காளி ஜெய் காளி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்காளி ஜெய் காளி ஓம் காளி ஜெய் காளி என் சத்திய ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஸ்ரீ ஞானமூர்த்தீஸ்வரர் முத்தாரம்மன் துணை ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் வந்துட்டா வந்துட்டா முத்தாரம்மா வந்துட்டா வந்துட்டா வந்துட்டா கேட்ட வரம் எல்லாம் தந்துட்டால் குலசை முத்தாரம்மன் தாயே உன் புகழ் ஓங்குக 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👌🌹🌹🌹🌹👌👌👌👌👌👌👌👌🌹👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 வாழ்க ஸ்ரீ ஞானமூர்த்தீஸ்வரர் முத்தாரம்மா புகழ் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

  • @sakthi917
    @sakthi917 2 роки тому +47

    Mutharamman song vera level 😍😍😍

  • @thalabalathalabala7140
    @thalabalathalabala7140 3 роки тому +5

    Mutharamman thunai

  • @ramesh.s-mz5ug
    @ramesh.s-mz5ug Рік тому +21

    Mutharamman song 🔥Vera Vera level 🔥🔥🔥🙏🔱💯💯🔱🙏

  • @vijaykumarveerabhu2980
    @vijaykumarveerabhu2980 3 місяці тому +1

    Amma,mutharamaa,, ennaku soontha oor pakam oru nalla,vellai,kedaika, vendum,, Amma,emgalai,nooi,nody,ellamal, kappatra vendum,thaya,,, Amma thaya,, Engal, naatil irukum Desha thorogi galai mutrilum allika, vendum,

  • @AmalareginaRubus
    @AmalareginaRubus Рік тому +1

    na vendiyavar en kanavaraga kadaikkanum thaye ungala saga moodum marakka manda thaye un sannithiyil saranadainthuruva thaye

  • @buddha6784
    @buddha6784 8 місяців тому +1

    Beyond entrancing. 🔥🔥🔥🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @palmani7679
    @palmani7679 2 роки тому +1

    Thaye mutharamman thunai.

  • @dbdharun7694
    @dbdharun7694 Рік тому +1

    Ungala tha na Madura ☺️☺️ muthuthara amma🥰🥰