இன்ப அதிர்ச்சி நான் அப்படியே சாக் ஆகிவிட்டேன்

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • டிராகன் புரூட் செடியில் பூக்கள் வந்துவிட்டது/மாடித்தோட்டத்தில்#terrace#garden#dragon#fruits#flower#bloomin#bloomin session#

КОМЕНТАРІ • 15

  • @angelvaidhyanathan
    @angelvaidhyanathan 4 місяці тому +1

    நீங்கள் சந்தோசமாக இருப்பது எனக்கும் சந்தோசத்தை தருகிறது சிஸ்டர் நானும் செடிகளுடன் நிறைய பேசுவேன் என் பசங்க கிண்டல் பண்ணுவாங்க

    • @megarden4995
      @megarden4995  4 місяці тому +1

      செடிகளும் நம்ம குழந்தைகள் தான் சகோதரி.அவர்களிடம் சொல்லுங்கள்.உங்கள் சந்தோஷம் எனக்கு மகிழ்ச்சி 💗💗💗💗💗💗

  • @kanmaniramki7458
    @kanmaniramki7458 4 місяці тому +1

    Super. Ennoda dragan 2 yrs aachu. Innum flowers varala. Seeing your plants i am so happy

    • @megarden4995
      @megarden4995  4 місяці тому +1

      Don't worry sis it will bloom soon❤️❤️❤️❤️❤️

  • @sp_garden_
    @sp_garden_ 4 місяці тому +1

    இந்த சந்தோஷம் எப்போது இருக்க.அடுத்த மாதமே எல்லா செடியிலும் பூ பூத்து குலுங்கட்டும்.என்னுடைய வாழ்த்துக்கள் 💐 மகிழ்ச்சியாக உள்ளது.உங்கள் ஓவ்வொரு வீடியோவும்.👌👌😍😍😍

    • @megarden4995
      @megarden4995  4 місяці тому

      உங்கள் ஊக்கம் என் ஆர்வம் சகோதரி . நன்றி உங்கள் வாழ்த்துக்களுக்கு.❤️❤️❤️❤️❤️❤️🙏🏻💗💗💗💗

  • @sagumano995
    @sagumano995 4 місяці тому +1

    Super enjoy akka🎉🎉🎉

    • @megarden4995
      @megarden4995  4 місяці тому

      Thank you very much dear ❤️❤️❤️❤️

  • @jothivelu4130
    @jothivelu4130 4 місяці тому +1

    So happy to see sister

    • @megarden4995
      @megarden4995  4 місяці тому

      Thank u very much sis❤️❤️🥰

  • @larrya3989
    @larrya3989 4 місяці тому +1

    Good evening from Arizona I was missing you and hearing you ❤❤

    • @megarden4995
      @megarden4995  4 місяці тому

      𝘎𝘶𝘥 𝘦𝘷𝘦𝘯𝘪𝘯𝘨 𝘥𝘦𝘢𝘳. 𝘛𝘩𝘢𝘯𝘬 𝘶 𝘷𝘦𝘳𝘺 𝘮𝘶𝘤𝘩 𝘧𝘰𝘳 𝘶 𝘳 𝘭𝘰𝘷𝘦 𝘢𝘯𝘥 𝘤𝘢𝘳𝘦. 🥰🥰🥰🥰🥰

    • @larrya3989
      @larrya3989 4 місяці тому +1

      😍❤❤

  • @gangarams_organics
    @gangarams_organics 4 місяці тому +1

    Awesome ma🎉❤❤

    • @megarden4995
      @megarden4995  4 місяці тому

      Thank u very much dear 🙏🏻🙏🏻🙏🏻💗