யார் இந்த வள்ளலார்? | வள்ளலாருக்கும் இந்து மதத்துக்கும் என்ன பிரச்சனை? |

Поділитися
Вставка
  • Опубліковано 22 лис 2024

КОМЕНТАРІ • 428

  • @sharmilas5266
    @sharmilas5266 2 роки тому +429

    நான் இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றுபவளாக இருந்தாலும் அவருடைய கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு ஊன் உணவை தவிர்த்து விட்டேன்.

  • @deepakg2884
    @deepakg2884 2 роки тому +119

    ரொம்ப நாள் ஆச்சு இவர பார்த்து அடிக்கடி இவரோட பதிவு போடுங்க சகோ 😘🙏 நல்ல positive அன ஆளு 😃👍

  • @seenuvasanseenuvasan9691
    @seenuvasanseenuvasan9691 2 роки тому +57

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க வாழ்க வளமுடன்

  • @artbygopika5794
    @artbygopika5794 Рік тому +16

    I too stopped eating non veg foods after following vallalar. 🙏🏽🙏🏽🙏🏽 Ella Uyirum Inbutru Vaalga❤️

    • @Santhosh__62
      @Santhosh__62 6 місяців тому

      Plants also living being scientifically

  • @devibabu3076
    @devibabu3076 Рік тому +9

    வாழ்க வளமுடன் ஐயா நீங்கள் வள்ளல் பெருமான் பற்றி பேசியது மனத்திற்கு இன்பத்தை தருகிறது ஐயா

  • @kannunasagounder5140
    @kannunasagounder5140 2 роки тому +3

    அருமை ஐயா. வள்ளலாரைப்பற்றி அருமையான விளக்கம் தந்தீர்கள் ஐயா. அந்த வள்ளலாரே உங்களை ஆசீர்வதிப்பார் ஐயா. யார் என்ன வேண்டுமானாலும் வாய்க்கு வந்தபடி பேசிக்கொள்ளட்டும். ஓம் நமசிவாய. வள்ளலார் திருவடிகள் போற்றி.

  • @sundarj5969
    @sundarj5969 2 роки тому +16

    ஐயா உண்மையை அறிந்து கொண்ட எனக்கும் தாங்கள் கூறிய வள்ளலாரின் வாழ்க்கை வரலாறு உணர்ச்சிபூர்வமாக பொங்கி எழுந்து விட்டது கோடான கோடான நன்றி ஐயா உங்களுக்கு

  • @SivaKumar-ni7vu
    @SivaKumar-ni7vu 2 роки тому +40

    இன்றைய காலத்துக்கு ஏற்ற வழிபாடு வள்ளலாரை பற்றிய கருத்துகளை அறிய விரும்புகிறோம். நன்றி.

  • @sivakumaranbazhagan1672
    @sivakumaranbazhagan1672 Місяць тому +1

    Vallal peruman is a super empath. By not eating non veg he had clairsentience meaning he can sense the pain of other beings.

  • @asarerebird8480
    @asarerebird8480 2 роки тому +35

    Thinking about vallalar and meditating gives enormous peace of mind,,, I started loving plants,,loving animals,, love to give food to needy whenever possible😇

  • @kumarthankavel2485
    @kumarthankavel2485 2 роки тому +8

    எளிய மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இந்த காணொளி வந்துள்ளது. அனைவரும் கேட்டு பயன் பெறலாம்.

  • @josarijesinthamary.j754
    @josarijesinthamary.j754 2 роки тому +35

    அருமையான பணி ஐயா நீங்கள் செய்வது....
    இன்றைய மதவெறி பிடித்தலையும் சமுதாயத்திற்கு தேவையான காணொளி இது.
    மிக்க நன்றி உங்களுக்கு

    • @gsakthisiva
      @gsakthisiva Рік тому +2

      வல்லளார் பற்றிய நல்ல தகவல். நன்றி அய்யா.

  • @sasicase2658
    @sasicase2658 Рік тому +5

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன்

  • @சிவன்214
    @சிவன்214 2 роки тому +16

    சிறந்த விளக்கம் அருமை.. வாழ்க தமிழ்...

  • @sureshr5328
    @sureshr5328 2 роки тому +14

    அருட்பெரும் ஜோதி,...வாழ்க புகழ் வையகம் ,....வள்ளலார் இராமலிங்க அடிகளார்,...

  • @ஓம்சக்தி-ப1ம
    @ஓம்சக்தி-ப1ம 2 роки тому +14

    நல்லவங்கள பாராட்டும் அனைவர்க்கும் ந‌ன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ourgodtv558
    @ourgodtv558 Рік тому +3

    எனக்கு மிகவும் பிடித்த குரு. ஞானி

  • @Spksats6575
    @Spksats6575 2 роки тому +48

    வள்ளலார் மூன்றாவது கூட படிக்காதவர் அவர் திருவருட்பா எழுதியுள்ளார் அதை சென்னை யூனிவர்சிட்டி யில் phd படிக்கிறார்கள். அதன் மகிமை அங்கு சென்றால் தெரியும்

  • @dhanasekarchennai
    @dhanasekarchennai Рік тому +5

    I am Christine intrest of vallar so leaving non veg happy in life

  • @nagarajanperunjunai
    @nagarajanperunjunai 2 роки тому +6

    புதுக்கோட்டை முத்துப்பாண்டியன் ஐயா வாழ்க வளமுடன் 🙏🙏🙏

    • @Behappy11231
      @Behappy11231 2 роки тому

      🙏🙏🙏 நன்றி ஐயா. அருமையான விளக்கம்.
      வள்ளலார் மார்க்கம் அருமையான வாழ்வியல் நெறி. 🙏🙏🙏

  • @chandranjoothy4148
    @chandranjoothy4148 10 місяців тому +1

    Anbu kural thagguval perum karunai kadal uravugaleh Vaalvhom piraraiyam valavaivhpom uravugaleh ❤❤❤❤ellam uyirgalum un uyireaga ❤❤❤Anbu kol San marakkam ❤❤❤❤❤thiru Aruloli thillai Ambalam ❤❤❤❤❤❤❤

  • @skhajamohaideen
    @skhajamohaideen 2 місяці тому

    அருட் பெரும் ஜோதி
    அருட் பெரும் ஜோதி
    தனிப் பெருங்கருணை
    அருட் பெரும் ஜோதி❤🙏

  • @natarasangunasekaran4137
    @natarasangunasekaran4137 2 роки тому +3

    இவரோட பதிவுகளை நிறைய போடுங்கள்
    நல்ல பல பயனுள்ள தகவல்களை சொல்லுகிறார்

  • @mars-cs4uk
    @mars-cs4uk 2 роки тому +12

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
    ~ வள்ளலார்

    • @ObliteratorUM
      @ObliteratorUM 9 місяців тому +1

      Loka samasthu sukhino bhavanthu- sanatana Dharma 🔥

    • @mars-cs4uk
      @mars-cs4uk 9 місяців тому

      @@ObliteratorUM அந்தக் காலத்தில் தமிழர்கள் சொன்னதை திருடி அது ஒரு கூட்டம் சொன்னது என்று சொல்வது தவறு. தமிழ்நாதன் உலகத்தின் முதல் மொழி அதனால் தான் இன்னும் அழியாமல் புழக்கத்தில் இருக்கிறது. பிறப்பால் பேதம் பார்த்தது சனாதன அதர்மம். ஒருவன் தொட்டால் தீட்டு என்றது. ஆனால் வள்ளலார் கருணையால் கடவுள்களுக்கு எல்லாம் கடவுளாக இருப்பவர் வள்ளலார். அதனால் தான் போனவாரம் 20 லட்சம் மக்கள் வள்ளலாரை வந்து வணங்கிச் சென்றார்கள். ஆனால் சம்ஸ்கிருதம் நீசபாஷை செத்துவிட்டது. எந்தக் காலத்திலும் தமிழர் யாராலும் அழிக்க முடியாது அப்படி அழிந்தால் இந்த உலகம் இருக்காது. தமிழ்நாட்டில் உட்க்கார்ந்து கொண்டு புரியாத மொழியில் எழுதுவதால் யாருக்கும் தெரியாது ஆனால் கோவிலில் பிச்சை எடுத்து பிழைக்க உதவும். தமிழ் தேசியம் வந்தால் கோவிலில் பிச்சையும் எடுக்க முடியாது.

    • @mars-cs4uk
      @mars-cs4uk 9 місяців тому

      மோடிக்கு தெரிந்திருக்கு சங்கரா சாரியர்கள் வந்து தொட்டால் தீட்டு என்று அவர்களை ராமர் கோவிலின் உள்ளே அனுமதிக்கவில்லையா? காலம் எப்படி மாறுகிறது என்று தெரிகிறதா? பிறப்பால் வித்தியாசம் பார்க்கிறவன் எப்படிடா மனிதனாக இருக்க முடியும். கடவுளே மனிதர்களைப் படைக்கிறார் அவரே காக்கிறார் அதற்கு நடுவில் சில பொறம்போக்குகள் பிச்சை எடுத்துப் பிழைக்கிறான். அந்தக் காலத்தில் இதே கூட்டம் பெண்களின் முலைக்கு வரிவாங்கி வயிறு வளர்த்த கூட்டம் இப்போது சிதம்பரத்தில் உட்க்கார்ந்திருக்கிறது. மறுக்க முடியுமா கோவில் மணியை ஆட்டுகிற நாடாரிகளா புரிகிறதா? தீண்டத்தகாதவன் என்று சொல்லும் ஈன இழிபிறவிகள் அவர்கள் விழையவைத்து கொண்டு வருவதை சொரணையே இல்லாமல் திகிரியே ஏன் என்று யோசித்தாயா? அப்படி தீட்டு என்றால் சாவுங்கடா ஏண்டா அதைச் சாப்பிடுகிறீர்கள்? ஆட்டு மந்தைகள் போல உள்ள வட இந்தியனிடம் சொல்லி நீங்கள் வயிறு பிழைக்கலாம் ஆனால் தமிழகத்தில் அது நடக்காது. நீ இருக்கும் சிறு கூட்டத்தில் எவனாவது ஒரு கோவிலை செங்கல் தூக்கி கட்டி இருக்கிறீர்களா? விரைவில் வெளியேற்றப்படுவீர்கள். நெடுஞ்செளியனை நினைவிருக்கா? திராவிடன் = ஆரியன்.

    • @mars-cs4uk
      @mars-cs4uk 9 місяців тому

      வள்ளலார் தான் கடவுள்களுக்கு எல்லாம் கடவுள்

    • @ObliteratorUM
      @ObliteratorUM 9 місяців тому

      @@mars-cs4uk Neenga pesurathu chauvinism......the same way abrahamic religions do.....

  • @Pacco3002
    @Pacco3002 2 роки тому

    நல்ல விளக்கம். இதுதான் உண்மை யில் மக்களுக்கு தேவையான தகவல். நன்றி

  • @maiyappansp6554
    @maiyappansp6554 2 роки тому

    உண்மைதான் அய்யா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ்ஜோதி வாழி நீடூழி வாழி வாழ்த்துக்கள் அய்யா

  • @thirumurugan4078
    @thirumurugan4078 2 роки тому +1

    உன்மையிலும் உன்மையான விசையம் தான் நன்றி நண்பரே வணக்கம்

    • @karthikeyan_076
      @karthikeyan_076 2 роки тому

      உண்மை*

    • @unityisfaithhope581
      @unityisfaithhope581 2 роки тому

      உன்னுடையது மெய் அதுவே உண்மை என்றுரைத்தவரி.....

  • @pandian101010
    @pandian101010 2 роки тому +13

    Good to see him after a long time.

  • @rajkumar-py7px
    @rajkumar-py7px 7 місяців тому

    அருட்பெருஞ்ஜோதி ஆனேன் என்று அறையப்பா முரசு❤❤❤

  • @srinivasanrajendran2869
    @srinivasanrajendran2869 2 роки тому +4

    Vallalar "Maranam" yenpathei Thavarana Thalaippu Aiyya.
    Vallal Perumaanaar Avadhaaraththin Nookamei Deathless Life. Athaavathu Maranamilaa peruvaalvu. Yithil M a r m a m
    Yendra ondru yendrum yillai.

  • @thirumoorthymanikandan8745
    @thirumoorthymanikandan8745 2 роки тому +4

    சார், உங்கள ரொம்ப பிடிச்சிருக்கு... நீங்கள் சொன்ன செய்தி நல்ல இருக்கு...

  • @vairamani9556
    @vairamani9556 Рік тому +3

    அருமை அருமை🙏💕

  • @chanmeenachandramouli1623
    @chanmeenachandramouli1623 Рік тому +2

    Fabulous. Learnt so much from this gentleman & your channel. Pls. bring him more often. Mikka Nandri to both of you. MeenaC

  • @UserAPJ58
    @UserAPJ58 2 роки тому +13

    வள்ளலார் இறைச்சித்தி பெற்றார்...அடைந்தது மரணம் அல்ல சமாதியும் அல்ல....check Salem kuppusamy video...

    • @anbazhagansomasundaram1024
      @anbazhagansomasundaram1024 2 роки тому

      அவரும் அதைத்தான் சொல்கின்றார்

    • @terrormapu
      @terrormapu 2 роки тому

      Irai sithi ya..seems like Jesus..both will come at same time..to change the world

  • @ramsuriya2745
    @ramsuriya2745 2 роки тому +4

    இவர் ஒரு சரியான அறை குறை. இவர் பேசுவதிலிருந்து நன்றாக தெரிகிறது

  • @sivagamimunusamy5647
    @sivagamimunusamy5647 2 роки тому +1

    Suuuuper ayya வாழ்க வளமுடன்

  • @ramadosspalayam2243
    @ramadosspalayam2243 Рік тому

    வள்ளலாரைப்பற்றிய சில சந்தேகங்களைத் தெளிவுபடுத்தினார். நன்றி,

  • @Sivamaniganesan
    @Sivamaniganesan 8 місяців тому

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஐயா உங்களுடைய வள்ளலாரைப் பற்றிய பேச்சு மறுபடியும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் உள்ளது

  • @VelMurugan-hl5hj
    @VelMurugan-hl5hj 2 роки тому +1

    மிக அருமையாக பேசினார் அய்யா நல்ல பதிவு

    • @kirshat6165
      @kirshat6165 Рік тому

      Ayya hoongluku ethema therinthu don,t take please neenga you tupe pesathiga

  • @sathyamoorthi4330
    @sathyamoorthi4330 Рік тому +1

    Very good speech 🎉

  • @selvaganesanlr7746
    @selvaganesanlr7746 2 роки тому +19

    யார் இந்த வள்ளலார்?
    என்னய்யா இது தலைப்பு? அவரை தெரியாதவர்கள் உண்டா?

  • @maghi7033
    @maghi7033 Рік тому +4

    தெளிவான விளக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @jayaprakashsubramanian2979
    @jayaprakashsubramanian2979 5 місяців тому

    Vallalar in his Life, beginning period he paryed all Hindu Gods. Later in his Last period he turned against Hindu religion. His philosophy is basically all human beings are one'and should not be any caste difference. However he is an incarnation according to me. Brahama Kumaries from Mount Abu of Rajasthan and Vallalar philosophy are almost same. Om Namah Sivaya.

  • @sakthivelsm9763
    @sakthivelsm9763 2 роки тому +2

    தெளிவான விளக்கம் அய்யா

  • @benedictsagayam
    @benedictsagayam 2 роки тому +1

    அய்யா! அருமையா சொன்னீங்க.

  • @RAVICHANDRAN-pw8ku
    @RAVICHANDRAN-pw8ku 2 роки тому +8

    ஏன் உரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர் யானையும் சுகத்தினை நீர் தான் அடைதல் குறித்தே. திருவருட்பா

  • @vadivelanandakumar3898
    @vadivelanandakumar3898 2 роки тому +23

    பேச்சில் சில தவறுகள் இருந்தாலும், வள்ளலாரைப் போற்றுவதற்கான உணர்வுகள் பாராட்டத்தக்கது

  • @sahadevang242
    @sahadevang242 2 роки тому +2

    Very Super Message Aiyya 👌 👍

  • @ambis3763
    @ambis3763 2 роки тому +3

    Thanks ji..thumbnail pathutu comment pannita..

  • @hemanthkumar2354
    @hemanthkumar2354 2 роки тому +1

    Super and controlled speech 😊

  • @ilandjezianramadass7340
    @ilandjezianramadass7340 2 роки тому +9

    தலைப்பை மாற்றவும்....
    திருஅருட்பா...
    1. கையுற வீசி நடப்பதை நாணிக் கைகளைக் கட்டியே நடந்தேன் மெய்யுறக் காட்ட வெருவிவெண் துகிலால் மெய்எலாம் ஐயகோ மறைத்தேன் வையமேல் பிறர்தங் கோலமும் நடையும் வண்ணமும் அண்ணலே சிறிதும் பையநான் ஊன்றிப் பார்த்ததே இல்லை பார்ப்பனேல் பயமிகப் படைப்பேன்.
    2. காற்றாலே புவியாலே ககனமத னாலே கனலாலே புனலாலே கதிராதி யாலே கூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலே கோளாலே பிறஇயற்றும் கொடுஞ்செயல்க ளாலே வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும் மெய்அளிக்க வேண்டும்என்றேன் விரைந்தளித்தான் எனக்கே ஏற்றாலே இழிவெனநீர் நினையாதீர் உலகீர் எந்தைஅருட் பெருஞ்ஜோதி இறைவனைச்சார் வீரே.

    • @punithavallivenkat573
      @punithavallivenkat573 2 роки тому +1

      அருமையான பாடல்

    • @terrormapu
      @terrormapu 2 роки тому

      Songs are nice.. They are not true.. He did not live for 200 years

  • @vjboxerdaniel8525
    @vjboxerdaniel8525 2 роки тому +1

    Arutperumjyothi ❤️🔥 ella uyirum inbutru vaazhga kolla viratham kuvalaiyam ellaam ongguge. Love Osho love vallalar ❤️❤️

  • @rameshnmesh8595
    @rameshnmesh8595 7 місяців тому +1

    அய்யா வள்ளலாரின் ஆறாம் திருமுறையை படியுங்கள்.

  • @jmvelavan5935
    @jmvelavan5935 2 роки тому +9

    ஆளை பார்த்து எடைப்போடக்கூடாது என்பது சரிதான் இந்த அய்யா சாதாரண ஆள் இல்லை.

  • @sugumarmukambikeswaran8449
    @sugumarmukambikeswaran8449 2 роки тому +2

    வள்ளல் பெருமான் அப்பழுக்கற்ற உயர் ஞானி என்பதை யாரும் மறுக்க முடியாது.
    ஆனால் அவர் உடல் தாங்கி நடமாடும் வரை அவர் வாழ்வே வெளிப்படையாக இருந்த பொழுது அவர் மரணமில்லா நிலையை மற்றவர்க்கு வெளிப்படையாக காட்டாமல் அறையில் தாளிட்டுக் கொண்டு மர்மமாக அடைந்தது என்பது ஒன்றை இதுவரை யாரும் சரியான விளக்கம் அளிக்க வில்லை.

  • @ObliteratorUM
    @ObliteratorUM 9 місяців тому +1

    May all beings in all worlds be happy- sanatana Dharma

  • @thangamanis9471
    @thangamanis9471 2 роки тому +2

    நன்றி ஜயா

  • @rajilango4829
    @rajilango4829 Рік тому +1

    வணக்கம் 🙏ஐயா🙏

  • @rangakanniappanrangakannia8394
    @rangakanniappanrangakannia8394 2 роки тому +5

    ஐயா, விலங்குகள், தாவரங்களுக்கு எல்லாம் உயிர் உள்ளது சரிதான், மற்ற உயிரினங்கள் எதை உண்டு வாழ்வது?

    • @karthikeyan_076
      @karthikeyan_076 2 роки тому +2

      மற்ற உயிரினங்கள் மாமிசத்தையும் தாவரத்தையும் உண்டு வாழும் அவைகளுக்கு அது இயற்கை மற்றும் அறிவால் பரிணாமத்தின் அடுத்த கட்ட நகர்வில் உள்ள உயிரினங்கள் ஆனால் நமக்கோ உச்ச கட்ட அறிவை பிரபஞ்சம் தந்துள்ளது அடுத்த கட்டதிற்கு செல்ல அதாவது இறைவனிடம் சென்றடைய கிடைத்திருக்கும் ஒரு வாய்ப்பு அதனால் தாவர உணவை உண்டு மேல் கட்டதிற்கு செல்ல வேண்டும், மாமிசம் உண்ண அந்த கருணை நம்மிடம் சேராது இறையை நோக்கி செல்வதற்கான மிகப்பெரிய தடை.
      மாமிசம் உண்டு எத்தனை கோவில் குளம் சென்றாலும் பயனில்லை.

  • @mahalingampoorasamy4621
    @mahalingampoorasamy4621 Рік тому

    அருமை பதிவு.

  • @dhaksshk4664
    @dhaksshk4664 2 роки тому +2

    Arumai ayya 🙏

  • @sriannamalaiyarrealgroups7516
    @sriannamalaiyarrealgroups7516 2 роки тому +1

    ஓஷோ.. சிறுகதைகள்.சொல்லுங்கள் ஐயா.

  • @targetdream369
    @targetdream369 Рік тому +1

    Romba nandri ayyaaa

  • @mahamandhirapeedam172
    @mahamandhirapeedam172 2 роки тому +5

    கருணைமிகு நம்மவீர் வந்தனம் வள்ளலார் பற்றி கூறுவதாக இருந்தால் அவர் பாடல்களையாவது படித்து வி்ட்டு கருத்து கூறவும் கீழே உள்ளது அவர் பாடல் இந்த பெரியவர் நேர் எதிரான கருத்துக்களாக சொல்கிறார்

  • @aadithyayogiram3580
    @aadithyayogiram3580 2 роки тому

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏

  • @mageshkumar8437
    @mageshkumar8437 2 роки тому +5

    வள்ளலார் ஒரு சிறந்த மனிதர்.அவரின் ஞானவழி சரியான பாதை என்பதை நிருபித்து காட்டியவர்.ஒருகுறை தன் வழி சரியான வழி ஜோதியாக முடியும். என்பதை மக்கள் முன் நிருபித்து இருந்தால் மற்றவர்களுக்கு நிச்சயக்கப்பட்ட சான்றாக இருந்திருக்கும்.மறைந்தார் என்பது இன்றும் சிலருக்கு ஏற்க முடியாத கேள்வியாகவே உள்ளது.குரு நேரடி சான்றாக இருக்க வேண்டும். அதுவே அவரின் சிறப்பு.

    • @terrormapu
      @terrormapu 2 роки тому

      That's not possible..only samadhi possible..atleast he should live 200-300 years..and then disappear even alone then we can accept..

    • @mageshkumar8437
      @mageshkumar8437 2 роки тому

      மேஜிக் மேன் டைனாமோ என்பவர் ஒரு மாலில் மக்கள் முன் மறைந்தார் அவர் அணிந்திருந்த ஆடை மட்டுமே ஒரு நொடிக்குள் தரையில் விழுந்தது.ஒரு சாதாரண மனிதன் இந்த செயலை செய்யும் போது கடவுளை அடைந்த மனிதர் ஏன் மக்கள் முன் ஜோதியாக முடியாது.

    • @auronisolarenergy471
      @auronisolarenergy471 2 роки тому +3

      நீங்கள் ஒரு முறை வடலூர் செல்லுங்கள் உங்களுக்கு விடை உணர்வு பூர்வமாக கிடைக்கும்.
      ஏனென்றால் நானும் உங்களை போலதான் இருந்தேன்.

    • @reubenasir2872
      @reubenasir2872 Рік тому

      @@terrormapu
      Don't accept. Don't watch these vid

    • @terrormapu
      @terrormapu Рік тому +1

      @@reubenasir2872 I will watch and comment to protect innocent people who are misled and think of immortality instead of true spirituality and waste time

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 Рік тому +2

    அருட் பெருஞ்சோ தி
    அருட் பெருஞ்சோ தி
    தனிப் பெருங்கருணை
    அருட் பெருஞ்சோ தி

  • @vasanthyparuwathy7059
    @vasanthyparuwathy7059 2 роки тому +1

    நன்றி ஜயா 🙏

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 2 роки тому +1

    Nandrigal Kodi Ayya

  • @anantharamanakathirvel3726
    @anantharamanakathirvel3726 10 місяців тому

    Thank u for ur about his( vallar) information

  • @sudhakarthulasi7852
    @sudhakarthulasi7852 2 роки тому +8

    Old is gold 😂👌

  • @கணபதி-ண2ல
    @கணபதி-ண2ல Рік тому

    எழுத்தால் கேள்விகள் கேட்பது, உண்மையை மறைப்பதற்கு சமம்.
    கேள்வி, சத்தமாக கேட்கப்பட்டிருந்தால்,
    உண்மை மக்களை எச்சரிக்கும்.

  • @rajasekarraja2848
    @rajasekarraja2848 2 роки тому

    அருமை அருமை அருமை...

  • @thirumalaihkumar7718
    @thirumalaihkumar7718 2 роки тому

    மிக்க நல்ல பதிவு. உண்மை

  • @orionshiva7412
    @orionshiva7412 Рік тому

    🔥 *யோக சாதனையினால் ஒளியுடல் புகுந்தவரே அன்றி அவர் கொல்லப்பட்டவர் அல்லர்! வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி பெருமானாரின் நிந்தனை பெறப்போகிறீர்கள்*
    🔥
    *இதோ!இறைசாட்சியாக அவர் சொன்ன வார்த்தைகள்!!*
    *என் மார்க்கம் இறப்பொழிக்கும் வித்தை தரும் சன்மார்க்கந்தானே !*
    "சன்மார்க்கத்தின் முடிவு சாகாதிருப்பதே !"
    "சாகாதவனே சன்மார்க்கி !"
    இதையெல்லாம் உலகுக்கு உரைத்தார் ! அதையே உணர்த்தினார் !
    " *காற்றாலே புவியாலே ககனமத னாலே
    கனலாலே புனலாலே கதிராதி யாலே
    கூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலே
    கோளாலே பிறஇயற்றும் கொடுஞ்செயல்க ளாலே
    வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்
    மெய்யளிக்க வேண்டுமென்றேன் விரைந்தளித்தான் எனக்கே
    ஏற்றாலே இழிவெனநீர் நினையாதீர் உலகீர்
    எந்தைஅருட் பெருஞ்ஜோதி இறைவனைச்சார் வீரே"
    - திருவருட்பா
    " *பெற்றேன்* என்றும் *இறவாமை* பேதம் தவிர்ந்தே இறைவனெனை
    உற்றே கலந்தான் நானவனை உற்றே கலந்தேன் ஒன்றானேம்
    எற்றே *அடியேன் செய்ததவம் யாரே புரிந்தார்* இன்னமுதம்
    துற்றே உலகீர் நீவிர்எலாம் வாழ்க வாழ்க துனிஅற்றே"
    - திருவருட்பா
    " அந்தோ! ஈததிசயம் ஈததிசயம் என் புகல்வேன்
    அறிவறியாச் சிறியேனை அறிவறியச் செய்தே
    இந்தோங்கு சடைமணி நின் அடிமுடியுங் காட்டி
    இதுகாட்டி அதுகாட்டி என்நிலையுங் காட்டிச்
    சந்தோட சித்தர் கடந் தனிச் சூதுங் காட்டி
    *சாகாத நிலைகாட்டிச்* சகசநிலை காட்டி
    வந்தோடு நிகர்மனம் போய்க் கரைந்த இடங் காட்டி மகிழ்வித்தாய் நின் அருளின் வண்மை எவர்க் குளதே"
    - 4-ம் திருமுறை - திருஅருட்பா
    " *சேர்த்தான் பதம்* என் சிரத்தே திருஅருட்கண்
    பார்த்தான்என் எண்ணம்எலாம் பாலித்தான் - தீர்த்தான்என்
    துன்பம்எலாம் தூக்கம்எலாம் சூழாது நீக்கிவிட்டான்
    இன்பமெலாம் தந்தான் இசைந்து"
    - 6-ம் திருமுறை - திருவருட்பா
    "மன் உயிருக்குயிராகி இன்பமுமாய் நிறைந்த
    மணியேஎன் கண்ணே என் வாழ்முதலே மருந்தே"
    - 6-ம் திருமுறை - திருவருட்பா
    " *சுத்த வடிவும்* சுகவடிவாம் ஓங்கார
    நித்த வடிவும் நிறைந்தோங்கு - சித்தெனும்ஓர்
    *ஞான வடிவும் இங்கே நான்பெற்றேன்* எங்கெங்கும்
    தானவிளை யாட்டியற்றத் தான்"
    - 6-ம் திருமுறை திருவருட்பா
    " *ஊன உடம்பே* *ஒளிஉடம்பாய் ஓங்கிநிற்க ஞான அமுதெனக்கு நல்கியதே* - வானப்
    பொருட்பெருஞ் ஜோதிப் பொதுவில் விளங்கும்
    அருட்பெருஞ் ஜோதி அது"
    - 6-ம் திருமுறை திருவருட்பா
    இப்படி திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் ஒளியுடலாகி ஆண்டவரோடு கலந்தது வரை எண்ணிலடங்கா அற்புதங்கள் பெற்றவர்
    !
    " *தேவா நின்* பேரருளை என்போலப் பெற்றவரும் எஞ்ஞான்றும்
    சாவாவரம் என் போல் பெற்றவர் எவ்வுலகில்யாருளர்"
    என்றும் பாடியருள்கிறார்.
    www.vallalyaar.com

  • @anantharaj5298
    @anantharaj5298 2 роки тому +2

    🔥🔥🔥🔥சாதி மதம் சமயம் பொய்யென உணர்ந்தேன் அருட்பெருஞ்ஜோதி 🔥🔥🔥🔥

  • @naveenkarthikeyan3722
    @naveenkarthikeyan3722 2 роки тому +11

    திருநீரணிய சொல்லியிருக்கிறார் ..‌நித்தியகரும விதியில்

  • @osro3313
    @osro3313 2 роки тому +1

    நன்றி 👍

  • @thirumalairajanradhakrishn7946
    @thirumalairajanradhakrishn7946 2 роки тому +1

    அருமை

  • @vasudevanpalaniyappan5958
    @vasudevanpalaniyappan5958 2 роки тому +1

    மகான் சித்தர் புரட்சி புயல் சமுதாய சிற்பி வாழ்க்கை உளவியல் சீர் திருத்தங்கள் செய்து உய்விக்க வந்த உத்தமர்

  • @amuthaamutha4854
    @amuthaamutha4854 2 роки тому +1

    Ungal varthaigal anaithum sathiyam 🙏

  • @k.balajichannel5555
    @k.balajichannel5555 2 роки тому +1

    Arumai iyya

  • @deepasri2110
    @deepasri2110 2 роки тому +3

    We want his interview more

  • @florraembroideringde9390
    @florraembroideringde9390 2 роки тому

    @yogivimal @Ramesh Ma ஒரு பழமொழி உண்டு " அண்டை வீட்டு நெய்யே, என் பெண்டாட்டி கையே.
    ."நமது நாட்டிற்கு வந்த குடியேறிகள் நம் நெய்யை போன்ற நமது வளங்கள் அனைத்தையும் இன்றளவும் உண்டு வாழ்ந்த போதும் அவர்கள் சமைத்த ,"ஆறு சமயங்கள்ளை கொண்ட" மதம் என்றஅவர்களின் கைப் பக்குவத்தால் இந்த தமிழ்நாட்டில் பக்தியும் ஞானமும் வந்தது என்று கூறுவதற்கு ஈடாகும்...
    Here people should understand the difference between shan(six) maarkam and சன்மார்க்கம்.
    எல்லா மார்க்கங்களிலும் சிறந்தது எதுவெனில் மனிதனின் வாழ்க்கை முறையையும் தரத்தையும் உயர்த்த கூடியது எதுவோ சிறந்தது . அவரவர் " அறிவு நிலைக்கு" ஏற்ப பின்பற்றுகின்றனர்.. இதுவே தனிமனிதர்களின் வழிபாட்டு முறையாகும். .
    @ Ramesh தாங்கள் விளக்கம் கூறியதுபோல அவரவர் நம்பிக்கை அவரவர் வழிபாடு இதன் மேல் மத "மெனும் பேய்" சாயத்தை பூச முயற்சி வேண்டாம் என நன்றாக உரைத்தமைக்கு நன்றி.
    பின்குறிப்பு புரிந்து கொள்ள வேண்டியவர்கள் தெரிந்து கொண்டால் போதும்... மற்றவர்கள் விட்டு விடுங்கள் இந்த தர்க்க/ விளக்கங்கள் அனைத்தையும்.

  • @moonalbum519
    @moonalbum519 2 роки тому +1

    அன்பே சிவமயம் 🙏

  • @jeevathanikaichelvan4313
    @jeevathanikaichelvan4313 2 роки тому +4

    எங்கள் ஊர் வடலூர்

  • @madrastowhitehouse9442
    @madrastowhitehouse9442 2 роки тому +2

    The same song last line he sing about murugan song

  • @பார்த்திபன்பாண்டிச்சேரி

    பெற்றதாயினை மக மறந்தாலும், பிள்ளையை பெற்ற தாய் மறந்தாலும்,
    உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்,
    உயிரே மேவிய உடல் மறந்தாலும்,
    கற்ற நெஞ்சம் கலை மறந்தாலும்,
    கண்கள் நின்று இணைப்பது மறந்தாலும்,
    நற்றவருக்கு உள்ளிருந்து தேங்கும்
    நமசிவாயத்தை நான் மறவேனே.
    வள்ளலார் இராமலிங்க அடிகளார் சிவபெருமான் ஒரு நெடிய கூட மாறக்க மாட்டேன் என்று பாடியவர்.
    சைவ மடம் மதுரை ஆதீனம் இடம் தீட்சை வாங்கியவர் வள்ளலார் இராமலிங்க அடிகளார்.
    இந்து தர்மம் உருவம், அருவம், அருவுருவம் இது மூன்று தத்துவம்.
    சிதம்பரம் மூலவர் அருவம் "ஆகாய ரூபம்" சிவன். உற்சவர் நடராஜர்.
    மூலவருக்கு தீப ஆராதனை மட்டுமே செய்வதால் நமக்கு மூவர் உற்சவர் எல்லாம் நடராஜர் தெரிகிறது.
    வட இந்தியாவில் வாழும் பொது மக்கள் வீடுகளில் காமராஜர் படம் உள்ளது அவர் கலா(கருப்பு)காந்தி என்று அழைக்கப்படும்.
    தவறான தகவல் வேண்டாம்.
    நீறு இல்லா நெற்றி பாழ் என்று கூறிய ஔவையார் நெற்றியை பாழாக்கி பெருமை விடியலையே சாறும்

  • @harimeena8320
    @harimeena8320 2 роки тому

    வணக்கம் மிகவும் நன்றி வணக்கம்

  • @சமையல்-ப8ட
    @சமையல்-ப8ட 2 роки тому

    அருமையான கருத்துக்கள்

  • @Inwardschannel
    @Inwardschannel 2 роки тому

    Nice! Please spread about OSHO.

  • @RAVICHANDRAN-pw8ku
    @RAVICHANDRAN-pw8ku 2 роки тому +2

    வணக்கம் ஐயா வள்ளலார் கைகளை வீசி நடக்கவில்லை மற்றும் அது என்ன ராக்கெட்.....

    • @vadivelanandakumar3898
      @vadivelanandakumar3898 2 роки тому

      Yes you are correct but this comes in a flow while explaining Shri Vallalars prestigious look and style.
      You might have noticed that even his shoe/chappel was highlighted by the then writers

  • @MANIK-zi4hs
    @MANIK-zi4hs 2 роки тому +15

    திரு அருட்பிரகாச வள்ளல்பிரான், மரணம் அடையவில்லை, முதலில் தலைப்பை சரிசெய்யுங்கள், முழுமையாக தெரிந்துகொண்டு பதிவிடுங்கள்.

    • @EagaJothiAdiyapathamRajamani
      @EagaJothiAdiyapathamRajamani 2 роки тому

      மிக சரியான கருத்து, தலைப்பு பொருத்தமான தாக இல்லை .

    • @poongasiva9643
      @poongasiva9643 2 роки тому +1

      மிக சரியாக சொன்னீர்கள் நண்பரே

    • @alphabeats2101
      @alphabeats2101 2 роки тому +4

      ஒளி உடல் பெற்ற அருட்பெருஞ்ஜோதியாகவே மாறிவிட்டார்... அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🔥♥️♥️

    • @Anandkumar-hz8mn
      @Anandkumar-hz8mn 2 роки тому +2

      வாழ்க வளமுடன்

    • @dhanasekaran9064
      @dhanasekaran9064 6 місяців тому

      😅😅😅😅​@@alphabeats2101

  • @kvasudevan7575
    @kvasudevan7575 Рік тому +1

    புரோக்கரேஜ் இல்லாத டைரக்கடா ஒளி வடிவில் இறைவரை வணங்க சொல்லிக் கொடுதரதாரா?

  • @RAVICHANDRAN-pw8ku
    @RAVICHANDRAN-pw8ku 2 роки тому +3

    வணக்கம் ஐயா முதல்ல வள்ளலார் உடண் யாரையும் தொடர்பு படுத்தி பேசுவது மிகவும் தவறான ஒன்று மற்றும் ஒவ்வொரு ஆண்மாவுக்கும் ஒரு தனி திரமை உண்டு அப்படித்தான் இறைவன் உயிர்களை காலத்திற்கு ஏற்றார் போல் படைக்கிறார் எல்லா தெய்வங்களையும் வள்ளலார் போற்றி புகழ்ந்து பாடியுள்ளார் ஏன் என்றால் ஒருவர் ஒரு தெய்வத்தையே வழிபட்டு வாழ்க்கை முடிந்தது விடுகிறது இந்த நிலையில் அவர் திருவருட்பாவில் அவர் வழிபாடும் தெய்வத்தின் பாடல் ஓதினால் மனிதன் புனிதன் ஆவார்.

  • @sujathaselvamani3532
    @sujathaselvamani3532 2 роки тому +1

    Ayya vanakam

  • @radhakrishnanv2286
    @radhakrishnanv2286 2 роки тому

    திருஅருட்பா - நான்காம் திருமுறை - பிரசாத மாலையில் திருநீறு பற்றி பலமுறை வள்ளலார் பெருமான் குறிப்பிட்டுள்ளார். மக்கள் இதைப்படித்து அறிவில் ஏற்றிக்கொள்வது நல்லது. வள்ளலாரைத் திருநீறு இல்லாமல் காட்டி சொந்தம் கொண்டாடுவது தங்களுக்கு எந்த அளவுக்கு இழுக்கு என்பதும் புலனாகும்.
    அத்தகைய ஒரு பாடல் இதோ......
    "திருஉருக்கொண் டெழுந்தருளிச் சிறியேன்முன் அடைந்து
    திருநீற்றுப் பைஅவிழ்த்துச் செஞ்சுடர்ப்பூ அளிக்கத்
    தருவுருக்கொண் டெதிர்வணங்கி வாங்கியநான் மீட்டும்
    தயாநிதியே திருநீறும் தருகஎனக் கேட்ப
    மருவுருக்கொண் டன்றளித்தாம் திருநீறின் றுனக்கு
    மகிழ்ந்தளித்தாய் இவைஎன்று வாய்மலர்ந்து நின்றாய்
    குருஉருக்கொண் டம்பலத்மே அருள்நடனம் புரியும்
    குருமணியே என்னைமுன்னாட் கொண்டகுணக் குன்றே.

  • @rangamannarrangamannar3771
    @rangamannarrangamannar3771 2 роки тому +1

    வெற்றிலை பாக்கு போட சொன்னதாக நான் கேள்விப் படவில்லை

  • @purushothamanduraikannu4173

    வள்ளலார் பற்றி முழுமையாக நம் மக்களிடையே சரியான புரிதல் இல்லை.
    எல்லாம் செய வல்ல இறைவரே, இராமலிங்கம் உன்னுடைய கருணைக்கு நிகர் நீ ஒருவனே! என்று பாராட்ட பெற்றவர்.
    வள்ளலாரை போல் ஒருவரும் பிறந்ததில்லை.இனிய பிறக்க போவதும் இல்லை. இனிமேல் அவரை மற்றவர்களிடம் ஒப்புவுவமை செய்யதீர்கள்.கடவுளர்கள் பலரை விடவும் கருணையில் தோய்தவர்.

  • @rlakshminarayanan8498
    @rlakshminarayanan8498 2 роки тому +1

    Vallalr is sprichul evry man birth is last time is deth but vallar is not deth he is living our side any time he wil be come agin this field vadalur vallar is very very very great so we are fallow his way

    • @alphabeats2101
      @alphabeats2101 2 роки тому

      ஆம்.. வள்ளலார் சுத்த சன்மார்த்தை பின்பற்றி ஒளி உடல் பெற்ற அருட்பெருஞ்ஜோதியாகவே மாறிவிட்டார்.. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🔥♥️♥️

    • @terrormapu
      @terrormapu 2 роки тому

      Yes Jesus also will come

    • @durgakalasridhar2600
      @durgakalasridhar2600 Рік тому

      It is true HE lives here. No need to come since He is already here. That is only Maranamilla peruvaazhvu