Bro ஒரு சந்தேகம், HDMI input இருக்குற மாதிரி ஒரு readymade home theater வாங்கி அதுல இருந்து speaker line ah out எடுத்து assemble amplifier ku IN koduthu speakers யும் change பன்னி use பன்னலாமா, அதாவது hdmi decoder ku பதிலாக ஒரு home theater 12k வங்கி use panname pls sollunga.
Sir எனக்கு Subwoofer Speeker 50watts and Center speaker 30watts மற்ற Front, Rear speaker எல்லாம் 25 Watts பயன்படுத்தனால் நான் STK la எந்த IC பயன்படுத்த வேண்டும் மேலும் இதற்கு Transformer 24-0-24 ( 5 Ampier) பயன்படுத்தலாமா??
Tda 7294 5 channel new board heatsink l ground and negative rendum meter l check seiyumbothu continuity kattuthu, idhu correct or falt board enbadai eppadi check seivathu. Reply pls
அனைத்து கடைகளிலும் STK பொருத்தவரை , ஐ சி மற்றும் டிரைவர் போர்டு ஒரே விலைதான் . டிரான்ஸ்பார்மரை பொருத்தவரை Price மாறுபடும் .ஒவ்வொரு கடைகளிலும் Price மாறுபட்டிருக்கும்.

ரொம்ப தெளிவான விளக்கம்... 🙏🎉
Ungaluku Periya manasu iruku sir👌👌🙏
அருமையான மற்றும் தெளிவான விளக்கம்....👌👍
Super explain nantri friend ennum Neraiya solli kudunga bro
Bro intha cabinet kidaikuma
Bro etha brand transformer best ta erukkum plz reply pannuga bro
Amplifer assembling finish panna apram or Ella previous ah yapdi antha amp oda output impedence measure or calculate panrathu for speaker matching
Pakka super bro
Bro ஒரு சந்தேகம், HDMI input இருக்குற மாதிரி ஒரு readymade home theater வாங்கி அதுல இருந்து speaker line ah out எடுத்து assemble amplifier ku IN koduthu speakers யும் change பன்னி use பன்னலாமா, அதாவது hdmi decoder ku பதிலாக ஒரு home theater 12k வங்கி use panname pls sollunga.
நன்றிகள் பல நன்பா
👌👌👌
Sir எனக்கு Subwoofer Speeker 50watts and Center speaker 30watts மற்ற Front, Rear speaker எல்லாம் 25 Watts பயன்படுத்தனால் நான் STK la எந்த IC பயன்படுத்த வேண்டும் மேலும் இதற்கு Transformer 24-0-24 ( 5 Ampier) பயன்படுத்தலாமா??
Continue your valuable explain 👍🏻
Thnq 🌟
I like this video
நன்றி அண்ணா
Vankam sir.i am from Karnataka. DD+51.& . DD5.1 ku yenna vetyasa sir.1 video poduga sir please
Tda 7294 5 channel new board heatsink l ground and negative rendum meter l check seiyumbothu continuity kattuthu, idhu correct or falt board enbadai eppadi check seivathu. Reply pls
Thermal sheet parunga , ic check pani parunga !
Thankyou
Sir Part-7 release pannunga
Super Anna 🔥👍
Amazing vera vera level u explain anna
Thnq Bro 🌟
Double fan cabinet venum bro price sollunga after lockdown vangikiren
Bro power supply capacitor யை ஒட்டுவதற்கு ena paste use pannalam sollunga
Part - 5 la sonnane bro . Pakalaya ? Araldite or Anabond .
Bro unga shop la amplifier asamble panna velai iruntha sollunga ..
Now no Shop Bro .
அண்ணா இவை அனைத்து பொருட்களும் பார்சல் கிடைக்குமா இவை அனைத்திற்கும் எவ்வளவு பணம்
Super explained
Thnx 🌟
நன்றி
மிக்க நன்றி 🌟
இந்த amp assembly செய்ய எவ்வளவு செலவு ஆகும்
Max 5k to 6k . Material price only .
Ippa ON ic varathu illa bro . U can use normal STK Ic with 20 0 20 Ampere or STK 4191 with 24 0 24
Anna shop vachurukkingla
Now not bro !
Ok anna super.same home made technician💐💐💐💗💛
Yes , 2yrs before cbe la work pannan . But now not . Now @erode
@@TAMILAUDIOKING okok anna super sikkiram shop open pannunga 😉💐
😀😀 Ok bro Thnq🌟
தெளிவான விளக்கம்
மிக்க நன்றி 🌟
இந்த பொருள் எங்கே தரமாகவும் மற்றும் சரியான விலையில் கிடைக்கும்
அனைத்து கடைகளிலும் STK பொருத்தவரை , ஐ சி மற்றும் டிரைவர் போர்டு ஒரே விலைதான் . டிரான்ஸ்பார்மரை பொருத்தவரை Price மாறுபடும் .ஒவ்வொரு கடைகளிலும் Price மாறுபட்டிருக்கும்.
Amplifire board available? Plz phon number from kerala