BRO.... நீங்க ஒரு சமயத்தில் மிகவும் அற்புதமான பதிவுகளை மக்களுக்கு வழங்கி இருந்தீர்கள் மிக்க நன்றி 🎉🙏 DVD மற்றும் blue-ray Player ரில் உள்ள 5.1 அல்லது 7.1... யில் உள்ள pre out அதில் இருந்தே நாம் வெறும் amp மட்டுமே பயன்படுத்தி home theatre செய்ய முடியும் ... அது நூறு சதவிகிதம் உண்மை நான் எனக்கு Electronics பற்றி ஓர் அளவிற்கு தெரியும் 20 வருடங்களுக்கு முன்னரே நான் இதுவரை உங்கள் கருத்துப்படி நானே மிகவும் (மிக மிக ) குறைந்த செலவில் multiple channels amplifier செய்து DTS அல்லது DOLBY போன்ற ஆடியோவை அச்சு அசலாக கேட்டிருக்கிறேன் ... இன்று நான் DVD vs (Remote kit assemble set) விழிப்புணர்வு Video பதிவை பார்தேன் மிகவும் அற்புதமாக இருந்தது நன்றி சகோ 👍🎉
bro triple alterationக்கு 222pfக்கு பதிலாக 332pf use பன்ன சொன்னீர்கள், 5.6k register க்கு பதிலாக வேறு என்ன register use பன்னலாம் நீங்கள் என்ன register use பன்னிர்கள், உங்கள் triple super,please answer me
சகோ . ஸ்பீக்கர் புரோடைக்சன் ஃபோர்டு பயன்படுத்தி யாவும் செட் ஆன் ஆஃப் பண்ணும்போது ஸ்பீக்கரில் டப் சவுண்ட் வருது . அது ஏன் என்று ஒரு வீடியோ போட்டால் பயனுள்ளதாக இருக்கும் .சகோ
Prologic board இன் லெப்ட் லைட் இன்புட் சீரியலில் இருக்கும் .Bass treble போர்டு , sub pre போர்டு , Surround போர்டு , இந்த மூன்றும் சீரிஸில் இருக்கும் ப்ரோ லாஜிக் போர்டில் அதை தனித்தனி Connection ஆக துண்டித்து விடுங்கள் ( cut , track on pcb ) . Connection மட்டும் துண்டித்து விடுங்கள் .
Yes bro some circuits will differ . In this video both the bass and treble will be given to third pin as mono . It is based on input (1) , output (2) , ground (3) .
BRO.... நீங்க ஒரு சமயத்தில் மிகவும் அற்புதமான பதிவுகளை மக்களுக்கு வழங்கி இருந்தீர்கள் மிக்க நன்றி 🎉🙏 DVD மற்றும் blue-ray Player ரில் உள்ள 5.1 அல்லது 7.1... யில் உள்ள pre out அதில் இருந்தே நாம் வெறும் amp மட்டுமே பயன்படுத்தி home theatre செய்ய முடியும் ... அது நூறு சதவிகிதம் உண்மை நான் எனக்கு Electronics பற்றி ஓர் அளவிற்கு தெரியும் 20 வருடங்களுக்கு முன்னரே நான் இதுவரை உங்கள் கருத்துப்படி நானே மிகவும் (மிக மிக ) குறைந்த செலவில் multiple channels amplifier செய்து
DTS அல்லது DOLBY போன்ற ஆடியோவை அச்சு அசலாக கேட்டிருக்கிறேன் ...
இன்று நான் DVD vs (Remote kit assemble set) விழிப்புணர்வு Video பதிவை பார்தேன் மிகவும் அற்புதமாக இருந்தது நன்றி சகோ 👍🎉
நீங்கள் கற்ற பாடத்தை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுப்பது சிறந்தது நன்றி
சிறப்பு. வாழ்த்துக்கள்
Super bro.menmelum valara vazhthukkal bro 🎉🎉🎉🎉🎉🎉
Sony DVD board IL usb yeppadi connect seivathu Sony DVD model DVP-NS50P board model MV 45
Bro ennakku speaker pathi oru dought oru speaker roda Watts etha base panni erukku eg. Coilla?,magnetta?...
அருமை நண்பா வாழ்த்துக்கள்
Bro 4 ohms speaker ku match agura mariyum and 8 ohms speaker ku match agura mariyum amplifer assemble pannrapa yapdi assemble panrathu athu pathi konjam solluga bro
Anna vasanth prologic boardukku 15 0 15v 5a transformer use pannalama
Bt.board. explain.super 👍
என் 2.1 Amb Subwoofer. Kora kora Ena sound வருது. என்ன பால்ட்
பிரதர் 5சேனல் to mosfet bord எப்படி கனெக்ட் பண்ணுவது சொல்லமுடியுமா
DVD player erukkura GND txd rxd 3.3v slot la Bluetooth transmitter & Receiver yeppadi connection paththi video podunga please...
Anna stk 4141amplifierla oru input kodattalum speaker output la irandilum song varudu reason enna immediate reply pannunga iam wating
Bro can you explain how to low singer voice in bass treble board in 90s olden amp style
2.1 12v ஆம்ப்ளிபையர் குறைந்த விலை மெடியம் குவாலிடி ஆட்டோவில் வைப்பதற்கு வேண்டும் எவ்வளவு பிரதர்
Bro please give 1080p video songs dvd player please🙏🙏🙏🙏
Anna 18 pin swicth la prolagic boord out put connection enna ga anna pls explain ann
2.5 ohms 67 watts இது மேச் ஆகுமா
pro prolagic poard ல SR,, SL. சேனல் ல கொச கொச னு கேக்குது pro என்ன problum
Bro 4k hdmi video output edukra maari board iruhtha sollunga bro.
Vasanth bt soft bass akkamudiyuma anna
Without ic bt boart circuit assembl sollunga bro
Anna ungala epdi contact panrathu. Enakku 5.1 amplifier set venum . Nanu erode than
நல்ல விளக்கம்..... 🙏🎉🔥
Super thalaiva
Bro company av reserver ikkum assemble amplifier ikkum comparison poduinka
bro triple alterationக்கு 222pfக்கு பதிலாக 332pf use பன்ன சொன்னீர்கள், 5.6k register க்கு பதிலாக வேறு என்ன register use பன்னலாம் நீங்கள் என்ன register use பன்னிர்கள், உங்கள் triple super,please answer me
Sir இந்த சேனல் use பன்றீங்களா
Yes
Nantri nanpa 💐💐💐
Nice works
After 2 year no videos
Hai
ஆயிரம் வாட்ஸ்அப் ஆம்பில்பார் வேணும் ப்ரோ
போண் நம்ர் அண்ணண்
இதனுடைய மதிப்பு என்ன
சகோ . ஸ்பீக்கர் புரோடைக்சன் ஃபோர்டு பயன்படுத்தி யாவும் செட் ஆன் ஆஃப் பண்ணும்போது ஸ்பீக்கரில் டப் சவுண்ட் வருது . அது ஏன் என்று ஒரு வீடியோ போட்டால் பயனுள்ளதாக இருக்கும் .சகோ
Brother porologic FR & FL input & FL FR slave connection புரியவில்லை
Prologic board இன் லெப்ட் லைட் இன்புட் சீரியலில் இருக்கும் .Bass treble போர்டு , sub pre போர்டு , Surround போர்டு , இந்த மூன்றும் சீரிஸில் இருக்கும் ப்ரோ லாஜிக் போர்டில் அதை தனித்தனி Connection ஆக துண்டித்து விடுங்கள் ( cut , track on pcb ) . Connection மட்டும் துண்டித்து விடுங்கள் .
இது நான் செய்யும் Connection முறை .
Bro changing resistor in bass treble board will give different sound but some time output gain will reduce
Yes bro some circuits will differ . In this video both the bass and treble will be given to third pin as mono . It is based on input (1) , output (2) , ground (3) .
Thanks brother
Power lines connection
Enna videovpodamattingra
4440ic same checking ok boy...
எவ்வளவு வருடமாக இந்த
வேலை பார்க் ரீங்க நண்பா
2009 ~ 20××
@@TAMILAUDIOKING நானு மெக்கானிக் தான்
1985. இருந்து இப்பவும் தான்
தெளிவாகவும் பல தகவல்கள் உண்மையானதாகவும் கூறியுள்ளீர்கள்.
Sir unga no kudunga sir
G namper plese
Phone no