சீமானின் எதிரிகள் மொத்த பேரும் மன்னிப்பு கேட்கணும்! | Seeman Today Pressmet At Police Station

Поділитися
Вставка
  • Опубліковано 24 вер 2024
  • சீமானின் எதிரிகள் மொத்த பேரும் மன்னிப்பு கேட்கணும்! Seeman Today Pressmet At Police Station.
    Seaman comes to Valasaravakkam police station for investigation for the Vijayalakshmi case. Seeman About Vijayalakshmi Latest Video. Seeman Today Pressmeet At Valasaravakkam Police Station. Seeman About Sathiyam Tv Mukthar Interview. Seeman Complaint Against Veeralakshmi And Vijayalakshmi. Seeman Detailed Pressmeet About Vijayalakshmi Complaint. Seeman About Sanathana Dharmam Udhayanidhi Speech Issue. Seeman Today Live Pressmeet About Bjp Annamalai Pressmeet.
    #Seeman_Latest_Pressmeet_At_Chennai
    #Seeman_Visit_ At_Valasaravakkam_PoliceStation
    #Ntk_Seeman_Today_Live_Pressmeet
    #vijayalakshmi
    #Veeralakshmi
    #seeman #mkstalin
    #சீமான் #naamtamilar
    #thaai_thamizh #tamilnewslive #seemanspeech
    #tamilnews
    Join this channel to get access to perks:
    / @thaaithamizh
    More latest tamil news and naam tamilar katchi latest news and seeman speech connect with our channel.
    #Thaai_Thamizh

КОМЕНТАРІ • 367

  • @camilusfernando17
    @camilusfernando17 Рік тому +44

    நிச்சயமாக நாம் வெல்வோம் இது காலத்தின் கட்டாயம் 🇲🇪🇲🇪🇲🇪🐯🐯🐅🐅🐅👌👌👌🙏🙏🙏💪💪💪👍👍👍 நாம் தமிழர்

  • @entamil9977
    @entamil9977 Рік тому +36

    2009 உன்ன தெரியாம உன்கூட நின்றேன் இப்போது உன்னைத்தெரிந்து நிற்கிறேன் இனிமேல் என் தலைமுறை அறியும் உன்னோடுதான் நிற்பேன்
    காரணம் நான் தமிழன்

    • @arulkumar7538
      @arulkumar7538 Рік тому

      ஆனா அவன் கேரளாகாரன் அவன் பொண்டாட்டி தெலுங்கு இருந்தாலும் வெக்கங்கெட்ட ஜென்மம் நான் உங்கூடதான் நிற்பேன் நான் சோத்துக்கு பதிலா பிய்யை திங்குறேன்
      கரெக்ட் தானே ஆமைக்குஞ்சு

    • @barathi4479
      @barathi4479 3 місяці тому +1

      M 7:29

  • @Ruthranpriya407
    @Ruthranpriya407 Рік тому +83

    தமிழ்நாட்டில் மிக முக்கியமாக தேடப்படும் தலைவர்களில் சீமான் முதன்மையாக இருக்கிறார்❤❤❤❤

    • @jaym2451
      @jaym2451 Рік тому

      *dmk *dmk DHRAVIDEN THIRUDEN karnataka ALIEN moo kaa stalin THE MOST DISGRACED cm IN INDIA* dmk MAFIA THIRUDEN *kalaigner VISITED PROSTITUTES But LEFT The BROTHELS Without PAYING The PROSTITUTES For Their SERVICES* dmk *virricheletchimi And vijayaletchumi ARE karnatakan THEYVIDIA QUEEN CAN OPEN BROTHELS*

  • @தமிழ்நாடுதமிழர்நாடு

    சட்டம் முறைப்படி அண்ணன் முன்னெடுத்த வழக்கு வாழ்த்துக்கள் அண்ணா உண்மையில் பொறுமை காத்தாலும் இது நிரந்தர தீர்வு தரும்

  • @sundaralingam7475
    @sundaralingam7475 Рік тому +57

    அண்ணன் செந்தமிழன் சீமான் வாழ்க.தாய்த்தமிழ் வாழ்க மேதகு பிரபாகரன் வாழ்க.
    தமிழ்நாடு வாழ்க.
    நாம் தமிழர்.

    • @subashchandraboss1997
      @subashchandraboss1997 Рік тому

      அண்ணி விஜயலட்சுமி வாழ்க 3 கோடி செட்டில்மெண்ட் வாழ்க வெக்காள ஓலி

    • @ganesamoorthi5843
      @ganesamoorthi5843 Рік тому

      @@Indian-js4nh
      நன்றி நண்பரே...
      உங்கள் ஆய்வு

    • @jayaramankrishnan-fd3mq
      @jayaramankrishnan-fd3mq 22 дні тому

      மத்தவர்களெல்லாம் கருப்புத் தமிழரா?

  • @duraikannu9654
    @duraikannu9654 Рік тому +39

    உண்மையின் மகன் எல்லோருக்குமான தலைவன் எனதருமை தம்பி நா த க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரும் புகழ் பெரு வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @santhiyarajk1567
    @santhiyarajk1567 Рік тому +20

    அண்ணன் சீமான் 🔥💪💪

  • @tharumaratnam
    @tharumaratnam Рік тому +40

    அண்ணன் சீமான் சிறப்பு புரட்சி வாழ்த்துக்கள்.நாம் தமிழர் நாமே தமிழர்.ஈழத்தமிழன்.

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 Рік тому +23

    அஞ்ச மாட்டோம் ...........அடக்கு முறைக்கு அஞ்ச மாட்டோம் ❤💪💪💪💪

  • @chandranchandran6824
    @chandranchandran6824 Рік тому +10

    SEEMAN ANNA GREATEST LEADERSHIP

  • @harimurugan7691
    @harimurugan7691 Рік тому +18

    நாம் தமிழர் 👍👍👍

  • @vanathivengatachalam6862
    @vanathivengatachalam6862 Рік тому +17

    வாழ்க சீமான்

  • @Vinayagam585
    @Vinayagam585 Рік тому +20

    நல்லவர்க்கு இது போல் சோதனை வரும் சீமான் அண்ணா 2024 இல் தமிழக முதலமைச்சர் ஆவர் 👍

    • @SuRya_1235
      @SuRya_1235 Рік тому +2

      2026 தான் தேர்தல்

    • @kutty79ks30
      @kutty79ks30 Рік тому

      😂😂😂😂

    • @johnprabu6999
      @johnprabu6999 Рік тому

      2024ல் பாராளுமன்றத் தேர்தல். அதில் வென்று குடியரசுத்தலைவர் ஆகி, குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல் படுத்துவார்.
      தமிழ் தேசியம் அமைத்து, அண்ணியாருக்கு தெலுங்கு தேசத்தின் தலைவியாக அந்தஸ்து தருவார்.

  • @கோ.குணசேகரன்

    நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு வழி வகுக்கும் திருட்டு திராவிடத்திற்கு நன்றி🔥🔥🔥🔥🔥💪🏻🐅♥️💛

    • @venkatachalapathib6599
      @venkatachalapathib6599 Рік тому

      a......kka vaend...m thiru...kalai... ver..ondullom ..kurithukkondom. endra....orunaal. ....................mud.ppom...

  • @svsenthilkumar286
    @svsenthilkumar286 Рік тому +15

    உண்மையிலேயே-அண்ணன் சீமான் மலைபோல அரணாக எங்களை காப்பார், நாங்களும். அவரைச் சார்ந்தே இருப்போம் - நன்றி அண்ணி.

    • @mundroa6254
      @mundroa6254 3 місяці тому

      இது போல அபிமானத்துடன் பேச உனக்கு தெரிந்து இதுவரை யாருக்கு எங்கே எப்போது என்ன செய்திருக்கிறார் அதை பார்த்து பிரமித்து நீ இந்த அளவு அபிமான படுகிறாய் என்று யோசித்ததுண்டா நன்றாக பேசுவார் கம்பீரமாக வீரா வேஷமாக பேசுவார் நன்றாக உண்மை களை தெரிந்து வைத்துக் கேள்வி கேட்பார் அவரது கேள்விக்கு யாராலும் பதில் சொல்ல முடியாது என்றெல்லாம் கதை விட கூடாது அவர் இதுவரை இந்த தமிழ் நாட்டுக்காக என்ன செய்துள்ளார் ஆனால் தமிழ் நாடு ஒவ்வொரு சதவீதமாக தற்போது 8 சதவீதம் வரை வாக்கு சதவீதம் கொடுத்துள்து ஆண்டுக்கு அரை சதவீதம் கணக்கில் கொடுத்துள்ளது அந்த தமிழ் நாட்டு இவர் என்ன செய்து கொடுத்து கிழித்தார் என்று சற்று நிதானமாக யோசித்து பார்த்தது சொல்

  • @படுகை
    @படுகை Рік тому +9

    வணக்கம்!
    மரியாதைக்குரியவர்களே!மனசாட்சியற்றவர்களே!நாளை நாம் எல்லோரும் இருப்போம்.சட்டம்,காவல்துறை,நீதிமன்றம் எல்லாம் இருக்கும்.அதிகாரம் மட்டும் கைமாறி இருக்கும்.அன்றைக்குச்சந்திப்போம் ஞாயவான்களே.........
    வாழ்கதமிழ்!வந்தேதீரும்தமிழ்த்தேசியம்!

  • @ரஞ்சித்மழையூர்

    நாம்தமிழர்❤❤❤

  • @MoorthyAngapan
    @MoorthyAngapan Рік тому +20

    விரைவில் நாம் தமிழர் ஆட்சி நம் மண்ணில்

  • @vellaisamy3516
    @vellaisamy3516 Рік тому +34

    இதுவே மிகவும் தாமதம் இந்த மாதிரி முன்னெடுப்பு எல்லாம் நாம் முன்பே எடுத்துஇருக்கவேண்டும்

  • @adamshouseadamshouse1469
    @adamshouseadamshouse1469 Рік тому +22

    மாணவர்கள் மாணவிகள் இளைஞர்கள் மற்றும் மக்கள் சக்தி பெற்றவன் சீமான் 🤝🤝💥💥💥💥💥

  • @mariselvam2530
    @mariselvam2530 Рік тому +35

    Ini tamilagam Annan seeman 💪

  • @louisalouisa9290
    @louisalouisa9290 Рік тому +4

    உண்மையாகவே சீமான் அவர்கள் மிகவும் பொறுமைசாலி சகிப்புத்தன்மையுடன் நடந்து கொண்டு இருந்திருக்கிறார் இவ்வளவு நாள்

    • @ravissravi1841
      @ravissravi1841 22 дні тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @shobanaverynicesongshopna242
    @shobanaverynicesongshopna242 Рік тому +27

    சிறப்பு அண்ணே நாங்கள் எப்பவுமே உங்களோடு இருப்போம் நாம் தமிழர் 🐅🐅🐅🐅👩‍✈️

    • @anthoni.m
      @anthoni.m Рік тому +1

      ஜனநாயகம் அற்ற சர்வதிகாரப் பிடியில் இருக்கும் கட்சியில் அடிமையாக இரு😡😡😡

    • @selvanbalaprabagaran8672
      @selvanbalaprabagaran8672 Рік тому

      ​@@anthoni.mpooda

  • @_thamilanda
    @_thamilanda Рік тому +10

    சத்தியத்தின் மகன் சீமான்

  • @petchimuthupandi123-
    @petchimuthupandi123- Рік тому +23

    நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்றால் தான் நாம் வாழ முடியும்

    • @rajadurai8067
      @rajadurai8067 Рік тому +3

      சிறு திருத்தம் தமிழர்கள் வாழமுடியும்

    • @petchimuthupandi123-
      @petchimuthupandi123- Рік тому +3

      மன்னிக்கவும் நன்றி நண்பரே

    • @thangavelkumarasamy8721
      @thangavelkumarasamy8721 Рік тому +1

      @@rajadurai8067 திருந்தாத ஜென்மங்கள் இருந்து என்ன லாபம்

  • @pugazthiya8402
    @pugazthiya8402 Рік тому +2

    நான் வெறியன் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான்

  • @reegansarangapani9116
    @reegansarangapani9116 Рік тому +5

    சிறப்பான பேட்டி.. அரசியல் அவதூறு வழக்காயிருந்தாலும் இது உங்கள் அனுகுமுறை மேலும் சிறப்பு.
    இதனால் உங்கள் வளர்ச்சி குறையும் என்பதை பொய்யாக்கிவிட்டீர்கள்.

  • @bharathharshan-hs3mf
    @bharathharshan-hs3mf Рік тому +2

    எங்கள் அண்ணன் சீமான் ரொம்ப. எதார்த்தம்ஆனவர்நல்லவர்

  • @Ironman-fm4bd
    @Ironman-fm4bd Рік тому +23

    எங்கள் ஆசான் அண்ணன் சீமான்

  • @govindrajraj3941
    @govindrajraj3941 Рік тому +13

    தமிழ்பண்பு தமிழ் மாண்பு வெல்லும் நன்றி.

  • @manirajendran8390
    @manirajendran8390 Рік тому +7

    Arumai yana vilakkam anna ❤❤❤ love you all🥰🥰🥰🥰

  • @majakarthick6289
    @majakarthick6289 Рік тому +23

    என்றும் அண்ணண் சீமான் வழியில்

    • @thangavelkumarasamy8721
      @thangavelkumarasamy8721 Рік тому +1

      திருந்தாத ஜென்மங்கள் இருந்து என்ன லாபம்

    • @selvanbalaprabagaran8672
      @selvanbalaprabagaran8672 Рік тому

      ​@@thangavelkumarasamy8721neenga nalaerunga

    • @johnprabu6999
      @johnprabu6999 Рік тому

      ​@@thangavelkumarasamy8721. மூளை கெட்ட முட்டாப்பயலுக ஒண்ணு ஒண்ணா கணக்கெடுக்க வேணாம். நாம் தமிழர்ல இருக்கவனுக லிஸ்ட் எடுத்தா போதும். அந்த ஒரு காரணம்தான் இந்த நாம் தமிழர் கட்சியின் ஒரே நன்மை.

  • @jais8011
    @jais8011 Рік тому +6

    மாஸ் மாஸ் மாஸ்💪💪💪💪

  • @Humanityworld130
    @Humanityworld130 Рік тому +3

    🐯நாம் தமிழர் கட்சி🌾 அன்புள்ள சீமான் அண்ணா💥 தமிழ் நாட்டை ஒரு உன்மையான தமிழனே ஆள வேண்டும் 💯💪🐯

  • @manirajendran8390
    @manirajendran8390 Рік тому +6

    No worry anna naanga irukom👏👏👏👏👏

  • @middleclasslife8896
    @middleclasslife8896 Рік тому +7

    semman is powerful man in tamilnadu🔥🔥🔥🔥

  • @jaiganesh1943
    @jaiganesh1943 Рік тому +6

    சிறப்பு.

  • @mrmsthefamilysalonwithspa7441
    @mrmsthefamilysalonwithspa7441 Рік тому +6

    NAAM TAMILAR ANNAN SEEMAN
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sr....politics.....2042
    @sr....politics.....2042 Рік тому +14

    அண்ணண் இந்த வழக்கை விடக்கூடாது ..அவர்கள் பொது மன்னிப்பு கேக்க வேண்டும் மக்கள் முன்பு

    • @sr....politics.....2042
      @sr....politics.....2042 Рік тому

      @@Indian-js4nh ஐம்பாதாயிரம் கொடுத்து உதவிய மாமா யாரு நீயா??? இல்ல அவர் கொடுக்கும் போது விளக்கு புடிச்சியாடா??

    • @sr....politics.....2042
      @sr....politics.....2042 Рік тому

      @@Indian-js4nh உன்ன மாறி சில்லரைகளுக்கலாம் விளக்கே போதும்டா டேய்

  • @nagrec
    @nagrec Рік тому +24

    முப்பாட்டன் முருகன் அருள் அண்ணன் சீமானுக்கு முழுமையாக இனி கிடைக்கட்டும்

  • @annamayyatv4707
    @annamayyatv4707 Рік тому +2

    🇮🇳🇮🇳🇮🇳 இந்த தமிழக அரசியல் ஒன்னும் புரியல. இங்கே என்ன நடக்குதன்னே தெரியல! சீமன் பக்கத்தில் சிங்கு ஒருத்தர் நிக்கரார்!

  • @chandran4319
    @chandran4319 Рік тому +3

    தரமான பதிவு🙏🙏🙏🙏

  • @ZECHERable
    @ZECHERable Рік тому +10

    Thank you Shri. Jagmohan Singh Sir. I salute you sir.

  • @guna1993
    @guna1993 Рік тому +3

    அண்ணா வீர வணக்கம் நாம் தமிழர் மலேசியா....

  • @ZECHERable
    @ZECHERable Рік тому +18

    தமிழ் நாட்டு நிரந்தர முதல்வர் அண்ணன் சீமான் வாழ்க. உலக தமிழ்மக்களின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான் அவர்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாடு.

    • @johnprabu6999
      @johnprabu6999 Рік тому

      நிரந்தர முதல்வர் அண்ணன் சீமான்.
      அப்படி ஒன்று நடக்காது என்பதால், கடைசி வரை இப்படியே கத்திக்கொண்டு திரிவோம்.

  • @adgaming6091
    @adgaming6091 Рік тому +2

    NTK....Love from Malaysian Tamizhan

  • @vinishroy403
    @vinishroy403 Рік тому +2

    Seeman அண்ணா ❤

  • @KumarKumar-nw6eh
    @KumarKumar-nw6eh Рік тому +4

    இணைய தள ஊடகங்களுக்கு தமிழக அரசு கட்டுப்பாடுகள் கொண்டுவரவேண்டும்.சில ஊடகங்கள் ஆதாரமற்ற செய்திகளையும் வெளியிடுவதும் மிகவும் ஆபாசகமாக பேசுவதும் மன உளச்சல் ஏற்படும் வகையில் நடந்து கொள்கிறார்கள். ஆதாரமற்ற செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் மீது தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @msekar4221
    @msekar4221 Рік тому +7

    💪💪💪💪🔥🔥🔥🔥

  • @Made_in_people
    @Made_in_people Рік тому +4

    வாழ்க வளமுடன் சீமான் அவர்கள்

  • @manoharanthangam3495
    @manoharanthangam3495 3 місяці тому +8

    மக்களால் நேசிக்கும் படுபவர் என்று தன்னையே கூறிக்கொள்ளும் ஒரே தலைவர்.

  • @kaipullavvsangam2305
    @kaipullavvsangam2305 Рік тому +13

    Very much moved by the support and solidarity given by the Punjab senior Mr Jagmohan ji, We Tamils are very much thankful to you!

  • @Trouble.drouble
    @Trouble.drouble 3 місяці тому +2

    Vallka. seeman, 💯❤️🔥

  • @dvpp7357
    @dvpp7357 Рік тому +4

    Thankyou for the Punjab brother

  • @rameshk.nramesh6806
    @rameshk.nramesh6806 Рік тому +3

    ❤️❤️❤️👌🏽👌🏽👌🏽👍👍🙏

  • @gnanamgnanam7955
    @gnanamgnanam7955 Рік тому +24

    வெற்றி நிச்சயம்

  • @rajg6298
    @rajg6298 Рік тому +1

    அண்ணனுக்கு மனம் டு வாழ்த்துக்கள்

  • @radhakrishnanvasudevan4814
    @radhakrishnanvasudevan4814 Рік тому +2

    நல்ல வேலைஆதாரம் இல்லைநகைகளைவிற்றுவிட்டாராபெண்விரும்பிஉறவுகொள்ளலாமோகுற்றமில்லையாமே

  • @jancykutty2118
    @jancykutty2118 Рік тому +2

    கடவுள் தண்டனை கண்டிப்பாக உண்டு சகோதரா

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 Рік тому +1

    🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

  • @funnyanimalsworld4057
    @funnyanimalsworld4057 Рік тому +1

    Annaa neeega real heroo nah 💯🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @perumalperu9882
    @perumalperu9882 Рік тому +17

    தலைவா இனி ஒருபோதும் திமுகவுக்கு ஓட்டு போட மாட்டோம் நீங்கள் தைரியமாக இருங்கள்.

    • @thangavelkumarasamy8721
      @thangavelkumarasamy8721 Рік тому +1

      திருந்தாத ஜென்மங்கள் இருந்து என்ன லாபம்

    • @susipriyan205
      @susipriyan205 Рік тому +1

      🔥🔥🔥

    • @susipriyan205
      @susipriyan205 Рік тому +1

      ❤❤❤

    • @susipriyan205
      @susipriyan205 Рік тому +1

      Ntk...mass 😊😊

    • @petermcharlescris6731
      @petermcharlescris6731 Рік тому

      ஆமா வாயவாடகைக்கு விட்டு உயிர் வாழ்வோம் என்று சொல்லு😊😊

  • @franklinrajkumar4754
    @franklinrajkumar4754 Рік тому +5

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @balasubramaniam3531
    @balasubramaniam3531 Рік тому +5

    ❤❤❤

  • @TheAbe55
    @TheAbe55 Рік тому +2

    ஜாதி, மதம் என்று பிரிந்தும், பிரித்தும் வைத்திருந்த சதிகாரர் சூழ்ச்சியில் இருந்து நன்மை......தமிழால், தமிழனை ஒன்றிணைத்த சீமான் அவர்களுக்கு நன்றி🙏🏽. தமிழால் ஓன்று இணைவோம்.....சதிகாரர்கள் சூழ்ச்சிகளை வேர்அறுப்போம்💪🏽💪🏽🔥🔥🔥🌾🌾🌾🌾 நாம் தமிழர் கட்சியை ஆதரிக்காத தமிழன், தமிழ் இன அழிவுக்கு காரணமானவர்கள்😢 yes true.... கூடிய சீக்கிரம் தமிழ்நாடு தமிழன்க்கு இல்லை என்ற நிலை வரும்....Take it serious.😢😢
    See nearby States...tamilnadu fools🤑🧟🥂🍻🍾, neighbour States aware of such politics...even they play a major role in tamilnadu politics 👎🏾😠😠

  • @balasubramaniam3531
    @balasubramaniam3531 Рік тому +4

    Sing is king

  • @yuvansangaiahkarruppaiah6747
    @yuvansangaiahkarruppaiah6747 Рік тому +3

    En Annan seeman mass

  • @eurasiaonlus-italy-ukpatro1831

    We are with you anna...all tamilars are with you

  • @bosecaro120
    @bosecaro120 Рік тому +6

    எல்லோரையும் உறவு முறை சொல்லிப் பேசும் நபர் அதே மரியாதையுடன் மனைவியையும் அவங்க, இவங்க என்று பேசுவது, அதுவும் பொதுவெளியில், பேசுவது நாகரீகம் என்று யாரும் சொல்லாதது உச்சபட்ச சோகம்...

    • @bosecaro120
      @bosecaro120 Рік тому

      அவ, இவ என்று பேசுவது நாகரீகம்... 👍🏻

    • @rameshbhuvana
      @rameshbhuvana Рік тому +2

      டேய், பன்னாடை அது உரிமைடா, காதலடா, மேடையில் அண்ணன் பேசுன்போது கவனிங்கடா

    • @johnprabu6999
      @johnprabu6999 Рік тому

      அடுத்தவன் பொண்டாட்டிய அவ இவ னு சொல்லுவான். தன் மனைவியை மட்டும் அவங்க இவங்க என்று சொல்லுவான். சுயநலக் ஊதியான்.

    • @nrff2351
      @nrff2351 Рік тому

      @@johnprabu6999 avanga mattum Avan Ivan nu pesalaamaa bro

  • @vshavsha6658
    @vshavsha6658 Рік тому +1

    நாம் தமிழர் 🐯🐯🐯💪🙏

  • @nalanir9308
    @nalanir9308 Рік тому +3

    ❤❤❤❤❤❤❤en vuyir seeman Anna

  • @thangavelkumarasamy8721
    @thangavelkumarasamy8721 Рік тому +2

    திருந்தாத ஜென்மங்கள் இருந்து என்ன லாபம்

  • @unite9592
    @unite9592 Рік тому +2

    Super anna

  • @Suresh-je7ms
    @Suresh-je7ms 3 місяці тому +1

    👍👍

  • @sugayagan
    @sugayagan Рік тому +8

    Seeman ❤🎉

  • @chola4
    @chola4 Рік тому +1

    யாய் புடீஸ்வர் பீ...ரப்பன்.. மாதேஷ்

  • @kutty79ks30
    @kutty79ks30 Рік тому +3

    இவன் சரியான தொடைநடுங்கி

  • @indhumunnanivpj7080
    @indhumunnanivpj7080 Рік тому +1

    பேட்டியில் உடன் சிக்கிய சமுதாய சேர்ந்த ஒருவர்!
    இவர் யார்?

  • @kannankamala7642
    @kannankamala7642 Рік тому +2

    Super

  • @SankarL-ei6io
    @SankarL-ei6io Рік тому +7

    யாரும் யோக்கியதை இல்லை
    ஏதோ நடந்து இருக்கிறது நான் நடுநிலையானவன் இந்த விஷயத்தில் எனக்கு சீமான் மீது சந்தேகம் இருக்கிறது.😂😂😂😂

    • @ganesamoorthi5843
      @ganesamoorthi5843 Рік тому

      சீதை என்றால் சந்தேகம் தீர தீக்குளிக்கலாம்...
      சீமான்..... நெருப்பு....
      வேண்டுமானால்
      நீ மஞ்ச குளி......

    • @moorthyv9620
      @moorthyv9620 Рік тому

      என்ன நடக்க வாய்ப்பு இருக்கு?13 வருசமா நடக்காதது இப்ப நடக்குமா?எதாவது நடந்து இருந்தா அவளுக்கு எப்பமோ காசு குடுத்து முடிச்சிருப்பாங்க?

    • @SankarL-ei6io
      @SankarL-ei6io Рік тому

      @@moorthyv9620 என்ன நடந்தது என்று சொல்ல நாம் ஒன்றும் கடவுளோ அல்லது முற்றும் துறந்த துறவியோ கிடையாது தைரியமாக பேசும் சீமான் இந்த குற்றச்சாட்டு வந்ததிலிருந்து பதட்டம் நிறைந்து பேசுகிறார் இது ஒன்று போதும்.அதெப்படி அந்த நடிகையும் உடனே மாற்றிப் பேசுவார் அப்படி என்றால் ஏதோ ஒன்று நடந்திருக்கிறது தவறு செய்கிறவர்கள் பெரும்பாலும் ஆதாரங்கள் இருந்தாலும் அழித்து விடுவார்கள்

  • @mounicar7140
    @mounicar7140 Рік тому +2

    The best entertainer with evil mind

  • @arumugamm7122
    @arumugamm7122 Рік тому +2

    வாழவேண்டும் நிகழ்கால தமிழ், வெல்லட்டும் நாம்தமிழர், வாக்களிப்பீர் விவசாயி சின்னத்திற்கு நன்றி.

  • @chola4
    @chola4 Рік тому +2

    எடாபாடியும் ஜயவும் விசாரிக்க போலீசா????😂

  • @SivaRaman-zt7sy
    @SivaRaman-zt7sy 11 місяців тому +1

    தமிழ் தேசியத்தில் எங்கப்பா பஞ்சாப் சிங்? தமிழ் தேசியத்திற்கு காலிஸ்தான் ஆதரவா? என்ஐஏ கொஞ்சம் கவனிக்க வேண்டும். விசாரணை நடத்த வேண்டும்

  • @SenthilKumar-dp7kr
    @SenthilKumar-dp7kr Рік тому +9

    என்னை மன்னிதிடுங்கள் அண்ணா நான் உங்களை தவறாக நினைத்துவிட்டேன்

  • @velranirajendran923
    @velranirajendran923 Рік тому +3

    கேள்விகளை நீ கேற்கிறாயா இல்லை நான் கேற்கவா

  • @malaieswaran2171
    @malaieswaran2171 Рік тому +3

    தமிழ் புலிக்கு பஞ்சாப் சிங் சிங்கம். பாதுகாப்பு

  • @குமரன்குட்டீஸ்

    6.35 பிரச்சனை முடிந்தது

  • @planiyandythennarasu8835
    @planiyandythennarasu8835 Рік тому +5

    கடந்த காலங்களில் நாம் தமிழர் கட்சியை விமர்சித்த அனைவரும் பெட்டி படுக்கையுடன் தயார் நிலையில் நில்லுங்கள் ஓடுவதற்கு 😂😂😂😂😂 நாம் தமிழர் ❤❤❤

    • @johnprabu6999
      @johnprabu6999 Рік тому

      ​@@Indian-js4nh. மாமா சாட்டை துரைமுருகன் இருந்தும், மதுரை செல்வத்தை எதற்கு அணுகனும்? ஏன்னா சாட்டை உண்மைலயே ஒரு மாமா பையன். தனக்கு எதிராக ஏற்கனவே பல ஆதாரங்களை வைத்திருக்கிறான். இதை வைத்தும் தன்னை மிரட்டுவான் என்பதுதான் காரணம்.

  • @dvpp7357
    @dvpp7357 Рік тому +3

    Dambi seemaan vaalga naamtamilar velga viraivil naamtamilar aatchy

  • @HeyRam-13
    @HeyRam-13 Рік тому

    Seemaan CM vaazhga ,,

  • @bhuvanarajesh4106
    @bhuvanarajesh4106 Рік тому +1

    Seeman Annan neenga varanum Nadu urupudum

  • @vijiponnarasu286
    @vijiponnarasu286 Рік тому +1

    En Annan❤❤❤❤

  • @tamilwaytraveller9047
    @tamilwaytraveller9047 Рік тому +1

    இன்னும் சீமான் அண்ண மேல வழக்கு போடுவீங்க

  • @shanthias1703
    @shanthias1703 Рік тому +2

    புலி பதுங்கித்தான் பாயும்***** இது புலிக்காலம்டா - தூத்துக்குடி ********

  • @ambalavanar
    @ambalavanar 21 день тому

    👍🏻👍🏻👍🏻

  • @bsrbabaji786
    @bsrbabaji786 Рік тому

    Tamil naatin full time passs....NTK....seeMA...ennai

  • @whiteheart-wr5vo
    @whiteheart-wr5vo Рік тому

    உங்கள் பிரச்சனைக்கு திமுக மற்றும் காங்கிரசை குறை சொல்வது தவறு...

  • @kalsparmel4569
    @kalsparmel4569 Рік тому +1

    NTK🙏🐅👍👍👍👍

  • @vijayarajs4044
    @vijayarajs4044 Рік тому +4

    எல்லாமே வெளிப்படையாக தெரியும்... ஆனால் இவர் உத்தமர் போல பேசுகீறார்.... இதற்கு காவல்துறை அணுகுமுறையே காரணம்....

    • @dharmarajp7207
      @dharmarajp7207 Рік тому +1

      இவர் உத்தமர் இல்லை என்றால் தங்களின் தங்களுக்கு தெரிந்த தகவல் கொண்டு நேரிடையாக சந்திக்கவோ,புகார் செய்யவோ தங்களுக்கு உரிமை உள்ளதே!

    • @vijayarajs4044
      @vijayarajs4044 Рік тому

      @@dharmarajp7207 உரிமை அனைவருக்கும் உள்ளது..... ஆனால் காவல்துறை மற்றும் திமுக சரியான நடவடிக்கை எடுப்பதில்லை.... அதனால் அனைத்தும் வீண்.....

    • @dharmarajp7207
      @dharmarajp7207 Рік тому

      @@vijayarajs4044 வீண் என்றால் இங்கே பதிவிடுவது பலன் தருமோ!

    • @vijayarajs4044
      @vijayarajs4044 Рік тому

      @@dharmarajp7207 நாகரீகமாக கருத்து கூறுவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது ... அதனால் தன் பதிவிட்டேன்... ஆளும் திமுக உண்மையாக இருந்தால் பலன் அளிக்கும்...

    • @ever3695
      @ever3695 Рік тому

      @@vijayarajs4044 வெளிப்பாடையாக என்ன தெரிகிறது சீமான் நல்லவர் என்று அவ்வளவு தான்