இப்படி செய்தா நாட்டுக்கோவைக்காய் கசப்பே இருக்காது, நாட்டு கோவைக்காய் குழம்பு

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • சுகருக்கு ஏற்ற கோவைக்காய் குழம்பு, இப்படி செய்தா நாட்டுக்கோவைக்காய் கசப்பே இருக்காது

КОМЕНТАРІ • 138

  • @parameshwariv1934
    @parameshwariv1934 2 роки тому +22

    அக்கா குழந்தை பிறந்தவர்களுக்கு செலவு குழம்பு வீடியோ போடுங்க அக்கா plz

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому +1

      நிச்சயமாக சரஸ்வதி

  • @kokilam9099
    @kokilam9099 2 роки тому +30

    பாட்டி தனிமையில் இல்லாம உங்க கூட நேரம் செலவிடுவது அவருக்கு நல்ல மனநிலையை தரும்😌

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому +1

      நிச்சயமாக🙏🏼❤️💐💐💐

  • @habibigains5197
    @habibigains5197 2 роки тому +7

    Rasiya akka eppadi irukkanga
    Rasiya akka fans oru like podunga

  • @bharathkumarv830
    @bharathkumarv830 2 роки тому +1

    Ur home and garden all are super sister I like very much

  • @tamilselvannnp
    @tamilselvannnp Рік тому +1

    It is true....kasapey illa.... healthy & tasty thanks.....👍👍👏👏

  • @tharsantharsan4199
    @tharsantharsan4199 2 роки тому +7

    Pati supara pesurangka akka😇😇😇😇

  • @s.keetha6218
    @s.keetha6218 2 роки тому +2

    Super very useful video thank

  • @nagarajrajagopal9788
    @nagarajrajagopal9788 2 роки тому +3

    நாட்டு கோவக்காய் குழம்பு சூப்பர் ஆனந்தி எண்ணெய் ஊற்றி நல்லா முதல்லயேகோவக்காய வதக்கி விட்டு எடுத்து விடவேண்டும் வெங்காயம் தக்காளி எல்லாம் மாசாலாசேர்த்து நன்றாக கொதிக்க விடவும் அதன்பிறகு காய்சேர்க்கவும் ஒருகொதி வந்தவுடன் புளி சேர்க்கவும் சுத்தமாக கசப்பே இருக்காது ஆனந்தி நீங்கள் கத்தரிவத்தல் கொத்தவரங்காய் வத்தல் செய்து புளிக்குழம்பு செய்றீங்க இல்ல அதுமாதிரி இதையும் வத்தல் செய்து செய்யலாம் ஆத்தா சூப்பர் ஆத்தாவின் வயது என்ன சத்தான உணவு நல்லா சாப்பிங்கன்னா நூறுவயசு வரைக்கும் ஆரோக்கியமாக இருப்பாங்க பெறியவங்க வீட்டுக்கு ஒரு பொக்கிசமாதிரி .👍👍👍👌👌

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому +1

      நிச்சயமாக அக்கா🙏🏼❤️💐💐

  • @nuraishah1184
    @nuraishah1184 2 роки тому +1

    This vegetable is called Tindora or Ivy gourd in English. It has plant based fibre, iron and nutrients. Good for diabetics, lowers blood sugar, controls high blood pressure, relieves constipation and helps weight loss etc,etc, I love this vegetable. I cook it whenever possible. Next time I will follow your recipe. Thank you Ananthi for sharing your recipe. Convey my best wishes and respects to your grandmother. Nice to see her around. All the best. God bless. With lots of love.😍💕💕💕🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому

      மிக்க மகிழ்ச்சி அக்கா 🙏🏼❤️💐💐🙏🏼

  • @rajadaisy912
    @rajadaisy912 2 роки тому +2

    அருமையான பதிவு அக்கா

  • @ziaullahkhan3229
    @ziaullahkhan3229 2 роки тому +4

    Paati super rasiya akka eppadi erukkanga akka gravy super god bless you paati and your family akka

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому

      நல்லா இருக்காங்க தம்பி

    • @ziaullahkhan3229
      @ziaullahkhan3229 2 роки тому +1

      Akka naan thambi thangai akka en peyar ziayasmin

    • @ziaullahkhan3229
      @ziaullahkhan3229 2 роки тому +1

      Mrs ziaullah khan akka

  • @hepzibahhepzi1324
    @hepzibahhepzi1324 2 роки тому +2

    கோவக்காய் குழம்பு சூப்பர் ஆனந்தி பாட்டி அருமையா பேசுராங்க வாங்க பாட்டி வீட்டுக்கு சாப்பிடுவீங்க 😋😋😋🤩🤩🤩👌👌👌👌👍👍👍🤝

  • @saranyasarathsaranyasarath7990
    @saranyasarathsaranyasarath7990 2 роки тому +3

    Grandma work super....

  • @suntharananthi7513
    @suntharananthi7513 2 роки тому +2

    கோவைக்காய்குழம்புசூப்பர்அக்கா

  • @Viniraj-vh4jk
    @Viniraj-vh4jk 2 роки тому +1

    👌👌👌👌👌👌👌
    Innaiku na try panna konjam kasapa tha irrunthuche but super

  • @narayansamybob8839
    @narayansamybob8839 2 роки тому +3

    Hi Ananthi.. Curry looks delicious.. Hard working Patti... ❤️🇿🇦Shireen

  • @pavithrasubramani9082
    @pavithrasubramani9082 2 роки тому +2

    Naatu kovaikai Gravy ossum ananthi. Neenga gramathil irukkuruthunaala super super ah gramathu recipes upload panreenga super good job all the best 👌👍👍. Unga pasanga ungalukku rombo help panraanga u r great ananthi . Super kovaikai gravy 👌👌 ( Pavithra ) from hosur

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому +1

      மிக்க மகிழ்ச்சி அக்கா🙏🏼❤️💐💐🙏🏼

  • @karthickranjith8068
    @karthickranjith8068 2 роки тому +1

    Akka Nan try pannirukan..nanum ipadi than sanjan ..super

  • @Jeypees.
    @Jeypees. 2 роки тому +4

    Superb... 👌

  • @priyabalamurugan845
    @priyabalamurugan845 2 роки тому +4

    Patti work suprr

  • @thirukumaran1429
    @thirukumaran1429 2 роки тому +1

    சூப்பர் சூப்பர் சூப்பர் ஆனந்தி அக்கா கோவக்காய் குழம்பு ரொம்ப சூப்பரா இருக்கு அக்கா கோதுமை அல்வா செய்வது எப்படி என்று வீடியோ போடுங்க அக்கா 👌👌🌹🌹🌹🌹👍👍👍👍👌

  • @karthikarthi-cp6hr
    @karthikarthi-cp6hr Рік тому

    ஆனந்தி அக்கா கோவக்காய் குழம்பு சூப்பர் நாங்கலாம் அது மாதிரி செஞ்சு பார்க்கிறோம்எனக்கு பாட்டியும் ரொம்ப பிடிக்கும்அவங்கள பார்த்தா எங்க தாத்தா பாட்டி ஞாபகம் வந்துட்டேன் எனக்கு

  • @udhayakumar1041
    @udhayakumar1041 11 місяців тому +1

    நல்ல செயல் அருமை சகோதரி

  • @amalachandru710
    @amalachandru710 2 роки тому +1

    Hi akka எப்படி இருக்கீங்க கோவக்காய் உடம்புக்கு ரொம்ப நல்லது அருமையான சமையல்

  • @சுடலைமுத்து-த1ங

    அருமை
    வாழ்க வளர்க

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 2 роки тому +1

    Nattu kovakai gravy awesome preparation akka

  • @Sai12210
    @Sai12210 2 роки тому +1

    Wow super 👍👍👍👍👍👍👍

  • @radhakrishnanpadmanaban2889
    @radhakrishnanpadmanaban2889 2 роки тому +2

    Ellorukkum, muthiyavar siriyavar entru parklaml ellorukkum mariyathai kodukkum kudumbam.

  • @randyriyo6068
    @randyriyo6068 2 роки тому +3

    சூப்பர் அக்கா கண்டிப்பா செய்து பார்க்கிறேன் ..கேரட் அல்வா செய்வது எப்படி ப்ளீஸ் வீடியோ போடுங்க அக்கா I'm priya tirupur

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому +1

      நிச்சயமாக

    • @randyriyo6068
      @randyriyo6068 2 роки тому

      @@mycountryfoods மிக்க நன்றி அக்கா

  • @vnrnagarthondamuthur9822
    @vnrnagarthondamuthur9822 2 роки тому +1

    இது தெரியாமல் ... கோவகாய்களை வீணாக்கிட்டேன்...... இனி குலம்பு செய்கிறேன் ஆனந்தி👍

  • @radhakrishnanpadmanaban2889
    @radhakrishnanpadmanaban2889 2 роки тому +1

    Neengalum ungal veedum sutruvatammum super

  • @krishnakumarb9837
    @krishnakumarb9837 2 роки тому +1

    Super... Akka...👍❣️❣️❣️❣️

  • @mathavanspokenenglish4164
    @mathavanspokenenglish4164 2 роки тому +2

    Very nice ananthi Akka

  • @selvee6669
    @selvee6669 2 роки тому +2

    Super Super Ananthi 👌👌👌😋😋 Aatha 😍🥰🥰 Selvee 🇲🇾

  • @yogishkumar5697
    @yogishkumar5697 2 роки тому +1

    நன்றி சகோதரி அனந்தி
    யோகிஸ்குமார்

  • @senevasansenevasan8169
    @senevasansenevasan8169 2 роки тому +1

    Super sister 👍👍👍

  • @sekargasaxna6529
    @sekargasaxna6529 2 роки тому +3

    கோவைக்காய் நாங்க தயிர் ல உற போட்டு வத்தை செய்வோம்

  • @ganesan.sganesan.s78
    @ganesan.sganesan.s78 2 роки тому +2

    Super akka

  • @sharmilaalexander5781
    @sharmilaalexander5781 2 роки тому +1

    Super 👌

  • @harsharavi267
    @harsharavi267 2 роки тому +2

    Super 😋

  • @suhailaazee5252
    @suhailaazee5252 2 роки тому +1

    Super akka pakthkrumba azhahairk

  • @yamunadevi7933
    @yamunadevi7933 2 роки тому +1

    Super Aatha arumayai 👌👌👌

  • @puvanalogini9866
    @puvanalogini9866 2 роки тому +1

    Super sister

  • @selvadevi232
    @selvadevi232 2 роки тому +2

    Aaya supper 😋

  • @naramathaangappan896
    @naramathaangappan896 2 роки тому +1

    Super annathi akka

  • @jothisaratha3116
    @jothisaratha3116 2 роки тому +1

    Ella kulambum ore model thana?

  • @pavithrasubramani9082
    @pavithrasubramani9082 2 роки тому +2

    Different shape garlic

  • @RajaRaja-is4yf
    @RajaRaja-is4yf 2 роки тому +1

    Super

  • @vinoliyai6427
    @vinoliyai6427 2 роки тому +1

    Mouth watering 😋😋

  • @mr.dinesh3.088
    @mr.dinesh3.088 2 роки тому +2

    கோவக்காயில் நல்ல. வெச கோவக்காய் இரண்டுமே உள்ளது அக்கா அடுத்தது கோவைக்கீரை செய்யுங்க

  • @akisundar8794
    @akisundar8794 2 роки тому +2

    Spr

  • @geetharani953
    @geetharani953 2 роки тому +1

    பாட்டி super ஆனந்தி

  • @veeramaniavm4697
    @veeramaniavm4697 2 роки тому +1

    மிகவும் அ௫மை

  • @RajeswariDhanashakar
    @RajeswariDhanashakar 10 місяців тому +1

    Nice akka

  • @lakshmim2977
    @lakshmim2977 2 роки тому +1

    Super Ananthi

  • @marycarolinap6736
    @marycarolinap6736 2 роки тому +2

    Super Anandi

  • @sahithapradeep7288
    @sahithapradeep7288 2 роки тому +1

    Super anandi

  • @shantishirke8916
    @shantishirke8916 2 роки тому +2

    Super Anandi ❤️❤️

  • @varshaasuba4864
    @varshaasuba4864 2 роки тому +1

    Nice sis

  • @bakeswarieakambaram6593
    @bakeswarieakambaram6593 2 роки тому +1

    Akka idndha kai kasakuma. Kova elaila edhavadhu recipe pana mudiyuma

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому

      எண்ணையில் நல்லா வதக்கவேண்டும்

  • @telugintiathakodaluruchulu
    @telugintiathakodaluruchulu 2 роки тому +1

    👌👌🥰

  • @parameshwariv1934
    @parameshwariv1934 2 роки тому +1

    Hi akka super

  • @chitrachitra4515
    @chitrachitra4515 2 роки тому +1

    My oor kovi

  • @pavipavi818
    @pavipavi818 8 місяців тому +2

    Kasapa erukkatha sis

    • @mycountryfoods
      @mycountryfoods  8 місяців тому

      லேசாக கசக்கும் பவி

    • @pavipavi818
      @pavipavi818 8 місяців тому

      super naa samachiten sis ❤

  • @nivebakiya8411
    @nivebakiya8411 2 роки тому +2

    Akka kovakkai romba kaskkume..oru thadava enga v2 la senjom..vailaiye vaikka mudila avlo kasappu

    • @subbukeerthana7038
      @subbukeerthana7038 2 роки тому

      Kaskathu oil yae fry panna kasikathu sis kovaikkai naan sonna maathuri panna super ra iruikku sis

    • @nivebakiya8411
      @nivebakiya8411 2 роки тому

      @@subbukeerthana7038 ok😊

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому

      விதையை எடுத்துவிட்டு சேருங்கள்

  • @dhanaajith5466
    @dhanaajith5466 2 роки тому +1

    Patha udane 😋😋😋

  • @vijayapriya6365
    @vijayapriya6365 2 роки тому +1

    Inaiki yena Kovaka kulamba, yenaku seiyavaradhu, Vangitu vandha oru time waste ayiducha, unga video pathu next time samaipa👌👌👌👌

  • @lathasekar2080
    @lathasekar2080 2 роки тому +1

    Snail gettaiguma sister

  • @shruthi8613
    @shruthi8613 Рік тому

    nan vaitha kulambu romba kasappaga irukkirathu. epdi athai sari seivathu.

  • @diamondheartrajugoudar2718
    @diamondheartrajugoudar2718 2 роки тому +1

    😊😍😍👌👌🌹🌹🌹

  • @Myworldmykitchen
    @Myworldmykitchen 2 роки тому +1

    Sukkankkai thana Akka.

  • @radhakrishnanpadmanaban2889
    @radhakrishnanpadmanaban2889 2 роки тому +2

    Anandi shoulderirrku adiga strain saiyathirkal. Neck and spinal pratchanai erpadum.

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому

      நிச்சயமாக அண்ணா

  • @m.dmotors119
    @m.dmotors119 2 роки тому +1

    Amala thani vetla erukangala akka

  • @geetharani953
    @geetharani953 2 роки тому +1

    ஹரி அழகு

  • @00007-i
    @00007-i 2 роки тому +1

    😍😍😍

  • @sobiahchandrasekar9977
    @sobiahchandrasekar9977 2 роки тому +1

    Entha Patti appadi uravu

  • @karthikshanmugasundharam2532
    @karthikshanmugasundharam2532 2 роки тому +2

    First view👍

    • @navaskan7669
      @navaskan7669 2 роки тому

      Neenga maida apram kothuma vachu receipe pannenga athu name peniya

  • @subashinirajasekaran3970
    @subashinirajasekaran3970 2 роки тому +2

    நாட்டுக்கோவக்காய் படு கசப்பு கசக்கும் நன்றாக வதக்க வேண்டும்.. கடையில் வாங்கும் ஹைப்ரேட் காய் கசக்காது அனைவரும் செய்து சாப்பிடுங்க ..

  • @pavithrasubramani9082
    @pavithrasubramani9082 2 роки тому +1

    First comment

  • @aspakmandhiri6235
    @aspakmandhiri6235 2 роки тому +1

    Ola

  • @buvana126
    @buvana126 2 роки тому +1

    Hi akka super super ♥️♥️ super super super ♥️ super super super ♥️ super super super ♥️ super super super super ♥️ super super super ♥️ super ♥️♥️ super super super ♥️ super super super super ♥️ super ♥️♥️♥️♥️ super ♥️ super super

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому

      மிக்க மகிழ்ச்சி புவனா🙏🏼❤️💐💐

  • @vasantharvasantha7592
    @vasantharvasantha7592 2 роки тому +1

    கோவைக்காய் புண்கள் கூட சரியாகும்.

  • @sangeethakannan9694
    @sangeethakannan9694 2 роки тому +1

    Anadhi romb stain panathega

  • @chitrachitra4515
    @chitrachitra4515 2 роки тому +1

    Patti sapota vanga

  • @sangaripandian4727
    @sangaripandian4727 2 роки тому +1

    Hiஆனந்திதீபாவளிக்குடிரஸ்எடுத்தச்சாகோவகாய்கிரேவிசூப்பர்

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому

      இன்னும் இல்லை சங்கரி

  • @srimariammanchannel5809
    @srimariammanchannel5809 2 роки тому +1

    ரஷ்யா அக்கா வீடியோவுக்கு எதுக்கு வரல

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому

      உடம்பு சரியில்லை

    • @srimariammanchannel5809
      @srimariammanchannel5809 2 роки тому

      @@mycountryfoods ரஷ்யா அக்காவ நல்ல பாத்துக்கோங்க

  • @TamilArasan-ge7rk
    @TamilArasan-ge7rk 2 роки тому +1

    திபாவளி பட்டாசு. விடியோ

  • @sundariravi7682
    @sundariravi7682 2 роки тому +1

    Va atha va

  • @ghostchannel8241
    @ghostchannel8241 2 роки тому +1

    1st

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому

      🙏🏼🙏🏼❤️💐💐🙏🏼🙏🏼🙏🏼❤️❤️💐💐

  • @sobhithashajahan7100
    @sobhithashajahan7100 2 роки тому +1

    💋💔💓💝💝💝👌👌👌👌👍👍👍

  • @julieevangalin3860
    @julieevangalin3860 2 роки тому +1

    பாட்டி யார்

  • @nathan62885
    @nathan62885 2 роки тому

    👿👿👿

  • @jayapriya2100
    @jayapriya2100 2 роки тому +2

    Super akka 👍👍👍👍

  • @rakkimuthuselvi1778
    @rakkimuthuselvi1778 2 роки тому +1

    Super

  • @MiniatureCookingBhaiVeedu
    @MiniatureCookingBhaiVeedu 2 роки тому +1

    Super sister

  • @perumalkalai6388
    @perumalkalai6388 2 роки тому +4

    Super akka

  • @yunusfemi9932
    @yunusfemi9932 2 роки тому +1

    Super akka

  • @subshsubash129
    @subshsubash129 2 роки тому +1

    Super akka

  • @thanjairajikitchen
    @thanjairajikitchen 2 роки тому

    Super sister