Rajini Himalayas | இமயமலை சென்ற ரஜினி... கூலி படத்தில் சத்யராஜ்...!

Поділитися
Вставка
  • Опубліковано 28 тра 2024
  • #rajinikanth #jayachandrandhamodharan #rajini #coolie #rajinihimalayas #samayamseithigal
    rajini himalayas, rajini himalaya trip, rajinkanth press meet, rajinikanth speech, rajinikanth latest news, rajinikanth himalayas story, coolie movie update, coolie movie sathyaraj, coolie movie sathyaraj rajinikanth, rajinikanth politics, rajinikanth history, rajinikanth coolie movie villain, sathyaraj vs rajini, sathyaraj rajini combo, samayam tamil, samayam seithigal
    Samayam What App Channel : tinyurl.com/newssamayam
    See More Videos : tamil.timesxp.com/
    செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள சமயம் தமிழின் வாட்ஸ் ஆப் குழுவில் இணைந்திடுங்கள்
    👉🏽Samayam WhatsApp Community : tinyurl.com/newssamayam
    For Advertising inquiries- WhatsApp: +91 93446 12140
    About Samayam Seithigal UA-cam Channel:
    இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனமான "Times of India" நாளிதழின் ஒரு அங்கமான "Times internet" -ன் தமிழ் செய்தி இணையதளம் Tamil.samayam.com. தமிழர்கள் விரும்பி படிக்கும் முதன்மை செய்தி இணையதளமான சமயம் தமிழில் தமிழ்நாடு செய்திகள், தேசிய செய்திகள், சர்வதேச செய்திகள், வர்த்தகம், பொழுதுபோக்கு, சினிமா, விளையாட்டு, கல்வி உள்ளிட்ட அனைத்து செய்திகளும் துல்லியமாகவும், விரைவாகவும் வழங்கி வருகிறோம். அதன் தொடர்ச்சியாக வீடியோ வடிவில் அரசியல், சினிமா, விளையாட்டு என நீங்கள் தேடும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும், நேர்த்தியாகவும் வழங்கவே Times of India சமயம் செய்திகள் UA-cam பக்கம்.
    Social Media Links:
    Facebook: / samayamtamil
    Twitter: / samayamtamil

КОМЕНТАРІ • 47

  • @Tamilan674
    @Tamilan674 2 місяці тому +16

    ❤️அரசியலில் கருணாநிதி, சீமான், அண்ணாமலை..
    💟நடிகர்களில் ரஜினி, விஜய்ஆண்டனி..
    மீடியாவை பார்த்து பயப்படாதவர்கள்🔥🔥🔥🔥🔥🔥
    💛(ரஜினிகிட்ட பிடிச்ச விஷயம்: நீ என்ன வேண்டுமானாலும் பேசிக்க! நான் எனக்கு பிடிச்ச மாதிரி தான் இருப்பேன்கிற கெத்து🔥🔥🔥

  • @prabakaran993
    @prabakaran993 2 місяці тому +9

    மாஸ்என்றாலே தலைவர்,

  • @selvarajpet2967
    @selvarajpet2967 2 місяці тому +20

    தன்னம்பிக்கை தான் ரஜினி கிட்ட பிடித்த விசயம்

  • @sivanarayanan7964
    @sivanarayanan7964 2 місяці тому +11

    ஒரிஜினல் ஆண் மகன் என் தலைவன்

  • @ramkumarkumar8419
    @ramkumarkumar8419 2 місяці тому +15

    தலைவர் எப்பவுமே மாஸ் தான்

  • @villagemass9250
    @villagemass9250 2 місяці тому +15

    தலைவர் ரஜினிகாந்த் மாஸ் 🔥🔥🤘🤘😍

  • @venkateshwaranrn9921
    @venkateshwaranrn9921 2 місяці тому +10

    உண்மைக்கு பேர் சொல்லும் மனிதன்

  • @anandramarao6596
    @anandramarao6596 2 місяці тому +13

    Rajininna Dhillu,Bhudhisalithanam,Deiva nambikkai, mariyadhaiyai pazhagum vidham, Positive vibe,Nimirndha nadai,Dheergamana paarvai ippadi evvalavo solli konde pogalam. Adhudhan namma Rajini❤🎉

  • @BabuBabu-if1dp
    @BabuBabu-if1dp 2 місяці тому +8

    சூப்பர் அண்ணா

  • @vijimars6529
    @vijimars6529 2 місяці тому +7

    Thalaivar thes best❤❤❤❤❤❤❤❤❤

  • @sundar250
    @sundar250 2 місяці тому +4

    Superverniceilikt❤❤❤

  • @govinds124
    @govinds124 2 місяці тому +4

    Thalaivaru nirandharam

  • @alakiyamanavalan3249
    @alakiyamanavalan3249 2 місяці тому +3

    Cool

  • @neelamegam9040
    @neelamegam9040 Місяць тому +2

    Thalaivar naa....nermai ...mandhil pattathai pesuvar ❤

  • @paru1635
    @paru1635 2 місяці тому +3

    ❤❤❤❤❤❤ Thalaivar MASS

  • @nithikaruna1623
    @nithikaruna1623 2 місяці тому +4

    ❤❤❤❤❤

  • @jeganathan.p2325
    @jeganathan.p2325 2 місяці тому +2

    super

  • @mkrk2015
    @mkrk2015 2 місяці тому +3

    ❤️ ❤️ ❤️

  • @Mathan8210
    @Mathan8210 Місяць тому

    சுப்பஸ்டார் என்பது கடவுள் மாதிரி கடவுள் ஒன்று தான் சுப்பஸ்டார் ஒன்றுதான் இதுதான் நம்ம தலைவர்

  • @JesupandeesMoni
    @JesupandeesMoni 2 місяці тому +3

    Thalaivar nalla manithar Rajini Veeram Delhi

  • @parimala2718
    @parimala2718 Місяць тому +1

    நீ எப்போதும் எங்களை வெறுப்பேத்ரா மாதிரி தான் பேசவே இப்போ என்ன? Any how?நல்லா இருக்கு தலைவர் யை பற்றி இந்த மாதிரிய விஷயன்களை கேட்கிறதுக்கு ❤️

  • @mariyappanudhai7042
    @mariyappanudhai7042 Місяць тому

    என் மரணத்தில் இருந்து காப்பாற்றியவர் என் ஆன்மீக குரு

  • @riteshvinod5169
    @riteshvinod5169 Місяць тому

    Everything is good Rajini sir🤘🤩🔥

  • @ak.copyvideos4318
    @ak.copyvideos4318 Місяць тому

    good human great man super star thalaivar RAJNI

  • @sivakkumar1734
    @sivakkumar1734 Місяць тому

    தைரியம் சூப்பர்ஸ்டார்❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉

  • @aravinthsundaram6611
    @aravinthsundaram6611 2 місяці тому +4

    Jamjam

  • @MathiyalaganMathi-zx3mm
    @MathiyalaganMathi-zx3mm Місяць тому

    Enrum..thalaivar..maas

  • @jagadheshmeegal9351
    @jagadheshmeegal9351 Місяць тому

    Mass❤❤❤

  • @neelamegam9040
    @neelamegam9040 Місяць тому +1

    Press a attend pannuvar ...athan thalaivar ....

  • @srinvasan-tp9jf
    @srinvasan-tp9jf Місяць тому +1

    ❤❤❤❤❤❤❤

  • @vyou8610
    @vyou8610 Місяць тому +1

    ❤❤❤

  • @Panneerselvam-hz2oc
    @Panneerselvam-hz2oc Місяць тому +3

    சத்தியராஜ் கூலி படத்தில் நடித்தால் ரஜினி ரசிகன் எனக்கு பிடிக்காது

  • @Panneerselvam-hz2oc
    @Panneerselvam-hz2oc Місяць тому +3

    நல்லவேளை சிவாஜில சுமன் நடிச்சாரு

  • @user-ep5fp4rv5s
    @user-ep5fp4rv5s Місяць тому

    உண்மை

  • @user-nx8vk3wi2u
    @user-nx8vk3wi2u 2 місяці тому +2

    Number one ah iruntha dillu automatic ah varum

  • @kuwt-md8ew
    @kuwt-md8ew 20 днів тому

    ❤❤❤❤❤❤❤❤❤ok

  • @ramkrishm3938
    @ramkrishm3938 Місяць тому

    ❤❤

  • @sivasiva-kk2fn
    @sivasiva-kk2fn 2 місяці тому +10

    ஆடியோ லாஞ்சில் மட்டுமே பேசுரவவனுக , இவருமாதிரி நாலு ஓப்பன் press meet பேச சொல்லுங்க பார்ப்போம் சும்மா டப்பா டான்ஸ் ஆடிடும்.....

    • @parimala2718
      @parimala2718 Місяць тому +1

      ஆடியோ லான்ச் ல கூட ஸ்கிரிப்ட் யோட தான் பேசுறானுங்கன்னு.....

  • @senthilkumarp6614
    @senthilkumarp6614 Місяць тому

    ரஜினி சார் என்ன, உன் தம்பியா ?

  • @manogarank2881
    @manogarank2881 Місяць тому

    dai.kathai.alakatada.rajini.arasiyalukumvara.payantu.odi.olintha.allai.partu.tairiyam.endru.solgirai.rajini.unmaiyilayay.oru.payathan.kolli.ivarai.tairiyavathiyam.dai.vandam.nee.udai.vanguvai

  • @s.Ragu999
    @s.Ragu999 2 місяці тому +3

    Rajini sangi super star

  • @LISTENINGfull
    @LISTENINGfull 2 місяці тому +1

    படம் ரிலிஸா வண்டி நிற்கும்.
    நடிகன் னா எத்தன வேடம் நிழலிலும் போடவேண்டியிருக்கு.

    • @gopinathbalakrishnan7390
      @gopinathbalakrishnan7390 Місяць тому

      Padam varum podhu dhan media bite ku povanunga...edhu theriyama enga vandhu kadaradhe

  • @ajaygopal410
    @ajaygopal410 Місяць тому

    ரஜினி ஆள தான் எல்லாருக்கும் டிரெண்டிங், சத்யராஜ் நல்லா இல்ல