அனுர அலை 2.0! தமிழர்களுக்கு அபாயம் 2.0!சுமோ Out! ஜனரஞ்சக போலி IN!

Поділитися
Вставка
  • Опубліковано 14 лис 2024

КОМЕНТАРІ • 51

  • @MohomadHijas
    @MohomadHijas 3 години тому +7

    👌விசகிருமிகளை சுத்தம் செய்யும் ஒரே ஜனாதிபதி அனுர திசநாயக மட்டுமே வாழ்த்துக்கள்

  • @rl5914
    @rl5914 4 години тому +7

    ஊழல் அற்ற ஆட்சியில் நாடும் மக்களும் ஒற்றுமையாக பொருளாதாரத்தில் தன்னிறவடைய ஒரு தலமையின் கீழ் பயணிக்க வாழ்த்துவோமாக🎉💐👏🏽👏🏽👍🙏🏻🙏🏻
    நன்றி🙏🏻

  • @kaliyanisethuramalinkam9714
    @kaliyanisethuramalinkam9714 4 години тому +5

    திரு அனுரா அவர்கள் ஜனாதிபதி ஆட்சி முறையை நீக்கி, இலங்கை ஜனநாயகத்திற்கு புது உதிரம் பாய்ச்ச வேண்டும், 🙏🏻🙏🏻🙏🏻

  • @tenko8688
    @tenko8688 4 години тому +12

    அண்ணா தமிழர் தோல்விக்கு IBC தமிழ் ஊடகத்தின் வஞ்சகந்தான் காரணம் 😂

  • @subas325sk
    @subas325sk 4 години тому +8

    கழுதை என்னும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்டெறும்பான கதையாக மாறிவிட்டது

    • @manoharanrasathurai6629
      @manoharanrasathurai6629 4 години тому

      இப்படயே போனால் சித்தெறும்பாகி விடும் ஆகவே தமிழர் அரசியல் ஒரு குடையின் கீழ் வர வேண்டும்

    • @thambivaratharajah8114
      @thambivaratharajah8114 2 години тому

      கழுதைதேய்நதுகட்டெறம்பானகதைஇல்லைஉஇனிமேல் தான் தமிழ் அரசியல் வாதிகள்இனிமேல் தான. தங்கள் ஒற்றுமையைப்பற்றியோசிப்பாரகள்பொறுத்துஇருந்துபார்போம்சுந்துரன் ரணில்தான் ஒற்றுமையைசீர் குலைத்தவரகள்

  • @naveesnash5147
    @naveesnash5147 47 хвилин тому

    well said 👍

  • @gubugubu6490
    @gubugubu6490 2 години тому +2

    நீங்களும் உங்கள் முதலாளியும் பணத் திமிரில் ஆடுவது சரியல்ல. உங்கள் ஊடகத்தை ஈழத் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்

  • @ponusaminathan5197
    @ponusaminathan5197 4 години тому +3

    MAHINDA RAJAPAKSHE FAMILY GOVERNMENT >> SUMANTHIRAN / DOUGLAS/ RANIL RAJAPAKSHE

  • @VelsriRanga
    @VelsriRanga 4 години тому +13

    சுமந்திரனை விரட்டினால் எல்லாம் சரியாகும்.

    • @gseg663
      @gseg663 4 години тому

      Exactly

    • @gseg663
      @gseg663 4 години тому

      எலக்சன் வந்தால் தான் சுமந்திரனுக்கு தமிழ் தேசிய ஞாபகம் வரும்

    • @Kumar-qp2ej
      @Kumar-qp2ej 3 години тому

      சுமந்திரனை தோற்கடித்தது முட்டாள்தனம்.

    • @dbjde
      @dbjde Годину тому +1

      Sumo lost I'm so happy 🎉

  • @gubugubu6490
    @gubugubu6490 2 години тому +1

    Ibc ஓர வஞ்சனை கொண்ட அமைப்பு

  • @rl5914
    @rl5914 4 години тому

    நன்றி 🙏

  • @nithiyannathan3129
    @nithiyannathan3129 3 години тому

    வணக்கம்!
    நான் முன்பு கணித்தது போன்று தமிழ்த் தேசியம் பின்னடைவை 2024 தேர்தலில் சந்தித்துள்ளது. இருப்பினும் தமிழர்கள் தொடர்ந்து போராடி தமது சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்க வேண்டும்.
    நித்தியன் நாதன்
    சமூக விஞ்ஞானி
    ஓய்வுபெற்ற தகவல் தொழில்நுட்ப ஆலோசகர்

  • @Shima-n8q
    @Shima-n8q Годину тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kandiahnithyanantham1940
    @kandiahnithyanantham1940 4 години тому +2

    Dr.atsuna பண்பாக நடந்து கொண்டால் நல்லது

  • @murugesusivapalan5433
    @murugesusivapalan5433 3 години тому

    This is TAMILS victory

  • @murugesusivapalan5433
    @murugesusivapalan5433 3 години тому

    Brand new Government is going to Brand New system in future

  • @Linda-627
    @Linda-627 2 години тому

    முழு பிணங்களையும் புதைத்து விட்டார்கள் தமிழர்கள்.

  • @SureshSuresh-of9we
    @SureshSuresh-of9we Годину тому +1

    நியூஸ் வாசிப்பவர் அழகா பேசவேணும் இப்படி கேலித்தனமான பேச்சு நல்லமில்லை இவர் நியூஸ் சொல்லவந்தாலே கடுப்புதான் வரும் பார்க்க விருப்பமில்லை 😏

  • @thavachelvykanagaretnam1071
    @thavachelvykanagaretnam1071 4 години тому

    Well documented

  • @oneworld1978
    @oneworld1978 4 години тому +2

    I don't think you don't have any business here, go and find something else to do,

  • @Lenin-sf9vc
    @Lenin-sf9vc 4 години тому +1

    What is your problem

  • @ramaranjeff1333
    @ramaranjeff1333 3 години тому

    Thamil thesiyam died everywhere

  • @BRTransport-l1g
    @BRTransport-l1g 3 години тому +1

    உங்களுக்கு எல்லா இடமும் எரியுமே