Це відео не доступне.
Перепрошуємо.

குரு சந்திர யோகம் | Guru Chandra yogam | Guru chandra yogam in tamil | Thamizhan Mediaa

Поділитися
Вставка
  • Опубліковано 31 сер 2018
  • குரு சந்திர யோகம் என்றால் என்ன?, குரு சந்திர யோகம் தருகிற பலன்கள் என்ன?, அந்த யோகம் தருகிற பலன்கள் எத்தகையது, எந்த நிலையில் முழு யோகமாக மாறும், எந்த வயதில் முழு யோகமாக மாறும் என்பது போன்ற முழு தகவல்.
    #குரு சந்திர யோகம், #Guru chandra yoga,
    Image Credit - pixabay.com
    creativecommon...

КОМЕНТАРІ • 228

  • @avrrockygamingchannel2122
    @avrrockygamingchannel2122 4 роки тому +9

    35வயதுக்கு பின் அத்தனையும் மாறியது.தொடர்பில்லா தொழில் ,பொருள்,மரியாதை, கெளரவம், அனைத்தும். ஒரே ஆண் குழந்தை மட்டுமே, உண்மையே ஐயா, நீங்கள் கூறிய அனைத்தும் சரியே. நன்றி

  • @mayuripriyajagannathannovels
    @mayuripriyajagannathannovels 5 років тому +9

    100 percent correct sir.. Excellent sir.. It matched to me well

  • @pitchaimani.k2609
    @pitchaimani.k2609 6 років тому +11

    பதிவுகள் மிக அருமை,உண்மையே.......

  • @eshwararao.p4041
    @eshwararao.p4041 6 років тому +1

    You are giving good information sir. It's not only informative but also educative.

  • @janakiramanpadmavathi1279
    @janakiramanpadmavathi1279 5 років тому +4

    100/100 Unmai Ayya

  • @laymaninfinancialmarket6054
    @laymaninfinancialmarket6054 5 років тому +4

    Im 26 now but i have this yogam ... i will reply after my 35 ....

  • @s.madhavan8831
    @s.madhavan8831 5 років тому

    Superb sir unga athnai jothida kuripugalum miga arumai.ithupola jothida kuripugal thodranum sir....

  • @lingaasrijothidam
    @lingaasrijothidam 6 років тому +7

    காலை வணக்கம் குருவே....வாழ்க வளமுடன்

  • @arunmozhib59
    @arunmozhib59 6 років тому +1

    Excellent sir... Thanks for this video

  • @naliniguruprasanna2905
    @naliniguruprasanna2905 3 роки тому

    Thanks for the knowledge shared ..useful info for me...

  • @jaisrimmeen
    @jaisrimmeen 6 років тому

    அற்புதம் அத்தனையும் உண்மை வணக்கம் அற்புதமான பேச்சு

  • @Er.KSRaja
    @Er.KSRaja 5 років тому

    அருமையான பதிவு உங்கள் சேவை சிறக்க வாழ்த்துக்கள் அய்யா.....

  • @sowsowmiya8365
    @sowsowmiya8365 4 роки тому +1

    Nice video sir. Lagnam la irundu parkum pothu guru vum sandranum ora kattathula irunda eppadi ethu first nu therijukaradu.

  • @sasikala7309
    @sasikala7309 5 років тому +4

    எனக்கு கடக லக்கினம் 3 இல் குரு & 9இல் சந்திரன் enaku epudi irukum sir solunga

  • @rameshkothandaraman1158
    @rameshkothandaraman1158 6 років тому

    Jayanthi here. Nandri aiya. Padhivu nanraaga irundhuthu.

  • @b.gomathithilaga8729
    @b.gomathithilaga8729 Рік тому

    நன்றி.. சிறப்பு 👍

  • @lavanyalakshmi3110
    @lavanyalakshmi3110 5 років тому +1

    Super sir.. Nice explanation...

  • @pitchaimani.k2609
    @pitchaimani.k2609 6 років тому +7

    குருவின் பார்வை பலன்கள்,பற்றிய பதிவுகள் போடவும்..........

  • @prabhuPrabhu-le1ly
    @prabhuPrabhu-le1ly 4 роки тому +1

    Thank you sir

  • @janematt8497
    @janematt8497 5 років тому +2

    Chandra magala yoga pathi sollungae

  • @SD-ml9jn
    @SD-ml9jn 4 роки тому

    Thank you for your information Sir.

  • @guru7331
    @guru7331 3 роки тому +2

    Sir enaku guru and Chandra ore Kattam la iruku jadhagam la

  • @sureshmurugesan3036
    @sureshmurugesan3036 6 років тому

    அருமையான பதிவு நன்றி ஐயா....

  • @jyotheeshkumarkelath2058
    @jyotheeshkumarkelath2058 3 роки тому

    Excellent information.

  • @sugumarsamuthiram8479
    @sugumarsamuthiram8479 6 років тому +1

    Sir, According to my horroscope I'm Mesha Rasi, Kadagam laknam. IN my lakna, Guru and puthan are placed together. Is it Guruchandra yogam. Kindly reply me.

  • @user-sb1pp8pt4l
    @user-sb1pp8pt4l 3 роки тому

    அற்புதமான விளக்கம்
    5ல் சந் திரிகோணத்தில் குரு சுக் பு சூ ரியன்
    கூடியிருந்தாலும் பொருந்துமா
    தயவு செய்து விளக்குங்கள்

  • @summerwind3217
    @summerwind3217 4 роки тому +1

    முற்றிலும் உண்மை

  • @BharathKumar-gp1uo
    @BharathKumar-gp1uo 5 років тому +1

    ஜயா எனக்கு குரு+சந்திரன் யோகம் இருக்கிறது ஆனால் குரு வக்ரம் அதற்கு என்ன பலன் செல்லுங்கள் 🙏 please sir.

  • @koperundevimurugesan3283
    @koperundevimurugesan3283 6 років тому +2

    kadaga lagnam.
    Guru in 3rd house and moon in 7th house
    Ithu guru chandira yogama sir?

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 5 років тому

    Very very.super.thanks sir

  • @shivarajvr954
    @shivarajvr954 6 років тому +1

    Sir please post about guru mangal yoga in different signs and different houses

  • @HaranKumar1978
    @HaranKumar1978 3 роки тому

    Super ur correct sir.

  • @gurusamyramasamy1000
    @gurusamyramasamy1000 6 років тому +1

    வணக்கம் அய்யா தங்களிடம் ஒரு சந்தேகம் துலா லக்னம் கடக ராசிக்கு குரு பகவான் உச்சம் பெற்று சந்திரன் ஆட்சி ஆனால் குரு ஆறாம் அதிபதி எனவே குரு சந்திர யோகம் என்பது எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

  • @muthukumarsubramani212
    @muthukumarsubramani212 5 років тому

    iyya ,
    Raasi thulam
    Laknam kanni
    1 - pudan
    2 - suriyan,sandriyan,guru,sukran,raagu
    6- sani
    8 -kethu
    11- sevvai,
    Ennakku enna palan ayya

  • @rathakannan3185
    @rathakannan3185 6 років тому

    Nalla jathaga Thagaval

  • @naanyaarunnuenakketherla4685
    @naanyaarunnuenakketherla4685 5 років тому +1

    Thulam lagnam guru chandra yogam positive ah negative ah

  • @gsatheshkumar2372
    @gsatheshkumar2372 4 роки тому +2

    குருவும் சந்திரனும் மகர லக்கினத்தில். இங்கு குரு நீசம். நீங்கள் சொன்ன பலன் பொருந்துமா அல்லது வேறுபடுமா?

  • @mkicha18
    @mkicha18 4 роки тому +1

    Guruji, one doubt!
    If moon at (0-3) degree, jupiter at (20-23) degree in mesham. Can this yogam is possible?

  • @prabhakaranthanapal8953
    @prabhakaranthanapal8953 3 роки тому

    You are correct sir......

  • @sritharsai1170
    @sritharsai1170 5 років тому +1

    Nandri 10th paddikiranga lagnathil
    Guru CHANDRAN irruku

  • @akilamahesh1985
    @akilamahesh1985 6 років тому +2

    வணக்கம் ஐயா மிக்க மகிழ்ச்சி

  • @sujathar2360
    @sujathar2360 4 роки тому

    Indha guru chandran inaivu palan rasiyill parka venduma navamsathil parka venduma. Please let me know sir

  • @guru7331
    @guru7331 3 роки тому +1

    Sir lagnam la ye guru Chandra yogam irundha yepdi irukum?

  • @Babu-dc9sd
    @Babu-dc9sd 5 років тому

    Nanri sir

  • @agcreativelines5307
    @agcreativelines5307 6 років тому

    vanakkam guruvae. eniya krishna jeyanthi guruvae....

  • @dhamuash75
    @dhamuash75 6 років тому +1

    லக்னத்திற்கு 6ல் குரு சந்திரன் அதுவும் ஒரே நட்சத்திரம் ஒரே பாதத்தில்(பூரட்டாதி 3ல்) நின்றுள்ளனர்.இது குரு சந்திரயோகமாகுமா?இந்த 6ம் அதிபதி சனி லக்னத்திற்கு 10ல் உள்ளார்.

  • @balajiexports6105
    @balajiexports6105 4 роки тому

    Sir please tell what will happen if guru neecham in guru chandra yogam

  • @JayJay-ii2ik
    @JayJay-ii2ik 2 роки тому

    Sir guru chandran
    In 6 th house simma lagnam good or bad

  • @vijayastrosangamam3134
    @vijayastrosangamam3134 5 років тому +1

    Kanni lakanam 7th house guru ruku ondraka erukanga Ethan palangakal video podunga

  • @sankarsp7048
    @sankarsp7048 5 років тому +1

    Sir simmam rasiyil irunthu guru 5 il irukaru...thanusu laknathil irunthu 9 il chandran irukaru.....

  • @ashrafkarate5279
    @ashrafkarate5279 4 роки тому +1

    Santhiran guru gethu moonrum 9 m veetil irunthal enna balan

  • @pitchaimani.k2609
    @pitchaimani.k2609 6 років тому +1

    மிக உண்மையே.

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  6 років тому +1

      இந்த பதிவை இப்பத்தான் பார்க்கிறிங்களா

    • @pitchaimani.k2609
      @pitchaimani.k2609 6 років тому

      Thamizhan Mediaa இல்லை,பதிவு வந்த உடனே பார்த்து விட்டேன். தங்கள் கருத்தின் ஆழமான தன்மையை உணர்ந்தேன். மேலும் குரு சந்திர யோகம் இனி தான் எனக்கு நடப்புக்கு வர உள்ளது. தங்களுக்கு நன்றி.

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  6 років тому +1

      நீங்கள் கேட்ட பல தலைப்புகளை குறித்து வைத்துள்ளேன். இன்னும் பல நண்பர்கள் பல தலைப்புகளை குறிப்பிட்டுள்ளார்கள். அதுவும் என் கவனத்தில் உள்ளது . என் சிந்தனை full போக்கஸா அந்த தலைப்பிற்குள் சென்றால் வீடியோ வந்து விடும்.

    • @pitchaimani.k2609
      @pitchaimani.k2609 6 років тому +1

      Thamizhan Mediaa பெருமையுடன் நன்றி.

  • @guruvignesh2172
    @guruvignesh2172 4 роки тому

    ஐயா குருவை சனி பார்த்தால், குரு மறைந்தால், தேய்பிறை சந்திரன் இருந்தால், சனி சந்திரனை பார்த்தால் யோகம் குறையுமா?

  • @ashokg536
    @ashokg536 4 роки тому

    Super sir

  • @thulasiramangovindan199
    @thulasiramangovindan199 6 років тому

    Sir,
    Guru and sani in 7th place.
    Chandiran in 8th place.
    Raghu in 5th place(kadaka rasi).
    Meena laknam,thulam rasi,visakam padam1.
    Is possibility for male child?

  • @samundisamayal5905
    @samundisamayal5905 4 роки тому +1

    Ayya enakum guruchandhra yogamthan . neengal sonnadu anaithum unmaithan ayya

  • @srievishnusri1723
    @srievishnusri1723 6 років тому

    Sir guru,moon in 4th,guru retrograde ,sun in 8th, leo and sat in 11th scoepio.how to see which planet is first,and ppl say as sat in 11it holds 4th house,pls tell how will it be....sir dyanathaibpatriyum,moondravuthu kan ,reikki,healing ptri oru. NAL pesunga...

  • @TharaaTharifaa
    @TharaaTharifaa 6 років тому +2

    Nice

    • @SivaKumar-xp2ts
      @SivaKumar-xp2ts 6 років тому

      Sir enakku measalaknam katakatil chantiran guru putan enakku guru Chantira yogam erukkiratha sir

  • @vishnupandi6388
    @vishnupandi6388 5 років тому +1

    உங்கள் சேவைக்கு
    வாழ்த்துக்கள் ஐயா

  • @subburaj869
    @subburaj869 5 років тому

    வணக்கம், என் தம்பிக்கு கடகலக்கினத்திற்கு 2இல் சந்திரன்,10இல் குரு, கேதுவும் உள்ளது, நவாம்சத்தில் கடகலக்கினத்திற்கு 11இல் அதாவது ரிஷபத்தில் உச்ச சந்திரனுடன் குருவும் இணைத்துள்ளது இவ்வமைப்பு பெற்று 43 வயது முடிந்தும் திருமணம் இல்லை, எந்த முனேற்றமும் இல்லை இதற்க்கு என்ன காரணம் கூறுங்கள், ப்ளீஸ் என்றும் உங்கள் நண்பன் சுப்புராஜ் மோகன், நன்றி.

  • @abhinayaincense4855
    @abhinayaincense4855 6 років тому

    Hai sir
    Chandra bagvan in 9th house in lagnam and guru bagvan in 8th house in kadagam rasi please tell me about this sir

  • @sivaramachandran1922
    @sivaramachandran1922 6 років тому

    sir guru in 3rd place ....meena lagnam meena rasi sir ...sukra dasa now going ...sun+mercury+venus in11th place sir moon placed in lagnam ...i got some health issues sir pls tell when it will clear sir

  • @nanthithaskitchen3361
    @nanthithaskitchen3361 4 роки тому

    Guru,chandran,surian,puthan,sani kannila senthu iruntha nallatha sir

  • @SenthilKumar-df5po
    @SenthilKumar-df5po 5 років тому

    🙏🙏Guruji

  • @seethaanand3707
    @seethaanand3707 6 років тому

    ayya enakku 6ல் suriyan sevvai puthan ullathu. 8ல் sukkaran. kadaga lakknam kumba rasi sathaya natchathram. palan sollunga plz

  • @PRO-ym5bs
    @PRO-ym5bs 6 років тому

    Next guru ketu yogam...oru oru idathil irupadhai sollunga

  • @prakashm6906
    @prakashm6906 4 роки тому

    Sir kumba thill 11 veetil . Sani. kethu. Guru irunthaal palan yepadi irukum yendru sollungal .

  • @nbn234
    @nbn234 6 років тому

    அய்யா vanakam.. Enaku மகர lagnum... கேட்டை நட்சத்திரம்... விருச்சிகம் ராசி குரு வுடன் lagna தில் இருந்து 11th place la குரு சந்திரன் amanchu iruku but சந்திரன் நீச்சம்.. So இந்த jathaga ற்கு நன்மை அளிக்குமா அய்யா... நன்றி...

  • @SakthiVel-hu5cd
    @SakthiVel-hu5cd 6 років тому

    Tell about gajakesari yokam

  • @mahendranmarimuthu9784
    @mahendranmarimuthu9784 5 років тому

    Super

  • @sowmiyap7009
    @sowmiyap7009 5 років тому

    Rishiba lagnam . 5 il guru and Chandran .ena palan sir?

  • @IBNYOGA
    @IBNYOGA 6 років тому

    Sir kindly let us know if you consultation. Awaiting your reply.

  • @dinubabu705
    @dinubabu705 6 років тому

    Enaku thanush rasi viruchiga laknam.....Dhanush rasi la SURIYAN CHANDRAN BHUDAN IRUKU Enaku Guru chandra yogam iruka ??

  • @nageswarim7563
    @nageswarim7563 4 роки тому

    விருச்சிகம் ராசி விருச்சிக லக்கினம் லக்கணதிலே குரு சந்திர சேர்க்கை இது பலன் தருமா ஐயா...

  • @vtvt1399
    @vtvt1399 6 років тому

    sir vetin munade sina nelikai maram vaikalama ple solunga

  • @sarojinim7432
    @sarojinim7432 3 роки тому

    Maharalagnam 12 il guru puthan palan sollunga iyya

  • @karthiksami6973
    @karthiksami6973 6 років тому

    Ayya vanakkam. Guru neecham aanaal enna parihaaram? ...

  • @sankarvenkat5324
    @sankarvenkat5324 5 років тому

    விருச்சிக ராசி மற்றும் லக்னம், ராசி இல் chandiran 7 இல் குரு. இந்த யோகம் உள்ளத ஐய்யா...

  • @karthickm2553
    @karthickm2553 5 років тому

    ஐயா ஒரு சந்தேகம் 2019 குரு பெயர்ச்சிக்கு பின் மிதுன ராசியில் 7ம் இடத்தில் குரு, சனி(வ) , கேது, இருக்க இவர்களில் யார் பலமானவர். எந்த மாதிரியான பெண் அமையும். தயவுசெய்து சொல்லுங்க ஐயா

  • @utthraarumugam3467
    @utthraarumugam3467 6 років тому

    If Jupiter gone retro sir?

  • @subramanianvaithiyanathan578
    @subramanianvaithiyanathan578 4 роки тому

    Is this yogum is not working for thulam lagnam

  • @madara_.123
    @madara_.123 6 років тому

    Guru mangala yoogam patri detail ah.... sollungha sir.pls...

  • @sekaran1978
    @sekaran1978 4 роки тому

    சார் வணக்கம். சிம்ம லக்னம் 12ல் குரு,சந்திரன் சேர்க்கை எப்படி?நடப்பு சந்திர திசை பாதிக்குமா?

  • @achuboss9719
    @achuboss9719 6 років тому

    ayya ennaku rishaba lagnam rishaba rasi. lagnathil chandren 9 il guru nallathu seiyuma.,

  • @rakache1757
    @rakache1757 6 років тому

    Correct.

  • @msv4727
    @msv4727 6 років тому

    Super anna

  • @mathishkumar4315
    @mathishkumar4315 3 роки тому

    உண்மை தான்

  • @priyarajivpriya9561
    @priyarajivpriya9561 6 років тому

    vagram petra guruvodu serntha chanthiranal yerpadum yogam lagnathil irukkira yogam yeppadi irukku

  • @advosaravanakumaravel8165
    @advosaravanakumaravel8165 6 років тому

    Sir I am utthiratthi naktchathiram mesha lagnam 4th house guru utcham 4 idam guru 12th house chandiran parivarthinai palangal eppdi irrukum ayya

  • @balakumarrajendran6110
    @balakumarrajendran6110 6 років тому

    sir 5'la guru 6'la sandhiran idhu yogatha kudukkuma?

  • @navaneethanr6194
    @navaneethanr6194 6 років тому +1

    Sir.viruchig rasi .chandran neecham plus guru sernthu iruku ithu nallatha.sir laknathuku 2th place.

  • @kgowthamindia
    @kgowthamindia 6 років тому

    Yenaku kadaga lagnam, Aailya nakshatra
    Lagathil: Sevvai, chandiran, Guru
    Enna palan

  • @murugeshanm981
    @murugeshanm981 4 роки тому

    Sir 5 guru 11 chanran irunthu nerukku ner partha enna palan sollunga

  • @maharasisankar6962
    @maharasisankar6962 5 років тому

    Guru and chandran 5th house thulam veedil ullathu enna palan

  • @gopinathvijayakumar915
    @gopinathvijayakumar915 6 років тому

    Sir Unga video ellam MA Nan pathu kitu iruka Neenga kela Varum command ku reply panuga pls

  • @sureshtamil2173
    @sureshtamil2173 6 років тому

    வணக்கம் ஐயா, குரு, சந்திரன், கேது இணைந்து இருந்தால் பலன் எப்படி இருக்கும் ஐயா

  • @julbehar6933
    @julbehar6933 5 років тому

    Guru mangala yogam palan sollunga

  • @ilavarasanmadheswaran2246
    @ilavarasanmadheswaran2246 5 років тому

    Kani laknam athil kethu. 8 ill guru chandran positive or negative

  • @ganeshvinothkumar5776
    @ganeshvinothkumar5776 5 років тому

    1guru.moon-2mathi-3kethu-4sun.buthan.seva-5sukarn-7sani-9ragu

  • @vetrimng7027
    @vetrimng7027 5 років тому

    Sir naan kumba lagnam 6th place in guru ucham guru dhasa epdi irukum0