கார்டு லைனின் ராஜா பற்றிய வரலாறு.

Поділитися
Вставка
  • Опубліковано 26 лип 2022
  • #VAIGAI EXPRESS BIOGRAPHY AND ITS #RECORD #BREAKING RUN.

КОМЕНТАРІ • 109

  • @megamind9953
    @megamind9953 Рік тому +18

    Next Nellai express history podunga🙂

  • @onairtamiloli4151
    @onairtamiloli4151 Рік тому

    Execellent job!! என்னுடைய பள்ளி நாட்களில் வைகை தொடங்கிய அன்றே எஞ்சினில் tube light கட்டி அலங்காரம் செய்திருந்தார்கள்!! அந்த அழகே அழகு 👌மேலும் செவ்வாய் கிழமைகளில் வைகைக்கு விடுமுறை! இந்த ட்ரெயின் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.. அவ்வளவு நினைவு களை உள்லடாக்கியது.. இன்றும் மதுரை நுழை வாயிலில் வென்கல கல்வெட்டை காணலாம். கூடுதல் தகவல் சில காலம் இரண்டு இஞ்சின் கொண்டு இயக்கபட்டது. ♥️🙏

  • @moosaks8675
    @moosaks8675 Рік тому

    அருமையான பதிவு நன்றி தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @Nobody-xt6gg
    @Nobody-xt6gg Рік тому +4

    வைகை மீட்டர் கேஸில் ஓடும்போது நான் driver now loco pilot

    • @krishnanschannel3562
      @krishnanschannel3562 Рік тому

      Super to hear that ... What was the maximum speed of YDM4 for Vaigai during those olden days?

  • @sultanabdul4204
    @sultanabdul4204 Рік тому +4

    Boatmail Express -
    The Godfather of Southern Railways❤️

  • @arumugamb5844
    @arumugamb5844 Рік тому

    Super👌👏😃

  • @geminmahraj
    @geminmahraj Рік тому

    👌👌 super super 👍👍 happy happy 🌷

  • @rameshhope8865
    @rameshhope8865 Рік тому

    மிக அருமையான ஒரு நல்ல தகவல் 🙏🙏🙏

  • @onairtamiloli4151
    @onairtamiloli4151 Рік тому

    Thanks for efforts and share. 👌🙏👍

  • @maha19611
    @maha19611 Рік тому

    Nice presentation

  • @kuchisambar
    @kuchisambar Рік тому

    Super content

  • @azarudeensyed3064
    @azarudeensyed3064 Рік тому +6

    My all time favourite pallavan and vaigai twin ❤️

  • @SKGVIEW5196
    @SKGVIEW5196 Рік тому +4

    Pothigai Superfast Express history podunga please...

  • @Virutchagha
    @Virutchagha Рік тому

    நல்ல தகவல்👌💐

  • @hariharanp.r.7559
    @hariharanp.r.7559 Рік тому +1

    அருமையான பதிவு👌 வாழ்த்துக்கள்👏👏🙏

    • @trainway
      @trainway  Рік тому

      நன்றிங்க அண்ணா

  • @abusamim
    @abusamim Рік тому

    நல்ல தகவல் தொகுப்பு அருமை வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் 👍 சகோ.

  • @arundellpan
    @arundellpan Рік тому

    Very good information, 6286 YDM4A was the 1st loco and Mr Vembadayan and Manicham Chellaih were the drivers of 136, but on 15 August 1977 Vaigai was only a 8 coach train, in 1979 Vaigai became 16 coach train with multi loco's later in 1985 once again it became an 8 coach train and other 8 coaches were used for Pallavan express, both rocked the tracks togather.

  • @mahathirmohamed7786
    @mahathirmohamed7786 Рік тому +6

    கார்ட் லைன் கிங்பயணி என்பதில் பெருமை கொள்கிறேன் ❤

  • @raguramsivakumar9009
    @raguramsivakumar9009 Рік тому

    Super always vaigai express kings of chrod line

  • @nareshofficial8263
    @nareshofficial8263 Рік тому

    Vera maari 🔥 Vera maari 💥 bro❤️next velankanni railway station details soluga bro 1day ku evalo train 🚆 varudhu poguthu nu video poduga bro pls 💝

  • @saifdheensyed2481
    @saifdheensyed2481 Рік тому

    👌👌👍

  • @thomasa6169
    @thomasa6169 Рік тому

    நல்ல காணொளி-🚞🚞🚋முதலில் திண்டுக்கல் திருச்சி விருத்தாசலம் ஆகிய நிலையங்களில் மட்டுமே நின்றது

  • @ramarajramaraj1297
    @ramarajramaraj1297 Рік тому +1

    இயக்கப்பட்ட நாளன்று காலை ஐந்து மணி முப்பது நிமிடங்களுக்கு இயக்கப்பட்டது சென்னைக்கு மதியம் இரண்டு மணிக்கு வந்தடைந்தது அரை மணிநேரம் கழித்து புறப்பட்டு மதுரை இரவு பத்து மணிக்கு சென்றது அன்று சென்னையில் நிலையத்தில் நேரில் வரவேற்பைப் நேரில் பார்த்தேன்

  • @a.guna.parali6454
    @a.guna.parali6454 Рік тому

    👍👍👍

  • @tharan..4452
    @tharan..4452 Рік тому +3

    Muthu nagar history podunga bro ✨

  • @krishnanschannel3562
    @krishnanschannel3562 Рік тому

    1, Thank You! Thank You! Please do more such videos..... Importantly, the 6.40minutes journey is after many stops in-between!!!!!!!!!!!!…..Earlier this had stops only at Villupuram, Trichy & Dindugal... But now there are many more stops including Tambaram... Imagine the speed of WAP7!!!!!!!!!!!...... But anyway, no body can forget the green -yellow livery YDM4....... What a beauty princes that was in those days!!!!!!!.... One more thing brother, WAP4 was not the first electric loco, it was WAM4P....

  • @anssenthil737
    @anssenthil737 Рік тому +1

    முடிந்தால் தரங்கம்பாடி மயிலாடுதுறை இரயில் பாதை பற்றி பேசுங்கள் தோழர்

  • @SathishKumar-so7re
    @SathishKumar-so7re Рік тому +2

    நீங்கள் கூறியது Google Wikipedia வில் உள்ளது தான். அப்படியே வைகை யோட தம்பி பல்லவண் எக்ஸ்பிரஸ் பற்றியும் தகவல்களும் போடுங்கள்

  • @Thillai_Raja
    @Thillai_Raja Рік тому +3

    Nellai express history pls

  • @saifdheensyed2481
    @saifdheensyed2481 Рік тому

    வைகை மீட்டர் கெஜ் ஆக இருந்த போது இருந்த சிறப்பு அந்தஸ்து ப்றாட் கெஜ் ஆனப்புறம் இல்லை. மீட்டர் கெஜ்லெயே 105 வரை போயிருக்கு தனித்துவமான கலர்.இப்படி மீட்டர் கெஜ் வைகைக்கு சிறப்பு நிறைய

  • @irdhevsTrack
    @irdhevsTrack Рік тому +2

    புதுக்கோட்டை தஞ்சாவூர் இணைப்பு ரயில்வே பாதை திட்டம் என்னதான் ஆனது அது எப்போது தொடங்கப்படும் அந்த திட்டத்தை பற்றி முழு விவரத்தையும் ஒரு வீடியோவாக போடுங்க இந்தத் திட்டம் மட்டும் நிறைவேறினால் திருச்சி திண்டுக்கல் சுற்றுவழியிலிருந்து வட தமிழக மக்களுக்கு ஒரு விரைவான பயணம் மேற்கொள்ள புதுக்கோட்டை மானாமதுரை வழி வரிவகை செய்யும்

    • @Nobody-xt6gg
      @Nobody-xt6gg Рік тому +1

      மின்னல் வேகத்தில் நடக்கிறது

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Рік тому +2

    என்னுடைய வாக்கு மீட்டர்கேஜ் பாதையில் ஏழுமணி ஐந்து நிமிடத்தில் சென்ற முதல் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு தான். அகலபாதையில் வேகமாக அதுவும் WAP7 போவது பிரமாதமில்லை. தகவல்கள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள்.

  • @sudalai_subash
    @sudalai_subash Рік тому +2

    Nellai express video podugaa

  • @thiruppathiraj558
    @thiruppathiraj558 Рік тому +1

    Pearl city express history podunga

  • @dineshraj1869
    @dineshraj1869 Рік тому

    My favourite train

  • @SABAKI992
    @SABAKI992 Рік тому

    அடுத்த பதிவில் இன்று 50 வது பிறந்த நாள் காணும் திருச்சி-சென்னை ரயில் சேவை புரியும் ராக்ஃபோர்ட் ரயில் பற்றி தகவல் தாருங்கள் நண்பரே.
    ஏன் என்றால் எனது 30வது பிறந்தநாளான 1.8.2022 இன்று என்னோட 20 வருடங்களுக்கு முன் 1.8.1972 பிறந்த அருமை ராக்ஃபோர்ட் ரயில் சேவையை பற்றி அறிந்து கொள்ள நான் வெகுநாளாக ஆசைப்படுகிறேன் தற்போது எனது ஆவலை நிறைவேற்றுங்கள் நன்றி

  • @viki19910
    @viki19910 Рік тому +2

    Chord line King ippa Tejas boss😁😁 5 hr 45 to 5hr 50mins

  • @sridar
    @sridar Рік тому

    இந்த ரயிலில் எனக்கு ஓர் அனுபவம் இருக்கு. மதுரையில் காலை 7 மணிக்கு டிபன் சாப்பிட்டு ரயிலில் பயணம் செய்தால் மதிய உணவை 1.30 மணிக்கு சென்னையில் சாப்பிடலாம். அந்த அளவுக்கு அதிவேகமாக வைகை ரயில் செல்லும்.

  • @Koushik2824
    @Koushik2824 Рік тому

    Definitely. It's king of Chord line

  • @poosadhuraipandiyan5214
    @poosadhuraipandiyan5214 Рік тому

    Palaruvi suppar fast express 🇮🇳🇮🇳

  • @sakthisaran2062
    @sakthisaran2062 Рік тому +1

    Pearl City exp history podunga

  • @shanmani5637
    @shanmani5637 Рік тому +1

    நான்தான் கார்டு லைன் ராஜா 7.25 இருந்து 6.40

  • @jothir1746
    @jothir1746 Рік тому

    வைகை விரைவுகாக சென்னை மதுரை பாண்டியன் விரைவு ரயில் கிளாசிக் நிக்கும் அப்பொழுது வைகை அதி விரைவு ரயில் சிட்டாய் பறந்து போகும் மதுரை சென்னை அந்த காட்சியை நான் கீழே இருந்து பார்த்திருக்கிறேன் நன்றாக நினைவுக்கு

  • @anssenthil737
    @anssenthil737 Рік тому +6

    சொல்வதை கேட்கும் போது, அப்படியே அந்த மீட்டர் கேஜ்ல் பயணம் செய்வது போல் உள்ளது! என் பள்ளி நாட்களில் அந்த அதிசயத்தை பார்த்திருக்கிறேன்! ஒருமுறை கிராசிங்கிள் அதன் தனித்துவமான வேகத்தை பார்த்திருக்கிறேன்

    • @viki19910
      @viki19910 Рік тому

      Tambaram la stopping Illa appa mambalam than iranganum. Tambaram la speed parakum

  • @vtmohan46
    @vtmohan46 Рік тому

    Next time , in olden days how the signals (round can with iron ball) between loco pilot &station master is operated . Thank u

  • @amjathanju2976
    @amjathanju2976 Рік тому

    45 Years of Tamil Nadu king

  • @ramprasathnarayanan9596
    @ramprasathnarayanan9596 Рік тому

    This train start with 8 coach not 16 coach , till MG train run with 8 coach only . Not only Vaigai having unique color pandiyan too.

  • @Nobody-xt6gg
    @Nobody-xt6gg Рік тому

    வைகை .. அரியலூர் சங்சன் டேசன் நின்று செல்ல வேண்டும்

  • @NARAYANA711983
    @NARAYANA711983 Рік тому

    Who is ghat line raja? Coimbatore chennai shatabdi? Or mas-tvc mail?

  • @dk_gaminggamer3653
    @dk_gaminggamer3653 Рік тому +1

    Bro one note Cord line king na enaku yarunu therila ena intha list la tejas express vaigai express iruku so vaigai la oru non ac king tejas vanthu oru ac king

  • @kalpathyrama
    @kalpathyrama Рік тому +1

    #kindly_Make_Video_Of #OLDEST_NAMED_TRAIN_OF_SOUTH_INDIA #BLUE_MOUNTAIN #NEELAGIRI_EXPRESS 2022-1864= #158Years with Name 2022-1862= #160Years without name(Only 2 Years) & Old #Neelagiri_Express (Original name as #Bluemoutain)was the first named Express train of SouthIndia along with #Bengalure_Chennai_Mail(Old Name #MadrasCentral) in #1854Bluemoutain from Chennai_Podanur (OldCoimbatore) before this it ran without name Between (Calicut)Chaliyam_Podanur (#OldCoimbatore)#Madras from 1/2/1854 it will complete #160Years by 1/2/2024. Also it was Unique train connecting #MadrasPresidency #Wintercapital=Madras to #Wintercapital=Ooty (Capital from Every 15thJanuary to 15thJune) it had originally 4TypesOfEnginees 1)MGRChennaiToCoimbatore #Electric #BroadGauge Engine
    2)#CoimbatoreTo #Mettupalayam #Diesel #BroadGauge Engine (WithLocoReversal) 3)MettupalayamTo #Coonoor #ONR #UNESCO VINTAGE #SteamEngine 4)#Coonoor to #UdhagaMandalam #UAM #Diesel #MeterGauge Engine. It also had one #HoneyMoon #Coupe for married couples visiting #Neelagiris that means a closed room wth double bed in #FirstClass during #BritishTimes

  • @badnoy227
    @badnoy227 Рік тому

    Nellai super fast express sollunga night gog line king of king sollun bro😍👌

  • @Nobody-xt6gg
    @Nobody-xt6gg Рік тому

    வைகை சங்சன் டேசன் அனைத்து வண்டிகளும் நின்று செல்ல வேண்டும்

  • @thamodharan9154
    @thamodharan9154 Рік тому +2

    Pandiyan SF express history podunga bro 12638, 12637

  • @ziondinesh3327
    @ziondinesh3327 Рік тому

    We want extended from manamadurai. And also Pandian express.

  • @a.chellakathiravan6425
    @a.chellakathiravan6425 Рік тому

    Vaigai express Madurai makkalin maindhanagavum karuthugirom ( melum ) Madurai makkalin vendukolaga matroru uravaga ( ten vaigai super fast express ) iravu mera payanathukaga vendum yena vendukirom ivanin payana neram ( 12:15am to 08:00am )

  • @sudharsan.n4636
    @sudharsan.n4636 Рік тому

    Ellarum bullet train ya mudichitu hyperloop poitanga

  • @sownthararajan9720
    @sownthararajan9720 Рік тому

    Bro Coimbatore Salem memu passenger train ku old fare collect pandrangalame unmaya

  • @yesemve
    @yesemve Рік тому

    அந்தக் காலத்தில் வண்டிகள் ஒவ்வொரு ஸ்டேஷன் உள்ளே நுழையும் போதும் key என்ற ஒரு வளையத்தை என்ஜின் ஓட்டுனர், ஸ்டேஷன் பணியாளரிடம், ஓடிக் கொண்டு இருக்கும் போதே மாற்றுவார்கள்.
    ஆனால் இதன் வேகத்திற்கு பயந்து, ஒரு இரும்பு தூணில் ஸ்டேஷன் keyயை மாட்டி விடுவார்கள். ரயில் ஓட்டுனர் தனது keyயை போட்டு விட்டு, மிக லாவகமாக ஸ்டேஷன் keyயை, உருவி எடுத்துச் செல்வார்.

    • @trainway
      @trainway  Рік тому

      அப்படியா ஆச்சர்யமாக இருக்கிறது

    • @yesemve
      @yesemve Рік тому

      @@trainway இன்னும் நிறைய சிறு, சிறு விஷயங்கள் ரயிலைப் பற்றி எனக்குத் தெரியும். இப்போது எனது வயது 68. அந்த அனுபவங்கள் தான்.

  • @rajakumar-no3tn
    @rajakumar-no3tn Рік тому

    Yanga oorla 100 years old train iruku bro atha pathi video podunga bro Rameswaram

  • @badnoy227
    @badnoy227 Рік тому +1

    Brownie aao na only Nellai Express

  • @shreenath6890
    @shreenath6890 Рік тому

    Pandian express history sollungha

  • @drasmartinventions5646
    @drasmartinventions5646 Рік тому

    திருச்சி இந்த பக்கம் அரியலூர்.விருத்தாசலம்.உளுந்தூர்பேட்டை.இந்தபக்கத்து மக்கள் திருப்பதி போக ஒரு பேசஞ்சர் விட்டா நல்லா இருக்கும்.

    • @vickyfreddie
      @vickyfreddie Рік тому

      Yes bro.. Villupuram to tirupathi and Villupuram to pondy passenger trains ah trichy varaikum extend pana nalla irukum.

  • @Nobody-xt6gg
    @Nobody-xt6gg Рік тому

    வைகை lhb coach வேண்டும்

  • @karthikvijay5476
    @karthikvijay5476 Рік тому

    SETHU EXPRESS FANZ😌💐❤️

  • @manickamsingaram5921
    @manickamsingaram5921 Рік тому

    நண்பர்களே,
    ரயிலில் பயணம் செய்யும் நபர் தனது இரு சக்கர வாகனத்தை ( உதாரணம். TVS XL ACTIVA போன்ற வாகனங்கள்) பயணிக்கும் ரயிலில் கொண்டு செல்ல அனுமதி உண்டா. இறங்கும் இடத்தில் பெற்றுக் கொள்ள முடியுமா. இது பற்றிய தகவல் தெரிய வேண்டியது உள்ளது.
    தெரிந்தவர்கள் தயவுசெய்து விளக்கம் தரலாம்.

    • @trainway
      @trainway  Рік тому

      எனது முந்தைய வீடியோக்களைப் பார்க்கவும்

  • @balaparks
    @balaparks Рік тому

    Guard line na yenn meaning solynga plsz

    • @trainway
      @trainway  Рік тому +1

      குறுக்கு வழின்னு சொல்லலாம். ஆனால் உண்மையான அர்த்தம் ஏற்கனவே உள்ள முக்கிய பாதைக்கு மாற்றாக குறுகிய தொலைவில் அமைக்கும் பாதை

  • @thalapathytheboss3261
    @thalapathytheboss3261 Рік тому +1

    bro KARAIKKAL - BANGALORE new ah again vittutaangala nu video podunga

    • @trainway
      @trainway  Рік тому

      Already pottu iruken.

    • @thalapathytheboss3261
      @thalapathytheboss3261 Рік тому

      @@trainway ATHU ok bro paarthuten .... Launch aacha nu theriyanum ...

    • @trainway
      @trainway  Рік тому +1

      @@thalapathytheboss3261
      Yes oditu irukku

    • @thalapathytheboss3261
      @thalapathytheboss3261 Рік тому +1

      @@trainway ok bro ... bro oru doubt ,,, nan RAC la ticket potruken ,,,, RAC 28 la erukku ipo ....September 12 tha travel .... so berth confirm na epo theriyum & coach seat lam epo theriym

  • @rameshramanathan6815
    @rameshramanathan6815 Рік тому

    You are giving the wrong train number. On its run from MDU to MS, its number was 136 and not 135. Its number from MS to MDU was 135

  • @shreenath6890
    @shreenath6890 Рік тому

    Boat mail express history podungha

    • @trainway
      @trainway  Рік тому

      ua-cam.com/video/jpoZFkgAJsY/v-deo.html

  • @Nobody-xt6gg
    @Nobody-xt6gg Рік тому

    விரைவில் வரும் ப்ரோ lhb

  • @lakshmikarthi1457
    @lakshmikarthi1457 Рік тому

    சாப்பாடுக்கு காசுதான் வாங்குறாங்க.

  • @stranger6614
    @stranger6614 Рік тому

    Mainline king oda history sollunga

  • @prakashrajrajamanickam3420
    @prakashrajrajamanickam3420 Рік тому

    Pallavan express

  • @dmaran3718
    @dmaran3718 Рік тому

    நல்லா தான் சொன்னீங்க பரவாயில்ல என்ன இருந்தாலும் வண்டிய ஓட விட்டு காண்பிக்க வேண்டும் இல்லையா. கடைசி வரைக்கும் வைகை வண்டி ஓடவே இல்லையே

    • @trainway
      @trainway  Рік тому

      உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நான் ஒருமுறை கூட வைகையில் போனது இல்லை. வாய்ப்பு கிடைத்தால் வீடியோ எடுப்பேன். இன்னொருவர் எடுத்த வீடியோவை எனது பதிவாக போட கூடாது. அப்படி செய்தால் மொத்த சேனலுக்கு அபாய மணி அடித்து விடுவார்கள்.

  • @Nobody-xt6gg
    @Nobody-xt6gg Рік тому

    வைகை விட சேரன் எக்ஸ்பிரஸ் புல் ஸ்பீடு போகும்

  • @Nobody-xt6gg
    @Nobody-xt6gg Рік тому

    சேரன் எக்ஸ்பிரஸ் தான் கார்ட் லயன் கிங்

  • @horcrux1331
    @horcrux1331 11 місяців тому +1

    Dei chord line people's only king rock fort and pallavan
    Neena solatha

  • @ksradhakrishnan4186
    @ksradhakrishnan4186 Рік тому

    முதலில் வைகை விரைவு ரயில் 2 எஞ்சின் கொன்டு இயக்கப்பட் டது.

  • @purushrangan5728
    @purushrangan5728 Рік тому

    Cholan express history podunga

  • @tamillovebirds6355
    @tamillovebirds6355 Рік тому

    Pothigai express history podunga