Temple for MGR : எம்.ஜி.ஆருக்கு கோவில் கட்டியுள்ள அவரது ரசிகர் | Part 2

Поділитися
Вставка
  • Опубліковано 13 сер 2019
  • Temple for MGR.
    கோவிலுக்குள் எம்.ஜி. ஆரின் மூன்று சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன.
    #MGR
    #Jayalalitha
    #MGRTemple
    Filmibeat Tamil
    Subscribe for More Videos..
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    ▬▬▬▬▬ Share, Support, Subscribe▬▬▬▬▬▬▬▬▬
    ♥ subscribe : / @filmibeattamil
    ♥ Facebook : TamilFilmibe...
    ♥ UA-cam : / @filmibeattamil
    ♥ twitter: / tamil_films
    ♥ GPlus: plus.google.com/1082738328039...
    ♥ For Viral Videos: tamil.oneindia.com/videos/vira...
    ♥ For Filmibeat Android App: play.google.com/store/apps/de...
    ♥ For Filmibeat iTunes App: itunes.apple.com/us/app/onein...
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
  • Розваги

КОМЕНТАРІ • 102

  • @gdmtalkies
    @gdmtalkies 4 роки тому +7

    ஏழைகளின் இறைவன் எங்கள் புரட்சி தலைவர்

  • @lathasuresh4606
    @lathasuresh4606 3 роки тому +6

    புரட்சித்தலைவர் நாமம் வாழ்க

  • @g.vijayakumar6254
    @g.vijayakumar6254 4 роки тому +36

    கடவுளின் அவதாரம் தான் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் இந்த உலகம் உள்ளவரை அவர் புகழ் நிலைத்திருக்கும் என்றென்றும் வாழ்க புரட்சி தலைவரின் நாமம்

  • @vincenta277
    @vincenta277 3 місяці тому +1

    மனிதர் புனிதர் என்பது இது தான். வளரட்டும் புகழ் புரட்டும்.நன்றி

  • @sanantonioanything4196
    @sanantonioanything4196 10 місяців тому +3

    தெய்வம் மனித ருபத்தில். M. G. R.

  • @Nimmi_0807
    @Nimmi_0807 2 роки тому +6

    என்னுடைய சிறு வயதிலேயே கண்ணால் கண்ட தெய்வம் அவர்களுக்கு கோவில் காட்டியது நல்ல விஷயம் தான் அருமை அருமை அருமை அருமை அருமை

  • @rajkumarpillai3865
    @rajkumarpillai3865 4 роки тому +13

    MGR 🌱 sir Manithan URUVATHIL KADAVUL 🙏

  • @shanmugasundaramnallapan7315
    @shanmugasundaramnallapan7315 4 роки тому +5

    Arumaiyana padhivu. Magizchi. Nandri, Saho

  • @sksjaminpallavaramchennai4783
    @sksjaminpallavaramchennai4783 2 роки тому +2

    Very nice news

  • @krs1333
    @krs1333 4 роки тому +6

    Super.

    • @krs1333
      @krs1333 4 роки тому

      புரட்சித்தலைவருக்கு ஈடு இணை எவரும் இல்லை.

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv 3 роки тому +4

    Sir mgr is ever green hero like mgr nobody else's can see only mgr thank you very much for your information 🙏🙏🙏🙏

  • @user-sr8ds1xz4q
    @user-sr8ds1xz4q 10 місяців тому +3

    I love my.god.mgr

  • @deenadayalandeenadayalan8849
    @deenadayalandeenadayalan8849 4 роки тому +6

    MGR, a perfect example for mankind who mesmerized the entire Tamil society spread across the world. He was neither a politician nor an actor but a social reformar. I am individually fell very proud of him.

  • @renganathannr1504
    @renganathannr1504 2 роки тому +2

    Good message, jai hind, jai bharat Great india

  • @vickyraj5858
    @vickyraj5858 4 роки тому +16

    எம்ஜிஆர் போல் ஒரு நடிகரும் இல்லை ஒரு தலைவரும் இல்லை,!MGR is great man,,!

  • @jojoramachari8198
    @jojoramachari8198 4 роки тому +6

    Vazga MGR

  • @palanimaheshpalanimahesh4921
    @palanimaheshpalanimahesh4921 4 роки тому +6

    Super kalaivanan sir

  • @eraivanm.g.rkovil4558
    @eraivanm.g.rkovil4558 4 роки тому +40

    நாங்கள் கண்ணால் கண்ட கடவுளை வணங்குவதில் பெருமைபடுகிறோம்

  • @SubashSPR
    @SubashSPR 4 роки тому +13

    Super

  • @vijayavijaya8309
    @vijayavijaya8309 4 роки тому +13

    M.G.Ramachandran means Man God Ramachandran . Super speach

  • @mastardon7617
    @mastardon7617 3 роки тому +2

    SUPER

  • @commonman6879
    @commonman6879 3 роки тому +3

    Nice👍

  • @bharathbharathbharathbhara8296
    @bharathbharathbharathbhara8296 4 роки тому +6

    Yenudaiya idhaiya deivam mgr Sir

  • @sukumaranyakamparam936
    @sukumaranyakamparam936 2 роки тому +2

    I too have a photo of MGR in my office. I get his blessing daily.

  • @prasanthkallay3418
    @prasanthkallay3418 4 роки тому +12

    MGR will always live in the hearts of people.

  • @balasubramaniambalachandra9352
    @balasubramaniambalachandra9352 2 роки тому +2

    Living God ( Bala from Sri Lanka)

  • @muthuselvimuthuselvi5556
    @muthuselvimuthuselvi5556 4 роки тому +10

    nice

  • @meenamohanable
    @meenamohanable 4 роки тому +7

    Supronduper ஸ்டார் முறை போல இன்று யாருமே இல்லை என்பதுவே உண்மை. ரஜினி அவர்ப்போல வளம் வருகிறார் என்பது வரவேற்க தக்கது. வாழ்க MGR AVARGAIN கோவில்.

  • @berticbesin4184
    @berticbesin4184 Рік тому +1

    Mgr is great man and mass

  • @jaapeejee7634
    @jaapeejee7634 4 роки тому +16

    எம்ஜிஆர் மனித உருவத்தில் பிறந்ததால் மனிதன் எப்படி தெய்வம் ஆகலாம்,இது pala தமிழ் மக்களின் கேள்வி,சிறுவயது முதல் பெற்றோருடன் ஆலயம் சென்று சிலைகளை தெய்வமாக வழிபட்டதால் மனோதத்வ முறைப்படி அவர்கள் மனம் ஏற்றுக்கொள்ளாத நிலை,அன்றாடம் கடினமாக உழைத்து வறுமையில் திறமையை காட்டி வாழும் உழைப்பாளிகளுக்கு தான் தெரியும் அந்த தெய்வத்தின் அருமை,சொகுசு வாழ்க்கை வாழ்வோர் எம்ஜிஆரை புகழ வாய்ப்பே இல்லை,அழகான மனைவி,, ஆனந்தmayaவாழ்க்கை வறுமையில் மாதக்கணக்கில் பசியின் kodumaiyinal துவண்டவர்களா இவர்கள், எம்ஜிஆரின் அருமை பற்றி பேசve தகுதி பசியில் துடித்தவர்களுக்கு தானடா தெரியும், எம்ஜிஆர் உங்களுக்கெல்லாம் பேட்டியா கொடுத்தார்

  • @rajunarayanasamy5578
    @rajunarayanasamy5578 4 роки тому +20

    எக்ஸலன்ட், மக்கள் மனதில் இன்றும் இருப்பார், இருக்கிறார். நன்றி வணக்கம்.

  • @jayaramanm4752
    @jayaramanm4752 4 роки тому +19

    Dr .MGR is really ba God only.

  • @kalaiarasitanasikaran1921
    @kalaiarasitanasikaran1921 4 роки тому +3

    Nantri

  • @kalthoon2007
    @kalthoon2007 4 роки тому +10

    Beautiful

  • @rajakumare3315
    @rajakumare3315 4 роки тому +9

    From singapore

  • @sureshmp915
    @sureshmp915 3 роки тому +3

    He is our soul

  • @jojoramachari8198
    @jojoramachari8198 4 роки тому +14

    Arupadai arupadai Veedu MGR Varalaru Awagarh ke arupadai Veedu MGR

  • @rajakumare3315
    @rajakumare3315 4 роки тому +8

    I miss him

  • @dossdossdas1722
    @dossdossdas1722 4 роки тому +17

    MANITHA KADAVUL
    ⚘⚘⚘

  • @pavanraj6341
    @pavanraj6341 4 роки тому +4

    Even IAM mgr fan and mgr thinker

  • @rajakumare3315
    @rajakumare3315 4 роки тому +12

    Malaysia got MGR temple..... so 2 temple

  • @amaranm1967
    @amaranm1967 4 роки тому +8

    I love you MGR

  • @sankarkandhasamy9196
    @sankarkandhasamy9196 4 роки тому +8

    kalaivanan is great

  • @VeeramaniV-u3k
    @VeeramaniV-u3k День тому

  • @dbgbrdr5380
    @dbgbrdr5380 2 роки тому +3

    Mgr நல்ல மனிதர்,கொடைவள்ளல்,தன் பணத்தை அனைத்தும் தனக்கென்று வைக்காமல் அநேக அநாதைகளுக்கு கொடுத்தவர்..ஆனால் அருக்கு மரியாதை செலுத்தவேண்டும்..அவருக்கு கோவில்கட்டி அவரை இறைவனாக்குவது சரியில்லை

  • @vishnubalan96b18
    @vishnubalan96b18 4 роки тому +3

    Uyarntha.ullam

  • @devakimenon7380
    @devakimenon7380 4 роки тому +8

    🙏🙏🙏🙏🙏🙏

  • @varadarajasundaramiyer3835
    @varadarajasundaramiyer3835 4 роки тому +11

    MGRஅவர்களுக்கும் மேலும் அவரை பற்றி அளவிலா
    மகிழ்ச்சி யுடன் அவருடைய கருணை உள்ளத்தை நன்கு அறிந்து எல்லோரிடத்திலும் பகிர்ந்து கொண்டதற்காக நான் தாழ்மையுடன் எனது தனிப்பட்ட முறையில் அவர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள். உண்மையிலேயே தமிழ் நாட்டில் பிறந்த அனைவரும் மிக்க பாக்யம் பெற்றவர்கள் என்று சொல்ல வேண்டும். தமிழ் நாட்டிற்கு வெளியே பிறந்தவர்களுக்கு இப்படி பட்ட வாய்ப்பு கிடைக்காமல் போனதை குறித்து பெரும் துக்கம் அடைகிறேன்.
    வரதராஜ சுந்தரம் நன்றி/6289454595 (vsundarmiyer@gmail.com)
    எப்படி Gemini, AVM என்றால் தமிழ் சினிமா உலகில் பேரும் புகழுமாக இருக்கிறதோ அதேபோல் MGM (Metro Goldwyn Mayor of London) ஆங்கில திரைப்பட உலகில் மிக புகழும் பேரும் பெற்றதாகும் ;ஆனால் இவைகளை எல்லாவற்றையும் மீறி தமிழ் சினிமா உலகில் MGR Cine முத்திரை எப்படி செல்கிறது என்றால் உலகம் சுற்றும் வாலிபர்கள் அளவற்ற ஆனந்தம் கொண்டு பொங்கி வழிவது போல் MGR அவர்களுடைய பழங்காலத்து படங்களும் படத்தில் வரும் பாடல்களும் அவருடைய கருணை உள்ளம் காதல் காட்சி பிரமாதமாக ஒரு தனி இடத்தை பெற்று என்றென்றும் நிரந்தரமாக சூரிய ஒளி போல் பிரகாசித்துக்கொண்டே இருக்கும். சுந்தரம் நன்றி இந்த பிரபலமான விஷயத்தை குறித்து நான் பலவகையில் பலமுறை ஆச்சரியத்துடன் இன்றும் பார்த்துக்கொண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.!!
    கடைசியாக இவ்வாறு கூறும்போது சற்று முன்பு எனக்கு நினைவு வந்ததையும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்; 'நவராத்திரி ' படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நவரச வேஷங்ளில் பிரபலமான ஒரு நடிகர் எப்படி யோ 'நவரத்தினம்' என்னும் படத்தில் மக்கள் திலகம் MGR அவர்களுடைய கருணை உள்ளம் இந்த நவரத்தினங்கள் போல் பிரகாசித்து இருப்பதை உணரலாம் மேலும் கூறுகையில் MGR அவர்கள் நடித்த ஒவ்வொரு படங்களும் அவருக்காக அப்படித்தில் அமைக்கப்பட்ட பாடல்களும் காட்சிகளும் நவரத்தினங்கள் ஜுவலிப்பது போல் நூறு வருடங்களுக்கு மேல் ஆகியும் இன்றைய வாழும் மக்கள் மத்தியில் கூட MGR வாழ்ந்து கொண்டிருப்பதைகண்டு நான் மிக ஆச்சரியத்துடன் பார்க்கிறேன். காரணம் இப்படி இருக்குமோ :- தசரத மகா சக்கரவர்த்திக்கும் MGR அவர்களுக்கும் மூன்று மனைவிமார்கள் இருந்ததால் இவ்விறுவர்களையும் சரித்திர வரலாற்று படைப்புகள் போல் படைத்திருக்கலாம். மற்றும் ஒரு ஆச்சரியமாகவிளங்குவதை நான் இங்கு என் தாழ்மையான விண்ணப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன் ஸ்ரீராமருடைய தந்தை தசரதருக்கு கோயில் இல்லை ஆனால் மக்கள் திலகம் M.G.RAMACHANDRA பகவானுக்கு தமிழ் நாட்டில் சமீபத்தில் கோயில் கட்டி கும்பாபிஷேகமும் கூட நடந்திருப்பதை குறித்து ஆச்சரியப்படாதவர்கள் இருக்கமாட்டார்கள். சுப
    காரியங்களை செய்வதற்குமுன் MGR அவர்களின்
    ஆசீர்வாதத்தை பெற்ற பின் திருமணத்தை தீர்மானம் செய்பவர்கள் கூட சிலர் உண்டு. வி. சுந்தரம் 120B RB avenue KOLKATA-700 029

  • @paneerselvamvellaisamy8546
    @paneerselvamvellaisamy8546 9 місяців тому +1

    தமிழ்மக்கள்மவழிபாடுசெய்வதைபதிவில்பார்த்தால்என்போன்றுஅறுபதுவயதிற்குள்அவரைபடங்கள் சினிமாமுலம்முதல்வராகவும்பார்த்துபார்த்துபெற்றபெருமையைகாட்டிலும்எல்லைஇல்லாமகிழ்ச்சிஉண்டாகிறது

  • @usmantkthevarkalathil911
    @usmantkthevarkalathil911 4 роки тому +7

    Dubai m g r rasigan

  • @rgovindasamisami4622
    @rgovindasamisami4622 3 роки тому +5

    Enghum MGR

  • @tnvccmpalani1400
    @tnvccmpalani1400 4 місяці тому

    Mgr god

  • @prakashs8488
    @prakashs8488 2 роки тому +5

    ஊருக்குள்எனக்குஓருபெயர்இருக்கும்என்றுபாடினார்ஆனால்இந்தஊரில்கோவிலேஉள்ளதுஎன்னவென்றுசொல்வதுஇந்தமக்களைபாதம்தொட்டுவணங்குகிறேன்🙏🙏🙏🙏

  • @maheswaranksk736
    @maheswaranksk736 3 роки тому +2

    👋👋👋

  • @thangaraju3257
    @thangaraju3257 4 роки тому +7

    EthayathelvalumThaivam

  • @luxmyguest267
    @luxmyguest267 4 роки тому +8

    Sir I am mgr fan
    I am Sri lankan
    pls ( ln tha kovil Entha mavaddam sollunka)

  • @jsuresh36
    @jsuresh36 4 роки тому +10

    This is not a tamil nadu Dr.MGR God word wide god of Dr.MGR

  • @lalleevj9639
    @lalleevj9639 2 місяці тому

    Ella comment layum ella vedio layum M. G. R vazhga than ponga! Vera vera vera level than. Naan thinnanur relation veettukku intha koil parkavey poganumnu ninaikkiren. Porri galai agara varisaiyil veliyida enathu manamarnrha vendugol. Shanthikku nandri. Kalaivanan vazhthukkal. Ellavarrikkum melaga Mary ungalukku oru shottu.

  • @victorygoldsuperhealth6986
    @victorygoldsuperhealth6986 4 роки тому +5

    9442667914 = I can't control my eyes. MGR is the 6 th power next to nilam neer neruppu kaatri aakhaayam. No doubt.

  • @ramachandranraveenthiran2826
    @ramachandranraveenthiran2826 4 роки тому +3

    Maryamma nalla rasihai

  • @thangapushpam3561
    @thangapushpam3561 4 роки тому +20

    நாங்கள் கண்ணால் கண்ட கடவுள் எம் ஜி ஆர் போன் நம்பர் தெரியப்படுத்துங்கள் நாங்கள் அங்கே வருவதற்கு வசதியாக இருக்கும் இறைவனை தரிசிக்க

    • @Motivational_pic
      @Motivational_pic 4 роки тому +1

      9840895507

    • @victorygoldsuperhealth6986
      @victorygoldsuperhealth6986 4 роки тому +1

      நம்பினால் கடவுள் நெஞ்சிக்குள் தெரிவார். இதுதான் கடவுளின் தன்மை. மனிதனின் எல்லை. வேறு வழியில் கடவுளை தேடமுடியாது.

    • @smsuriya
      @smsuriya Рік тому

      Yas❤

  • @prakashs8488
    @prakashs8488 2 роки тому +2

    இறைவன்மனிதஉருவத்தில்வருவார்அவரேநம்மக்கள்திலகம்மே

  • @PremKumar-ve4hg
    @PremKumar-ve4hg 4 роки тому +5

    Amgr ku koviel

  • @smrma1640
    @smrma1640 4 роки тому +3

    தமிழ்நாடு - நாம் தமிழர்

    • @ckrishna1986
      @ckrishna1986 4 роки тому +2

      உலக தமிழர்களின் ஒப்பற்ற தமிழின தலைவன் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். என்று பெருமிதத்தோடு சொல்லுங்கள்

  • @greakarasi7215
    @greakarasi7215 4 роки тому +3

    MGR is a good human being. He can be an examplary example to man kind. But he cannot be GOD!!!! Indian people are just too much...

    • @victorygoldsuperhealth6986
      @victorygoldsuperhealth6986 4 роки тому +1

      God not show who is God. But MGR is called by his wellwishers as God. The word God means man power. As a mankind man MGR is called as God. As kan kanda kadavul.

  • @thirumalv1175
    @thirumalv1175 4 роки тому +15

    எம்ஜிஆர் பற்றி பேசாமல் எவராலும் இயங்க முடியாது ஏதாவது ஒரு இடத்தில் அவரின் செயலை தொட்டே பேசவேண்டியிருக்கும். அந்த அளவு அவரின் செயல் தமிழக வரலாற்றில் இடம் பெற்றுள்ளது

  • @pandiyankarunanithi874
    @pandiyankarunanithi874 Рік тому

    Mgr பெயர் சொல்லி வசூல் பார்த்து விடாதீர்கள். அவர் கலங்கமற்றவர். கலங்க விடாதீர்கள், மனிதன் என்ற போர்வையில் மிருகம் வாழும் நாட்டிலே. அப்படியே வசூல் செய்தாலும் அதை அவர் போலவே வறியவருக்கு கொடுங்கள். அந்தப் பணத்தில் எளியவர்களுக்கு உதவுங்கள். கொடுத்ததெல்லாம் கொடுத்தார், அவர் யாருக்காக கொடுத்தார், ஒருத்தருக்கு கொடுத்தார், இல்லை ஊருக்காக கொடுத்தார்.

  • @kumarn4038
    @kumarn4038 4 роки тому +4

    Phone No Very Very Urjant In Adras

    • @kumarn4038
      @kumarn4038 4 роки тому +1

      Kumar.N. No.236,School St,Vadamanappakkam,VembakkamTaluk.,T.V.M.Dist,Pin.604 402

    • @Motivational_pic
      @Motivational_pic 4 роки тому +1

      9840895507

  • @velappanp7652
    @velappanp7652 4 роки тому +2

    Surani elle thamilan

    • @selvaraj7025
      @selvaraj7025 4 роки тому +1

      உறவுகளே எம்ஜிஆர்தெய்வமாகவேஇருக்கிரார்யார் வேண்டினாலும் நன்மையேநடக்கும்இதுஎன்அனுபவம் சிலர்தூற்றுகிரார்சிலர் போற்றுகிரார் அவரைபற்றிதெரியாதஉணராதவர்கள் தூற்றுகிரார்கள் உணர்ந்தவர்கள்மகிமையை கண்டவர்கள் போற்றுகிரார்கள் எல்லாமக்களுக்கும எம்ஜிஆர் அருள்புரியவேண்டுகிரேன்

  • @stalinraja2447
    @stalinraja2447 2 роки тому

    Total waste

  • @premaganeshganesh3945
    @premaganeshganesh3945 4 роки тому +4

    Nonsense

  • @chakkaravarthy9734
    @chakkaravarthy9734 6 місяців тому +1

    எனது கஐய்யஆல், எம் ஜி ஆர் கைபிடித்து மகிழ்ந்த என் பிறவி பயன் அடைந்தது போல் உள்ளது!

  • @stellas1629
    @stellas1629 4 роки тому +4

    Nonsense

    • @pushparanimaniyam8300
      @pushparanimaniyam8300 4 роки тому

      Loosu pajal

    • @incharaaudiosalswamy4677
      @incharaaudiosalswamy4677 4 роки тому +1

      giving respect to great MGR is very very correct
      In this world Every person
      Gets peace only when respect, adore, offers pooja to his beloved God, or Godly persns
      I respect, and remember him aften as great Godly person.

    • @ckrishna1986
      @ckrishna1986 4 роки тому +1

      @Stella S.... What nonsense.... Stop talking rubbish.... Ri8

    • @senthilh4941
      @senthilh4941 4 роки тому +1

      தங்களுடைய குடும்பத்க்கு ஆதரவாக இருந்த தாதா, பாட்டிக்கு சிலையோ,புகைப்படமோ வைத்து வணங்குகீர் அல்லவா .அது போல எண்ணற்ற தமிழ் மக்களின் கவலைகளை போக்கிக் அவர்களின் மனதில் மறைந்தும் வாழ்ந்து கொண்டிருக்பவருக்கு கோவில் கட்டினால் என்ன தவறு இருக்கிறது. உன்மையில் நீங்கள் தான் nonsense.ஏசுநாதர்,இராமபிரான் முதல் என்னெற்ற மகான்கள் எல்லாம் மனிதனாக பிறந்து இறைவனாக போற்றப்படவில்லையா?

    • @thiyagarajansubramanian3301
      @thiyagarajansubramanian3301 3 роки тому

      @stella, periya pudungi.