20 25 வருடங்களுக்கு பிறகு சனிக்கிழமை ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை ஆலய திருப்பலிக்கு முன் இந்த பாடல் ஒலிக்கும் இந்த பாடல் கேட்டாலே நெஞ்சில் ஆனந்தமும் அன்னையின் சந்தோஷம் பிறக்கும் அன்னை வாழ்க
30 , 40 வருடங்களுக்குப் பிறகு மிக மிக மிக. ... .அழகான ,அருமையான அர்ச்சிஷ்ட தேவமாதாவின் இரக்க மழை பொழியும் விதமாக ,அமையப் பெற்ற மிக நல்ல பாடல் . பழைய இலத்தீன் பாடல் வரிசையில் வைத்து புகழ வேண்டிய அரிய பொக்கிஷம் இந்த பாடல் .இதே போல் சூப்பர் பாடல்கள் வெளி வந்தால் மனதுக்கு எவ்வளவோ சந்தோசமாக இருக்கும் !!!
.அழகான ,அருமையான அர்ச்சிஷ்ட தேவமாதாவின் இரக்க மழை பொழியும் விதமாக ,அமையப் பெற்ற மிக நல்ல பாடல் . பழைய இலத்தீன் பாடல் வரிசையில் வைத்து புகழ வேண்டிய அரிய பொக்கிஷம் இந்த பாடல் .இதே போல் சூப்பர் பாடல்கள் வெளி வந்தால் மனதுக்கு எவ்வளவோ சந்தோசமாக இருக்கும் !!!
அழகான பாடல் . இருப்பினும் ஏ...அம்மா என்ற வார்த்தையில் ஏ.... என்ற வார்த்தையை தவிர்த்து என் அம்மா என்று இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் . ஏ...என்ற ஒருமை வார்த்தை ஏனோ மனதிற்க்கு நெருடலை ஏற்படுத்துகிறது.
அது நெருடல் இல்லை.... அது தாய்க்கும் பிள்ளைக்கும் இருக்கும் நெருக்கத்தையும் இணக்கத்தையும் காட்டுவதாகவே நான் உணர்ந்தேன்.... இந்தப் பாடலில் மிகவும் பிடித்த வரியே அதுதான்....ஏ..... அம்மா... என் தாய்..... மரியே வாழ்க...
இந்த பாடலை எத்தனை ஆண்டுகள் தேடினேன். இந்த பாடலை கேட்க கேட்க சகோதரர் கூறியது போல எத்துனை மன ஆறுதல். இந்த பாடலை பாடியது யார் என்று தெரியவில்லை. அத்துனை இனியமை. Ave Maria
அம்மா தாயே, ஆண்டவரை பெற்று வளர்தவரீர், உம் மகனுக்கு போதித்த வழிகளை எமக்கும் கொடுக்கவும், உம்மை அன்னையாக பெற ஆண்டவரின் விருப்பம், பாவங்களை விட்டு எம்மை விலகி இருக்க வழி செய்யும் அன்னையே
The lyrics ,voice, tune music are excellent. Heart Touchable song. Very different . ...to listen. Want to hear it again and again. May god bless one who composed and sang this
தயவு செய்து தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன் எனக்கு MP3 அம்மா தாயே ஆப்பம் பாடல் அனுப்புங்கள் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் இந்தப் பாடல் மிகவும் பிடிக்கும் உங்க செல் நம்பர் அனுப்பவும் மிக்க நன்றி சகோ
மரியாவின் மாசற்ற திரு இருதயமே என் ஸ்நேகமாயிரும் .🥺🙇🏼♀️
This song feels like heaven ✨ 🙌 ❤
Ave Maria vazha,❤🙏❤🙏
சூப்பர் பாடல் மரியே வாழ்க ❤❤❤
அம்மா மரியே வாழ்க!
எங்க ஊர் திருவிழாவிள் நாங்கள் கேட்கும் போது எங்களுக்குள் இணைபிரியாத ஆனந்தமகா இருக்கும்
இப்பாடலை எப்பொழுதும் கேட்டாலும் அழுகை வரும்
மரியாவின் பாடல்களில் இப்பாடல் சற்று வித்தியாசமாக உள்ளது
ஏ.... அம்மா...... என்று கேட்கும் போது மிகவும் இதயத்திற்கு நெருக்கமாக உணர்கிறேன்.... என் தாயே .....மரியே வாழ்க.....🎉
20 25 வருடங்களுக்கு பிறகு சனிக்கிழமை ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை ஆலய திருப்பலிக்கு முன் இந்த பாடல் ஒலிக்கும் இந்த பாடல் கேட்டாலே நெஞ்சில் ஆனந்தமும் அன்னையின் சந்தோஷம் பிறக்கும் அன்னை வாழ்க
Arumaiyana padal🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மரியெ.வாழ்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
30 , 40 வருடங்களுக்குப் பிறகு மிக மிக மிக. ... .அழகான ,அருமையான அர்ச்சிஷ்ட தேவமாதாவின் இரக்க மழை பொழியும் விதமாக ,அமையப் பெற்ற மிக நல்ல பாடல் . பழைய இலத்தீன் பாடல் வரிசையில் வைத்து புகழ வேண்டிய அரிய பொக்கிஷம் இந்த பாடல் .இதே போல் சூப்பர் பாடல்கள் வெளி வந்தால் மனதுக்கு எவ்வளவோ சந்தோசமாக இருக்கும் !!!
மிகவும் நல்ல கருத்து
Thaangal kuriyathu mutilum unmaiye!
Super comments
Engal thayaeeeeeee
ஆமென் 🙏🏻
ஏ அம்மா... என் தாயே...
மாசில்லாத கன்னிகையே...
அறியா பிழையை கருணையோடு
மன்னித்து அருள்வாய் தயாபரி
ஏ அம்மா... என் தாயே ....
மாசில்லாத கன்னிகையே...
அறியா பிழையை கருணையோடு
மன்னித்து அருள்வாய் தயாபரி
ஏ அம்மா... என் தாயே ...
மாசில்லாத கன்னிகையே...
INTRO
தங்கத்திலான உட்பரிகை
தாவீது வம்ச தாய்மடி...
தங்கத்திலான உட்பரிகை
தாவீது வம்ச தாய்மடி ....
சாரோனின் ரோஜா தோட்டம் நீ
ஆசீர்வதியும் அம்மா...
ஏ அம்மா.. என் தாயே ...
மாசில்லாத கன்னிகையே ...
அறியா பிழையை கருணையோடு
மன்னித்து அருள்வாய் தயாபரி
INTRO
ஆவியின் உன்னதமே...
ஆதிநாதன் ஆலயமே...
ஆவியின் உன்னதமே ...
ஆதிநாதன் ஆலயமே ...
செங்கோலை ஏந்தும் விண்ணரசி
ஆசீர்வதியும் அம்மா...
ஏ அம்மா... என் தாயே ...
மாசில்லாத கன்னிகையே ...
அறியா பிழையை கருணையோடு
மன்னித்து அருள்வாய் தயாபரி
INTRO
தேவனின் தாயும் நீ
ஜீவனின் ராணி நீ...
தேவனின் தாயும் நீ
ஜீவனின் ராணி நீ...
தாயான கன்னி.. மாமரி
ஆசீர்வதியும் அம்மா...
ஏ அம்மா... என் தாயே ...
மாசில்லாத கன்னிகையே ...
அறியா பிழையை கருணையோடு
மன்னித்து அருள்வாய் தயாபரி
ஏ அம்மா... என் தாயே ...
மாசில்லாத கன்னிகையே ...
அறியா பிழையை கருணையோடு
மன்னித்து அருள்வாய் தயாபரி....
மரியே வாழ்க🙏🙏🙏
I Love you amma❤❤
நன்றி. 🙏🏻
சகோ ❤❤❤
அருள் நிறைந்த மரியே வாழ்க 🙏🏻😊🙏🏻
அம்மா மரியே வாழ்க 🙏மரியே வாழ்க ♥️மரியே வாழ்க 🌹 மரியே வாழ்க 🥰 மரியே வாழ்💞க மரியே வாழ்க🌺 மரியே வாழ்க💐 மரியே வாழ்க ♥️
💓 ஆவே மரியா 💗👃
அருமையான பாடல் மரியே வாழ்க
மிகவும் அருமையாக உள்ளது பாடல்
Ave mariya
Ave Maria 💓
என்ன ஒரு அருமையான பாடல்✝️✝️❤️✝️✝️ தாயே எங்கள் குடும்பங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
Amma nee vazhga
My fav song❤❤❤❤ entha song kekumbothu manasila ulla kavalaikal neengi oru aruthal oru santhoshame kidaikume❤❤❤❤
மிகவும் அருமையாக உள்ளது பாடல் அம்மா மரியே வாழ்க தாயை காரும்
ua-cam.com/users/AVEMARIA156
0
அன்னனை மரியாள் இறைமகனின் ஆலயம்.நாம்தஞ்சம்புகும் அருளாலயம்.தேனிலும். தெளுதேனிலும் தெவிட்டாத இனிய பாடல்.நான்மட்டுமல் கேட்போர் அனைவரின் இருவிழிகளிலிருந்தும் வழித்தோடும் கண்ணீர்.அப்படிப்பட்ட இனிமையான இறைவேண்டல்.
மாதாவே எங்களுக்காக வேண்டும்
இறைவனின் உயிருள்ள உடன்படிக்கையின் பெட்டகமே நீர் வாழ்க வாழ்க 🙏🙏
அட அட அருமை குரல் வாழ்த்துக்கள் நண்பரே
Ave maira amma❤❤❤❤😢
.அழகான ,அருமையான அர்ச்சிஷ்ட தேவமாதாவின் இரக்க மழை பொழியும் விதமாக ,அமையப் பெற்ற மிக நல்ல பாடல் . பழைய இலத்தீன் பாடல் வரிசையில் வைத்து புகழ வேண்டிய அரிய பொக்கிஷம் இந்த பாடல் .இதே போல் சூப்பர் பாடல்கள் வெளி வந்தால் மனதுக்கு எவ்வளவோ சந்தோசமாக இருக்கும் !!!
Arumai yanana pattal
Excellent Song🎉 Aa AMMA ❤Nice 🎵 Music 🎶 Super Voice AVE MARIA 🙏🏾👍❤️👍
Praise the lord Jesus Avemariya, amazing AllGllory to the Allmeity of God, bless my family, Thanks to God
Mariye valka ☦️
மரியே வாழ்க
அழகான பாடல் .
இருப்பினும் ஏ...அம்மா என்ற வார்த்தையில் ஏ.... என்ற வார்த்தையை தவிர்த்து என் அம்மா என்று இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் .
ஏ...என்ற ஒருமை வார்த்தை ஏனோ மனதிற்க்கு நெருடலை ஏற்படுத்துகிறது.
அது நெருடல் இல்லை.... அது தாய்க்கும் பிள்ளைக்கும் இருக்கும் நெருக்கத்தையும் இணக்கத்தையும் காட்டுவதாகவே நான் உணர்ந்தேன்.... இந்தப் பாடலில் மிகவும் பிடித்த வரியே அதுதான்....ஏ..... அம்மா... என் தாய்..... மரியே வாழ்க...
Mariyae vazlgha
Amma thaye ellaryum kappathunga amma
அம்மா.!!! ☺
ஒரு வித தவிப்போடு இருப்பவர்கள் நம் நிலமை இவ்வளவுதானா என்று கலங்கும்போது நம்மை அறியாமல் வரும் வார்த்தை.தவறு இல்லை எனபதென் கருத்து.
Super song Amma Marie Valka Amen🙏
Amen
Super song ❤❤❤❤❤❤❤
❤❤❤
Amen Ave Maria 🙏
I love this song ❤❤❤❤🥺🥺🥺🥺
Yai....amma... En thaiye ❤️❤️❤️
My well fav MOTHER MARY SONG😘😘😘🙏🙏🙏👍👍👍
மரியே வாழ்க
Amma sothanail irunthu veliyila vara mudiyala .nenga thn epovum kudave irukanum.plsss amma thayae irangum
இந்த பாடலை எத்தனை ஆண்டுகள் தேடினேன். இந்த பாடலை கேட்க கேட்க சகோதரர் கூறியது போல எத்துனை மன ஆறுதல்.
இந்த பாடலை பாடியது யார் என்று தெரியவில்லை. அத்துனை இனியமை. Ave Maria
Super song 👍🏻
I LOVE THIS SONG VERY MUCH 😍😍😍😍😍😍
Mother Mary please pray for me in our Jesus
Mariyaeee valka
👌 super....praise the lord...ave maria ❤️❤️❤️😇😇😇✨️✨️✨️✨️👑👑👑👑
Aaseerwadhiyum ammaaaaa
Ave Maria, Excellent song.
God is great
Heart melts ❤️
Ave Maria 🙏
Ave mariya 🥰🥰😍😍😍😍😍😍😍😍😍😍🥰🥰🥰
Wonderful song
அம்மா தாயே, ஆண்டவரை பெற்று வளர்தவரீர், உம் மகனுக்கு போதித்த வழிகளை எமக்கும் கொடுக்கவும், உம்மை அன்னையாக பெற ஆண்டவரின் விருப்பம், பாவங்களை விட்டு எம்மை விலகி இருக்க வழி செய்யும் அன்னையே
Vera level song
Super song
Ave Mariya... 💖
Lovely brother
This song always makes my day 💯❤️
The lyrics ,voice, tune music are excellent. Heart Touchable song. Very different . ...to listen. Want to hear it again and again. May god bless one who composed and sang this
Singer Unni Krishnan sang ths song. But don't knw the composer.
I like this song🎉🎉🎉😊😊
AVE MARIA... Please have mercy on us.....
Ave Maria Ave Maria 🙏🙏🙏
Ave maria
Amen
Ave Maria.... please protect and guide us in our lives....
Mesmerizing song.
Amma valga
Nice
Very nice song nice voice
Very elevating song. Congratulations 🎉
Avia Maria....Amen.
🙏🙏
❤ touched song 🎵
Ave maria🙏 this song makes us to hear again and again
❤
சகோ
👌🏿👌🏿👌🏿
அருமை .... 👍
சகோ. மனம். இழகாதா மரிமாதா
🙏🙏🙏🙏🙏🙏
Protect us amma
Ye Amma illai.o Amma en dru padavendum.nalla mariyathai ammavukku.
ரொம்ப நல
ரொம்ப நன்றாக இருக்கிறது.
Awesome song, voice everything. May God bless the singer, composer. Can I have chords for ths song pls?
😍
தயவு செய்து தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன் எனக்கு MP3 அம்மா தாயே ஆப்பம் பாடல் அனுப்புங்கள் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் இந்தப் பாடல் மிகவும் பிடிக்கும் உங்க செல் நம்பர் அனுப்பவும் மிக்க நன்றி சகோ
8667467751
Excellent song.. but.. Practical.. had experience..will we have any remedy?
🙏🤍🙏🤍🙏🤍🙏🤍🙏🤍
ThanksSis🙏🙏
பாடலின் முதலில் உள்ள ஏ என்ற வார்த்தை யைஎடுத்து விட்டு பாடலை ஒலி பரப்புங்கள்
Unni sir voice thana 😊
😂😂😂
அருள் நிறைந்த மரியே வாழ்க 🙏🏻😊🙏🏻
Ave Maria ❤
Ave Maria 🙏