Це відео не доступне.
Перепрошуємо.

வணிசை கரணம் | இவன் சிவனையும் காப்பான்உன்னையும் காப்பான் |

Поділитися
Вставка
  • Опубліковано 24 жов 2022
  • வணிசை கரணம் | இவன் சிவனையும் காப்பான்உன்னையும் காப்பான் | #panditbala | #ஜோதிடம் | #sadhayamstar
    ~-~~-~~~-~~-~
    Please watch: "(16) Astrology Class #sadhayamstar #zoom #learnastrology "
    • How To Read Your Birth...
    ~-~~-~~~-~~-~

КОМЕНТАРІ • 51

  • @user-sm3gn3rt3n
    @user-sm3gn3rt3n 18 днів тому

    அட போங்கள் ஐயா 😼
    எனக்கு காசு பணம், திருமணம், வீடு வாகனம், வேளைவெட்டி, நண்பர்கள் எதுவுமில்லை. ஒரு சாமியார் போல் வாழ்ந்துகொண்டு இருக்கிறேன்...
    *நட்சத்திரம்: உத்திரம்
    *இராசி: கன்னி
    *இலக்னம்: துலாம்
    *திதி: ஏகாதேசி ஶுக்லபக்ஷ
    *கரணம்: வனிசை
    நான் முடங்கிப்போய் இருக்கிறேன் 😒

  • @vikneshwaran3926
    @vikneshwaran3926 Рік тому +3

    Ur words are more energetic and useful
    Nandri 🙏AYYA

  • @user-ng6gn5ku5i
    @user-ng6gn5ku5i Місяць тому

    வணிசை காரணம் மேஷ லக்னம் சூரியன் சிம்மத்தில் இருக்கிறது ஐயா. புதனுடன் இருக்கிறது

  • @kpaulinkpaulin4348
    @kpaulinkpaulin4348 Рік тому +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி அண்ணா 🙏🙏

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946 Рік тому +1

    அருமையான நல்ல தரமான பதிவு...நன்றிகள் பல

  • @kamalisrig2019
    @kamalisrig2019 Рік тому +1

    நன்றி 🙏🙏

  • @chinnalingamkitchen9399
    @chinnalingamkitchen9399 Рік тому +1

    நன்றி சார்

  • @udaysagar5224
    @udaysagar5224 2 місяці тому

    Vanisainkaranam dhanush lagnam sollungo suriyan thulamil

  • @pooranasaivaarai5199
    @pooranasaivaarai5199 Рік тому +1

    Nantri sir

  • @summerwind3217
    @summerwind3217 Рік тому +1

    Thalaivara🙏. வணசை. சூரியன் கும்பம்தில் . தனுசு லக்கினம். மேஷம் ராசி. டிப்ஸ் கொடுங்க தலைவா.

  • @selvanm1273
    @selvanm1273 Рік тому

    சிவாயநம என சிந்திக்க அபாயம் இல்லை

  • @RameshkumarRameshkumar-ws6kc
    @RameshkumarRameshkumar-ws6kc Рік тому +1

    ஐயா நல்லதோர் தெளிவுரை மற்றும் எனது லக்னம் சிம்ம லக்கனம் ஆறில் சூரியன் நான் தொழிலில் என்ன செய்வது

  • @MukeshOilcorp
    @MukeshOilcorp 2 місяці тому

    Vanisai karanam thulam 11 yil suryan dhanusu lagnam.. Yenna palan

  • @sivasubramanian1927
    @sivasubramanian1927 Рік тому

    தனுசு லக்னம் .லக்கினத்தில் சூரியன் .. புதன்.. துலாம் ராசி. வனிசை.. 31 12 1980.

  • @Mryugi007
    @Mryugi007 11 місяців тому

    16/4/1987
    மாலை 4.10pm
    விருச்சகம் ராசி
    விசாகம் நட்சத்திரம்
    சிம்மம் லக்கனம்
    வனிசை கர்ணம் பரிகாரம் கூரவும்

  • @user-bv6ir2ci2r
    @user-bv6ir2ci2r 5 місяців тому

    6 Il ucham petra suryan virchiga lagnam epdi irku

  • @saravanansen2011
    @saravanansen2011 Рік тому

    Sir, thulam Lagnam, sun in 3

  • @azxedits
    @azxedits Рік тому

    Kannilagnam karnanathan suriyan 5 il( magaraththil) .what to do pandit sir

  • @suriyakumar5001
    @suriyakumar5001 Рік тому

    Super anna

  • @Sindhu9421
    @Sindhu9421 5 місяців тому

    தனுஷ் ராசி மூலம் நஷத்திரம் துலாம் லக்கினம் நான் வனசை கரணம் 11 வது அதிபதி சூரியன் அதில் கேது இருக்கிறது ... 5ல் மகரம் ராசியில் சூரியன் சுக்ரன் ராகு 😢சூரியன் அஷ்டமனம் நான் என்ன பரிகாரம் செய்யவேண்டும் ஐயா... எனக்கு திருமண ஆகி 2 வருடம் ஆகி விட்டது ஆனால் மனைவிக்கு நோய் வந்து கஷ்ட படுகிறாள்... 😢

  • @t.varadharajant.varadharaj8776
    @t.varadharajant.varadharaj8776 11 місяців тому

    சார் துலாம் லக்கினம் சூரியன் 9ல் பகை என்ன பரிகாரம் செய்வது என்று கூறவும் நன்றி 🙏

  • @saravanansen2011
    @saravanansen2011 Рік тому

    அய்யா எனக்கு துலாம் லக்கினம், லக்கினதுக்கு சூரியன் 3இல் புதன் உடன் இருக்கு அய்யா. நான் என்ன வழிபாடு செய்யணும் அய்யா.

  • @Venkat0910
    @Venkat0910 Рік тому

    மிதுன லக்னம் சூரியன் துலாமில்(5ல்) நீசம் எவ்வாறு கரணநாதனை பலமாக்குவது

  • @sridharanv5911
    @sridharanv5911 Рік тому

    மகர லக்னம் வணிசை கரணத்தில் பிறந்தேன். அஷ்டமாதிபதியான 8க்குடைய சூரியன், 3ம் வீட்டில் மறைந்துள்ளார் என்ன செய்ய?

  • @djaganaathan7079
    @djaganaathan7079 Рік тому +1

    மிகவும் பயனுள்ள பதிவு சார் நன்றி.விருச்சிக லக்னம் 9ல் சூரியன் இருந்தால் என்ன செய்வது சார்.

  • @punithavallimunivel145
    @punithavallimunivel145 Рік тому

    அய்யா கன்னி லக்னம் சூரியன் 11 ஆம் பாவத்தில் உள்ளது. தாங்கள் கூறிய 9 ஆம் இடம் ரிஷபம் பரிகாரம் 11 ஆம் இடத்திக்கும் எடுத்துக்கலாம் மா

  • @machakanni345
    @machakanni345 Рік тому

    Mesha Lagnam 2il suriyan entha mari job business pannalam

  • @smileysmiley1
    @smileysmiley1 Рік тому

    If makar lagna and born in vanisai karna with sun and rahu in 10th, what to do sir

  • @aravindhkumar9144
    @aravindhkumar9144 Рік тому

    Dhanush lagnam 8 la suriyan,puthan,guru na yena pananum bro

  • @satyaprakash5512
    @satyaprakash5512 Рік тому

    Sir plz rishabsm thulam lakansm

  • @ranjip6791
    @ranjip6791 Рік тому

    அருமையான பதிவு ஐயா
    கடக லக்னம் மிதுன ராசி வனிசை கர்ணம் 8- இல் சூரியன் ஐயா சிவன் வழிபாடு செய்யலாமா

  • @periyasamyannadurai4802
    @periyasamyannadurai4802 7 місяців тому

    எனக்கு மேஷ லக்னம் 5ல் சூரியன் கேது மாந்தி உள்ளன சூரியன் ஆட்சி பெற்று உள்ளார் நான் என்ன பரிகாரம் செய்யனும்

  • @gurusamym1782
    @gurusamym1782 4 місяці тому

    Sir சூரியன் 6ல மறைந்தால்.
    கூரவில்லை

  • @ramaraj8365
    @ramaraj8365 10 місяців тому

    சிம்மலக்கினம் லக்கினாதிபதி 2ல் சித்திரை 1 ல் சாரம் என்ன தொழில்? வட்டி கடை வைத்துள்ளேன். ஏற்றம் இக்கம் உள்ளது. 2 திருமணம் விவாகரத்தில் முடிந்துவிட்டது வயது 64

    • @ramaraj8365
      @ramaraj8365 10 місяців тому

      பெட்டி கடை

  • @i_am_pravin
    @i_am_pravin 11 місяців тому

    சந்திரன் உச்சம் பெற்று இருந்தால் நந்தீஸ்வரர் கோயிலுக்கு செல்லாமா?

  • @vennila369
    @vennila369 Рік тому

    Vanisai karanam, risapa laknam suriyan 7 idathil pala kirakangalodu serkaiyil ullar sir, appadi entral enna seyalam sir..

  • @narayanaperumalpremalatha8181

    ஐயா வணக்கம். கரணநாதன் சூரியன் 10ல் முடக்கு ஆனால் ( கன்னி லக்னம்) என்ன செய்கிறது 🙏. வெளிநாடு சென்றால் நலம் பயக்கும் என்று எடுத்துக் கொள்ளலாமா🙏

    • @SadhayamStar
      @SadhayamStar  Рік тому

      முடக்கு நிவர்த்தி செய்யவும்

  • @selvanm1273
    @selvanm1273 Рік тому

    இறைவனை வழிபாடு செய்தால் கெடு பலன் எப்போதும் வராது

  • @thiru7743
    @thiru7743 Рік тому

    பொதுவாக கரணநாதன் பன்னிரண்டில் இருப்பவர்கள், வெளிநாடு செல்வது சிறந்த. பரிகாரம்தானே ஐயா?

    • @SadhayamStar
      @SadhayamStar  Рік тому

      Yes

    • @thiru7743
      @thiru7743 Рік тому

      @@SadhayamStar thank you sir, யோகி, கரணநாதன் இருவரும் ஒருவராகி(ராகு) 12 இல் உள்ளார்.. கனடா முயற்சி செய்யலாமா sir?

  • @amudhamunusamy2826
    @amudhamunusamy2826 Рік тому

    கரணநாதன் சூரியன் லக்னத்தில் இருந்தால் வாழ்வியல் பரிகாரம் என்ன. கோவில் எது கூறுங்களே.

    • @SadhayamStar
      @SadhayamStar  Рік тому

      nengal endha lagnam

    • @jacobrajr
      @jacobrajr Рік тому

      Sir kadaga lakkanam lakkanathile suriyan, vanisai karanam. Kovil sollunga sir ❤

    • @udaib4u
      @udaib4u Рік тому

      ​@@SadhayamStarmidhuana lagnam