என் மகளுக்கு நான் ஆசையாக தைத்த Lehenga Detailly Explain in Tamil | Tailor Bro

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2025

КОМЕНТАРІ • 257

  • @truekavidhai6585
    @truekavidhai6585 Рік тому +96

    உங்கள் மகளுக்கு நீங்கள் தைத்திருக்கும் உடை மிக அழகு உங்கள் மகளும் மிக அழகு பெண் பிள்ளைகள் தவம் இருந்தால் தான் பிறப்பார்கள் உங்களுக்கு இறைவன் தந்த வரம் உங்கள் மகள் அன்பு சகோதரருக்கு தையல் கற்று கொள்ளும் அனைத்து சகோதரிகள் சார்பாக வாழ்த்துக்கள்

  • @iswaarisubramaniam728
    @iswaarisubramaniam728 Рік тому +32

    நீங்கள் தைக்க தைக்க எனக்கு ஆவலை கட்டுபடுத்த முடியவில்லை... எப்போது மகள் அணிந்து வருவாள் என்று காத்திருந்தேன்..... woow.. சூப்பர் அழகு மகளும் உடையும்... மிக்க வடிவாக இருந்தது தம்பி.. 💞💞💞love from Malaysia.. 😘😘😘உங்கள் மகளிடம் நான் ஒன்று சொல்ல வேண்டும்... இனிய மகளே உன் அன்பு தந்தையை எந்த ஒரு சூழ்நிலையிலும் மறந்து விடாதே... திறமையாக படித்து நல்ல வேலையில் அமர்ந்து அவரை மகிழ்ச்சியாக வைத்து இன்று உன்னை அவர் அழகு பார்ப்பதுபோல..
    அவரையும் நீ அழகு பார்க்க வேண்டும்... நன்றி...

  • @ananthalakshmianusha4377
    @ananthalakshmianusha4377 Рік тому +4

    உங்கள் மகளுக்கு தைக்கும் போது ஆசையாக உள்ளது.இந்த மாதிரி அப்பா கிடைத்தது நீ செய்த பாக்யம் மகளே.

  • @firelionsvellore6884
    @firelionsvellore6884 Рік тому +8

    👌👌👌 அண்ணா நல்லா இருக்கு இந்த கலை பாப்பாவுக்கும் சொல்லி கொடுங்கள் அது தான் நீங்கள் அவளுக்கு கொடுக்கும் மிக பெரிய கிப்ட்

    • @jaycreation1934
      @jaycreation1934 Рік тому

      Thank you very much bro.Your demo was very nice and clear.

  • @venkateswaranramanathan4284
    @venkateswaranramanathan4284 Рік тому +3

    வணக்கம் சார்.நீங்கள் கற்றுத்தரும் விதம் மிகவும் சந்தேகம் இன்றி விவரமாக உள்ளது.வாழ்க வளமுடன்

  • @rameejashathik1016
    @rameejashathik1016 Рік тому +6

    அண்ணா உங்க மகள்களும் ரொம்ப கொடுத்து வச்சவங்க நீங்க எங்களுக்கு சிறந்த அண்ணாவும் கூட உங்க மகள்களுக்கு சிறந்த அப்பாவும் கூட super அண்ணா

  • @anandhisurya1841
    @anandhisurya1841 Рік тому +8

    மிக அருமையான பதிவு 👍 அழகு தேவதைக்கு என் அன்பு வாழ்த்துக்கள் ❤️.

  • @ramyasenthil1973
    @ramyasenthil1973 Рік тому +9

    நன்றி தம்பி நல்லா புரியும் படி சொல்லிக் கொடுத்தீர்கள்.

  • @jothichandrasekaran4154
    @jothichandrasekaran4154 Рік тому +15

    அருமையான பதிவு
    எளிய முறையில் அழகான
    ஜாக்கெட் தைத்து விளக்கிய விதம்
    சிறப்பாக இருந்தது சகோ
    தாங்களும் தங்கள் செல்வ மகளும்
    நீடூழி வாழ்க வாழ்க 🖐

  • @immaculatejames2662
    @immaculatejames2662 Рік тому +2

    ❤❤❤சூப்பர் ஆனா கை கடைசியாக பொப் மடிச்சு ஏதோ பன்னுனிங்க புரியல

  • @jayakichi9295
    @jayakichi9295 Рік тому +2

    அண்ணா உங்கள மாதிரியே இருக்கு உங்க பொண்ணு . . . .god blessing your child ...

  • @mosesmoses622
    @mosesmoses622 Рік тому +8

    Super Anna. உங்கள் சாதனைகள் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @sathiyak5065
    @sathiyak5065 Рік тому +2

    Anna super எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.இந்த பதிவு போட்டதற்கு மிக்க நன்றி அண்ணா கிராஸ் கட்டிங் ப்ளவுஸ் வீடியோ போடுங்கள் அண்ணா pls pls pls pls pls Anna

  • @balajiselviharitha2709
    @balajiselviharitha2709 Рік тому +1

    ரொம்ப நன்றி அண்ணா ரொம்ப ரொம்ப அழகா இருக்கு 🧡👌💐நானும் என்னுடைய பொன்னுக்கு தைக்க போறேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏💖❤️

  • @chandrakalanadeswaran8000
    @chandrakalanadeswaran8000 5 місяців тому +1

    ❤❤❤Wowwwwww 👍 What a wonderful Father ❤❤❤❤Thank you dears. God bless you always dears ❤

  • @kribasanambakki4319
    @kribasanambakki4319 Рік тому +2

    தங்கள் மகள் உங்களை போல அழகாக சிரிக்கிறார் சகோதரரே.

  • @pandimeena6456
    @pandimeena6456 Рік тому +1

    Vunga vedio voice dhan romba cleara erukkum bro valtthukkal

  • @Gaming_Kanish_FF1234
    @Gaming_Kanish_FF1234 Рік тому +1

    Super bro attakaadam.awsome.ungala maari appa kidaikkanum Ella pengalukkum.

  • @balajikavi9132
    @balajikavi9132 Рік тому +2

    Unga ponnu unga wife and unga customers and unga relative ellarum rompa lucky bro nenga Ella model blouse and sudi sitiching panringa super bro nanum blouse cutting pathu than blouse cut panirukn inimel than stitching panna poren tq Anna enaku blouse cuting la doubt vantha udane unga video than papen Anna tq

  • @umamageswari-lz6um
    @umamageswari-lz6um Рік тому +1

    Super bro 💐💐💐ரொம்பவே அழகா இருக்கு 💝சூப்பர்

  • @santhisanthi1143
    @santhisanthi1143 Рік тому +3

    அண்ணாவும் அழகுதான் மகளும் அழகு தான். வாழ்க வளமுடன்.( இலங்கை )

  • @shajasam3584
    @shajasam3584 Рік тому +4

    அண்ணா நீங்கள் உங்கள் பாப்பாவிற்கு தைத்த ஆடை மிகவும் அழகாக உள்ளது பெண் பிள்ளை என்றாலே தனி அழகுதான் அந்த உடையில் இன்னும் மிகவும் அழகாக இருக்கிறார்கள் இந்த வரம் அனைவருக்கும் கிடைப்பதில்லை நன்றி அண்ணா

  • @kayalkumaran
    @kayalkumaran Рік тому +1

    Neenga oru arumayana thandhai sir. Valga valamudan😊

  • @5.dakshitasabarish483
    @5.dakshitasabarish483 Рік тому

    🙏 Guruvuku En Vanakagal🙏
    Romba Romba Nantri Anna.... Princess cut Patti.... Puff Sleeve....and stight stitch ellamee ore cutting and stitching la Solli kuduthutiga Na.....romba romba use full Anna...Once again Romba Thanks Anna💐💐💐💐🙏🙏🙏🙏

  • @premapadmanabhan4801
    @premapadmanabhan4801 Рік тому +1

    Ungal Smile romba azhgu brother vazhgha valamudan pallandu

  • @nalinis3907
    @nalinis3907 Рік тому +1

    தம்பி என்அப்பா ஓவிய ஆசிரியர்+ டைலர்
    உங்கமாதிரியேதான்
    அவர் எனக்கு பாவாடை
    ஜாக்கட் தாவணி தைத்து
    போட்டுப்பார்த்து அழகுபார்பார்
    அப்பாக்களுக்கு பெண்பிள்ளை
    என்றால் ரொம்ப பிடிக்கும்
    உங்களைப்பார்த்ததும்
    என்அப்பா ஞாபகம்
    வந்துவிட்டது நன்றி தம்பி❤️❤️
    என்வயதுக்கு உங்களை
    வணங்காமுடி யாது அதனால்
    பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்👍👍👍👍👍

  • @indrarasiah2884
    @indrarasiah2884 Рік тому +1

    Super bro உங்க சேவை எப்போதும் தேவை bro
    😁Nice cutting & stitching

  • @saralachinna6152
    @saralachinna6152 Рік тому

    Anna ungaludaiya video pathu naan blouse thakiren romba happy a irruku .thank u anna ungal kudumbathil annaivarum nalamudan irruka vendukiren.

  • @yhhhhh8926
    @yhhhhh8926 Рік тому

    Supper Anna pappavukku Innum rompave Alagajurukku

  • @dharanidharan1233
    @dharanidharan1233 Рік тому

    ரொம்ப அழகு வீடியோ ரொம்ப தெளிவாக உள்ளது நன்றி அண்ணா

  • @muthamizhmuthamizh9850
    @muthamizhmuthamizh9850 Рік тому +4

    சூப்பர் அண்ணா. வாழ்த்துகள்

  • @viruthambigaig2829
    @viruthambigaig2829 Рік тому

    Super bro Ella appakkalukkum thangalin magalkalluku dress panni azkuu parpathil romba santhosapaduvanga but negalee stitch panniya dress potu santhoshapadum appaoda makkizchiku limit Ella so Pappas is cute n lucky super bro engaa appa engalla parthu santhosapatha ungakkitta partheen so really super god bless u n r family bro thaku so much bro

  • @amarabathysinasamy3799
    @amarabathysinasamy3799 Рік тому

    Romba alaga iruku.. vaalthukal

  • @ranjanivenkatesan8357
    @ranjanivenkatesan8357 Рік тому +2

    அன்பு மகள்... அன்பு அப்பா... 🙂

  • @samisulthan145
    @samisulthan145 Рік тому +1

    Wow.....semmmmmma anna angel madhiri irukanga kutty ma....ur sooooo great...nanum ungala madhiri pariya tailor ah ahanum...idhan enoda aim...👌👍👌

  • @lathalucina8791
    @lathalucina8791 Рік тому +2

    Jesus loves you both of you.may god bless you. Thank you so much for your dedication.

  • @rekhasundar6073
    @rekhasundar6073 Рік тому +3

    32க்கு கீழ் இருந்து 9சரி ஆனால் 30,34,36,38,40,42க்கு என்ன அளவு எடுத்து மார்க் செய்வது அண்ணா.தயவு செய்து எனக்கு பதில் சொல்லுங்க அண்ணா

  • @prabakaran.tenamkiliyur6631
    @prabakaran.tenamkiliyur6631 Рік тому +6

    மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சகோதரா

  • @SaraswathiChandrasekar-u1n
    @SaraswathiChandrasekar-u1n 2 місяці тому +1

    Hi brother ,will stitch to my daughter, by online,I have more festive used sarees.

  • @sheerinbegum9415
    @sheerinbegum9415 Рік тому

    Anna vanakkam tailor thins valthukkal

  • @jeevaganga7745
    @jeevaganga7745 Рік тому

    Super cute little girl 👧 very nice 👌💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @jayanthis7475
    @jayanthis7475 Рік тому

    Arumai Sir. Lining cloth wash pannittu appuram measurements edukkanumaa illa wash pannamale edukkalaanglaa

  • @jayajaya117
    @jayajaya117 Рік тому +1

    Super.... Anna sareela umrella cutting solli thanga anna

  • @preethikapreethika9276
    @preethikapreethika9276 Рік тому

    Super Anna ungaludaiya pavadai sattai video path enga pappavukkum stitch panna .veliyavum stitch panni kuduten super a irukkunu sonanga Anna.enakkum customer Vara arambitchitanga Romba thanks Anna .Ella pugalum tailor broukke.

  • @geethag5444
    @geethag5444 Рік тому +2

    Papakku 🥻 azhakayirukku 😍 super ♥️

  • @akshararajesh2982
    @akshararajesh2982 Рік тому

    Super bro 8 years daughter midi top yeppadi stich pannuvathu bro plz video podunga

  • @sathyapanneer8217
    @sathyapanneer8217 Рік тому

    Very nice brother and really great because you taught very well. Keep rocking.

  • @sutha.tthanigai6657
    @sutha.tthanigai6657 Рік тому

    Ungal daughters kum, amma Kim, wife kum magalir thina vaizhthugal 👸🏻🤴🏽👸👍

  • @sathyapanneer8217
    @sathyapanneer8217 Рік тому +1

    Hi brother , I want to buy a commercial machine so, can you guide me the best sewing machine to buy.

  • @vasanthakokilam9824
    @vasanthakokilam9824 Рік тому

    Super brother Thankyou.

  • @leelaaji4795
    @leelaaji4795 Рік тому +1

    I am very happy to see you and your daughter👧👧👧👧 l am from Kerala💓💓💓💓

  • @pandiselvi6488
    @pandiselvi6488 Рік тому

    Hai anna super papa romba alaga👌👌👌❤❤ irukanga

  • @sruthilaya7394
    @sruthilaya7394 3 місяці тому

    Anna nijamavae super pavithra um super nalla thechi irunthinga anna

  • @rockgamingff6987
    @rockgamingff6987 Рік тому

    மிகவும் அழகாக இருக்கு அண்ணா

  • @bhumikas7289
    @bhumikas7289 Рік тому

    Rombo alaga irukku Anna en ponnukku ide maari try panre avalukku 12 vayasu

  • @janakis5135
    @janakis5135 Рік тому

    Super அண்ணா பாப்பாவுக்கு cutetairuku 👌👌👌👌👌

  • @ravirevathiofficial545
    @ravirevathiofficial545 Рік тому

    Anna rady alau entha size ku evlo varumnu sollunga.. Ov oru muraium maruthu piriyala

  • @yogamobiles5859
    @yogamobiles5859 Рік тому +1

    Super anna... Ur daughter very lucky.. 😊

  • @ezhilarasisoundararajan2679

    Very kind of you…. She is very blessed …. Wish you all the best.

  • @KasiV-v9h
    @KasiV-v9h 6 місяців тому

    Super thanks 👍

  • @m1a1l1a1t1
    @m1a1l1a1t1 Рік тому

    super... welldone.

  • @immaculatejames2662
    @immaculatejames2662 Рік тому

    பாப்பா சூப்பர்❤❤❤❤❤

  • @sridevis7818
    @sridevis7818 Рік тому

    Blouse stitching super bro 👌👌

  • @latharamraj3579
    @latharamraj3579 Рік тому

    Hai. Great. Beautiful explanation. Very very knowledgeable person . Best wishes.. I am following your tips when I stich my blouses. Thank you so much.stay healthy. 🙏🙏

  • @thirumagalsekar7675
    @thirumagalsekar7675 Рік тому

    Superb bro

  • @kalaiyarsi4351
    @kalaiyarsi4351 Рік тому

    Anna very super nanun enponnukku stich panna poren ithe mathiri.

  • @deepamuralideepamurali2559
    @deepamuralideepamurali2559 Рік тому

    Super bro Unga ponnu offsaree laa romba azhaga erukka

  • @bhuvanasoundar4911
    @bhuvanasoundar4911 Рік тому

    Very very nice

  • @kawsalyap1858
    @kawsalyap1858 Рік тому +1

    Lucky girl! It turned out nice! So cute daughter and dad! Love the smile on both of you!

  • @maryrani-xt3vp
    @maryrani-xt3vp Рік тому +1

    Super bro,God bless you

  • @ilangok5843
    @ilangok5843 5 місяців тому +1

    அண்ணா நீங்க சம்பந்தம் பன்னிவிட்டீர்கள் என்று சொன்னால் நம்ப முடியவில்லை
    1:09:41

  • @lakshmisiva4769
    @lakshmisiva4769 Рік тому

    சூப்பர் அண்ணா👏👌🏻👌🏻👌🏻👍

  • @ManiM-e7f
    @ManiM-e7f 6 місяців тому

    Supper❤❤❤ 1:09:41

  • @kumuthamanamalai4924
    @kumuthamanamalai4924 Рік тому

    Supera eruku Anna.

  • @rajabest3261
    @rajabest3261 3 місяці тому

    Super pa

  • @perumalsamy4916
    @perumalsamy4916 Рік тому

    சூப்பர் அண்ணா

  • @yathusanaasanaa95
    @yathusanaasanaa95 Рік тому

    Hi 👋 marumagale
    Looking gorgeous 😍 👌 😘 da thangam

  • @g.m.nithilasrimariappan8642

    அண்ணா பார்த்த்து தற்கு நன்றி

  • @chitrarangaraj9331
    @chitrarangaraj9331 Рік тому

    Pavithra valzhga valamudan sairam his here for you and your family🌹🌹🌹🌹🌹 I love you da

  • @Malar-o5n
    @Malar-o5n 4 місяці тому

    ❤❤❤❤❤ மலர் ஹி நான் உன் கூட பேச வேண்டும் ❤❤❤

  • @sasikalagmsc6576
    @sasikalagmsc6576 Рік тому

    Valka Valamudan anna 💐💐👌👌🙌🙌

  • @lavanyasathish3997
    @lavanyasathish3997 Рік тому

    Where is your shop sir

  • @punithavignarajah5234
    @punithavignarajah5234 Рік тому

    அருமை சூப்பர் சகோதரா மனைவிக்கு முதலில் தையுங்கள் அழ கழகாக பெண்ணுக சிறுபிள்ளைகள் வாழ்த்துக்கள்

  • @tamilarasim4521
    @tamilarasim4521 5 місяців тому

    அண்ணா பிளவுஸ் கழுத்து அகலத்தை😢 ரெடி அளவுள்ள கட்டிங் தப்பா பண்ணுணா அதை சரி செய்வது எப்படி

  • @marimuthuartist6046
    @marimuthuartist6046 Рік тому

    Very nice good bro

  • @yuvaneshseshu840
    @yuvaneshseshu840 Рік тому

    Anna jacket ul pakkam vaithu thaikkum murai oru video padug Anna pls

  • @nirmalakandaiyakandaiya1452

    Super bro👌vaalthukkal

  • @RaviRaavi-hn8cp
    @RaviRaavi-hn8cp 2 місяці тому

    ❤ super Anna

  • @shanmugapriya6406
    @shanmugapriya6406 Рік тому

    Superb sir,new sarila longforck model ,back la zip venum,pls vedio podinga,body la chest alavu 30 , idupu sutralvu 24 ku prinses boat neck solikudunga bro

  • @raajilakshmi823
    @raajilakshmi823 Рік тому

    Nice bro 👌👌👏🏻👏🏻👍🏻👍🏻❤️❤️

  • @vijayalakahmij9646
    @vijayalakahmij9646 Рік тому +1

    Anna romba 👌 irakku it's amazing for your daughter Anna

  • @devik-rb7hh
    @devik-rb7hh Рік тому

    Very nice your daughter is cute

  • @mathimathi-pz2xw
    @mathimathi-pz2xw Рік тому

    ப்லிம் ஸ்டார் பெண் அழகான செல்லம் சூப்பர்

  • @PriyaPriya-dj9qh
    @PriyaPriya-dj9qh Рік тому

    🙏Super Anna wonderful blouse stiching👌👌👌👌👌 Papu ku super ra Eriku👏👏👏👏👏

  • @estheraplasamah1038
    @estheraplasamah1038 Рік тому

    Thank brother so kind of you for sharing your knowledge

  • @AshokAshok-ng6ki
    @AshokAshok-ng6ki Рік тому

    Very nice

  • @sabaripalani187
    @sabaripalani187 Рік тому

    Super Anna 👍 very much 🥰🥰🥰🥰

  • @rajimoorthy6183
    @rajimoorthy6183 Рік тому

    Arumai

  • @swarnakumari7386
    @swarnakumari7386 Рік тому +1

    சூப்பர் அண்ணா👏👏👏

  • @selviramesh3420
    @selviramesh3420 Рік тому

    Super Anna wow nice 👍