பரந்தூர் சுற்று கிராம மக்களின் விரக்தி முடிவு | Parandur airport issue

Поділитися
Вставка
  • Опубліковано 14 чер 2024
  • பரந்தூர் சுற்று கிராம மக்களின் விரக்தி முடிவு | Parandur airport issue | Protest team against airport#Parandur #AirportIssue #Dinamalar

КОМЕНТАРІ • 237

  • @Gana-ih6xo
    @Gana-ih6xo 8 днів тому +118

    இது. திராவிடர் மாடல். தமிழக மக்களை. தொரத்தி. தன். குடுப்பத்தினர் சந்தோஷப்படூவார்கள்😂😂😂😂😂😂😂😂😂

    • @tamilselvan729
      @tamilselvan729 8 днів тому +1

      You are absolutely right

    • @user-qh6sy5zi3f
      @user-qh6sy5zi3f 8 днів тому +1

      டேய் பைத்தியம் அது மத்திய அரசோட திட்டமிட மெண்டல் பயலே

    • @beardedbulleter6590
      @beardedbulleter6590 3 дні тому +1

      Nanba..Idhu 2019 la sign aana G.O. Anaiku irundha CM EPS sign pannadhu. Central govt project. Irundhalum DMK govt yen edhirkaama mounam kaakranga puriala. Edhirthu project uh vara vidama thaduthurkalam.

  • @solomondurairaj3151
    @solomondurairaj3151 8 днів тому +85

    விவசாயம்தான் முக்கியம். சுமார் 5 சதவீதம் மக்கள் உபயோகிக்க கூடிய விமான நிலையத்திற்காக, 100 சதவீத மக்களுக்கு உபயோகப்படும், விவசாயத்தை அழிப்பது நல்லது அல்ல. அரசு சிந்தித்து செயல்பட வேண்டும்.

    • @user-lg7jc3lu2j
      @user-lg7jc3lu2j 5 днів тому

      5 percentage irukkadhu just 1 percentage than

  • @palanitamizh
    @palanitamizh 8 днів тому +68

    நில கையபடுத்தும் சட்டம்.. தமிழகத்தில் தான் கடுமையாக உள்ளது.

  • @user-xd4we2gg9r
    @user-xd4we2gg9r 8 днів тому +34

    இது எந்த செய்தியிலும் வராமல் பார்தத்து கொள்கிறார்கள்.

  • @RajeshRajesh-vn1pxsaveformer
    @RajeshRajesh-vn1pxsaveformer 6 днів тому +11

    ஜல்லிகட்டு போராட்டம் போல் அங்குள்ள மக்களோடு மக்களாக ஒட்டுமொத்த தமிழக மக்களாகிய நாம் அனைவரும் போராட வேண்டும் இல்லையேல் தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும்

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 8 днів тому +83

    ஆந்திராவுக்கு உழைப்பு போகிறது.தமிழகம் தள்ளாடுது.

    • @VENKATARAMANANR
      @VENKATARAMANANR 8 днів тому +5

      இருக்கிற சாராய ஆலைகள் பத்தாதென்று மேலும் பல சாராய ஆலைகள் தமிழகத்தில் தொடங்கப்பட உள்ளன. தமிழண் போதையில் 24 மணி நேரமும் இருக்கலாம். இது ஒன்று போதாதா ???

    • @ganeshannanjil2415
      @ganeshannanjil2415 8 днів тому +1

      Charayam kachaan Kompany owners are lootting

    • @athisivans6941
      @athisivans6941 7 днів тому +1

      எங்கேடா தள்ளாடுகிறது

    • @RajeshKumar-vb5fv
      @RajeshKumar-vb5fv 4 дні тому

      Save parandhur......save agri, save water ....save chennai's flood....

  • @somamary725
    @somamary725 8 днів тому +28

    எல்லோரும் குரல் கொடுக்க வேண்டும். இதே நிலை எல்லோருக்கும் ஏற்படும். இது நல்லதற்கல்ல முதல்வரே.

  • @SATH66699
    @SATH66699 8 днів тому +38

    திருவண்ணாமலை விவசாயி குண்டர் சட்டம் விசயம் , வெளிய வரவில்லை

  • @SATH66699
    @SATH66699 8 днів тому +45

    ஸ்டாலின் முதலீடு மாநாடு எவ்ளோ பணம் என்ன பிளான் விசயம் தெரியலையே ,

    • @user-qh6sy5zi3f
      @user-qh6sy5zi3f 8 днів тому +1

      அது மத்திய அரசோடு திட்டம் டா கிறுக்கு பயலே

    • @solomone700
      @solomone700 5 днів тому

      He collect money fm private companys like a vijay movie

  • @subramanianr3996
    @subramanianr3996 8 днів тому +23

    திராவிட மாடலுக்கு மணிப்பூர் மட்டுமே கண்ணுக்கு தெரியும்!

    • @user-qh6sy5zi3f
      @user-qh6sy5zi3f 8 днів тому

      ஏலே இது மத்திய அரசு திட்டம்டா

    • @subramanianr3996
      @subramanianr3996 8 днів тому

      @@user-qh6sy5zi3f நிலம் ஒதுக்கியது யார்? மாநில அரசு தானே ? எந்தவொரு விவரமும் தெரியாது. கொள்ளு என்றால் வாயை திறப்பதும் , கடிவாளம் என்றால் வாயை மூடி கொள்வதும் குதிரை யின் குணம். அந்த கதைதான்.

    • @subramanianr3996
      @subramanianr3996 7 днів тому

      @@user-qh6sy5zi3f எனது பதில் பதிவு மறைக்கப்பட்டுள்ளது. உண்மை சுடுகிறது அப்படித்தானே?

    • @bhuvaneswarin3862
      @bhuvaneswarin3862 7 днів тому

      ​@@user-qh6sy5zi3fஅப்போ விவசாயிகள் மீது ஏன் குண்டர் சட்டம் போட்டது மாநில அரசு ‌.

    • @Tamilkavi48
      @Tamilkavi48 7 днів тому

      ​​@@user-qh6sy5zi3fஇதில் மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லவே இல்லனு சொல்றிங்க அப்படிதானே.. சேலம்-சென்னை எட்டுவழிச்சாலை திட்டத்தை எதிர்த்து விட்டு, இப்போது பசுமை வழிச்சாலை என்ற பெயரில் மாற்றிக்கொண்டு செயல்படுத்திவருகிறது திமுக அரசு.. நாசகார திட்டங்களை தடுக்க முடிந்தும், சம்பந்தமில்லாதது காட்டிக்கொள்ளும் போக்கு எத்தகையது... பரந்தூர் மக்களுக்கு அரசின் பதில் என்ன...?

  • @ramkirocks5561
    @ramkirocks5561 8 днів тому +24

    அப்போது தலைவரின் பூர்வீகமான ஆந்திரா ஓங்கோல் சென்று குடியேருங்கள்

    • @mee2430
      @mee2430 8 днів тому +3

      அவர்களின் மூதாதையர் சொத்துகள் இருக்கிறதா

    • @bhuvaneswarin3862
      @bhuvaneswarin3862 7 днів тому +4

      ​@@mee2430நாதஸ்வர மும் சவரக் கத்தியும் தான் மிஞ்சும்.

    • @RajeshKumar-vb5fv
      @RajeshKumar-vb5fv 4 дні тому +1

      திமுக குடும்பம் அவர்களை விரட்டியடித்த ஆந்திராவுக்கு விசுவாசமாகவும் அவர்களை வாழவைத்து ஆட்சியும் கொடுத்த தமிழ்நாட்டுக்கு துரோகம் முகமாகவும் உள்ளது .....

  • @lakshmishanmugam3511
    @lakshmishanmugam3511 8 днів тому +14

    பாவம் அந்த மக்கள். கடைநிலை மக்களின் குரல் யார் காதிலும் விழாது.😟

  • @vijayavijaya5542
    @vijayavijaya5542 8 днів тому +17

    வளர்ச்சி. என்ற. நோக்கத்தில். கிராம. மக்களின். வாழ்விடங்களை. பறிப்பதா? சரியான. விரும்பமான. இடங்களை. தேர்வு. செய்து. கொடுக்கவும்

  • @thalamaivazhi3720
    @thalamaivazhi3720 8 днів тому +6

    பழைய விமான நிலையங்களை நவீன படுத்நினால் இது போன்ற நிலைமை வராது.
    ஒன்றிய அரசு விமானம் இல்லாத நிலையில் யாருக்காண வேலை இது.

  • @srinivasann2247
    @srinivasann2247 8 днів тому +28

    தமிழக மக்களை தமிழக அரசே அண்டை மாநிலத்தில் தஞ்சம் புகச் செய்வது‌ அவமானகரமானது. எந்த ஒரு கடைநிலை மக்களின் வாழ்வாதாரத்தையும் அழித்து இந்த நாட்டிற்கு ஒரு விமான நிலையம் செய்ய முன்வருவதும் துரதிருஷ்டவசமானது.

    • @guardiansofgalaxy664
      @guardiansofgalaxy664 6 днів тому

      no one knows the ground reality , who is real who is fake we cannot comment like that

  • @saravananm864
    @saravananm864 8 днів тому +8

    DMK very happy , expecting thousand of crores 😊😊😊😊

  • @user-xs4cc1rw2d
    @user-xs4cc1rw2d 6 днів тому +4

    இரண்டு சுயநலவாதிகள் இருக்கிறார்கள் ஒன்று மத்தியிலும் மற்றொன்று மாநிலத்திலும், மத்தியை மறந்துவிட்டதா தினமலர்.

  • @somethinginside8897
    @somethinginside8897 8 днів тому +8

    இலங்கையில் போல் நம் நாட்டில் தமிழர்கள் வாழ முடியாது சில வருடங்களில் தமிழ் நாடு பாலைவனம் பிறகு சுடுகாடு ஆகும் இதையும் ஆங்கிலேயர் பெரிய கம்பெனிகளுக்கு போய் விடும் தமிழர்கள் வாழ முடியாமல் அயல் நாட்டில் வாழ்வார்கள்.

  • @danielmathew6825
    @danielmathew6825 6 днів тому +3

    Shame on this government, If the people left tamilnadu. Totally waste of government.

  • @manimuthu1034
    @manimuthu1034 8 днів тому +8

    இந்த parandhur airport up, Bihar, madyapradesh,west bengal,orissa போன்ற பின்தங்கிய statekaluku கொண்டு செல்ல வேண்டும்

  • @subapasupathi4538
    @subapasupathi4538 7 днів тому +1

    நம்மை அறியாமல்
    ஏதோ ஒரு விதத்தில்
    மனித மனம்
    கண்ணீரில்😢😢😢
    *ஓம் ❤*

  • @vetrivelan4111
    @vetrivelan4111 5 днів тому +1

    ஒரு புறம் மாஞ்சோலை மற்றோரு பறம் பரந்தலூர் அருமை தமிழ்நாடு

  • @kumarayya9998
    @kumarayya9998 7 днів тому +1

    முதல்வர் இதைப்பற்றி எதுவுமே பேசுவதில்லை ஏனோ? ஆனால் ஒருநாள் முதல்வருக்கு பேசவே முடியாத நிலை வரும் இந்த மக்களின் சாபம் சும்மா விடாது .

  • @diMO1933
    @diMO1933 7 днів тому +3

    200 ரூபாய் வாஙைகிட்டு திமுக ஓட்டுப்போட்ட இதுதான் நடக்கும் 😂😂😂

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 8 днів тому +5

    தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட வேண்டும்

  • @seshadrijanakiraman1344
    @seshadrijanakiraman1344 8 днів тому +3

    People who took asylum from Andhra by rail without ticket showing their GRACE to people

  • @zerovillagetamil
    @zerovillagetamil 8 днів тому +2

    மோடி அரசியல் 😳🤷‍♂️

  • @user-sd5mi5fr4s
    @user-sd5mi5fr4s 8 днів тому +5

    Quick dmk government article 356 central government quick

  • @richardasir826
    @richardasir826 8 днів тому +4

    தனியாருக்கு விடுவதற்கு விமானநிலையம் எதற்கு??கொள்ளையடிப்பதற்காகவா??இப்போதுள்ளவிமானநிலையம் என்ன நிறம்பியாவழிகிறது!.

    • @bugattifan-ij4mi
      @bugattifan-ij4mi 3 дні тому

      Thaniyarukku vittal enna da unakku? Government chennai airport a naasam panni vechirukaanga. Podhum da podhum.

  • @Ramanan-Govindarajan
    @Ramanan-Govindarajan 8 днів тому +5

    இதுல தமிழகம் இலங்கை அகதிகளுக்கு தங்க இடம் கொடுத்து வாழ வாழ்வாதாரம் ஏற்படுத்தி கொடுக்கிறார்கள் 😂😂😂

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 8 днів тому +1

    தமிழகத்தில் சிந்திக்க தெரியாத மக்கள் இருக்கும் வரை அடிமையாகத்தான் வாழ வேண்டும் சரக்கு பிரியாணி ஆயிரத்திற்கு உங்களை வாக்கை விற்க வேண்டும் கேட்டுக்கொள்கிறேன் தமிழகம் உருப்படும்

  • @Tamil-Nadu-News-live
    @Tamil-Nadu-News-live 8 днів тому +9

    Makkalum sari illa arasangamum sari illa yara solla

  • @user-hs8jk5nl2u
    @user-hs8jk5nl2u 4 дні тому

    மக்களின் வாழ்வாதாரம் வாழ்க்கை தான் முக்கியம்.ஏர்போர்ட் முக்கியமில்லை.மக்களின் எண்ணத்திற்கு மதிப்பு கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை.பணத்தை விட சோரு முக்கியம்.

  • @periyasamyc4518
    @periyasamyc4518 8 днів тому +2

    Honorable tn cm considered the project alternative place...affected ordinary people and agricultural work etc..

  • @Thillai37
    @Thillai37 8 днів тому +4

    Court la poi stay vanaganu.....Vera oru vaziyum I'lla.

  • @user-ce7nb2ml5f
    @user-ce7nb2ml5f 8 днів тому +16

    இந்த ஊர் மக்கள் எல்லாம் யாருக்கு ஓட்டுப் போட்டாங்க....

    • @sathiyaneethik9204
      @sathiyaneethik9204 8 днів тому +2

      Not vote

    • @esakkimuthu4827
      @esakkimuthu4827 8 днів тому +2

      தேர்தல் புறக்கணிப்பு

    • @mee2430
      @mee2430 8 днів тому +1

      அந்த ஏரியாவில் Airport வரப்போகுதுன்னு தெரிந்து நிறைய இடத்த சுருட்டிட்டானுங்க

  • @YaluBlacky108
    @YaluBlacky108 8 днів тому +1

    சரியான முடிவு 🎉🎉🎉

  • @user-xs4cc1rw2d
    @user-xs4cc1rw2d 6 днів тому +1

    சில நாளிதழ் இங்கு அதிகார அடக்குமுறையை கேள்வி கேட்க வரவில்லை, ஒரு சார்பாக வாக்கு கேட்க வருகிறது.

  • @bestoftwitchfr2576
    @bestoftwitchfr2576 20 годин тому

    இந்த கட்சிகளுக்கு ஓட்டு போடாதீங்க என்று எவ்வளவுகத்து கத்தினார்கள் பணத்தை வாங்கிக்கொண்டு ஓட்டு போட்டதன் விளைவு தான் இது. அடுத்தது நீங்கள் அந்த தேர்தலை புறக்கணித்தீகளே அதன் விளைவும் தான். மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் உஙாகளுடன் நிற்பது நாம் தமிழர் கட்சியினர் தான் ஏன் அந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்காததன் விளைவும் தான் இது 💯 உண்மை தயவுசெய்து திருந்துங்கள் நன்றி

  • @maniarmaniar8639
    @maniarmaniar8639 6 днів тому +1

    நாமக்கல் மாவட்டத்தில் நிறைய இடங்கள் உள்ளன அங்கே கட்டினால் எந்த போராட்டமும் நடக்காது 😅 சங்கி மலர் ஆதரவு தருமா 😅😅

  • @prabakarang2105
    @prabakarang2105 6 днів тому +1

    பசித்தாவனுக்கே,,, உணவின்,, அருமை, தெரியும், வி,, இல்லாதவனுக்கே வீட்டின்,, அருமை தெரியும்

  • @leelavisu5027
    @leelavisu5027 7 днів тому +1

    This is what happen when you don’t vote for the right people!!!!

  • @devanathan129
    @devanathan129 4 дні тому +1

    மக்களே தமிழகம் வேண்டாம் என்று சொல்லக்கூடாது இந்த ஆளுங்கட்சியை தமிழகத்தை விட்டு விரட்ட வேண்டும்

  • @dandocus160
    @dandocus160 7 днів тому

    Central Government should intervene and announce new location avoiding taking these poor people lands and develop new areas.

  • @sriramlakshmimenon8437
    @sriramlakshmimenon8437 5 днів тому

    தமிழக மக்களின் கதி இதுதான். தமிழக மக்கள் செய்தது சரி தான். இனி திமுக அரசை நம்பி ஏமாற வேண்டாம் தமிழக மக்களே.

  • @user-ti2hn3gc3j
    @user-ti2hn3gc3j 8 днів тому +1

    ஸ்டாலின்தா வராரு விடியல் தர போறாரு இதுதன் இதுதான் மக்களோட தீர்ப்பு தமிழ் மக்களோட தீர்ப்பு

  • @100acre
    @100acre 7 днів тому +1

    Unnecessary spoiling farmsland 😢😢😮😮😮😮😮😮😮❤

  • @MODERNVIEWPOINT
    @MODERNVIEWPOINT 8 днів тому +9

    நம்ம மக்கள் 40 தொகுதிகளை தூக்கி கொடுத்த தைரியும் இது, இனிமேல் இவனுன்கல கேக்க முடியாது ஆனா 26றில் ஆப்பு ரெடி.

    • @bhuvaneswarin3862
      @bhuvaneswarin3862 7 днів тому

      அதற்குள் தமிழகத்தை அழித்து விடுவார்கள், இந்த திராவிட கசாப்பு கடைக்காரர்கள்.

    • @KalyaniNewsTV
      @KalyaniNewsTV 2 дні тому

      oddu iyanthiram thane poduthu

  • @SatheeshKumar-ou7ri
    @SatheeshKumar-ou7ri 4 дні тому

    All media should talk about this and all youtubers should talk and do benefit for the people

  • @agasthiyanmark3610
    @agasthiyanmark3610 8 днів тому +1

    இது தான் திமுக பாஜக கள்ள உறவு அதிமுக இருந்தால் இப்படி நடந்து இருக்குமோ

  • @PrabhakaranMuniyasami-tf4mc
    @PrabhakaranMuniyasami-tf4mc 8 днів тому +1

    Mp election 40/40 super
    Enna pudunguna

  • @sociallife360
    @sociallife360 7 днів тому

    No respect for:
    கிராமசபை தீர்மானம்.
    2 years of protest.
    Self reliant life.
    Agriculture.
    ????

  • @srinivasan303
    @srinivasan303 8 днів тому +1

    Pannur is the best place to build airport with less agriculture land. Some D.M.K Big shots have invested in real estate around parandur to benefit them they implementing this airport.

  • @christopherdhamodharan5908
    @christopherdhamodharan5908 8 днів тому +1

    Air Port should be built in wasteland not in agricultural lands

  • @Kumaresan336
    @Kumaresan336 7 днів тому

    சாகுற வரைக்கும் போராடிட்டு இருக்க வேண்டியதுதான்

  • @AnbuAnbu-bm8fj
    @AnbuAnbu-bm8fj 8 днів тому

    நாற்பது.ஜெய்த்தார்கல்
    விவசாய்கலே.ஓட்டுபோட்டது.நீங்கல்தானே.உங்கல்
    ஊரில்.வெற்றி.
    அப்பரம்.ஏன்.ஊரைவிட்டுபோகனும்.ஆந்தராவுக்குபோனா.அங்கேவாது.
    நல்ல‌அரசியல்.தேர்ந்து.எடுங்க.காசுவாங்கிஓட்டுபோடாதிங்க

  • @nikkhilgupta9783
    @nikkhilgupta9783 8 днів тому +1

    There is no need for second airport that too very far from city existing airport can be upgraded waste of public money

    • @Attitudezero884
      @Attitudezero884 7 днів тому

      Regarding present airport it is still struck in 80s and 90s time while other city airports have upgraded themselves long back and upgrading it is not possible as it is constructed in heart of city just like hyderabad and banglore old airports and they too builded new upgraded airports to the outskirts of city only.

    • @bugattifan-ij4mi
      @bugattifan-ij4mi 3 дні тому

      Who are you to say there is no need for second airport 🫵🫵??

  • @Kumaresan336
    @Kumaresan336 7 днів тому +2

    ஒரு மனிதன் விடிய விடிய கத்திட்டு இருக்காரு நாம் தமிழர் கட்சி சீமான் அண்ணன் ஏர்போர்ட் வேண்டாம் அவருக்கு யாரும் ஓட்டுப் போட மாட்டீங்க

  • @dandocus160
    @dandocus160 7 днів тому

    LIke China government should identify dry lands for future projects and develop those areas with new planning

  • @asirperinroy3363
    @asirperinroy3363 8 днів тому +2

    CM என்ன சொல்ல போகிறார்? Plane முக்கியமா ஒட்டு போட்ட மக்கள் முக்கியமா?

    • @l.bharath325
      @l.bharath325 8 днів тому +1

      Rendum illa kasu than mukkiyam

    • @user-qh6sy5zi3f
      @user-qh6sy5zi3f 8 днів тому

      பிரதமர் தாண்டா இதுக்கு முக்கிய காரணம்

  • @andalnews
    @andalnews 7 днів тому

    The current situation is very bad

  • @mathi3866
    @mathi3866 7 днів тому

    எல்லாம் G square வியாபாரத்துக்காக.....

  • @veedioview
    @veedioview 8 днів тому

    In addition to cash compensation The govt can give shares in parandur airport to the people .

  • @tamilselvan729
    @tamilselvan729 8 днів тому

    Stalin responsible to find new home and new land in Tamil Nadu for this people.

  • @SannasiSithar
    @SannasiSithar 8 днів тому +2

    India 😢😢

  • @venkatrajan1595
    @venkatrajan1595 8 днів тому

    I support the people protest.

  • @nityakumaark.s6264
    @nityakumaark.s6264 3 дні тому

    Development is essential but it should be sustainable.
    This project is going to impact huge -ve's on environment and livelihood of people who is already suffering due to economical reasons.

  • @neethee-ankapooccu
    @neethee-ankapooccu 8 днів тому

    நீதிக்காக சாலைமறியல் செய்தோ,அரசு அலுவலங்களை முற்றுகையிட்டோ பயனிருக்காது, நீதி வழங்கவேண்டிய நீதிமன்றத்தின் முன்பு போராட வேண்டும், அங்கேதான் நீதி கசாப்பு செய்யப்படுகிறது..

  • @PrakashPrakash-bu4kk
    @PrakashPrakash-bu4kk 8 днів тому +1

    We only selected the Government.

  • @shobasuniqueway9927
    @shobasuniqueway9927 8 днів тому

    பல வருஷ கோரிக்கை வேளச்சேரி மெயின் ரோடு அகல படுத்தும் பணி. அதெல்லாம் செய்ய மாட்டோம் இங்க சாலை குரு கலால் மக்கள் சாக வேண்டும், அங்கே மக்கள் வாழ வழி தெரியாமல் சாக வேண்டும். பதிவேட்டில் பதிக்க பட வேண்டிய ஆட்சி

  • @vj-rr5dy
    @vj-rr5dy 8 днів тому

    வெட்கக்கேடு இருக்குர விமான நிலையத்தை ஒழுங்காக பயன்படுத்தமுடியவில்லை.. மழை கொஞ்சம் அதிகமாக பெய்துவிட்டால் தண்ணீர் தரவேமாட்டேன் என்பவன் பூமியில் கர்னாடகாவில் விமானங்கள் இறக்கும் அவலம்.. இதுல புது விமான நிலையம் எதற்கு..‌ டென்டர்விட்டு சம்பாதிக்கவா

  • @soniyaxavier1008
    @soniyaxavier1008 8 днів тому +4

    ... . தமிழ்நாடு நாசமாய் போகட்டும் தெலுங்கு திராவிடம் வாழட்டும்😂😂😂😂😂😂

    • @Gana-ih6xo
      @Gana-ih6xo 8 днів тому +2

      இவங்க. இருக்க வரைக்கும். தமிழ்நாடு. நாசமாகி போகும்

    • @user-qh6sy5zi3f
      @user-qh6sy5zi3f 8 днів тому

      இது எல்லாத்துக்கும் காரணமே பிஜேபி தான் டா

    • @bhuvaneswarin3862
      @bhuvaneswarin3862 7 днів тому

      அப்போ தமிழர்களை தமிழகத்தில் வாழவிடாது இந்த தெலுங்கு திராவிட ஆட்சி என்கிறீர்களா.

  • @ajayv4033
    @ajayv4033 8 днів тому +1

    Sooper appu 40 mp seat no bjp...

  • @packirisamynagarajan1679
    @packirisamynagarajan1679 6 днів тому

    no TV is relay this news,, shame on TV s

  • @RajaRaja20063
    @RajaRaja20063 7 днів тому

    Nakkala nimmathiya irukka vidathu Tamil Nadu Government athu mattum nalla theriyuthu so sad

  • @ItsmeK16.
    @ItsmeK16. 8 днів тому

    நம் உரிமையை ௭தற்காகவும் விட்டு கொடுக்க கூடாது

  • @moovaisanakkiyan4034
    @moovaisanakkiyan4034 7 днів тому

    அரசு ஒழிக

  • @naveenindia3434
    @naveenindia3434 4 дні тому

    ஒரு நாடு நல்லா இருக்க ஒரு மாநிலம் பலி ஆவது தவறு இல்லை.. கதிராமங்கலம் விவகாரத்தில் பி.ஜே.பி காரர் இல.கணேசன் சொன்னது...

  • @avidreader100
    @avidreader100 8 днів тому +1

    The people whose land is acquired for such projects should get a market value of the land as well as some shares of the airport company. After their land is acquired, they should be able to buy similar land within certain distance from he money they get as compensation. We can not ask them to go a 100 kms away and own some arid zone. Also they can not be giving up 10 acres to be able to buy only 5 acres in return.

  • @user-nz2xo4wo7i
    @user-nz2xo4wo7i 8 днів тому

    அருமையான ஆட்சி விழா.கொண்டாட.நேரம்.சரியா.இருக்கு.நீங்க.கிளம்புங்கடா

  • @sahithafrideen8743
    @sahithafrideen8743 4 дні тому

    #saveparandur

  • @user-xx1ki9rn5b
    @user-xx1ki9rn5b 8 днів тому

    நீதிமன்றம் என்ன
    செய்து கொண்டு இருக்கு.
    கண்டதற்கு எல்லாம்
    முன் வரும் நீதிமன்றம்
    என்ன செய்து கொண்டு
    இருக்கு.
    தரிசு நிலம் எவ்வளவோ இருக்கு. இதுல யாருடைய
    அரசியல் வாதி நிலம் இருந்தால் எடுப்பார்களா.

  • @Palanisankari2010
    @Palanisankari2010 8 днів тому

    விவசாய நிலங்களை அழிப்பது தவறு😢😢

  • @spsevam6669
    @spsevam6669 5 днів тому

    (MATTRAM_VENDUM) ARASIAL #MATTRAM ONDRE ITHUKU #THIRVE..🐯🔱

  • @user-xd1mk7jo5i
    @user-xd1mk7jo5i 8 днів тому

    Nilam koduthavargalaiyum Airport venture-il Stake Holders (Partners) -aaga yaetrukkondu seyal padalaamae? Avargalin unavil mann poduvadhai thavirkkalaamae?

  • @nagendrannagaratnam3658
    @nagendrannagaratnam3658 5 днів тому

    காசுக்கும் சோத்துப்பாசலுக்கும் வாக்குப்போட்ட பயித்தியங்கள்

  • @n.saravanakumar2005
    @n.saravanakumar2005 8 днів тому +2

    Manam iruntha k family thukku Matti saganum😢

  • @varadharaj2710
    @varadharaj2710 8 днів тому +1

    Porattakararkal illai vivasayikal

  • @Suganth896
    @Suganth896 8 днів тому +2

    news reader ,Tamil is not AIRPORT
    Tell in tamil " vimana nilayam"

  • @satheeshkumar8112
    @satheeshkumar8112 7 днів тому +1

    தீர்வு சீமான்

  • @SellathuraiPanjavarnam-gd3zo
    @SellathuraiPanjavarnam-gd3zo 8 днів тому +2

    இதேபோல் கூடங்குளம் மற்றும் கல்பாக்கம் மக்கள் நினைத்தால் உங்களுக்கு மின்சாரம் எப்படிகிடைக்கும்

    • @l.bharath325
      @l.bharath325 8 днів тому +4

      Appo nee soru thinna kooda thu ...... Thinnu po

    • @thenimozhithenu
      @thenimozhithenu 8 днів тому +1

      இது வேற அடுவெற துறை.

  • @vpgopinath1997
    @vpgopinath1997 8 днів тому

    Airport authority central govt thaana vera state ponalum adhaethaana

  • @BharaniDharan.S
    @BharaniDharan.S 8 днів тому

    கழக ஆட்சியின் அவலம் 😢😢

  • @user-td9xb1tu4j
    @user-td9xb1tu4j 7 днів тому

    300rs குடுத்தா ஓட்டு போடுவானுங்க 😁

  • @mahadevan113
    @mahadevan113 7 днів тому

    Pathu pa semmaram kadatha vanthingala nu kettu suttu konnuda poranunha..

  • @user-xe5mk7fh9w
    @user-xe5mk7fh9w 8 днів тому

    makkal sapam summa vidathu nallavey irukkamattinga

  • @KpnKpn-yg6bq
    @KpnKpn-yg6bq 6 днів тому

    பறந்தனு போனா நான் சுன்னியா தின்னுவீங்க

  • @raguraagam9292
    @raguraagam9292 8 днів тому

    சரியான செருப்படி....

  • @sritharannallathamby851
    @sritharannallathamby851 7 годин тому

    இதுதெலுங்கன்ஆட்சிதமிழர்நாட்டைஆழும்தெலுங்கன்கருணாநாகம
    ஓங்கோல்ஆந்நதிராகுடுயம்பம்

  • @vijayanandj9989
    @vijayanandj9989 8 днів тому

    Citizen padam பாணியில் போராட்டம் try பண்ணலாமே