பெருமூச்சு ஏன் வருகிறது ? | ( Why do we Sigh? ) | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • This short video discusses the What? Why? and How of “Sigh”.
    பெருமூச்சு நம் எல்லோரும் அனுபவித்து இருக்கிறோம். இது ஏன் ஏற்படுகிறது? சிலருக்கு மட்டும் இதனால் அசௌகரியம் ஏன்? இந்த கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்த வீடியோ.
    #sigh meaning in tamil, #we sigh every 5 minutes, #why do we sigh, #scientists say that sigh is very healthy
    To view this video in English :
    • Why do we “Sigh” ? | S...

КОМЕНТАРІ • 412

  • @vk6725
    @vk6725 3 роки тому +25

    ரொம்ப நன்றி sir நா வேற பயந்துட்டேன் இப்போதான் நிம்மதியா இருக்குங்க sir நீங்க நீண்ட ஆயுளோடு வாழ இறைவன் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @asalranjith4560
    @asalranjith4560 3 роки тому +16

    தற்க சமயத்தில் சரியாக சொண்ணீர்கள் நன்றிகள் பல சார்....

  • @ranganathan2378
    @ranganathan2378 Рік тому +6

    இப்போது. தான்.மனசுக்குள்ள. ஒரு.நிம்மதி. டாக்டர். நன்றி.🙏🙏👏👏

  • @durgadevi6252
    @durgadevi6252 4 роки тому +7

    வணக்கம் சார், உங்களது அனைத்து பதிவுகளும் மிக்க பயனுள்ளவை. பயத்தைப் போக்கக் கூடியவை. சிறு சிறு சந்தேகங்களுக்குத் தீர்வு அளிக்கக்கூடியவை.

  • @puthiyavanm5996
    @puthiyavanm5996 4 роки тому +9

    நன்றி ஐயா. நான் மிகவும் பயந்து கொண்டு இருந்தேன் .இப்போது தான் நிம்மதியாக உள்ளது

  • @quran_site
    @quran_site 6 місяців тому +3

    இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைந்தால் இதுபோன்ற பிரச்சினைகள் வரும்.
    அதை சரி செய்தால் போதும்.
    பெருங்குடல் மலக்குடலை பேதி மூலம் சுத்தம் செய்தாலே நுரையீரல் இலகுவாக இயங்கும்.
    மூச்சு பிரச்சினை சரியாகும் ❤

  • @pharanisenthil4988
    @pharanisenthil4988 3 роки тому +15

    பயத்தை போக்குநதுக்கு மிக்க நன்றி சார்

  • @varisofa
    @varisofa 3 роки тому +28

    கொட்டாவி வருவது போலவும் கொட்டாவி விடவே சிரமமாகவும் இருப்பது போல மூச்சி விட சிரமாக உள்ளது..இதற்கு காரணம் என்ன நமது குறுப்பில் மருத்துவ தகவல் தெரிந்தால் எனக்கு ஆலோசனை சொல்லவும்

    • @devyamurthi9357
      @devyamurthi9357 3 роки тому +1

      Me too bro

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 роки тому +4

      பிரச்சினை ஒன்றும் இல்லை

    • @mithranmithran5830
      @mithranmithran5830 3 роки тому +1

      same promblem bro

    • @saranyaanju6240
      @saranyaanju6240 3 роки тому +3

      Me too having tis prblm for 1 yr.. ungalku cure acha?

    • @ashwinkumar2269
      @ashwinkumar2269 3 роки тому

      எனக்கும் இந்த பிரச்சினை உள்ளது.
      தீர்வு வேண்டும்

  • @sudhabalachander1515
    @sudhabalachander1515 Рік тому +1

    Thank you so much Dr ......na romba kolapamave irudhan.....idu mentaly distrub agurapa dan ....na feel panran..... thank you Dr ......sit

  • @thilagabalaji617
    @thilagabalaji617 11 місяців тому +2

    Thank you so much for your clear explanation sir😊

  • @keerthanadurairaj2265
    @keerthanadurairaj2265 Рік тому +4

    Sir my son 7 years adikadi perumoochu vangura but active ha iruka normal dhana sir

  • @anbarasanm451
    @anbarasanm451 6 місяців тому

    Tq sir .today fulla irukkirathu sir.ipo tha sir feel free.but innum continue aakuthu sir perumoochu

  • @velmurugan-pl2rl
    @velmurugan-pl2rl 3 роки тому +6

    சார் , அடிக்கடி கோட்டாவி மற்றும் பெரும்மூச்சு வருகிறது என்ன செய்ய வேண்டும் ஐயா ....

  • @priyag8141
    @priyag8141 4 роки тому +15

    I went 5 to 6 doctors they said tension only the reason ,

  • @manjulanarasiman7
    @manjulanarasiman7 Місяць тому

    Thank you so much for your kind explanation Doctor🎉🎉

  • @soundarapandiyan2717
    @soundarapandiyan2717 3 роки тому +1

    எனக்கு இருக்கு சார் நான் உங்கள் விடியோவை பார்த்த பின்னர் தைரியம் வந்தது பயம் பதட்டம் உள்ளது ஏன் என்றால் நான் இருக்கும். இடத்தில் ஒருவருக்கு கொரானா வந்து சரியாகி விட்டது ஆனாலும். எனக்கு பயம் காரணம். அடிக்கடி போரு மூச்சு திணறல் வருது இப்போது என் பயம் கொஞ்சம் போய் விட்டது போல இருக்கு உங்களுக்கு நன்றி!

    • @paviroses.y943
      @paviroses.y943 3 роки тому

      Hi sister same situation for me... Now r u alright

  • @pushpalathakanagarajan5675
    @pushpalathakanagarajan5675 7 днів тому

    Kadavulay nandri

  • @devipradeesh9785
    @devipradeesh9785 3 роки тому +7

    Sir chinna வயசு ல இருந்து இருக்கு sir. Ipo 40 வயசு. ஒரு 10 days ah பேசும் போதும், சாப்பிடும் போதும் அதிகமாக இருக்கு sir. Romba bayama iruku sir. Pls reply me.

  • @abrahamebenezer2396
    @abrahamebenezer2396 4 роки тому +5

    Thank you doctor

  • @Alagulakshmi777
    @Alagulakshmi777 3 роки тому +3

    Sir enagu vai valiya perumuchu viduren kottavi varuthu eathum heart problem iruguma pls ans

  • @priyaqueen4041
    @priyaqueen4041 4 роки тому +5

    நன்றி சார் எனக்கு உள்ளது சில நாட்கள

    • @HariHaran-ur1in
      @HariHaran-ur1in 3 роки тому +2

      அத குணப்படுத்த என்ன பன்னிங்க நண்பா?

  • @sivapunitha8409
    @sivapunitha8409 3 роки тому +1

    ரொம்ப நன்றி சார்

  • @muruganl1828
    @muruganl1828 2 роки тому +2

    Sir enaku moochi vida mudila...adhanala naa kottavi vittu peru moochi vera vekkura sir..any prblm...plzzzzzz rply sir

  • @user-tq5ey4sc4q
    @user-tq5ey4sc4q 9 місяців тому

    Right sir nenga solrathu sari thank you sir. Enaku saport pana matanga extra vara tha seivanga

  • @TNMrNKSYT
    @TNMrNKSYT 4 роки тому +4

    12vayathu yen sonku intha peru moochu vidaran irumalum varuthu enna seyalam sollunga

  • @amnaiysa1101
    @amnaiysa1101 3 роки тому +1

    Ennakum Inda madhiriyana perumochi last 1 week ka vardhu sir, adhoda serdhu bayam, padarttham ellamae vardhu sir..
    Neenga sonna madhiri kavalaya erkumooo (2 week before periyamma passed away)..

  • @sekart5354
    @sekart5354 2 роки тому

    Really helpful sir and thanks for giving answer for my question

  • @samthanamm2404
    @samthanamm2404 3 роки тому

    மிகவும் நன்றி பல ‌

  • @tamilini.m1825
    @tamilini.m1825 4 роки тому +5

    Chinna vaysalu errunthu erruku speed moochu vanguthu..sing panna sound muchu vidura sound varuthu

  • @fadhrunnisha3304
    @fadhrunnisha3304 2 роки тому +5

    Hi doc... Enaku perumoochi varudhunu doctor ta consult pannen avanga anxiety nu antidepressants prescribe pannanga adhu eduthadhuku aprm oru 2 weeks perumoochi varala but ipo again varudhu still na tab eduthutu dha iruken 1 month ah...... Enaku imdha prachana 4 months ah iruku enna panradhu

  • @prasadsakthi
    @prasadsakthi 6 місяців тому

    நன்றி டாக்டர் 🙏🙏🙏😊

  • @yuvapriyab8538
    @yuvapriyab8538 3 роки тому +3

    Peru moochu adikadi varudhu home remedies solunga sir

  • @krishnasamy4928
    @krishnasamy4928 3 роки тому +1

    Thank you I am also feared more breathing. But now I am understand fear becames breathing problem. For simple explanation.

  • @sarojini8392
    @sarojini8392 3 роки тому +4

    Sir enaku kottavi adikadi varuthu some time mulusa vara maatenkuthu enna pantrathu sir pls response

  • @mithranmithran5830
    @mithranmithran5830 3 роки тому +50

    இந்த பெருமூச்சு வரும் போது பயம் பதட்டம் அழுகை இதெல்லாம் வரும் சார்

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 роки тому +8

      பயம் தேவையில்லை. தொடர்ந்து இருந்தால் மன நல மருத்துவர் ஆலோசனை தேவை

    • @arulchithu8694
      @arulchithu8694 3 роки тому +1

      Yen ipud varuthu

    • @Rahim_Creationz
      @Rahim_Creationz 3 роки тому

      Eanakum

    • @tamilphysio4164
      @tamilphysio4164 3 роки тому

      I am also

    • @vk3098
      @vk3098 3 роки тому +2

      Muchu adikkuthu dactor bayama irukku sir

  • @js-mo5yz
    @js-mo5yz Рік тому +4

    Doctor... My son (3 yrs old) breathing like he has some difficulty in breathing for few days. His breathing looks like sighing continuesly. But he behaves normal in all. He had this problem few months back . He himself stopped after few weeks . Now it is coming back. Please sir give me some reply please.

    • @andrewsnbraden1486
      @andrewsnbraden1486 Рік тому

      Ipa seri acha

    • @js-mo5yz
      @js-mo5yz Рік тому

      @@andrewsnbraden1486 doctor diagnosed that it is asthmatic spectrum

  • @saranyav4190
    @saranyav4190 3 роки тому +1

    Rompa nantri sir

  • @bhavaniselvi7732
    @bhavaniselvi7732 3 роки тому +4

    Sir ennakku sapidum pothu perum mochi varuthu mochi adaikkuthu enna karanam sir please solution solluga

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 роки тому

      பெருமூச்சு வரலாம். தவறில்லை. மூச்சு அடைப்பதற்கு காரணம் அறிய வேண்டும். மருத்துவரை நேரில் அணுகுங்கள்

  • @ameendheen3946
    @ameendheen3946 2 роки тому +1

    Sir.perumoochu thoongupothum,nadakumpothu varuthu bayama iruku sir..enna problem irukum sir

  • @kottankuchiguys6932
    @kottankuchiguys6932 Рік тому +1

    Thank you sir❤️

  • @vinothkumar8223
    @vinothkumar8223 4 роки тому +1

    Dr.romba thanks.

  • @anisal410
    @anisal410 3 роки тому +1

    Tnq so much sir very useful

  • @thangarasumouli6047
    @thangarasumouli6047 2 роки тому

    It will clear itself

  • @MonikaMonika-gh8gs
    @MonikaMonika-gh8gs 3 роки тому +3

    Sir light light aa moochu vanguthu sir. Enna pannalam sir. Ethavathu tips sollunga sir.

  • @kottankuchiguys6932
    @kottankuchiguys6932 Рік тому

    Thank you sir idha eppadi saripannuvadhu sollunga sir❤️please reply sir💞❤️

  • @SathishTractor
    @SathishTractor 2 місяці тому

    அல்சர் problem ku varuma doctr

  • @durgadevi6252
    @durgadevi6252 4 роки тому +4

    இந்த பெருமூச்சு பிரச்சனை குழந்தை களுக்கும் ஏற்படுமா?

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  4 роки тому +1

      எந்த வயதினருக்கும் வரலாம்

  • @kalyanisundari2347
    @kalyanisundari2347 5 років тому +2

    enaggum thungum pothu varuthu sir ippadi varuvathu any problema sir

  • @Geetha-kx3mf
    @Geetha-kx3mf 2 місяці тому

    1 year 2 month aguthu sir yen baby ku paal kudikum adam pudichi aluthu mudichathum apram vilayadura time la peru muchi vaaguraga sir....edhavadhu problem ah sir...please solluga

  • @geethaj6295
    @geethaj6295 3 роки тому +1

    Adikkadi perumoochu vandhutey iruku sir. Any solution

  • @ajaysiva8620
    @ajaysiva8620 3 роки тому

    நேற்று இரவு ‌எனக்கு மூச்சு விடுவதில்‌ மிகுந்த சிரமம் ஏற்பட்டது.... தூக்கம் வரவில்லை ...வயது 32 தான் ஆகிறது..அலுவலக வேலை system work தவிர வீட்டில் எந்த உடல் உழைப்பு என்பது இல்லை ... தொப்பை அதிகமாக உள்ளது .... எதாவது தீர்வு சொல்லுங்கள் ஐயா

  • @FilterKaapiKitchen763
    @FilterKaapiKitchen763 Рік тому

    நன்றிங்க ஐயா

  • @Sambath1991skp
    @Sambath1991skp Рік тому

    Thanks doctor ❤

  • @The10vijay
    @The10vijay 2 роки тому +2

    Thank you Sir. Very good information.

  • @johnpeter6672
    @johnpeter6672 4 роки тому +1

    Thank u sir .very useful video

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 роки тому

      Welcome. Keep watching the channel

    • @sujinainar8734
      @sujinainar8734 2 роки тому

      Thank you sir etha eppadi saripandrathu sollunga please

  • @somavamseykasinathavenkata8056
    @somavamseykasinathavenkata8056 3 роки тому +2

    What is normal pulse rate reading in oximeter

  • @rprasath3959
    @rprasath3959 3 роки тому

    Nandri sir

  • @amalraj2612
    @amalraj2612 3 роки тому

    நன்றி சார் சரியாக சொன்னீர்கள்

  • @rsrameshrs563
    @rsrameshrs563 3 роки тому +3

    Sir enaku romba naal indha problem iruku....

    • @hussainrafi674
      @hussainrafi674 2 роки тому

      எனக்கும் தான் அண்ணா

  • @dudenaresh216
    @dudenaresh216 4 роки тому +1

    Hi sir ..
    First time seen all ur videos ♥️
    Ur doing a great job 🙏🏻
    Sharing a gud and valuable info 👍🏻
    TQ so much sir 🤗

  • @banchiga
    @banchiga 3 місяці тому

    Hello doctor
    Enka ammakku irumal oda moochu adaikkum piragu alama moochu eduththu vidda piraku moochu vidakkoodiyatha irukkum athoda sali vanthu vomit pannuva. Ithu 2 weeks ah irukku. Ithukku Enna treatment pannurathu sir

  • @abdulsamad-bv1yb
    @abdulsamad-bv1yb 4 роки тому +10

    Perumuchi vanga pothu heart press pandre mathiri irukku sir and chest oru time barama irukku sir idhanala aabathu irukku a sir

    • @madhan.s4983
      @madhan.s4983 4 роки тому

      Yanna kum

    • @karthiga7916
      @karthiga7916 4 роки тому +2

      sir enaku 2yrs ku mela perumuchi pblm eruku.sila neram water kudikum pothu water rmpa slow va pora mathiri oru feel ethuku enna karanam sir

    • @suganyaraj7325
      @suganyaraj7325 4 роки тому

      I have same problem

    • @smschennal3652
      @smschennal3652 4 роки тому

      @@karthiga7916 did u concult dr? i went more then 7 dr. theay all said tenshion..only.

  • @mythilimythili9583
    @mythilimythili9583 4 роки тому +1

    Thank you sir

  • @nursia8449
    @nursia8449 3 роки тому +2

    Sir...en ponnuku 2 vayasu aguthu...ava thoongumbodhu mattum adikadi peru moochu vidura...rapid ah vanthutu poguthu antha peru moochu...maththabadi normal ah iruka sir...idhunala yedhum bayama?

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 роки тому

      ஒன்றும் பிரச்சினை இல்லை

  • @soniamythili3058
    @soniamythili3058 3 роки тому +1

    Enakum epdi tha irundhuchu. Endha covid la epdi irundha kandipa bayam irukum. Bayapada vendam.
    Enaku sudden ah one night vandhuchu. Nanum bayandhen. Next day therinja doctor kita ponom. Xray, ecg elam pathom. Oxygen levela irundhu elame normala irundhu.
    But enaku perumoochu 5 mins once vandhutu tha irundhuchu. Na anaiku night sundal sapten. So gastric problem tha enaku. Perumoochu vidum podhu back valichuthu chest centre la tightness elame gas problem tha. Baya pada vendam. Gas release aana odane konjam normalnaiduchu. Neenga atha pathiye think panama vera vishayathil divert aanengana sekram sari aidum..

    • @bala8590
      @bala8590 3 роки тому +1

      Enakum same problem idhukku enna pannalaam sister

    • @bala8590
      @bala8590 3 роки тому

      Sister indha problem ku solution sollunga pls

  • @prathibaammu9569
    @prathibaammu9569 3 роки тому +1

    என் குழந்தை பிறந்து 2 மாதமாகப்போகிறது. Preterm baby. பெருமூச்சு விட்றா. காரணம் என்ன எப்படி சரி செய்யலாம் ?

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 роки тому

      இந்த வயதில் பெருமூச்சு நார்மல் கிடையாது. உடனே குழந்தை மருத்துவரை நேரில் அணுகவும்

  • @deepirajendran3411
    @deepirajendran3411 7 місяців тому

    Hi sir, i also suffering this probelm past six months, i took ecg, echo and also about all the lungs test, there is no probelm sir.. All is normal. But oru oru time ah breathe pandra apo perumoochi vitta than nalla iruku... Is this also normal. Sir?

  • @tamilkamal9224
    @tamilkamal9224 4 роки тому +3

    doctor muchi vida sirama irruku.....3 weeks ah...yaara ketalum ulcer nu solranga...but enaku morning elunthathula irrunthu kastama irruku...pls sollution sollunga doctor

  • @vadhanichandrakasan9662
    @vadhanichandrakasan9662 3 роки тому

    Nandri ayya

  • @anandhakumarm9201
    @anandhakumarm9201 3 роки тому

    Thank you for msg sir....

  • @SaravananmeenaSaravananm-xx6zw

    1) oru second ku oru murai varuhiradhu 2) perum moochi varum podhu nenja valikkudhu 3)nenja surukkunu kuthudhu 4) kadinamana velai seiyamudiyalai 5)udal 1nimidathirku orumurai sorvu adaikiradhu enna kaaraname 6) idharkellam enna seiyavendum sollunga sir 7) weight aana velai edhuvum seiyamudiyalai treatment sollunga sir

  • @healthandfitness3177
    @healthandfitness3177 5 місяців тому

    Sir ana enaku intha peru moochi prechanai eppo varuthuna mostly sundays la na friends kuda drink pannuven next day morning la irunthu night full rimbha kasta paduven moochi vida ithu enaku 10years iruku but feeling problem kovam ellam iruku but ella neramum illa and sleeping time la thoughts varuthu neraya

  • @sandhiyababi7839
    @sandhiyababi7839 4 роки тому +2

    Sir en ponnuku 4 years neenga sonna madhiri ava peru moochi vidra adikadi vidra vera problem irukuma

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  4 роки тому +1

      பெருமூச்சு அபாய அறிகுறி அல்ல. கவலை வேண்டாம்.

  • @user-eh4yh8lo9t
    @user-eh4yh8lo9t 5 місяців тому

    Thankyou you sir

  • @nithishkumar6017
    @nithishkumar6017 3 роки тому +1

    Super sir

  • @hanahana-ve3ru
    @hanahana-ve3ru 3 роки тому +2

    Sir enaku perumoochu rompa varuthu doctor kitta kamicha athu oru doctor solranga Heartbeat athukama iruku Ana athukulla report tharale to days admit pannitu vittutanga ipo maruptium varuthunu innoru doctor kitta ponom avanga blood alarchi solranga Ana innum varuthu yathachum problem ah irukuma sir ithunale pls reply sir

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 роки тому +1

      நேரில் ஆய்வு செய்யாமல் கமெண்ட்ஸ் சொல்ல இயலாது

  • @soniamythili3058
    @soniamythili3058 3 роки тому +1

    Sir gas pudichurundha perumoochu varunma

  • @anandgiri5151
    @anandgiri5151 Рік тому

    எனக்கு heartland irundh Brian ku oxygen supply aagalana na unconscious aayduva enaku kanna mooku vaay veliya na oxygen edutha adhu brain ku poi oxygen level seeraana piragudha ennada ezhundhirikkave mudidhu

  • @thanveerahamedthanveeraham2642
    @thanveerahamedthanveeraham2642 4 роки тому +1

    thank you very much doctor

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  4 роки тому

      You are most welcome

    • @rajikumari1863
      @rajikumari1863 2 роки тому

      Pearu moochi adikadi varuthu eathavathu tips sollunga sir

  • @sharmisiva4982
    @sharmisiva4982 2 роки тому

    Tq sir... 🙏

  • @keerthanakeerthana9469
    @keerthanakeerthana9469 Рік тому +1

    Hai sir enaku moochu itla vayiru ulla pokutthu varthu😢

  • @abisathya3740
    @abisathya3740 3 роки тому +2

    Hi sir ennakum ipdi paerumuchu continueaa iruku sir oru nose LA lighta adaikuthu sir enna pannalaam sir ippo few daysa stomach uppura mathiri iruku pls enna pannalamnu sollunga sir

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 роки тому

      நான் பலமுறை குறிப்பிட்டுள்ள படி இது மருத்துவ அறிவியல் விழிப்புணர்வுக்காக சேனல். Consultationக்கு அல்ல. நேரில் அல்லது தொலை மருத்துவம் வாயிலாக மருத்துவரை அணுகவும்

  • @newvaniscollections8116
    @newvaniscollections8116 3 роки тому

    Sir enaku perumuchi eruku apadi vedum pothu Vai valeya tha veduren sir apadi vedum pothu munadi rendu jest um penadi Muthuku rendum Vali athikama eruku ,APA patapatanu varuthu pls reson sollunga sir

  • @priyaqueen4041
    @priyaqueen4041 3 роки тому +1

    நன்றி நன்றி நன்றி

  • @jebasinghjebasingh9920
    @jebasinghjebasingh9920 Рік тому

    Thanku sir

  • @varisofa
    @varisofa 4 роки тому +3

    எனக்கும் 3 நாட்களாக இது போன்ற பிரச்சனை இருக்கு வாய் வழியாக மூச்சி விடுவது

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  4 роки тому

      வாய் வழியாக மூச்சு விட்டால் மூக்கு, தொண்டை பகுதியில் அடைப்பு இருக்கலாம். மருத்துவரை அணுகுங்கள்

    • @fathimaafra5210
      @fathimaafra5210 3 роки тому

      @@ThamizhDoctor இப்படி தான் எனக்கும் உள்ளது அதற்கு என்ன Sir, treatment செய்ய வேண்டும்

  • @koranjiniranjini987
    @koranjiniranjini987 3 роки тому

    Sir en baby ku 12month running girl moochi illuthu vidra ethanala irukum pls sollunga sir please

  • @m.mohamedriyafdeen2865
    @m.mohamedriyafdeen2865 3 роки тому +3

    Neenga sonna maari adikadi perumuchi varudhu sila time perumuchu vida kastama iruku sila time adhigama kottai varudhu 5 times dr kitta kaamichachi dr ithuku enna pannanum enaku 9 month ah ipdi tha iruku unga videos pathona knjm nimadhiya iruku aana konjam bayamum iruku dr idha epdi dr seriyaaka mudiyum pls... Edhachum sollunga dr

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 роки тому

      இது பிரச்சினையே அல்ல எனும் போது ஏன் சரியாக வேண்டும்.
      இதனால் மன உளைச்சல் இருந்தால் மருத்துவரை அணுகி மன நல சிகிச்சை பெற வேண்டும்

    • @m.mohamedriyafdeen2865
      @m.mohamedriyafdeen2865 3 роки тому

      @@ThamizhDoctor thank you so much dr adhuvaa normal aaidum la sir

    • @bala8590
      @bala8590 3 роки тому

      @@m.mohamedriyafdeen2865 enakkum same problem than bro...ennoda age 22 thaan enna panna nu thrla

    • @m.mohamedriyafdeen2865
      @m.mohamedriyafdeen2865 3 роки тому

      @@bala8590 bayapudadhinga edhum avadhu adhuvaa clear aaidum

    • @bala8590
      @bala8590 3 роки тому +1

      @@m.mohamedriyafdeen2865 ipo ungakaluku normal ayiruchaa

  • @kanithrakitchen3221
    @kanithrakitchen3221 3 роки тому +2

    Hi doctor En ponnuku 7 years aguthu ippa one week sapta vudane moochi Vida mudilanu soldra Oru 5 minutes la sari agiduchinu soldra..Ithukku enna pandrathuku doctor

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 роки тому

      குழந்தை ஆய்வு செய்யாமல் தீர்மானமாக கூற இயலாது

    • @kanithrakitchen3221
      @kanithrakitchen3221 3 роки тому

      @@ThamizhDoctor thanks for your reply dr

    • @rekhasrappu3276
      @rekhasrappu3276 3 роки тому

      Ipo epdi iruku cure acha patjingala

  • @ucsKOHILAk
    @ucsKOHILAk 3 роки тому

    சூப்பர் சார்

  • @athikaralingammagaraji6882
    @athikaralingammagaraji6882 3 роки тому +2

    Hi docteur enathu makaluku 5 vayathu but adikadi peru moochu varukuthu wye?

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 роки тому

      நான் videoவில் குறிப்பிட்ட படி பெருமூச்சு வேறு அறிகுறிகள் இல்லை என்றால் நார்மல் தான்

  • @kumarasingamnithiya4005
    @kumarasingamnithiya4005 3 роки тому

    perumuhau vidumpothu nehsi valikkuthu athoda koddavi siraka varama kastapaddu varukuthu Enna pirahsana sir

  • @santhoshp7804
    @santhoshp7804 3 роки тому +1

    Araumail iyyy👍🙏

  • @ruthjenifer6561
    @ruthjenifer6561 3 роки тому +1

    doctor adikadi perumoochi warudhu but andha perumoochu edukum podhu rommba kastama eruku. Nenju walikidhudhu reson enna

  • @jothisebastin2658
    @jothisebastin2658 3 роки тому +1

    Thank you

  • @dhivyajagan6865
    @dhivyajagan6865 Рік тому

    Sir en ponnum ithea mathiri than adikadi panra echo lam normala iruku doctor yeathum problem illa normal than nu solluranga

  • @healthandfitness3177
    @healthandfitness3177 5 місяців тому

    Please suggest me and doctors alredy na neraya doctors pathu irukan avanga soldrathu onnu illa and I thought manam bayam nu but ana na entha bayamum illa ithu ethuku varuthunnu terila

  • @chennaiseatexperts
    @chennaiseatexperts 3 роки тому

    Ur ryt doctor same for me

  • @syedmohamed509
    @syedmohamed509 4 роки тому +3

    வணக்கம் ஐயா எனக்கு மூச்சுதிணறல் பிரச்சனை இருக்கிறது அதனால் பெருமூச்சு அடிக்கடி ஏற்படுகிறது இதற்கு நல்ல தீர்வு சொல்லுங்கள்

    • @musthafasyed431
      @musthafasyed431 3 роки тому

      Ippa sariyacha bai

    • @syedmohamed509
      @syedmohamed509 3 роки тому

      @@musthafasyed431 Alhamthulillah ippa parava illa bhai neenga nalla irukkingalaa

    • @musthafasyed431
      @musthafasyed431 3 роки тому +1

      9month aachu sariyaghala negha enna treatment pannigha bai

    • @syedmohamed509
      @syedmohamed509 3 роки тому

      @@musthafasyed431 Bhai naattu marunthu kadaila KASA SUDHAKALPALM Ayurvedic medicine adha vaangi 3 months continue.ah kudinga sali irumal moochu thinaral ellam sari aagidum try panni paarunga bhai sari aaganumnu naan DUA keatkuren

    • @musthafasyed431
      @musthafasyed431 3 роки тому

      Insha Allah negha endha ooor

  • @twinkletwins2068
    @twinkletwins2068 3 роки тому +1

    Sir koittavi valeya mooju vidura, romba thuram walk panna, night area pona mooju vakuthu, mooju vaka kaistama iruku ,pareya mooja varuthu, parum mooju vitta niemmatheya iruku