இல்லாத ஒரு விசயத்தில யாரையும் காய படுத்த கூடாது. தீட்டுன்னு ஒன்னும் இல்ல/40 day baby celebration 🎉😐

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • as salamu alaikum hi friends welcome to sabijiya vlogs ❤️

КОМЕНТАРІ • 155

  • @SirajDeen-fp7ws
    @SirajDeen-fp7ws 11 місяців тому +6

    Periods timela tholugai, nombu, kanavan manaivi uravu ithamattum than iraivan thadai seithirukan.

  • @jiza9992
    @jiza9992 11 місяців тому +4

    OK video superma periyavangalai thiruththa mudiyaathu mooda nambikkaila oori ponavanga seekiram allah unakkum oru kulanthai pakkiyam tharuvaan aameen aameen yarabbal aalameen athey pola namma maarkathil illainu sollitu periyavanga seyra palaya visayangalai video yeduthu podaathey ma negative comments galoda unakku alakudukka mudiyaathu purinthu kollungal

    • @sabijiyavlogs
      @sabijiyavlogs  11 місяців тому +1

      Aameen ❤️ Unma than sis neega soltrathum okay sis. Jazakallah Khairan kasira 😊

  • @mohamedabdulbasith4288
    @mohamedabdulbasith4288 11 місяців тому +6

    Ipdi oru anna wife kidaikka unga machi kuduthu vachurukanum.relative ah irunthalum ipdi pathuka ellaralayum mudiyathu .masha allah unga health nalla pathukanga.epayume ithe mathiri fmly ah santhosama irukanum allah ta dua seiren sis.hurt panra mathiri pesuvanga namma hurt ஆனது kuda avangaluku theriyathu.insha Allah unga nalla manasukku ellam nallathakki vaipan

    • @sabijiyavlogs
      @sabijiyavlogs  11 місяців тому +2

      Alhamdulillah dear. True ma . In sha Allah dua seiga 🥺 jazakallah Khairan kasira

  • @sharfuteen1645
    @sharfuteen1645 11 місяців тому +1

    Assalamualaikum sister neenga mihapperiya thavaru seiringa oru visayam thavaru endru theringum atha video eduthu ethukku poduringa PanAm halalana muraiyil sambathikka ayiram valihal irukku husband familya public flatformil insult panni neenga nallavanga vesam podatheeng Allah ellathayum pathukkittu irukkaan

    • @sabijiyavlogs
      @sabijiyavlogs  11 місяців тому

      Wa alaikum salam. Intha vdo la neegalum ithu Mari pannuga allah ipd sollirukannu sonnana? Ithu thappunu thana sonen. Yn intha vdo pathu vdo la thappunu sollirukaga yarum panna koodathunu yosikka matagala? Epd ipd la yosikiraga And en husband famly eh na EGA insult pannen mami mama oda mind set enanum na theliva solliruken.

    • @sharfuteen1645
      @sharfuteen1645 11 місяців тому

      @@sabijiyavlogs no sister neeng idha video eduthu pottu yarra thiruthaporinga theetunu title vachu enna sollavaringa unga familila nadukura nallavisayagalai sonna paravailla idha public flatformil moneykkhathane video eduthu podringa anyway no more arguments leave it

  • @savithasenthil2812
    @savithasenthil2812 11 місяців тому +7

    Very nice vlog நிங்கா பீல் பண்ணதிங்கா கடவுள் இருக்கிறார் sister ❤️❤️

  • @Pappukuttijavithu
    @Pappukuttijavithu 6 місяців тому

    Nan oru solluren tappa nenakatiga sister nega sonnegala islathu edamirkadu keta nan solluven illadu UA-cam video podalama islathula irukka you tubela channelvahirken kekra tapairta sorry😊

  • @kselvi1054
    @kselvi1054 11 місяців тому +5

    Baby alaga irukku❤

  • @MrMohammed-u2d
    @MrMohammed-u2d 11 місяців тому +2

    Sis baby dress wos pannidu use pannuka sister..entha dress sa irunthalum wos panni podugama pls ithu eannoda palakkam but nallathu..eantha new dress etothalum eanagum sary eannoda kuttys ku husband eallarukum ipdythan saevan wos panni koduthudu use panvam😊

  • @noormohammed9736
    @noormohammed9736 11 місяців тому +1

    சூப்பர்மாசபீனாஉங்கள்குழந்தைஎப்போதுவரும்

    • @sabijiyavlogs
      @sabijiyavlogs  11 місяців тому

      துஆ செய்யுங்க

  • @zoharaanees8875
    @zoharaanees8875 11 місяців тому +2

    Aarthi yedukurathu unke hus unke family ku pudikathu solurike apo athu madum panalam neeka periods time unke machi sapadu kuduka kudathi solurake athu yepadi thappu ahanum sis arthi yedukurathu dhan thappu unke periyamma ku puriya vaiko sis 😊

  • @nooramin5707
    @nooramin5707 11 місяців тому +2

    Assalamualaikum sister first comment 🎉🎉🎉❤❤❤❤

    • @sabijiyavlogs
      @sabijiyavlogs  11 місяців тому +1

      Wa alaikum salam alhamdulillah thank you dear

  • @JakirUsain-b8l
    @JakirUsain-b8l 11 місяців тому +1

    Iam parveen ennaku appatitha irkkum

  • @kara1324
    @kara1324 11 місяців тому +1

    awar awar vaalkka ila nadakkura, chinna chinna. Sandosangale celebrate panrazu thappilla endu, naan nenaikkurean. Azuwum sandosam thane. Naaga srilanka la inippu pottu saiyum paalchorukku. Kichadi enbom. Paaru karuppatti ealakka ellam pottu lihgt brown colour la saiwom.. Allah da kaawal unga anaiwarukkum

  • @yaeesanyaeesan
    @yaeesanyaeesan 11 місяців тому +1

    Assalamu alaikum sister don't worry eppadi ellam kidaiyathu feel Pannathinga sister ❤️❤️🤲🤲😍

    • @sabijiyavlogs
      @sabijiyavlogs  11 місяців тому

      Wa alaikum salam okay dear ❤️😊

  • @samygopi8608
    @samygopi8608 11 місяців тому +2

    Hiakke

  • @rifna...1019
    @rifna...1019 11 місяців тому

    Assalam alaikum sister epdi irukinga ❤
    Periyavanga pesuradhaiyellam kadhula vangikadhinga sis puriyama pesuvanga neenga free ah vidunga allah pathupan ellathayum😊

  • @jiashinisg8083
    @jiashinisg8083 11 місяців тому +1

    Very cute kutty ma nice video sister thank you so much sister 💗💗🎉🎉🎉

  • @manal861
    @manal861 11 місяців тому

    sabi sis egg odayama epidi boil panni urikiringa ? tips irundha sollunga

  • @afreensabiha1837
    @afreensabiha1837 11 місяців тому

    Pls reply unga video unga sister video rompa pudikkum

  • @MohamedNafeel-hi6sf
    @MohamedNafeel-hi6sf 11 місяців тому +1

    Insha allah ungalukum inda baakiyam kidakka dua seira

    • @sabijiyavlogs
      @sabijiyavlogs  11 місяців тому

      Aameen ❤️ jazakallah Khairan kasira 😊

  • @nooramin5707
    @nooramin5707 11 місяців тому +6

    Amma nalla irukangala en Peru Amina Amma ku salaam sonnada sollunga sabi ❤❤❤

    • @sabijiyavlogs
      @sabijiyavlogs  11 місяців тому +1

      Wa alaikum salam alhamdulillah amma nalla irukaga ma Kandipa soltren ma

  • @manal861
    @manal861 11 місяців тому

    sabi sis unga nalla manasuku nenga nalla irupinga
    negativity ignore pannitu poite irunga 👍

  • @marofsadkidden7769
    @marofsadkidden7769 11 місяців тому

    A alkm w w sis o sabi sis 40 veetu kaluvanum sis perunthodakku alukku

  • @mohamedsafaa9652
    @mohamedsafaa9652 11 місяців тому +33

    அஸ்ஸலாமு அழைக்கும் sis இப்படி பண்றது கூடாது நம்ம மார்க்கத்துல எது செய்யக் கூடாது இருக்கோ அதை செய்யக்கூடாது பெரியவங்க அப்படித்தான் சொல்லுவாங்க நம்ம தான் சொல்லணும் ஹதீஸ் la இப்படி இல்லனு 🥰

    • @thasleemathasleema2349
      @thasleemathasleema2349 11 місяців тому +3

      Podava katti pappaku new dress potu sapadu senji sapudradu ethellam seyya koodada oru vishayama

    • @mohamedsafaa9652
      @mohamedsafaa9652 11 місяців тому

      நபி(ஸல்) அவர்கள் பித்அத்துக்களை விவரிக்கும் போது குல்லு பித்அத்தின் ளலாலத்துன் என்றே கூறினார்கள். குல்லு என்றால் "எல்லாம்" என்பது பொருள். குல்லு பித்அத்தின் ளலாலத்துன் என்றால் எல்லா பித்அத்தும் வழிகேடு என்றுதான் பொருள். அரபு இலக்கணம் தெரிந்த யாரும் இதை மறுக்கமாட்டார்கள். இதற்குப் பிறகும் சில பித்அத் வழிகேடு, சில பித்அத் நல்லது என்று கூறுவது நபியவர்களின் ஹதீஸுக்கு தவறான விளக்கம் கொடுத்ததாக ஆகாதா? இனிமேலாவது சிந்தித்துப் பார்க்கட்டும்!
      அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களும் காட்டித்தராதவைகளை மார்க்கம் என்று சொல்வது, செய்வது "பித்அத்" ஆகும்.
      அல்லாஹ், மற்றும் அவனின் தூதரால் காட்டித்தராத செயல்கள் இஸ்லாம் எனும் பெயரில் இன்று முஸ்லிம் சமுதாயத்தில் புகுத்தப்பட்டிருக்கின்றன. இப்படிப்பட்ட எல்லா செயல்களிலிருந்தும் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வது மிக அவசியமாகும். பித்அத்தான செயல்கள் ஏற்றுக்கொள்ளப் படமாட்டாது
      யார் இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை புதிதாக உருவாக்குகின்றாரோ அது அல்லாஹ்விடத்தில் எற்றுக்கொள்ளப்படமாட்டாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
      யார் இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை புதிதாக செய்கின்றாரோ அது அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
      இவ்விரு நபிமொழிகளிலிருந்தும் பித்அத்தான செயல்கள் அனைத்தும் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்பது நமக்கு தெளிவாக விளங்குகின்றது.
      எல்லா பித்அத்தும் வழிகேடாகும்
      இஸ்லாத்தில் புதிதாக (ஒன்றை) உருவாக்குவதிலிருந்து உங்களை நான் எச்சரிக்கை செய்கின்றேன். ஏனென்றால் புதிதாக ஏற்படுத்தப்பட்ட அனைத்தும் பித்அத்தாகும், அனைத்து பித்அத்தும் வழிகேடாகும், என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)
      இன்னும் ஒரு அறிவிப்பில் அனைத்து வழிகேடும் நரகத்திற்கு கொண்டு செல்லக்கூடியவை எனவும் வந்திருக்கின்றது.
      எல்லா பித்அத்துகளும் வழிகேடு என்று நபி(ஸல்) அவர்கள் தெளிவாகச் சொல்லியிருந்தும், இன்று முஸ்லிம்களில் சிலர், எல்லா பித்அத்தும் வழிகேடல்ல, கெட்ட பித்அத்துக்கள்தான் வழிகேடாகும், நல்ல பித்அத்துக்கள் வழிகேடல்ல என்று பித்அத்துக்களை இரண்டாக பிரிப்பதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக இருக்கின்றது. இது முற்றிலும் தவறாகும்.
      நபி(ஸல்) அவர்கள் பித்அத்துக்களை விவரிக்கும் போது குல்லு பித்அத்தின் ளலாலத்துன் என்றே கூறினார்கள். குல்லு என்றால் "எல்லாம்" என்பது பொருள். குல்லு பித்அத்தின் ளலாலத்துன் என்றால் எல்லா பித்அத்தும் வழிகேடு என்றுதான் பொருள். அரபு இலக்கணம் தெரிந்த யாரும் இதை மறுக்கமாட்டார்கள். இதற்குப் பிறகும் சில பித்அத் வழிகேடு, சில பித்அத் நல்லது என்று கூறுவது நபியவர்களின் ஹதீஸுக்கு தவறான விளக்கம் கொடுத்ததாக ஆகாதா? இனிமேலாவது சிந்தித்துப் பார்க்கட்டும்!

    • @sabijiyavlogs
      @sabijiyavlogs  11 місяців тому +9

      Na one time sonen kekkala ma . Ithu amma veeta iruntha argue pannalam iga namma panna mudiyathula ma .

    • @sabijiyavlogs
      @sabijiyavlogs  11 місяців тому

      Podava katrathu onnum ila ma motha nal antha saree eh ava thoda koodathu. Enaku tholuga ilanu na atha thoda koodathunu soltrathu thappu nu soltraga ma avlothan

    • @thasleemathasleema2349
      @thasleemathasleema2349 11 місяців тому +2

      Sister na appadi sollavarala neenga vera Mathiri purinjikittingga hadees la idellam illanu solrangaley adukaga dan sonnen podava katti pappa ki new dress potu sapadu senji sapuddradu nala yenna iirukku Namma manasukaga pandra chinna santhosam dan edellam

  • @benazirsyed9756
    @benazirsyed9756 11 місяців тому +2

    Ungaluku rendu machi ya

    • @sabijiyavlogs
      @sabijiyavlogs  11 місяців тому +1

      Annan wife onnu en husband udaiya thangachi onnu ma

    • @benazirsyed9756
      @benazirsyed9756 11 місяців тому +1

      @@sabijiyavlogs nega marriage ana புதுசுல collage pona machi evangala

    • @sabijiyavlogs
      @sabijiyavlogs  11 місяців тому +1

      @@benazirsyed9756 ama ma ivga than en husband udaiya thangachi

    • @benazirsyed9756
      @benazirsyed9756 11 місяців тому +1

      @@sabijiyavlogs k

  • @noormohamed2614
    @noormohamed2614 11 місяців тому

    Yanaku our mathiriya irkuom

  • @MohamedMaideen-u5v
    @MohamedMaideen-u5v 11 місяців тому +1

    Baby name enna sis

  • @hussainbasha9677
    @hussainbasha9677 11 місяців тому +2

    Walaikum salam sister assalamu alaikum baby alaga irukku mashaa Allah video 😊👌sis

  • @MrMohammed-u2d
    @MrMohammed-u2d 11 місяців тому

    Assalamu alaikkum sister eannoda kuttys 2parukum 40etotha than 😊

  • @noormohamed2614
    @noormohamed2614 11 місяців тому +1

    Masha allah ❤️

  • @shajithashajitha9975
    @shajithashajitha9975 11 місяців тому

    Enaku erukum😂

  • @fathimanh686
    @fathimanh686 11 місяців тому

    Sister unga machi maamiyar vettukku pogadha ingaye irukku , maamiyar entha ooru

    • @sabijiyavlogs
      @sabijiyavlogs  11 місяців тому

      Avgaluku mama mami ila ma mouth aagitaga avga nathunar 2 per irukaga aga poitu varuvaga epovathu

  • @basithnilofar2608
    @basithnilofar2608 11 місяців тому +1

    Neega ramnad la endha area sis

  • @naimahassan7032
    @naimahassan7032 11 місяців тому

    Wa alaikum Salaam

  • @mohamednisarl110
    @mohamednisarl110 11 місяців тому

    Hi

  • @aysharahuman1185
    @aysharahuman1185 11 місяців тому +1

    Alhamdulillah unga husband ungaloda house hold la help panrathu periya vishayam.. But enaku apdi ila 6 mnths baby vachukitu v2la ella velaum na than papen en hubby help pana en mamiku pidikathu en hubby um aduthu entha hlp um panala 😢😢😢

    • @sabijiyavlogs
      @sabijiyavlogs  11 місяців тому +1

      Alhamdulillah. Ugalukku athukana narkooliya allah eluthite irupan neega feel pannathiga neega seira ovvonnum nanmaike

    • @aysharahuman1185
      @aysharahuman1185 11 місяців тому

      @@sabijiyavlogs in shaa Allah dua seinga sis... Husband support irunthale pothum nama elathaum face panalam

    • @sabijiyavlogs
      @sabijiyavlogs  11 місяців тому

      @@aysharahuman1185 unma than sis. Enakum apdthan in sha Allah allah khair aakuvan

    • @aysharahuman1185
      @aysharahuman1185 11 місяців тому

      @@sabijiyavlogs jazakallahu khairan sis

  • @naimahassan7032
    @naimahassan7032 11 місяців тому

    Mashaa Allah

  • @shakeelchannel616
    @shakeelchannel616 11 місяців тому

    Feel pannatingha sis.ithlla periya viseyame illa.intha kalattula .athuvum namma jamattula intha period timela oothukkurathu thappu.ellame pannalama aana tholuguratha thotha kuthatha thappu sis

  • @afreensabiha1837
    @afreensabiha1837 11 місяців тому

    Assalamualaikum sister nalla irukingala sister kavala patathinga freeya veduinga

    • @sabijiyavlogs
      @sabijiyavlogs  11 місяців тому

      Wa alaikum salam alhamdulillah fine ma. Okay dear 🫂♥️

  • @jenibahakkim8660
    @jenibahakkim8660 11 місяців тому

    Assalam alaikum ma... baby name enna ma

  • @farshanabegum-rt8mo
    @farshanabegum-rt8mo 11 місяців тому

    Assalamu alaikkum masha allah baby & ungalukku dhuva bannuvam sis vlong superdress nice🙌❤️😍😘😘🤝👌👍🏻

    • @sabijiyavlogs
      @sabijiyavlogs  11 місяців тому

      Wa alaikum salam alhamdulillah thank you dear. Jazakallah Khairan kasira 😊

  • @GaniAnsi-fl5pu
    @GaniAnsi-fl5pu 11 місяців тому

    Assalamualaikum sis nice video ❤

    • @sabijiyavlogs
      @sabijiyavlogs  11 місяців тому

      Wa alaikum salam . Thank you 😊

  • @thasneemshahul5147
    @thasneemshahul5147 11 місяців тому

    Correct than sabi Thideernu margathil illai idhai seiyathinganu sonna periyavanga keakamatanga avanga seiya aasapaduradha naalu peruku eduthu sollama aadambarama perumaiya ellarukum solli seiyama namma kudumbathukulla mudichukita nallathu...apdi seiyum bodhu nammaku islathila sonna padi sila vishayangalum kadaipidikanum thevai irukavangaluku sapadu kudukurathu or dharmam seiyurathu madarsa vuku udhavi seiyurathi dua seiya solluvadhu indha mathiri seiyalam...idha nenga video podama irunthurukalam its ok

    • @sabijiyavlogs
      @sabijiyavlogs  11 місяців тому

      Alhamdulillah true sis 100% . Na epoum pola than vlog eduthen Ithula na ithula Crct nu sollala sis thappunum margathula ilatha visayathula yaraiym hurt panna venanum than solliruken sis

  • @yjafuruniyas6588
    @yjafuruniyas6588 11 місяців тому

    Sister you are very great

  • @HabibAnish-c8v
    @HabibAnish-c8v 11 місяців тому

    Asalamu alaikum sister❤️amma nallairukagala i am second comments sis.... Baby nallairukagala sis

    • @sabijiyavlogs
      @sabijiyavlogs  11 місяців тому +1

      Wa alaikum salam alhamdulillah amma nalla irukaga ma. Baby um nalla irukaga thank you ma

  • @FahilFathina
    @FahilFathina 11 місяців тому

    Wa alaikum salaam sabi sister epdi irukenga unga akka kasbebas samayal channel laam regulara parkuren sister.ipa unga channelum pakuren.mini vlog podunga. sis.amma epdi irukanga sister salaam sonnen nu sollunga.

    • @sabijiyavlogs
      @sabijiyavlogs  11 місяців тому

      Alhamdulillah thank you so much dear ❤️ amma nalla irukaga ma Kandipa soltren ma dua seiga

  • @zoharaanees8875
    @zoharaanees8875 11 місяців тому

    Arathi yedukurathu madum k va sis periods time nee sonaike appadi pana kudathu arathi madum panalam sis

  • @vasanthvarshinivv2357
    @vasanthvarshinivv2357 11 місяців тому

    very.nice.sister.

  • @ramzanbeevi34
    @ramzanbeevi34 11 місяців тому

    Assalamu alaikkum sis nalla irukigala.....masha allah vidio super sis❤❤❤

    • @sabijiyavlogs
      @sabijiyavlogs  11 місяців тому

      Wa alaikum salam alhamdulillah fine ma thanks da ma 💖

  • @nihmathriyas9899
    @nihmathriyas9899 11 місяців тому

    அஸ்ஸலாமு அலைக்கும் sis.. Super sis😊😊😊

    • @sabijiyavlogs
      @sabijiyavlogs  11 місяців тому +1

      Wa alaikum salam alhamdulillah thank you ❤️

  • @mithunkavin9299
    @mithunkavin9299 11 місяців тому

    Hi sister

  • @mohamednisarl110
    @mohamednisarl110 11 місяців тому

    Assalamu alaikum

  • @MohammedAkram-fh7un
    @MohammedAkram-fh7un 11 місяців тому

    Mashaallah video super

  • @faaizhisham
    @faaizhisham 11 місяців тому

    asalam alaikum sis

  • @Aadhil_kolar_155
    @Aadhil_kolar_155 11 місяців тому

    Assalamu alaikum va rahumathullahi va barakthuku ma yellarum epdi irukinga, machi na unga husband akka va illa thangachi ya ma

    • @sabijiyavlogs
      @sabijiyavlogs  11 місяців тому

      Wa alaikum salam alhamdulillah ellarum fine ma. En husband thangachi ma

    • @Aadhil_kolar_155
      @Aadhil_kolar_155 11 місяців тому

      @@sabijiyavlogs assalamu alaikum va rahumathullahi va barakthuku,thangachi thane name solliye kupidalame,unga husband ku akka na machi nu kupidalam neega endha ooru ma

    • @sabijiyavlogs
      @sabijiyavlogs  11 місяців тому

      @@Aadhil_kolar_155 wa alaikum salam wa rahmatullahi wa barakkathuhu. Nerla name solli than kuptuvem sis vdo la name sonna theriyathu Neraiya peruku athan sis nathunar or machi nu solluven

  • @charlescharles8383
    @charlescharles8383 11 місяців тому

    Superb akka interesting vlog akka ❤❤❤

  • @Aslamaaqib1426
    @Aslamaaqib1426 11 місяців тому

    Ippo doctors sambranila poda koodathu solranga

    • @sabijiyavlogs
      @sabijiyavlogs  11 місяців тому

      Avga apdthan ma solluvaga rompa kaatama lite ah katikalam

    • @Aslamaaqib1426
      @Aslamaaqib1426 11 місяців тому

      @@sabijiyavlogs 👍

  • @Nasheba
    @Nasheba 11 місяців тому

    Assalamu alaikum varah didi😻afsa fathima name meaning yna

    • @sabijiyavlogs
      @sabijiyavlogs  11 місяців тому

      Sry for the late reply da ma
      Afsa Fathima -- purer clearer , purest & shinning one , beautiful like Star

    • @Nasheba
      @Nasheba 11 місяців тому

      @@sabijiyavlogs it's Okie tqsm didi😻 mashaallah

  • @Aadhilafsana
    @Aadhilafsana 11 місяців тому

    Aasalamu aallikum sister

  • @mohamedafrith7634
    @mohamedafrith7634 11 місяців тому

    Mashaallah mah sabi

  • @sheikfathima1748
    @sheikfathima1748 11 місяців тому

    As salamu alaikum sis babyku motta pottacha

    • @sabijiyavlogs
      @sabijiyavlogs  11 місяців тому +1

      Wa alaikum salam s ma nethu pota vdo la kamchurupeney

    • @sheikfathima1748
      @sheikfathima1748 11 місяців тому +1

      Enakum pona month than baby poranthathu boy baby dua pannunga sis

    • @sabijiyavlogs
      @sabijiyavlogs  11 місяців тому

      @@sheikfathima1748 alhamdulillah 🥰 in sha Allah ok sis

    • @RasoolbeeviRasool-zk3nc
      @RasoolbeeviRasool-zk3nc 11 місяців тому

      😊😊 😊😊😊😊😊l😊😊😊😊

  • @jonaidhabeevimohamedsultan5222
    @jonaidhabeevimohamedsultan5222 11 місяців тому +1

    Masha Allah உன்னுடைய உடம்பையும் பார்த்துக்

  • @sameem92
    @sameem92 11 місяців тому +1

    Ramnad la entha ooru

  • @ajiroja8440
    @ajiroja8440 11 місяців тому

    Hi sis assalamualaikum how are you 💕 amma nalama

    • @sabijiyavlogs
      @sabijiyavlogs  11 місяців тому

      Wa alaikum salam alhamdulillah 2 Perum nalla irukom ma

  • @Reachingdreams
    @Reachingdreams 11 місяців тому

    Assalamu alaikum sis ..feel pannathiga insha allah sikiram ungalukum allah baby kudupan...

    • @sabijiyavlogs
      @sabijiyavlogs  11 місяців тому

      Wa alaikum salam. In sha Allah dua seiga ma 😊

    • @Reachingdreams
      @Reachingdreams 11 місяців тому

      @@sabijiyavlogs insha allah sis...

  • @sairabanusarabanu961
    @sairabanusarabanu961 11 місяців тому

    Assalamu alikum sister nice vlog

    • @sabijiyavlogs
      @sabijiyavlogs  11 місяців тому

      Wa alaikum salam alhamdulillah thank you ma

  • @nasilasaleem5957
    @nasilasaleem5957 11 місяців тому

    Unka husband kuda poranthavanga ethana per

  • @bismizintha5969
    @bismizintha5969 11 місяців тому

    Assalamu Alaikkum sister...video nice .. don't feel sabima😊 Take care ur health..Adhigama dua seinga dear❤

    • @sabijiyavlogs
      @sabijiyavlogs  11 місяців тому

      Wa alaikum salam in sha Allah ok dear 🫂♥️🥺

    • @bismizintha5969
      @bismizintha5969 11 місяців тому

      ​@@sabijiyavlogs🤗🫂

  • @samsudeensamsudeen2578
    @samsudeensamsudeen2578 11 місяців тому

    Avvalavu soldravanga oru velaiyum seiyaama summa iruma nu sonna nalla irundhirukum😅😅innum niraiya idangalla apditha irukanga sis🙎‍♀️

  • @MohamedMaideen-u5v
    @MohamedMaideen-u5v 11 місяців тому +1

    Sis unga mamiyar ooru entha ooru

  • @giyrf
    @giyrf 11 місяців тому

    அஸ்ஸலாமு அழைக்கும் Sis. எனக்கு கடைக்கு போக புடிக்காது Road. வேடிக்கை பார்க்க தான் புடிக்கும் Sis

    • @sabijiyavlogs
      @sabijiyavlogs  11 місяців тому

      Wa alaikum salam
      Hahah super da 😄 but road eh Thaniya pathitte nikkum pothu oru Mari irukum