வெள்ளிக்கிழமை செல்வங்களை அள்ளித்தரும் அஷ்டலக்ஷ்மி பாடல்கள் ASHTALAKSHMI varuga

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • #TamildevotionalSongs#Astalakshmi Songs #vejayaudioslakshmisongs#aadispecial
    FRIDAY SPECIAL ASTALAKSHMI SONGS ||வெள்ளிக்கிழமை அன்று காலையில் கேளுங்கள் வீட்டில் செல்வம் பெருகும் அஷ்டலக்ஷ்மி பாடல்கள் || SPECIAL ASTALAKSHMI SONGS 2020
    POWERFUL ASHTALAKSHMI MAHALAKSHMI PADALGAL
    SUNG BY : BOMBAY SARADHA
    LYRICS : M.R.VIJAYA
    KINDLY SUBSCRIBE OUR CHANNEL : • வெள்ளிக்கிழமை அன்று மா...
    அஷ்டலக்ஷ்மி :
    அஷ்டலக்ஷ்மி அல்லது எண்திரு என்பது திருமகளின் எட்டு வெவ்வேறு தோற்றங்களைக் குறிப்பிடும் பதம் ஆகும். அட்டலட்சுமியரை ஒரே குழுமமாக வழிபடுவது வழக்கமாகக் காணப்படுகின்றது.
    செல்வம் என்பது பணத்தினை மட்டும் குறிப்பதன்று, எனவே கல்வி, நீண்ட ஆயுள், நம்பிக்கைக்கு உரிய நண்பர்கள், வாழ்க்கைக்கு தேவையான செல்வம், உழைப்புக்கு தேவையான ஊதியம், நோயற்ற வாழ்க்கை, எதற்கும் கலங்காத மனவலிமை, அன்புள்ள கணவன் மனைவி, அறிவு ஒழுக்கம் ஆற்றல் கொண்ட குழந்தைகள், மேன்மேலும் வளரக்கூடிய புகழ், மாறாத வார்த்தை, தடங்கலில்லாத வாழ்க்கை, வருவாயைச்சிக்கனமாக செலவழித்து சேமிப்பு அதிகரித்தல், திறமையான குடும்ப நிர்வாகம், நமக்கு உதவக்கூடிய பெருமக்களின் தொடர்பு, பிற உயிர்களிடம் அன்பு செலுத்துதல். முதலிய பதினாறு செல்வங்களுக்கும் அதிபதியாக லட்சுமி திகழ்கிறாள்.
    முந்துதிரு - ஆதிலட்சுமி
    மகாலட்சுமி, பிருகு முனிவரின் மகளாக அவதரித்தவள். திருமகளின் மிகப்பழைமையான தோற்றம். இந்த லட்சுமியை ரமா லட்சுமி என்றும் அழைக்கின்றார்கள். தாமரை, வெண்கொடி, அஞ்சல், அருளல் தாங்கும் நாற்கரங்கள் கொண்ட அன்னை.
    செல்வத்திரு - தனலட்சுமி
    பொன், பணம் என்பவற்றை அருளும் அன்னை. சக்கரம், சங்கு, கலசம், வில்லம்பு, தாமரை, அஞ்சேல் என்பவற்றைத் தாங்கும் ஆறுகரம் கொண்டவள்.
    தானியத்திரு - தானியலட்சுமி
    வேளாண்மை வளம் பெருக்கும் தேவி. பசுந்துகில் தரித்து, நெற்கதிர், கரும்பு, வாழை, தாமரைகள், கதை, அஞ்சேல், அருளல் தரித்த எண்கரம் கொண்டருளும் தாயார்.
    வேழத்திரு - கயலட்சுமி
    கால்நடைகள் மூலம் வளம் அருள்பவள்.இவளே அரசரொக்கும் பெருஞ்செல்வங்கள் தருபவள். பாற்கடலிலிருந்து உதித்தவளும் இவளே! இருயானைகள் நீராட்ட, அஞ்சேல், அருளல், தாமரைகள் தாங்கியவளாக செந்துகில் உடுத்து அருளுவாள்.
    அன்னைத்திரு - சந்தானலட்சுமி
    குழந்தைப்பேறு அருளும் திருமகள்.கலசங்கள், கத்தி, கேடயம், அஞ்சேல் தரித்த அறுகரத்தவள். மடியில் குழந்தையொன்று அமர்ந்திருக்க அருள்புரிவாள்.
    திறல்திரு - வீரலட்சுமி
    வீரம், வலிமை, அருளுவாள்.துன்பகரமான தருணங்களில் வாழ்க்கையில் துணிவைத் தரும் தாயார். செவ்வாடை தரித்தவள். சங்கு, சக்கர, வில், அம்பு, கத்தி, ஓலைச்சுவடி, அஞ்சேல், அருளல் என்பவற்றைத் தாங்கிய்ய எண்கரத்தினள்.
    வெற்றித்திரு -விஜயலட்சுமி
    யுத்தங்களில் மாத்திரமன்றி[2], எடுத்த காரியங்கள் எல்லாம் வெற்றி பெற அருளுவாள். சங்கு, சக்கரம், பாசம், கத்தி, கேடயம், தாமரை, அஞ்சேல், அருளல் என எட்டுக்கரங்களுடன் காட்சியளிப்பவள்.
    கல்வித்திரு - வித்யாலட்சுமி
    அறிவையும் கலைகளில் வல்லமயும் தருபவள்.வெண்துகிலுடுத்து, அஞ்சேல், அபயம், தாமரைகள் ஏந்திய நாற்கரத்தினள்.
    tamil devotional songs,amman devotional songs,amman songs,amman songs devotional tamil,amman songs tamil,amman tamil devotional songs,amman tamil songs,devotional,tamil amman songs,durgai amman songs,devotional songs,amman songs tamil devotional,tamil devotional divine songs,devotional songs download

КОМЕНТАРІ • 20

  • @user-cb4st8xt9e
    @user-cb4st8xt9e 26 днів тому +16

    எங்களுக்கும் குறையும் உண்டு மகாலெட்சுமி அதனை நாங்கள் அழுது சொல்லலாமா மகாலெட்சுமி 🎉🎉🎉

  • @phoenixbird1584
    @phoenixbird1584 26 днів тому +8

    Padmavathi B
    ஒம் மஹாலக்ஷ்மி தாயே சரணம்

  • @mohanana5694
    @mohanana5694 26 днів тому +4

    ஜெயஜெயலக்ஷ்மிஸ்ரீஜெயலக்ஷ்மிஅஷ்டலக்ஷ்மியேசரணம் ஜெயஜெயலக்ஷ்மிஸ்ரீஜெயலக்ஷ்மிமஹாலக்ஷ்மியேசரணம் ஸ்ரீமஹாலக்ஷ்மியேசரண்ம் ஆதிலட்சுமியேபோற்றி தான்யலட்சுமியேபோற்றி வீரலட்சுமியேபோற்றி கஜலட்சுமியேபோற்றி சந்தானலட்சுமியேபோற்றி விஜயலட்சுமியேபோற்றி வித்யாலட்சுமியேபோற்றி தனலட்சுமியேபோற்றி அன்புலட்சுமியேபோற்றி அமிர்தலட்சுமியேபோற்றி அம்சலட்சுமியேபோற்றி அருள்லட்சுமியேபோற்றி அஷ்டலட்சுமியேபோற்றி மகாலட்சுமியேபோற்றி மங்கலலட்சுமியேபோற்றி தீபலட்சுமியேபோற்றி திருமகள்தாயேபோற்றி அன்னலட்சுமியேபோற்றி க்ருகலட்சுமியேபோற்றி நாரணலட்சுமியேபோற்றி நாயகிலட்சுமியேபோற்றி ஓம்குபேரலட்சுமியேபோற்றி செல்வத்திருவேஸ்ரீலக்ஷ்மி செங்கமலமேஸ்ரீலக்ஷ்மி உள்ளம்நிறைவாய்ஸ்ரீலக்ஷ்மி உடனேவருவாய்ஸ்ரீலக்ஷ்மி ஸ்ரீலக்ஷ்மிஸ்ரீஜெயலக்ஷ்மி இல்லம்வருவாய்ஸ்ரீலக்ஷ்மி ஸ்ரீலக்ஷ்மி எங்கள்தனலக்ஷ்மி செல்வம்தருவாய்ஜெயலட்சுமி ஓம்ஸ்ரீலலிதாஸப்தநாமாவளி ஓம்ஸ்ரீமாத்ரேநமஹ ஓம்ஸ்ரீஅன்னதியைநமஹ ஓம்ஸ்ரீவசுதாயைநமஹ ஓம்ஸ்ரீஸசாமரரமாவாணிஸவ்யதக்ஷிணஸேவிதாயைநமஹ ஓம்ஸ்ரீகடாக்ஷகிங்கரீபூதகமலாகோடிசேவிதாயைநமஹ ஓம்ஸ்ரீசிவசக்த்யைக்யரூபிண்யைநமஹ ஓம்ஸ்ரீலலிதாம்பிகாயைநமஹ ஜெயஜெயலக்ஷ்மிஸ்ரீஜெயலக்ஷ்மிஅஷ்டலக்ஷ்மியேசரணம் ஜெயஜெயலக்ஷ்மிஸ்ரீஜெயலக்ஷ்மிமஹாலக்ஷ்மியேசரணம் ஸ்ரீமஹாலக்ஷ்மியேசரண்ம் ஆதிலட்சுமியேபோற்றி தான்யலட்சுமியேபோற்றி வீரலட்சுமியேபோற்றி கஜலட்சுமியேபோற்றி சந்தானலட்சுமியேபோற்றி விஜயலட்சுமியேபோற்றி வித்யாலட்சுமியேபோற்றி தனலட்சுமியேபோற்றி அன்புலட்சுமியேபோற்றி அமிர்தலட்சுமியேபோற்றி அம்சலட்சுமியேபோற்றி அருள்லட்சுமியேபோற்றி அஷ்டலட்சுமியேபோற்றி மகாலட்சுமியேபோற்றி மங்கலலட்சுமியேபோற்றி தீபலட்சுமியேபோற்றி திருமகள்தாயேபோற்றி அன்னலட்சுமியேபோற்றி க்ருகலட்சுமியேபோற்றி நாரணலட்சுமியேபோற்றி நாயகிலட்சுமியேபோற்றி ஓம்குபேரலட்சுமியேபோற்றி செல்வத்திருவேஸ்ரீலக்ஷ்மி செங்கமலமேஸ்ரீலக்ஷ்மி உள்ளம்நிறைவாய்ஸ்ரீலக்ஷ்மி உடனேவருவாய்ஸ்ரீலக்ஷ்மி ஸ்ரீலக்ஷ்மிஸ்ரீஜெயலக்ஷ்மி இல்லம்வருவாய்ஸ்ரீலக்ஷ்மி ஸ்ரீலக்ஷ்மி எங்கள்தனலக்ஷ்மி செல்வம்தருவாய்ஜெயலட்சுமி ஓம்ஸ்ரீலலிதாஸப்தநாமாவளி ஓம்ஸ்ரீமாத்ரேநமஹ ஓம்ஸ்ரீஅன்னதியைநமஹ ஓம்ஸ்ரீவசுதாயைநமஹ ஓம்ஸ்ரீஸசாமரரமாவாணிஸவ்யதக்ஷிணஸேவிதாயைநமஹ ஓம்ஸ்ரீகடாக்ஷகிங்கரீபூதகமலாகோடிசேவிதாயைநமஹ ஓம்ஸ்ரீசிவசக்த்யைக்யரூபிண்யைநமஹ ஓம்ஸ்ரீலலிதாம்பிகாயைநமஹ🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ganesanganesan4124
    @ganesanganesan4124 26 днів тому +1

    ஜெய ஜெய லக்ஷ்மி
    ஜெய ஜெய லக்ஷ்மி
    மகா லக்ஷ்மி சரணம்
    ஸ்ரீ மகா லக்ஷ்மி சரணம்
    அஷ்ட லக்ஷ்மி சரணம்
    தான்ய லக்ஷ்மி சரணம்
    தீப லக்ஷ்மி சரணம்
    பாக்ய லக்ஷ்மி சரணம்
    தண லக்ஷ்மி சரணம்
    சந்தான லக்ஷ்மி சரணம்
    சுப லக்ஷ்மி சரணம்
    மகா லக்ஷ்மி சரணம்
    ஸ்ரீமகா லக்ஷ்மி சரணம்

  • @user-cb4st8xt9e
    @user-cb4st8xt9e 26 днів тому +6

    குறையின்றி செயல்பட வேண்டும் மகாலெட்சுமி முறையான வழி காட்டு மகாலெட்சுமி 🎉🎉🎉

  • @MaheshwariM-m9n
    @MaheshwariM-m9n 25 днів тому

    🙏🙏🙏🌹🌹🌹

  • @usharani8492
    @usharani8492 25 днів тому

    ❤❤❤

  • @periyanpushparaajah3860
    @periyanpushparaajah3860 25 днів тому

  • @user-vp3ui1bj2o
    @user-vp3ui1bj2o 26 днів тому

    Om maga lakshmi potri

  • @VithiyanathanMm
    @VithiyanathanMm 5 днів тому

    Tasks sjram omomo sjram tamill ❤

  • @user-kr9vz9tt4o
    @user-kr9vz9tt4o 26 днів тому

    Om.mahalakshmi.potri.potri.

  • @veetriselvan4080
    @veetriselvan4080 26 днів тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VenkateshNaidu-xm9ol
    @VenkateshNaidu-xm9ol 25 днів тому

    R. Venkatsh. Naidu

  • @SivaSakthivel-rz8ms
    @SivaSakthivel-rz8ms 26 днів тому

    Vanakam

  • @sureshbabusureshbab1038
    @sureshbabusureshbab1038 26 днів тому

    🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺

  • @balus1226
    @balus1226 26 днів тому

    Enkalveetilirundhuvidu. Amma nirandharamakaadhupodhum

  • @PrabaliniSiva11
    @PrabaliniSiva11 26 днів тому +1

    No
    Pp

  • @TamilArasu-b7c
    @TamilArasu-b7c 26 днів тому +1

    J.Tamizharasan.