How to use LM2596S Dc to Dc Converter | KISHORE AUDIOS

Поділитися
Вставка
  • Опубліковано 4 лис 2024

КОМЕНТАРІ • 26

  • @gvsanthicsm656
    @gvsanthicsm656 Місяць тому +1

    மிக மிக தெளிவான விளக்கம் சார்..👌👌
    வாழ்த்துக்கள்..💐💐
    உங்கள் உழைப்பு வீண்
    போகாது..👍👍👌💐

    • @KishoreAudios
      @KishoreAudios  Місяць тому

      🤝மிக்க நன்றி 🙏🏻.....

  • @Dreamrockers-media
    @Dreamrockers-media Місяць тому +1

    நல்ல ஆசான், நல்ல மனிதன், நல்ல வேலைசெய்பவன்.. என்பதற்க்கு, நீங்க நல்ல உதாரணம், தான் கற்றதை, தன்னுடைய நேரத்தை, செலவு செய்து பொருமையுடன்.., சொல்லி தருவதற்க்கு... எங்களின் மனமார்ந்த நன்றிகள்... அண்ணா... உங்களால் நாங்கள் தொழிலை கற்றுகொள்கிறோம்.. இந்த பணி என்றென்றும் தொடரவேண்டும்.. க்ஷ

    • @KishoreAudios
      @KishoreAudios  Місяць тому

      தங்களின் இந்த எண்ணிலடங்கா ஆதரவுக்கு மிக்க நன்றி நன்றி நண்பரே!...

  • @Dreamrockers-media
    @Dreamrockers-media Місяць тому +1

    உங்களின் எந்த வேர்வைக்கும் 👍👍 வெற்றி ஒருநாள்👍 வேர்...வைக்கும் வாழ்த்துக்கள்🙏🙏

  • @Rameswaram1393
    @Rameswaram1393 2 місяці тому +1

    Amplifier boarda vachi ampeare and watts calculation video podunga

  • @prakashperumal6001
    @prakashperumal6001 Місяць тому +1

    Stk4141 ethu speker pota corrt iruku 4 inch podava 6 inch podava macha irukum

    • @KishoreAudios
      @KishoreAudios  Місяць тому

      Minimum 6" podunga allathu 4" poduringana BOLTON podunga nanbha...

    • @prakashperumal6001
      @prakashperumal6001 Місяць тому

      @@KishoreAudios tq bro sound sullunu irukunum 4 podava 6 podava ketta bro bolton

  • @ssenthamilselva6251
    @ssenthamilselva6251 2 місяці тому +1

    அண்ணா
    TDA2050 5சேனல் board
    Stk4191mono subwoofer board
    இதற்க்கு
    24-0-24 transformor 5amps
    Bridge rectifior:-
    Capacitor..5000mfd.50volt.2number
    Diode..6ams..4number
    இது சரியாக இருக்குமா.
    12-0-12.. 2amps இதற்க்கு :-
    Lm7805 regulator ic..1
    Capacitor 1000mfd...25volt..1number
    Diode ... என்ன போடுவது தெரியவில்லை.
    24-0-24 5amps bridge rectifier செய்து.அதில் இருந்து dc to dc buck converter line எடுத்து 12volt fan மற்றும் 5volt usb board line கொடுக்கலாமா.அண்ணா சொல்லுங்கள்.

    • @KishoreAudios
      @KishoreAudios  2 місяці тому

      👆🏻ungaloda last point ok.
      but 24 0 24 vendam, 20 0 20 use pannunga appotha tda2050 kku match aagum illana tda 2050 fault aagum.
      tda2050 & stk 4141 on ic (1nos) and 20 0 20
      ithuku 6" FL, FR, SL, SR, CEN and sub kku mattum 4141 mono currect ah irukum.
      amplifier um life varum.
      all the best
      tq🙏🏻...

    • @ssenthamilselva6251
      @ssenthamilselva6251 2 місяці тому

      அண்ணா thank you.

    • @ssenthamilselva6251
      @ssenthamilselva6251 2 місяці тому

      STK 4191 MONO BOARD
      TDA2050
      டிரான்ஸ்பார்ம்
      20 -0-20 5amps
      Capacitor 5000mfd..50volt..Qty..2
      Diode..6amps..Qty..4
      போதுமா.
      இதற்க்கு மட்டும் நாளை பதில் சொல்லுங்கள்.அண்ணா

  • @vijayvijay-oy1me
    @vijayvijay-oy1me 2 місяці тому +1

    அண்ணா எனக்கு டபுட்...stk 4141 ic ல எதார்த்தமா 5w samcon 🔊 சொருகும் போது ஸ்பீக்கர் எரிய காரணம் எதனால அண்ணா... பொதுவா நா அந்த stk ic ய sub woofer க்கு மட்டும் பயன்படுத்துரது நாள ஸ்பீக்கர் எரிஞ்சதா இல்லைனா stk fault ஆனது நாள எரிஞ்சதா அண்ணா ..நா இப்ப தான் கொஞ்சம் கத்துகிட்டு இருக்கேன் பிளீஸ் அண்ணா சொல்லுங்க

    • @KishoreAudios
      @KishoreAudios  2 місяці тому +1

      stk மட்டும் அல்ல, அதிக வாட்ஸ் (watts) உள்ள எந்தவொரு amplifier -லையும் குறைவான வாட்ஸ்-ஐ கொண்ட speaker -ஐ இணைத்தால் ஏறியத்தான் செய்யும்...
      உதாரணம் : உங்களிடம் உள்ளது stk4141 (25+25 watts), இதற்கு நீங்கள் பயன்படுத்தியிருப்பது வாட்ஸ் மிக குறைவான speaker (5watts), so 🔥🤷🏼‍♂️

    • @vijayvijay-oy1me
      @vijayvijay-oy1me 2 місяці тому

      @@KishoreAudios நன்றிங்க அண்ணா

  • @vijayvijay-oy1me
    @vijayvijay-oy1me 2 місяці тому +1

    என்னோட சிறிய வேண்டுகோள் புதுசா கத்துகுரவங்களுக்கு board track கண்டுபிடிச்சி +ground -தர கொஞ்ச தடுமாற்றமா இருக்கு எப்படி சரியான டிராக்க கண்டுபிடிக்கனுமுனு audio மோனோ board மற்றும் ஸ்டீரியோ போடுக்கும் கனைக்சன் தரத பத்தி வீடியோ ஒன்னு போடுங்க அண்ணா ஏனென்றால் ஒரு சிலர் ஸ்பீக்கர் கனைக்சன் மென்சன் பண்ணிருந்தாலும் லைன் எப்படி எடுக்க தடுமாறி தோல்விய சந்திக்கிராங்க

    • @KishoreAudios
      @KishoreAudios  2 місяці тому +1

      உங்களது வேண்டுகோளை அன்புடன் ஏற்றுக்கொள்கிறேன், இருந்தும் ஒரே பதிவில் அனைத்தையும் கூற இயலாது ஆதலால் ஒவ்வொரு பதிவாக தான் பதிவிட இயலும் அப்பொழுதுதான் பார்ப்பவர்களுக்கும் புரியும்.
      இப்போது உங்களுக்கு புரியும் என்ற நம்பிக்கையுடன் நான்!
      நன்றி 🙏🏻

    • @vijayvijay-oy1me
      @vijayvijay-oy1me 2 місяці тому

      @@KishoreAudios நன்றிங்க அண்ணா

  • @pradeepu449
    @pradeepu449 Місяць тому +1

    ஐயா உங்களை காண்டாக்ட் நம்பர் குடுங்க செல் நம்பர் என்ன

    • @KishoreAudios
      @KishoreAudios  Місяць тому

      ஐயா நான் பதிவிடும் வீடியோ பதிவுகளில் தங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருக்குமானால் comment ல சொல்லுங்கள், நான் அதை வரும் பதிவுகளில் தெளிவுபடுத்தகிறேன்,தங்களின் சிரமத்திற்கு மன்னிக்கவும். 🙏🏻

  • @p.nayagamkalyanisaravana3680
    @p.nayagamkalyanisaravana3680 2 місяці тому

    ஏன் உங்கள் phone நம்பர் போடவில்லை

    • @KishoreAudios
      @KishoreAudios  Місяць тому

      நான் விற்பனை வீடியோ ஏதும் போடவில்லை, ஆதலால் phone number போட அவசியம் ஏற்படவில்லை...