BJP - யில் இணைந்தது ஏன்? விளக்கும் சிவாஜி கணேசன் மகன் Ramkumar | Vikatan

Поділитися
Вставка
  • Опубліковано 27 лип 2024
  • Valluvan oil
    Description link: www.amazon.in/s?me=A2G5OW6XPD...
    Website : www.valluvanmarachekkuoil.com
    Facebook : / valluvanwoodpressedoil
    Renowned Tamil actor Sivaji Ganesan’s son Ramkumar Ganesan is set to be one of the latest entrants to the Bharatiya Janata Party. As per sources, the announcement and the formalities are set to take place on Thursday. Ramkumar Ganesan said that he admired Prime Minister Narendra Modi as his reason to join the party.
    Chapters
    00:00 Start
    03:14 Did BJP Targeting Celebrities
    04:37 About Edappadi ruling In TN
    07:29 About Kamal entry into politics
    09:31 Reason to Join BJP
    12:31 Criticism about BJP
    13:29 Campaign Plan
    14:41 Saikala re-entry into politics
    CREDITS
    Host - |Sakthi Tamilselvan | Reporter - T.Kathiravan | Edit -Krithick
    Vikatan App - bit.ly/2Sks6FG
    Subscribe To Vikatan Tv : goo.gl/wVkvNp

КОМЕНТАРІ • 338

  • @ramananjeganathan3645
    @ramananjeganathan3645 3 роки тому +109

    இங்க எவனுமே பேட்டி பார்க்க வரல எல்லோரும் கமெண்ட்ஸ் படி‌க்க தான் வந்தாங்க

  • @PadappaiGunaAnnanOfficial
    @PadappaiGunaAnnanOfficial 3 роки тому +167

    யாரு யா இது விஜய் மல்லையாவுக்கு டூப் போட்ட மாதிரி இருக்கு

  • @raziawahab3048
    @raziawahab3048 3 роки тому +53

    சிவாஜி எப்பேர்ப்பட்ட மனுஷன் அவருக்கு இப்படி ஒரு வாரிசா த்த்த்தூ

  • @ashokbasha7495
    @ashokbasha7495 3 роки тому +71

    அப்பன் பெயரை கெடுப்பதற்கே இப்படி ஒரு பிள்ளை காலக்கொடுமை

    • @soundarrajan7929
      @soundarrajan7929 2 роки тому

      சரியாகசொன்னீர்கள்.இவனுக்கெல்லாம்அரசியல்ஒருகேடா

  • @ithris4523
    @ithris4523 3 роки тому +131

    இதை விட கேவலம் ஏதும் இல்லை

  • @karunakarunakaran1342
    @karunakarunakaran1342 3 роки тому +48

    ராம் குமார் ...
    உங்க அப்பா நடித்த "பாவமன்னிப்பு" படம் பார்த்தீங்களா ?
    அந்த படம் பார்த்திருந்தால் பாஜக வில் சேர்ந்திருக்கவே மாட்டீங்க ....

    • @karunakarunakaran1342
      @karunakarunakaran1342 3 роки тому +4

      தமிழகத்தில் மதவெறியர்கள் உருவாகாமல் உதவிய படம்.
      அனைத்து மத மக்களாலும் அங்கீகரிக்கப்பட்டு வெள்ளிவிழா கொண்டாடிய படம் பாவமன்னிப்பு...

  • @raggggu
    @raggggu 3 роки тому +15

    Most people like me may differ with his views and his entry into BJP. But he speaks politely with decency...seems honest.

  • @Abdulkareem-zw1yo
    @Abdulkareem-zw1yo 3 роки тому +91

    சொத்தைப் பாதுகாக்க வேண்டும்.சிவாஜி பெயரை காப்பாற்றவேண்டியஇவர்களிடம் இல்லைஒரு பொறுப்புகள்.

    • @sendhilpandian3388
      @sendhilpandian3388 3 роки тому +5

      இவரது தந்தை திரு. சிவாஜி அவர்கள் நன்கொடையாக கொடுத்த தொகைகள் இன்றைய மதிப்பில் 1000 கோடிகள் பெறும்.
      யார் பணத்தையும் கொள்ளை அடிக்கவேண்டிய தேவை இவர்கள் குடும்பத்தினருக்கு இல்லை. எந்த இயக்கத்தில் சேர்வதும் அவரது தனிப்பட்ட சுதந்திரம். .இது ஜனநாயக நாடு.

    • @cheerup9135
      @cheerup9135 3 роки тому +3

      @@sendhilpandian3388 muttu palama iruku nala muttu koduka man nee

    • @veilumuthukumar4863
      @veilumuthukumar4863 3 роки тому +1

      @@sendhilpandian3388 1000 கோடிய பாதுகாக்கனும்ல .
      இல்லைனனா அந்த பணத்துக்கு வரி கட்டியிருந்தாலும் ச்சிப்பிஅய் அநீதிமன்ற உதவியுடன் களவானி பயக பீ சேய் பீய் காரங்க அள்ளிட்டு போய்டுவாங்க

    • @shanmugasundaram3581
      @shanmugasundaram3581 3 роки тому

      @@veilumuthukumar4863 உங்கள் பதிவு சரியே.

  • @vedasree143
    @vedasree143 3 роки тому +2

    Welcome Ramkumar.

  • @thalapathijayaraman8477
    @thalapathijayaraman8477 3 роки тому +9

    எதுவாக இருந்தாலும் வாழ்த்துக்கள், என்னன்போல வாழ்கை என்பார்கள் உங்கள் எண்ணம் நிறைவேற வாழ்த்துக்கள்

  • @mothilal6479
    @mothilal6479 3 роки тому +54

    கருப்பு பணம் அதிகம் உள்ளதோ?

  • @nagraj1373
    @nagraj1373 3 роки тому +37

    All because of money he joined BJP

    • @mijanmijan6914
      @mijanmijan6914 3 роки тому +1

      yes Thwy sold sivagi's property now they need money Fuck Modi will give them Money

    • @sebastiraj2771
      @sebastiraj2771 3 роки тому

      ஏ இவருக்கு நாட்ல நடக்றது ஏதும் தெரியாதா?
      அவரு கேட்டா, அப்புறம் போய் இவரு BJP ட்ட போய் சொல்வாராம்,இப்ப இவருக்கு ஒரு மயிறும் தெரியாதாம்.

  • @armujibuabu7887
    @armujibuabu7887 3 роки тому +61

    ஆமா ஆமா இவன் ஒரு ஆளு இவர் அப்படி தமிழ்நாடு பேத்து தலைகளை மாத்த போறாரு வேற வேலை இருந்தா பாருங்கடா

  • @Ashif-vn8hs
    @Ashif-vn8hs 3 роки тому +41

    மருமகனை வெளியே எடுக்க BJp ல சேரனும்??????

  • @222suriya
    @222suriya 3 роки тому +74

    மடியில் கனம், மனதில் பயம்.

  • @qf8822
    @qf8822 3 роки тому +50

    எல்லா கட்சிகளிடம் நட்பாக இருந்தால் வீட்டு வரி, வருமானவரிக்கு உதவும். நல்ல நடிகர் குடும்பம்.

    • @wilfredwiz
      @wilfredwiz 3 роки тому +3

      வருமான வரி ரெய்டு வராமல் பார்த்துப்பாங்க , வர போது னு துப்பு கொடுப்பாங்க மற்றும் பல benefits ஆனால் வீட்டு வரி எல்லாம் ஒன்னும் பண்ண முடியாது.

    • @sathishnk1496
      @sathishnk1496 3 роки тому +1

      😂😂😂

  • @adventuretamil7740
    @adventuretamil7740 3 роки тому +29

    Waste of time and data!!😊

  • @ubaidullahsheikdawood5313
    @ubaidullahsheikdawood5313 3 роки тому +50

    ரெய்டு பயமா?

  • @ramkumarganesan8805
    @ramkumarganesan8805 3 роки тому +2

    I'm in BJP. It's my wish. Vikatan is anti Modi and anti BJP. That's the reason why my first interview was with these people. Naturally I expected a lot of bad comments about me here. I really am not disturbed about these comments.
    We need a PM like Mr.Modi and young leaders like Mr.Annamalai,Mr.Tejasvi and others.
    Jai Hind.

  • @Jareethjari
    @Jareethjari 3 роки тому +51

    அது என்னா ஆ உ ன்னா டிராவல் பன்னனு சொல்றான் ஒரு வேல டிரைவரா இருப்பானா.

  • @noormohamednoormohamed3849
    @noormohamednoormohamed3849 3 роки тому +38

    சிவாஜி கணேசன் பெயரை கெடுக்க அவர் மகன் பி. ஜே. பி. கட்சியில் சேர்ந்துள்ளார்.

  • @narayant1866
    @narayant1866 3 роки тому +1

    Very frank personality and expresses his honest opinions. Good start.

  • @srinivasansumitha2459
    @srinivasansumitha2459 3 роки тому +1

    Supar🙏🙏👍👍

  • @ShanmugaSundaram-py3gv
    @ShanmugaSundaram-py3gv 3 роки тому +15

    உங்கள் அப்பா அரசியலுக்குப்போய் அல்லல் பட்டது உங்களுக்கு தெரியும், நீங்கள் ஏன் அந்த சாக்கடையில் தானாகபோய் விழுகிறீர்கள்...... உங்களுக்கு இனி நல்லநேரம் ? சனிப்பெயற்சி ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டார்.

    • @arumugamannamalai
      @arumugamannamalai 3 роки тому

      சரியாக சொன்னீர்கள் 👌

  • @p.k.shyleshkumarmsc.cs.2163
    @p.k.shyleshkumarmsc.cs.2163 3 роки тому +1

    இது அவரது சொந்தமுடிவு வாழ்த்துக்கள் சார் 🙏

  • @tamilko5756
    @tamilko5756 3 роки тому +67

    சிவாஜி கணேசனே அரசியலில் ஜெயிக்க முடியவில்லை..
    நீயெல்லாம் ஒரு ஆளா?

    • @sundar91
      @sundar91 3 роки тому +6

      அப்பேர்ப்பட்ட கலைஞர் ஆட்சி பிடிக்க முடியவில்லை ஸ்டாலின் வந்து பிடிக்கவா போறார்

    • @tamilko5756
      @tamilko5756 3 роки тому

      @@sundar91 ஸ்டாலின் ஒரு தத்தினு ஊருக்கே தெரியும்..
      ஆனா அஞ்சு தடவை முதலமைச்சரா இருந்த கலைஞர் ஆட்சியை பிடிக்க முடியலனு சொல்ற உங்க அறிவை கண்டு வியக்கேன்..

  • @user-vm8pp9jg2s
    @user-vm8pp9jg2s 3 роки тому +31

    கங்கை அமரன் நிலைதான் உனக்கு வரும்..?

  • @kalinou
    @kalinou 3 роки тому +1

    Super sir

  • @irsathirsath8310
    @irsathirsath8310 3 роки тому +46

    சிவாஜி உங்க அப்பா என்ற அடையாளத்தை தவிர தனிப்பட்ட முறையில் உனக்கென்று தனித்திறமையெல்லாம் கிடையாது,குறுகிய மனமுடையவர்களை அன்போடு அழைக்கிறது,தேசபக்தி கட்சி...

    • @rajaveera5614
      @rajaveera5614 3 роки тому +3

      Jai rss.jai bjp jai modi ji jai hind

    • @leelavathia6529
      @leelavathia6529 3 роки тому +6

      இந்த. மாத்ரி. ஒன்றுமே, தெரியாதவர்களைத்தான். அழைக்கிறது, B. J. P.

    • @anandajothi1204
      @anandajothi1204 3 роки тому +3

      @@leelavathia6529 rowdy galaiyum azhaikirathu

    • @dharshansankar1320
      @dharshansankar1320 3 роки тому

      நன்றி.
      நன்றி. நன்றிகள்

    • @parthasarathy5932
      @parthasarathy5932 3 роки тому

      உனக்கு திறமை இருக்கா

  • @varunprakash6207
    @varunprakash6207 3 роки тому +2

    Sivaji Ganesan son look like Vijay malya 😀😀😀 look 😃😃 சிவாஜி கணேசன் ஜயா காங்கிரஸ் கதர் சட்டை மற்றும் காமராஜர் மிது பற்று கொண்டவர் ஆனால் அவர் மகன் பாஜகவில் சோத்து தந்தை துரோகம் செய்த இப்போது சிவாஜி கணேசன் ஜயா இருந்தால் செருப்பு கழட்டி ஆடித்து இருப்பர் தினர பிரபலங்கள் னவத்து அரசியல் செய்யும் பாலியல் ஜனதா கட்சி தினர கவர்ச்சி மற்றும் மதம் னவத்து அரசியல் செய்யும் கூட்டம் தினரபட்டம் நடிகர்கள் வரி எரிப்பு மற்றும் வருவான வரி மனறக்க உதவும் என்று நடிகர்கள் இழக்கும் பாஜக

  • @chandrun6116
    @chandrun6116 3 роки тому +2

    உலக மகா நடிப்பு அப்பா கஷ்டப்பட்டு சினிமாவில் நடிச்சு ஒரு நடிகர் ஆனார் இவரோ ஏழு வருஷத்துக்கு முன்னாடியே சொல்லிட்டாராம் 2020 21 ல துருவன் சொல்லிட்டாராம் என்ன உலகமகா நடிப்பு

  • @ramprakasahs8969
    @ramprakasahs8969 3 роки тому +1

    Welcome sir தலைவர் ரஜினி ஸார் தம்பி நீங்க__________Ramprakash thottiam trichy

  • @antonygeorge4875
    @antonygeorge4875 3 роки тому +1

    ♥️♥️

  • @bdaniel4775
    @bdaniel4775 3 роки тому +11

    What an insult to Sivaji Ganeshan, who was recognized as Congressman and moved with great leaders like Nehruji, Indiraji and Karmaveerar Kamarajar and and etc., What is the deal behind it?

  • @a.t.parandhaman9089
    @a.t.parandhaman9089 3 роки тому +5

    He can not be a open book, It is just to save his soul. His action is good.

  • @karthickg1254
    @karthickg1254 3 роки тому +8

    எனக்கு ஒரு சந்தேகம், பின்னாடி இருக்கிறது உண்மையிலேயே யானைத்தந்தம் எப்படி?

  • @RamKumar-jw2bk
    @RamKumar-jw2bk 3 роки тому +42

    சங்கி கிட்ட போய்ட்ட "ஐ" film climax தான் உனக்கு...

  • @mrjollywalk44
    @mrjollywalk44 3 роки тому +4

    Sir have rights to take own decisions 👍 interviewer trying to make difficult situation but cleverly answered❤️

  • @sadasivama8698
    @sadasivama8698 3 роки тому +38

    ஒரு வழியா பேட்டி முடிஞ்சுதா சாமி.. தாங்க முடியல...

  • @Hm-cm-24
    @Hm-cm-24 3 роки тому +1

    All the best sir

  • @KrishnaKumar-gw4yc
    @KrishnaKumar-gw4yc 3 роки тому +1

    Petrol and diesel rate pathi pesunga ram kumar.

  • @premnavaz1122
    @premnavaz1122 3 роки тому +35

    காசுக்காக போய்டார். அதுதான் உண்மை

  • @socrates2021
    @socrates2021 3 роки тому +12

    The credits of Sivaji Ganesan will be erased from now.

  • @sathyanarayanank4911
    @sathyanarayanank4911 3 роки тому +35

    நடிகர்திலகம் உயிரோடு இருந்தால் நீங்கள் இப்படி கட்சி மாறுவீர்களா

    • @sundar91
      @sundar91 3 роки тому +2

      கலைஞர் உயிரோடு இருக்கும்வரை ஸ்டாலின் முதல்வர் வேட்பாளர் ஆக்கவில்லை கலைஞர் பேரறிஞர் அண்ணா உயிரோடு இருந்தால் இந்த ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் பண்ற கூத்து கண்டு அழுது இருப்பார்

  • @SABAKI992
    @SABAKI992 3 роки тому +2

    11:19 ஏன் வார்த்தைக்கு வார்த்தை ராமர் ராமர் என்று ராம்குமார் கூறுகிறார். ஒரு வேலை ராமர் ஆட்சி செய்யும் பாஜகவில் சேர்ந்துவிட்டதாலா

  • @bindusheela7336
    @bindusheela7336 3 роки тому +9

    Income tax won't come, u can go now🤣

  • @subramaniana7761
    @subramaniana7761 3 роки тому +10

    பெயர் கெட்டது.

  • @mubarakabbas
    @mubarakabbas 3 роки тому +1

    Petrol price pathi kelunga sir... Modi directa follow panraram...

  • @sampathkumar6803
    @sampathkumar6803 3 роки тому +4

    Sad 😔😔😔😔😔

  • @vikks106
    @vikks106 3 роки тому

    We saw a news that he met modi at airforce station near adyar

  • @anandajothi1204
    @anandajothi1204 3 роки тому +13

    Vadiganji Modi ku fan aam. Pongada ivanaiyellam interview yeduthukitu

  • @MrVijayalayan
    @MrVijayalayan 3 роки тому +11

    உங்க வீட்டுல துணி காய வெக்க இடம் இல்லையா சேர்ல கடக்கு பாருங்க பேட்டி முடிஞ்சதும் எடுத்து போட்டுடுங்க.....

  • @savethemaduraisavetree7918
    @savethemaduraisavetree7918 3 роки тому

    மதுரை கல்லூரி மேயர் முத்து மேம்பாலம் இடிந்து விழ போகுது. இந்த செய்தி வெளிடவும்.இப்படிக்கு பாலத்தின் பயணி

  • @syedabdulaleem5299
    @syedabdulaleem5299 3 роки тому

    friend diffrent
    politics diffrent
    religion is very personal but constitutions is above all as being indian
    india beauty is unit in diversity
    i am supraise legend son first talk

  • @worldpeaceloveroneworld1621
    @worldpeaceloveroneworld1621 3 роки тому

    Good move right action at right time.

  • @kingraj8329
    @kingraj8329 3 роки тому +40

    DISLIKE போட்டேன் ஆன Video பாக்கல😀😀

  • @user-hw7ey6kf4t
    @user-hw7ey6kf4t 3 роки тому +6

    Pavam sivaji

  • @praveenkumar-vx3kw
    @praveenkumar-vx3kw 3 роки тому

    Reporters must find the root causes for joining BJP in particularly . There must be a strong reason. It is too surprising ...

  • @ARUNKUMAR-bo3wq
    @ARUNKUMAR-bo3wq 3 роки тому +2

    சூரக்கோட்டை சிங்கம்

  • @chiththana5901
    @chiththana5901 3 роки тому +1

    👍👍👍

  • @astronurbhavi9246
    @astronurbhavi9246 3 роки тому

    I paduthula nee romba alaga irupa
    Adey voice
    Adukum mela

  • @praveenkumar-vx3kw
    @praveenkumar-vx3kw 3 роки тому +3

    After seeing his interview, there is a need in personnel as he knows nothing about BJP but joined party and repeating same.

  • @ferozkhannafeez6406
    @ferozkhannafeez6406 3 роки тому +4

    20 21 20 21

  • @sankaranarayanansenthilnat8978
    @sankaranarayanansenthilnat8978 3 роки тому

    Comment செய்துள்ள அணைவரும்
    சில மாதங்கள் பொறுத்து கொள்ள
    வேண்டுகிறோம்.திரு.ராம்குமார்
    அவர்கள் மிகச்சரியான வழியில் பயணம் மேற்கொண்டுள்ளார் என்று.காங்கிரஸ் கரைந்து காணாமல் போய்விட்ட இந்த
    காலகட்டத்தில்,தேசியத்தின் மீது
    அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட நமது நடிகர்திலகத்தின்
    வாரிசு மிகசரியான காலகட்டத்தில், மிகச்சரியான முடிவு எடுத்துள்ளார்.

    • @shanmugasundaram3581
      @shanmugasundaram3581 3 роки тому

      தேசியம் தேசியம் என்று சொல்லி
      ஈயம் பூசும் வேலைதான் நடக்குது.

  • @kirusstar
    @kirusstar 3 роки тому +2

    16:05 😂😂 Bangam

  • @thawfikahamed7330
    @thawfikahamed7330 3 роки тому +4

    👎

  • @raghulrajendren482
    @raghulrajendren482 3 роки тому +1

    12:50 To anchor that is KV school not Navodaya school even ram kumar asked does we have Novodaya.he again said 'yes'.Even editing section also not noted ?😂 Apart from that good interview 👍

  • @sundaramr1424
    @sundaramr1424 3 роки тому +1

    Anchor be neutral you seem to be pro dmk

  • @subburaj662
    @subburaj662 3 роки тому +1

    விஜய் மல்லையாவின் வாழ்க்கை வரலாறு பத்தி படம் எடுத்தா இவரை வைத்து படம் எடுக்கலாம்😂😂

  • @marxengels848
    @marxengels848 3 роки тому +7

    Vadi, NOTA keelathandi

  • @sattiavingadassamy516
    @sattiavingadassamy516 3 роки тому +14

    எந்த கேள்வி கேட்டாலும் தெரியாது.....எதோ அடித்துவிடுங்க...வயதான காலத்தில் நிம்மதியாக வாழலாம்...ஆசை ?!

  • @divinewellness1575
    @divinewellness1575 3 роки тому +8

    திராவிட இயக்கம் கடவுளுக்கு எதிரானது இல்லை

  • @beinghuman6863
    @beinghuman6863 3 роки тому +9

    Ivanaaley sivaji mela ulla mariyaadha kuraiyudu

  • @multidiamond7671
    @multidiamond7671 3 роки тому

    Finally which party u like DMK admk or pmk.

  • @chandranperumal5381
    @chandranperumal5381 3 роки тому +5

    சமூக நீதியை முதல் படத்திலேயே பேசி நடித்த நடிகர் திலகம் மகனா
    பி.ஜே.பி யில் சேர்ந்தது அசிங்கம்

  • @parthitamizh7238
    @parthitamizh7238 3 роки тому +10

    நீ போனா என்ன போகாட்டி என்ன

  • @selvarajs2365
    @selvarajs2365 3 роки тому +12

    Sangoodha vendiya vayasula , sangippaya katchi thaan kedachudha ?

  • @pratheepm2546
    @pratheepm2546 3 роки тому

    R u sivaji sir son

  • @uv1297
    @uv1297 3 роки тому +6

    சிவாஜி என்னும் மகா கலைஞனின் பெயரைக் கெடுக்கப் பிறந்த பிண்டம்!

  • @cpushparaj2548
    @cpushparaj2548 3 роки тому +5

    Appa bjp will win TN election
    Sir
    Why do u want spoil sivaji name

  • @ferin674
    @ferin674 3 роки тому

    Why is that green cloth put on d chair he's sitting?

    • @ratz7023
      @ratz7023 3 роки тому

      He joined BJP + ADMK

  • @ravipamban346
    @ravipamban346 2 роки тому

    Sasikala most corrupted women, sivaji honest and patriotic person. don't spoil is name

  • @sadasivama8698
    @sadasivama8698 3 роки тому +16

    இப்ப நீ... என்ன சொல்ல வர்ற..

  • @shameemmohideen1619
    @shameemmohideen1619 3 роки тому +3

    How much money transferred to your account from bjp ramkumar

  • @mohammedbilal9459
    @mohammedbilal9459 3 роки тому +21

    சங்கி

  • @ragulsankar8195
    @ragulsankar8195 3 роки тому

    Modi works for only cooperate business tycoons like adani,ambani etc...,Our currency value has decreased so much now 1 euro equals to 87.5 and above, He doesn't look after our farmers,common peoples are suffering due to LPG price hike,economic crisis and the budget for the year is completely bullshit,after two,three month LPG is gonna hike even more.Guys dont vote for fascist modi,Iam hindu but i dont support hindutva, I completely oppose them.

  • @surenchandru3571
    @surenchandru3571 3 роки тому

    LKG la movie la vara mathri panuvinagala

  • @karuppananp9086
    @karuppananp9086 3 роки тому +6

    He is one of sangi nakki.

  • @dhajpfs
    @dhajpfs 3 роки тому +9

    Waste

  • @rajapandi2359
    @rajapandi2359 3 роки тому +3

    நடிப்பின் சிகரத்தை நினைக்கும்போது கண்கள் கலங்கத்தான் செய்கிறது

  • @Seiyuram
    @Seiyuram 3 роки тому +2

    Thoo naye

  • @sampathkumar8171
    @sampathkumar8171 3 роки тому

    நவோதயா பள்ளி தமிழகத்தில் எங்கே சார் இருக்கிறது? போகிற போக்கில் புளுகிவிட்டு போய்விடலாம் என்று பார்க்கிறாரா
    விகடன் தமிழ்ச்செல்வன்? இல்லை,
    கேந்திரிய வித்யாலயாவுடன்
    குழப்பிக்கொள்ளுகிறாரா?

  • @sridharanveeraraghavan6462
    @sridharanveeraraghavan6462 3 роки тому +1

    என்ன நிருபர் இவர் ? தமிழ்நாட்டில் ஏது நவோதயா பள்ளி?

  • @padmanabhannagarajan2664
    @padmanabhannagarajan2664 3 роки тому +5

    சிவாஜி ராசி இனி பி.ஜே.பி கூட்டணி கட்சிகளுக்கும் பொருந்தும்.

  • @pmm1407
    @pmm1407 3 роки тому +2

    For you're family for you're status! Is this required? 🤔

  • @VISHNUMIRDHANGAM
    @VISHNUMIRDHANGAM 3 роки тому

    👍👍👍👍

  • @chandrusekaran6998
    @chandrusekaran6998 3 роки тому

    என்னன்னு சொன்னாங்கா நாட்டை கூறு போட்டு விக்கறாரு வந்தா எதாவது கம்பனிய எழுதி தரோம்னு சொன்னாங்களா.இல்லை (தம்பி எக்ஸ் மனைவி) சொல்லி சேர்ந்திகளா அண்ணா.சங்கியைத்தவிர மற்றவர் சூத்திரன் என கூறுவதை ஒத்துக்கொண்டீர் என தெரிகிறது.ஏன் நீங்கள்தான் திருநீறு அணிகிறீர்ரா எல்லோரும் தான் அணிகிறார்கள்.

  • @esakkiganapathi6372
    @esakkiganapathi6372 3 роки тому +1

    Frank person.Taken a decision as dictated by his conscience. Why the people are bothered about this gentleman? Nasty people poke their nose . Ramkumar seems to be an intellectual. Best wishes

  • @SABAKI992
    @SABAKI992 3 роки тому

    6:37 சிவாஜி கணேசன் ரியல் நேம் கணேசமூர்த்தி

  • @AV-ct8cm
    @AV-ct8cm 3 роки тому +1

    Drohi