Robo-க்கு Hospital-ல நடந்தது💔 Nakkheeran Gopal's Shocking Reveal 😥"2‌ நாள் கெடு, வீட்டுக்கு போக..."😱

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 167

  • @masamasa7064
    @masamasa7064 Рік тому +12

    ஏன் குடிக்கனும் இவ்வளோ கஷ்டபடனும் அழகான அமைதியான குடும்பம் இனி இந்த தவறை செய்யாதீங்க . இது உங்களுடைய மறு ஜென்மம் பேரன் பேத்தி நிறைய பார்த்து நீண்ட ஆயுளோடு சந்தோசமா வாழனும்

  • @poongothaissiva3335
    @poongothaissiva3335 8 місяців тому +3

    பத்தோட பதினொன்னா குறை சொல்லிட்டு போகாமல் ஒருத்தன் கஷ்ட நேரத்தில் உதவுனாரே கோபால் சார், கடவுள் தான் அவர்

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 Рік тому +73

    ரோபோ சங்கரை காப்பாற்றிய மருத்துவர் மற்றும் மருத்துவ மனை பெயரை கூறினால் இன்னும் எவ்வளவோ பேர் பயனடைவார்கள்.

    • @ENTERTAINMENT-yv1ui
      @ENTERTAINMENT-yv1ui Рік тому +7

      No 23 Dharma Clinic, 2nd Street, Adyar, Chennai - 600020 (Parameshwari Nagar)

    • @arulsumu4270
      @arulsumu4270 Рік тому

      இது உண்மையான விலாசமா sir

    • @Dr.Anburani
      @Dr.Anburani Рік тому +3

      Ya correct he is our chairman

    • @rengarajanrenga1778
      @rengarajanrenga1778 Рік тому

      ​@@ENTERTAINMENT-yv1ui3:07

    • @kingtorule07907
      @kingtorule07907 10 місяців тому

      @@Dr.Anburani mam May i know.. he is specialist in which field ?

  • @dvmala3096
    @dvmala3096 Рік тому +29

    Nakkheeran Gopal sir🙏
    I appreciate your helping nature. Saving a life in time is not a joke
    God bless you sir. Proud to be a Tami Indian. From Hyderabad

  • @gangavani5917
    @gangavani5917 Рік тому +28

    எல்லோரும் பயன் பெரும் வகையில்,மருத்துவமனை முகவரி சொல்லலாமே.

  • @ktm5828
    @ktm5828 Рік тому +9

    எங்கள் கோபால் அண்ணா....
    உங்களால் நம் அருப்புக்கோட்டைக்கு பெருமை...

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw Рік тому +7

    Nakkeeran Gopal great human being did great help to Robo 👏👏👏🙏🙏🙏

  • @vengarai72
    @vengarai72 Рік тому +11

    Hats off to Gopal sir and Robo’s family! Robo is lifelong indebted to his family, Gopal sir, and the Doctor. Truly heartwarming to see such a large hearted folks in today’s self occupied world.

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 Рік тому +14

    வாழ்த்துக்கள் நீண்ட காலம் நல்லா இருக்கனும் ரோபோ கோபால் அண்ணா வாழ்த்துக்கள் தர்மம் உங்களுக்கு காக்கும்

  • @smileinurhand
    @smileinurhand Рік тому +10

    மருத்துவம் ஒரு கோர வியாபாரம் 😢😢.
    மாற்றுமுறை மருத்துவர்கள் நேர்மையுடன்/ தேர்ந்த படிப்புடன் முன்னே வரவேட்டும்.

  • @annanagarvijaypalani7616
    @annanagarvijaypalani7616 Рік тому +13

    வாழ்த்துக்கள் கோபால் அண்ணன் 💐💐💐

  • @sharmilarockzz2381
    @sharmilarockzz2381 Рік тому +8

    Different shade of mr Gopal sir
    Impressed

  • @balasubramaniyank.9735
    @balasubramaniyank.9735 Рік тому +7

    நல்ல பதிவு, டாக்டர் தர்மலிங்கம் அவர்களின் அட்ரஸ் தந்தால் அனைவருக்கும் உதவிய பலனும், புண்ணியமும் உங்களை சேரும் 🙏

  • @annatheresealfredelourdesr6529

    நக்கீரன் சார் ரோபோ தம்பி க்கு,ம் மற்ற வரிகளுக்கு,ம் ௨தவுது வா நல்லா இருக்கு வாழ்க்க வளமுடன்

  • @vmoorthy6242
    @vmoorthy6242 Рік тому +2

    கோபால் அண்ணா நம் இனம் எப்போதும் அடுத்தவரை வாழ வைத்து வாழும். மகிழ்ச்சி படுத்தி மகிழும். வாழ்க அண்ணா. நீங்களும் உங்கள் குடும்பமும் நீடூழி வாழ்க. நான் செய்தேன் என்று சொல்லாமல் அந்த வாய்ப்பை எனக்கு கொடுத்தார்கள் என்று நீங்கள் சொன்ன அந்த வார்த்தை உங்களுடைய சிந்தனை எவ்வளவு பெரியது என்பதை காட்டுகிறது.

  • @sujathachandrasekaran9816
    @sujathachandrasekaran9816 Рік тому +13

    வர்மா சித்த hospital in ஸ்ரீபெரும்புதூர்...
    Dr. Name தர்மலிங்கம்.
    என்னால இவ்வளவு தான் gather பண்ண முடிஞ்சது..
    Net ல போட்டு பார்த்தால்... Maybe full adress கிடைக்கும்...

  • @sujathajayaraman3480
    @sujathajayaraman3480 Рік тому +3

    NAKEERAN SIR IS GOD FATHER WAT A LOVELY SOUL NAKEERAN SIR

  • @gopalkrishnan4169
    @gopalkrishnan4169 Рік тому +2

    நக்கீரன்கோபாலுக்குநல்லமனசு. வாழ்த்துக்கள்

  • @janakik.janaki4686
    @janakik.janaki4686 7 місяців тому

    பிரியங்கா -ஷங்கர் இனிமேல் உங்க குடும்பத்தில் சந்தோஷம் மட்டும்தான். பழைய ரோபோ வை நினைத்தும் பார்க்காதீர்கள்.

  • @mathangis598
    @mathangis598 Рік тому +2

    Ipo தான் முகத்தில் தெளிவு vandhruku but still voice konjam not ok
    ..take care Robot sir

  • @appadaddyfathernaina7920
    @appadaddyfathernaina7920 Рік тому +8

    Super Interview Thank you so Much Nakeeran gopal Uncle .... Neenga pesuna intha words en kannara pathuruka intha help inum elorukum pananum Nanga Kovai Guna Family ungala yepovum marakka mattom enaku romba happy .... Uncle neenga intha interview la Kovai Guna wife tha enaku call pani Robo va kapathunga nu sonanga nu soninga... Thank you so much uncle ....
    By., Kovai Guna Magal

    • @Graamathaan985
      @Graamathaan985 Рік тому +2

      முடிந்தால் அவர் சொல்லும் மருத்துவரின் பெயர் விலாசம்
      எனக்கோ அல்லது comments
      யி லோ தெரியப்படுத்தவும்
      நன்றி

    • @suganthidhamotharan1480
      @suganthidhamotharan1480 Рік тому +1

      Doctor address full a sollunga

    • @k.ashwanth6476
      @k.ashwanth6476 Рік тому +1

      Doctor address sollunga please

    • @tgoduraj
      @tgoduraj Рік тому

      Plz tell the name of hospital

    • @ENTERTAINMENT-yv1ui
      @ENTERTAINMENT-yv1ui Рік тому

      ​@@k.ashwanth6476No 23 Dharma Clinic, 2nd Street, Adyar, Chennai - 600020 (Parameshwari Nagar)

  • @meenakashipriyam6117
    @meenakashipriyam6117 9 місяців тому +2

    ரோபோ சங்கர் மருத்துவம் பார்த்த மருத்துவமனை அடையாறில் உள்ள தர்மா கிளினிக் முகவரி தர்மா கிளினிக் பரமேஸ்வரி நகர் இரண்டாவது தெரு அடையார்

  • @kathiravankathir5537
    @kathiravankathir5537 Рік тому

    எனக்கு நக்கீரன் கோபாலை தி.மு.க.ஆதரவு பத்திரிக்கை என்பதால் பிடிக்காது...ஆனால் தமிழா தமிழா பாண்டியன் அவர்களின் நேர்கானலை பார்த்த பிறகு..பிராமன ஆதிக்கத்தை கடந்து நக்கீரன் வருவதை நினைத்து..தமிழனாக பெருமைப்பட்டேன்....

  • @chelliah007
    @chelliah007 Рік тому +3

    Nakeeran Gopal is legend

  • @ChinnathambiKumar-fs3ms
    @ChinnathambiKumar-fs3ms Рік тому +1

    Nakkeeran sir, salute to your SERVICE MINDED HEART.. GREAT BEST WISHES to your Humanity👏👍🙏

  • @MrMyname79
    @MrMyname79 Рік тому +13

    Mr Nakeeran Gopal...absolutely amazing....Please share doctor's name and address so all can get help

    • @parameshrao1821
      @parameshrao1821 Рік тому

      phaaa apdiyaa unnaku eppo whatapp paanupaaru....keep waiting. ITS ALL MONEY.

    • @darlzzzkavya5068
      @darlzzzkavya5068 Рік тому

      Google search

    • @ENTERTAINMENT-yv1ui
      @ENTERTAINMENT-yv1ui Рік тому +1

      No 23 Dharma Clinic, 2nd Street, Adyar, Chennai - 600020 (Parameshwari Nagar)

  • @vijayalakshmimariappan2245
    @vijayalakshmimariappan2245 Рік тому +2

    Super Priyanka n family. Thank you Nakeeran Gopal Sir. Stay safe entertainer Robo Shankar.❤😅

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Рік тому +1

    அருப்புக்கோட்டை கார் அண்ணனோட இன்னொரு பக்கமும் பார்த்ததில் மகிழ்ச்சி. நன்றி அண்ணே.

  • @kingslystephen
    @kingslystephen Рік тому +3

    நக்கீரனின் மறுபக்கம் தெரிந்ததில் மகிழ்ச்சி

  • @sathisskumarb6546
    @sathisskumarb6546 Рік тому +1

    Nakkeeran, great sir, eventually you are servicing to the society and such a down to earth personality

  • @kamatchiramesh4062
    @kamatchiramesh4062 Рік тому +6

    Hospital name sir please

  • @komathij4676
    @komathij4676 8 місяців тому

    நக்கீரன் கோபால் அவர்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு.

  • @rathikadisa7144
    @rathikadisa7144 Рік тому +7

    Hospital name pls.....

    • @GmailUser2
      @GmailUser2 Рік тому

      it comes dharma siida doctor adayar

  • @sugumarsugumar4863
    @sugumarsugumar4863 Рік тому +1

    Hands up gopal sir

  • @chennaii-eu2od
    @chennaii-eu2od Рік тому +2

    Vandha guest ah pesa vidaama nadu la indha Anchor vera nochu nochunu🤦🤦

  • @noorjahans2580
    @noorjahans2580 Рік тому +1

    Luckily saved by God’s grace .

  • @santhi1974-e8h
    @santhi1974-e8h Рік тому +2

    Nakeeran gopal sir you are the greatest person 🎉
    Hospital adrees sonengana palarum payan peeuvargal.....
    Vazha valamudan. ❤

  • @mohamedfarooq8655
    @mohamedfarooq8655 Рік тому

    நக்கீரன் கோபால் sir real hero.

  • @nagarani7725
    @nagarani7725 7 місяців тому +1

    How to contact nakkeran gopal

  • @SmfDhanaraj
    @SmfDhanaraj 9 місяців тому

    Hats of you sir! Truly you are a son of God! God will reward you always!!

  • @thangap200
    @thangap200 Рік тому +4

    Please give the clinic address in the description sir.ayurveda

  • @imaginetv9899
    @imaginetv9899 Рік тому

    Always i like gopal sir .. great brave hero to helpful god

  • @jeyakumarchinnathambi9976
    @jeyakumarchinnathambi9976 Рік тому

    கோபால் அண்ணா வணக்கம் தயவு செய்து வர்ம டாக்டர் அட்ரஸ் சொல்லுங்க

  • @kathirvelthirunavukkarasu5433
    @kathirvelthirunavukkarasu5433 9 місяців тому

    Nakkeeran annavukku 🎉🙏🙏🙏🙏

  • @abhimanyuinjeti5326
    @abhimanyuinjeti5326 Рік тому +1

    Ana ivanuku thimiru adhigam, vaai kuda adhigam. Hansika motwani pathi press meet la evlo ashingam ah pesunan

  • @ulaganalamvirumbi6618
    @ulaganalamvirumbi6618 Рік тому +3

    பூட்டைத் திறந்து வீட்டுக்குள் வந்துள்ளேன் அதாவது லைக் போட்டு வந்துள்ளேன்

  • @additionalsheets9684
    @additionalsheets9684 Рік тому +2

    Hospital name and doctor name please

  • @Priya-vx7mt
    @Priya-vx7mt Рік тому +3

    Robo ku ena problem

  • @saikaushiik
    @saikaushiik 9 місяців тому

    Mr.Nakkerran sir, you are great and you are always equal to God❤❤❤❤❤🎉🎉🎉🎉❤😂😂😂🙏🙏🙏

  • @sampathbaby7357
    @sampathbaby7357 Рік тому

    Gopal sir ungal kudumbathai kadaul kappartuvar mikka nandri vanakkam

  • @mageshwari5385
    @mageshwari5385 7 місяців тому

    மருத்துவமனை பேர் சொல்லுங்க அண்ணா😢

  • @noorjahans2580
    @noorjahans2580 Рік тому +1

    He must stop taking whiskey, brandy , any hard drinks .

  • @HariVenkatesh-mn7cq
    @HariVenkatesh-mn7cq 9 місяців тому

    Gopal is a human.

  • @smileinurhand
    @smileinurhand Рік тому +8

    அந்த உண்மையான மருத்துவரை பெயர், முகவரி வழங்குங்கள் 🎉

    • @GmailUser2
      @GmailUser2 Рік тому +2

      it comes dharma siida doctor adayar

    • @smileinurhand
      @smileinurhand Рік тому

      @@GmailUser2 வைத்தியர் பெயர் ?

    • @kumaraguru.skumaraguru.s8130
      @kumaraguru.skumaraguru.s8130 Рік тому +2

      ​@@user-ni6ho9yw6iஆமாம் சார் நானும் அவர்கிட்ட வைத்தியம் பார்த்திருக்கேன் பணம் தான் புடுங்குவார்.இவரது ஆதரவு இருந்ததால் நன்றாக பார்த்திருப்பார்.

    • @ENTERTAINMENT-yv1ui
      @ENTERTAINMENT-yv1ui Рік тому

      No 23 Dharma Clinic, 2nd Street, Adyar, Chennai - 600020 (Parameshwari Nagar)

  • @sujathachandrasekaran9816
    @sujathachandrasekaran9816 Рік тому

    ஏம்மா.. நக்கீரன் கோபால்.. அண்ணாவை பேசவிடும்மா...

  • @thepurplerecipes2862
    @thepurplerecipes2862 8 місяців тому

    The college/hospital is situated in serene surroundings, opposite to Rajiv Gandhi Memorial at Sriperumpudur, Chennai -Bangalore National High way

  • @muralimanikam1210
    @muralimanikam1210 Рік тому

    Salute sir God-bless your family and friends 🙏 ❤️

  • @Lakshmidha-fp6dv
    @Lakshmidha-fp6dv Рік тому

    Pls take vinoth pavithra from tvet an interview. Pls.......

  • @rajprabhu133
    @rajprabhu133 Рік тому +2

    எத்தனை நூறு கோடி சம்பளம் வாங்குணனாலும் இது மாதிரி எல்லாம் செய்யதுக்கு மனசு வராது கோபால் சார் 🙏🙏🙏 உங்களுக்கு எப்பவுமே தனி உயர்ந்த மனம் நிறைந்த உதவி செய்து கொண்டு உள்ளிர்கள் சில பேர் ஏழ்மை நிலையில் நடிப்பை வாங்கி கொண்டு தாய் அழைத்தாலும் அவர் மகன் இசை வெளியிட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வது கிடையாது கோபால் சார் பாதம் தொட்டு வணங்கு கிறேன் 🙏🙏🙏

  • @malathimn9161
    @malathimn9161 Рік тому +2

    Who is the doctor and what is the hospital name ? if u reveal it will be useful to many

    • @ENTERTAINMENT-yv1ui
      @ENTERTAINMENT-yv1ui Рік тому

      No 23 Dharma Clinic, 2nd Street, Adyar, Chennai - 600020 (Parameshwari Nagar)

  • @narasi69
    @narasi69 Рік тому +1

    @behindwoods can you please help with the ayurveda hospital that is referred her?

  • @natarajankgi8767
    @natarajankgi8767 Рік тому

    Pls share doctor and hospital name..this will help to save life who actually needed

  • @alkaarokyaraj4541
    @alkaarokyaraj4541 Рік тому +3

    Pudhukottai kadiyapatti idhey mari oru Idam irukku

  • @GoldOnline
    @GoldOnline 9 місяців тому

    ரோபோ சஙகர் வெள்ளிங்கிரி சுவாமி ஜீவசமாதி வந்து பிரார்த்தனை செய்து சென்றார்

  • @selvaperumalr1606
    @selvaperumalr1606 Рік тому

    Gopal sir 🎉🎉🎉🎉❤

  • @rubymohan6613
    @rubymohan6613 Рік тому +1

    Which hospital?? Where?

  • @vchannal845
    @vchannal845 Рік тому +2

    Gobal anna super 👍👍👍👍👍

  • @vennilasasikumar3756
    @vennilasasikumar3756 Рік тому

    இந்த hospital eangu இருக்கு

  • @revwathyratnamoorthy3968
    @revwathyratnamoorthy3968 7 місяців тому

    I love Priyanka ❤

  • @meenakashipriyam6117
    @meenakashipriyam6117 9 місяців тому +1

    Adayar parameswari nagar 2 st channai Dr. V. Dharmalingam ,dharma clinic

    • @deepaknaidu9352
      @deepaknaidu9352 7 місяців тому

      Madam I want visit that hospital plz give me adress i want come from Bangalore

  • @vivekvicky414
    @vivekvicky414 Рік тому

    Enga captain a intha mathri first a kudidu poiruntha nala irunthurukum

  • @PoojaRoomPhotos
    @PoojaRoomPhotos Рік тому

    Please take appropriate measures to tell the hospital name BW Please

  • @govindarajpk6944
    @govindarajpk6944 Рік тому

    Ella nalla ullangalum vaazhga

  • @PrasathGovindarajan
    @PrasathGovindarajan 10 місяців тому

    the hospital he is saying is Dharma ayurvedha hospital

  • @kamalkanna2463
    @kamalkanna2463 Рік тому

    Gopal sir super ❤🙏

  • @Sugan27953
    @Sugan27953 Рік тому

    Andha apdi ipdi ena ?🤔

  • @sundaribalu4469
    @sundaribalu4469 Рік тому

    Onnume puriyala

  • @Rajpandiyavlog6246
    @Rajpandiyavlog6246 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏👏👏👏 God bless you global sir

  • @kathirvelthirunavukkarasu5433
    @kathirvelthirunavukkarasu5433 9 місяців тому

    Anna naan singapore la yum paatthurkken robo annavai

  • @chandrakumari5979
    @chandrakumari5979 Рік тому

    Thank you Gopal sir.. God bless you..

  • @balajit4347
    @balajit4347 Рік тому +6

    இவர் best script writer achaa

  • @gopikrishna3011
    @gopikrishna3011 Рік тому

    entha hospital sir athu

  • @darlzzzkavya5068
    @darlzzzkavya5068 Рік тому

    Nalla manithan nakkeeran gopal

  • @MuthuVell-o2t
    @MuthuVell-o2t Рік тому +1

    God bless you all

  • @Lakshmidha-fp6dv
    @Lakshmidha-fp6dv Рік тому

    Who need interview of vinoth and pavithra (vetri abhi) like here👍👇

  • @chellakamatchiramu8394
    @chellakamatchiramu8394 Рік тому

    Which hospital

  • @கலைஞன்-ழ5ச
    @கலைஞன்-ழ5ச Рік тому

    Say don't drug

  • @l.subakshaaraagavi126
    @l.subakshaaraagavi126 Рік тому

    Please share the clinic address

  • @sankard830
    @sankard830 Рік тому

    Pl. Share the docter and hospital no. Also thanks to gopal sir I knew that he is very kind. And I lost my father last year due to fatty liver . If I would have get this kind of info. He may be alive now.

  • @veeramvilaipogathathu5746
    @veeramvilaipogathathu5746 Рік тому

    Sir please Hospital address sollunga

  • @gomathys2411
    @gomathys2411 Рік тому

    Great nakkeeran sir, god bless u and robo shankar anna
    please share hospital name and number

  • @vadaipochu17
    @vadaipochu17 Рік тому +25

    அவனுக்கு கடவுள் ஆரோக்யம் புகழ் எல்லாத்தையும் கொடுத்தாரு. இந்த நாய் தண்ணி அடிச்சு கெட்டு போச்சுனா அதுக்கு வருத்தபட வேண்டியதில்ல.

    • @prakgm5959
      @prakgm5959 Рік тому

      Mayirla kadavul koduthan, all from his own hardwork

    • @vadaipochu17
      @vadaipochu17 Рік тому

      @@prakgm5959 yaen hardwork yellarum dhaan panraanga namba yenna soft work panroma?

  • @expresspoint5167
    @expresspoint5167 Рік тому

    Please any that hospital address send me 😢😢😢

  • @StatusWorldLife
    @StatusWorldLife Рік тому

    Hii humans I'm an alien from naatham planet. I'm in earth for 15 years

    • @ksr3869
      @ksr3869 Рік тому

      Hi i am from Mars let's destroy earth

  • @SugumarD-i3x
    @SugumarD-i3x 24 дні тому

    Dr.dharmalingam

  • @indhuhardik
    @indhuhardik Рік тому +2

    God bless you sisr. Share Dr Address and phone number

  • @MohamedIlyas-c5y
    @MohamedIlyas-c5y Рік тому

    Wonderful

  • @sivakanthasamy6060
    @sivakanthasamy6060 9 місяців тому +1

    Hi sir can you send me which hospital and address and number My brother kindly failed

  • @Guna-hs9mr
    @Guna-hs9mr 3 місяці тому

    Hi sir

  • @tamilsalangai9824
    @tamilsalangai9824 9 місяців тому

    Mental Host