EDHIR NEECHAL (1968)-Vetri venduma pottu paarada edhir neechal-Seerkazhi Govindarajan-V.Kumar

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • 1968ஆம் ஆண்டு K. பாலச்சந்தர் கதை, வசனம், இயக்கத்தில் நாகேஷ், முத்துராமன் நடித்து வெளிவந்த 'எதிர் நீச்சல்' திரைப்படத்தில் இடம்பெற்ற தலைப்புப் பாடல் 'வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர் நீச்சல்; சரிதான் போடா தலைவிதி என்பது வெறும் கூச்சல்'. பாடியவர் சீர்காழி கோவிந்தராஜன். பாடலாசிரியர் கவிஞர் வாலி. இசையமைப்பு V. குமார்.

КОМЕНТАРІ • 4

  • @Subashini858
    @Subashini858 День тому

    அருமை சவால்களை எதிர்கொள்ள துணிவு தரும் பாடல்.

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 День тому

    தலைப்பு பாடல் மிக அருமை அப்போதே மிகவும் பிடிக்கும்

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 День тому

    Sirgali excellent rendition fantastic awesome amazing mind-blowing song realistic
    Lyrics

  • @Subashini858
    @Subashini858 День тому

    வாலியின் வரிகள் அருமை.