திருக்குறள் கதை 127
Вставка
- Опубліковано 9 лют 2025
- "யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு"
விளக்கம்:
எதைக் காக்க முடியாதவரானாலும் நா ஒன்றையாவது காத்துக் கொள்ள வேண்டும். முடியாது போனால் சொல்குற்றத்தில் சிக்கித் துன்பப்படுவர்
Explanation:
Whatever besides you leave unguarded, guard your tongue; otherwise errors of speech and the consequent misery will ensue