திருக்குறள் கதை 625

Поділитися
Вставка
  • Опубліковано 14 гру 2024
  • அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
    இடுக்கண் இடுக்கட் படும்.
    விளக்கம்:ஒன்றனுக்குப் பின் ஒன்றாகத் தொடர்ந்து துன்பம் வந்தாலும், மனம் தளராதவனுக்கு வந்த அவ்வகைத் துன்பம் துன்பப்படும்.
    Explanation: The troubles of that man will be troubled (and disappear) who, however thickly they may come upon him, does not abandon (his purpose).

КОМЕНТАРІ •