எதிர்பாராமல் அழுத திவாவின் அக்கா | என்ன சொல்வதென்று தெரியவில்லை | Rj Tamizha

Поділитися
Вставка
  • Опубліковано 19 сер 2024
  • தமிழோடு தரணி எங்கும் இது உங்கள் Rj Tamizha🙏
    Kj Cakes - www.facebook.c...
    உங்களை மகிழ்விக்க காணொளிகள் தொடர்ச்சியாக வர காத்திருக்கிறது எனவே இந்த UA-cam Channelai மறக்காம Subscribe 👍செய்து பக்கத்தில் உள்ள bell buttonஐ click☝️ செய்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி🙏🙏🙏
    *************************
    This channel contact No - 👇👇
    ✅️Whatsapp number - +94714525655
    📞Normal phone number - +9474 377 8602
    *************************
    Others videos link 👇👇
    ஐயாவின் உச்சகட்ட சந்தோஷம் | ஒரு நொடியில் கொட்டிய பணப் பரிசு - • ஐயாவின் உச்சகட்ட சந்தோ...
    ஜெர்மனி உறவால் அம்மாவுக்கு கிடைத்த உதவி | சந்தோசத்தில் அம்மா - • ஜெர்மனி உறவால் அம்மாவு...
    இவர்களோடு கொண்டாடுவதுதான் எங்களுக்கு சந்தோசம் - • இவர்களோடு கொண்டாடுவதுத...
    லண்டன் அண்ணா செய்த உதவி | சந்தோசத்தில் அம்மா - • லண்டன் அண்ணா செய்த உதவ...
    கிராமத்து முறைப்படி கிழங்கவியல் | இன்னைக்கு ஒரு புடி - • கிராமத்து முறைப்படி கி...
    இலங்கையில் கட்டுப்பாட்டில் வாழும் தெலுங்கு மக்கள் - • இலங்கையில் கட்டுப்பாட்...
    முடிந்தவரை பகிருங்கள் | மூன்று பெண்களுடன் தவிக்கும் அம்மா - • முடிந்தவரை பகிருங்கள் ...
    அம்மாவின் கண்ணீர் கதை | கனடா குடும்பம் செய்த உதவி - • அம்மாவின் கண்ணீர் கதை ...
    #rjpirakalathan #kjthiva #batticaloayoutubers #jaffnayoutubers #rj #rjtamilan #rjtamila #ratamizhavideo #rjtamizhayoutube #youtuberjtamizha #newvideorjtamizha #tamizha #trending #trendingvideo #youtubechannel #srilankayoutuber #srilankavideo #igloohousesrilanka #igloohousetamil #igloohousepottuvil #srilankayoutuber #srilankavideo

КОМЕНТАРІ • 193

  • @dilipsuji6653
    @dilipsuji6653 Рік тому +18

    வாழ்த்துக்கள் தங்கை வலிகளும் அவமானங்களும் தான் உங்களுடைய வெற்றிக்கு காரணம் எதற்கும் கண்ணீர் தீர்வு கிடையாது அம்மா உன் வாழ்வில் இனி எல்லாம் சந்தோசமே👏🏻👏🏻👏🏻👏🏻

  • @Sara-ty3cp
    @Sara-ty3cp Рік тому +10

    வாழ்த்துக்கள் திவான அக்காவுக்கு, இந்த சகோதரியை பார்த்து முயற்சியும் இல்லாமல் இருக்கும் வீட்டில் T. V நடகங்களைப்பார்து பொழுது போக்காது. சுயதொழில் செய்தால். முன்னுக்கு வரலாம்்.
    அனைவருக்கும் சித்திரை புதுவருட வாழ்த்துக்கள். 🎉🎉

    • @govindraj8954
      @govindraj8954 Рік тому +1

      ஆம்..Tv......Tv....Tv சீரியல்..பார்த்து.. பழகவேகூடாது. இது நம்மோட பொண்ணான.. நேரகாலங்களை... பல... ஆண்டுகளையே.... வீணடித்திடும்... !

  • @suventhinipaskaran8998
    @suventhinipaskaran8998 Рік тому +8

    வாழ்த்துக்கள் தங்கை சுயதொழில்தான் எப்பவும் கைகொடுக்கும் நானும் தையல் தொழில் தான் நான் இலங்கையில் இருக்கும் போது எனது தையல் வெளிநாடுகளில் எல்லாநாட்டிற்க்கும் போயிருக்கு இப்பதான் வெளிநாடு தைக்காமல் இருக்கும் போது பயித்தியமே பிடிப்பது போல் இருக்கும் எமக்கு பிடித்த தொழிலை செய்யும் போது கவலைதெரியாது எல்லோருக்கும் புதுவருட வாழ்த்துக்கள்

  • @thayalinibalendran1443
    @thayalinibalendran1443 Рік тому +4

    திவாவின் அக்கா இன்னமும் முன்மாதிரியாக இருக்க வேண்டும் அதற்கான உதவிகளை செய்ய முடியும்🎉❤

  • @ratnam1958
    @ratnam1958 Рік тому +21

    திவாவின் தங்கையின் சுயதொழிலையும் விளம்பரப்படுத்தினால்,அவ முன்னேறிவருவதற்கு மிகவும் பெரிய உதவியாக இருக்கும்.

  • @tmdashankwt-rh2cn
    @tmdashankwt-rh2cn Рік тому +19

    சித்திரை புத்தாண்டு வாழ்த்துகள் தம்பிகளா ❤❤எங்களுக்கும் கிடைக்குமா😮😮😮

  • @malakunaratnam1387
    @malakunaratnam1387 Рік тому +8

    அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
    திவாவின் அக்கா திறமைக்கு
    பாராட்டுக்கள் இலங்கை வரும் போது எல்லோரையும் நேரில்
    பார்க்க வருவேன்

  • @fathimarino3580
    @fathimarino3580 Рік тому +3

    உங்களது கேக் பேஸ்புக் பேஜ் பார்த்தேன். மிக அருமையாக இருந்தது. கேக் செய்யும் முறை சொல்லித் தரவும்.

  • @fadilako3283
    @fadilako3283 Рік тому +4

    வணக்கம்....மகன்கள்..இனீயபுத்தாண்டு..வாழ்த்துக்கள்❤❤❤❤

  • @thalayasingamsellathurai-oh2kk

    நீங்கள் இருபிள்ளைகளும் உங்கள் அம்மா தங்கை அனைவருக்கும் இனிய. சித்திரை புதுவருட. வாழ்த்துக்கள்

  • @kokila7625
    @kokila7625 Рік тому +2

    சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரர்களே வாழ்க நலமுடன் திவாவின் அக்கா அவசெய்யும் தொழிலில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @sujikalanalliah7402
    @sujikalanalliah7402 Рік тому +8

    வாவ் சுப்பர் தொதல் 😍😍👌🏻👌🏻👌🏻.சகோதரி நீங்கள் இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉

  • @janadeepa9016
    @janadeepa9016 Рік тому +1

    கவிதாஸ் திவா இருவரும் தொதல் வியாபாரம் பண்ண திறமை உண்டு.கவிதாஸ் வேற லெவல்

  • @SubaNeethi
    @SubaNeethi 3 місяці тому

    பிரகலாதன் தம்பி உங்களுடைய பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen Рік тому +3

    சூப்பர் சூப்பர் சூப்பர் அம்மா தங்கச்சிமார்கள் தம்பிமார்கள் எல்லாருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் தொதல் செய்முறை அருமை தங்கச்சி நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️😘😘😘👍👍👌👌

  • @minig0612
    @minig0612 Рік тому +2

    வாழ்த்துக்கள் அக்கா❤🎉
    உங்களை பார்க்க பெருமையாக உள்ளது
    ஏழைகளுக்கு உதவி செயய்ய நினைக்கிறீங்க
    அக்கா அதுவே பெரிய விடயம்.

  • @sjeevalambert5390
    @sjeevalambert5390 Рік тому +1

    திவா உங்கள் அக்காவிற்கு இறைவன் பல திறமைகளை கொடுத்திருக்கிறார்.அதை நல்லபடியாக வளர்த்தெடுக்க கல்வி அறிவு அதிகம் தேவயில்லை திறமையும் அனுபவம் இருந்தாலே போதும்.

  • @gowryvijayarajah6540
    @gowryvijayarajah6540 Рік тому +2

    பிரகலாதன் குடும்பத்தினருக்கும் திவான் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். திவான் அக்கா மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🙂

  • @jsarves7010
    @jsarves7010 Рік тому +3

    அருமையான தொதல் 👌நீங்கள் தப்பு செய்து விட்டிங்கள் தம்பிங்களா தொதலை வியர்க்க வியர்வை சிந்திய கவிதாஸ்யை விட்டிட்டு சாப்பிட்டது தப்பு திவா அனுஷனுக்கும் கொஞ்சம் கொடுங்க,தொதல் செய்த அனைவருக்கும் தமிழ் சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @muvivave1317
    @muvivave1317 Рік тому +3

    நல்ல குடும்பம் . எல்லோருக்கும் சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் . அக்காடே முயற்சி சில பெண்களுக்கு எடுத்து காட்டு.

  • @samsanBanu
    @samsanBanu Рік тому +10

    எல்லோருக்கும் இனிய பசித்திரை புத்தண்டு வாழ்த்துக்கள் ❤️

  • @Chandra.R08
    @Chandra.R08 Рік тому +2

    Thiva Sister love you ❤ you are queen 👸 don’t feel please 🙏
    Sister keep doing your best god always with you
    Don’t lose your confidence
    🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🤴🤴🤴🤴🤴🤴👑👑👑👑

  • @shahanackies9985
    @shahanackies9985 Рік тому +1

    திவான் & பிரகலாதன் ஜெயந்தி அம்மா கயானா தங்கை, திவான் 's a அண்ணி கவிதா sh அனைவருக்கும் இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள். அன்புடன் ஜெர்மன் சகோ தரி. இங்கே இப்போ நேரம் காலை 6.45 நான் தேநீர் அருந்திவிட்டு உங்களுடைய காணொளி பார்த்தேன். ரொம்ப சந்தோஷம். கயானா சகோ நீங்கள் உங்கள் கடந்த காலத்தை மறந்து எதிர் காலத்தை நினைத்து உங்களுடைய அடுத்த கட்டத்துக்கு முன்னேறி விட்டீர்கள். உங்கள் விட்டா முயற்சி தான் காரணம். பெண்களால் முடியாது என்றும் ஒன்றும் இல்லை ❤👍🏻👍🏻👍🏻💯💯💯💯நான் இத்துடன் இரண்டாவது முறையாக உங்களைப் பார்த்தேன். நீங்கள் ஒரு சிங்கப் பெண் 👍🏻👍🏻👍🏻👍🏻⚘⚘⚘⚘👍👍 யார் யார் எல்லாம் உங்களை அவமானப்படுத்தி பேசினார்களா அவர்கள் உங்களை தேடி பார்க்க வருவார்கள். இது நிச்சயம் நடக்கும். பெண்ணிற்கு நிகர் பெண் தான். உங்களுடைய தையல்...........
    .
    உங்களுக்கு மிகவும் உன்னதமான இடத்தை தேடி கொடுக்கும். நன்றிகள் வாழ்த்துக்கள். நான் மட்டகளப்பு இல் 6 வருடங்களாக இருந்து இருக்கின்றேன். என்னுடைய பல்கலைக்கழக பட்டபடிப்பு ( 1989- 1996) பிடித்த மாவட்டம் மட்டக்களப்பு. பளு காமம் எனக்கு நன்றாகத் தெரியும். போற தீவு. ஒரு தோழி பாஸ் kala தேவி, பத்ம நாதன். இருவரும் என்னுடைய சக மாணவர்கள். மன்னிக்கவும் நீண்ட 🙈🙈🙈 கமெண்ட். நன்றிகள் வாழ்த்துக்கள். உங்கள் Facebook ID தரவும். உங்களுடைய ஆக்கங்கள் பார்க்க வேண்டும் ஆவலாக உள்ளேன் ❤.

    • @chandrakalaraveendran369
      @chandrakalaraveendran369 Рік тому

      உங்கள் பெயர் என்ன நானும் 90 -96 வரை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் படித்தேன்.நீங்கள் கூறிய இருவரும் என்னுடன் படித்தவர்கள்.எனக்கும் மட்டக்களப்பு மக்களை நன்றாக பிடிக்கும்..

  • @dhasnavam2798
    @dhasnavam2798 Рік тому +1

    வணக்கம் தம்பி உங்கள்
    எல்லோருக்கும்.சித்திரைபொங்கள்.வாழ்துகள்.தம்பி.முடிந்தாள்.எங்கலுக்கும்.அனுப்பி.வெக்காவும்
    எதிர்பார்த்தது கொண்டு
    இருக்கிறோம்.நன்றி

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 Рік тому +1

    அனைபரிற்கும் சித்திரை புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் கவிதாஸ் பாவம் கடைசிவரையும் துதழ் செய்து விட்டுத்தான் அடுப்படியை விட்டு விலகினார் நிறையக் கொடுங்கள் சாப்பிடட்டும் நல்ல அனுபவம் போல் தெரிகிறது எங்களிற்கும் கொடுங்கள்

  • @rajendranrajerajendranraje1819

    Siththirai puththandu valthukal

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 Рік тому

    இன எல்லாமே வெற்றிதான் கடவுள் துனை செய்வார் 🎉🎉🎉 கவலைவேண்டாம் உயர பறக்கப்போறீங்கள் நல்லமனசுக்கு நல்லதே நடக்கும்

  • @ap1861
    @ap1861 Рік тому +4

    எல்லோருக்கும் இனிய சித்திரை புத்தண்டு வாழ்த்துக்கள் !

  • @ponnuthurairameswaran2967
    @ponnuthurairameswaran2967 Рік тому +1

    தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....ஆடிவா ஓடிவா தொதல் சாப்பிடவா...என்று பாடல் போட்டி வைது இருக்கலாம்..தம்பிகளுக்கு...

  • @reginabrigitte9933
    @reginabrigitte9933 Рік тому +4

    சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் எல்லோருக்கும் பழைய ஞாபகங்கள் வருகிறது ஐலேசா ஐலேசா

  • @ramaligramramaligram6604
    @ramaligramramaligram6604 Рік тому +1

    அருமைதம்பிகளாநன்றி

  • @jeyapalanvani8136
    @jeyapalanvani8136 Рік тому +1

    சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் திவா பிரகலா ❤

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Рік тому +8

    Wishing Team RJ Very Happy Tamil New Year 2023!!
    May this year fills your homes with prosperity & positivity!!🎈🎉🎈🎉🎈
    And sis…. remember if you want a Success in life then you should receive Mountains of NO!! There you are, you WON!! Be Happy sis!!
    All the best Team RJ….!!🎈👍🌟👍🎈

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 Рік тому +2

    வாழ்த்துக்கள் மகள் உயர இடத்தில் இருக்கிறிர்கள்

  • @jeevaranichandrakumar3946
    @jeevaranichandrakumar3946 Рік тому +1

    சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் ஜேந்தி,குடும்பத்துக்கும் Rj தமிழா குடும்பத்துக்கும் வாழ்த்துக்கள்

  • @mathupriya6254
    @mathupriya6254 Рік тому +1

    உங்களுக்கும் சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் தம்பி தம்பி

  • @ratnam1958
    @ratnam1958 Рік тому +1

    வணக்கம்.திவாவின் தங்கைக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.திவா எனக்கும் தொதழ் செய்ய வேண்டும்.ஒரு கிலோ கிண்ட என்ன விலை எடுப்பீர்கள்.

  • @sureshanushka7537
    @sureshanushka7537 Рік тому +1

    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ❤

  • @surendrarajani
    @surendrarajani Рік тому +1

    இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாழ்க வாழமுடன்.......

  • @surijamani3261
    @surijamani3261 Рік тому +2

    Iniya tamil puththandu vaalthugal ❤❤❤

  • @krishnavignesh4597
    @krishnavignesh4597 Рік тому +1

    Super super tambiyankala Vaalthukkal sister Don't worry about anything you're the Singapen singakapenaaaaa❤

  • @SivasaranSiva
    @SivasaranSiva Рік тому +1

    தம்பிகளா சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @santhirsekarelayathamby3276
    @santhirsekarelayathamby3276 Рік тому +1

    Thampi unkal anaivarukkum siththirai puththandu nal valththukkal

  • @mohamednaleem6528
    @mohamednaleem6528 Рік тому +2

    இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாழ்க வாழமுடன்

  • @UMASKITCHEN30
    @UMASKITCHEN30 Рік тому +3

    👌👌👌Parkkave arumayaha ulladhu...romba time aahum Pola indha recipe seivadharkku🙄🙄🙄🙄
    Romba kalakalappa jolly ah irundhadhu ungaludaya indha video 😍
    Anavarukkum iniya puththandu nal Vaazhthukkal

  • @yogasingammarkandu6724
    @yogasingammarkandu6724 Рік тому +1

    சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 Рік тому +6

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தம்பிமாரே 🙏

  • @jeyaranjanjeyaratnam3811
    @jeyaranjanjeyaratnam3811 Рік тому +1

    வாழ்த்துக்கள் happy new year 💕 தொதல் பார்க்க சாப்பிடனும் போல ஆசையா இருக்கு 🥰

  • @thayalinibalendran1443
    @thayalinibalendran1443 Рік тому +2

    என் அருமையான பிள்ளைகளுக்கும் மற்றும் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉❤😊

  • @thayananthan2662
    @thayananthan2662 Рік тому +2

    சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
    தம்பிகளா எங்களுக்கும் ஆசையாக
    இருக்கிறது இடைக்குமா? 👍👍👍👍👍

  • @prakalya2321
    @prakalya2321 Рік тому +1

    வணக்கம் தமிழா.....
    முன் கூட்டியே சித்திரைத் தமிழ் திருவிழா வாழ்த்துக்கள்.வருட பிறப்பு என்பதை நான் தவிர்க்க விரும்புகிறேன்.உங்கள் குடும்பத்தினர் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்
    தொதல் என்பது தமிழ் சொல்
    இல்லை? இனிப்பான களிக்கட்டி என நினைக்கிறேன்.எழுதுங்கள்..
    நன்றியுடன்...

  • @vethanayagamjeyarajah5395
    @vethanayagamjeyarajah5395 Рік тому +1

    எல்லோர்க்கும் இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @pushparani
    @pushparani Рік тому +1

    சித்தி ரை புதுவருட வாழ்த்துக்கள்

  • @livanujaalivanujaa6092
    @livanujaalivanujaa6092 Рік тому +1

    அண்ணா சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா

  • @janadeepa9016
    @janadeepa9016 Рік тому

    திவா பிரகலாதன் கவிதாஸ் ஜெயந்திஅம்மா சகோதரிகள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  • @sivanmugan81
    @sivanmugan81 Рік тому +3

    தம்பிகளே உங்கள் அனைவருக்கும், இனிய தமி்ழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். தொதல் அருமை, வாழ்த்துக்கள்.

  • @jashoraj634
    @jashoraj634 Рік тому +1

    புது வருட இனிப்பு துதல் உடன்
    அனைவருக்கும் இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @nishashaira926
    @nishashaira926 Рік тому +1

    சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் தம்பிகளா ❤😊

  • @indranipaka1266
    @indranipaka1266 Рік тому

    சித்திரை புத்தஶனடு வ௱ழ்த்துக்கள் எல்லே௱ருக்கும்.இங்கே எதுவும்கிடைய௱து ப௱ர்க்க சந்தே௱ஷம௱க இருக்கு தே௱தல் super 👍

  • @nathannathan7064
    @nathannathan7064 Рік тому

    தம்பிமார் எல்லாருக்கும் இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @KumarKumar-ju4pq
    @KumarKumar-ju4pq Рік тому

    சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் டு என் ரெண்டு பேருக்கும்

  • @aronsathasivam3782
    @aronsathasivam3782 Рік тому

    பயண உள்ள பதிவு நன்றி

  • @ganeshvijaya4942
    @ganeshvijaya4942 Рік тому +1

    எலோருக்கும் இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @rajiniselvanathan7968
    @rajiniselvanathan7968 Рік тому +3

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

  • @ammuvijay4533
    @ammuvijay4533 Рік тому

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் தம்பி

  • @kokulatheanjude2504
    @kokulatheanjude2504 Рік тому +1

    Valtukkal thampi kalle👍👌

  • @selvamanynavaratnarajah8289
    @selvamanynavaratnarajah8289 Рік тому +1

    Magalya kavalippadakudathu. Matam valairthuthan kaaeikal vatum mugaitthil pallam viluvathu alagana eruikkirathu magalya nanraga valakaalam kidiikum kavali wendoom naainklum. Kaisttappaddu than eruinthom London antyjin poon varthikal thanks

  • @sorubanvamathevan693
    @sorubanvamathevan693 Рік тому +1

    தம்பி திவா இரண்டு.கேக்.றே.வாங்கி வைக்கவும்

  • @lakmelool2976
    @lakmelool2976 Рік тому +3

    ❤sittherai putthandu nal valtthukkal all u're FAMILY ❤ God bless you 👌👌👌👌

  • @puwaneshwarirasarathinam
    @puwaneshwarirasarathinam Рік тому +1

    தொதல் வேற லெவல்

  • @Blazeaken972
    @Blazeaken972 Рік тому +1

    Hi தம்பிமார்களே! உங்கள் எல்லோருக்கும் சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் அதை விட மிகவும் பிடித்தது நீங்க் செய்த தொதல் எங்களுக்கும் கிடைக்குமா! நன்றிகளும் வாழ்த்துக்களும்.

  • @seethashiyamalan8472
    @seethashiyamalan8472 Рік тому +2

    வாவ் சுப்பர்

  • @jananijanajana7700
    @jananijanajana7700 Рік тому

    Puththaandu vaalththukkal thampikale...

  • @rajasinghamvamathevan2934
    @rajasinghamvamathevan2934 Рік тому +1

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @selvamanynavaratnarajah8289
    @selvamanynavaratnarajah8289 Рік тому +1

    Point Pedro vainthal Thiva pera. Lathan appa kadi poodalam because. Theyinkaei peelivathu happy Jaga paairka koduithulom. London anty. Ellotoikkumvalthuikkal thanks

  • @kittybala7951
    @kittybala7951 Рік тому +1

    Iniya puthandu vazthukal thiva and pirakalathan. God bless you

  • @roypillai356
    @roypillai356 Рік тому

    நாங்க ஊர் வந்தால் திவாகன் வீட்டிற்கு வர உத்தேசம்.........
    1. திவாகரின் அம்மாவை பார்க்க ஆசை.
    2. தொதல் சாப்பிடவேனும்.
    .........Australia

  • @kalaiselvansingaravadivelu2207

    எல்லாருக்கும் பொங்கல் புதுவரிட வாழ்த்துக்கள்.

  • @KetheesMeyer-vk4pl
    @KetheesMeyer-vk4pl Рік тому +1

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @sasisasikka6461
    @sasisasikka6461 Рік тому

    அனைவருக்கும் இனிய சித்திரை புதுவருட வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉 காணொளி அருமை. அக்கா அழும் போது நானும் கண் கலங்கி விட்டேன். கவலை வேணாம் அக்கா. மேலும் வளர வேண்டும். வாழ்த்துக்கள்.

  • @shanthim5993
    @shanthim5993 Рік тому +2

    உங்கள் அனைவருக்கும் இனியதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @uchikajan7657
    @uchikajan7657 Рік тому +1

    Iniya puththandu vaalththukkal thiva pirakaa❤😂

  • @indranbaba5216
    @indranbaba5216 Рік тому +2

    எல்லோருக்கும் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்🎉

  • @lokithanrasa8684
    @lokithanrasa8684 Рік тому +2

    Suppr thampikala valththukkal

  • @sarvaav4090
    @sarvaav4090 Рік тому +3

    சித்திரை புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

  • @SurenLaxsi-if3tv
    @SurenLaxsi-if3tv Рік тому +4

    அட்வான்ஸ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா

  • @jenajeya5253
    @jenajeya5253 Рік тому +2

    Super arumai👍👍

  • @jovithamartin185
    @jovithamartin185 Рік тому +1

    Looks delicious

  • @canadatamilvlog5561
    @canadatamilvlog5561 Рік тому +1

    Arumai 🎉

  • @livanujaalivanujaa6092
    @livanujaalivanujaa6092 Рік тому +1

    எங்களுக்கும் கிடைக்குமா அண்ணா Love you so much anna anna anna anna

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 Рік тому

    இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தம்பிகள்

  • @dineshs5653
    @dineshs5653 Рік тому

    வாழ்த்துகள் நன்பா

  • @rajasinghamvamathevan2934
    @rajasinghamvamathevan2934 Рік тому

    புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @jeevashehan4415
    @jeevashehan4415 Рік тому +1

    Super
    IAM shehan from batticaloa

  • @thayakana4783
    @thayakana4783 Рік тому

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🤩🤩🤩
    தொதல் செய்முறை விளக்கம் வேறலெவல்😅
    வாழ்த்துக்கள் சகோதரி👏👏👏👏🤝🤝🤝🙏🙏🙏

  • @satkunarasasivasubramaniam9025

    Thiva Akka Congratulations. She cried. so sad. Akka ur business is growing.Don’t worry Akka. God bless u. Thiva, Janthi Amma, Thiva Akka,Thiva Annie, Piragalathan, Kavithas Happy new year. Thothal make nice.?Thanks for video. I’m from Canada.

  • @thanu7584
    @thanu7584 Рік тому

    புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கு ம்

  • @baabaaworld
    @baabaaworld Рік тому +2

    looking Amazing . Sweet wow.... love it....

  • @y.kayali7147
    @y.kayali7147 Рік тому

    Super siththirai puththandu nal valthukal ellorukum

  • @rajinis1671
    @rajinis1671 Рік тому

    அன்பு செல்வங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோதல் சூப்பர்🙏👌🌹❤️😀