ஊற்றிடுமே உம் வல்லவமையாய் ஊற்றிடுமே உம் வல்லமையை இந்த நாளில் எங்கள் மேலே ஊற்றிடுமே உம் அக்கினியை இந்த நாளில் எங்கள்மீது வல்லமையோடு வல்லமை வல்லமை தாருமே தேசத்தை உமக்காய் கலக்கிட அபிஷேகம் அபிஷேகம் ஊற்றுமே அனல்கொண்டு ஊமக்காய் எழும்பிட 1. பெண்கோஸ்தே நாளில் செய்ததுபோல அக்கினியின் நாவுகள் பொழிந்திடுமே - 2 அப்போஸ்தலர் நாட்களில் செய்ததுபோல இன்றும் செய்ய வேண்டுமே - 2 2. மாம்சமான யாவர் மேலும் ஊற்றுவேன் என்று வாக்கு தந்த ஆவியை ஊற்ற வேண்டும் - 2 நீச்சல் ஆழம் கொண்டு சென்று நீந்த செய்யுமே நதியாய் பாய்ந்திடுமே - 2 3. அற்புதங்கள் திரளாய் நடந்திடவே அற்புதத்தின் ஆவியே வந்திடுமே - 2 அந்தகார சங்கிலிகள் அறுந்திடவே அக்கினியை ஊற்றிடுமே - 2
❤❤Amen hallelujah praise the Lord JESUS ❤❤❤
Kodi Kodi Soththiram appa🙋♂🙋🙋♂🙋♂🙋
God bless you
Amen amen
God bless you
Hallelujah
God bless you
Glory to God
God bless you
Amen
God bless you
God bless you
Amen praise the Lord
பாடல் வரிகளை உள்ளிட்டால் நல்லயிறுக்கும்
ஊற்றிடுமே உம் வல்லவமையாய்
ஊற்றிடுமே உம் வல்லமையை
இந்த நாளில் எங்கள் மேலே
ஊற்றிடுமே உம் அக்கினியை
இந்த நாளில் எங்கள்மீது வல்லமையோடு
வல்லமை வல்லமை தாருமே
தேசத்தை உமக்காய் கலக்கிட
அபிஷேகம் அபிஷேகம் ஊற்றுமே
அனல்கொண்டு ஊமக்காய் எழும்பிட
1. பெண்கோஸ்தே நாளில் செய்ததுபோல
அக்கினியின் நாவுகள் பொழிந்திடுமே - 2
அப்போஸ்தலர் நாட்களில் செய்ததுபோல
இன்றும் செய்ய வேண்டுமே - 2
2. மாம்சமான யாவர் மேலும் ஊற்றுவேன் என்று
வாக்கு தந்த ஆவியை ஊற்ற வேண்டும் - 2
நீச்சல் ஆழம் கொண்டு சென்று நீந்த செய்யுமே
நதியாய் பாய்ந்திடுமே - 2
3. அற்புதங்கள் திரளாய் நடந்திடவே
அற்புதத்தின் ஆவியே வந்திடுமே - 2
அந்தகார சங்கிலிகள் அறுந்திடவே
அக்கினியை ஊற்றிடுமே - 2
Glory to God