மதபோதகர் மீது புகார் கொடுத்த இளம்பெண் யார்? Young woman complaint | rape | DGP office | Crime

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • சென்னையை சேர்ந்தவர்
    மோசஸ் செல்லதுரை வயது 46.
    கிறிஸ்தவ மத போதகர்.
    ஊழியம் செய்வதாக கூறி,
    பல பெண்களை
    காம வலையில் வீழ்த்தினார்.
    வயது வித்தியாசம் இன்றி
    பெண்களை மோசஸ்
    மோசம் செய்துள்ளார்.
    ஊழியம் செய்த ஒரு பெண்ணை
    முதலில் கர்ப்பமாக்கினார்.
    மகளின் தோழியைக்கூட
    அவர் விட்டு வைக்கவில்லை.
    கர்ப்பமாக்கி குழந்தை
    கொடுத்து விட்டார்.#CrimeNews #YoungWomen #Rape #Dgp #PasterSexualComplaint

КОМЕНТАРІ • 528

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy Місяць тому +125

    நல்ல ஒழுக்கத்தோடு வாழ்ந்த பெண்மணிக்கு அப்பா மீது புகார் கொடுத்த பெண்மணிக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @haridoss5737
    @haridoss5737 Місяць тому +190

    துணிச்சலாக புகார் அளித்ததற்கு பாராட்டுக்கள்.

    • @meenakalyan8397
      @meenakalyan8397 Місяць тому +1

      Avan ayogiyan nu therinchu... Ivaloda friend kum arivu illaya ladies kum thanimanith ozhukkam veadum.. Kaadukkaha ladies ippo thuninchu seiraanga😢😢😢

    • @ananddican8694
      @ananddican8694 Місяць тому

      ...🙂

  • @theman6096
    @theman6096 Місяць тому +113

    பாவமன்னிப்பு கேட்கும் பெண்களையே இந்த பாஸ்டர்கள் எல்லாம் இது போல் தான் எழுப்புதல் ஜபம் செய்கிறார்களே.........

  • @ramakrishnank1076
    @ramakrishnank1076 Місяць тому +51

    தவறு செய்பவர்கள் ஒரு நாள் கடவுளின் தண்டனைக்கு ஆளாக வேண்டியிருக்கும்.

    • @indiahindunadu
      @indiahindunadu Місяць тому

      எந்த கடவுள்

    • @ramakrishnank1076
      @ramakrishnank1076 Місяць тому +1

      @@indiahindunadu மனசாட்சிதான் ஒவ்வொருவருக்கும் கடவுள்.

  • @pv.sreenivasanpv.sreenivas7914
    @pv.sreenivasanpv.sreenivas7914 Місяць тому +44

    துணிச்சலுக்கு பாராட்டுக்கள் கடவுளின் பெயரால் பாவம் செய்பவர்கள் எவரும் மன்னிக்கப்பட மாட்டார்கள் சத்தியத்திற்கு கட்டுப்பட்ட இந்த மகளுக்கு பாதுகாப்பு வேண்டும்

  • @saikodeeswaran6369
    @saikodeeswaran6369 Місяць тому +46

    மதம் மாறின கிறிஸ்தியா இருந்தாலும் ரொம்ப நல்லவங்களா இருக்கீங்க பொண்ணு கிறிஸ்தவத்தில் ஒரு நக்கீரணி நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே குற்றமே குற்றமே

    • @s.gabrialnicholas5966
      @s.gabrialnicholas5966 Місяць тому

      @@saikodeeswaran6369 தன் சுயநலத்துக்காக கிறிஸ்தவர்களாக மாறுகிறவர்கள்தான் இப்படி இருக்கிறார்கள் .இவரைப் போல உண்மை கிறிஸ்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
      தேவனுக்கே மகிமை உண்டாவதாக .

  • @Lakshmipathi-py9cb
    @Lakshmipathi-py9cb Місяць тому +45

    இவன் பாஸ்டர் இல்லை பாஸ்டட் அதனால் தான் பெற்ற மகளே அடுக்காக குற்றங்களை சுமத்துகிறார்

    • @gkkarthick100
      @gkkarthick100 Місяць тому +1

      😂😂

    • @user-bb4ut8wl3v
      @user-bb4ut8wl3v Місяць тому

      Epadi oru kavalamana oru nabaruku 😂 evaulo nalla ozhukaman pen😢 father malai ya complaint kudukura nalla pen 😂Avan kuduthuvaitatha avalo than nalla douter

  • @srinijandhan218
    @srinijandhan218 Місяць тому +154

    இதே சனாதனத்தில் நடந்து இருந்தால்???
    மெழுகுவர்த்தி முதல் 2 மணிநேர உண்ணாவிரத போராட்டம் நடந்து இருக்கும்
    Father, பல பல father ஆனார்

    • @user-gt8nw8rc4w
      @user-gt8nw8rc4w Місяць тому +7

      👌👌👌

    • @venkatesanramamurthy1003
      @venkatesanramamurthy1003 Місяць тому +15

      Father என்ற பிரிவு உண்டாக்கக் பட்டதே இந்த காமக்களியாட்டங்களை அதிகார பூர்வமாக செய்ய தான். சர்ச் மூடும் போது பாவமன்னிப்பு .

    • @anantharajanramaratnam2031
      @anantharajanramaratnam2031 Місяць тому

      எழுப்புதலை தப்பா புரிந்து கொண்டுவிட்டார் இந்த போலி ஃபாதர் !!!

    • @mahendrar6863
      @mahendrar6863 Місяць тому +2

      Yess correct 💯

    • @mahendrar6863
      @mahendrar6863 Місяць тому +3

      Eppo bangalesh kaaga yaarrum porada mattangala???

  • @diMO1933
    @diMO1933 Місяць тому +149

    எல்லா பாஸ்டர்களும் ரேப்பிஸ்டா இருக்கானுங்க 😢😢😢

    • @theman6096
      @theman6096 Місяць тому +13

      பாவமன்னிப்பு உண்டு..........😂😂😂😂😂

    • @tamizhan6183
      @tamizhan6183 Місяць тому +8

      எல்லா பாஸ்டர்களும் பாஸ்டார்ட்ஸ் இல்லை....ஒரு சில பாஸ்டார்ட்ஸ் பாஸ்டார்களாக இருக்கிறார்கள்.....😂

    • @theman6096
      @theman6096 Місяць тому +15

      @@tamizhan6183 ஆனா அதிகம் பாஸ்டர்ட்டா தானே இருக்கிறார்கள்.......... 😄😄😄

    • @kirthanaagencieschennai4017
      @kirthanaagencieschennai4017 Місяць тому +5

      இந்து காவி சாமியார்களை பார்த்து இவங்களும் ஆரம்பிச்சிட்டாங்க போல

    • @truthalonetriumphs1350
      @truthalonetriumphs1350 Місяць тому

      ​@@kirthanaagencieschennai4017நான் நினைக்கிறேன் முல்லாக்களை பார்த்து

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr4729 Місяць тому +50

    சரியான அப்பாவியா இருக்கே அப்பாவு காப்பத்திருவாரு.

  • @tamizhan6183
    @tamizhan6183 Місяць тому +42

    மோசக்கார மோசஸ் வராரு...கதறவிட போறாரு....😂😂 நிலை மறந்தவர்கள்...

    • @ramasamymurugiah152
      @ramasamymurugiah152 Місяць тому +3

      Moses idam
      Mosam pona penkale
      Ipavavathu
      Complaint kodunga

  • @narendramoorthy9616
    @narendramoorthy9616 Місяць тому +59

    தகர முத்து மேல் எடுத்த நடவடிக்கை இவன் மீதும் எடுக்க படும்

    • @tamizhan6183
      @tamizhan6183 Місяць тому +3

      .யு மீன் மயிற முட்டு 😂😂🎉🎉

    • @sudindrans8322
      @sudindrans8322 Місяць тому +1

      ​@@tamizhan6183 YES who else?

  • @srinivasansrinivasan3571
    @srinivasansrinivasan3571 Місяць тому +72

    உங்கள் துணிச்சல் சமூகத்தை சீர்படுத்தும் வழிகாட்டி...

  • @madrasmedia4584
    @madrasmedia4584 Місяць тому +11

    நல்ல பெண். கடவுள் உனக்கு துணை இருப்பார்

  • @SANTHOSHKUMAR-fe2rq
    @SANTHOSHKUMAR-fe2rq Місяць тому +31

    எவள்ளவு சொன்னாலும் திருந்தாத சில பெண்கள்.

    • @tatio304
      @tatio304 Місяць тому

      Appadi illa bro. Blackmail panuvanunga pengal pavam poi mattikivanga

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai Місяць тому +18

    இப்படிப்பட்ட தகப்பனை - தாயும் மகளும் சேர்ந்து , ஏன் செருப்பை கொண்டு அடிக்க வில்லை 🙄😮😢😢??!

    • @RRS20231
      @RRS20231 28 днів тому

      Adicha nee sethuruvanu aandavar adiparnu vera solluvanga😂

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 Місяць тому +29

    எல்லாம் எல்லை கடந்தது திராவிடர் கூட்டத்தால்.
    இப்படியான வர்களால் அப்பா பிள்ளை என்கிற அற்புதமான உறவு சீர் கெடுகிறது.
    அப்பா என்று இனி யாரை அழைப்பது.
    புரட்சிப் பெண்கள் இதற்குப் பதிலளிக்க வேண்டும்.

    • @rubaanand918
      @rubaanand918 Місяць тому +3

      ஈவேராதான்தந்தைஅப்பாபாதர்ஆல்இன்ஆல்தந்தைதலைவர்.

  • @gopalvijay9187
    @gopalvijay9187 Місяць тому +30

    இது போல் பல பல பாவாடைகள் செய்து லீலைகள்

  • @p.praveenkumar9498
    @p.praveenkumar9498 Місяць тому +38

    Dravidian model voters 😅😅😅

  • @rangarajan9862
    @rangarajan9862 Місяць тому +10

    ஆமென் 😃 அல்லேலூயா

  • @muruganfire8436
    @muruganfire8436 Місяць тому +6

    தந்தை என்றும் பாராமல் அவர் தவறு செய்திருப்பதால் அவர் மீது புகார் அளித்த மகளுக்கு வாழ்த்துக்கள்

  • @balajivenugopal1628
    @balajivenugopal1628 Місяць тому +33

    ஆம் எந்த கிருத்தவானாச்சி கமண்டல கண்டனம் தெரிவிக்கறானான பாருங்க மக்களே...

    • @IamChristian-xz1ze
      @IamChristian-xz1ze Місяць тому +3

      கண்டனம் தெரிவிக்கிறோம் நண்பரே

    • @dassjlm462
      @dassjlm462 Місяць тому

      டேய் நித்யானந்தாவை பற்றி கொஞ்சம் பேசு ஊர் இரண்டு பட்டாள் குத்தாடிக்கு கொண்டாட்டம் நீ தான் அவன்

    • @dassjlm462
      @dassjlm462 Місяць тому

      லூஸ் உனக்கு முன்பாகவே எலிசபெத்ராணி பதிவு போட்டுள்ளார் படிடா அறிவு கொழுந்து

    • @arulanand859
      @arulanand859 Місяць тому

      டேய் கேன பூ தப்பு எவன் செஞ்சாலும் தப்பு தான் டா. கிறிஸ்டினா இருந்து தப்பு பன்னா, எல்லா கிறிஸ்டியன்ம் support பண்ணுவானு யார்ரா உனக்கு சொன்னா?
      மட பயலே கொஞ்சமாச்சும் எதார்தத்துக்கு வா டா

    • @AnbuakalyaAnbuakalya-fc8yo
      @AnbuakalyaAnbuakalya-fc8yo Місяць тому

      திருட்டு பயலுக

  • @sundaresanbaskaran5902
    @sundaresanbaskaran5902 Місяць тому +45

    ஆதாரம் கேட்ட நிருபர் குற்றம் சாட்டப்பட்டவரிடம் விளக்கம் கேட்க வேண்டும். எப்போ செய்வார்?

    • @chandrans1793
      @chandrans1793 Місяць тому

      @@sundaresanbaskaran5902 குற்றம் சாட்டப்பட்டு.அவர் பிரஸ் மீட் வைத்து விளக்கம் அளித்தார் இணையதளத்தில் போய் பாருங்க

  • @saenchai5071
    @saenchai5071 Місяць тому +76

    திராவிட மாடலில் கள்ளச்சாராயம், கள்ள தொடர்பு எல்லாம் சாதாரணம்மா!!

    • @jamaludain6709
      @jamaludain6709 Місяць тому +2

      அய்யா...அறிவாளி
      ஒரு முதலமைச்சரையே
      கொன்னு பொதச்சுட்டீங்க...
      இப்ப பெருசா வந்துட்டீங்க...
      அப்பா யாரு ஆட்சி?

    • @kumarvenkatramiah6035
      @kumarvenkatramiah6035 Місяць тому

      Dravuda model kunjugal
      Kari meenu, mutta ,
      Saraku ellamm saaptu
      Kunju kozhuppu eduthupoi irukkudu, makkal panam kodi kodiya kidu; Thuttukku aasapattu kuthyal kuda
      .....thi kozhuppeduthu poralunga- nu akward'- aa pesikkiranga??!😮😅😂🤣🤣😅😁

    • @somasundaramvaradharajan3063
      @somasundaramvaradharajan3063 Місяць тому +1

      கர்த்தர் பாவமன்னிப்பு கொடுத்து அவரை காப்பாற்றுவார் !

  • @revathisivaraman4745
    @revathisivaraman4745 Місяць тому +8

    உனது துணிச்சலுக்கு பாராட்டுக்கள்.

  • @kamalamohan5011
    @kamalamohan5011 Місяць тому +11

    இதே வேலையாத்தான் அலையுறான் போல .

  • @sriramboopathi6686
    @sriramboopathi6686 Місяць тому +42

    இது ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லைஇவரை விட பெரிய பாதிரிகளிடம்பாவமன்னிப்பு அப்பம் ஒன்று வாங்கி சாப்பிட்டால்பாவமெல்லாம் தீர்ந்துவிடும்

    • @thamizhanbanchitra6486
      @thamizhanbanchitra6486 Місяць тому +1

      😂😂

    • @dassjlm462
      @dassjlm462 Місяць тому

      நித்தியானாந்தாவை விடவா உலகத்திலேயே அவன் பெரிய கிரிமினல் அவனை நீங்க வணங்குறிங்க நாங்க அவனை வணங்கவில்லை

    • @dassjlm462
      @dassjlm462 Місяць тому +1

      கோவிலில் பிரசாதம் சாப்பிடு பாவம் போகும்

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 Місяць тому +5

      @@dassjlm462அந்த மாதிரி யாரும் பிரச்சாரம் செய்யவில்லை.பண்ணியிருந்தாலும் தவறு.கர்ம வினையை அநுபவித்தே ஆக வேண்டும் .

    • @sundarsundar3157
      @sundarsundar3157 Місяць тому +2

      sri.... அருமையான சொல்யூஷனாக இருக்கே ???

  • @Raghavan-bz4tq
    @Raghavan-bz4tq Місяць тому +37

    இப்போம் இந்து சாமியார் என்றால் பெரிய சம்பவமாக கொண்டு வந்து இருப்பாங்க.... திராவிட கூட்டணிகள்....

    • @jamaludain6709
      @jamaludain6709 Місяць тому

      இந்து சாமியார்
      புத்த சாமியார்
      அப்படியெல்லாம் இல்லை...
      மக்களின் மூடத்தனம்
      எவன் காமுகன்
      என்றாலும் கழுவில்
      ஏற்றுங்கள்!
      கன்னியரும்
      சரியில்லை...
      காமத்தில் விழுந்து
      காதல் என்ற பேரில்
      கரைந்து போகும்
      கூட்டமாகி விட்டார்கள்
      சிலர் வயிற்றில்
      வாங்கிக் கொண்டு
      வதங்கி போகிறார்கள்
      அல்லது கயிற்றில்
      தொங்கிப் போகிறார்கள்
      இது தான் உண்மை. படித்துவிட்டால் எல்லா ம்
      கிடைத்துவிடுமா?
      அறிவு வேண்டாமா?

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 Місяць тому

      hindu saamiyaar nu solladhinga - poli nu sollunga. Hindu madham avana appoint pannudha?
      But Christianity and Islam appoint pannudhu.
      ungaluku pidikalana, Sankarachari mela kooda thuppitu ponga - Sivan kochika maatar

  • @user-lg2cq8jm3b
    @user-lg2cq8jm3b Місяць тому +7

    காம லீலை இல்லையனா பாஸ்டருக்கு என்ன மரியாதை சாரே.

  • @arunasomu9130
    @arunasomu9130 Місяць тому +27

    Appavu enna solrar 😂😂😂😂😂😂😂😂😂

    • @indiahindunadu
      @indiahindunadu Місяць тому

      இந்த ஆட்சி சிறுபான்மையினர் போட்ட பிச்சை 😅😅😅

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 Місяць тому +98

    வாயில போடுங்க... கள்ள உறவு என்று சொல்ல கூடாது. திராவிட மாடலில் திருமணம் கடந்த உறவு என்றே கூற வேண்டும்.😂😂😂

    • @selvarajsubramanian9734
      @selvarajsubramanian9734 Місяць тому +6

      👍👍👍👍

    • @shrikanspeaks7631
      @shrikanspeaks7631 Місяць тому +5

      well said

    • @chamrajknits
      @chamrajknits Місяць тому +5

      👌👌

    • @svrubberstamps
      @svrubberstamps Місяць тому +6

      Aamen

    • @chinnaduraichinnadurai7877
      @chinnaduraichinnadurai7877 Місяць тому

      அசிங்கமா வாழ்க்கை
      திராவிட வாழ்க்கை
      ஒரு பெண் எப்படி வேனா
      வாழலாம்னு தா இவனுக
      சொல்லுரானுக அதோட
      வெளிபாடு தா பல
      பெண்கள் இந்த நாய்
      கிட்ட பொய்ருக்காலுக

  • @maharajanmrajan8794
    @maharajanmrajan8794 Місяць тому +13

    இவர் கடவுளின் பெயரில் தவறு செய்கிறார்

  • @PremKumar-xm9cr
    @PremKumar-xm9cr Місяць тому +13

    எல்லா பெண்களும் ஏமாளிகளா? ஏன் ஒருவர் கூட புகார் செய்யவில்லை? பணமோசடி புகார் ஏன் செய்யவில்லை?

  • @jagandeep007
    @jagandeep007 Місяць тому +5

    Good Job and brave to speak out.. People have to be aware this things happens in other communities and there is no pure saint priests and pastors..

  • @rajendra_naidu_coimbatore
    @rajendra_naidu_coimbatore Місяць тому +6

    இவனுக்கு அதை கட் பண்ணிவிட வேண்டும்.
    ஜெய்ஹிந்த்

  • @theman6096
    @theman6096 Місяць тому +24

    எங்கு போனார்கள் இந்த பெண்கள் நலபோராளிகள் ............. ஜோதிமணி, ஜோதிகா, கணி அக்கா..................😂😂😂😂😂😂😂இது திராவிட மாடல்டா............ அதான் கிறித்துவர்கள் மக்கள் தொகை அதிகம் ஆகுது போல...............😂😂😂😂

    • @svrubberstamps
      @svrubberstamps Місяць тому +1

      Aamen

    • @tarul148
      @tarul148 Місяць тому +3

      அவர்கள் எல்லோரும் மணிப்பூர், வயநாடு என தங்கள் தங்கள் மாநிலத்தில் அரசியல் செய்ய போய் விட்டார்கள்.

    • @charumathisanthanam6783
      @charumathisanthanam6783 Місяць тому

      Avarghal ellam ivar thaan pastor

  • @kamalakannans3766
    @kamalakannans3766 Місяць тому +6

    அந்த நாய் மேல இருக்கிற எல்லா case யும் போடுங்க, எத்தன பொண்ணுகளை பலாத்காரம் பண்ணி இருக்கான் பொறுக்கி, ஒரு பெண்ணும் வழக்கு தொடுக்கல😢😢

  • @hi-vp4hb
    @hi-vp4hb Місяць тому +24

    இயேசுவின் ஏஜெண்ட் களை நம்பாதீங்க....😂😂😂

    • @Elizabethrani-lt4vu
      @Elizabethrani-lt4vu День тому

      @@hi-vp4hb இயேசுவின்ஏஜண்டுஅலலஇவனிடம்களளபபொதகன்அதுமாத்திறமல்லஇவனிடம்தேவன்என்னிடம்பேசினதிர்க்கதறிசனங்களை**2021*வறுடத்தில்சொலலிவிட்டேன்இவன்புத்திதெரியாமல்சொலலிவிடடேன்அன்றுமுதல்இவன்தாறுமாறாகவேகநைவிட்டுக்கொண்டிறுக்கிறான்இயேசபபாஎனககுசொன்னதுதுவேறஇவனுககுமனந்திறுமபுதலைவிடமதத்தைவளர்க்கப்பார்க்கிறான்அதுதான்சாவுகதையடிததுஎன்னைஏமாறறப்பாககிறான்என்னிடம்பேசினதுஇயேசுவாநால்தமிழ்நாடடிலமததேயு**24**7*பூமிஅதிர்ச்சிஉண்டாகுமபிசாசின்ஆவியாநாலபூமிஅதிர்சசிநடக்காதுபாஸ்ட்டர்பயகளுக்குதெய்வபயமிலலைஅதநாலேவாயிலவந்தபடியேலலாமஉளறுகிறானுகஇயயேசுவேஆண்டவறாநால்இவனுகளைகளைஏடுககனும்இயேசப்பாஎனககாகவழக்காடிநன்மைசெய்தால்இவனுகசரியாயிடுவானுக ஆமேன்நன்றி

  • @user-ie2zy6cn8b
    @user-ie2zy6cn8b Місяць тому +7

    பரிசுத்த முத்தத்தால் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவது தான் அவருடைய கடமையாக இருந்து இருக்கிறது

  • @sundarrajantiruvenkatachar4396
    @sundarrajantiruvenkatachar4396 Місяць тому +5

    யேசு மன்னிப்பார் கவலை வேண்டாம்.

  • @dr.ramkimurugan5986
    @dr.ramkimurugan5986 Місяць тому +5

    Hats off to this daughter!!. A unique courageous girl. Good luck.

  • @sundarivenkatrao9803
    @sundarivenkatrao9803 Місяць тому +39

    இது தமிழ்நாடு ஸ்டாலின் ஆட்சி மைனாரிட்டி சப்போர்ட்

    • @samikannusadanandam1317
      @samikannusadanandam1317 Місяць тому +2

      இதற்கு முதல்வர் என்ன செய்வார். வாழ்க தமிழ் வளர்க நாடு .

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 Місяць тому

      @@samikannusadanandam1317 oatha deiyy, ellathukum Modijiya aen da korai solrae - Vaazgha Bharadham

    • @kumardevan195
      @kumardevan195 Місяць тому

      ​@@lakshminarayanprasanna3657Otha loosukoothigala,
      Why connecting this issue with TN CM.
      JAI BHIM.......

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai Місяць тому +6

    பாதிக்கப்பட்டவர்கள் ஏன் இவர் மீது , போலீசில் புகார் கொடுக்க வரவில்லை??!😮😮😢😢??!

    • @indiahindunadu
      @indiahindunadu Місяць тому

      கிரிஸ்துவ மாடலில் இது சகஜம் என்பதால் தான்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Місяць тому

      ​@@indiahindunadu உண்மை தானோ😮😮 போன வருஷம் நாகர்கோவில் சர்ச் பலான பாதிரி பொலிகாளை ஃபெனடிக்ட் ஆண்டோ 80 பெண்களுக்கு பாவமன்னிப்பு பரவசம் கொடுத்தும் யாரும் புகார் அளிக்கவில்லை. கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து அதை அந்த மாணவியின் நண்பன் தட்டிக் கேட்க போய் பாதிரி புகார் கொடுத்து அந்த நண்பனை கைது செய்து விட அதைத் தாங்காமல் அந்த பெண் கொடுத்த புகாரில் தானே சிக்கினான் அந்த கழிசடை பாதிரி😮😮😮

  • @jesudasjesudas4907
    @jesudasjesudas4907 Місяць тому +8

    உங்களது தாயார் இப்படிப்பட்டவரிடமிருந்து இதுவரை விவாகரத்து ஏன் வாங்கவில்லை ?

    • @rainydrops522
      @rainydrops522 Місяць тому +1

      Aavana eppadi sumaavidutharuraa

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Місяць тому

      அட தற்குறி பாவாடை பயலே அவன் ஏமாற்று பேர்வழி தானே மூதேவி. பாதிக்கப்பட்ட பெண்ணை மறுபடியும் குற்றம் சாட்டலாமா மனச் சாட்சி இல்லாமல் 😮😮😮

  • @ranganathant1268
    @ranganathant1268 Місяць тому +12

    சாதனை பெண்

  • @RGR0925
    @RGR0925 Місяць тому +6

    super sister 👏👏👏👏👏👏

  • @user-ec1ep4qh5l
    @user-ec1ep4qh5l Місяць тому +5

    No one touch Fack Father because DMK will support.

  • @muruganfire8436
    @muruganfire8436 Місяць тому +3

    மதபோதகர் தவறு செய்திருந்தால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

  • @anbuselvans306
    @anbuselvans306 Місяць тому +18

    ஊழியமா?????????

    • @radharaman4282
      @radharaman4282 Місяць тому +8

      அட்டூழியம்

    • @Ekalai
      @Ekalai Місяць тому +2

      தவறு, நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!!!... எழுத்துப் பிழை கண்டோம். முதல் எழுத்து அது ”ஊ” அல்ல ”ஓ”

    • @dhanamr8858
      @dhanamr8858 Місяць тому +1

      ​@@Ekalai😂😂😂😂

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 Місяць тому

      அற்புத சுகமளிக்கும் ஊழியம்....

    • @rajamaniv6378
      @rajamaniv6378 17 днів тому

      கொடிய பாவம் செய்த இவருக்கமனசாட்சி இல்லை மிருகத்தை விட மோசமானவர்

  • @namashivayanamashivaya9191
    @namashivayanamashivaya9191 Місяць тому +2

    எத்தனை கோடி பாவம் செய்தாலும்...பாவ மன்னிப்பு கேட்டு ஆண்டவரை ஏற்றால் சொற்கம் தான்..

  • @smahadevan2008
    @smahadevan2008 Місяць тому +4

    பாஸ்டர் அல்ல பாஸ்டர்ட்!

  • @alagukrishnan6749
    @alagukrishnan6749 Місяць тому +12

    பல பாஸ்டர் பன்னாடைகள், பாஸ்டராக மாறுவதே..., கள்ள ஓலுக்காக தானே ,😂

    • @svrubberstamps
      @svrubberstamps Місяць тому +2

      100% aamen

    • @svrubberstamps
      @svrubberstamps Місяць тому +1

      Pombala sokku daa ambi

    • @kiy3165
      @kiy3165 Місяць тому +1

      Ne appadi than Poranthuppa

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 Місяць тому

      @@kiy3165 - ungamma ku porandha apdi irukalam da. but avar amma vaera,
      unakeena, neraya appakal, jolly dhan

    • @alagukrishnan6749
      @alagukrishnan6749 Місяць тому

      @@kiy3165 இந்த.. பாஸ்டர்... உங்க..அம்மா..., புருஷன்.. தானே.., 🥰

  • @sundarrajantiruvenkatachar4396
    @sundarrajantiruvenkatachar4396 Місяць тому +3

    அவனை ஒன்றும் செய்ய முடியாது, dimka இருக்கு, meendum திமுக வாழ்க

  • @saikodeeswaran6369
    @saikodeeswaran6369 Місяць тому +5

    உங்க அப்பா வாழ தெரிந்த ஒரு வாலிபனே பொண்ணுங்க ஓட்டையில தட்டி தூக்கி இருக்கான் 🎉😂

  • @Sjvijay8
    @Sjvijay8 Місяць тому +5

    Sunday class,youth class, bible coure, younger woman class, இப்படி பல வகுப்பு இருக்கு இதுல பள்ளி பருவ பெண்களுக்கு , கல்லூரி பெண்களுக்கு, திருமணம் முடிந்த பெண்கள் என வகுப்பு எடுக்கும் பாதரியார்கள் மற்றும் அவர்களின் மகன்கள் எந்த் பெண் கடவுள் மீது அதீத நம்பிக்கை வைக்கிரர்களோ அவர்களிடம் பேசி பேசி மனதை மயக்கி நல்லா அனுபவிக்கிறார்கள், நீங்க நம்பவில்லை என்றாலும் அது தான் நிஜம் ,

    • @kiy3165
      @kiy3165 Місяць тому

      Like as your mom

    • @kiy3165
      @kiy3165 Місяць тому

      Koviluku pora ponnuva
      Kalla vedi poduthu
      Kovil wall back side la

    • @Sjvijay8
      @Sjvijay8 Місяць тому

      @@kiy3165 கோவில் பூசாரி தனியா class நடத்தி எங்கேயும் பர்திருக்கியா நாயே, ஒரு வருடம் பதரியார் பாலியல் 100 என்றால் கோவில் 2 அல்லது 3 அதுவும் ஏதாவது ஐட்டம் போயிருக்கும் ,ஆனா சர்ச் ல பாதேர் உன் அம்மா கக்கு கணவர் போலவும் உன் அக்கா தங்கைக்கு மாமா போலவும் வச்சி செய்யுரான் அங்கே class அனுப்பிட்டு நாயே கோவில் பற்றி பேச வந்துட்டா துப்பு கெட்ட நாயே

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 Місяць тому

      @@kiy3165 - u mean chuch?

  • @rajeshkumar-mu4ut
    @rajeshkumar-mu4ut Місяць тому +1

    ❤❤❤❤❤❤❤❤ super sir

  • @ranjithsabari7690
    @ranjithsabari7690 Місяць тому +1

    பகுத்தறிவு மற்றும் நடுநிலை DOG'S எங்கே காணோம் 😂😂😂

  • @cvs9869
    @cvs9869 Місяць тому +1

    Sirappu

  • @ramswamy9425
    @ramswamy9425 Місяць тому +3

    அந்நிய ஷாமி, அந்நிய கலாச்சாரம் , அந்நிய உறவு, அநியாய பாதிரி

  • @user-kr8on6tu2z
    @user-kr8on6tu2z Місяць тому +1

    Super 👌 👍

  • @user-vj2ph2iw3w
    @user-vj2ph2iw3w Місяць тому +2

    Only family can change culprits, law can't do. We have to support this daughter, jaihind

  • @jothimsw
    @jothimsw Місяць тому +4

    When you people going to realize they are normal humans like us. Why you need a middleman\ brokers to talk to so called god???

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai Місяць тому +6

    தினமலர் சேனல் - என்ற இந்த ஊடகம் : இந்த நபரை ,
    போதகர் என்று ஏன் போடுகிறார்கள்??😮😮??!
    இந்த நபரை ஒரு வக்கீல் என்று போட்டிருக்கலாமே😮😮😮,??!

  • @Manikandan-bp8ru
    @Manikandan-bp8ru Місяць тому +4

    கிருஸ்த்துவருவெழிநாட்டுபனம்தடைசெய்யவேண்டு

  • @jesudasjesudas4907
    @jesudasjesudas4907 Місяць тому +6

    அவர் மோசம் என்று தெரிந்தும் அவருடைய வீட்டில் தங்கியிருந்து ஏண் படிக்க வந்தாய் ?

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 Місяць тому

      oatha deiyy, pavadai koodhi. unna madiri porukki dhan avan. irundhalum thirundhuvan nu nenachadhu da andha ponnu

  • @TheMayayogi
    @TheMayayogi Місяць тому

    Thirumanam thaandiya uravu...DK model relationship....with DK support

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran8428 Місяць тому +1

    Super father Christianity 😊😊😊

  • @govindan470
    @govindan470 Місяць тому +1

    சிறுபாண்மை ஆட்சி நடக்கிற காலம் .

  • @balasekaran1229
    @balasekaran1229 Місяць тому

    பெண்ணின் துணிச்சலான செயலுக்கு பாராட்டுக்கள். தந்தையார் செய்தாலும் குற்றம் குற்றமே. வாழ்த்துக்கள்

  • @poel7473
    @poel7473 Місяць тому +2

    நல்ல விசாரிச்சு பாருங்க ஏதாவது போக்ஷோ கேஸ் கண்டிப்பா இருக்கும்.

  • @INA-ue5xy
    @INA-ue5xy Місяць тому +3

    Uthami Kanimozhi yenge?

  • @rolands1375
    @rolands1375 Місяць тому +4

    Pastor evanugala makkal nampathenga makkala eamathuranunga

  • @agstv2141
    @agstv2141 Місяць тому +1

    இவனுங்க. இரவுபகல். தொழிலே இதுதாம்மா

    • @kiy3165
      @kiy3165 Місяць тому

      Ne vesaiku poranthavan
      Many dog rape ur home women

  • @maharajanmrajan8794
    @maharajanmrajan8794 Місяць тому +5

    கள்ள போதகர் தானே.

  • @tarul148
    @tarul148 Місяць тому +1

    அவர் இப்போ பல பேருக்கு ஃபாதர் ஆகி உள்ளார்.

  • @venkatmani2581
    @venkatmani2581 Місяць тому

    Excellent sister 👍

  • @andere8819
    @andere8819 Місяць тому +2

    Useless journalists asking her questions

  • @imayavaramban1649
    @imayavaramban1649 Місяць тому +1

    ஆதாரம் கேட்ட நிருபர் உங்க அம்மா உங்க அப்பனுக்கு தான் பெற்ற என்பதற்கு ஆதாரம் இருக்கா அதற்கு விளக்கு பிடித்தவர் முகவரியை பதிவிடுக

  • @SanthoshKumar1983-qd8cd
    @SanthoshKumar1983-qd8cd Місяць тому +1

    டைம் வேஸ்ட்டுமா நீங்க காவல்நிலையம் நீதி மண்றம் செல்வதர்க்கே உண் வாழ்நால் முடிந்துவிடும்

  • @ranjithsabari7690
    @ranjithsabari7690 Місяць тому +1

    ஊழியம் பண்ண போன இடத்தில உள்ள விட்டா தப்பு இல்லை போல என்னடா இது ஒரு பொழப்பு 😂😂😂

  • @kevinslife6455
    @kevinslife6455 27 днів тому

    Proud of this girl. Salute to you. God bless you and keep you away from all evils for saving many peoples life. God do justice...

  • @user-pt2ld3on1p
    @user-pt2ld3on1p Місяць тому +1

    கடவுளே சொன்னாரா பலே கில்லாடிடா பாஸ்டர்

  • @murugadhass6971
    @murugadhass6971 Місяць тому +1

    🎉
    தெரிந்தது கடுகளவு தெரியாதது கடலளவு பாதிரியார்களின் காம விளையாட்டுக்ககள் 😢😢😢

  • @LazyGamingtamil
    @LazyGamingtamil Місяць тому +2

    இதனால தான் நிறைய கூட்டம் வருது கூட்டம் சேரக்கூடிய காரணமே இதனால தான் அந்த கூட்டத்தை முதல்ல

  • @SannasiSithar
    @SannasiSithar Місяць тому +1

    Better marriage good life partner good health ❤❤❤

  • @user-ck1zt9ck9r
    @user-ck1zt9ck9r Місяць тому +1

    எதுக்கு ஒருத்தன் பேச்சு கேக்க போறீங்க, உங்க அறிவாற்றலை வளர்த்துக்கொள்ளுங்கள்.

  • @jeyaramanvadivel1062
    @jeyaramanvadivel1062 Місяць тому

    ஏசுவிற்கே வெளிச்சம்....அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்...

  • @selvamaninarayanasamy5381
    @selvamaninarayanasamy5381 Місяць тому +1

    இயேசப்பா.......
    நீர் தான் பஞ்சாயத்து செய்யனும்.....
    ஆமென்.😅😅😅😅

  • @Santhi1962-wq2dm
    @Santhi1962-wq2dm Місяць тому

    👌

  • @sukumarmasilamani9482
    @sukumarmasilamani9482 Місяць тому +1

    திராவிட மாடலின் பழக்க வழக்கங்கள் எந்த கொம்பனா லும் ஒன்றும் செய்ய முடியாது 😮😅😂

  • @vijayaraghavan9050
    @vijayaraghavan9050 Місяць тому

    ❤he is a Christian
    So no action ❤

  • @user-rg8fb5dw8e
    @user-rg8fb5dw8e Місяць тому +1

    தைரியமான நல்ல பொண்ணு...இதுவும் திராவிட மாடல் தான்மா...மகளின் தோழியை மேட்டர் முடித்து திருமண செய்தவர் தான் லவ்அழகன்.

  • @kimjongun2872
    @kimjongun2872 Місяць тому +1

    Athu epdi 24 years old ponna emathi kalyanam pannaru andha ponnu enna chinna papava

  • @sundarsundar3157
    @sundarsundar3157 Місяць тому +1

    கட்டிப்பிடி வைத்தியத்தில் ஸ்பெஷலிஸ்ட் போல.

  • @chandraboses1017
    @chandraboses1017 Місяць тому +3

    நல்ல ஊழியம்டா

    • @arimsamyable
      @arimsamyable Місяць тому

      நிறைய மிஷன்கள் தனியாருக்கு சொந்தமானது. இவர்களுக்கு ஞானஸ்நானம் செய்யும் தகுதி கூட கிடையாது என்று அவர்களே குற்றச்சாட்டு வைக்கிறார்கள்.
      வசூலிக்கப் படும் நிதி இருதியில் சொந்தமாகிறது‌‌. ஊழியம் செய்வதாக கூறி அயல்நாட்டு நிதி வசூலிக்கப் படுகிறது. நிறையப் பேர்கள் பில்லியன் கணக்கில் சொத்து வைத்து உள்ளனர்.
      இதனால் நிறையப் பேர்கள் தனி மிஷன்கள் ஆரம்பிக்கிறார்கள். அவர்களுக்குள்ளேயே கடும் போட்டி நிலவுகிறது.
      யூடியூபில் இதை பற்றி கிரிஸ்துவ தன்னார்வலர்கள் நிறைய காணொளிகள் பதிவேற்றி உள்ளனர்.

  • @ravindrannarayanaswamy4080
    @ravindrannarayanaswamy4080 Місяць тому

    வாழ்த்துக்கள் சகோதரி கடவுள் உங்களுக்கு துணைபுரிவார்

  • @thangaraj19629
    @thangaraj19629 Місяць тому

    இந்திய மகள் இப்படி இருக்க வேண்டும்

  • @2000stalin
    @2000stalin Місяць тому +1

    அவர் வக்கில் ன்னு தலைப்பு போடாம.. ஏண்டா மத போதகர் ன்னு சொல்லி 😂.
    அப்ப தான் views வரும் 😂😂

  • @chandrans1793
    @chandrans1793 Місяць тому +1

    சரி நீ பாதிக்கப்பட்ட ஒரு நபரை. கொண்டு புகார் அளிக்க வேண்டியதுதானே

  • @radhas6101
    @radhas6101 Місяць тому

    Be safe...