மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்| தமிழரின் பெருமை

Поділитися
Вставка
  • Опубліковано 19 вер 2024
  • மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்இராஜசிம்மன் என்று அழைக்கப்பட்ட இரண்டாம் நரசிம்ம பல்லவன் மன்னனால் கட்டப்பட்டதாகும்.
    1984இல் யுனெஸ்கோ நிறுவனத்தால் உலக பாரம்பரிய களங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது. 440 பிரதான சின்னங்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.
    ஏழாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இரண்டாம் நரசிம்மவர்ம மன்னன் அவர்கள் குகைக் கோவில்கள் மற்றும்⸴ ரதங்கள் உள்ளிட்ட பல படைப்புக்களை தொடக்கிவைத்தார்.
    இதன் உச்ச நிலையே மாமல்லபுரம் கடற்கரை கோவில் ஆகும். கடலில் மூழ்கிப்போன கோவில் வளாகங்களில் மீதமிருக்கும் கடைசி கோவில் இக்கோயிலென ஊகிக்கப்படுகின்றது.
    இக்கோவில் கட்டப்பட்டு பல நூற்றாண்டுகள் கடந்த போதிலும் தனக்கேயான கம்பீரத்துடன் நிலைத்து நிற்கின்றது.
    #tamil #tamilnadu #tamilnadutourism
    #mamallapuram #ecr #chennai #temple
    #tamilnadutemple #v2thamizh

КОМЕНТАРІ • 1