Heart Attack வருவதற்கு முன்னாடி இந்த Symptoms வரும்...அதல இருந்து பாதுகாப்பது எப்படி? Actor Rajesh

Поділитися
Вставка
  • Опубліковано 25 чер 2024
  • #omsaravanabhava #actorrajesh #drsalaijayakalpana
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

КОМЕНТАРІ • 14

  • @kumarbanu7626
    @kumarbanu7626 16 годин тому

    Thanks mam deivame omnamasivaya

  • @jagadesan.k7471
    @jagadesan.k7471 3 дні тому +1

    Dr சகோதரி காது மெஷின் வைத்துள்ளேன் முத்திரைகள் செய்யும் போது எடுத்துவிட்டு செய்வேன் .இது சரியா என்பது எனக்கு தெரியவில்லை .தாங்கள் கூறும்படி நடந்து கொள்கிறேன் .30 வருடங்களாக காது இரைச்சல் உள்ளது .நீங்கள் சொன்ன ஆகாய முத்திரை செய்த பின் அதன் இரைச்சல் குறைந்திருக்கிறது .ஆனால் காது மந்தமாகதான் இருக்கிறது .இதன் கூட வேறு முத்திரைகள் செய்யலாமா என்பதை தயவு கூர்ந்து சொல்லுங்கள் அன்னையே ❤

  • @vijaya2122
    @vijaya2122 3 дні тому

    Both ears or any particular side maam

  • @rajinigunalan7533
    @rajinigunalan7533 3 дні тому

    Heart block 30/ parsentage operation illame eppadi sari seivathu mam

  • @arumugamkamaraj1907
    @arumugamkamaraj1907 3 дні тому

    ❤️❤️❤️❤️

  • @Suresh...Edappadi
    @Suresh...Edappadi 2 дні тому

    Mm

  • @ramafoods1987
    @ramafoods1987 3 дні тому +1

    முத்திரைகள் அனைத்தும் தினம்தோறும் செய்யலாம் எந்த முத்திரை கடுத்து எந்த முத்திரை செய்யலாம்

    • @jagadesan.k7471
      @jagadesan.k7471 2 дні тому

      Dr சகோதரி .நான் முதலில்
      ப்ராணமுத்திரை 5நி
      அடுத்தது வாயு முத்திரை 5 நி
      அடுத்தது ஆகாய முத்திரை 10 நிமிடம் செய்வேன் இது சரியா
      தவறா என்பது தாங்கள்தான் கூறவேண்டும் ♥ Dr சகோதரிக்கி நெஞ்சார்ந்த இனிய வணக்கம் ♥ நான் இருப்பது சேலம் 6 கருங்கல்பட்டி .தாயினும் சாலபறிந்து Dr சகோதரி ♥

  • @kamalaacharya4542
    @kamalaacharya4542 3 дні тому +3

    தலையில் புழு வெட்டுக்கு முத்திரை சொல்லவும் மேடம்

    • @mathanganesan4399
      @mathanganesan4399 3 дні тому

      செம்பருத்தி பூ தேய்த்தால் சரியாகும்

    • @spidermanandsanjay
      @spidermanandsanjay 2 дні тому

      குமட்டிக்காய் தேய்த்தால் சரியாகும்

  • @suveesuveesp5638
    @suveesuveesp5638 2 дні тому

    ஆகாய முத்திரை அழித்தி பிடிக்கனுமா இல்லையா