MSV யின் வரிகளை திருத்திய கவிஞர் கண்ணதாசன் | Kannadasan song With Msv

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • குடிகாரர்கள் பற்றிய பாடலில் MSவிஸ்வநாதன் வரிகளை திருத்திய கவிஞர் கண்ணதாசன்| How Kannadasan changes the lyrics of music director MSV.
    #கண்ணதாசன் #msv #kannadasan

КОМЕНТАРІ • 110

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 Рік тому +5

    தம்பி துரை அழகான விளக்கத்தைத் தொடர்ந்து இடைவிடாது சொல்லி ரசிக்கவைக்கும் முதல் ரசிகனும் நீயே.
    கவியரசர் கவியரசர் தான்.
    நன்றி சகோ.

  • @mohanahariharan5769
    @mohanahariharan5769 Рік тому +2

    நீங்கள் விவரீத்தவிதம் சிறப்பு..கண்ணதாஸன் பேசியதுபோலவே இருந்தது.தனிதிறமைக்கு பாராட்டு.

  • @jeyakumarmani6294
    @jeyakumarmani6294 Рік тому +10

    62 வயதாகிவிட்டது எனக்கு நான் சிறுவனாக இருந்தபோது இந்த பாடல் வரிகளின்உதயம் எப்படி சாத்திய்ம் என்று நினைத் தேன் பல்லவியை கொடுத்தவர் msv என்று பார்த் தேன் அதை முடித்து கொடுத்தார் கண்ணதாசன்என்று ரசித் தேன் திரையில் நம்மிடம் கொடுவந்தவர் நடிகர் திலகம் என்று ருசித் தேன் சந்தேகம் தீர்ந்தது என்று முடி த் தேன்

  • @srk8360
    @srk8360 Рік тому +11

    அந்நாட்களில் இலங்கை வானொலியில் கேட்டு ரசித்த பாடல்.. கவியரசர் 👍👍 மன்னர் 👍👍 குரலரசர்
    👍👍.. என்று சங்கீத சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்திகள். 🙏💐💐💐💐💐 படைத்த /பாடலை தந்தமைக்கு மிக்க நன்றி. 🙏💐💐

    • @supesskay8744
      @supesskay8744 Рік тому +3

      என் மனதைக்கவர்ந்த இனிய தம்பி:(து).(ச) விளக்கவுரையை தொகுத்தளிக்கும் விதமே! பார்ப்போரை ஆழமாக ரசிக்கத்தூண்டும்! அன்று இலங்கை வானொலியிலே! எங்கள் நண்பர் "மதுரக்குரலோன்" கே.எஸ்
      ராஜா தனது சுயவாழ்க்கையை தொடர்பு படுத்தி இந்தப்பாடலை அடிக்கடி ஒலிபரப்பி வானொலிப்பிரியர்‌‌‌களை மகிழ்வடையச்‌‌‌செய்த அந்தநாளை நினைவுகூர்ந்த உங்களை வாழ்த்திவேற்கிறேன்.

  • @shanmuga9745
    @shanmuga9745 Рік тому +4

    நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றி

  • @Mixedblessin
    @Mixedblessin Рік тому +4

    துரைசரவணன்.. நல்ல நிகழ்வுகளை சொல்கிறீர்கள். இது மாதிரி விஷயங்களுக்காக தேடிருக்கிறேன்.. கிடைத்தது இன்று. அருமை.. Keep going.. வாழ்த்துக்கள்.. நன்றி.. பதிவிடுங்கள்.. தொடர்ந்து..

  • @rajasekaranchokalingam408
    @rajasekaranchokalingam408 Рік тому +17

    Superb song by legend kannadasan

  • @ronaalbert8852
    @ronaalbert8852 Рік тому +17

    இளமைப்பருவத்தில் பாடலின் வரிகளை ஆழ்ந்து இரசித்திருக்கிறேன். நினைவுபடுத்தியதற்கு நெஞ்சார்ந்த நன்றி"

  • @jailanikatar1516
    @jailanikatar1516 Рік тому +7

    ஒரு கவிஞரின் ஆளும் தனித்தன்மையை. அழகாக எடுத்து சொன்னீர்கள்.

  • @revathysreenivasan4632
    @revathysreenivasan4632 Рік тому +8

    என்ன அருமையான தத்துவம்! கண்ண தாசன் ஒருவரால்தான் முடியும்

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Рік тому +2

    மிகவும் அற்புதமான அருமையான பதிவு!!பாடல் பிறந்த கதை!👌👌👌👌

  • @essaar1956
    @essaar1956 Рік тому +7

    அவாின் ஒவ்வொரு பாடலும் ஒரு காவியம். எந்தக் காலத்திற்கும் நேரத்திற்கும் தகுந்தாற்போலிருக்கும். அவா்தன் வாழ்க்கையையே உதாரணமாகக் காட்டுவாா். இனி இப்படியொகு கவிஞரைப் பாா்க்க முடியுமா, வாய்ப்புக் கிடைக்குமா?

  • @ksaravananksaravanan1943
    @ksaravananksaravanan1943 Рік тому +2

    மிகவும் அருமை ❤

  • @jayaseelan3766
    @jayaseelan3766 Рік тому +1

    அருமையான விளக்கம். அற்புதம். 👍👍👍👍👌👌👌👌

  • @seenivasan7167
    @seenivasan7167 Рік тому +41

    உலக தமிழர்களின் ஒப்பற்ற ஒரே ஆளுமை நடிகர் திலகம் மட்டுமே இனைந்து பணியாற்றிய அத்தனை கலைஞர்களும் கொடுத்து வைத்தவர்கள் என்றும் தொழில் பக்தி நம் நடிகர் திலகம்

  • @ARP369
    @ARP369 Рік тому +8

    You are doing an amazing job by bringing these people alive 😊thank you and very proud of you dear bro

  • @dayaparandaya297
    @dayaparandaya297 Рік тому +17

    எத்தனைக்கவிஞன் வந்தாலும்..கண்ணதான்போல் எந்தக்கவிஞனும் இல்லை.இனி என்றும் வருவதுமில்லை.

  • @jameelnoor4181
    @jameelnoor4181 Рік тому +4

    Semma bro

  • @jothidarvelmurugan4157
    @jothidarvelmurugan4157 Рік тому +1

    ARUMAI. VAALTHUKKAL DURAI BROTHER. VAALKA KAVIARASAR KANNADHASAN AYYA AVARKAL PUKAL.

  • @kannansankar7039
    @kannansankar7039 Рік тому +3

    🎉🎉🎉🎉🎉 மனித வாழ்வின் மனிதன் நடைமுறை பற்றிய
    கண்ணதாசன்
    எழுதிய பாடல் வரிகள்..
    மனிதன் நினைப்பதுண்டு
    வாழ்க்கை நிலைக்கும் என்று
    அதை
    Update பன்னுங்க துரை சரவணன்..🎉

  • @raomsr8576
    @raomsr8576 Рік тому +3

    Really a great person.
    No one equal to song lyrics writter.

  • @ailangovanailangovan830
    @ailangovanailangovan830 Рік тому +2

    கடைசியில் முழுப்பாடலும் கோர்வையா போட்டிருந்தால் மிக நன்றாக இருக்கும்

  • @malaiyarasupandiyan8218
    @malaiyarasupandiyan8218 Рік тому +2

    வர்ணனை அருமை

  • @venkatesanvenkatesan4802
    @venkatesanvenkatesan4802 Рік тому +12

    அன்றைய காலத்தில் கலர்கலரா dress போட்டு நடித்த நேரத்தில் ஒரே dressல் படம் முழுக்க நடித்து சாதனை படைத்தவர் நம் நடிகர்திலகம்

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 Рік тому +1

    நல்ல பதிவு

  • @jehovahworld
    @jehovahworld Рік тому +3

    சகோதரர் பாடல் வரிகளை பிழையாக குறிப்பிடுவதை தவிர்த்தால் நன்று
    “ எது வந்தபோதும் அவரோடு”
    “இறைவா நீ கூட குடிகாரன்”

  • @flowerhornfishforbulksale57
    @flowerhornfishforbulksale57 Рік тому +2

    நீ ஒரு சூப்பர் ஆளுய்யா. உங்கிட்ட தனி திறமை இருக்கய்யா.

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Рік тому +1

    Very fine expĺanaþìon

  • @kamarajm4106
    @kamarajm4106 Рік тому +1

    Practical life genious kannadossan

  • @KUTTY_NRF548
    @KUTTY_NRF548 Рік тому +3

    Super.thambi

  • @harikrishsathya7141
    @harikrishsathya7141 Рік тому +1

    Sir நீங்க சொல்லுறது பார்த்த எனக்கு‌ உங்க மேல சந்தேகமாக உள்ளது 😆

  • @davidraja6490
    @davidraja6490 Рік тому

    இறைவா நீ கூட (கடங்காரன் )இல்லை தம்பி குடிகாரன், so நீ பேசும் தமிழ் மிகவும் அழகாக இருக்கிறது. வாழ்க தம்பி, வளர்க தமிழ்.

  • @AnandhanbalaAnandhanbala
    @AnandhanbalaAnandhanbala Місяць тому

    கவிஞனாக அரசவை கவிஞனாக தமிழக மக்கள் மனதில் தீர்க்க தரிசி கவிஞர் கண்ணதாசன் ❤❤❤

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Рік тому +1

    கொழும்பு > > # ஜெசிமா # கிராண்பாஸ் திரையில் ஓடிய படம் "நீதி" அக்காலத்தில் ஐந்தாம் தரம் படித்துக்கொண்டிருந்தேன் . அக்காலத்தில் ஒரு மாணவன் திரைப்படம் பார்ப்பது என்பது பெரிய குற்றம் அதனால் பார்க்க கிடைக்கவில்லை . அதிலும் படுகவற்சி நடிகையான ஜெயலலிதா நடித்த படம் என்றால் பார்க்கத் தடை இருந்த காலமது . உலகக்குரல் இறைவன் குரலில் வந்த "நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்" பாடல் உயிரை இனிக்க வைத்தது. 10 ரூபாவுக்கு நடி என்றால் பத்து இலட்சத்துக்கு நடித்தவர் நடிகர் திலகம் .

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 4 дні тому

    நாளை முதல் கேக்க மாட்டேன துரை சர்வக்னர் செய்திய இன்றைய நாள மட்டும காட்டுகிறேன் கொஞ்சம்

  • @anbuchezhian6086
    @anbuchezhian6086 Рік тому +5

    இறைவா நீ கூட குடிகாரன்..
    கடன்காரன் அல்ல...

    • @duraisaravananclassic
      @duraisaravananclassic  Рік тому +1

      உண்மைதான் ஐயா .
      சரியாகச் சொன்னீர்கள்.
      திருத்தியமைக்கு மகிழ்ச்சி.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Рік тому +2

    Kadavul En Vazhvil Kadankaran Kaviarasar Theerkadharisana varigal hats off to him

    • @duraisaravananclassic
      @duraisaravananclassic  Рік тому +1

      தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி

  • @selvanathan6715
    @selvanathan6715 Рік тому +3

    Nall velakam bro

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Рік тому

    Jènious

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Рік тому +9

    This song situation is not in Hindi film Dushman but in tamil created by Director CVR and Kaviarasar MSV TMS and above all Shivaji sir created the history in this song great

  • @iambala7532
    @iambala7532 Рік тому +4

    அடுத்த முறையாவது ஒரு பாடலைப் பற்றி வீடியோ போடும்போது, அதுக்கு முன்னாடி அந்தப் பாட்டை ஒரு முறையாவது கேளுங்கள். அல்லது குறைந்தபட்சம் நீங்கள் சொல்லக்கூடிய வரிகளையாவது சரியாக இருக்கிறதா என சரிபார்த்து விட்டு பதிவேற்றுங்கள். இதிலே சில தவறுகள் இருந்தாலும் முக்கியமாக கடவுளை குடிகாரன்னு சொல்லாமல் கடன்காரன்னு சொன்ன அந்த ஒரு சொல் இந்த முழு பாட்டோட சிறப்பம்சத்தையே மாத்திருச்சு. இது மாதிரியான தவறுகளை தவிர்க்கவும்

  • @healerm.balamurugan538
    @healerm.balamurugan538 Рік тому

    🤔🤔🤔தம்பி நீங்க சொல்லுறது கண்ணதாசன் அய்யா ஆரம்ப நிலை

  • @user-kd2zz1ux3h
    @user-kd2zz1ux3h Рік тому +1

    மெல்லிசையின் பல்லவி தள்ளாட்டம்/கவிஞரின் திருத்தம் பதிவேற்றம்/

  • @varadhachariyarparthasarat87

    👍👍👍👍👍💐💐💐💐💐👌👌👌👌👌

  • @essaar1956
    @essaar1956 Рік тому +2

    நான் கேள்விப்பட்டவரை கவிஞருக்கு சரக்கு உள்ளே போனால்தான் பாடலேவரும் என்று. அது உண்மையே என்பதை அவருடைய ஒவ்வொரு பாடலும் நிரூபித்துள்ளது.

  • @kandiahjegatheeswaran4582
    @kandiahjegatheeswaran4582 Рік тому +1

    இறைவா நீ கூட குடிகாரன் என்பதே சரி.கண்ணதாசனின் தமிழ் இல்லாத வாழ்க்கை உப்பில்லாப்பண்டமே.

  • @VenikaAstrology
    @VenikaAstrology Рік тому +1

    இறைவா நீகூட குடிகாரன் ஆனால் நீங்கள் இறைவா நீகூட கடன் காரன் என்று கூறியுள்ளார் தவறு

  • @josephraj8216
    @josephraj8216 Рік тому

    Maatthu sarnththa visayaththai sollamudiyalayey.?athulaum
    Nalla paadalkal eluthi erukkirar.

  • @sironmani5747
    @sironmani5747 Рік тому

    நீங்கள் மாற்றி சொல்றிங்க இன்று முதல் குடிக்க மாட்டேன் என்று கவிஞர் எழுதிய பல்லவியை மாற்று சொன்னவர் விஸ்வநாதன் தான் அவர் தான் கவிஞரிடம் எந்த குடிகாரனும் இன்று முதல் குடிக்க மாட்டேன் என்று சத்தியம் பண்ணமாட்டான் நாளைமுதல் என்று மாற்றுங்கள் என்று சொன்னார்
    இந்த தகவலை விஸ்வநாதன் தன் பேட்டி ஒன்றில் ஒரு சேனலில் சொன்னதை பார்த்திருக்கிறேன்

  • @user-in4or8gs8j
    @user-in4or8gs8j Рік тому

    Raviramu😊

  • @ravishekar9232
    @ravishekar9232 Рік тому +1

    Durai love 2 C u

  • @licsundarammusic2296
    @licsundarammusic2296 Рік тому

    It wd be better to say Dtr CV Rajendran without leaving his Initial . He is known in the Industry as CV Rajendran Dtr only

  • @MrKirupakaran88
    @MrKirupakaran88 Рік тому

    Iraiva nee kooda kudikaran

  • @user-in4or8gs8j
    @user-in4or8gs8j Рік тому

    Ravi 6:16

  • @johnbrittoarokiasamy6933
    @johnbrittoarokiasamy6933 Рік тому +2

    தண்ணீ அடிச்சு அப்புறம் உலகம் பார்த்தான் சொல்லு பாடல்

  • @jameelnoor4181
    @jameelnoor4181 Рік тому +1

    C kirama poinniyin Selvan story podunga bro story ya ouinga voice la kekama oru Mari eruku pls c kiram add pannunga

    • @duraisaravananclassic
      @duraisaravananclassic  Рік тому +1

      சரி நண்பா. அதை ஒரு தனி சேனலில் பதிவேற்றம் செய்து வருகிறேன். முடித்தவுடன் கம்யூனிட்டி டேபில் அதன் லிங்கை பகிர்கிறேன். மகிழ்ச்சி நண்பா .

  • @subramanianpalavesam4802
    @subramanianpalavesam4802 8 місяців тому

    "ethu vantha pothum avanodu"
    Vilaiyadu illa

  • @mahadevannarayanaswamy900
    @mahadevannarayanaswamy900 4 місяці тому

    Ellam irunthum kudi ellathayum ilanthar

  • @anbuarasan9389
    @anbuarasan9389 Рік тому

    விஜயகாந்த் நடித்த தவசி படம் இதை கதை

  • @MdIbrahim-uo3zy
    @MdIbrahim-uo3zy 11 місяців тому

    ஒரு தவறு இறைவா நீ கூட குடிகாரன் துறை சரவணன் சார்

  • @srskannan2379
    @srskannan2379 Рік тому

    ஆமாண்டா நீ பக்கத்தில் இருந்து பார்த்த டேய் டேய் டேய். போதும்டா

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Рік тому

    Àñý wày he is jebious

  • @gvenkataramaujam4454
    @gvenkataramaujam4454 Рік тому

    You have wrongly said some lines.Kannadossan says that God himself is a drunkard as He always plays with the life of Poor people.

  • @murugesan1696
    @murugesan1696 Рік тому

    Surtti vazhaiththu vanthu Kannadasan kudikararthan yendru mudiththuvittai.besh besh.Kannadasan 3 pennkazhai yengu, yeppothu & yentha soozhnilaiyiil thirumanam seithar yedru,konjam vibarama solluppa.

  • @liyakathalisms
    @liyakathalisms Рік тому +2

    Kudi பழக்கத்தை ஏற்படுத்தியவர்கள் சினிமா தான்

  • @johnkennedy2422
    @johnkennedy2422 Рік тому

    Ezhaigal vaalvil vilaiyadum iraiva nee kooda Kudikaran bro but you are telling kadankaran

  • @marypadma3457
    @marypadma3457 Рік тому

    Tamil pronunciation is have to improve...

  • @ganesanselvi2312
    @ganesanselvi2312 Рік тому +2

    கதையை அதிகமாக அளக்காதே பாட்டை போடவு

  • @jrajagopalan6663
    @jrajagopalan6663 Рік тому

    டாஸ்மாக் பாட்டு. 😂

  • @tamilmanipv4026
    @tamilmanipv4026 Рік тому +1

    குடிகாரன் பாட்டை எல்லாம் விமர்சனம் செய்து கொண்டு சே !!!

  • @msr.tamilya1961
    @msr.tamilya1961 Рік тому

    தாங்கள் மறைவதற்கு முன் கண்ணதாசன் வாலி விஸ்வநாதன் போன்றவர்களோடு வாழ்ந்து மறைந்த குட்காரன் சரவணனின் ஆன்மா அமைத்பெற வேண்டுகிறேன்

  • @prabhupnk1047
    @prabhupnk1047 Рік тому

    இந்த மாதிரி வரிகளை வாயசைத்து நடிக்க ஒரு தைரியம் வேண்டும், அந்த கெத்து உலக மகா கலைஞன் சிவாஜி அவர்களிடம் மட்டுமே இருந்தது.

  • @MuthuMuthu-if8rl
    @MuthuMuthu-if8rl Рік тому

    திருவள்ளூர் அப்புறம் இவர் தான் கவிதையில் நல்ல குறளை அனுபவத்தில் தந்தவர்

  • @thaheerthaheer9960
    @thaheerthaheer9960 Рік тому +1

    தம்பி இறைவா நீ கூட குடிகாரன்என்ருதானேவரிகல்உள்லது ஏன் தப்பு தப்பாய் பொய் சொல்லாதீங்க தம்பி கரெக்டா போடவும்