21 தலமுறை பாவத்தை போக்கி 1 கோடி மந்திரம் சொன்னபலனை தரும் அதிசக்தி வாயிந்த தை அமாவாசை தானமும்-வழிபாடு

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025

КОМЕНТАРІ • 111

  • @ThiruNagu-m9w
    @ThiruNagu-m9w Рік тому +3

    மிகவும் நல்லா சொல்லியிருக்கிறீங்க தை அமாவாசை வழிபாடு ரெம்ப சத்தோசம்
    மேன்மேலும் இப்படி உதாரணங்களுடன் தகவல்களை போடுங்க
    மிகவும் நன்றி

  • @madhumithapriya7058
    @madhumithapriya7058 Рік тому +30

    ஒரு தேவ லோகத்திற்க்கு சென்று தேவர் எனக்கு உபதேசம் செய்தது போல் இருந்தது பெரியவா சரணம்.....நன்றி குருவே உங்கள் உபதேசத்திற்க்கு நன்றிங்கள் போதாது சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் குருவே🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @dharinianbalagan4839
    @dharinianbalagan4839 Рік тому +2

    ஜெயஜெய சங்கர ஹரஹர சங்கர காஞ்சி சங்கர மகா பெரியவா திருவடிகளே சரணம் தம்பி உங்கள்‌ பதிவுகளை கொஞ்ச காலமாக பார்த்து வருகிறேன் அருமையாக உள்ளது தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் தம்பி தம்பி நான் பிறந்த 6 மாதத்தில் அம்மா இறந்து விட்டார் பாட்டி தாத்தா கூட வளர்ந்தேன் கல்யாணம் ஆகி ரெண்டு பெண் குழந்தைகள் ஒரு பையன் மாமனார் எங்கள் கூட இருக்கிறார் என்னோட அப்பா என் பையன் பிறந்ததில் இருந்து எங்களுடன் இருக்கிறார் அது ஒரு மிகப்பெரிய சந்தோஷம் மேலும் எனக்கு கூட பிறந்தவர்கள் கிடையாது எனக்கு உதவி செய்ய யாரும் இல்லை. அடுத்த மிகப் பெரிய சந்தோஷம் என் கணவர் எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாத நல்லவர் தம்பி. ஆனால் மிகப் பெரிய கொடுமை கடன் கடன் தொல்லைகள் வாழ்க்கை நடத்த முடியாத அளவிற்கு அதிகமான கடன் விவசாயம் தான் பார்க்கிறோம் அதிலும் சிறப்பு இல்லை பிஇ படித்துள்ளார் 42 வயதாகிறது பெரிய பொண்ணு 11வது படிக்கிறார் கடன் தொல்லை என்ன செய்வதென்று தெரியவில்லை ஜாதகத்தில் நேரம் சரியில்லை என்கிறார்கள் மேலும் செய்வினை கோளாறு அதனால் விவசாயத்தில் நட்டம் என்கிறார் என் கணவர் அதை அதிக அளவில் நம்புகிறார் தம்பி அதற்கு அதிகம் செலவு செய்கிறார் நாங்கள் கடவுள் மேல் அதிக நம்பிக்கை வைத்துள்ளோம் இருந்த போதிலும் கடன் தொல்லையால் அவதிப்படுகிறோம் நீங்கள் தான் தம்பி நல்ல வழி சொல்ல வேண்டும் தம்பி உங்களிடம் போனில் தொடர்பு கொள்ளலாமா தம்பி

  • @janarthananarumugam2208
    @janarthananarumugam2208 Рік тому +1

    ஜெய ஜெய சங்கர ஹரஹர சங்கர ஓம் ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவர் திருவடிகள் சரணம் ஓம் ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவர் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏நல்ல பதிவு மக்கள் அனைவரும் பயனடைவார்கள்,தங்களுக்கு கோடி நன்றிகள்!!!⚘🌷🌹🍎🍎🍇🍊🍏🍋🍌

  • @AruOM369
    @AruOM369 Рік тому +3

    ராம ராம ராம
    ஸ்ரீ சீத்தா ராம்
    ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் 🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤

  • @vishwes29
    @vishwes29 Рік тому +3

    மிக அருமையான பதிவு 🪷🥭🙏🏻

  • @ThiruNagu-m9w
    @ThiruNagu-m9w 6 місяців тому +1

    Very nice , God bless you and your family

  • @MaheswariC-k6k
    @MaheswariC-k6k Рік тому +3

    நமஸ்காரம் ஐயா ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர. 16 செல்வ வளங்களும் பெற்று காமாட்சி அம்மன் அருளால் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏

  • @ramak1872
    @ramak1872 Рік тому +4

    மகாபெரியவா..... மனமிரங்கி வா....
    உன் பிள்ளைபடும் துயரம்
    நீ எங்களை காக்க வேண்டிய தருணம்......வாருங்கள்....ஒருகணம் தாருங்கள்❤

  • @selvaranis9469
    @selvaranis9469 Рік тому +3

    வணக்கம்,, அண்ணா,, உங்கள் குரல் மிகவும் அருமை,, இராமாயணம் ,, மகாபாரத இதிகாசத்தில் சிறு சிறு கதை கூறுவது கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது,, ஒரு சிறு கேள்வி எழுந்தது,, ரகு குல மன்னர் தசரதர், யாகம் செய்து 4 மகன்கள் ,, ராமருகும் 2 மகன்கள்,, அவர்களின் தம்பி மூவருகும், ஆண் பிள்ளைகள்,ஏன் அவர்கள் குலத்தில் பெண் குழந்தைகள் இல்லையா,,

  • @rathinavelus8825
    @rathinavelus8825 Рік тому +2

    மஹா பெரியவா ஜீவாத்மாவுக்கு அடியேன் நமஸ்காரங்கள்.1987-89 காலகட்டத்தில் அடியேன் காஞ்சிபுரம் காமகோடி மடத்தில் இரண்டு முறை நேரில் சென்று நமஸ்காரங்கள் செய்யும் பாக்கியம் கிடைத்தது.மஹாபெரியவா ஆத்மாவுக்கு அடியேன் வேண்டுவது என் மகன் மகள் திருமணம் நடத்த வேண்டும்.மிகவும் தள்ளிப் போகிறது.ஓம் ஸ்ரீ காமாட்சி அம்பாளுக்கும் மஹா பெரியவாளுக்கும் மீண்டும் நமது நமஸ்காரங்கள்.ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர.

  • @raghukrishnan7993
    @raghukrishnan7993 Рік тому +2

    நன்றி நன்றி நன்றி ஐயா நல்ல பதிவுக்கு நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕

  • @PADMINISRINIVASAN-ik4sz
    @PADMINISRINIVASAN-ik4sz Рік тому +3

    Thank you so much.. I will try my best to do all what you mentioned for tomorrow ammavasai

  • @Magimoana
    @Magimoana Рік тому +3

    அய்யா வாழ்க வளமுடன். உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. உங்களை பார்க்க உங்கள் தொலைபேசி எண் அல்லது உங்கள் முகவரி கிடைத்தால் நன்றாக இருக்கும் அய்யா.

  • @dillibabu.c
    @dillibabu.c Рік тому +2

    மிகவும் பயனுள்ள வகையில் இப்பதிவு பதிவிட்டமைக்கு நன்றி என் அன்பு அய்யா ♥️🌹🙏
    தாங்கள் பதிவிடும் அனைத்து பதிவுகளும் மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது.
    தங்களின் மேலான அறிவுரைக்கு மற்றும் பரிகார ஆலோசனைக்கு அடியேன் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் ♥️🌹🙏🙏🙏🙏🙏
    ஓம் ஸ்ரீ காஞ்சி மகாபெரியவா குருவே நின் திருவடிகள் சரணம் சரணம் போற்றி போற்றி வாழ்க வாழ்க 🌸🪷🏵️🌺🌷🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasanthygurumoorthy
    @vasanthygurumoorthy Рік тому +1

    ஹர ஹர சங்கர 🙏🏻🙏🏻ஜெய ஜெய சங்கர 🙏🏻🙏🏻 காஞ்சி சங்கர 🙏🏻🙏🏻 காமகோடி சங்கர 🙏🏻🙏🏻 மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் 🙏🏻🙏🏻

  • @veerasekaran818
    @veerasekaran818 Рік тому +3

    Sri Mahaperiyava Thiruvadi Saranam..🙏🙏🙏

  • @radha4538
    @radha4538 Рік тому +3

    நன்றி நன்றி நன்றி அண்ணா

  • @manjulakishore8200
    @manjulakishore8200 Рік тому +2

    🙏🏻 ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர மஹா பெரியவா திருவடிகளே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻

    • @mathivananmudaliar6149
      @mathivananmudaliar6149 Рік тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😅0❤0000000❤❤❤❤

  • @PoonguzhaliAK-rj7cm
    @PoonguzhaliAK-rj7cm Рік тому +1

    Om Maha Periyavaa Thirivadi saranam.Ayya ungaluku May God bless you n Thanks a lot. 🙏🙏🙏🙏🙏🙏🙏 Ayya enaku heart block iruku. Sariyagatum Maha Periya slogam daily solli jebikren. Tablets edukren. Neenga lum periyavakita prarthika vendi kaetukren🙏 En Husband sick aagi gunamahivitar. Periyavaa slogam solli kapatrinen🙏Enaku kadavul nambikaiyal treatment edukren. Thank you so much

  • @greenparrotkittu1815
    @greenparrotkittu1815 Рік тому +2

    அண்ணா உங்களை தௌடர்பு கொள்ள முடியுமா உங்க பதிவு அருமை அண்ணா ❤

  • @HemalathaI-m1k
    @HemalathaI-m1k Рік тому +2

    Anna romba nantri sree kanchi maga periyava thiruvadi saranam 🙏🙏🙏🙏

  • @vishwes29
    @vishwes29 Рік тому +2

    Guruve Saranam 🪷🥭🙏🏻

  • @nandhini2513
    @nandhini2513 Рік тому +2

    நன்றி அண்ணா

  • @ravisangartharany5067
    @ravisangartharany5067 Рік тому +1

    ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர காஞ்சி சங்கர காமகோடி சங்கர மகாப் பெரியவா ஸ்வாமிகள் போற்றி போற்றி ஓம் குருவே சரணம் சரணம் திருவடி நிழலில் சரணம் எனக்கு மனஹ நிம்மதி தாருங்கள் பெரியவா ஸ்வாமிகள்

  • @Sureshramasamy-vb6ib
    @Sureshramasamy-vb6ib Рік тому +1

    Hara hara sagara jaya Jaya sagara periyava therivadiyum saranam😊Nanri arunambiga Suresh varagi amma vajarakosham 🕉 Nani 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏🕉

  • @Saraswathi-w3j
    @Saraswathi-w3j Рік тому +1

    அப்பா ஷரணம்🙏🙏

  • @dharchinamoorthy
    @dharchinamoorthy Рік тому

    Thanks 🙏 for your valuable information

  • @சாய்நிறாேஜன்இலங்கை

    அருமை அருமை அண்ணா
    இலங்கையிருந்து

  • @shyamaladhanabal5865
    @shyamaladhanabal5865 Рік тому +2

    Hara Hara Sankara jaya jaya Sankara🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @greenparrotkittu1815
    @greenparrotkittu1815 Рік тому +1

    Maha periyava saranam ❤

  • @veerasekaran818
    @veerasekaran818 Рік тому +1

    வாழ்க வளமுடன்..🙏🙏🙏

  • @hemahemamalini
    @hemahemamalini Рік тому +1

    🙏🙏🙏🙏🙏 Om Sri mahaperiyava Saranam 🙏🙏🙏🙏🙏

  • @priyagirijamraj
    @priyagirijamraj Рік тому +2

    Hara Hara Sankara Siva Siva sankara maha periyavaa thiruvadikal saranam

  • @srishree2428
    @srishree2428 Рік тому +2

    Om maha periyava thiruvadi saranam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏munorgalin sabam ullathu enru j0siyar sollierukkirar enna seivathu nimathiellamal erukkirathu om maha periyava than engalai kappartta vendum hara hara sangara jaya jaya sangara kanchi sangara kamakodi sangara 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @raajseykar7804
    @raajseykar7804 Рік тому +2

    Nandri

  • @megalabalakumar2392
    @megalabalakumar2392 Рік тому

    Periyava saranam saranam saranam 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉patham saranam

  • @ramamanisridharan9874
    @ramamanisridharan9874 Рік тому

    Kodanukodi Kodi Nandrigal

  • @bakyakamaraj4117
    @bakyakamaraj4117 Рік тому

    Anna nanga today thirupathi poitu irukom...suddenly tha plan panni kilambitom...enaku manasu fulla neenga already thirupathi poratha pathi niraiya story solirupingala athu tha niyabagam varuthu...ellame maha periyava Arul than brother...ungaloda stories ellame super...mahaperiya saranam...om namo narayana...Rama rama

    • @PADMINISRINIVASAN-ik4sz
      @PADMINISRINIVASAN-ik4sz Рік тому

      Periyava saranam
      Help help.. Call in very bad situation.. Today I did koladevam puja n amavasai puja
      Tq fir this..
      Call
      Give your mail id please

  • @ChinthamaniAnnamalai
    @ChinthamaniAnnamalai Рік тому +2

    Thankyou verymuch sir

  • @deephap-m9i
    @deephap-m9i Рік тому

    மகா பெரியவா பாதம் சரணம். மிக்க நன்றி ஐயா.

  • @DhanamQueen
    @DhanamQueen Рік тому +5

    நாங்க பொம்பள புள்ள நாங்க எப்படி விரதம் இருக்கிறது அம்மா அப்பாக்கு மாமியார் மாமனாருக்கு வேணா நான் விரதம் இருக்கலாம் அப்பா அம்மாவுக்கு பொம்பள புள்ள விரதம் இருக்க முடியாது எங்களுக்கு அண்ணன் தம்பி கிடையாது

  • @sruthielaya3593
    @sruthielaya3593 Рік тому +2

    Ore pasuvuke kodukavenduma kadan theera edhavadhu sollunga sagodharare

  • @savitha2667
    @savitha2667 Рік тому +2

    Jai Jai Shankara 🙏
    Hara Hara Shankara 🙏🙏

  • @manivel2397
    @manivel2397 Рік тому +2

    Om maha bervathrvadisaranam

  • @nagarajan5088
    @nagarajan5088 Рік тому +1

    Super sir nagarajan

  • @maryfathima6477
    @maryfathima6477 10 місяців тому +1

    Naan oru Christian peru mery fathima date of birth 13 -07-1957 ennudaya rasi ethuvendru theriya paduthunga Please nan ithuwarai josiyam parkavillai nan romba kashtathill irukiren thauseidu theriya paduthunga please

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 Рік тому +1

    🕉️🕉️🕉️🕉️🕉️Mikka Nandri Jaya Jaya Sankara Hara Hara Sankara Sri Maha Periyava Thiruvadigale Charanam 🌞🌻🌞🌻🌞🌞

  • @accsyssrivallistareagle2527

    மகா பெரியவா சரணம் நன்றி நன்றி நன்றி

  • @ranjanimurugan6559
    @ranjanimurugan6559 Рік тому +1

    Migavum nandri iyya ungalin sevai punniyamanadhu, vaazhga valamudan.

  • @DhanamQueen
    @DhanamQueen Рік тому +5

    இது நாங்க வேற தான் இருக்கலாமா பெண்கள் வந்து விரதம் இருக்கலாமா அப்பா அம்மாவுக்கு இல்ல பசுமாட்டுக்கு மட்டும் அகத்திக்கறதுக்கு எடுத்தா போதுமா இது எனக்கு ரிப்ளை பண்ணுங்க

  • @rajsekar5538
    @rajsekar5538 Рік тому +3

    ஒரே பசுவிற்கு 16 அகத்திகீரை கட்டுகள் கொடுக்க வேண்டுமா ?
    இல்லை பிரித்தும் கோசாலையில் கொடுக்கலாமா ?

  • @vishwes29
    @vishwes29 Рік тому +1

    குரு திருவடி சரணம்🪷🥭🙏🏻

  • @patmavathyranggayah907
    @patmavathyranggayah907 Рік тому +2

    Tarpanam kandipa tare venduma, aiya? Allathe vere athevathu vaali iruka? Karanam naan velaiki pogiren sila samaiyangalil leave eduka mudiyathe, aathanal enn pitru eeppadi padaiyal poduvathu?

  • @vanmathisethuraman6565
    @vanmathisethuraman6565 Рік тому +6

    பலாக்காய் கிடைக்கவில்லையென்றால்

  • @sasisasi3685
    @sasisasi3685 Рік тому +1

    Hara Hara Sankara Jaya Jaya Sankara

  • @R.SindhuLogu
    @R.SindhuLogu Рік тому +1

    En husband chinna pullaya erukapo a enga mamanar mamiyar aranthutaga naga epudi seirathu solluga iya

  • @sairaj3849
    @sairaj3849 Рік тому

    Hara Hara Shankara Jaya Jaya Shankara.

  • @priyavinoth7776
    @priyavinoth7776 Рік тому +3

    அண்ணா நான் ஒரு பெண். எனது கணவரின் அப்பா காசியில் தர்ப்பணம் செய்துவந்ததால் இனி இங்கு தர்ப்பணம் கொடுக்க மாட்டேன் என்று கூறுகிறார்... நானும் எனது கணவரும் அமாவாசை பெளர்ணமி நாட்களில் பசுவுக்கு கீரை கொடுக்கலாமா? எனக்கும் அப்பா அம்மா உள்ளார். எனது கணவருக்கும் அப்பா அம்மா உள்ளார்.

  • @ajantha2276
    @ajantha2276 Рік тому +2

    நன்றி அண்ணா நான் தினம் நீங்கஎல்லாம் மந்திரம்சொல்லுரேன் எல்லாம் சொல்லனுமா இல்லை சந்திரசேகர அக்ஷகபாமாலை வினாயகர் அகல்வார் பால் இவை இரண்டும்சொன்னால் போதுமா

  • @ravisangartharany5067
    @ravisangartharany5067 Рік тому +2

    ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர காஞ்சி சங்கர மடம் காம. கோடி சங்கர மகாப் பெரியவா ஸ்வாமிகள் போற்றி போற்றி ஓம் குருவே சரணம் சரணம் திருவடி எனக்கும் மன நிம்மதி தாருங்கள் பெரியவா என் நடமாடும் தெய்வமே

  • @amg5340
    @amg5340 Рік тому

    Pallakkai enbatu
    Palapalamaa ?
    Pala palattai vangi vaithu padaikalama .. or samaithu tan padaikanuma

  • @ravisangartharany5067
    @ravisangartharany5067 Рік тому +4

    பேசும் தெய்வம் எப்படி உங்களுடன் பேசுவது

  • @ajantha2276
    @ajantha2276 Рік тому +1

    அண்ணா கனக தாராஸ்தோத்திரம் தமிழ் பாடிக்கனும் இல்லை பாடியபாடலைகேட்டால் போதுமா

  • @kalaiabidhanu5163
    @kalaiabidhanu5163 Рік тому +1

    Om maha periyava saranam 🙏 elorum Nala iruka nalavala Vali katunga 🙏 enbrotherku marriage nadakanum 👍 enkulanthaya kapatha enkanavararudan sarnthu vala Vali katunga 🙏 om namah Shivaya 🙏

  • @sudhaharsky6907
    @sudhaharsky6907 Рік тому +1

    Peranda satni tha bro seivanga atha appadi ea seyala ah ma illa poriyal mari seyanum ah

  • @patmavathyranggayah907
    @patmavathyranggayah907 Рік тому +1

    Vanakam Aiya. Intha moothor valipadu neega sonna intha 3 ammavasai mattum ippadi paadaiyal (4main vege) pottu seiyavenduma or ellam ammavaiyum seiyavenduma?
    Ithe kelvi, kula theivathukum kude.
    Kindly help me to understand this better.

  • @shunmugaganapathyraja2854
    @shunmugaganapathyraja2854 Рік тому

    Anna nanka periya pana kastam parikaram solunga

  • @ajithakaviya6972
    @ajithakaviya6972 Рік тому +2

    நான் அமாவாசை படைக்க மாட்டேன்.நான் பசுவுக்கு அகத்தி கீரை குடுக்கலாமா.

  • @VijayaDevi-of5lb
    @VijayaDevi-of5lb Рік тому +1

    Hara Hara sangara jaya jaya sangara

  • @patmavathyranggayah907
    @patmavathyranggayah907 Рік тому +1

    I am Malaysian..inge paasu mahde parkaretheh romba gastam. Vere entha jeevaraasike seiyalam aiay?

  • @UshaNagaraj-j7b
    @UshaNagaraj-j7b Рік тому

    Sir we are not getting agathikerai in mangalore what we have to give

  • @ThiruNagu-m9w
    @ThiruNagu-m9w Рік тому +1

    🙏🙏🙏

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 Рік тому +3

    அதிஅற்புதமானபதிவுஐயாகோடாணகோடிநன்றிகள ஹரஹரசங்கரஜயஜயசங்கரசிவசிவசங்கர. ஓம்ஸ்ரீகாஞ்சிமகாபெரியவர்திருவடிகளேசரணம்சரணம் 🌿🌺🌹🌼🌻🌸💮🏵💐🍌🍌🍇🍊🍋🍍🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🕉🔔🔱🙏🙏🙏🙏🙏

  • @thendral8256
    @thendral8256 Рік тому +3

    ஐயா வணக்கம் நான் ஒரு பெண் என் அம்மா 20 வருஷம் அச்சு தவறி ஆனால் ஒரு முறை கூடா தர்ப்பணம் தரவில்லை என் குடும்பத்தினர் யரும் இல்லை நான் எப்படி தரவேண்டும் பதில் சொல்லுங்கள் ஐயா ரொம்ப மனஉளைச்சல் ஐ இருக்கேன் யரும் இல்லை என் அம்மா வீட்டில் என் கனவார் வீட்டில் யாரும் பண்ண மாட்டேன் னு சொன்னாங்க உதவி பண்ணு ங்க ஐயா 😭🙏🙏🙏🙏

    • @ambikasubramani6511
      @ambikasubramani6511 Рік тому +2

      @ thendral அமாவாசை அன்று முடிந்த அளவு அன்னதானம் மட்டும்( ஒருவருக்கு மட்டும் கொடுத்தால் கூட போதும்).செய்தால் போதும். கட்டாயம் பலன் உண்டு. கவலைப்பட வேண்டாம் தோழி

  • @krsvasan2395
    @krsvasan2395 Рік тому

    எங்கள் குலதெய்வம் எது என்று தெரியவில்லை எப்படி தெரிந்துகொள்வது?

  • @sennannagarajan7374
    @sennannagarajan7374 Рік тому

    🙏🙏🙏🙏🙏

  • @sundarimariappan7396
    @sundarimariappan7396 11 місяців тому

    அண்ணா , எனக்கு மிக நெருக்கடியான பிரச்சனை .... தயவுசெய்து உங்களை தொடர்பு கொண்டு பேச வேண்டும் அண்ணன் முடியல...எனக்கு பதில் சொல்லுங்கள்

    • @ranjithikumar8369
      @ranjithikumar8369 10 місяців тому

      ஆண்களுக்கு திருமணத்துக்கு ஒரு பதிவு போடுங்கள்

  • @Ranimathy
    @Ranimathy Рік тому +1

    Ean vathanyku oru valey mury sylla
    Mutyma pelis

  • @saraswathya4406
    @saraswathya4406 Рік тому

    Harahara Sankara jayajaya sankara

  • @karthickkkarthick5683
    @karthickkkarthick5683 Рік тому

    ஜாய எனக்கு 2வாறுடங்களாக கண் பார்வை சாாியில்லை எனக்கு ஆக்கி வாந்தது அதில் தான் எனக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டது ஆப்பரேஸன் செய்தும் சாி அக வில்லை என்ன செய்வது கூறுங்கள் 😭😭😭😭😭

    • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்
      @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம் Рік тому

      எப்பேர்ப்பட்ட பாவத்தையும் போக்க வல்லது ஸ்ரீராம நாமம் தினமும் கூறிக்கொண்டு வாருங்கள் நன்மையே உண்டாகும் கண் பார்வை பிரச்சனை மிக விரைவில்
      குணமடைந்து
      நன்றாக பார்க்கக்கூடிய வல்லமை பெற்று விடுவீர்கள்
      ஶ்ரீ ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம
      ஹரி ஓம் 🧘🐍🦅🙏✴️

  • @dhanambakkiya3337
    @dhanambakkiya3337 Рік тому +2

    Anna unga contect num kutunga na pls🙏🙌🙌 ..........

  • @rajaramanrajaraman950
    @rajaramanrajaraman950 11 місяців тому

    Hi bro

  • @niranjaniratnasingam8580
    @niranjaniratnasingam8580 Рік тому

    மிக்க நன்றி,வாழ்க வளமுடன்,நான் இங்க வசிப்பதாள் இப்பரிகாரங்கைள எப்படி செய்வது தம்பி.

  • @PADMINISRINIVASAN-ik4sz
    @PADMINISRINIVASAN-ik4sz Рік тому +1

    I am from hyderabad.. Here we are not getting avathi kerai.. What shd i do.. I went to main market.
    Who will have.today they didn't have..
    What is alternative for that

  • @sivaanivijay1977
    @sivaanivijay1977 Рік тому +1

    Thank you so much anna

  • @சாய்நிறாேஜன்இலங்கை

    ஓம் மஹா பெரியவா சரணம்

  • @petervasanth1044
    @petervasanth1044 Рік тому

    Anna, yenga amma appa virku, nankal 3members, nan thangachi, thambi. Yenna sabamo theriyala anna, We are not able to live with our partner, yenakum, thangaikum, husband expired, agitanga but thambiku wife irundum serthu vazala anna, jathagam parlathil pen sabam iruku, pithruthosam iruku anna, please anna naga enna panna vendim anna, please reply anna

  • @rajsureshkesavan
    @rajsureshkesavan Рік тому +1

    🤝

  • @anbazhaganm641
    @anbazhaganm641 Рік тому +1

    Why nobody says it in short. Go on saying something else they don't come to the point soon why?

  • @sekarans6727
    @sekarans6727 Рік тому

    தீம் தள்ள

  • @VIJAYAKUMARI-yj9zw
    @VIJAYAKUMARI-yj9zw Рік тому

    நீ

    • @VIJAYAKUMARI-yj9zw
      @VIJAYAKUMARI-yj9zw Рік тому

      நீங்களே தெய்வம் மாதிரி பல பல நல்ல நல்ல விஷயங்களை சொல்லி வழி காட்டி விட்டீர்கள் நன்றி நன்றி வணக்கம்

  • @gokilaveni4488
    @gokilaveni4488 Рік тому

    Kula deivam ku ethanayo abishekam poojai panniyachu but ethume nadakala, mrge agi 11 yrs ach baby illa anna, en husband ku prblm, enna panrathune therila, nanum ella samium kupte baby varamatenguthu, unga kita pesanum pls anna unga number thanga plz

  • @gokilaveni4488
    @gokilaveni4488 Рік тому

    Anna enaku mrge agi 11 yrs achu baby illa na, en mamanar avanga appa ammaku thithiye koduthathilla, na solli 1 time bavani la poi purattasi amavasaiku koduthom, bt ippo varaikum baby illa, evlo medicine eduthum wrk agala, enaku enna pantathune therila anna, plz anna unga number kodunga plzzzzzzzzzzzzzzzzzzzzzzz

  • @gokilaveni4488
    @gokilaveni4488 Рік тому

    Enakku baby pirakkanum anna na uyiroda irukarathu karaname enaku baby pirakum nu nambikaila tha anna, plzzzzzzzzzz help me, unga number thanga plz

  • @AmirthavalliJ-q9b
    @AmirthavalliJ-q9b Рік тому +1

    Your speech was nice pl give your phone number to contact

  • @shanthishankar6707
    @shanthishankar6707 Рік тому +1

    Oru help pannunga Unka contact number thara mudiumma please எனக்கு வாழ்வா சாவான்னு இருக்கேன் தம்பி

  • @greenparrotkittu1815
    @greenparrotkittu1815 Рік тому +1

    Maha periyava saranam ❤