2000 years old Pugalur Tamizhi inscription | Tamilnavigation

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024

КОМЕНТАРІ • 249

  • @VasanthKumar-zu8dg
    @VasanthKumar-zu8dg 4 роки тому +47

    இதை வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக கருத முடியாது ... வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சி... உங்கள் காணொளி மிகுந்த ஆர்வம் ஈடுபாடு கொண்டு காண்கிறோம் .. இல்லாத சரசுவதி நாகரீகம் மீட்புக்கு இன்னும் உழைக்கும் சதிக்கு வற்றாத ஜீவநதி தாமிரபரணி . வைகை.பெண்ணையாறு போன்ற ஆற்றங்கரை நாகரீகத்தினை நிரூபித்து புராண புளுகு மூட்டைகளை அவிழ்த்து தமிழரின் வரலாறே இந்தியாவின் வரலாறு என்பதை உணர்த்துவோம்.. இன்னும் உழைத்து தமிழர் வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியில் வெற்றி காண நாங்கள் உறுதுணையாக இருப்போம்... நன்றி தோழரே...

  • @VoiceofNeelu
    @VoiceofNeelu 4 роки тому +29

    தங்களின் காணொளி அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது.. நானும் ஒரு தீவிர தமிழ் பற்றி மிக்கவன்....♥️👑

  • @tamilarSakthi
    @tamilarSakthi 4 роки тому +34

    அருமை தம்பி... மிக சிறந்த ஆய்வு... இது போன்ற தமிழர் மீட்சி நடவடிக்கை இன்று மிகவும் அவசியமான ஒன்று... வாழ்த்துக்கள்...

  • @thenisaralthenisaral735
    @thenisaralthenisaral735 4 роки тому +32

    அண்ணா உங்களை பாராட்ட வார்த்தைகலே இல்லை தலை வணங்குகிறேன் அண்ணா 🙏🙏🤝👏👏👏

  • @kathirveladavan
    @kathirveladavan 4 роки тому +12

    அருமை தம்பி கர்ணா...இது முற்றிலும் முக்கியமான காணொளி தம்பி கர்ணா...நன்றி..
    கதிர் வேல் ஆதவன் மலேசியாவில் இருந்து...

  • @arunprasad_PMvisitMANIPUR
    @arunprasad_PMvisitMANIPUR 4 роки тому +15

    தகவலுக்கு மிக்க நன்றி சகோ. பலமுறை அந்தவழியே போயிருக்கிறேன் ஆனால் இதைபற்றி கேள்விபட்டதே இல்லை. தம்பி உமது பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @SaravanaKumar-Mdu
    @SaravanaKumar-Mdu 4 роки тому +18

    தமிழ் சிறந்தது என்பதைக் காட்ட ஏராளமான சான்றுகள் கிடைக்கின்றன. சிலர் அதை தேவையற்ற முறையில் அழிக்கிறார்கள், சந்திரன் ஐயா போன்றவர்கள் இதைப் பாதுகாக்கிறார்கள், உங்களைப் போன்ற சிலர் உலகுக்குக் காட்டுகிறார்கள். 👏🏻👏🏻👏🏻🙏🏻

  • @santhinath4092
    @santhinath4092 4 роки тому +2

    பல சமணர்களும் அறியாத இடங்களுக்கு சென்று பல தகவல்கள் எடுத்துரைக்கும் உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள் . விழுப்புரம் மற்றும் அதன் சுற்று பகுதிகளில் இருக்கும் பல சமண வரலாற்று இடங்களையும் இன்றளவும் உள்ள சமண மக்களின் வாழ்வியல் அனைத்தும் தாங்கள் ஆவண படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்

  • @sureshselvaratnam8977
    @sureshselvaratnam8977 4 роки тому +9

    அருமை தமிழா உங்கள் பதிவுகள் மிகவும் சிறப்பு
    வாழ்த்துக்கள்
    பிரான்சில் இருந்து ..ஈழத்தமிழன் சுரேஷ்

  • @sivasakthim9094
    @sivasakthim9094 4 роки тому +5

    இலக்கங்கள் உண்மை என உணர்த்தும் சிறப்பான பதிவு உங்களின் உழைப்பு தமிழுக்குப் பெருமை.. வாழ்த்துகிறது
    தமிழ் வில்லேஜ் டிவி💐💐👍

    • @rajvelbharathiv2469
      @rajvelbharathiv2469 4 роки тому

      சகோ அது இலக்கியங்கள் இலக்கங்கள் இல்லை

    • @user-cs9cz2sj1y
      @user-cs9cz2sj1y 4 роки тому

      அவசரத்தில அடிச்சிருப்பாரு
      விடுப்பா

  • @kandassamy007
    @kandassamy007 4 роки тому +14

    சேரன் இளம் கடுங்கோன் கல்வெட்டு வரலாறு அருமை👍

  • @iyy5435
    @iyy5435 3 роки тому +8

    தமிழ் மொழி போல் தமிழ் மகன் நீயும் வாழ்க... இன்னும் எதிர்பார்ப்புடன்

  • @Jana1987.
    @Jana1987. 4 роки тому +9

    உங்கள் மிகச்சிறப்பான பணி தொடர என் வாழ்த்துக்கள்

  • @thenisaralthenisaral735
    @thenisaralthenisaral735 4 роки тому +10

    அண்ணா தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் 👏👏🤝🤝

  • @vijayvino
    @vijayvino 4 роки тому +9

    வாழ்த்துக்கள் நண்பா. உங்கள் நற்பணி தொடர வேண்டும். வாழ்க தமிழ்

  • @savenature6061
    @savenature6061 4 роки тому +14

    விரைவில் வரலாறு சம்பந்தமான தொலைக்காட்சி விவாதங்களில் எதிர்பார்க்கிறேன்.

  • @SHALINIP2482
    @SHALINIP2482 2 роки тому

    அற்புதம்... அனைத்து சமன குகைகளும் படுக்கைகளும் கோயில்களாக மாற்றி தொல்லியல் துறையின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். அதன் புனிதத்தன்மை மாறாமல் காக்கப்பட வேண்டும். வரலாறு அழியாமல் பாதுகாக்க அரசு முன்வர வேண்டும். நன்றி கர்ணா... 🙏👍🔥

  • @gowthamcsg2692
    @gowthamcsg2692 4 роки тому +2

    நீங்கள் பதிவிட்ட அமணர் படுக்கையில் இந்த இடம் மிகவும் தூய்மையான நிலையில் இருக்கு. அந்த பாதுகாவலர் அய்யாவுக்கு நன்றி 🙏

  • @j.hathenlaksley380
    @j.hathenlaksley380 3 роки тому +1

    Ungal kanozhi migavum arumaiyaga irundhadu sagodhara. Ungal pani menmelum sirandhu vilanga en nenjarandha vazhthukal

  • @bavanikuselan769
    @bavanikuselan769 4 роки тому +10

    U were blessed person 🚶

  • @rameshkrishnan3599
    @rameshkrishnan3599 2 роки тому

    நீங்கள் ஒரு சிறப்பான தகவல் கொடுத்து இருக்கிறீர்கள். நன்றி.. வாழ்க உங்கள் சேவை...

  • @ezhilarasic3136
    @ezhilarasic3136 2 роки тому

    மிகவும் அருமை, தம்பி. புகலூர் கல்வெட்டினை புத்தகத்தில் படித்துள்ளேன். அதை காணொளியில் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். மிக்க நன்றி.

  • @swift14727
    @swift14727 3 роки тому

    ஆஹா...மிக அற்புதம் உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை....மேலும் உங்கள் தொண்டு தமிழர்களுக்கு தேவை...

  • @udhayaj904
    @udhayaj904 4 роки тому +4

    Kekakum pothu .. meisilikirathu..!!! Semma transformation karnaa..!

  • @user-om7zi1ju5i
    @user-om7zi1ju5i 3 роки тому

    தம்பி உங்களுடைய இந்த பணி சிறப்பானது தொடர்ந்து கண்காணிக்கிறேன் உங்களின் சேவை மக்களுக்கு தேவை.

  • @mambedkar5821
    @mambedkar5821 3 роки тому

    தமிழ் பாதுகாவலர் நண்பர் கர்ணாவிற்கு நன்றியோடு நாங்களும் உங்களோடு தேர்தலில் நிற்கவும் உண்மையான தமிழர்கள் தள் கொடுப்பார்கள் தமிழ் பாதுகாக்கப்படும் 👍👌💐💐🎂

  • @mohamedniyas4214
    @mohamedniyas4214 Рік тому

    அருமையான வீடியோவும் பொருத்தமான இசையும்.

  • @siva4000
    @siva4000 3 роки тому +1

    ஈரோடு இசைக்கல்வெட்டு பின்னணி இசை அருமை, இதுவுமது போல

  • @prabakarann3238
    @prabakarann3238 2 роки тому

    அருமையான ஒரு புனிதமான பயணம்.
    அருமையான பதிவு.
    Thank you Boss

  • @venbakanyakumari5531
    @venbakanyakumari5531 4 роки тому +4

    நன்றி brother. மேல இருக்கும் முருகப்பெருமான் கோவில் நீங்கள் காண்பிக்க வில்லை. எதிர்பார்த்தோம். அங்கும் போவீர்கள் என்று

    • @TamilNavigation
      @TamilNavigation  4 роки тому +1

      எடுக்க அனுமதிக்கவில்லை அந்த அர்ச்சகர்

  • @nagarajaraja8350
    @nagarajaraja8350 3 роки тому

    அருமை நண்பா ....
    உங்களுடைய காணொளி அனைத்தும் சிறப்பு
    மலேசியா

  • @rtrengasamyrengasamy387
    @rtrengasamyrengasamy387 4 роки тому +1

    கர்ணா அவர்களின் தமிழ்த்தொண்டு மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @Velsaravananb-comm
    @Velsaravananb-comm 4 роки тому +1

    நான் உங்கள் வீடியோக்களிலேயே இந்த இடத்தில் மட்டும் தான் எந்த நாய்களும் கிருக்கி வைக்கல பாதுகாத்த அந்த அண்ணணுக்கு மிக்க நன்றி

  • @venkatraman2714
    @venkatraman2714 3 роки тому +1

    ஐயா நான் பரம்பரைவைத்தியர்எங்கள் பாரம்பரிய ம் விஜயநாகர சாம்ராஜ்யம் இருந்து வந்ததளபதி போர்வீரர் கள்ஆவோம்.நாங்கள்சிலம்பவாத்தியர்கள்போர்வாள் சண்டை விளையாட்டு சிலம்பம் எலும்பு முறிவு வைத்தியம் வர்மக்கலை கற்று கொடுப்பவர்கள். எங்களிடம்பழையஓலைச்சுவடிகள் பழையபோர்ஆயுதங்களைபாதுகாத்துவருகிறோம்.முறையக குழந்தை களுக்குசொல்லிகொடுத்து வருகிறோம் வாழ்த்துக்கள் உங்கள்மீது அளவுகடந்தஆசிர்வாதங்கள் உங்கள் சேனலை தொடர்ந்து பார்த்து வருகிறேன் ஒவ்வொரு தமிழனும் பார்க்கவேண்டிய நிகழ்ச்சிநெஞ்சம்மகிழ்ந்தவாழ்த்துகள்.🙏❤️..

  • @nareshn4126
    @nareshn4126 4 роки тому +3

    Very great job I need to appreciate you and camera is good really an your communication is casual👌👌👌👍👍👍

  • @sathi6395
    @sathi6395 3 роки тому +1

    Thank you for keeping the evidence of history of ancient Tamils alive.

  • @Penmayam919
    @Penmayam919 4 роки тому +1

    மிக அருமையான பதிவு..👌

    • @Penmayam919
      @Penmayam919 4 роки тому

      வாழ்க தமிழ்

  • @gracelinl2889
    @gracelinl2889 3 роки тому +1

    அருமை...நன்றி கர்ணா

  • @manivannansharnik9542
    @manivannansharnik9542 4 роки тому +1

    மிகவும் அருமை நண்பா , உங்கள் தேடல் தொடர வேண்டும்.......

  • @skmadhumithaa5998
    @skmadhumithaa5998 4 роки тому +2

    தமிழின் மைந்தா வாழ்க பல்லாண்டு உன் பணி தொடர வாழ்த்துக்கள் 👍

  • @sathishgurubaskaran1254
    @sathishgurubaskaran1254 4 роки тому +3

    என் சொந்த ஊர்❤️

    • @ramakrishnansubbiyan1764
      @ramakrishnansubbiyan1764 3 роки тому

      Metoo. Bro🙌💪👌🐓🐿🦚🌻🌾🌻🌺🌺🌹🌹🌹🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱

  • @samuelmanickam158
    @samuelmanickam158 3 роки тому

    மிகச் சிறப்பு . வாழ்க வளர்க.

  • @selvamms3431
    @selvamms3431 4 роки тому +8

    உங்கள் பேச்சில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது வாழ்த்துக்கள் நண்பா நானும் உங்கள் ரசிகன் கோவை மாவட்டம்

  • @srinivasan-jy1rh
    @srinivasan-jy1rh 4 роки тому +12

    சூரியனை பார்த்து ஏதோ குறைப்பதை போல் தான் அந்த கூட்டத்தின் செயல்.

  • @திருச்சிற்றம்பலம்-சிவ

    ஆம்! இது போன்ற தொல்லியல் இடங்களை நாசம் செய்யும் எண்ணத்தோடு தொட்டால் கெட்டு போவீர்கள்.அந்த இடத்தில் வாழ்ந்த துறவியரின் சாபத்திற்கும், பாவத்திற்கும் ஆளாக நேரிடும்.ஜாக்கிரதை.

  • @user-cs9cz2sj1y
    @user-cs9cz2sj1y 4 роки тому +7

    தமிழ் எழுத்துக்களைப் பேசினால் உடல் ஆரோக்கியம் கிடைக்கும்

  • @ezhilarasi7976
    @ezhilarasi7976 3 роки тому +1

    I like you brother. Vaazhgha valamudan

  • @sword5682
    @sword5682 4 роки тому +3

    Bro unga video startinla thirikkural podurigala athu supper

  • @SurajKumar-xl4uc
    @SurajKumar-xl4uc 3 роки тому +1

    Thanks for sharing this information Anna your video's amazing historical story of Tamil history we wish to see your next video 👍👍👍👍👍👍👍

  • @mahen2165
    @mahen2165 4 роки тому +1

    பாராட்டுகள்.. நண்பா மிக சிறப்பான பணி

  • @sivamuthukumarp4192
    @sivamuthukumarp4192 Рік тому

    Valga valamudan miga sirappu nanri ayya

  • @rajeshkumardevadoss2043
    @rajeshkumardevadoss2043 3 роки тому

    சிறப்பான காணொளி நண்பரே

  • @KumarKumar-wc6fx
    @KumarKumar-wc6fx 2 роки тому

    உங்கள் தமிழ் பணி தொடரட்டும்

  • @aspirations3127
    @aspirations3127 4 роки тому +1

    Very interesting place. Nice to hear our history

  • @kishorekumar8648
    @kishorekumar8648 3 роки тому

    Impressed.... Your true have to teach our children to protect it.....

  • @thiruvenkadam6847
    @thiruvenkadam6847 3 роки тому

    மிகவும் அருமையான பதிவு

  • @albaba5390
    @albaba5390 4 роки тому +2

    TAMIL is one of the oldest, longest-surviving, continuously spoken, classical languages in the world ! 55,000 or 55% of all epigraphical inscriptions found by Archaeological Survey of India are in the Tamil language ! Tamil has the most ancient non-Sanskrit Indian literature among Indian languages ! Tamil was the lingua franca ( language of communication ) for early maritime traders from India ! Oldest theater culture, that's acting performed on a raised wooden platform in the center of a town or village, to entertain onlookers,has since been around 7000 B.C in Tamil Nadu ! So, the Tamils invented modern day cinema 9000 years ago ! Tamil first alphabet "Ah" is the basis for majority of world languages ! Thiruvalluvar was the first Tamil author to introduce decimal 10 kurals per set !

  • @p.c.vasanthkumar8037
    @p.c.vasanthkumar8037 4 роки тому

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா. உங்கள் முயற்சி வெற்றியடைய தமிழன் என்ற முறையில் கர்வதோடு வாழ்த்துகிறேன்.

  • @sriranjit3684
    @sriranjit3684 4 роки тому +6

    Iravatham sir pathi enga 12th book la oru lesson irukku ... athula naan padichu irukken

  • @mahaveer1189
    @mahaveer1189 3 роки тому +1

    அருமை நண்பா

  • @kumuthakuhan6383
    @kumuthakuhan6383 4 роки тому

    மிகவும் அருமையான ஒரு பொக்கிஷம்

  • @sritwins2021
    @sritwins2021 4 роки тому +1

    அருமை கர்ணா 💪👌👍🙏

  • @asaithambiv6201
    @asaithambiv6201 4 роки тому

    சூப்பர் .அருமையான வரலாற்று பதிவு.

  • @lindarose3314
    @lindarose3314 4 роки тому +1

    Hope u have slowed down ur anchoring....👍👍👍👏👏👏😄 great
    Thank u so much for such a wonderful explanation and the video though i cant go there u r taking me to each and every destination which I really really longed to see.....👏👍

  • @abinayam9246
    @abinayam9246 3 роки тому +1

    Suprrr anna...maa fav kovil epavum poven bt intha place aa paka mudiyathu unga video la tha pakaren

  • @sakthishanmugam4640
    @sakthishanmugam4640 3 роки тому

    கருணா தம்பி அருமையான பதிவுகளை தருகிறீர்கள். உங்கள் தமிழ் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்.

  • @maheshmpm8669
    @maheshmpm8669 3 роки тому

    அருமை கருணா.

  • @santhirajamohan4751
    @santhirajamohan4751 3 роки тому

    Very good information .

  • @ramakrishnansubbiyan1764
    @ramakrishnansubbiyan1764 3 роки тому

    This my 🏠hometown. Yes This cheran. Iravatham Magadevan.sir.. Also.
    Manappaliy.. Shengapalli
    Minampalli
    Name of place.. Chehara.. மோகனூர்..

  • @ganeshg8379
    @ganeshg8379 3 роки тому

    வாழ்க தமிழ்

  • @gymmotivation2104
    @gymmotivation2104 3 роки тому

    கர்ணா உன் முயற்சிக்கு நான் அடிமை

  • @Chandransanmugam
    @Chandransanmugam 3 роки тому

    நன்றிகள்...

  • @muthukrishnan6483
    @muthukrishnan6483 2 роки тому

    அருமையோ அருமை

  • @j.hathenlaksley380
    @j.hathenlaksley380 3 роки тому +3

    Tamizhan endru sollada thalai nimirndhu nilada🤗👏👏

  • @srivinayagaagridrones4567
    @srivinayagaagridrones4567 4 роки тому +1

    Brother... Enga ooru kallakurichi... கள்ளக்குறிச்சி la irukaa kalvarayan malai thodrachi iruku brother... tourist place illamaey superah irukum... Aana ipo ilam kammi aaitae iruku... Aprm malaila neriyaaa villages iruku brother seriyaa Current vaasathi illa.. Aatha paathiyum solluga... Falls neriya iruku brother aathulaiyum megam falls ku poogavae 2hrs ku mella aagum... Megam falls dhan superah irukum aathukum seriy road vaasathi illa... Neegalae suthi paathutu Konchum video pannuga brother❤️❤️❤️✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨....

  • @mohamedghouse5240
    @mohamedghouse5240 3 роки тому

    Really fantastic dear

  • @SakthiVel-ks4un
    @SakthiVel-ks4un 4 роки тому +2

    தமிழி எழுத்துக்கள் சொல்லித்தங்க video poduga அண்ணா

  • @rameshmasilamani3898
    @rameshmasilamani3898 4 роки тому

    நன்றி நண்பரே வளர்க உன் சேவை

  • @everydaymealsindia
    @everydaymealsindia 4 роки тому +1

    Your explain super bro

  • @jpcharan1587
    @jpcharan1587 Рік тому

    Super information👏👏

  • @HemachandranGnanavel
    @HemachandranGnanavel 4 роки тому

    அண்ணா உங்கள் தமிழ் உச்சரிப்பு ரொம்ப அழகா இருக்கு, நீங்க ஏன் செய்திகள் வாசிக்க கூடாது அண்ணா .... ❤

  • @soundirarajansoundirarajan5371
    @soundirarajansoundirarajan5371 3 роки тому

    Good service, God bless you

  • @jayaramsuresh6751
    @jayaramsuresh6751 2 роки тому

    Next time definitely I will go and see chera inscription

  • @gourishankarsubramanian9677
    @gourishankarsubramanian9677 4 роки тому

    Tamil enru sollaamal Tamizh enru ucharithaal migavum nanraaga irukkum. TAMIZH..TAMIZH enru solbavargalukku mudhalil ucharippu theria vendum. Take this as a positive feed back

  • @middleclassff5391
    @middleclassff5391 3 роки тому

    Thaliva vera maari

  • @Poonthamizhan
    @Poonthamizhan 2 роки тому

    இதை கண்டறிந்தவர் ஐராவதம் மகாதேவன் ஐயா.அவர் ஒரு IAS.அவரின் பெயரும் என்றும் நினைத்திருக்கும் 👏👏👏

  • @Ramakrishnan481
    @Ramakrishnan481 2 місяці тому

    Thank you bro.

  • @karunakaran7271
    @karunakaran7271 4 роки тому +3

    Nanba , you said u will upload full details about samanam in tamilnadu in previous vedio , I'm waiting for it . Thanks!👍

    • @TamilNavigation
      @TamilNavigation  4 роки тому

      அது மிக நீண்ட காணொலியாகவும் பல தரவுகளும் தேவைப்படுகிறது ஆதலால் அக்காணொலி உருவாக தாமதமாகிறது, இன்னும் சில மாதங்கள் ஆகலாம்

  • @varshaneeraj2534
    @varshaneeraj2534 4 роки тому +1

    Eppadi old tamil padikiringa ... super... mei silirka vaikirathu ungal payanam .

    • @daniroskumar
      @daniroskumar 4 роки тому

      Niraya online and UA-cam videos there watch them and learn slowly.... But vatteluthu is tough tamili easy

  • @riosrivlog
    @riosrivlog 4 роки тому

    Really good brother thanks 🙏

  • @introvert6489
    @introvert6489 2 роки тому

    this kalvettu belongs to kotranthai kootam of kongu velala gounders of karur

  • @rajareegagunaseelan2206
    @rajareegagunaseelan2206 4 роки тому

    சிறந்த பதிவு நன்றி நண்பரே

  • @kavithas6391
    @kavithas6391 3 роки тому

    Really good one. Please try explain in English also.it will reach out of India.

  • @baladharshini3865
    @baladharshini3865 3 роки тому +1

    3:25 12 th tamil la varum anna

  • @revathip7783
    @revathip7783 4 роки тому +1

    அருமை

  • @vijayalakshmipugalendi7566
    @vijayalakshmipugalendi7566 4 роки тому

    அருமையான பதிவு

  • @shanmugam2655
    @shanmugam2655 4 роки тому

    தகவலுக்கு நன்றி அண்ணா

  • @bharathim3512
    @bharathim3512 3 роки тому

    Super

  • @suresharumugam346
    @suresharumugam346 3 роки тому +1

    Nice bro

  • @Jawa2lak
    @Jawa2lak 4 роки тому

    Superb. Thanks for the Good info