When will you get marital bliss? எப்போது தாம்பத்திய சுகம் கிடைக்கும்?

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • When will you get marital bliss? எப்போது தாம்பத்திய சுகம் கிடைக்கும்? GURUJI'S PREDICTION LIVE (11.09.2024)TODAY 7PM..
    #jothidam
    #jothidamtamil
    #jothidaradityaguriji
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    ************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    ************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp...
    ANDROID PHONE LINK ➤ play.google.co...
    ***********
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    ***********
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji...
    WEBSITE ➤ www.adityaguru...
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/...
    *************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adithyaguruji
    www.facebook.c...
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

КОМЕНТАРІ • 104

  • @556677777777
    @556677777777 6 днів тому +7

    நன்றி குருஜி. சந்திர தசா நன்றாக இல்லை. இருந்தாலும் சந்திர தசா இறுதியில் PhD முடித்தேன், காதல் திருமணம் ஆனது. குரு 6 இல் இருப்பதால் ஆசிரியர் பணியில் உள்ளேன். இன்னும் நிறைய சந்தேகங்கள் உள்ளன. சந்தேகத்தை தெளிவு படுத்தியதற்கு மிக்க நன்றிகள் குருஜி . நாகப்பட்டினம் நன்றாக உள்ளது.

    • @anandhkumar2574
      @anandhkumar2574 5 днів тому

      your date of birth time sir ??

    • @palanikumar7
      @palanikumar7 5 днів тому

      ​​@@anandhkumar2574என்னுடைய ஜாதகத்தை கணித்து சொல்ல முடியுமா?,பிறந்த தேதி:07/03/1999, நேரம்:09:32 PM, திண்டுக்கல். எப்போது IT யில் வேலை கிடைக்கும்? என்னுடைய‌‌ எதிர்கால பொருளாதார நிலை ‌ மற்றும் கரியர்‌ எப்படி இருக்கும்? வெளி மாநிலத்தில் செட்டில்‌ ஆக வாய்ப்பு உள்ளதா??

    • @Viveckan
      @Viveckan 5 днів тому

      @@palanikumar7 ⁠Neengal ennidamum ungal jaatgahaththai aalosanai seiya solli kaetu iruntheerhal. Nan mihavum kuraintha anubavam udaiyavan. Aanal ungal jaathahathil thaangaluku enna therinthu kolla virumbuhireerhal? 7il Sani (Yogathibathi) sootchama valu ennum dig balam petru neechamahi lagnathai parpathu, lagnathil chandranum sevvaiyum irupathanal avarsa puthti yal sila thavaruhal nadakka vaipu ullathu. Oli porunthiya Chandran Sevvai ai kuraintha alavu subathuva padithi itupathal kovam athiham vanthalum athai kattu paduthum pakkum ullavarae. Aanal Sani il paarvai irupathal kovathil kadum sol allathu insol paesuveergal.
      Sani dasai nandrahavae irukum. Aduthu ulla Puthan dasai yum premathamaha irukum. Aiyavin subathuva vithi padi thaangal velinaatu yogamum nitchayam undu.
      Thaangal enna therinthu kolla virumbuhidreerhal? Ungaluku vilaiyatil aarvam ullatha? Simamo Simmathi pathiyo subathuva paduththap padavillai.
      Ungaluku Enna therinthu kolla vaendum?

    • @palanikumar7
      @palanikumar7 5 днів тому

      @@Viveckan Enaku sports la interest illa bro..

    • @Viveckan
      @Viveckan 5 днів тому

      @@palanikumar7 Enna therinthu kollam ungaluku?

  • @dhivya3799
    @dhivya3799 6 днів тому +3

    குருஜி ரொம்ப நன்றி இன்று முதல் முறையாக உங்களிடம் பதில் வாங்கிஉள்ளோன் நன்றி ஐயா

  • @hariprasath3336
    @hariprasath3336 5 днів тому +5

    நீங்க ஜோதிடர் என்பதை தாண்டி வேலைக்கு நீங்க சொன்ன அறிவுரை அருமை❤❤❤, குருஜி always குரு தான்

  • @santhiselvarathinam1093
    @santhiselvarathinam1093 5 днів тому +1

    வணக்கம் எனது கேள்விக்கு பதில் தந்தமைக்கு மிக்க நன்றி குருஜி

  • @shanthiniswaminathan6063
    @shanthiniswaminathan6063 4 дні тому +1

    குருஜியின் மேலான பார்வைக்காக..தாங்கள் degreewise பலன் எடுக்கவில்லையே
    இன்றைய நேரலையின் இரண்டாவது நபருக்கான விளக்கம்
    17/11/94, 10.15pm. நானும் அதே பிறந்தநாள் நேரம் மட்டும் 10.45pm Madurai. கடக லக்னம் 10 degree. USA வில் உள்ளேன். வெளிநாடு செல்ல வாய்ப்பில்லை..8 and 12th சுபத்துவம் இல்லை என்றீர். இந்த தேதியின் முன்
    பின் பிறந்தவர்களுக்கு ராகு 4 கிரகங்களோடு சேர்ந்தது இருப்பார். (பு,சு ,சூ,கு) Degreewise குரு,சூரி இணைவும் உண்டு. பௌர்ணமி சந் பார்வையும் உண்டு. மிகுந்த சுப பலம் பெற்ற ராகு ,தன் தசையில் வெளிநாடு அனுப்பாதா இந்த நபரை.. (என்னைப்போலவே). உங்கள் பார்வைக்கு என் கேள்வி வந்தாலே நான் பாக்கியவான். விளக்கம் தாருங்கள்.

  • @gopalakrishnan2675
    @gopalakrishnan2675 6 днів тому +2

    ஐயா வணக்கம் என் பெயர் ஜெ. கோபால கிருஷ்ணன் பிறந்த தேதி 5.11.1980 பிறந்த நேரம் இரவு 8.15 பிறந்த இடம் பரமக்குடி ஐயா எனக்கு வீடு கட்டும் யோகம் உண்டா நடப்பு தசா பூத்தி எப்படி இருக்கும்

  • @athiraathira.s.i7224
    @athiraathira.s.i7224 6 днів тому

    Great advice for young people our English pandit😊

  • @vhm-3453
    @vhm-3453 5 днів тому

    Excellent live Guruji 🙏💐

  • @ragv6465
    @ragv6465 6 днів тому +1

    குருஜி, 13 மார்ச், 90. 10.13 AM சென்னை பிறந்த என் மகனுக்கு ராகு சாரத்தில் குரு கிரகத்தின் பலன் என்ன. குரு தசா இப்போது ஓடுகிறது. குரு நல்ல மனைவியைத் தருவாரா?

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 6 днів тому

    Vanakam Guruji arumaiyana neralai mikka mahilchi valthukal thambi 🙏🙏🙏

  • @venkittaramanujamn5590
    @venkittaramanujamn5590 5 днів тому

    நன்றி குருஜி ஐயா.

  • @vadivelparamasivam6313
    @vadivelparamasivam6313 5 днів тому

    நன்றி 🙏🎉🌹❤👌👍👏

  • @sasikalag3642
    @sasikalag3642 5 днів тому

    I tried many times. Date of birth 10.12.2008. 4.53pm. Chennai. Tell about him future. And study.

  • @govindharaj6681
    @govindharaj6681 5 днів тому

    0:52

  • @ChindanThiyagarajan
    @ChindanThiyagarajan 6 днів тому

    kodi vanakam guruji, ungalin seedan Nan, chindan Thiyagarajan, 23 may 1987, 3.40 am, nagapattinam, ennudaiya velinadu payanam thadai padukirathu, eppo thu thirumpi pogalam

  • @Kchandra333
    @Kchandra333 2 дні тому

    யாரேனும் துல்லியமாக கூற முடியுமா?
    என்ன வேலை?
    பல கிரஹங்கள் சுபத்துவமாக இருக்கிறது..
    எந்த கிரகம் அதிக சுபத்துவம்?
    என் மகனிற்கு
    23.10.2001, 5.42pm
    Salem
    எந்த துறையில் வேலை பணிபுரிவார்??

  • @chitraguna-xs6tt
    @chitraguna-xs6tt 6 днів тому

    வணக்கம் குருஜி

  • @gokulkalees5603
    @gokulkalees5603 5 днів тому

    Guruji unga app la weekly rasipalan update pannunga ji

  • @swethasundararajan
    @swethasundararajan 6 днів тому +1

    🙏✨

  • @balamanibalamani1431
    @balamanibalamani1431 6 днів тому

    Excellent Guruji ❤

  • @arikumarkumar5412
    @arikumarkumar5412 5 днів тому

    ,சனி தசை ல என்ன தொழில் அரிக்குமார் DOB,24:03:1990,11:45 AM நாகர்கோயி தொழில் ஐயா. சொ ந்த ஊரில் செய்யலாமா

  • @RajeswariRaji-yj3ys
    @RajeswariRaji-yj3ys 5 днів тому

    Sir ennakue next month Ragu thessa epadi iturkume Date of birth 26. 1. 68. 7.30 am

  • @MuruganS-k8v
    @MuruganS-k8v 6 днів тому

    ஐயா வணக்கம்.

  • @RajeswariRaji-yj3ys
    @RajeswariRaji-yj3ys 5 днів тому

    Gutiji ennoda daughter kastapadra plz sollunga 8. 12.98. 7..30 amtunelveli

  • @arikumarkumar5412
    @arikumarkumar5412 5 днів тому

    24.03.1990 11:45 AM nagercovil eana business panalam guruji sontha oori

  • @govindharaj6681
    @govindharaj6681 5 днів тому

    18.7.1981.pm.11.10. vanakkam aaya naan naan padatha custom pattu vitae naan enna tholil seiyalam lorry mechanical velai siren enakku eppadi irukkum

  • @karthihacivil1983
    @karthihacivil1983 6 днів тому

    Ayya.....vanakam ayya.......3,5,6,8,9,10,12 am adhipathy.......10 il.....raaguvudan irukum enaku vaalkaiyio vidivu kalaam kedaiyatha...? 7-11-1994,11:55 am
    Tirunelveli....arasu velai kedaikuma? 10 varushama try panuran padikaveh mudiyadha mari situation . MARRIAGE valkai adhu nalla irukuma? Thai irunthum....thanthai irunthum illadha nilai....kuda poranthaval irunthum illladha nilai......valkai muluthum virakthi ayya....edhavathu vali kooorungal

  • @MuruganS-k8v
    @MuruganS-k8v 6 днів тому

    எனது பெயர் முருகன். 07.06.1992.காலை 10.07. திருமண தாமதம் ஏன். தசா புத்தி நிலவரம் சொல்லுங்க ஐயா.

  • @LOTUSTHANAM
    @LOTUSTHANAM 6 днів тому

    வணக்கம் R.தனகுமார் நாகர்கோவில் 20 4 1977 7.59pm திருமணம் எப்போது தொழில்

  • @padmavathisanthosh9514
    @padmavathisanthosh9514 5 днів тому

    29-04-2000 ,6.10PM coimbatore en son ku eppa marriage panalam

  • @SathisSathis-jx2ko
    @SathisSathis-jx2ko 6 днів тому

    குரு ஜீ, 28,9,1984,நான்கு வருடமாக குழந்தை பாக்கியம் இல்லை,டைம், 8,30pm, தாராபுரம்

  • @Ayyappan156
    @Ayyappan156 5 днів тому

    ஐயா 🙏வணக்கம் 5வது 9il புதன் உள்ளார் ஐயா 🙏🙏

  • @vigneshwarank8522
    @vigneshwarank8522 6 днів тому

    வணக்கம் குருஜி தம்பி விவேகானந்தன் ஜாதகம். 31-10-1994 3:31 am மதுரை சிம்ம ராசி சிம்ம லக்னம். அப்பாவுக்கு நல்ல ஜாதகம் இல்லையா? நாங்கள் தத்து கொடுக்கவில்லை & திருமணம் எப்போது நடக்கும்?

  • @vishnuVenkatesh-m5v
    @vishnuVenkatesh-m5v 6 днів тому

    11-12-1981 , 8.pm kulanthipakkiy eappa vengatesan

  • @subburaj85
    @subburaj85 5 днів тому

    22-02-1985, 3.45pm sattur. மீனம் ராசி உத்திரட்டாதி. அய்யா நேற்று அலுவலகத்தில் இருந்து என்னை வேலையை விட்டு போக சொல்லி விட்டார்கள்.. வேற வேலை எப்போது கிடைக்கும்

  • @padmavathisanthosh9514
    @padmavathisanthosh9514 5 днів тому

    Guruji ennku unga line kitakave mataikudhu

  • @arikumarkumar5412
    @arikumarkumar5412 5 днів тому

    அரிக்குமார் DOB,24:03:1990,11:45 AM நாகர்கோயி தொழில்

  • @vijayasridhar6051
    @vijayasridhar6051 5 днів тому

    ஐயா, first ஜாதகருக்கு ரயில்வேயில் வேலை பண்ணுவதற்கு சனி ( நகரும் இரும்பு) , 12ஆம் பாவ சுபத்வம், மற்றும் செவ் பலம் என்று சொல்கிறீர்கள்.
    ஆனால் வாகன அதிபதி சுக்கிரனின் பங்கு கிடையாதா?
    இதை விளக்கவும்.

    • @vanavil123-m9q
      @vanavil123-m9q 5 днів тому

      உங்க ஜாதகம் தாங்க

    • @vijayasridhar6051
      @vijayasridhar6051 5 днів тому

      @@vanavil123-m9qஎதற்காக?

    • @vanavil123-m9q
      @vanavil123-m9q 5 днів тому

      ஜோதிடத்தை ஆழமாக சிந்திக்கிறிர்கள். உங்க ஜாதகம் நல்ல ஜாதகமாக இருக்கும்.அதாண் ..

    • @vijayasridhar6051
      @vijayasridhar6051 5 днів тому

      @@vanavil123-m9q ok. மிதுன லக்னம், புதன் சூரி - கன்னியில் , மீன குருவின் ஏழாம் பார்வையில்.
      ஆனால் கடக சனியும் மிதுன செவ் யும் புதனை பார்க்கிறார்கள்.
      உங்களுக்கு இப்போதைக்கு இவ்வளவு போதும் என்று நினைக்கிறேன். 🙏

    • @vanavil123-m9q
      @vanavil123-m9q 5 днів тому +1

      date of birth time birth place தர விருப்பம் இல்லை என்றால் தர வேண்டாம். நன்றி🙏

  • @santhiselvarathinam1093
    @santhiselvarathinam1093 5 днів тому

    11/9/24 அன்றைய நேரலையில் 47 வது நிமிடம் குருஜி பதில் சொன்ன ஜாதகம் என் மகனுடையது அவனுக்கு கடகலக்னமா அல்லது மிதுனலக்னமா மாணவர்கள் சொல்லவேண்டும்

    • @siva-bq5bw
      @siva-bq5bw День тому

      மிதுன லக்னம் ஐயா

  • @LOTUSTHANAM
    @LOTUSTHANAM 6 днів тому

    வணக்கம் R.,தனகுமார் நாகர்கோவில் 20 4 1977 7.59pm கார்த்திகை ரிஷப ராசி துலாம் லக்கினம் திருமணம் எப்போது ?வணக்கம் R.தனகுமார் நாகர்கோவில் 20 4 1977 7.59pm திருமணம் எப்போது தொழில் வியாபாரம் தொழில்

  • @ArulananthanSanojan-sf2cy
    @ArulananthanSanojan-sf2cy 6 днів тому

    Name :அ. சனோஜன்.
    Date of birth:03.05.2005
    Time of birth: 9.37 (பகல்) place of birth: வாழைச்சேனை, மட்டக்களப்பு,இலங்கை.
    எனக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு இருக்கா ஐயா?

  • @user-fq4ec5qz9j
    @user-fq4ec5qz9j 6 днів тому

    வழக்கம் போல் இன்றும் ஏமாற்றமே கிடைத்தது

  • @santhiselvarathinam1093
    @santhiselvarathinam1093 5 днів тому

    இந்த நேரலையில் 47 வது நிமிடத்தில் 11:11 91 மயிலாடுதுறை 10:15 p.m. என்ற கேள்விக்கு புர்ஜி பதில் அளித்துள்ளார் லக்னம் கடகம் என்றும் சொல்லவும்

    • @siva-bq5bw
      @siva-bq5bw День тому

      தங்களது ஜாதகம் லக்ன சந்தியில் உள்ளது. மிதுன லக்னமாக இருப்பதால் புத்திர பாக்கியம் தாமதமாகி உள்ளது. ஐந்தாம் இடத்திற்கு சனி செவ்வாய் நீச சூரியன் தொடர்புள்ளதால் புத்திர பாக்கியம் தாமதம் ஆகிறது நன்றி..

  • @santhiselvarathinam1093
    @santhiselvarathinam1093 5 днів тому

    லக்னம் கடகம் மிதுனம் என்று மாணவர்கள் சொல்ல வேண்டும்

  • @anandraman98
    @anandraman98 6 днів тому

    குழந்தை பாக்கியம் எப்போது

  • @anandraman98
    @anandraman98 6 днів тому

    அருண்குமார் 02.06.1997.மேஷம் ராசி, அஸ்வினி நட்சத்திரம், viruchka லக்கனம். 4.55பின், மேலூர், மதுரை

    • @anandraman98
      @anandraman98 6 днів тому

      குழந்தை இல்லை எப்ப கிடைக்கும்

  • @santhiselvarathinam1093
    @santhiselvarathinam1093 5 днів тому

    தவறாக கேட்டிருந்தாள் மன்னிக்கவும்

  • @vijayasridhar6051
    @vijayasridhar6051 5 днів тому

    9:35 இந்த ஜாதகத்தில் 4ஆம் வீட்டு செவ் , சிம்மத்தை பார்த்து , 10ஆம் வீட்டு சூரி சுக் கூட சேர்ந்து சுபத்வம். இதை IAS ஜாதகங்களில் பார்த்திருக்கிறேன் ஐயா. இந்த ஜாதகிக்கு அரசு வேலை உண்டு என்று. சொல்லாதது ஏன்?

    • @palanikumar7
      @palanikumar7 4 дні тому

      @@vijayasridhar6051 என்னுடைய ஜாதகத்தை கணித்து சொல்ல முடியுமா?,பிறந்த தேதி:07/03/1999, நேரம்:09:32 PM, திண்டுக்கல். எப்போது IT யில் வேலை கிடைக்கும்? என்னுடைய‌‌ எதிர்கால பொருளாதார நிலை ‌ மற்றும் கரியர்‌ எப்படி இருக்கும்? வெளி மாநிலத்தில் செட்டில்‌ ஆக வாய்ப்பு உள்ளதா?

    • @vijayasridhar6051
      @vijayasridhar6051 4 дні тому

      @@palanikumar7 நீச சனி சுக் அருகில், சந் கேந்திரத்தில்- ஓரளவு நல்ல பலன்களை தந்திருக்கும். சனி முடிந்து 2026 இல் வரப்போகும் புதன் ( 9,12 அதிபதி) தசை top ஆக இருக்கும். நல்ல IT வேலை புதன் புக்தியிலேயே வெளி மாநிலத்தில் கிடைக்கும்.
      புதன் தசையில் நன்றாக சம்பாதிப்பீர்கள்.
      கேது, சுக் செவ் சுமார்.
      பொருளாதாரம்- குரு வலுத்து, 2,9,11 அதிபதிகள் நன்றாக இருப்பதால் பணவரவு (கோடிகளில்) இருக்கும். ஆனால் சுக் தசையில் பணம்/ ஆரோக்யம் கவனம்.
      All the best

    • @palanikumar7
      @palanikumar7 4 дні тому

      @@vijayasridhar6051 2030 ல் தானே புதன் தசை ஆரம்பம்.சந்திர கேந்திரம் என்றால் சனி தசையில் சந்திர புக்தி வா சொல்றீங்க?

    • @palanikumar7
      @palanikumar7 3 дні тому

      @@vijayasridhar6051 2030 ல் தானே புதன் தசை தொடங்கிறது... சந்திர கேந்திரம் என்றால் என்ன?சனி தசை/சந்திர புக்தி வா சொல்றீங்க??

    • @vijayasridhar6051
      @vijayasridhar6051 3 дні тому

      @@palanikumar7 sorry pa.. time incorrect ஆக பண்ணி விட்டதனால் 2026 என்று சொல்லிட்டேன்.
      Correct, புதன் தசை starts on 2030.
      ஆனால் பலன் சொன்னது சரி தான்.
      நீச சனி , 7இல் திக்பலமாகி , சுக் அருகில், கிருஷ்ண/சஷ்டி சந் பார்வையில் - நன்மை இல்லாவிட்டாலும் கெடுத்திருக்காது.
      இப்போது சனி/குரு பார்த்த ராகு- 2025 march சனி பெயர்ச்சிக்கு பிறகு ஏதாவது வேலை.

  • @Kchandra333
    @Kchandra333 2 дні тому

    யாரேனும் துல்லியமாக கூற முடியுமா?
    என்ன வேலை?
    பல கிரஹங்கள் சுபத்துவமாக இருக்கிறது..
    எந்த கிரகம் அதிக சுபத்துவம்?
    என் மகனிற்கு
    23.10.2001, 5.42pm
    Salem
    எந்த துறையில் வேலை பணிபுரிவார்??

  • @shanthiniswaminathan6063
    @shanthiniswaminathan6063 5 днів тому +2

    குருஜியின் மேலான பார்வைக்காக..தாங்கள் degreewise பலன் எடுக்கவில்லையே
    இன்றைய நேரலையின் இரண்டாவது நபருக்கான விளக்கம்
    17/11/94, 10.15pm. நானும் அதே பிறந்தநாள் நேரம் மட்டும் 10.45pm Madurai. கடக லக்னம் 10 degree. USA வில் உள்ளேன். வெளிநாடு செல்ல வாய்ப்பில்லை..8 and 12th சுபத்துவம் இல்லை என்றீர். இந்த தேதியின் முன்
    பின் பிறந்தவர்களுக்கு ராகு 4 கிரகங்களோடு சேர்ந்தது இருப்பார். (பு,சு ,சூ,கு) Degreewise குரு,சூரி இணைவும் உண்டு. பௌர்ணமி சந் பார்வையும் உண்டு. மிகுந்த சுப பலம் பெற்ற ராகு ,தன் தசையில் வெளிநாடு அனுப்பாதா இந்த நபரை.. (என்னைப்போலவே). உங்கள் பார்வைக்கு என் கேள்வி வந்தாலே நான் பாக்கியவான். விளக்கம் தாருங்கள்.

    • @vijayasridhar6051
      @vijayasridhar6051 5 днів тому +1

      Yes, guruji says that in rahu/ kethu OR 8,12 house subhathvam will send jaadagar to abroad in these chara dasas.
      There is no need to check degree here
      Even i am sure this second horoscope jaadagar too will travel to western country during rahu/sani.
      I am also not sure why guruji told negative answer. He should explain indeed

  • @ssuganthi2537
    @ssuganthi2537 6 днів тому

    வணக்கம் குருஜி 🙏

  • @ragv6465
    @ragv6465 6 днів тому

    குருஜி, 13 மார்ச், 90. 10.13 AM சென்னை பிறந்த என் மகனுக்கு ராகு சாரத்தில் குரு கிரகத்தின் பலன் என்ன. குரு தசா இப்போது ஓடுகிறது. குரு நல்ல மனைவியைத் தருவாரா?

  • @gopalakrishnan2675
    @gopalakrishnan2675 6 днів тому

    ஐயா வணக்கம் என் பெயர் ஜெ. கோபால கிருஷ்ணன் பிறந்த தேதி 5.11.1980 பிறந்த நேரம் இரவு 8.15 பிறந்த இடம் பரமக்குடி ஐயா எனக்கு வீடு கட்டும் யோகம் உண்டா நடப்பு தசா பூத்தி எப்படி இருக்கும்

  • @LOTUSTHANAM
    @LOTUSTHANAM 6 днів тому

    வணக்கம் R.தனகுமார் நாகர்கோவில் 20 4 1977 7.59pm திருமணம் எப்போது தொழில்

  • @anandnataraj3391
    @anandnataraj3391 5 днів тому

    🙏

  • @gopalakrishnan2675
    @gopalakrishnan2675 6 днів тому

    ஐயா வணக்கம் என் பெயர் ஜெ. கோபால கிருஷ்ணன் பிறந்த தேதி 5.11.1980 பிறந்த நேரம் இரவு 8.15 பிறந்த இடம் பரமக்குடி ஐயா எனக்கு வீடு கட்டும் யோகம் உண்டா நடப்பு தசா பூத்தி எப்படி இருக்கும்

  • @gopalakrishnan2675
    @gopalakrishnan2675 6 днів тому

    ஐயா வணக்கம் என் பெயர் ஜெ. கோபால கிருஷ்ணன் பிறந்த தேதி 5.11.1980 பிறந்த நேரம் இரவு 8.15 பிறந்த இடம் பரமக்குடி ஐயா எனக்கு வீடு கட்டும் யோகம் உண்டா நடப்பு தசா பூத்தி எப்படி இருக்கும்

  • @gopalakrishnan2675
    @gopalakrishnan2675 6 днів тому

    ஐயா வணக்கம் என் பெயர் ஜெ. கோபால கிருஷ்ணன் பிறந்த தேதி 5.11.1980 பிறந்த நேரம் இரவு 8.15 பிறந்த இடம் பரமக்குடி ஐயா எனக்கு வீடு கட்டும் யோகம் உண்டா நடப்பு தசா பூத்தி எப்படி இருக்கும்

  • @gopalakrishnan2675
    @gopalakrishnan2675 6 днів тому

    ஐயா வணக்கம் என் பெயர் ஜெ. கோபால கிருஷ்ணன் பிறந்த தேதி 5.11.1980 பிறந்த நேரம் இரவு 8.15 பிறந்த இடம் பரமக்குடி ஐயா எனக்கு வீடு கட்டும் யோகம் உண்டா நடப்பு தசா பூத்தி எப்படி இருக்கும்

  • @LOTUSTHANAM
    @LOTUSTHANAM 6 днів тому

    வணக்கம் R.தனகுமார் நாகர்கோவில் 20 4 1977 7.59pm திருமணம் எப்போது தொழில்

  • @LOTUSTHANAM
    @LOTUSTHANAM 6 днів тому

    வணக்கம் R.தனகுமார் நாகர்கோவில் 20 4 1977 7.59pm திருமணம் எப்போது தொழில்