சூரியனைக்கண்டு மலரும் சூரியகாந்தி "பூ" போல உங்கள் முகம் கண்டு மலரும் உள்ளங்களில் என் உள்ளமும் ஒன்று , இது வெற்று வார்த்தை அல்ல உளப்பூர்வமான உண்மை 🌹🌹🌹🌹🌹🌹🌹
இன்னைக்கு வியாபாரத்துக்கு போகலையா?? அப்படி போகாமல் இருக்கும்போது உங்களின் தேவைகளுக்கு எப்படி சமாளிப்பீர்கள்?? இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க.. உங்கள் வியாபாரத்தில் இதுவரை குறைவாய் கிடைத்த வருமானம் எது? அதிகமாய் லாபம் கிடைத்த வருமானம் எது உங்களால் சொல்ல முடியுமா?? விருப்பம் இருந்தால் சொல்லுங்கள் இல்லாவிட்டால் வேண்டாம்..♥️♥️
3years munnadi எங்க அப்பாவுக்கு operation னு பாண்டிச்சேரி jipmer hospitala admit panirunthom 20 days stay pandrathuku room ilama en thambi roadla paduthurunthan appaku helpku ponan nyt hospitla allowed ila avanuku. Apo enga appa ku pakathu bedla அட்மிஷன்ல ஒரு கேரளாகாரங்க தான் இருந்தாங்க அவங்க en தம்பிய பாத்துட்டு அவனையும் அவங்க கூட ரூம்ல thanga வச்சிட்டாங்க 16 days ரூம்ல அவங்க அவனை நம்பி thanga வச்சிட்டாங்க. 😢😢😢🙏🙏🙏🙏. Operation pani வந்து 2 years kita call pani கேட்பாங்க பேசுனாக. நாங்க தமிழ்நாடு ipothan numberilama பேசமுடியாம போய்ட்டு. நாங்க orutime munnar ponapo ரூட் தெரியாம forest குள்ள போக பாத்தோம் apo கேரளா பயன் தான் ஹெல்ப் பண்ணாங்க 🙏 🙏🙏
உங்கள் சேனலுக்கு இவ்வளவு சப்ஸ்கிரைபர்கள் வந்த போதும் உங்களைப் புகழ்ந்து பாசிட்டிவ் கமெண்ட்கள் இவ்வளவு வந்த போதும் உங்கள் இருவரிடத்திலும் ஒரு தற்பெருமையோ அலட்டலோ ஏற்படவில்லை. We are very great.
அண்ணா அண்ணி தம்பிங்க நீங்க எல்லாருமே நல்லா இருக்கீங்களா நாங்க இங்க எல்லாருமே நல்லா இருக்கும் நான் நாமக்கல்லில் இருந்து பேசுறேன் நான் எனக்கு உங்க கூட ஒரு முறையாவது போன்ல பேசணும்னு ஆசையா இருக்கு அண்ணா நான் உங்களை நேரில் பாக்கணும்னு ஆசைப்படுறேன் அண்ணா அண்ணி என் குடும்பத்துல சில பிரச்சனைகள் இருக்கு நான் அதனால சொந்த பந்தங்கள் யார் கூடயும் நாங்க பேசுறது இல்ல உங்களையும் அண்ணியையும் பார்க்கும்போது என்னுடைய அப்பா அம்மாவை பாக்குற மாதிரி எனக்கு சந்தோஷமா இருக்கு அண்ணா தயவுசெய்து உங்க கூட நான் போன்ல பேசணும்னா எனக்கு என்ன பண்ணுனா பேச முடியும் சொல்லுங்க அண்ணா வாழ்க வளமுடன் அண்ணா❤❤❤❤❤
ஒருவாட்டி பாக்கவே போரடிக்கும் நீங்க நினைக்கிறீங்க நாங்க எத்தனை முறை பார்த்தாலும் கேட்டதையே கேட்டுட்டு இருக்கோம் வீடியோ போட்டுநம்ம நேர்ல சந்திச்சு ஒரு மாசம் ஆயிடுச்சு சாந்தாஎப்ப வரீங்கடெய்லி உங்களை பாத்துகிட்டே இருந்தாலும் அது சலிப்பே இல்லாம பாத்துட்டு இருக்கோம்கடவுள் உங்களுக்கு எல்லாம் ஆசிர்வாதம் பண்ணட்டும்நாங்களும் வேண்டுகிறோம்🙏🙏🙏🌹😂😂😂😂❤❤❤🎉🎉💯💯💯
பிஸ்கட் கொடுக்கிறதுக்கு பதிலா கொஞ்சம் மீனு வாங்கி அதை மஞ்சள் பொடி போட்டு வேகவைத்து கொஞ்சம் அரிசியும் வேகவைத்து கிண்டி மூன்று நேரமும் சோறா கொடுங்க அதுக்கு நிம்மதியா சாப்பிட்டு இருக்கும்
அக்கா அண்ணா உங்களை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் அக்கா அண்ணா உங்கள பாக்கணும் போல ஆசையா இருக்கு நீங்க பேசுறது ரொம்ப பிடிக்கும் உன்ன பார்த்தாலே ரொம்ப பிடிக்கும் என் பேரு கஜவல்லி நானும் கேரளாவில் தான் இருக்கிறேன் உங்கள பார்க்க வரலாமா❤❤❤❤❤❤❤❤
Enakum unga rendu perayum romba pidikum akka anna... Nenga romba motivationa pesuvinga..,. Dailyum unga video than first Papen... Nenga pesurathu than romba pidikum akka anna💐💐💐💐
நான் ஸ்ரீலங்காவில் இருந்து விஜி அக்கா நீங்களும் அண்ணாவும் மோசம் என் மகள் ரித்திகா மகன் பிரதீஷ் ரெண்டு பேருக்கும் ஹாய் சொல்லவே மாட்டேங்கிறீங்க நீங்க அப்புறம் நீங்க ரெண்டு பேரும் எப்படி அக்கா இவ்ளோ சந்தோசமா குடும்பத்தை கொண்டு போறீங்க அந்த டிப்ஸ எனக்கும் சொல்லுங்க
அக்கா வணக்கம் அண்ணா வணக்கம் நீங்க வெளியில இருக்க ஜீவன்களுக்கு சிக்கன் கடையில் கேட்டிங்கன்னா வேஸ்ட் எலும்பு ஒரு அமௌன்ட் கொடுத்து அதை வாங்கிட்டு வந்து வெளியில இருக்கவங்களுக்கு கொடுக்கலாம் இல்ல பதில் சொல்லுங்க
நீங்கள் பேசும் போது உங்கள் பேச்சுப் வேலை செய்யும் போது கொஞ்சம் சோம்பேறி தனமாக இருந்தால் உங்கள் வீடியோவை பார்க்கும் போது மனதிற்கு தானாகவே எனர்ஜி வந்த மாதிரி இருக்கு சாந்தா ராஜா அண்ணா
பெங்களூரில் நிறைய பேர் தமிழ்,தெலுங்கு, கன்னடம்,, ஹிந்தி ஆங்கிலம், மலையாளம் என பல மொழிகளில் பேசுவார்கள்.இங்கு வந்து settle ஆகும் போது நாமே பழக வாய்ப்புகள் அதிகம்
அக்கா அண்ணா உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்ல இருப்பீங்க,வாய் இல்ல ஜீவன்கள் கணக்கு பாகம்மாமா செலவு பண்றீங்க,அதுனால தான் கடவுள் உங்கள நல்ல வச்சுகிறார், நீங்க ரெண்டு பேரும் நூறு வருடம் நல்ல இருக்கணும் அக்கா
தப்பெல்லாம் இல்லன்னா ரொம்ப நியாயமா இருக்கீங்க இந்த காலத்தில் இப்படியெல்லாம் யாருப்பா எங்க இருந்து கொள்ளையடிக்கலாம் நினைக்குறாங்க எல்லாருமே இப்படியே எப்போதுமே இருங்க
Thank you for saying positive things about Malayalees. We are very friendly and cordial to everyone especially anyone from the outside states. Tamilians are also very loving since we have also lived in Chennai and experienced the love from them
ஹாய் சாந்தா அக்கா ராஜா அண்ணே நல்லா இருக்கீங்களா நான் ஒரு கேள்வி கேட்டிருந்தேன் உங்க வீடியோக்காண்டி வெயிட் பண்ணிட்டு இருந்தேன் எனக்கு பதில் சொல்லாமல் ஏமாத்திட்டீங்க ஜெயசுந்தரி அம்மாவே 10 15 கமெண்ட் போட்டா எங்க கமெண்ட் எல்லாம் எப்படி நீங்க படிக்க முடியும் நான் ஏதாவது தப்பா சொல்லி இருந்தா சாரி அண்ணா கடனுக்காக வீட்டை விக்கவா. வீடியோல என்னோட கேள்வி இருக்கு என்கிட்ட மெசஞ்சர் இதெல்லாம் ஒன்னும் இல்லை அண்ணா இல்லாட்டி நான் அதிலேயே கேள்வி கேட்டுருவேன் சாரி, நான் ரொம்ப லென்தா கமெண்ட் பண்ண முடியல படிக்கிற உங்களுக்கும் கஷ்டமா இருக்கும்ல அதனாலதான் நான் எந்த வீடியோல கேள்வி கேட்டேனு இந்த கமெண்ட்ல நான் சொல்லி இருக்கேன் நான் ஏதாவது தப்பா கமெண்ட் பண்ணி இருந்தா சாரி ❤❤❤
@@santha7469ஹாய் சந்தாக்கா எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா நான் போட்டது அந்த கமெண்ட்ல சாந்தாக்கா வத்த பாக்கெட்டு கடலை பாக்கெட் இதெல்லாம் வியாபாரம் பண்ணலாம்னு இருக்கோம் சாந்தா அக்கா அதுக்குத்தான் நீங்க இன்னும் எனக்கு பதில் சொல்லல நான் கமெண்ட் போட்டது அந்த வீடியோ பாத்துட்டு அதுக்கு கீழ தானே கமெண்ட் போட்டு இருக்கேன் நீங்கதான் என் கமெண்ட இன்னும் படிக்கல சந்தாக்கா நாளைக்கு வீடியோ லயாச்சும் பதில் சொல்லுவிங்கனு நம்புறேன். Ok சாந்தா அக்கா ❤❤
ரொம்ப நாள் ஆச்சு இப்படி வணக்கம் சொல்லி அக்கா நீங்க மீன் எப்படி பொரிக்கிறீங்க அதில் என்னென்ன மசாலா சேக்கிறீங்க சொல்லுங்க அக்கா நீங்க பெறிச்சமீன் பார்க்கும்போது நாவில் எச்சில் உருது
அக்கா அண்ணா நீங்கள் கோவையில் வீடு வாங்க ஒரு தாட் இருப்பது போல் வீடியோவில் பதிவு போட்டிங்க. எங்கள் ஊர் ஊட்டி மேட்டுப்பாளையம். பிளாக் தான்டர் உள்ளதே அந்த ஊர் தான். இங்கே வாங்கிருங்க அக்கா அண்ணா. இங்கே super ra இருக்கும். கிலைமட் நல்லா இருக்கும். இதற்கு பதில் சொல்லுங்க❤❤❤❤❤
சீனர் உணவான கொங்பூசாவ் மட்டுமே உங்களுக்குப் பிடித்ததை அறிவேன். உணவின் பெயரை மறக்கவே இல்லை. மலேசியர் எல்லாரும் விரும்புவது ஹொக்கியன் மீ. உங்கள் வியாபார நுணுக்கம் எல்லாம் அழகாக விளக்கம் தந்தீர்கள்.
Sister என்னோட Question நீங்க படிச்சதும் ரொம்ப சந்தோசப் பட்டேன். இன்னொரு Suggestion. Wayanad ல் உள்ள resort Hotel பத்தி video போடுங்க. உங்களுக்கு promotion income கிடைக்கும். Tourist வர்றவங்களுக்கும் useful ஆ இருக்கும்.
அண்ணி அண்ணன் நல்ல இருக்கிங்கள உங்கள் வீடியோ ரொம்ப புடிக்கும் என்னுடைய கணவர் உங்கள் காமடி பார்த்து பயங்கரமாக சிரிபாங்க.ரேவதி ஸ்ரீதர் சிதம்பரம் கடலூர் மாவட்டம்
Hi.. Kerala la eppadi ration card adar card vakiniga? Family expense la function ku moi seirathu, donation, vari, ellam sertha varumanam pathave illa...kerala la moi vanguvangala?
நாய் வளர்க்கிறது கொஞ்சம் எல்லாருக்கும் தொந்தரவு தான் அக்கா நீங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்து சோறு போடாமல் கொஞ்சம் தூரமா போய் நாய்கள் க்கு சாப்பாடு வைங்க அது உங்களுக்கு ஒரு திருப்தி மத்தவங்களுக்கும் பிரச்சனை இருக்காது
Nantha first vedio pathuruken...hi Anna akka love u soooo soooo much both of uu....ipovum pola yepovum happyyyy ah irunga ungla maariye romba nangalum irukanunu yennoda asai akka yena avlo alaga iruku unga vazlkai ah patha kastamo nastamo senthu iruntha yethaium samalicharlam unga vedios yepo pathalum yenaku boost up ah at the same time intha alavuku love panna mudiumanum malachi pora alavuku iruku akka u r very great akka and Anna romba romba koduthu vechavaru....yenga life um unga life maaritha super ah poitruku innum ungla maari life long irukanunu yennoda aasai unga vedios yellam ye husband kitta kaatuva avarum nanum senthu paapom ....love u so much akka and anna
I started watching your videos recently and I like the way you look at life. Hardworking and happy with what you have. ❤Please do the Neuer or Spay (family planning) for the dogs. Even though you can drop the babies at some place, it is better to control the reproduction of these poor animals.
சூரியனைக்கண்டு மலரும் சூரியகாந்தி "பூ" போல உங்கள் முகம் கண்டு மலரும் உள்ளங்களில் என் உள்ளமும் ஒன்று , இது வெற்று வார்த்தை அல்ல உளப்பூர்வமான உண்மை 🌹🌹🌹🌹🌹🌹🌹
ஊரு விட்டு ஊரு போய் அங்க உள்ள பாஷைய கத்துக்கிட்டு அங்க வியாபாரம் செய்து இந்த அளவுக்கு உங்க குடும்ப உயர்ந்திருக்குன்னா உண்மையிலேயே கிரேட் தான்🔥🔥🔥🎉🎉💖💖
Correct sonninga 😊😊
உங்களின் கல்லகபடம் இல்லாத பேச்சு தான் உங்களுக்கும் எங்களுக்கும் உள்ள உறவை வலுப்படுத்திக் கொண்டே இருக்கிறது ❤ வாழ்க பல்லாண்டு ❤
இந்த youtubeலயே நான் அதிகமாய் பார்த்து ரசித்த ஜோடி நீங்கள் மட்டும் தான்😊♥️♥️
இன்னைக்கு வியாபாரத்துக்கு போகலையா?? அப்படி போகாமல் இருக்கும்போது உங்களின் தேவைகளுக்கு எப்படி சமாளிப்பீர்கள்?? இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க.. உங்கள் வியாபாரத்தில் இதுவரை குறைவாய் கிடைத்த வருமானம் எது? அதிகமாய் லாபம் கிடைத்த வருமானம் எது உங்களால் சொல்ல முடியுமா?? விருப்பம் இருந்தால் சொல்லுங்கள் இல்லாவிட்டால் வேண்டாம்..♥️♥️
கொஞ்சமாவது உங்களுக்கு பொறுப்பு இருக்கா? லென்த் வீடியோக்காக காத்துட்டு இருப்பாங்களே சீக்கிரம் போடணும்னு எண்ணம் இருக்கா🤣🤣 சும்மா காமெடிக்காக இந்த கமெண்ட் போட்டேன் ப்பா🤣🤣
😂😂😂😂😂😂😂😂😂😂
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂👍👍👍
பிள்ளைங்களுக்கு பல வேலைகள் இருக்குமில்ல.
Loosu jeya sundari mental
@vijayalakshmibalki9643 ஆமாம் அதுவும் சரிதாங்க
வாங்க வாங்க இவ்வளவு நேரம் உங்களுக்காக தான் வெயிட்டிங் ல இருந்தேன்😍😍💖💖
எதையுமே ஒளிச்சு மறைச்சு பேச தெரியல இந்த குடும்பத்திற்கு அதனாலதான் இந்த குடும்பத்தை எனக்கு ரொம்ப பிடிச்சது😊😍💖💖
எத்தனை முறை பார்த்தாலும் இந்த ஜோடியை பார்க்க சலிக்கவே இல்லை😍😍♥️♥️♥️கேட்ட கேள்விக்கு அழகான பதில் சொன்ன ஜோடி செம அழகு👌😍😍😍♥️♥️♥️
இனிய மாலை வணக்கம் உங்கள் பாதை தெளிவான பாதை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் ❤❤
3years munnadi எங்க அப்பாவுக்கு operation னு பாண்டிச்சேரி jipmer hospitala admit panirunthom 20 days stay pandrathuku room ilama en thambi roadla paduthurunthan appaku helpku ponan nyt hospitla allowed ila avanuku. Apo enga appa ku pakathu bedla அட்மிஷன்ல ஒரு கேரளாகாரங்க தான் இருந்தாங்க அவங்க en தம்பிய பாத்துட்டு அவனையும் அவங்க கூட ரூம்ல thanga வச்சிட்டாங்க 16 days ரூம்ல அவங்க அவனை நம்பி thanga வச்சிட்டாங்க. 😢😢😢🙏🙏🙏🙏. Operation pani வந்து 2 years kita call pani கேட்பாங்க பேசுனாக. நாங்க தமிழ்நாடு ipothan numberilama பேசமுடியாம போய்ட்டு. நாங்க orutime munnar ponapo ரூட் தெரியாம forest குள்ள போக பாத்தோம் apo கேரளா பயன் தான் ஹெல்ப் பண்ணாங்க 🙏 🙏🙏
எல்லா ஊரிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள் , நாம் எப்படி பழகிக் கொள்கிறோமோ அப்படித்தான் அவர்களும் பழகுவார்கள். சாந்தா விவரித்த விதம் அருமை 🌹🌹🌹🌹🌹🌹🌹
இந்த சேனல்ல தெரியாத விஷயங்களை தெரிஞ்சுக்கிடலாம், பார்க்காத விஷயங்களை பார்த்து புரிந்து கிடலாம்😮 வேற லெவல்👌🎉❤
வீடியோ முழுதும் பார்த்துவிட்டேன்.என் கணவர் என் பிள்ளைகள் என்றில்லாமல் கணவரின் உறவுகளையும் மதித்து அரவணைத்து செல்லும் சாந்தாவிற்கு வாழ்த்துக்கள்🎉
உங்கள் சேனலுக்கு இவ்வளவு சப்ஸ்கிரைபர்கள் வந்த போதும் உங்களைப் புகழ்ந்து பாசிட்டிவ் கமெண்ட்கள் இவ்வளவு வந்த போதும் உங்கள் இருவரிடத்திலும் ஒரு
தற்பெருமையோ அலட்டலோ ஏற்படவில்லை. We are very great.
இந்த youtubeலயே நீட்டான ஃபேமிலி உங்க ஃபேமிலி மட்டும்தான்.. போடுகிற எல்லா வீடியோவும் அவ்வளவு நீட்டா இருக்கும்..💖💖
அண்ணா அண்ணி தம்பிங்க நீங்க எல்லாருமே நல்லா இருக்கீங்களா நாங்க இங்க எல்லாருமே நல்லா இருக்கும் நான் நாமக்கல்லில் இருந்து பேசுறேன் நான் எனக்கு உங்க கூட ஒரு முறையாவது போன்ல பேசணும்னு ஆசையா இருக்கு அண்ணா நான் உங்களை நேரில் பாக்கணும்னு ஆசைப்படுறேன் அண்ணா அண்ணி என் குடும்பத்துல சில பிரச்சனைகள் இருக்கு நான் அதனால சொந்த பந்தங்கள் யார் கூடயும் நாங்க பேசுறது இல்ல உங்களையும் அண்ணியையும் பார்க்கும்போது என்னுடைய அப்பா அம்மாவை பாக்குற மாதிரி எனக்கு சந்தோஷமா இருக்கு அண்ணா தயவுசெய்து உங்க கூட நான் போன்ல பேசணும்னா எனக்கு என்ன பண்ணுனா பேச முடியும் சொல்லுங்க அண்ணா வாழ்க வளமுடன் அண்ணா❤❤❤❤❤
அட எவ்வளவு நேரம் தான் லென்த்து வீடியோக்காக வெயிட் பண்றது சீக்கிரம் போடுங்கப்பா😆💖💖🎉
உண்மையில் கணவன் மனைவி அலப்பறையில் இவர்களை யாராலும் மிஞ்ச முடியாது👌🎉💖 செம ஜோடி வாழனும் பல்லாண்டு🙌🙌💖💖💖
ஒருவாட்டி பாக்கவே போரடிக்கும் நீங்க நினைக்கிறீங்க நாங்க எத்தனை முறை பார்த்தாலும் கேட்டதையே கேட்டுட்டு இருக்கோம் வீடியோ போட்டுநம்ம நேர்ல சந்திச்சு ஒரு மாசம் ஆயிடுச்சு சாந்தாஎப்ப வரீங்கடெய்லி உங்களை பாத்துகிட்டே இருந்தாலும் அது சலிப்பே இல்லாம பாத்துட்டு இருக்கோம்கடவுள் உங்களுக்கு எல்லாம் ஆசிர்வாதம் பண்ணட்டும்நாங்களும் வேண்டுகிறோம்🙏🙏🙏🌹😂😂😂😂❤❤❤🎉🎉💯💯💯
ரொம்ப நன்றி sis 🙏🙏🙏😭😭😭(எனக்கு கண்ணீர் தான் வருகிறது)
மீண்டும் நன்றிsis🙏🙏🙏
பிஸ்கட் கொடுக்கிறதுக்கு பதிலா கொஞ்சம் மீனு வாங்கி அதை மஞ்சள் பொடி போட்டு வேகவைத்து கொஞ்சம் அரிசியும் வேகவைத்து கிண்டி மூன்று நேரமும் சோறா கொடுங்க அதுக்கு நிம்மதியா சாப்பிட்டு இருக்கும்
Wow wonderful inspiring speech both of you 🎉🎉🎉🎉🎉🎉
அக்கா அண்ணா உங்களை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் அக்கா அண்ணா உங்கள பாக்கணும் போல ஆசையா இருக்கு நீங்க பேசுறது ரொம்ப பிடிக்கும் உன்ன பார்த்தாலே ரொம்ப பிடிக்கும் என் பேரு கஜவல்லி நானும் கேரளாவில் தான் இருக்கிறேன் உங்கள பார்க்க வரலாமா❤❤❤❤❤❤❤❤
Etharthama erukkurinha epitythan erukkanum video pandringa nadikkatha jodi neengathan bro& sister so beautiful ❤❤❤❤
Akka anna vanakkam❤❤❤❤ appaa pathiram vanki aappamum stuvum panniten super
இந்த ஜோடி நூறாண்டு வாழனும் இதை தவிர சொல்ல வேறே வார்த்தையே எனக்கு தெரியல🥹😊💖💖
எத்தனை முறை பார்த்தாலும் இந்த ஜோடியை பார்க்க சலிக்கவே இல்லை😍😍♥️♥️ மன மொத்த தம்பதிகள்❤️ வாழ்க பல்லாண்டு🙌🙌♥️♥️
நீங்க வீடியோ கடைசியில அருக்க விருப்பலனு சொல்றீங்க , ஆனா காலைல வீடியோ லேட் ஆச்சுன ஏன் இன்னும் வரலைனு தேடுவோம் இனிமேல் அப்படி சொல்ல நீங்க ராஜா அண்ணா
Enakum unga rendu perayum romba pidikum akka anna... Nenga romba motivationa pesuvinga..,. Dailyum unga video than first Papen... Nenga pesurathu than romba pidikum akka anna💐💐💐💐
❤ உங்கள் விடியோவைதள்ளுறதுபலக்கமேகிடையாது❤விடியாவரலேட்டான உங்கள் பளயவிடியோவைபார்த்துகொண்டேதையல்வேலைசெய்வேன்அப்பத்தான்எனக்குவேலைஓடும்❤❤ சாந்தா அண்ணா
கேள்வி களுக்கு பதில் அருமையாக சொன்னீர்கள் இருவரும் சூப்பர் கூடுதலாக செமய சொல்ரிங்கசாந்தா சூப்பர்
அக்கா அண்ணா உங்க வீடியோ🎉🎉 அடிச்சுக்க ஆளே இல்ல சொல்ல வார்த்தை வரவில்லை சூப்பர் ❤❤
அண்ணா அக்கா ரெண்டு பேரும் அழகா பேசுறீங்க சிரிப்பு சூப்பர் உங்கள ரொம்ப ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
Sis உங்க வளையல் ரொம்ப அழகாக இருக்கு இரண்டு கையிலும் போடுங்க இன்னும் ரொம்ப அழகாயிருக்கும்
Maasha Allah ❤ unganaleay mathiri naanum konjamavathu save pannanum nu thonuthu🎉🎉may Allah bless you ❤
Sure🎉🎉 nengallum Kerala thnn erukm....those peoples r really superbbb 🎉🎉🎉🎉negative place tirunelveli 🎉🎉🎉
முத்து சார், உங்கள் குரல் தொலைக்காட்சிக்கு ஏற்றதாக இருக்கும். இது என்னுடைய தனிப்பட்ட எண்ணம். உச்சரிப்பும் மிகத் தெளிவாக உள்ளது.
இந்த video பார்த்து கண் கலங்கி விட்டது உங்கள ரொம்ப பிடிக்கும் both of u ❤
மனதுக்கு மிகவும் நிரைவாக உள்ளது சாந்தா ராஜா வாழ்க வளமுடன் 🎉🎉🎉
நான் ஸ்ரீலங்காவில் இருந்து விஜி அக்கா நீங்களும் அண்ணாவும் மோசம் என் மகள் ரித்திகா மகன் பிரதீஷ் ரெண்டு பேருக்கும் ஹாய் சொல்லவே மாட்டேங்கிறீங்க நீங்க அப்புறம் நீங்க ரெண்டு பேரும் எப்படி அக்கா இவ்ளோ சந்தோசமா குடும்பத்தை கொண்டு போறீங்க அந்த டிப்ஸ எனக்கும் சொல்லுங்க
😂😂😂😂
அக்கா வணக்கம் அண்ணா வணக்கம் நீங்க வெளியில இருக்க ஜீவன்களுக்கு சிக்கன் கடையில் கேட்டிங்கன்னா வேஸ்ட் எலும்பு ஒரு அமௌன்ட் கொடுத்து அதை வாங்கிட்டு வந்து வெளியில இருக்கவங்களுக்கு கொடுக்கலாம் இல்ல பதில் சொல்லுங்க
Super dear Anna Annii love u 🎉
Neenga Endha gold vakuvika sister 22.crt 24.crt ta sister 🎉🎉🎉
ஹாய் அக்கா & அண்ணா உங்க வீடியோஸ் எல்லாம் டெய்லி பாப்பேன் ரொம்ப நல்லா இருக்கும் 😊😊உங்க பேமிலி ரொம்ப புடிச்சிருக்கு கேரளா போனா கண்டிப்பா உங்க ஃபேமிலி மீட் பண்ணனும்னு ஆசையா இருக்கு .உங்க பசங்க எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ,உங்க வீடியோஸ்க்கு நான் அவ்வளவா கமெண்ட் பண்ணது இல்ல, ஆனா உங்க வீடியோஸ டெய்லி பாப்பேன் .ஐ அம் அமுதா ,ஃப்ரம் தென்காசி டிஸ்ட்ரிக்ட் சங்கரன் கோவில் , கண்டிப்பா கேரளா வந்தா உங்களை மீட் பண்ணனும் அப்படின்னு நெனச்சிருக்கேன் . பட் முடியுமா என்று தெரியல 😊😊🤩🤩🤩
நீங்கள் பேசும் போது உங்கள் பேச்சுப் வேலை செய்யும் போது கொஞ்சம் சோம்பேறி தனமாக இருந்தால் உங்கள் வீடியோவை பார்க்கும் போது மனதிற்கு தானாகவே எனர்ஜி வந்த மாதிரி இருக்கு சாந்தா ராஜா அண்ணா
பெங்களூரில் நிறைய பேர் தமிழ்,தெலுங்கு,
கன்னடம்,, ஹிந்தி ஆங்கிலம்,
மலையாளம் என பல மொழிகளில் பேசுவார்கள்.இங்கு வந்து settle ஆகும்
போது நாமே பழக வாய்ப்புகள் அதிகம்
Naa keralala 6 years irundhurukuen romba sweeta pazhaguvanga... romba supporteda irupanga..
For dogs give rice without salt.I used to prepare ration rice without salt for the dogs.
அக்கா அண்ணா உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்ல இருப்பீங்க,வாய் இல்ல ஜீவன்கள் கணக்கு பாகம்மாமா செலவு பண்றீங்க,அதுனால தான் கடவுள் உங்கள நல்ல வச்சுகிறார், நீங்க ரெண்டு பேரும் நூறு வருடம் நல்ல இருக்கணும் அக்கா
அண்ணா அக்கா உங்கள ரொம்ப பிடிக்கும்,,,, உங்கள மட்டும் தான் ரொம்ப பிடிக்கும் வாழ்க வளமுடன் 😍😍😍😍
நீங்க தமிழ்நாட்டுக்கு வரலாமே இங்க அந்த லாபம் வராத???? 😮😮😮😮😮ka சொல்லுங்க pls pls pls pls
மந்தையை வைத்து உங்க செல்லப் பிள்ளைகளோட ஒரு காமெடி போடுங்க
நீங்க சொன்னது எனக்கே பிடிக்காவது நீங்க சொன்னது ஐட்டங்களே எனக்கே தெரியாது காயத்ரி கடலூர் என் கமண்ட் எல்லாம் படிக்க மாட்டிங்களா ❤❤❤❤❤❤
Santha7469 1million Gold button வாங்கினதுக்கு வாழ்த்துக்கள்💐💖🎉 இன்னும் மேலும் உயர மனசார வாழ்த்துகிறேன்🙌🙌🎉🎉💖💖🔥
பிள்ளைகளே நான் அனுப்பி வேண்டி கேட்டீருந்தேன் என் மகன்திருமணத்திற்கு பிரார்த்தனை செய்யுங்கள் பிள்ளைகளா Please
Ennaku unga videos pakkum pothu elam romba happy ah irruku ennoda problem maranthu refresh agurean santha sis neenga peasaratha keakum pothu energy tonic kudicha mathiri irruku ennaku odambu sari illa but ennoda life mydiyarathu kulla oru muraiyavathu ungala na pakkanum sister. Neenga eappavum santhosama irrukkanum athuku kadavul ungalai ashirvathipar. Time irruntha reply pannuga❤
❤ சாந்தா கேள்வியைகமென்ட்கேக்கலாமா🤔🤔❤❤❤
அக்கா உண்மை நீங்க பேசினது கேட்கணும் என்று வேலை பார்த்துக்கொண்டே உங்க வீடியோ பார்த்தேன்
உங்க சேமிப்புக்கான விளக்கம் பலருக்கும் உதவியாக இருக்கும்..
அக்கா நன்றி தெளிவாக புரிய வைத்ததற்கு. நன்றி
ராஜா நீங்க ராஜதான். ராஜாவில் ராவும் சாந்தாவில் சாவும் இணைதல் ராசா தான். வாழ்க வளமுடன்.
நீங்கள் சொன்ன எல்லாமே எனக்கு ம் எங்கள் வீட்டுகாரர் கற்கும் பிடிக்காது❤😮😂🎉
தப்பெல்லாம் இல்லன்னா ரொம்ப நியாயமா இருக்கீங்க இந்த காலத்தில் இப்படியெல்லாம் யாருப்பா எங்க இருந்து கொள்ளையடிக்கலாம் நினைக்குறாங்க எல்லாருமே இப்படியே எப்போதுமே இருங்க
Thank you for saying positive things about Malayalees. We are very friendly and cordial to everyone especially anyone from the outside states. Tamilians are also very loving since we have also lived in Chennai and experienced the love from them
ஹாய் சாந்தா அக்கா ராஜா அண்ணே நல்லா இருக்கீங்களா நான் ஒரு கேள்வி கேட்டிருந்தேன் உங்க வீடியோக்காண்டி வெயிட் பண்ணிட்டு இருந்தேன் எனக்கு பதில் சொல்லாமல் ஏமாத்திட்டீங்க ஜெயசுந்தரி அம்மாவே 10 15 கமெண்ட் போட்டா எங்க கமெண்ட் எல்லாம் எப்படி நீங்க படிக்க முடியும் நான் ஏதாவது தப்பா சொல்லி இருந்தா சாரி அண்ணா கடனுக்காக வீட்டை விக்கவா. வீடியோல என்னோட கேள்வி இருக்கு என்கிட்ட மெசஞ்சர் இதெல்லாம் ஒன்னும் இல்லை அண்ணா இல்லாட்டி நான் அதிலேயே கேள்வி கேட்டுருவேன் சாரி, நான் ரொம்ப லென்தா கமெண்ட் பண்ண முடியல படிக்கிற உங்களுக்கும் கஷ்டமா இருக்கும்ல அதனாலதான் நான் எந்த வீடியோல கேள்வி கேட்டேனு இந்த கமெண்ட்ல நான் சொல்லி இருக்கேன் நான் ஏதாவது தப்பா கமெண்ட் பண்ணி இருந்தா சாரி ❤❤❤
இந்த கமெண்ட் காண பதில் சொல்லியிருக்கோம். போய் பாருங்க. கடனுக்காக வீட்ட விக்க வேண்டான்னு நாங்க சொல்லி இருந்தோம். 🙏
@@santha7469ஹாய் சந்தாக்கா எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா நான் போட்டது அந்த கமெண்ட்ல சாந்தாக்கா வத்த பாக்கெட்டு கடலை பாக்கெட் இதெல்லாம் வியாபாரம் பண்ணலாம்னு இருக்கோம் சாந்தா அக்கா அதுக்குத்தான் நீங்க இன்னும் எனக்கு பதில் சொல்லல நான் கமெண்ட் போட்டது அந்த வீடியோ பாத்துட்டு அதுக்கு கீழ தானே கமெண்ட் போட்டு இருக்கேன் நீங்கதான் என் கமெண்ட இன்னும் படிக்கல சந்தாக்கா நாளைக்கு வீடியோ லயாச்சும் பதில் சொல்லுவிங்கனு நம்புறேன். Ok சாந்தா அக்கா ❤❤
@sahulhameed8424 mmm🙏
சாந்தா உங்களமாறி நான் பொறுமையா இருக்க கத்துக்கணும் எப்டி உங்களால மட்டும் முடியுது தெரியல சாந்தா உங்கள என்னவோ எனக்கு ரொம்ப பிடிக்கும்❤❤❤
Madurai food always no 1 taste 🎉
ரொம்ப நாள் ஆச்சு இப்படி வணக்கம் சொல்லி அக்கா நீங்க மீன் எப்படி பொரிக்கிறீங்க அதில் என்னென்ன மசாலா சேக்கிறீங்க சொல்லுங்க அக்கா நீங்க பெறிச்சமீன் பார்க்கும்போது நாவில் எச்சில் உருது
அக்கா அண்ணா நீங்கள் கோவையில் வீடு வாங்க ஒரு தாட் இருப்பது போல் வீடியோவில் பதிவு போட்டிங்க. எங்கள் ஊர் ஊட்டி மேட்டுப்பாளையம். பிளாக் தான்டர் உள்ளதே அந்த ஊர் தான். இங்கே வாங்கிருங்க அக்கா அண்ணா. இங்கே super ra இருக்கும். கிலைமட் நல்லா இருக்கும். இதற்கு பதில் சொல்லுங்க❤❤❤❤❤
நான் மதினா தான் அக்கா.
Super explanation 🎉🎉🎉
இன்று போல் என்றும் நலமாக வாழ வாழ்த்துக்கள் அக்கா அண்ணா ❤
சீனர் உணவான கொங்பூசாவ் மட்டுமே உங்களுக்குப் பிடித்ததை அறிவேன். உணவின் பெயரை மறக்கவே இல்லை. மலேசியர் எல்லாரும் விரும்புவது ஹொக்கியன் மீ.
உங்கள் வியாபார நுணுக்கம் எல்லாம் அழகாக விளக்கம் தந்தீர்கள்.
அம்மா.எப்படி.இருங்கீங்க
@manjulaindiryan வணக்கம்.
நன்றி.
நலம்.
தாங்கள் நலமா?
25.50 sema cute saandha❤
வீட்டில் சமையல் பார்த்திட்டே உங்கள் video பார்க்கும் உங்கள் ரசிகையில் ஒருத்தி நானும் தான் அக்கா.
ஆடுகளம் படம் லா வார ஐயோ ஐயோ நெஞ்சு அழுதாடி அந்த பாடல் ரீல்ஸ் போடுங்க ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
God bless you. Your family happy
Sister என்னோட Question நீங்க படிச்சதும் ரொம்ப சந்தோசப் பட்டேன். இன்னொரு Suggestion. Wayanad ல் உள்ள resort Hotel பத்தி video போடுங்க. உங்களுக்கு promotion income கிடைக்கும். Tourist வர்றவங்களுக்கும் useful ஆ இருக்கும்.
Neenga yen compound wall kattala? Compound wall iruntha naikkal unga compond kullaye thane irukkum. Velila poi kathathilla. Ungalukkum oru safetythane compound wall.
Unmai matume pesum ungala paartha Santhosama eruku santha muthu vaalga valamudan 😂❤
Annniii🎉🎉nenga cute🎉🎉🎉
Neenga dindigul ah..!!?? Anga endha ooru
Hai ❤ அண்ணா அக்கா உங்க video எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்களுக்கு இதில் பிடித்தது தமிழ் or மலையாளம், கேரளா or தமிழ்நாடு பதில் சொல்லுங்க அண்ணா அக்கா
அண்ணி அண்ணன் நல்ல இருக்கிங்கள உங்கள் வீடியோ ரொம்ப புடிக்கும் என்னுடைய கணவர் உங்கள் காமடி பார்த்து பயங்கரமாக சிரிபாங்க.ரேவதி ஸ்ரீதர் சிதம்பரம் கடலூர் மாவட்டம்
அந்த அலவு உங்களே எங்கலுக்கு புடிக்கும் சாந்தா ராஜா வணக்கம்
சாந்தா விளையாட்டாக சொன்னாலும் குழி மந்தி காரணம் அதுவே....நிலத்தில் ஒரு குழியில் சமைப்பதால் தான் அது குழி மந்தி. Personally எனக்கு அது பிடிக்காது
❤வாழ்க வளமுடன்❤🎉 நீங்கள் பதில் சொன்னது அருமை❤
நீங்கள் உங்கள் குடும்பம் மற்றும் தொழில் சிறக்க நானும் ஒரு பிசினஸ் போன்ற பெண் தான் அதனால் தான் சொல்லுறேன் தவறாக இருந்தால் மன்னிக்கவும்
Sister you are very blessed because your husband like to share his time to you and hear your voice but I don’t have any one person
அண்ணா தம்பிகளுக்கு காது குத்தி ஆச்சா அதோட அனுபவத்தை சொல்லுங்கள்
Ippa than santhosam nimathi uunga rendu pera parthathu God Bless you
Santha akka Anna super 🎉🎉🎉🎉 my fever it jodi 😂😂😂
Romba velippadaiya pesureenga saandha akka..god bless you thangam
இந்தியாவின் நிதியமைச்சராக நீங்கள் இருந்தால் இந்தியா முன்னேறும்.
Hi.. Kerala la eppadi ration card adar card vakiniga?
Family expense la function ku moi seirathu, donation, vari, ellam sertha varumanam pathave illa...kerala la moi vanguvangala?
நாய் வளர்க்கிறது கொஞ்சம் எல்லாருக்கும் தொந்தரவு தான் அக்கா நீங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்து சோறு போடாமல் கொஞ்சம் தூரமா போய் நாய்கள் க்கு சாப்பாடு வைங்க அது உங்களுக்கு ஒரு திருப்தி மத்தவங்களுக்கும் பிரச்சனை இருக்காது
Nantha first vedio pathuruken...hi Anna akka love u soooo soooo much both of uu....ipovum pola yepovum happyyyy ah irunga ungla maariye romba nangalum irukanunu yennoda asai akka yena avlo alaga iruku unga vazlkai ah patha kastamo nastamo senthu iruntha yethaium samalicharlam unga vedios yepo pathalum yenaku boost up ah at the same time intha alavuku love panna mudiumanum malachi pora alavuku iruku akka u r very great akka and Anna romba romba koduthu vechavaru....yenga life um unga life maaritha super ah poitruku innum ungla maari life long irukanunu yennoda aasai unga vedios yellam ye husband kitta kaatuva avarum nanum senthu paapom ....love u so much akka and anna
I started watching your videos recently and I like the way you look at life. Hardworking and happy with what you have. ❤Please do the Neuer or Spay (family planning) for the dogs. Even though you can drop the babies at some place, it is better to control the reproduction of these poor animals.
Night 12 க்கு comment pottachu.. Adipoli shanthe 🎉🎉🎉🎉❤❤❤❤
எங்க வீட்டுப் பக்கத்தில் ஒரு பொன்னு தினம்மும் உங்க வீடியோவே என் போனில் தான் பார்ப்பாள் கேரலா காரர் வீடியோவே காட்டுங்க அப்படின்னு சொல்லுவா.
😂😂😂😂🙏🙏