அம்பலப்பட்ட அல்லு அர்ஜுனின் இன்னொரு முகம்.. விஷயம் வெளியே வந்ததும் வெறியில் சுக்குநூறான வீடு

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ • 685

  • @selvashanthi8851
    @selvashanthi8851 19 днів тому +17

    தவறு நம் மீதுதான் . நடிகர்
    அல்லு அர்ஜுன் மீது தவறு
    இல்லை . இவரின் மீது
    பொறாமை கொண்டவர்களுக்கு
    வாய்ப்பாக அமைந்து
    விட்டது .

  • @priyagopan2960
    @priyagopan2960 20 днів тому +223

    நடிகர்களை மட்டும் குறை சொல்ல முடியாது... ரசிகர்களுக்கு முதலில் அறிவு வேண்டும்... நமக்கு ஏதாவது அக்கி விட்டால் நம் குடும்பத்துக்கு தான் இழப்பு... நடிகர்களுக்கு ஒன்றும் ஆகப்போவது இல்லை... ரசிகர்கள் என்று அலைகிற கூட்டம் தான் திருந்த வேண்டும்.....

  • @MinalDarsha
    @MinalDarsha 20 днів тому +520

    சினிமா என்பது
    ஓரு போதை
    போன்று மாறி
    வருகிறது.
    அது முதல் நாளே
    பார்க்க வேண்டும் என்ற
    ஆவல் மிகுதியால் வந்த
    வினை.. ஒரு குடும்பமே
    கலைந்து விட்டது.

    • @SarathKumar-e8k
      @SarathKumar-e8k 20 днів тому +8

      கலியுகம் அப்படிதான் இருக்கும். என்ன செய்வது...

    • @mukunthanr2514
      @mukunthanr2514 19 днів тому

      சினிமா just an option. I can switch channel if I dont like it. Thats all..
      But desire to get recognized in societ as a fan, so called prestige in celebrating stupid actor birthday ( as if that actor born & raised in mars before entering film industry)..etc are cheap reasons behind such first day first show craze.
      I dont get this stupid logic

    • @majaykumar6300
      @majaykumar6300 19 днів тому

      வசூல் முதல் நாளில் தான் அதிகம் ஆகும்..

  • @Vetrivelveeravel-k4t
    @Vetrivelveeravel-k4t 20 днів тому +437

    வீட்டில் செலவுக்கு காசு இருக்கா இல்லையா சோறு இருக்கோ இல்லையோ சினிமா தான் முக்கியம் சினிமா வெறி பிடித்து அலையும் கூட்டம் அதிகரித்து வருகிறது😢😢

    • @kitchenchannel7499
      @kitchenchannel7499 20 днів тому +3

      Unmai

    • @JeyaKumarJeya-y8h
      @JeyaKumarJeya-y8h 20 днів тому

      முட்டா. ₹π¥£®p... மக்கா... ஊரில்....கேவலமா தான் இருக்கும் ... வெளி நாடுகளில் மற்ற இனம்....இப்படி இல்லை கெளராவமா வாழ்கிறார்கள்.......நடிகர்களை தலையில் வைத்து கொண்டாட மாட்டார்கள்......

    • @ramakrishnan4726
      @ramakrishnan4726 19 днів тому +2

      அதுவும் புதுப்படம் ரிலீஸ் ஆகும் அன்று‌ சிறப்பு காட்சி😢😢க்கு .. வீட்டில் பெற்றோர் பால் வாங்கி வரச்சொன்னால்கூட சலித்து கொண்டு மறுப்பு தெரிவிக்கும் இன்றைய தலைமுறை அதிகாலை நான்கு மணிகாட்சிக்கு ..பல் கூட துலக்காமா திரையரங்குகளில் ஆட்டுமந்தையைப்போல்‌ நிற்கிறது தான் வேடிக்கை.😊😊

  • @jcbvel1278
    @jcbvel1278 20 днів тому +1330

    வேலை வெட்டி விட்டுட்டு படம் பார்க்க சென்றது அவர்களின் தவறு நடிகனை குறை கூறுவது எந்த விதத்திலும் நியாயமாகாது...!

    • @lakshmiraja3850
      @lakshmiraja3850 20 днів тому +47

      Avan ethuku theatre ku Anga vanthan

    • @jcbvel1278
      @jcbvel1278 20 днів тому +32

      @lakshmiraja3850 அது அவனது தொழில்...!

    • @sivaneshmark5227
      @sivaneshmark5227 20 днів тому +22

      @lakshmiraja3850
      Yes Despite police rejected,he did road show and He donated only in his words in real till now he failed to do so ministry department only gave 25 lakhs donation

    • @WarZKing
      @WarZKing 20 днів тому

      Apa iwan Mela thawerey illa😂​@@jcbvel1278

    • @ParthasarathyPartha-11
      @ParthasarathyPartha-11 20 днів тому +34

      நடிகனுக்கு ஆதரவு தெரிவிப்பதும் எந்த விதத்திலும் நியாயமாகாது😮😮😮

  • @vijayaraj57
    @vijayaraj57 20 днів тому +281

    அவங்க படத்துக்கு போகாமல் இருந்து இருக்கலாம் பாவம் அந்த பையன் பெத்தவங்க பண்ண தப்புக்கு அவன் உயிர் போகி விட்டது குழந்தைகள் விட அப்படி என்னடா சினிமா உனக்கு 😢😢😢😢

  • @அகம்ஆனந்தம்
    @அகம்ஆனந்தம் 20 днів тому +63

    அரசியல் மோகமும் , சினிமா மோகமும் , உலகத்தின் சாபக்கேடு

  • @rameshn5758
    @rameshn5758 20 днів тому +390

    ஏதாவது ஒரு நல்ல தகவல் படத்தில் உள்ளதா....
    ஏன் மக்கள் சினிமா மீது இவ்வளவு வெறித்தனமாக இருக்கும் சூழ்நிலை.... எந்த சூழ்நிலையிலும் பொறுப்பு... பொறுமை எங்கே போகிறது.... முதல் ஷோ.... முதல் கமெண்ட்... எத்தனை பேருக்கு கஷ்டம்.... மக்கள் புரிந்து வாழ வேண்டும் 😮😮😮

    • @mathi9483
      @mathi9483 20 днів тому +4

      கரக்ட்

    • @indirachidambaram2761
      @indirachidambaram2761 20 днів тому +2

      👌

    • @rb4017
      @rb4017 20 днів тому +1

      AMA makkal ena soldradhu therila
      idhey TN nadandhu irundha idhe vida mosam sama pata actor ku varijitu vandhu iruppanga ..
      Telegana CM Really great..

  • @RY_games360
    @RY_games360 20 днів тому +107

    பாவம் பிஞ்சு குழந்தை. அவன் தாயில்லாமல் வளர்வதற்கு பதிலாக இறைவனிடம் சென்று விடலாம். எனக்கு மிகவும் வேதனையாக உள்ளது. நான் மற்றும் குடும்பத்தினர் எப்போதும் இந்த தவறை செய்ய மாட்டோம்.

    • @RamPrakash-s2s
      @RamPrakash-s2s 20 днів тому +3

      அந்த குழந்தை ஏற்கனவே இறந்து விட்டது இப்போ அவங்க அப்பாவும் பொண்ணும்தான் இருக்காங்க

    • @chitra_luxica
      @chitra_luxica 20 днів тому

      ​News la varalaye 🙄🙄️​@@RamPrakash-s2s

    • @EdwinJesuraj
      @EdwinJesuraj 19 днів тому

      அவன் உண்மை முதல்வர் இல்ல அள்ளு அர்ஜுன் சொந்தக்காரன். ஜென்ம விரோதி. எந்த முதல்வர் மக்களுக்காக பேசுறீக்கான்

  • @dr.p.akshayagowri7800
    @dr.p.akshayagowri7800 20 днів тому +297

    இவர்களை யார் முதல் ஷோ பார்க்க சொல்லி கட்டாயப்படுத்தினார்களா என்ன...?

  • @shivapathasekaran8121
    @shivapathasekaran8121 20 днів тому +114

    இதில் அல்லு அர்ஜுன் அவர்களின் தவறு என்ன இருக்கிறது அவர் அவரால் முடிந்த உதவிகளை செய்கிறேன் என்று கூறியுள்ளார் அது மட்டுமே அவரால் செய்ய முடியும் மேற்கொண்டு அவர் செய்வதற்கு வேறு என்ன இருக்கிறது........

    • @dhiravidatamilan9372
      @dhiravidatamilan9372 20 днів тому

      அவன் தவறு ஒன்றும் இல்லையா தியேட்டரில் நின்ற கூட்டத்திற்கு முன் அந்த படத்தின் ஹீரோ திறந்த காரில் வந்ததால் வந்த வினை அத்துணை கூட்டமும் இவனை பார்க்க முண்டி அடித்ததால் வந்த வினை இவனுக்கு அறிவு எங்கே போனது பெண்கள் குழந்தைகள் உள்ள இடத்தில் போலீஸ் இல்லாமல் இவன் திடீர் என்று வந்து 2.உயிர் பலி ஆகி உள்ளது

    • @plusvision100
      @plusvision100 19 днів тому +1

      1. திரையரங்கத்தில் போக, வர ஒரே வழிதான் உண்டு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த இயலாது என போலீஸ் அனுமதி மறுத்தும் திரையரங்குக்கு வந்திருக்கிறார்.
      2. ஒருவர் இறந்துவிட்டார் எனக்கூறி திரையரங்கை விட்டு செல்லவும் என போலீஸ் கேட்டுக்கொண்ட போதும் முழுப்படத்தையும் பார்த்துவிட்டே சென்றுள்ளார்.
      3. போகும்போதும் காரின் மேல்கண்ணாடியை திறந்து கையசத்தபடியே சென்றுள்ளார், ஒருவர் கூட்ட நெரிசலில் இறந்துவிட்டார் என தெரிந்தும் இப்படி செய்வது மிகவும் அருவருக்கத்தக்கது.

  • @nirmalsanju7079
    @nirmalsanju7079 20 днів тому +19

    அவர்கள் பாதுகாப்பை அவர்கள் உறுதி செய்வது நல்லது

  • @villupuramkalvitv
    @villupuramkalvitv 19 днів тому +124

    நீங்கள் வெளியிட்ட இந்த செய்தியில் எங்கே அல்லு அர்ஜுன் அம்பலப்பட்டார்..
    தந்தியின் இன்னொரு முகம் அம்பலப்பட்டு சந்தி சிரிக்கிறது...

  • @kaythanyavenkatesh2225
    @kaythanyavenkatesh2225 20 днів тому +53

    மக்கள் திருந்த வேண்டும்.நடிகர்கள் தொழில் நடிப்பது. நம்மை போல அவர்களும் மனிதர்கள் தானே என்னவோ தேவ லோகத்தில் இருந்து தெய்வமே வந்தார் போல எதுக்கு இந்த ஆர்பாட்டம்.

  • @kandhasamy1002
    @kandhasamy1002 20 днів тому +64

    புகையிலை
    மது
    சினிமா
    கிரிக்கெட்
    தொடர் நாடகம்..... இவற்றிலிருந்து விலகி இருப்பது வாழ்க்கைக்கு நல்லது. 👍👍👍👍👍

  • @rishi_milky_swag3061
    @rishi_milky_swag3061 20 днів тому +195

    தமிழ்நாட்டில் மது குடித்து இறந்தவர்கள் அதிகம் ஏன் தமிழக அரசு மீது நடவடிக்கை இல்லை

    • @shanmugamshanmugam191
      @shanmugamshanmugam191 20 днів тому +4

      மது பாட்டில்களிலேயே எழுதியுள்ளது மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு என்று தெரிந்தும் அதை நாடி செல்பவர்கள் மீதுதான் தவறு, இங்கே இவர் மீது நடவடிக்கை எடுத்தது காரணம் இவர் முன்னறிவிப்பு இன்றி வந்ததால்தான் அங்கே பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது முன்னேற்பாடுகள் ஏதும் செய்யாமல்

    • @ananthanchellshun2415
      @ananthanchellshun2415 20 днів тому +5

      ​@@shanmugamshanmugam191கடவுள் பக்தி உள்ளவனிடம் பகுத்தறிவு பற்றி பேசி குழப்புறீங்க, ஆனால் குடிகாரன் அவனாகவே பாட்டிலில் படித்து திருந்தவேண்டுமா?

    • @arun5173
      @arun5173 20 днів тому

      👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

    • @vjy0037
      @vjy0037 20 днів тому

      Good Question

    • @MuthuS-k6t
      @MuthuS-k6t 20 днів тому

      ரிஷி போலே பாபா ஊம்பு சாமியார்களால் செத்தவன் அதிகம்

  • @amalaselvan2460
    @amalaselvan2460 18 днів тому +1

    கூட்ட நெருச்சல சிக்கி உயிரிழந்தது .அல்லு அர்ஜூன் மேல தவறு இல்லையே .💯💯

  • @raghulragav
    @raghulragav 20 днів тому +59

    அதே கூட்டத்தில் தானே அந்த நடிகர் குடும்பமும் இருந்தது ஏன் அவர்களுக்கு ஒன்றும் ஆகவில்லை.......மக்கள் என்று தான் திருந்துவார்களோ 😢பாவம் அந்த குடும்பம்

    • @arunjack8350
      @arunjack8350 20 днів тому +3

      Avan avanoda family ya nalla than pathukitta ..evar avanga wife fa anga kutitu pogalama

  • @chinnakavichinnakavi9898
    @chinnakavichinnakavi9898 20 днів тому +6

    எதுக்கு இப்படி கூட்டமான இடத்திற்கு குழந்தையோடு செல்ல வேண்டும் குழந்தை வேதனை படுவது தான் மிச்சம் 😢

  • @rishi_milky_swag3061
    @rishi_milky_swag3061 20 днів тому +123

    அல்லு அர்ஜுன் ஒரு மனிதனே ஏன் இவ்வளவு குற்றச்சாட்டு அவர் மீது தவறு இல்லை தேவை இல்லாத குற்றச்சாட்டு நம் மீது தான் தவறு குழந்தைகளை கூட்ட நெரிசலில் கூட்டி செல்லலாமா

    • @parathysenthanar4395
      @parathysenthanar4395 20 днів тому +5

      உண்மையே மிகப்பெரிய ஆரவாரம் ஆர்ப்பாட்டம் செய்யும் நடிகர்களை எல்லாம் விட்டு விட்டு அமைதியாக
      தனது பணிகளைச் செய்ய அல்லு அர்ஜுன் மீது ஏன்
      நடவடிக்கை எடுக்கிறார்கள்.
      இது இவரது வளர்ச்சி பொறுக்காத சக
      நடிகர்களின் சதியாக இருக்கலாம்.😢😢

  • @ALOKAWM
    @ALOKAWM 20 днів тому +81

    Allu Arjun is Not Responsible for her Death !!!!!!

    • @LSENTERPRISE-gk2qp
      @LSENTERPRISE-gk2qp 20 днів тому +3

      Yes he is

    • @ALOKAWM
      @ALOKAWM 20 днів тому

      @LSENTERPRISE-gk2qp How ?

    • @kalass6278
      @kalass6278 20 днів тому +6

      He is also one of the reason of her death

    • @rajeshx1983
      @rajeshx1983 20 днів тому +2

      He is also one of them😂😂😂

    • @akileswar5673
      @akileswar5673 20 днів тому +4

      Why he is standing in car and show off that's y crowd gathered so much

  • @Mgrrasigann
    @Mgrrasigann 20 днів тому +7

    சிறப்பு காட்சி.. இனி கிடையாது. என்று
    தமிழ் நாடு அரசு உடனே அறிவிக்க னும்

    • @dharmarajramasamy9719
      @dharmarajramasamy9719 20 днів тому

      Sirappu katchi illaina 1st show parkanumnu intha naaigal pogathan seiyum. Ippadipatta naaigal iruppathaivida saavathe mel.

  • @Lily_fan4972
    @Lily_fan4972 19 днів тому +1

    என் இந்த மக்கள் அறிவு இல்லை இன்று அல்லு அர்ஜுன் அவர் குடும்பத்துடன் வாழ்வார் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை 😢 அனால் பாவம் அந்தப் பையன் அம்மாவை இழந்து உள்ளன் மக்கள் திருந்துங்கள் 😢 நன்றி

  • @sabarijb9041
    @sabarijb9041 18 днів тому

    பாவம் அல்லு அர்ஜுனா அவர் மீது எந்த தவறும் இல்லை ஏதோ பொறாமை பிடித்து தனம் பண்றாங்க அது மட்டும் தெரியுது அல்லு அர்ஜுனா நல்லா நடிக்கின்றார் என்று பொறாமை

  • @ambigaimeena
    @ambigaimeena 20 днів тому +67

    Why people are going with a child to the movie on the first day

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 20 днів тому +7

      This happened in 90s with Mental Rajinikanth fans..

    • @ambigaimeena
      @ambigaimeena 20 днів тому

      @vijayaprabu6669 mad people

    • @Vakramperu
      @Vakramperu 20 днів тому

      @@vijayaprabu6669appadi pona vaname nee😂😂😂

    • @gsk29500
      @gsk29500 19 днів тому

      @vijayprabhu6669 *ada mental 🤡 adhu Vera idhu Vera, adhu 🌟birthday la fans nerlapoi pathutu return pogumbodhu travel some fans accident death adhula irundhu 🌟Rajini birthday before days outdoor poiruvar veetla irukamatar for 🌟fans safety.*

    • @gsk29500
      @gsk29500 19 днів тому

      @vijayprabhu6669 *ada mental 🤡 adhu Vera idhu Vera, adhu 🌟birthday la fans nerlapoi pathutu return pogumbodhu travel some fans accident death adhula irundhu 🌟Rajini birthday before days outdoor poiruvar veetla irukamatar for 🌟fans safety.*

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 19 днів тому

    தல தளபதி தலைவர் எல்லாம் நம் நாட்டுக்காக நமக்காக உயிரைக் விட்டு காப்பாற்றும் ராணுவ வீரர்கள் மட்டுமே மற்றவர்கள் யாரும் இல்லை.

  • @Vedha1215
    @Vedha1215 20 днів тому +28

    Pushpa 1 & 2 rendumey innum pakkala 😂😂

    • @Vakramperu
      @Vakramperu 20 днів тому +1

      UA-cam nethu part 2 moolu padathaye pottu tan ungka…😂😂😂

    • @Vedha1215
      @Vedha1215 20 днів тому

      @Vakramperu 😁

  • @kalairaj6469
    @kalairaj6469 20 днів тому +32

    அல்லு அர்ஜுன் ஹைதராபாத்தை விட்டு விசாகப்பட்டினம் சென்றுவிடுவதே அவருக்கு தற்போது நல்லதாக இருக்கும்.

  • @Devi-tq5se
    @Devi-tq5se 20 днів тому +3

    அல்லு அர்ஜுன் ku பாதுகாப்பு செய்து கொடுங்கள்

  • @content920
    @content920 20 днів тому +2

    Support. CM Poramboke arjun

  • @Nithin-lg8so
    @Nithin-lg8so 20 днів тому +1

    ALLU ARJUN ❤ ROYAL FAN BOY !

  • @maluu2367
    @maluu2367 20 днів тому +51

    Happy to see a cm like this..not supporting the actors ...

  • @mathi9483
    @mathi9483 20 днів тому +23

    எதுக்கு முதல் நாளே படத்த பார்க்கவேண்டும் என்று உயிர விடுரீங்க நடிகர் நடிகைகளுக்கு நான்கு கை கால் இருக்குதா அப்படிப் அவங்கல முண்டியடுச்சு பார்க்கனுமா பத்து நாட்கள் கழித்து பார்த்தால் என்ன ஆயிடும் பர்ஸ்ட் சினிமா காரர்கல தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதை திருத்துங்கள்

  • @v.thiruvengadam4024
    @v.thiruvengadam4024 20 днів тому +65

    நீங்கதான் ஐயா உண்மையான ஆம்பள முதல்வர் எங்க ஊர்லயும் ஒருத்தன் இருக்கானே டம்மி பீஸ்😂😂😂😂😂

    • @RevazLog
      @RevazLog 20 днів тому

      avan nalavadha pudhu oru inam

    • @raniesther9864
      @raniesther9864 19 днів тому +1

      Have you lived there..go and live in Hyderabad for one week..stupid place...then you can blame other CM

  • @MkS-xn3my
    @MkS-xn3my 20 днів тому +4

    If you cant see the difference between cinema and real life, you are unfit to be a fan
    - A wise man

  • @JohnBritto-d5k
    @JohnBritto-d5k 20 днів тому +50

    Avoid any crowded places for our familys safety. Noone will help us

  • @Kavikavi_kaveri
    @Kavikavi_kaveri 20 днів тому +3

    எல்லாம் பவன் அரசியல் தான்

  • @KhalifaJazz-u8n
    @KhalifaJazz-u8n 19 днів тому

    That's why I love Ajith Kumar, Even though he doesn't give good movies I love his character to the heart. Love you Ajith ❤❤❤

    • @AlaganaUlagam
      @AlaganaUlagam 19 днів тому +1

      Appreciate you agreed....😂😂 He doesn't give good movies

    • @massponraj569
      @massponraj569 19 днів тому

      Ajith is bad guy actually all know the reason he avoid press or interview he will out of control some reason he must give his fans a note to avoid some fights that's is reason no actor is perfect here

  • @dhanyashreeselvaraj1700
    @dhanyashreeselvaraj1700 19 днів тому +1

    முதல் நாளில் படத்தை பார்க்க வேண்டும் என்பது கட்டாயமா இல்லை முதல் ஷோ பார்ப்பவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு கொடுப்பதாக கூறினார்களா

  • @UniqueSolutionSalem
    @UniqueSolutionSalem 20 днів тому +2

    இதுக்குத்தான் TAMILROCKERS ல படம் பாருங்கன்னு சொன்னா கேக்குறீங்களா .....

  • @Mariappansathya-tl6ev
    @Mariappansathya-tl6ev 20 днів тому +29

    Avarudaya thavaru enna first day kulanthaikalai alaithuchela kudathu thain thavaru

  • @vigneshshivane
    @vigneshshivane 20 днів тому

    ஒருத்தன் வளர்வது பிடிக்காத பண்றவன் வேலை இது எல்லாம் அல்லு அர்ஜுன் உண்மையாவே தங்கமான மனிதன் நானே அதை நேரில் பார்த்திருக்கேன்

  • @aarthi2621
    @aarthi2621 20 днів тому +4

    திட்டமிட்டு அவர்மேல் பழி sumathukirargal என்று தோன்றுகிறது🥺

    • @தமிழினி12
      @தமிழினி12 20 днів тому

      ஆமாம்.... செக்கிழுத்த செம்மல் சிறைக்கு சென்று வந்தவருக்கு என்ன ஒரு வரவேற்பு... 😂😂

  • @ramasamy589
    @ramasamy589 19 днів тому +1

    Goverment தான் பொறுப்பு theater la kuttam varum nu thericgu polish அதிகமாக இருந்து வழி நடதிருக்கணும் ப்ரோ படத்தில் வரும் வருமானம் கவர்மெண்டுக்கு தானே ப்ரோ

  • @SATHISHKUMAR-gw4cq
    @SATHISHKUMAR-gw4cq 20 днів тому +2

    Allu Arjun is a good actor and he is just an actor.

  • @Agera720
    @Agera720 20 днів тому

    Avamanamum adigalum mattum eh oru manudhani sedhukkum 💯💫

  • @tamilmaravankalam8498
    @tamilmaravankalam8498 20 днів тому +1

    அல்லு அர்சுன் தன்னை சென்னை டி நகர் பையன் என்றும் சென்னையில் தமிழில்தான் பேசுவேன் இங்கு தெலுங்கு ரசிகர்கள் அதிகம்போர் கூடி இருந்தாலும் தமிழில் பேசுவது இந்த தமிழ் மண்ணுக்கு செய்யும் மரியாதை என் சென்னை புஸ்பா2 நிகழ்வில் பேசினார் அதன்பின் இந்த விளைவை எதிர்கொள்கிரார்.

  • @rohitv7007
    @rohitv7007 19 днів тому

    We support allu arjun ❤🥺

  • @BRAHMATALKIES
    @BRAHMATALKIES 20 днів тому +4

    Pusha pushparaj😅😅😅Sema comedy 😅😅

  • @Padma13vgm
    @Padma13vgm 20 днів тому +5

    CM sir 🫡🫡💯🧑‍⚖️

  • @RamaChandran-d5s
    @RamaChandran-d5s 20 днів тому +3

    Congres allu arujunai meratukindranar

  • @lightinggaming7996
    @lightinggaming7996 20 днів тому +5

    அப்படி யாரு போய் அந்த படத்தை பார்க்காத ப்ரோக்ராம் போக சொல்றது

  • @sweetie8436
    @sweetie8436 20 днів тому +2

    Its not at all his mistake right each and everyone should take care of themselves. It's too bad people behaving like this in Andhra. And also he is helping that family too 😢

  • @JustCu-p6o
    @JustCu-p6o 19 днів тому

    இது பாதுகாப்பு... ரசிகர்கள் தியேட்டர் அரசு காவல் சம்பந்தப்பட்டது... தேவையற்ற தாக்குதல்...

  • @jokermedia8201
    @jokermedia8201 20 днів тому

    அரசியல் காழ்ப்புணர்ச்சி

  • @JosephVinoth-op2ml
    @JosephVinoth-op2ml 20 днів тому

    சூப்பர் நியூஸ்

  • @Iyappadas-edits-k5c
    @Iyappadas-edits-k5c 20 днів тому +6

    இது என்னடா புஷ்பா புருசனுக்கு வந்த சோதனை 😂😂

  • @monicaochathever5548
    @monicaochathever5548 20 днів тому +1

    This is not fair, highly expected movie ofcourse there is going to be crowded, she must have avoided going to the movie in its first few days.

  • @abiramig1863
    @abiramig1863 20 днів тому +19

    Pushpa 2 enna nala iruku karumama ituku ithuku poi uyir vetutegalay😢

  • @balaramanbalaaa1350
    @balaramanbalaaa1350 20 днів тому

    Super ❤❤❤

  • @KeerthanasathishKeethu
    @KeerthanasathishKeethu 20 днів тому +2

    Ipadi poganuma? Self security and swlf control illena... Allu arjun enna panuvan?

  • @sivakris1587
    @sivakris1587 19 днів тому +1

    What is your title and where he is misbehaved? Pls use right title 😡😡😡

  • @Sudha-ru7mm
    @Sudha-ru7mm 20 днів тому

    in the thanthi report the date of incident has been wrongly reported as 4 th nov 25 instead of 5 th december 2:20

    • @Sudha-ru7mm
      @Sudha-ru7mm 20 днів тому

      The incident took place on 4 th Dec 24 not 4 th nov 24 as reported by the reporter
      My earlier comments contain error in the date and year. Errors regretted

  • @MadhavanmTransport
    @MadhavanmTransport 20 днів тому +96

    Ak is 100 percentage perfect man

    • @balasubramaniamar5363
      @balasubramaniamar5363 20 днів тому +15

      Thunivu padam appo oruthan erandhaane avanuku Ajith enna panaan, summa gentle man funda man nu

    • @ganeshansanthi1235
      @ganeshansanthi1235 20 днів тому

      ​@@balasubramaniamar5363dey pundamovane avaruthan fans ventanu sollitare appurom entha parathesi seththa avarukku enna

    • @donsabari2024
      @donsabari2024 20 днів тому

      ​@@balasubramaniamar5363 avan bus mela ninnu dance aadi slip aagi vilunthu sethutan..Ajith sir atha panna sonnara..

    • @r_x_8158
      @r_x_8158 20 днів тому

      ​@@balasubramaniamar5363 poda Soothu punda😂

    • @SAN-v5q
      @SAN-v5q 20 днів тому

      AK sir yaraiyum varpurthi padam paaka solla maatar first unoda family aparom taan movie nu solvar,rasigar manrathai ye vendam nu sonnavar​@@balasubramaniamar5363

  • @isaivi5159
    @isaivi5159 20 днів тому +11

    First don't go to theatres in rush .care your family members

  • @beast-bz2fi
    @beast-bz2fi 19 днів тому +2

    🤔தக்காளி அங்க வீசுங்க அப்புறமா தக்காளி நூறு ரூபாய் ஆகி போச்சுன்னு😢😢

  • @prabhavathyc2232
    @prabhavathyc2232 20 днів тому +6

    முதல் ஷோ வர்றவங்க ரசிகர்களாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை.... மக்கள் முதல் ஷோ ஓர் திரில்லிங் காகவும் பார்ப்பதுண்டு கூட்டத்தில் சிக்குண்ட்டா..லவ் அதற்கு ‌தியேட்டர்கார்களும்பொறுப்புதான்.

  • @SanthiSanthi-o2k
    @SanthiSanthi-o2k 20 днів тому +1

    என்னமோ இன்னும் 1970,80s சினிமா உலகம் என்று மயக்கம்.இப்போ இருக்க கூட்டம் அப்போ இல்லை அத புரிய வேண்டும்.

  • @sanjitkrishnan6097
    @sanjitkrishnan6097 20 днів тому

    முதுகெலும்பு உள்ள முதல்வர் தெலுங்கானா முதல்வர் தான்

  • @dgopikumar2115
    @dgopikumar2115 20 днів тому

    Correct, cm solradhu

  • @selvajai5014
    @selvajai5014 20 днів тому +103

    ரசிகரை பற்றி கவலை பட அவர்களுக்கு நேரமில்லை....பாவம் மூளைசாவில் இருக்கும் அந்த சிறுவன்...

    • @jeevan0833
      @jeevan0833 20 днів тому

      😢

    • @VM-hi9bu
      @VM-hi9bu 20 днів тому +7

      Logic aa pesunga. He just went to watch movie.. for incidence he is offering money which is the only thing he can do. Hospital ku poi antha boy aa paaka pona again problem varum so he stays home

    • @YasuYasmin-x4n
      @YasuYasmin-x4n 20 днів тому

      😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @YasuYasmin-x4n
      @YasuYasmin-x4n 20 днів тому

      Yen maganukkum andha vayasudhan 😭😭😭😭😭😭😭rombo kastama irukku 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @karaokeversions667
      @karaokeversions667 20 днів тому +4

      ​@@VM-hi9bu avara movie paakka theater ku vara venaam nu police sollirukanga adhaiyum meeri avaru yen vandhaaru adhu avaroda thappu thaan just accept it

  • @Antidravidan
    @Antidravidan 20 днів тому +7

    Dhinathanthi, you never change? Where is his house razed? Some ppls threw stones is true but how you publish the news?

  • @ArunArun-n2f
    @ArunArun-n2f 18 днів тому

    தமிழ் நாட்டில் இத விட மோசமான சில நடந்துள்ளது

  • @Vijayvijay-zc3ek
    @Vijayvijay-zc3ek 20 днів тому +1

    அல்லு அர்ஜுன் அண்ணா மீது தவறில்லை

  • @kkvijaykumar3894
    @kkvijaykumar3894 20 днів тому +51

    சும்மா இருப்பவரை வா வா ன்னு அரசியல் அழைக்குது. வருங்கால முதல்வர் வாழ்க. நம்ம tvk தலைவர் படம் வந்தப்போ கூட யாரோ உயிர் இழந்தாங்க. அப்ப தமிழகம் அமைதி காத்தது.

    • @THAMANAR
      @THAMANAR 20 днів тому

      தலைவா படத்திற்கும் கத்தி படத்திற்கும் இரண்டு ரசிகர்கள் தற்கொலை செய்தனர்! விஸ்வாசம் படத்திற்கும் கூட ஒரு இளைஞர் தற்கொலை செய்தார்! ஏன் இப்பொழுது நடந்த tvk முதல் மாநாட்டில் கூட்ட நெரிசலில் நான்கு பேர் பலியாகினர்! இப்பொழுதும் அமைதியாக தான் உள்ளது தமிழகம்!😅

    • @sivaneshmark5227
      @sivaneshmark5227 20 днів тому +1

      அது துணிவு படம் ரிலீஸில் டா லூசு முண்ட

    • @balasubramaniamar5363
      @balasubramaniamar5363 20 днів тому +1

      Athu thunivu padam da makkoli

  • @llaninam777
    @llaninam777 20 днів тому +1

    It's not November 4, it's 4th December, please read the news properly

  • @EF1955CENTRALBUSSTAND
    @EF1955CENTRALBUSSTAND 20 днів тому +7

    Athu nov ila dec 4

  • @mugunthanmougoundane3036
    @mugunthanmougoundane3036 20 днів тому +1

    Itho intha masame nala print vanthutu...
    Yen da thevai illama uyir pogiyum uyir thudichikitum kadaka vaikiringa...

  • @sakthimurugan29216
    @sakthimurugan29216 20 днів тому +1

    Allu Arjun Money heist Man

  • @TeddyyyyGurl
    @TeddyyyyGurl 20 днів тому +5

    I Don't support celebrities but Family ah 1st day poradhuku asai irundhalum ela negative side um yosichtu ponga. Makkal lam en celebrity ku ivlo importance kudukareenga edhuku poganum ipo uyir dha poiruku.

  • @snsct
    @snsct 20 днів тому +5

    ஒருவன் 1500 கோடி வசூல் சாதனை செய்த படத்தில் நடித்தது ஒரு குத்தமடா...

    • @hideandseek8550
      @hideandseek8550 20 днів тому

      பொறாமைகார்கள் சும்மா விடமாட்டார்கள்

  • @priyafilemanager3939
    @priyafilemanager3939 20 днів тому +27

    Allu arjun mel enna thappu erukku.

    • @generalcommon43
      @generalcommon43 20 днів тому

      தப்பு/குற்றம் என்னவென்றால் அவருக்காக அமைக்கப்பட்டு இருந்த பாதுகாப்பு பகுதியில் மட்டும் இருக்காமல் ரசிகர்கள் கூடியிருந்த பகுதியில் சென்றுவிட்டார் எனக் கூறப்படுகிறது. அந்த இடத்தில் எவ்வித தடுப்பும் இல்லாததால் கூட்டம் அலைமோதிக்கொண்டு வரும்பொழுது இடையில் அந்த பெண்ணும் அவள் சிறுவனும் அகப்பட்டுக் கொண்டார்கள்.
      ஏன் முன்னறிவிப்பு/முன் ஏற்பாடு இல்லாமல் ரசிகர் கூட்டத்திற்குள் சென்றார் என்பதுதான் இப்பொழுது குற்றச்சாட்டு
      --

  • @JasMine-br7td
    @JasMine-br7td 20 днів тому +3

    Heyyy avuru hero avuru velaiya seithar but fans theva illama panna work chaik

  • @Bruce_Offl
    @Bruce_Offl 20 днів тому +18

    இதுவும் Promotion ஆ இருக்குமோ..😮😁

    • @poovendran4873
      @poovendran4873 20 днів тому +4

      ஆமாம் ப்ரோ இப்ப எதுவுமே நம்ப முடியல😢

  • @ganapathisamykrish5633
    @ganapathisamykrish5633 20 днів тому +1

    Ilaignarkal arasiyal vathikal pinnum. Cenemakaranakal pinnum pokamal unagal valkaiyil. Uyarnyhu. Amma appavuku. Uthavungal neengalum nallayirukalam. Kudumbamum nalla irukum

  • @vjy0037
    @vjy0037 20 днів тому

    உன் வாழ்க்கை உன் கையில்

  • @anandfabrication181
    @anandfabrication181 19 днів тому

    Great thelungana cm🎉

  • @SRS1974
    @SRS1974 20 днів тому +2

    சோலி முடிஞ்சது...அல்லு அர்ஜுன்

  • @thiyagushyamvlogs8306
    @thiyagushyamvlogs8306 20 днів тому

    Very very good AP CM 🎉🎉🎉🎉

  • @Devi-tq5se
    @Devi-tq5se 20 днів тому

    படம் கொல மாஸ் 🎉🎉🎉 இது அரசியல்

  • @mirchill909
    @mirchill909 20 днів тому +2

    Kavingar vali said, ooru sol velum ooru sol kollum. Pushpa 2 is full of rowdyism, breaking law, lust , violence..this negative vibes affected AA. Heros should be socially responsible while selecting script

  • @rajalakshmim1678
    @rajalakshmim1678 20 днів тому +4

    One person how to give control and protection to people?.. y the actor want to give safe to people. Injuries done by the people right?

  • @srithanushapatternworks5254
    @srithanushapatternworks5254 17 днів тому

    No mistake in actor. But fans should have paitence.

  • @ssn9072
    @ssn9072 20 днів тому +1

    People need weekend Timepass,
    Its good or bad Movies 😮😮😮
    Business for Cine field

  • @gayugayu5146
    @gayugayu5146 20 днів тому +2

    Athuku evaru enna pannuvaru

  • @Siva-wr6jm
    @Siva-wr6jm 19 днів тому

    குடும்பத்தோட முதல்காட்சி பாக்குறளவுக்கு தேசபக்தி படமா அப்படியே இருந்தாலும் நம்ம உயிர் நமக்கு முக்கியம் சினிமா மோகம் இன்னும் என்னவெல்லாம் செய்யபோகுதோ

  • @stephenraj9947
    @stephenraj9947 20 днів тому +1

    கோவில் திருவிழா கூட்டனேரிசல்ல சாமிகும்பிட போய்ட்டு இறந்துட்டா சாமியவா அர்ரெஸ்ட் பண்ணுவாங்க... 🤔🤔??

  • @selvamaninarayanasamy5381
    @selvamaninarayanasamy5381 20 днів тому +1

    சினிமா பார்க்க போய் உயிரிழந்த ரேவதி அம்மையாருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அரிவிக்க வேண்டும்.😮😮😮

  • @viveksiva4914
    @viveksiva4914 19 днів тому +1

    Pushpa 2 function la Chennai paiyan nu sonnar allu arjun. Atha intha problem

  • @pounvelvel7097
    @pounvelvel7097 19 днів тому

    இது திட்டமிட்டு ஒரு அரசியல் கால் புணர்ச்சி இந்த மாதிரி எல்லாம் ஒரு நடிகருக்கு இடையூறு கொடுக்கக் கூடாது மிக தவறானது இது