சிக்கன் பிரியாணி குக்கரில் குழையாமல்👌வர இப்டி செய்ங்க | CHICKEN BIRIYANI RECIPE IN PRESSURE COOKER

Поділитися
Вставка
  • Опубліковано 26 лис 2024

КОМЕНТАРІ • 774

  • @shanulagam626
    @shanulagam626 Рік тому +121

    நீங்க சொன்னதை அப்படியே செய்தேன்,, செம்ம டேஸ்ட்,, 200% ,, வீட்டில் பாராட்டு குவிந்தது,, மகிழ்ச்சி❤❤❤❤❤❤

  • @tamilarasic9686
    @tamilarasic9686 6 місяців тому +39

    அக்கா இன்றைக்கு உங்கள் வீடியோ பார்த்து பிரியாணி செய்தேன். சுவையாக இருந்தது.. என்‌பையன் நல்ல சாப்பிட்டான்... என் பையன் தான் கமாண்ட்டு பண்ண சொன்னான்..

  • @suganyakumar3924
    @suganyakumar3924 Рік тому +654

    அக்கா இன்னைக்கு பிரியாணி செய்து பார்த்தேன் ரொம்ப சுவையாக இருந்தது என்னுடைய பசங்க ரசிச்சு சாப்பிட்டாங்க ரொம்ப நன்றி ❤️❤️❤️❤️❤️❤️

    • @SubraManiyan-pk4do
      @SubraManiyan-pk4do Рік тому +27

      , நானும் செய்து பார்த்தேன் நன்றாக இருந்தது பிரோம் மிக்க நன்றி

    • @rogithrogith100
      @rogithrogith100 Рік тому +5

      @@SubraManiyan-pk4do .ñ
      .n.
      .,

    • @ramasamy4696
      @ramasamy4696 Рік тому +3

      வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் மேடம் நன்று நன்று வளரட்டும் உமது தொண்டு.நானும்
      செய்து பார்க்கிறேன்
      வாழ்த்துக்கள்

    • @ammupooja1981
      @ammupooja1981 Рік тому +3

      ​@@rogithrogith100😊Oooo nice😊😊

    • @ammupooja1981
      @ammupooja1981 Рік тому

      ​@@SubraManiyan-pk4doyu😢

  • @RanjithKumar-vf5hh
    @RanjithKumar-vf5hh 2 місяці тому +13

    உண்மையே சொல்ல போன....நல்லா அருமையா இருந்தது உடன்பிறப்பு.... ராணுவவீரன்

  • @ganesh.m9080
    @ganesh.m9080 Рік тому +12

    உங்கள் வீடியோ பார்த்து இன்று பிரியாணி செய்தேன் மிகவும் அருமையாக உள்ளது நன்றி சகோதரி

  • @JenuJas
    @JenuJas Рік тому +14

    நான் நார்மலா சாப்பாட்டு அரிசில தான் பிரியாணி செய்தேன்....செம்ம டேஸ்ட்....சிக்கனும் அவ்ளோ ...சாஃப்ட்.... சூப்பர்..... thanks sister....

  • @anithavignesh1215
    @anithavignesh1215 Рік тому +37

    உங்களுடைய சமையல் டிப்ஸ் பார்த்து செய்வேன் மேம். நீங்கள் மென்மேலும் நிறைய சமையல் டிப்ஸ் போடணும் மேம். உங்களுடைய குரல்வளம் அருமை மேம் ❤❤

  • @reshmi2015
    @reshmi2015 Рік тому +6

    Today neenga sona mathiri senjom 1st time piryani super aa vanthuruku. Very tasty aa irunthchu. Thank you

  • @victoriaselvaraj3711
    @victoriaselvaraj3711 Рік тому +19

    அடி மேடம் உங்க சமையல் சூப்பர். நீங்க சொன்னமாதிரி எதைச் செய்தாலும் ரொம்ப நல்லா இருக்கு. உங்க கைவண்ணம் அருமை. Thanks Madam

    • @rameshpandi8444
      @rameshpandi8444 8 місяців тому +1

      அபி மேடம்

    • @venkidupathyk8997
      @venkidupathyk8997 6 місяців тому +3

      அடி மேடம் தான்.. கொஞ்சம் இடிக்கிறது சகோ...

  • @EkambavananNatarajan
    @EkambavananNatarajan 5 місяців тому +3

    உங்கள் வீடியோ பார்த்து பிரியாணி செய்தேன். சுவையாக இருந்தது,என் பையன் ரசிச்சு சாப்பிட்டு அருமையாக உள்ளது என்றான்...

  • @Petchimuthu294
    @Petchimuthu294 Рік тому +12

    வீட்டில் பிரியாணி செய்து பார்த்தோம் சகோதரி உங்க recipe மிகவும் அருமை பிரியாணி அருமையாக வந்தது... நன்றி 🙏🙏

  • @mariappanm-ih6dd
    @mariappanm-ih6dd Рік тому +1

    நான் இன்னைக்கு உங்க வீடியோ பாத்துட்டு செய்து பார்த்தேன் சூப்பர் அக்கா பசங்க இரண்டு பேரும் ரசிச்சு சாப்டங்க நன்றி

  • @SaiGanesh-m6l
    @SaiGanesh-m6l 9 місяців тому +22

    நேற்று இதே மாதிரி பிரியாணி செய்தேன் எல்லாரும் என்னை பாராட்டினாங்க நன்றி சகோதரி

  • @NagaLakshmiNaganagu
    @NagaLakshmiNaganagu 6 місяців тому +1

    Akka today na briyani senja குக்கர் la kandippa eppovum ivlo சுவய செஞ்சது இல்ல really semma taste

  • @selvishiv3656
    @selvishiv3656 11 місяців тому +1

    Akka try panna first biriyani eppadi panna porenu theriyama irunthen unga video pathu appadiye senja super ha irunthathu sis romba thanx akka

  • @GnanaprasathK-
    @GnanaprasathK- Місяць тому +1

    உங்கள் சமையல் குறிப்புகள் மிகவும் அருமையாக உள்ளது நீங்கள் சொல்லும் படி நான் பிரயாணி செய்து பார்த்தேன் சுவை மிகுந்த அருமையான சிக்கன் பிரியாணி உணவு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது❤❤❤❤❤❤❤❤❤❤

  • @postbook1281
    @postbook1281 2 роки тому +18

    Wow.....Thanks a lot. நன்றி. நன்று. Bachelor's.... ரொம்ப... useful. சூப்பர். 👌👌👌👍👍👍🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
    அபி.... YOU R THE BEST. BEST. BEST.

  • @divyatamil-mx2tb
    @divyatamil-mx2tb Рік тому +5

    Inaiku intha briyani try panna romba nalla vanthuruku❤❤❤ super ra eruku thank u sis❤❤

  • @k.shalini147
    @k.shalini147 Рік тому +4

    Innaiku nan biriyani unga method la try panne sis taste almet aa irunthuchu romba nalla itunthuthu

  • @sasisasi4028
    @sasisasi4028 29 днів тому +1

    Neenga sonnadhu pola senjan, super aa irundhuchu,,,, thank you for your video🎉🎉🎉🎉🎉

  • @thanzeelfashion1660
    @thanzeelfashion1660 Рік тому +3

    Perfect briyani sis cooker la nenga sonna alavu rice Ku thanni vachu whistle viten semaya vanthuchu.en husband Ku rmba pudichuruku nu sonanaga thank you

  • @Esakki_Durai
    @Esakki_Durai 9 місяців тому

    Helo Anti.. I am 15 years... Na Unga Vidoe Pathu Chicken Biriyani Make Panen.. Semaiya Vathuchu.. Veetla Elarum Super Nu sonaga Thanks.. Anti❤

  • @ManiM-uz2qu
    @ManiM-uz2qu 3 місяці тому +2

    அக்கா பிரியாணி ரொம்ப சூப்பரா இருந்தது ரொம்ப நன்றி ❤️❤️❤️

  • @nirmalakanagasabapathy3928
    @nirmalakanagasabapathy3928 Рік тому +50

    I made biriyani for the first time..though I don't eat chicken I made it for my husband..he loved it..thanks for the recipie abi :)

  • @giridharan0266
    @giridharan0266 Рік тому +10

    I made this biriyani today in my family... It's output awesome..... Thank you 😊

  • @AnandhiS-n7n
    @AnandhiS-n7n 8 місяців тому

    அக்கா நீங்க செஞ்ச பிரியாணி ரெசிபி பார்த்து நானும் செஞ்சேன் எங்க வீட்ல எல்லாரும் புடிச்சிருக்கு நாங்க சூப்பரா இருக்குன்னு சொல்லி சொன்னாங்க ரொம்ப நன்றி

  • @saisaran5101
    @saisaran5101 8 місяців тому

    Today neenga sonna mathriye senjen vera level sister.........my husband super ah erukku nu solli neraya saptanga......thank you a lot sister.......semmaya erunthuchu

  • @muthumuthu2770
    @muthumuthu2770 4 місяці тому

    Akka na ippa than samaika kaththukutan.... Already veg rice video path panna... super... Ippa priyani try pannitu soltran.... Romba thanks akka....nega nalla irukanum.....

  • @mrajkiran2mrajkiran282
    @mrajkiran2mrajkiran282 2 роки тому +2

    Na chicken biriyani nenga sonna Mathiri appadiye seythu partha tests vera level 👌👌👌👌👌👌

  • @saireysairey463
    @saireysairey463 2 роки тому +2

    Today I will try.....sema taste...sis....rice ottama super ah vanthuchu ...neenga sonna mesarment correct ah irunthuchu....thank u sis

  • @myfavorite1606
    @myfavorite1606 Рік тому +1

    1st time chicken Biryani panne v2la ellaram super ah irukunu sonnanga I m so happy thank you akka

  • @kalaivanim7545
    @kalaivanim7545 4 місяці тому

    Very nice. நானும் இன்று நீங்கள் சொன்ன மாதிரி செய்தேன். மீதம் ஆகாமல் தீர்ந்து விட்டது. 😋😋

  • @balachandar4607
    @balachandar4607 2 роки тому +3

    அபிக்கா செம்ம நான் உங்க சமையலுக்கு மிகப் பெரிய ரசிகை.மை பேவேரேட் சிக்கன் பிரியாணி. சூப்பபபபபபபபபபபபர்

  • @dennydenish3932
    @dennydenish3932 11 місяців тому +1

    Neega sonna pola biryani seitha super ra iruthuchu tq siss❤

  • @mikithamadhusudanan8147
    @mikithamadhusudanan8147 Рік тому

    Ms abi neenga sonna mathiri inaku nan enga veetla chicken biriyani first time senjen my mummy my sister ellarum saptanga but enakku konjam kooda vaikala suprb ba irunthuchu nu sonnanga thank you for ur guide Ms. Abi thanku thanks thanks buddy

  • @premalatharagavan1918
    @premalatharagavan1918 6 місяців тому

    Hi ma Thank you for recipe .neenga sonna madhiriye 3/4kg leg pieces bku 1/2kg basumati rice pottu cookerleye briyani seithen ma neenga sonna madhiriye.ellorum sapittu arputhamaga erundhathu endru sonnargal.rombo santhosham enakku.vazhga valamudan ma❤❤❤

  • @s.n.muthus.n.k5135
    @s.n.muthus.n.k5135 10 місяців тому +1

    🙏🥰 எனது அம்மாக்கு உங்கள் காணொளியை காண்பித்து செய்ய சொன்னேன் மிக அருமையாக இருந்தது ரொம்ப நன்றி அக்கா 😮❤🎉

  • @ms.balakrishnan8618
    @ms.balakrishnan8618 Рік тому +2

    Today biriyani neenka sonna mari try pannen. Very taste. Thank u. Mam

  • @attitude_queen-ts6vf
    @attitude_queen-ts6vf Рік тому

    Tdy try pnen sissyyyy taste vera level sisssyyyyyyyy.....semmmaaaaya vanthuchu first time basmathi rice uthirama vanthuchu

  • @karthickk8405
    @karthickk8405 Рік тому

    Na yesterday briyani senja sister 5 per sapdanga super ah iruku sonanga, en life laye itha enoda 1St briyani unga videos pathu tha senja thanks sister

  • @saralac662
    @saralac662 Рік тому

    Akka eppoa than first time briyani senjecha vera level thankyou akka. 🎉

  • @muthurajraj4051
    @muthurajraj4051 10 місяців тому

    சூப்பரா வந்துச்சு அக்கா டுடே prepare பண்ணினேன் எல்லாரும் சூப்பர்னு சொல்லிட்டாங்க

  • @elakkiyamani2575
    @elakkiyamani2575 4 місяці тому

    நானும் என்று நீங்க சொன்ன அளவு மாதிரி பிரியாணி செமையா இருந்துச்சு சூப்பரா ❤❤❤இருக்கு❤❤❤❤❤

  • @aachiaachi8719
    @aachiaachi8719 9 днів тому

    அருமையான செய்முறை மற்றும் எளிமையான விளக்கம், வாழ்த்துக்கள்🎉

  • @starnaveen8286
    @starnaveen8286 2 роки тому +1

    Mam nanum niraya video pathen, but ovvoru timeum ungaloda video pathutha samaikren...ealla timeum juicy biriyani unga style la mattumtha correct ah varuthu... thank you very much...🙏🙏🙏🍗

  • @rajeshmounika3447
    @rajeshmounika3447 9 місяців тому

    Nega sonna mathiry senja.. Konjam konjam different achu.. But romba nalla eruthuchu.. Romba tq sis.. 1 st attempt vera level..

  • @rajalakshmiars781
    @rajalakshmiars781 6 місяців тому

    நான் சிக்கன் பிரியாணி செய்து பார்த்த பொழுது மிகவும் அருமையாக வந்தது மிக்க நன்றி

  • @ammusabari1768
    @ammusabari1768 7 місяців тому +4

    Yes... sister...naanum first time ... Try pannen ...really nalla vanthirukku

  • @mssathya2540
    @mssathya2540 11 місяців тому

    அக்கா நான் இன்னைக்கு பிரியாணி செஞ்சு பார்த்தேன் சூப்பரா இருந்துச்சு ரொம்ப நன்றி அக்கா

  • @rajalaksminelson3309
    @rajalaksminelson3309 8 місяців тому

    Na innaiku try panna sema taste, hus rmba kudichirkunu sonna ,yan son ku biriyani hey pudikathu innaiku avan nalla erukunu sapta ,thank u so much sis ❤

  • @sasichakkaravarthi501
    @sasichakkaravarthi501 Рік тому +12

    Today I've prepared the chicken biryani as per your instruction, really nice taste my families are enjoying the taste. Especially my daughter enjoying lot. Thanks sister

  • @senthilnathan2000
    @senthilnathan2000 Рік тому +9

    I am a beginner and tried for the first time. It came out well. Thanks a bunch of your tips at every step.

  • @Kanyakumaricooking
    @Kanyakumaricooking 7 місяців тому +2

    Enga vetlayum today senjom..supera irunthathu❤

  • @paviram2051
    @paviram2051 Рік тому +1

    Romba romba Nadri dr am newly married yesterday na saiya romba super eruthuche my Husband romba romba nailla eruthuchu nu sonaga am so so Happy chlm love you 😍🙌

  • @Arthiru007
    @Arthiru007 Рік тому +1

    Sister neenga soltra mathiri innaikku seiya poran tq sister new subscription

  • @DhivyaKanagaraj-us2fc
    @DhivyaKanagaraj-us2fc Рік тому

    Akka iam just 15 years old . in my home no one knows to do it but I done perfect sister and lot of thnx ...

  • @leviyaangel.j3236
    @leviyaangel.j3236 5 місяців тому

    First time biriyani panunen romba arumaiya vanthuthu. Chicken nala juicy ah irunthuthu. Ragi semiya taste ah panurathu yapdi nu 1 video podungalen.

  • @kavithad8195
    @kavithad8195 Місяць тому

    Ninga sonnathu pola seithen vera level la irunthuchu sis Thank you for your tips🎉

  • @Kannanmani04
    @Kannanmani04 4 місяці тому

    உங்கள் சமையல் டிப்ஸ் சூப்பர் அக்கா. இன்னைக்கி உங்க டிப்ஸ் அப்டியே பண்ணுனேன் செம்ம டேஸ்ட் அக்கா நன்றி 🥰

  • @aroonraj94
    @aroonraj94 11 місяців тому

    Sister Eppotha First time britani Senja ninga sonna mathiri vera😋 level sister thank u❤so much

  • @RanjithKumar-rc5jc
    @RanjithKumar-rc5jc Рік тому +3

    Ennoda wife ungalodathutha parthu ellame kathukkitta thank you sister super all the best

  • @malarvizhimalarvizhi5170
    @malarvizhimalarvizhi5170 4 місяці тому

    Akka unga video paathu egg gravy chicken biryani first time try
    panna semma super ka enakku marriage aahi 4 years achu first time biryani recipe try panna super vanthuchu ka nice video😊😊

  • @gopalkrishnan4087
    @gopalkrishnan4087 Рік тому +2

    Nan Senjan Biriyani taste ah vanthuruchi...Super

  • @JonhJonh-xs1yo
    @JonhJonh-xs1yo 5 днів тому

    ரொம்ப நன்றி அக்கா. நீங்க சொன்ன ஒவ்வொரு மெத்தடை நான் இந்த வீடியோவை பார்த்து ஃபாலோ பண்ணி பிரியாணி செஞ்சேன் உண்மையிலேயே வாய்ப்பே இல்லை அரிசி உடையாமல் சரியான பக்குவத்தில் சரியான ருசியிலும் வந்தது ரொம்ப ரொம்ப நன்றி அக்கா எனக்கு என் குழந்தைகள் எல்லாம் விரும்பி சாப்டாங்க

  • @Ayisha954
    @Ayisha954 6 місяців тому

    En lifela na ipptha biriyani panna but semmaya irunthuchu en huband kerala style biriyani sapttu sapttu na frst time biriyani super ahh irunthuthu sunday panna sollirukkaru

  • @agalyaprabakaran8877
    @agalyaprabakaran8877 Рік тому +4

    Akka your just awesome... naraiya vati try panikan biriyani pana evalo perfect taste la vandhadhae ila ..very very happy...thanks a lot akka

  • @KanniDogfanvlog
    @KanniDogfanvlog 2 місяці тому

    வாழ்த்துக்கள் மிகவும் அருமையாக வந்தது accureate 🇮🇳 இந்தியன் பஹ்ரைன்யில் இருந்து

  • @jesi7413
    @jesi7413 Рік тому +2

    Thank you sister.. Innaikku senjen yellarum nalla irukku nu sonnanga😍

  • @naatiyamayilhemasri
    @naatiyamayilhemasri 4 місяці тому

    Super
    பிரியாணி மிகவும் அருமையாக இருந்தது. என் வீட்டில் எல்லாரும் பாராட்டினார்கள். Thank you Abi

  • @kumarkumar3416
    @kumarkumar3416 6 місяців тому +1

    Nan ippa than briyani first time seithen sema super

  • @kaliyappanp587
    @kaliyappanp587 6 місяців тому

    என்னுடைய பொண்ணு பையனுக்கு சிக்கன் பிரியாணி செய்து கோடுத்தேன் அருமை❤❤❤❤❤

  • @arunashwin5902
    @arunashwin5902 Рік тому

    Akka romba nandri ....na kuda briyani seivanu iniku dha theriyum...super ah vandhuruku

  • @saranyaabi5381
    @saranyaabi5381 7 місяців тому

    Today priyani senjen Sis unga videos parthu summa vera level taste ennoda husband orea paarattu mazhai first time senjen super taste. Thank you sis.naan cook panna start pannathulernthu unga videos parthuthaan seiven ellam super 👌 👍 😍 🥰 ❤once again lot of thanks sis❤

  • @charliecutzzz4624
    @charliecutzzz4624 Рік тому

    நல்ல பக்குவம் சூப்பர் ஆ இருக்கு அக்கா இன்னைக்கு தான் பண்ணோம் செம ருசி 💯👌😋

  • @GGirija-rf7qd
    @GGirija-rf7qd 2 місяці тому

    Akka neenga sonna mathiriea senjen akka en husband ku romba pidichuirunthathu akka ..😻😻 thank you akka...❤️❤️🥰🥰🥰🥰

  • @dharanig6292
    @dharanig6292 8 місяців тому

    I was browsing for the chicken biryani recipe for an hour and only got convinced with your recipe. Post preparation, the output came out really well ❤️it was Easy as well yummy, thank you so much. 🩷🩷

  • @midhunusha3514
    @midhunusha3514 6 місяців тому

    I tried this recipe...
    Omg....
    So tastyyyy and right portion of ingredients...
    Jus loved it...
    Must try without fail ❤

  • @latha_mohan1996
    @latha_mohan1996 Рік тому +1

    Tdy i am tried...taste super...but I tried seeraga samba rice...1st time tried..taste awesome

  • @balajigomathi4484
    @balajigomathi4484 Місяць тому

    Nanum try panna... Very supera irundhuchi.... Thanks 👍

  • @parameswari671
    @parameswari671 8 місяців тому

    Today uinga video parthu cook pannunen ....priyani nice ... thanks sis

  • @Mydreammylife11
    @Mydreammylife11 9 місяців тому

    Thank you so much sis 7yrs Achu na cook pana start Pani iniku dha briyani awasome ah vandhuruku TQ tq so much ipodha senju saptom ellarum paaratitanga all credit goes to u ❤ tq tq tq tq

  • @Vinithavini-rc3wz
    @Vinithavini-rc3wz Рік тому

    Innaiku my husband birthday nan first time senchan semmaya irukunu sonnaga

  • @nilachandran7643
    @nilachandran7643 3 місяці тому +5

    நான் பிரியாணி செய்றப்ப நல்லா சொதப்பிடுவேன்.. ஆனால், இந்த முறை கனகச்சிதமாக வந்தது😊.. நன்றி

  • @regibency5587
    @regibency5587 18 днів тому

    Sis ... yesterday I made .. everybody appreciated me... thanks a lot

  • @buvaneswaribuvaneswari5910
    @buvaneswaribuvaneswari5910 Рік тому

    Yes mam Naa pane semmaya vanthathu❤❤❤❤❤❤ thank you so much

  • @js.saloonjayaraj5089
    @js.saloonjayaraj5089 2 місяці тому +1

    நீங்க சொன்ன மாதிரியே பிரியாணி செய்தேன் அருமை சூப்பர்🎉🎉🎉

  • @anithavignesh1215
    @anithavignesh1215 Рік тому +1

    நீங்க சொன்ன மாறியே பிரியாணி செய்தேன் அற்புதம் ஆன டேஸ்ட் மேம். உங்களுடைய அணைத்து சமையல் டிப்ஸ் உம் அற்புதம் மேம்.. சமையல் எப்பிடி செய்யணும் என்று எடுத்து சொல்லும் விதம் செய்முறை, அனைத்தும் சூப்பர் மேம்..

  • @GugasudhakarGugasudhakar
    @GugasudhakarGugasudhakar 6 місяців тому

    Thanks akka neenga sonna mathiri senjan taste semayaa erundhudhu 😊

  • @ayyappanm6124
    @ayyappanm6124 Рік тому

    Neenga sonna mathiri Naanum briyani pannuna super ra irunthuchi tq sis🤗

  • @bharathivasu4641
    @bharathivasu4641 4 місяці тому

    Thanks...I prepared for the first time.... I think slightly I added more water but the taste is really like hotel style..

  • @anithasivakumar9121
    @anithasivakumar9121 Місяць тому

    Today nan try pannen romba supera erndhche thanks

  • @swjaron2590
    @swjaron2590 Рік тому

    First time try pannen bachelor romm
    Unmayave nalla irunthuchu nu pasanga solli saptanunga ❤ but oru beer saptu varrathukkulla 😊 paathi gaali panni enakku konjam than vachi itunthanunga 😢
    Thank you sister 🎉
    Keep doing more videos 🙏

  • @kavithabalasubramaniyan3390
    @kavithabalasubramaniyan3390 Рік тому +3

    I'm very happy today.. My hubby appreciated me..

  • @vinothvinoth6843
    @vinothvinoth6843 3 місяці тому +1

    நன்றி அக்கா நான் பிரியாணி செய்தேன் சூப்பர்

  • @rj17081990
    @rj17081990 Рік тому +32

    I made this biriyani today for my daughter.. she enjoyed it, came very well.. thank you sister for your guidance :)

  • @sasikslas8343
    @sasikslas8343 Рік тому +1

    Sister morning chicken briyani seithen perfecta vanthuchu super 👌 👍 valthukkal

  • @ramnathbharathi76
    @ramnathbharathi76 Місяць тому

    Akka unga receipe pathu panean biriani supera irunthuchu tq akka🎉

  • @KarthikaKarthika-cx4dg
    @KarthikaKarthika-cx4dg Рік тому

    Tdy fst time Nan try pannen .....rmba super ah irunthuchu 😘😘tq sis

  • @badluckgaming446
    @badluckgaming446 Рік тому +2

    Mam neenga unmaiya semaya different ah samaikaringa nanum intha biriyani try panna sema super all the best

  • @johnsunder
    @johnsunder Рік тому +38

    I did this yesterday and it came out just like it looks on your video. Thanks.
    I have 2 observations regarding this, it would be nice if you can clarify.
    1. Cooking the chicken with the masala for 2 whistles and then again with the rice for 2 more whistles broke the chicken.
    2. Basmati rice 1:1.5 water seemed to be a little too much, 1:1.25, along with the water already in from the chicken and curd should be ok, also cooking on medium flame might be better because I got the rice burnt a little bit.
    Please let me know how you feel about this.