தம்பி நான் உன்னுடைய எல்லா வீடியோவையும் பார்ப்பேன். உங்களுடைய வாழ்க்கை எவ்வளவு கஷ்டமானது. God bless you and your family. அருணாவையும் பாப்பாவையும் மிக மிக கேட்டதாக கூறவும். I like fish very much 😊
Whoa! I'm really impressed with your efforts in making this UA-cam video! It's awesome to see how you captured the fish swimming in the deep water. Hats off!
மீனவர்கள் தொழில் இவ்வளவு கடினம் என்று தெரியாது பிரதர்.. நிஜமாக என் கண்ணில் கண்ணீர் வந்து விட்டது.. கவனமாக மீன் பிடிங்க.. வீடியோ எடுக்கும் போது கவனக்குறைவாக இருக்காதீங்க.. Subscribe பண்ணிட்டேன் ❤
ஜெயிக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் கண்களுக்கு தெரிய வேண்டியது காரணங்கள் அல்ல "இலக்கு"மட்டுமே❤
Amma yar Amma nee super ariyu jeevima nee good
தம்பிகளின் துணிச்சல் கடலின் ஆழத்தை விடவும் பெரிது. உயிரை மறந்து உயிர் வாழ உழைப்பவர்கள் மீனவர்ள். வாழ்க. வளர்க.
தம்பி நான் உன்னுடைய எல்லா வீடியோவையும் பார்ப்பேன். உங்களுடைய வாழ்க்கை எவ்வளவு கஷ்டமானது. God bless you and your family. அருணாவையும் பாப்பாவையும் மிக மிக கேட்டதாக கூறவும். I like fish very much 😊
Whoa! I'm really impressed with your efforts in making this UA-cam video! It's awesome to see how you captured the fish swimming in the deep water. Hats off!
Dear son your effort to earn foreign exchange to our nation is great. Long live my dear son.🎉🎉❤
எப்போ போனாலும் பத்திரமா போய்ட்டு வாங்க அண்ணா வாழ்க வளமுடன்
டிஸ்கவரி சேனல் பார்த்த மாதிரி இருக்கிறது உங்கள் வீடியோ இவ்வளவு ரிஸ்க் எடுக்க வேண்டியது இருக்கு உங்க வாழ்க்கை 🎉🎉🎉🎉
Arumai. Vazhthukkal bro Love from Chennai
சூப்பர் அண்ணா..நீங்க..👏👌
நான் லாம் அதிகதண்ணிய பார்த்தா பயமா இருக்கும்..
Thambi I am watching from London you are great god bless you. Look after yourself.
உழைப்பு, உடலைப் பலப்படுத்தும்; கஷ்டங்கள் மனதைப் பலப்படுத்தும். மிக சிறப்பு👌👌👌🙏
அண்ணா என்னால உங்க video பாக்கும் போது மூச்சு விட முடியல அண்ணா நீங்க தண்ணில இருந்து வரும் போது தான் நிம்மதியா இருக்கு
Super thambi. Vazhthukkal.
Thala video sema, endha mari lam yarum poda matanga deserved
மீனவர்கள் தொழில் இவ்வளவு கடினம் என்று தெரியாது பிரதர்.. நிஜமாக என் கண்ணில் கண்ணீர் வந்து விட்டது.. கவனமாக மீன் பிடிங்க.. வீடியோ எடுக்கும் போது கவனக்குறைவாக இருக்காதீங்க.. Subscribe பண்ணிட்டேன் ❤
Exploring sea is great work,Fascinating.❤🔥
மிகவும் அருமை.. செமயா இருக்கு brother
❤❤❤ அருமையான பதிவு.. நன்றி..!!
தம்பி உங்க வாழ்க்கை மிகவும் கஷ்டமான து.வாழ்த்துக்கள்.
சூப்பர் தம்பி ❤️❤️
ஆனால் ரிஸ்க் வேண்டாம் 🙏🙏
Video super Thambi But safety mukkiyam Be safe Enjoy your life 🐋🐋🐟🐠👌👌👌👌👍👍
Romba romba arumaiyaana padhivu sago❤❤❤
வாழ்த்துக்கள். இன்னும் நிறைய வீடியோ. பண்ணுங்கள்
Super Anna ❤❤❤❤
அருமை உங்கள் வீடியோ மிகவும் சிறப்பு
Wow great. Hear after we will to comment .
Brother veramaari ninga eppati payama illama ippati irukkinga...love from Kuwait
அருமையான பதிவு நன்றி
இந்த மீன் எங்க ஊருல ஊசி கேள மீன்
thanks for doing this kind of videos
Super ji. Great
romba nalla video.... idhu madiri adikadi podunga bro.... best wishes
Meka அருமை❤
So much of effort, labour and life stakingwork yet so much of patience God bless n protect our men n their families.❤❤❤❤😢😢😢
Super ah irukku na❤
அருமையான பதிவு தமிழில் வாழ்த்துக்கள் சகோதரா
Semma Anna God Bless you
Parkave bayama irukku anna super 👍🏻👍🏻
Fantastic anna vazha valarha
அருமையான பதிவு தம்பி வாழ்த்துகள்
Nov veramari veramari 🔥🔥🔥🔥
வேற லெவல் சூப்பர்❤
Vera level panra bro ne
சகோ, ரெம்ப நன்றி
அருமை சகோதரா
Super. Enga Chennai la mural kidappathu siramam.
Vera leval bro 👌👌 Onga kadalla neega than hero
Super thambi
Super brother 💕💕💕💕
Super sakthi..😊
Really hats off to you for the content you have posted! 👏
super bro
Hi bro unmaila engala la panna mudiathu pakkavum mudiathu. Romba super bro..and thanks..
Anna super anna new experience I got in your video ....keep doing..and important bee safe
Super Anna God bless you
super video anna❤❤
Hats off to you and much respect.Such a monumental effort.
First time seeing what is happening below the surface while fishing. Thank you.
சூப்பர் அண்ணா
Supper iruku anna
வாழ்க வளமுடன் என்றும் அன்புடன் அர்ஜுன் ❤
Vera level vedio bro❤❤❤❤❤
Anna migavum arumai
Super bro 🎉🎉🎉❤❤❤
Super finally we saw beautiful views and nature❤ God bless u brother
Super brother ❤
Woo woo super super unbelievable congratulations brother
Super ji❤
Super thampi
Supper anna . Nan eela tamilan
Super thampi🎉🎉❤😊
Dear Sakthi I appreciate your hard work and your great efforts in your life. God bless you and your family.
Real Marian ❤ bro nee Vera mari 😮
Super bro👍👍👍
Superb brother 👍👍👍
The best fishing video i have seen in recent times
Wow...ocean bed very beautiful..this small sword fish is very tasty to eat.your vediography was very excellent 👌🙏
Super anna
அருமையான முயற்சி அவதானமாகவும் இருக்கவும்.இறைவனை பிரார்த்திக்கிறேன்
Best video for the day
Super anna kavanana video edunga
Supr anna❤
Efforts 200% ❤
Very nice and surprising to see. Wish you all the best.
God bless you Anna
அருமையான பதிவு
Visual treat Anna unga video ❤
🌊 ⛵ 🚢 🐠🐟🐠🐟 🚢 ⛵ 🌊
The ocean sound really make me calm.. thanks brother.. and take care of you too ❤
Tq for the content bro
Super video anna
சூப்பர் வீடியோ அண்ணன்.எனக்கு இந்த வீடியோ ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணன் ❤👍👌.
Hi. Bro super video bro ❤❤❤
Superb ❤
Very beautiful .your very great
Super swimming in inside of beach and catching the fresh fish in hand anna
அருமை 🎉
Aiyo Anna... Parkavay bayama iruku... Safe ah irukanga Anna.. God always with you..
సూపర్ వీడియోస్ బ్రో
great work keep it up
7.30 Annaey Vera level ❤
Bro vera level🎉❤