“நீ யார கடிக்கல.. யார குதறல” சீமானை கிழித்து தொங்கவிட்ட செல்வபெருந்தகை! | Selvaperunthagai | Seeman

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024
  • “நீ யார கடிக்கல.. யார குதறல” சீமானை கிழித்து தொங்கவிட்ட செல்வபெருந்தகை!
    #Jothimani #Seeman #Selvaperunthagai
    கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் - #கலைஞர்செய்திகள்​​​ #kalaignarseithigal​​​
    Facebook : / kalaignarnewsofficial
    Twitter : / kalaignarnews
    UA-cam : / kalaignartvnews​​
    Instagram: / kalaignarnews
    To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
    play.google.co....
    #KalaignarNews #KalaignarNewsLIVE #TamilNewsLive #கலைஞர்செய்திகள் #TamilNews
    #TNAssemblyElection​ #TNElection2021 #MKStalin​​ #TamilNews​​​ #EdappadiPalanisamy​​ #PMModi​​ #DMK​​ #DMDK​ #Congress​ #Vijayakanth​ #MakkalNeedhiMaiam​ #KamalHaasan​ #NTK​ #Seeman
    Kalaignar News LIVE | Kalaignar News​​ | TN Assembly Election​ | TN Election 2021 | MKStalin​​ | Tamil News​​​ | Edappadi Palanisamy​​ | PMModi​​ | DMK​​ | DMDK​ | Congress​ | Vijayakanth​ | Makkal Needhi Maiam​ | Kamal Haasan​ | NTK​ | Seeman | Tamil News streams Latest News | Corona News | Current affairs of Tamil Nadu | National Political News | Breaking News | Sports News | Business News | Tamil viral videos | Political Speech | Trending News Tamil | Sports News​ | Cinema News​ | Weather Report​ | Business News​ | Political News​ | National News​ | World News​ | Tamil Headlines​ | News Headlines​ | Today Tamil Headlines | Today Headlines​ Tamil | Breaking News​ | Viral Videos​ | Corona News​
    For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
    கலைஞர் செய்திகள் இணையதளம் - bit.ly/30nz83q
    #LiveNewsTamil​ #LiveTamilNews​ #NewsLive​ #LiveNews​ #CoronaVaccine​​ #ElectionCommission​ #ElectionCommissionOfIndia​ #TNelections​ #TNElection2021​ #TNElection​ |#AssemblyElection​ #ElectionSpeech​ #CongressNews​ #COVID19​ #CoronaVirusUpdates​ #CoronaAlert #TamilLatestNews​ #CurrentAffairsTamilNadu​ #SportsNews​ #CinemaNews​ #WeatherReport​ #BusinessNews​ #PoliticalNews​ #NationalNews​ #WorldNews​ #TamilHeadlines​ #NewsHeadlines​ #BreakingNews​ #TrendingNewsTamil​ #ViralVideos​ #CoronaNews​ #TamilnaduCoronaNews​ #BreakingNewsTamil #TodayTamilHeadlines #TodayHeadlines​Tamil

КОМЕНТАРІ • 1,7 тис.

  • @subaramanian4589
    @subaramanian4589 2 місяці тому +9

    அருமை அருமை நாகரீகமான பேச்சு வாழ்க

  • @SekarM-r4y
    @SekarM-r4y Місяць тому +1

    சூப்பர் 👌சூப்பர்

  • @pvellivel9435
    @pvellivel9435 3 роки тому +48

    நல்ல நகைச்சுவை 😁😁😁

  • @elavarasans1242
    @elavarasans1242 3 роки тому +12

    நாம் தமிழர் சொந்தங்கள் மட்டுமே இயற்கை வளங்களை காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கிறது பாதுகாத்து வருகிறது வேறு எவரும் இயற்கை வளங்களை காப்பாற்ற நினைக்க வில்லை இது தான் இன்றைய உண்மை நிலை நாம் அனைவரும் தமிழர்

    • @kaliappanraviravi2220
      @kaliappanraviravi2220 Рік тому

      Thamizhar mannil thooya Thamizhar aatchi kaalathin kattaayam. Mr. Senthamizhan Seeman is a rising icon of World Politics, a great orator, environmentalist, agriculturist, social and human rights activist and a true, honest and perfect revolutionery leader. He and his educated, young and energetic NTK team members always render helping hands to the people during disaster and emergencies. Their activities are praiseworthy and commendable, which would be rarely seen in today's selfish world. Attracted by Seeman's meaningful, useful and charming speeches and caring attitude, people are joining hands with Naam Thamizhar Katchi throughout length and breadth of Tamil Nadu for a corruption-free, safe, secured and better future. Mr.Seeman has proved himself as a saviour of poor and downtrodden people in hard and challenging situations in Tamil Nadu. He has all the extraordinary qualities to become Chief Minister of Tamil Nadu. Victory to Mr. Senthamizhan Seeman and his NTK.

  • @selvarajkrishnan7182
    @selvarajkrishnan7182 3 роки тому +27

    மிக நேர்த்தியான பேச்சி.. அரசியலில் உள்ள அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய நாகரிகம்..

  • @palanisamy5152
    @palanisamy5152 3 роки тому +39

    நீங்கள் விடுற எச்சரிக்கை எங்கள் தலைமுடிக்கு சமம்... நன்றி வணக்கம்

    • @ksks7256
      @ksks7256 3 місяці тому

      Ntk எங்க கெண்டைக்கால்
      முடிக்கு சமம்

    • @meenakalyan8397
      @meenakalyan8397 3 місяці тому

      Yes bro seeman correct but oru meaning illaama summa katharuvathu... Dai y padikkira maadu meayi saani thattu yellaarum doctors na patients yaaru so maadu meayu.. Vivasayam illatti saarayam kaichuveanu peasuraan sir always attacking others nalla vaarthai naalu peasa sollunga bro.

  • @rjchandran3489
    @rjchandran3489 3 роки тому +56

    10 வருடங்களுக்கு முன்பு காங்கிரஸ் பற்றி ntk பேசியது.. இன்று அதே காங்கிரஸ் அவரை பற்றி பேசுது என்ன ஒரு வளர்ச்சி ❤..

    • @alicepresila2416
      @alicepresila2416 3 роки тому +1

      🤭🤭🤭🤭🤭🥴🥴🥴🥴🥴

    • @maheshwaran5620
      @maheshwaran5620 3 роки тому +3

      10 varusathula ennada sathichinga vijalaksmiya Emathunatha thavira Congress kaal thoosicku edagatha pichaikara naikala

    • @PradeepKumar-zt9dr
      @PradeepKumar-zt9dr 3 роки тому +4

      Miga sirappu 👍

    • @abishekabishek9352
      @abishekabishek9352 3 роки тому +2

      ❤️💯💯🔥

  • @பாண்டியராஜன்பா

    இத்துடன் இந்த செய்தி முடிவடைந்துவிட்டது நன்றி வணக்கம் 😀🙏🏼

    • @chezhi12
      @chezhi12 3 роки тому

      😀😃😃😃

  • @justinarockiyasamy9528
    @justinarockiyasamy9528 3 місяці тому +23

    செல்வப்பெறுந்தகை அவர்கள் சிறப்பான கருத்து தெளிவாக உள்ளது நாகரிகம் உள்ளது வாழ்த்துக்கள்...

    • @kumarraju9139
      @kumarraju9139 3 місяці тому

      காங்கிரஸ் தமிழினத்தின் விரோதி , பாஜக மனிதகுலத்தின் எதிரி . இந்த இரண்டையும் வேரோடும் வேரடிமண்ணோடும் தமிழ்நாட்டிலி இருந்து தமிழர்கள் அகற்றுவார்கள்

    • @SumitraEbenezer
      @SumitraEbenezer 3 місяці тому

      You are wasting time
      Sir,😂

  • @vidiyalcomputers9655
    @vidiyalcomputers9655 3 роки тому +44

    எத்தனை கட்சி மாறிய மகா யோக்கியர் பேசுகிறார்...

    • @matchakalalmatchakalal9608
      @matchakalalmatchakalal9608 3 місяці тому

      4:16 4:17 4:18 4:18 4:18 4:18 4:19 4:19 4:19 4:19 4:19 4:19 4:20 4:20 4:21 4:21 4:21 4:21 4:21 4:21 4:22 4:22 4:22 4:22 4:23 4:23 4:23

  • @chezhi12
    @chezhi12 3 роки тому +7

    இந்த மாதிரி entailment இருக்குறதாலதா நாங்கள்ளா UA-cam. பக்கம் வர்றோம்

  • @Ellaalan2005
    @Ellaalan2005 3 роки тому +130

    இத்துடன் விளையாட்டு செய்திகள் நிறைவடைந்தது

    • @paulthambi3067
      @paulthambi3067 3 місяці тому

      Yes comedian seeman chennai only beggar broker womaniser .

  • @lakshmiganthan2825
    @lakshmiganthan2825 3 роки тому +24

    லட்சோப லட்ச தமிழர்களை கொன்று குவித்த நெஞ்சம் எங்கே

  • @CRK279
    @CRK279 3 роки тому +108

    உத்தமர்கள் போலவே பேசுறது....😄

  • @peacock2315
    @peacock2315 3 роки тому +82

    யாரையும் விட்டுவைக்காமல் தவறு செய்பவர்களை தண்டித்து கேட்கும் தைரியம் இருக்கும் சீமான் அண்ணன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் நான் சீமான் கட்சியை சேர்ந்தவன் அல்ல ஆனால் அவர் செய்வது இந்த விஷயத்தில் சரியான தே

    • @kaliappanraviravi2220
      @kaliappanraviravi2220 Рік тому

      Thamizhar mannil thooya Thamizhar aatchi kaalathin kattaayam. Mr. Senthamizhan Seeman is a rising icon of World Politics, a great orator, environmentalist, agriculturist, social and human rights activist and a true, honest and perfect revolutionery leader. He and his educated, young and energetic NTK team members always render helping hands to the people during disaster and emergencies. Their activities are praiseworthy and commendable, which would be rarely seen in today's selfish world. Attracted by Seeman's meaningful, useful and charming speeches and caring attitude, people are joining hands with Naam Thamizhar Katchi throughout length and breadth of Tamil Nadu for a corruption-free, safe, secured and better future. Mr.Seeman has proved himself as a saviour of poor and downtrodden people in hard and challenging situations in Tamil Nadu. He has all the extraordinary qualities to become Chief Minister of Tamil Nadu. Victory to Mr. Senthamizhan Seeman and his NTK.

    • @ramalingams6975
      @ramalingams6975 4 місяці тому

      ஸ்ரீபெரும்புதூர் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட அப்பாவித்தமிழர்களுக்கு சீமான் என்ன செய்தான் ?
      சீமான் அந்த அப்பாவித்தமிழர்களை வச்சு வயிறு வளர்க்கும் பிக்காலிப்புண்ணைதான் சீமான்

    • @paramasivansamuthiram5907
      @paramasivansamuthiram5907 3 місяці тому

      Neenga srilanka panniathu enna ya

    • @MahaRaja-yr4jx
      @MahaRaja-yr4jx 3 місяці тому

      Super

    • @israelselvin8289
      @israelselvin8289 3 місяці тому +1

      Vijaylakshmi seman waste character in Tamilnadu politics.

  • @noobwinatlast9588
    @noobwinatlast9588 3 роки тому +59

    செல்வ பெருந்தகை மாஸ். இந்த மாரி பேச ஆள் இல்லை. செல்வ பெருந்தகை அண்ணன் சரியான செலக்ஷன். அண்ணன் எல்லா மேடையிலும் இதே போல் பேச வேண்டும். நன்றி.

    • @dharmadurai2492
      @dharmadurai2492 3 роки тому +3

      வாய்பில்ல ராஜா😂

    • @SGAnalyst
      @SGAnalyst 3 роки тому

      He Begs from DMK 😀😀😀😀
      These guys not speaking with Kamarajar anymore.
      Indiria Ghandhi helped SL Tamils. Rajive ruined, Sonia took revenge....
      Sonia family must be punished.

    • @arockiasamy1214
      @arockiasamy1214 3 роки тому

      Selvaperunthagai nee oru katchimari congress la vantha periya ala nee

    • @ravikumarvelusamy7295
      @ravikumarvelusamy7295 3 роки тому

      Arivukettavan

  • @DuraiRaj-ve2jv
    @DuraiRaj-ve2jv 3 роки тому +13

    நாகரிகமான பதிவு

  • @sanjanasanjana8861
    @sanjanasanjana8861 3 роки тому +3

    நாம் தமிழர்..

  • @mahendrank1706
    @mahendrank1706 3 роки тому +202

    ஏன் கன்னியாகுமாரியில் கனிம கொள்ளை நடப்பதை நீங்க கேட்கவில்லை சார்

    • @sivaselvakumar4168
      @sivaselvakumar4168 3 роки тому +12

      Commission broker

    • @naveenmbala
      @naveenmbala 3 роки тому +8

      Why seeman didn't spoke a word about UP farmers murder

    • @williamkumar6192
      @williamkumar6192 3 роки тому +7

      Pona Government timela thunkiniya illa unconscious ah irunthiya nee yellam Tamilnanu shapam....

    • @williamkumar6192
      @williamkumar6192 3 роки тому +3

      @@naveenmbala BJP paisala valkaya votravan appadi peasuwan

    • @sff5669
      @sff5669 3 роки тому +3

      @@williamkumar6192 tamil nadu la nadakaratha paarunga da first uh

  • @ganeshkeerthan9904
    @ganeshkeerthan9904 3 роки тому +164

    கன்னியாகுமாரியில் நீங்க கிளிச்சத பாத்தம்

  • @TenkasiTjsharief
    @TenkasiTjsharief 3 місяці тому

    Super speech for செல்வபெருந்தகை

  • @Tamilalagu34800
    @Tamilalagu34800 3 роки тому +94

    "யாரெல்லாம் கொலை மிரட்டல் ஆபாச வார்த்தை பேசினார்களோ... காவல்துறை வழக்குப் பதிவு செய்ய வேண்டும்...

    • @AshokKumar-bl5mz
      @AshokKumar-bl5mz 3 роки тому +4

      Yempa ippadilam pannina appuram kachiye jail la kali thingum pa

  • @thangavelkaruppan8541
    @thangavelkaruppan8541 3 роки тому +47

    அழகான நாகரிகமான தரமானப் பேச்சு.

  • @012_mageshwaranm9
    @012_mageshwaranm9 3 роки тому +32

    இதுக்கு பதிலா 2 சொட்டு கண்ணீர் விட்டு கதறிறுக்கலாம் 😁

    • @krishnanvgood9526
      @krishnanvgood9526 3 роки тому +2

      உண் அம்மாவிற்க்கு ஒரு சொட்டு இறக்கி இருக்கலாம்..........😁

  • @Jeyaraman-c1z
    @Jeyaraman-c1z 3 роки тому +24

    என்னா அடி....😂😂 ஒரு மனசாட்சி வேண்டாமா... 😂😂😂

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 2 місяці тому

      ஏன்..?போரட்டிட்டானுங்களா.....

  • @gunasekarankirubasamjohn7120
    @gunasekarankirubasamjohn7120 3 роки тому +153

    பிஜெபி சொல்வதை மட்டும்தான் கேட்பார்கள், வேறு யார் செல்வதையும். கேட்க மாட்டார்கள்.

    • @vivekananthan8023
      @vivekananthan8023 3 роки тому +2

      Seemanorusunniompii

    • @PradeepKumar-zt9dr
      @PradeepKumar-zt9dr 3 роки тому +1

      Apdi enna raja kaettaru...

    • @srakesh6227
      @srakesh6227 3 роки тому

      Yes

    • @KarthikRaja-zz5so
      @KarthikRaja-zz5so 3 місяці тому

      ​@@PradeepKumar-zt9drபெட்டி எப்போ வரும் னு கேப்பாரு

    • @susindranshanmugam4719
      @susindranshanmugam4719 3 місяці тому

      இனி அரைக்கிறுக்கன் நொனாமல கும்பலுக்கு செருப்படிதான்

  • @marimunthu6981
    @marimunthu6981 3 роки тому +39

    அய்யா நல்ல பேசு ரிங்கா 100 நாள் வேலை கோடுத்து விவசாயத்தையும் நாட்டையும் கெடுக்கிராங்க அதையும் பேசுங்க

    • @gokularasan6296
      @gokularasan6296 3 роки тому

      Vivasayam azhinji pona oorla evvalavu per 100 naal thittathala sappidiraanga 100 naal velayala uzhaippaliyin sambalam athigamairukku bro please manasatchiyoda irunga

  • @mahendranauthi6815
    @mahendranauthi6815 3 роки тому +3

    Seeman good man.

  • @seetharaman5528
    @seetharaman5528 3 місяці тому +1

    Super super Very good 🎉🎉🎉🎉🌄🌄🌄🌄🌄👌👌👌👌👌

  • @gopiless3622
    @gopiless3622 3 роки тому +13

    அருமையான பதிவு Thank you

  • @kannanansi786
    @kannanansi786 3 роки тому +43

    அப்போ நீங்க போராடுங்கள் பாப்போம்

    • @ksks7256
      @ksks7256 3 місяці тому

      சீமான் எங்கே பொராடுறான் interview கொடுப்பது போராட்டமா

    • @kesavank768
      @kesavank768 3 місяці тому

      சீமான் போராடவில்லை என்று யார் சொன்னது. ஊடகங்கள் காசுக்கு விலை போயின. மக்களுக்கு தெரியப்படுத்தினால் .எங்க சீமான் சிஎம் ஆகிடுவாரோ. என்ற பயம். சீமான் போராட்ட வில்லை என்று கேட்காதே. சீமான் தம்பிகள் பார்த்தால் உதைப்பார்கள்

  • @pirashanthmiththiran1241
    @pirashanthmiththiran1241 3 роки тому +39

    எமது ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவித்துக்கொள்கிறேன்

    • @baranibarani9354
      @baranibarani9354 3 роки тому +1

      Yaarukku... Annan seemanukka... Thee kulinga thambingala...

  • @PremkumarPremkumar-zm4ov
    @PremkumarPremkumar-zm4ov 3 місяці тому

    சிறப்பான தலைவர்.சூப்பர் பதில். வாழ்த்துகள்

  • @honeybee-tw2sd
    @honeybee-tw2sd 3 місяці тому

    திரு,செல்வபெருந்தொகை பேசியது சற்று நிம்மதியான சந்தோஷத்தையும் தைரியத்தையும் மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது, நன்றி.

  • @adaikalamoorthy3181
    @adaikalamoorthy3181 3 роки тому +25

    சிறப்பு

  • @rangaithamila6146
    @rangaithamila6146 3 роки тому +8

    அருமையான பதிவு அண்ணா

  • @mohanasundaram4200
    @mohanasundaram4200 3 роки тому +4

    உங்கள் தலைவர் யார் திராவிட த்தின் தோளில் தானே உங்கள் அரசியல்

  • @vegam7136
    @vegam7136 3 місяці тому +1

    உண்மைய பேசினால் வலிக்கத்தான் செய்யும்

  • @ashokkumar-qf7nc
    @ashokkumar-qf7nc 3 роки тому +62

    ........தமிழ்மகன் ஐயா காமராஜர். ஆனால் நீயெல்லாம் பண்ணுவது என்ன?

    • @anugundu7003
      @anugundu7003 3 роки тому +1

      Kamaraj tha da nariya place other states. Ku vitu kudutha throgi

    • @naveenmbala
      @naveenmbala 3 роки тому +2

      Kamarajar congress dhana da

    • @PradeepKumar-zt9dr
      @PradeepKumar-zt9dr 3 роки тому

      @@naveenmbala Ippo irukira congress ah vittu vilagi Avar sthabana congress entra ontrai thodangi athil irunthar.. athu ippo enge

    • @balamurugan4864
      @balamurugan4864 3 місяці тому

      தேவிகுளம் பீர்மேடு போன்ற ஊர்களை கேரளாவுக்கு விட்டுக் கொடுத்தது காமராஜர்

  • @eskathiravan9607
    @eskathiravan9607 3 роки тому +28

    என்னப்பா கலைஞர் டிவில சீமான பத்தி செய்தி போடுறிங்க அதிசயமா இருக்கு...கதறுங்க கதறுங்க...😂😂😂

  • @ravichandran.v4061
    @ravichandran.v4061 3 роки тому +142

    தமிழன் தன் இனம் மறந்து போனான்

    • @moorthic2372
      @moorthic2372 3 роки тому +8

      அவன் ஒரு போதை குடி மகன் சாமான் இனிமே ஒரு வெற்றி கூட பெறமாட்டேன்...

    • @francisrajaa6823
      @francisrajaa6823 3 роки тому

      Vanke thenkera na....

    • @kulandaivelm8428
      @kulandaivelm8428 3 роки тому

      நன்றி அண்ணா...

    • @Nothing-br8dv
      @Nothing-br8dv 3 роки тому

      Made in seeman sir factory ah..?👌

    • @shanmughaminakkaavalan2258
      @shanmughaminakkaavalan2258 3 роки тому

      @@moorthic2372 Andra and Karnataka scoundrels need EARTHQUAKES like Italy's two months long where Sonia Deposits 66000 Crores in Italy 😃

  • @rajavasan4266
    @rajavasan4266 3 роки тому +2

    Ntk mass

  • @wideviewer3789
    @wideviewer3789 3 роки тому +51

    செல்வப்பெருந்தகை அவர்கள் சிறப்பு.

    • @akulandairaj7528
      @akulandairaj7528 3 роки тому +1

      சீமான் அரசியல் நாகரிகம் தெரியாதவர். இந்த அரசியலை இலங்கை சென்று அவருடைய தலைவர் பிரபாகரன் வழியில் செய்தால் நன்றாக இருக்கும்.

    • @chandrabaskaran.smarthanda8100
      @chandrabaskaran.smarthanda8100 3 роки тому

      கொலை செய்யப்பட்ப ஆடிட்டர் பாண்டியனை கேட்டால் தான் செல்வம் எப்படி செல்வம் சேர்த்து பெருந்தகை ஆனார் என தெரியும்

  • @bk.vallarasu8623
    @bk.vallarasu8623 3 роки тому +36

    தமிழன் தமிழன் என்று சொல்றீங்களே உங்களால ஒரு எலக்சன்ல ஜெயிக்க முடிஞ்சிச்சா விவசாய போராட்டத்துக்காக என்ன குரல் கொடுத்து இருக்கீங்க

  • @theepantheepan7370
    @theepantheepan7370 3 роки тому +14

    தக்கலைக்கு வந்தே பெரும் மாநாடே நடத்திட்டான். நீ இங்க வந்து காமடி பண்ணுறாய்

  • @rajendranchitra4567
    @rajendranchitra4567 3 місяці тому

    சூப்பர் பதிவு

  • @rajaan3163
    @rajaan3163 3 роки тому +4

    அருமையான பேச்சு சகோ

  • @kaleeswariravikumar1760
    @kaleeswariravikumar1760 2 роки тому

    அருமையான பதிவு .

  • @peacock2315
    @peacock2315 3 роки тому +8

    உலகத்திலேயே பெரிய துரோகம் எதுவென்றால் தமிழர்களுக்கு நீங்கள் செய்த துரோகமும் திமுக அரசு செய்த துரோகமும் என்றும் மன்னிக்க முடியாது ஆயிரம் வருடங்கள் ஆனாலும் மன்னிக்க முடியாத குற்றத்தை செய்தவர்கள் நீங்கள் இருவரும் நீங்கள் எல்லாம் பேச தகுதியற்றவர்கள்

  • @ArulananthamArulanantham-iz9xi
    @ArulananthamArulanantham-iz9xi 27 днів тому

    சரியா சொன்னீங்க ❤🎉

  • @simbusimbu1840
    @simbusimbu1840 3 роки тому +6

    அருமையான பேச்சு 👌👌👌

  • @v.manavalan.704
    @v.manavalan.704 3 роки тому

    சூப்பர்..தல..நன்றி..

  • @manickamdr8289
    @manickamdr8289 3 роки тому +43

    சரி சீமானுக்கு என்ன தான் ஆச்சு

    • @selvavalar
      @selvavalar 3 роки тому +16

      முழு பைத்தியமாயிட்டான்

    • @arivuchelvankasi
      @arivuchelvankasi 3 роки тому +11

      காசு பணம் துட்டு மணி மணி.. ராகவா...

    • @adaikalamadaikalam8622
      @adaikalamadaikalam8622 3 роки тому +5

      தூத்துக்குடி யில 20 தமிழரை சுட்டு கொலை செய்த எடப்பாடியை என் சித்தப்பான்னு கூறி பணம் பறிக்கும் கும்பல்

    • @RameshRamesh-yk8ob
      @RameshRamesh-yk8ob 3 роки тому +1

      முத்திப்போச்சு

    • @vel2705
      @vel2705 3 роки тому

      @@adaikalamadaikalam8622 nee pattha .... athane 🤔 kuta iruthamathiri sollure

  • @divyajustin177
    @divyajustin177 3 роки тому +1

    சீமான் வீட்டாண்ட வந்து நின்னு பாரு அப்புறம் தெரியும் தமிழ் பிள்ளைகள் யார் என்று

  • @ranic7120
    @ranic7120 3 місяці тому

    Correctly said, thank you Thambi

  • @priyaganesh6876
    @priyaganesh6876 3 роки тому +87

    ஐயா அப்படியே அந்த விஞ்ஞான ஊழலுக்கும் வழி சொல்லிட்டு போங்க

    • @thenraj1169
      @thenraj1169 3 роки тому +6

      🤣🤣🤣திருட்டு திராவிடம்

    • @vijayakumarvijayakumar3073
      @vijayakumarvijayakumar3073 3 роки тому +3

      2g?????¿

    • @murugan.k6659
      @murugan.k6659 3 місяці тому +1

      😂😂😂😂

    • @shunmugasundaram9302
      @shunmugasundaram9302 3 місяці тому +1

      பொய் சொல்லி நாக்பூர் தம்பி கள். விஞ்ஞான ஊழல் என்ற சொல் சர்காரிய commission அறிக்கை யில் உள்ளதாக ரொம்ப நாட்களாக கூற படும் பொய்

    • @shunmugasundaram9302
      @shunmugasundaram9302 3 місяці тому

      2g ஊழல் வழக்கில் 2017 இல் லேயே குற்ற சாட்டயே புனய பட்டது என்று நீதி பதி திரு. OP சைனி தீர்ப்பு கூறி திரு.ராஜா திருமதி கனிமொழி இருவரையும் விடுதலை செய்து விட்டார்

  • @sakthi_vel_
    @sakthi_vel_ 3 місяці тому

    நல்ல பதிவு

  • @arunkumared7750
    @arunkumared7750 3 роки тому +5

    தமிழ்தேசியம் VS திராவிடம்

  • @akj6929
    @akj6929 3 роки тому +2

    யாரப்பா நீ.

  • @ksenthilkumar9660
    @ksenthilkumar9660 3 роки тому +11

    Super Thalaiva

  • @chennaiexpress2012
    @chennaiexpress2012 2 місяці тому

    Super speech thank you🙏

  • @sampathsivanesan4606
    @sampathsivanesan4606 3 роки тому +45

    ஆரியமும் திராவிடமும் ஒண்ணு இதை அறியாதவன் வாயில மண்ணு.....

    • @Amirthan
      @Amirthan 3 роки тому +2

      Aaama NTK and BJP onnu idha sonnalum puriyathavan halfboil NTK thumbis

    • @jvpcm6923
      @jvpcm6923 3 роки тому +2

      ஆரியனுக்கு எதிர் வினை திராவிடன் இது புரியாதவன் தலைல மண்

    • @sampathsivanesan4606
      @sampathsivanesan4606 3 роки тому

      @@jvpcm6923 ஐயா தமிழகத்தில் முதன் முதலில் RSS BJB உடன் கூட்டணி வைத்தது யார் என்று சற்று வரலாறை தேடுங்கள் புரியும்..... நாம் தமிழர் கட்சி சொல்கிறது பிஜேபி காங்கிரஸ் கட்சி உடன் ஒரு போதும் கூட்டணி இல்லை என்று. அதுபோல் திமுக சொல்லுமா....‌ உங்கள் சிந்தனைக்கு விட்டு விடுவோம். ஏழு பேர் விடுதலை பற்றி திமுக பேசுகிறது அல்லவா, ஆண்டாண்டு காலமாக திமுக காங்கிரஸ் கூட்டணியில் தானே உள்ளது ஏன் ஏழு பேர் விடுதலையை சாத்தியப் படுத்த முடியவில்லை. ஏன் என்று சற்று கேள்வி எழுப்பி பாருங்கள்... காங்கிரஸ் ஏழு பேர் விடுதலைக்கு ஒத்துக்கவில்லை என்றால் ஏன் திமுக ,காங்கிரஸ்யுடன் சேற வேண்டும்.. இவர்கள் பிரிய மாட்டார்கள் ஏன் என்றால் இவர்கள் இருவரும் ஒருவரே.....
      தற்போது புதுக்கோட்டை மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் இரண்டு பேர் இறந்து போய் உள்ளனர் இதற்கு என்ன தீர்வு தர போகிறது ஒன்றிய அரசும் சரி மாநில அரசும் சரி ஏன் என்றால் இவர்கள் இருவரும் ஒருவரே.... சிந்தியுங்கள் ஐயா...
      ஊழல் ஊழல் ஊழல் என்று கூறி கொண்டு இருக்கிறார்களே யார் செய்தது ஊழல் இந்த ஆரியர்களும் திராவிடர்களும் தான் புதிதாக யாரும் வந்து ஆட்சியில் இல்லை..... அன்பு சகோதரரே யார் சொல்லியும் கேட்காதிர்கள் ஜனநாயகமாக உங்கள் சிந்தனைக்கு பகுப்பாய்வு செய்து பாருங்கள் உணரலாம்.... நன்றி 🙏🙏🙏🙏

    • @sampathsivanesan4606
      @sampathsivanesan4606 3 роки тому

      @@Amirthan ஐயா திராவிடம் என்று ஒரு வரையறை கொடுக்கின்றனர் மலையாளம், கன்னடம்,தெலுங்கு, தமிழ் இந்த மொழிகளை பேசுபவர்கள் திராவிடர் என்று..... ஐயா சற்று சிந்தியுங்கள் ஏன் தமிழ்நாட்டில் மட்டும் தான் இவர்கள் திராவிடம் என்று பேசுகின்றனர். மற்ற மூன்று மாநிலங்களில் இவர்கள் திராவிட அரசியலை பற்றி பேசி முதன்மை அமைச்சராக ஆக முடியவில்லை. ஏன் என்றால் மலையாளம் பேசும் மக்கள் தான் மலையாளி என்று தான் கூறுகின்றனர். நீங்கள் கேரளாவுக்கு சென்றாலும் உங்களை தமிழர் என்று தான் கூறுவார்கள் மாறாக திராவிடன் என்று யாரும் கூப்பிட மாட்டார்கள்... இதே போல் மற்ற மொழி வாரியான மாநிலங்களிலும் புரிந்து கொள்ளுங்கள்.... இதற்காக நான் ஒன்றும் பெரியார் எதிர்பாலர் இல்லை. ஐயா தந்தை பெரியாரே சொல்லி இருக்கிறார் யார் சொல்லி இருந்தாலும் நானே சொன்னாலும் உன் பகுத்தறிவு கொண்டு சிந்தி அதுவரைக்கும் ஏற்காதே என்று அதன் வழியில் தான் என் பயணம்.... நன்றி 🙏🙏🙏🙏

    • @Amirthan
      @Amirthan 3 роки тому

      @@sampathsivanesan4606 neenga Solra Tamizhan than Dharmapuri la Kudisaya koluthuran udumalaipettai la sankara vetran ..Namaku nalladhu yaaru panranga nu paarunga ya Chumma Tamizhan Tamizhan nu .Neenga Solra maari Inaveri Ambedkarukum,Periyarukum irunthu iruntha aryana thavira ellarum poi picha than eduthu irukanum.Kolgai enna soluthu nu paarungaya Blood test ah pudichunu irukinga.

  • @somusundaram9427
    @somusundaram9427 3 роки тому +1

    Super Sir 👍👌

  • @tamilentdr.v.r.p7514
    @tamilentdr.v.r.p7514 3 роки тому +14

    பண வெறி பலரையும் கடிக்கும்.

  • @suriyajaya1853
    @suriyajaya1853 3 роки тому +1

    ஐயோ பாவம்

  • @samkalanidhi9260
    @samkalanidhi9260 3 роки тому +20

    சீமான் கொடுப்பது விழிப்புணர்வு அல்ல
    இன போதை....

    • @gowthamanpalanisamy9966
      @gowthamanpalanisamy9966 3 роки тому +2

      திராவிட இனம் என்று பேசி வருவது என்ன போதை நாய.

    • @samkalanidhi9260
      @samkalanidhi9260 3 роки тому

      @@gowthamanpalanisamy9966 அடுத்தவன நாய் என்று சொல்வதற்கு உனக்கு என்ன தகுதி இருக்கு தம்பி

    • @vel2705
      @vel2705 3 роки тому +1

      @@samkalanidhi9260 Nate sons thappu ... athan naye naa solluren ena thiravida sollurathuku unaku ena thakuthi irukku

  • @gokul3271
    @gokul3271 3 роки тому +7

    ஈழமும் தமிழர் மண் தான்.. தமிழின துரோகிகளின் கதறல் தான் இது.. இன்னும் கதறுங்கள்..

  • @santhanampalanichamy180
    @santhanampalanichamy180 3 роки тому +4

    அருமையான பதிவு நன்றி வணக்கம் அய்யா. வீட்டான்ட வந்து பேசுங்கள் அய்யா. நாம் தமிழர்💪💪💪

  • @vijayavrraja3004
    @vijayavrraja3004 3 місяці тому

    சூப்பர்

  • @premjamuna8153
    @premjamuna8153 3 роки тому +17

    Yes sir your message super

  • @zionrevivalministrykumulur2192
    @zionrevivalministrykumulur2192 3 місяці тому

    சூப்பர்👌👌👌👌👌

  • @50vmk
    @50vmk 3 роки тому +11

    செம்ம சூப்பர் 👍

  • @deenam482
    @deenam482 3 роки тому

    Super sir... Powerful warning

  • @Royalfoodcafe2024
    @Royalfoodcafe2024 3 роки тому +5

    செம்ம பேச்சு அண்ணா 👍👍👍👍👍👍

    • @rahulr9620
      @rahulr9620 4 місяці тому

      😂😂😂😂😂😂200

  • @kuberswamykannu1381
    @kuberswamykannu1381 3 роки тому +41

    Prabhaker than engal Thalaivan

  • @mnarashimman1794
    @mnarashimman1794 3 роки тому +5

    உண்மை சொல்கிறார் சீமான். உண்மையான விமர்சனம் செய்கிறார். வளர்ச்சி அதிமாக உள்ளது. பகுத்தறிவு கூட்டம். படிப்பறிவு சதவீதம் அதிகம்.அரசியல் வாதிகளின் வார்த்தைகள் கவனிக்காமல் இல்லை மக்கள்.

  • @kumarrajapandi1763
    @kumarrajapandi1763 3 роки тому +2

    Super

  • @saboorsaboor3553
    @saboorsaboor3553 3 роки тому +4

    Always true

  • @lalitha-k3j
    @lalitha-k3j 4 місяці тому

    Supper thalaiva👍👍👍

  • @michaelraj4676
    @michaelraj4676 3 роки тому +25

    ஓஹோ நீங்கள் ராஜிவ்காந்தி தலைவருக்கு அடிபணி செய்தவறா😄😄😄

  • @sivanparama4398
    @sivanparama4398 3 місяці тому

    super thala

  • @Narayanan-ky6ox
    @Narayanan-ky6ox 3 роки тому +8

    காங்கிரஸ் அறிவுஜீவிகளே முடிந்தால் 7பேர் விடுதலைபற்றி பேசுங்க பாப்போம்!

    • @KK-1011
      @KK-1011 3 роки тому +3

      அதை கெடுக்கிற மாதிரி சாட்டை பேசுனான். இரட்டை வேஷம் போடுறீங்க. கொன்றது அவங்க கட்சித் தலைவரை.

    • @அறம்செய்யவிரும்பு-ட8ஞ
      @அறம்செய்யவிரும்பு-ட8ஞ 3 роки тому +4

      ஏழு பேர் விடுதலையை பத்தி பேசும்போது. நாய் டம்ளர் மலையாளி சீமான். ராஜீவ்காந்திய நாங்க தான்டா கொன்றோம் என்று சொல்லி. ஏழு பேரை நிரந்தரமாக ஜெயிலிலேயே சாகடிக்க திட்டம் போட்டான் சீமான். ஏழு பேரை விடுதலை செய்து விட்டால் அவன் எதை வைத்து அரசியல் பண்ணு வான். இது கூட தெரியாம இருக்கீங்களே தம்பிகளா.

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 3 роки тому +2

      7 பேர் விடுதலை. ராகுலே. விடுதலை செய்து விடுங்கள். ஆட்சேபனை. இல்லை. என்று. எப்பொழுதே கூறிவிட்டார்.

  • @MeeraHussian-i3y
    @MeeraHussian-i3y 4 місяці тому

    👍👍👍👌👌👌 சூப்பர் பேச்சு கருத்து

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 3 роки тому +16

    செல்வப் பெறுந்தகை அவர்கள் நாகரீகமான அரசியல்வாதி

  • @priyankakannan5280
    @priyankakannan5280 8 місяців тому +1

    Super sir.seemanai adikanam

  • @vigneshwaran5289
    @vigneshwaran5289 3 роки тому +4

    செல்வபெருந்தகை சார்,, சூப்பர்
    நல்லா சொன்னேங்க
    வந்தாரை வாழ வைக்கும் மண் நம்ம தமிழ் நாடு,,,
    இல்லாதவர்களை பற்றி பேசுவது தவறு 👍👍👍👍

  • @anbalaganrani1756
    @anbalaganrani1756 3 роки тому

    Super. And. Excellent

  • @s.m.v9648
    @s.m.v9648 3 місяці тому +10

    எவன் எதை பேசவேண்டும் என விவஸ்தை தமிழகத்தில் திராவிடியனுக்கு மட்டும் இல்லாமல் இருந்தது. அது இப்போது கூட்டணி கட்சிகளும் பின்பற்றுகின்றன. நல்லவேளை காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்த காந்தி அவர்கள் இல்லை.

  • @g.gunasekarangunasekaran3416
    @g.gunasekarangunasekaran3416 3 місяці тому

    Super speech !

  • @தமிழ்சேவல்2050
    @தமிழ்சேவல்2050 3 роки тому +44

    கொஞ்சம் பொறு காலம் பதில் சொல்லும்

    • @gokulraguramangokulraguram8576
      @gokulraguramangokulraguram8576 3 роки тому +1

      Maira sollum

    • @தமிழ்சேவல்2050
      @தமிழ்சேவல்2050 3 місяці тому

      இப்ப சொல்லிருக்குமே காலம் 13 % தாண்டிருக்க வேண்டியது,2026 20 % மாறி நிற்போம்..நீங்கள் எல்லாம் துடைத்து எறியபடவேண்டியவர்கள்...2026 க்கு காத்திருக்கிறோம்..வீட்டுக்கு வர ஆள் சேர்த்திட்டு வாங்க.1 ரூ பா ஒதுக்கினா 84 பைசா தான் மக்களுக்கு போகிறது.சொன்னவர் ராஜிவ்காந்தி,...தெரியுமா ...இலங்கை பிரச்சினையின் தொடர்ச்சி நீளும் உங்களால்...சரியா நீங்க சொன்னத கேட்டு குளிர் காய்ச்சல் வந்துடுச்சு...

    • @தமிழ்சேவல்2050
      @தமிழ்சேவல்2050 3 місяці тому

      ​@@gokulraguramangokulraguram8576இப்ப சொல்லிருக்குமே காலம் 13 % தாண்டிருப்போம் ..நீங்கள் எல்லாம் துடைத்து எறியபடவேண்டியவர்கள்...2026 க்கு காத்திருக்கிறோம்..வீட்டுக்கு வர ஆள் சேர்த்திட்டு வாங்க.1 ரூ பா ஒதுக்கினா 84 பைசா தான் மக்களுக்கு போகிறது.சொன்னவர் ராஜிவ்காந்தி,...தெரியுமா ...இலங்கை பிரச்சினையின் தொடர்ச்சி நீளும் உங்களால்...சரியா நீங்க சொன்னத கேட்டு குளிர் காய்ச்சல் வந்துடுச்சு...இது செ்.பெ தகைக்கு..மயிறுன்னு சொன்ன உங்களுக்கு மீண்டும் சொல்கிறேன் காலம் பதில் சொல்லும்..கண் குளிர காத்திருங்கள்..மானத்தமிழர் கூட்டம் ...

  • @vijayakumari1404
    @vijayakumari1404 3 місяці тому +1

    🎉megaArumaiyana. Pechhu.

  • @rajaguru3288
    @rajaguru3288 3 роки тому +3

    Semma comedy brother

  • @gunasekaranm.kanagaraj1591
    @gunasekaranm.kanagaraj1591 Рік тому

    அருமை
    நாவடக்கம் தேவை
    அகந்தை வேண்டாம்
    என்று செல்வபெருந்தொகை
    உன்மை குரல்
    நானும் எதிர்பார்த்தேன்
    இப்படி இனி குரல்கள் எழும்
    சீமான் நல்லதா பேசும் நிலைக்கு வருவார்
    அவனும் தமிழன் தானே
    உறைக்கும்

  • @sasikumar-lo1fq
    @sasikumar-lo1fq 3 роки тому +9

    NTK🔥

  • @viratrahul9730
    @viratrahul9730 3 роки тому +1

    Arumai...👍👌

  • @ramajayammunusamy8062
    @ramajayammunusamy8062 3 роки тому +5

    அருமை 👍

  • @chennaiexpress2012
    @chennaiexpress2012 4 місяці тому

    Super👍👍👍👍👍 speech thank

  • @cunasekaranperumal6250
    @cunasekaranperumal6250 3 роки тому +5

    Arumaiyana vilakkam

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 2 місяці тому

    தமிழ் இனத்திற்கு குரல் கொடுப்பவர் சீமான் ஒரே ஆள் வளர்ச்சி பொறுக்க முடியவில்லை

  • @palpandi3501
    @palpandi3501 3 роки тому +19

    நீ இப்படியே பேசிட்டுயிரு அவன் முதல்லெ 4 லட்சம் ஓட்டு வாங்கினான் அப்புறம் 17 லட்சம் ,அப்புறம் 32 லட்சம் , இனி 80 லட்சம்னு போய்கிட்டே இருப்பான் அவன நீ ஒன்னும் பண்ண முடியாது.

    • @AR-1305
      @AR-1305 3 роки тому

      இனி அவனுக்கு ஓட்டு விழாது...

    • @MohammadIlyas-oc1hp
      @MohammadIlyas-oc1hp 5 місяців тому

      மாப்ளே அருமை அருமை
      உண்மை உண்மை 💪🐯

    • @mohamedsafennali2373
      @mohamedsafennali2373 3 місяці тому

      ஒருஓட்டு குறைவாக இருந்தாலும் கட்சியை கலைத்து விடுவேன் சீமான். ஆனால் விஜயலட்சுமியின் கருப்பை கலையை பட்டது போலி தமிழ் தேசியம்

    • @mohamedsafennali2373
      @mohamedsafennali2373 3 місяці тому

      காளிமுத்துவின் வப்பாட்டி மகள். ஞானாம்பாள் என்ற தெலுங்கு கயல்விழிக்கு
      தெலுங்கு வருடப்பிறப்பு வாழ்த்துக்கள் சீமானின் மகன் பிரபாகரனுக்கு தெலுங்கு வருடப்பிறப்பு வாழ்த்துக்கள்😅😅😅😅