"சீன" பொருட்களில் ஒளிந்திருக்கும் மர்மம்... உங்களுக்கே தெரியாமல் உள்ளிருக்கும் ஆபத்து - மக்களே உஷார்
Вставка
- Опубліковано 16 чер 2022
- #chinaproducts #madeinchina #coffeemaker
சீனாவில் தயாரிக்கப்படும் காஃபி மேக்கர்கள் மூலம் பல நாட்டு மக்கள் பேசுவது ஒட்டு கேட்கப்படுவதாகவும், அவர்கள் குறித்த தனிப்பட்ட தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அமெரிக்க ஆராய்ச்சியாளர் தெரிவித்திருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அலசுகிறது, இந்த செய்தி தொகுப்பு.
Uploaded On 18/06/2022
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
**ThanthiTV UA-cam PLAYLIST**
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
சீனா பொருட்களை தவிர்ப்போம்.. நம் தாய் நாட்டை காப்போம் 🙏🇮🇳
saathiyamey illa bro oru payalum keka maatan
சரியாக சொன்னீங்க
வேற எங்க இருந்து வாங்குறது, உற்பத்தி எல்லாமே அங்கிருந்த மட்டும் தான் இருக்குது மூலப்பொருள் அங்க மட்டும் தான் இருக்குது....
கண் கேட்ட பின் சூரிய நமஸ்காரம்னு சொல்லுவாங்க அதான் இது சீனா இல்லாம உலகத்துல எந்த பொருளும் வர முடியாது
முதலில் உங்கள் சீன Cellpone னை தூரபோடுங்கள்,அப்புரம் நான் இங்குள்ள போனைத்தான் பயன் படுத்தி வருகிறேன் என்று சோல்வீர்கள் அதிலும் சீன உதிரிபாகம் இல்லாமல் இருக்காது .அப்படி எனீறால் நீங்கள் CellPone பயன்படுத்தவே கூடாது.
அப்படி சீனாதயாரிப்பு பொருட்களில் ஆபத்து இருப்பது உறுதியானால் அதனை உறக்குமதி செய்வதை அரசே தடை செய்யலாமே,,,???
சந்தையில் இருப்பதால் தானே மக்கள் வாங்குகின்றனர்,,,!!
சரியாக சொன்னீங்க
Correct bro
Good question
All mobiles r china make then why worry about cofe maker somosa maker ban all china item then make indian govt bharat electronics ltd and iti company
Congres
மார்க் கெட்டில் இந்திய தயாரிப்பு எங்கே இருக்கிறது.பெரும்பாலும் சீன இறக் குமதி தான்.
இந்தியா வில் அதிலும் தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மக்கள் நடைப்பினமாக வாழ வேண்டும் என்று சர்க்கரை வியாதியை சுமார் 20பது ஆண்டுக்கு முன்பே உணவில் கலந்து விட்டான்.அகவே நம் மக்கள் பெரும்பாலும் அந்த வியாதியால் பதிக்கப்பட்டு உள்ளனர்.
எப்படி என்று ஓரிரு வரிகளில் சொல்ல முடியுமா
@@rameshbabu8197 *"சர்க்கரை நோய்" இது ஒரு வரி.*
*"sugar complaint" இது இரண்டாவது வரி.*
*"நீங்கள் கேட்டபடி ஓரிரு வரிகளில் சொல்லியாகிவிட்டது."...*
@Mummies Alive *"என்னை நீங்க "miss understanding" பண்ணிட்டீங்க...நான் சொல்ல வரது தெளிவா தான் சொன்னேன்...🗣️அது உங்களுக்கு புரியவில்லை...🙁 தெரியவில்லை...😕அதற்கு நான் என்ன செய்வது...பொதுவாக "பாமர மக்கள்" 'சர்க்கரை நோய்' என்பார்கள். விஷயம் தெரிந்த மெத்தப் படித்தவர்கள் "sugarcane disease" என்பார்கள்...அவ்வளவுதானே இதைப் பற்றிச் சொன்னால் "நக்கல்" பண்ணுகின்றேன்... ''''நையாண்டி'''' பண்ணுகின்றேன்...என்று நல்லதுக்கு காலமில்லை"...* ☹️
AVOID CHINES PH PLS
@@ravichandran2589 உலகத்தில் அதிகமாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் சீனர்களே 😊
நம் நாட்டுப் பொருட்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும்
உங்கள் ஊடகத்தின் எச்சரிக்கை தகவல்களுக்கு நன்றி.ஆனால் பயனில்லை மிகவும் பழமையான பொருள் ஒன்றை குறிப்பிடுகிறது.
ரசித்தேன் குரலில் கவர்ச்சிகவர்ந்ததுதொடரட்டும்வாழ்க்
எல்லா எலக்ட்ரானிக் பொருட்களையும் வாங்கினால் இப்படித்தான் நடக்கும்.
இந்தியாவில் சீனப் பொருட்கள் ஆக்கிரமிப்பில் இந்திய தொழில்கள் முற்றிலுமாக முடங்கிவிட்டது. இதை மக்கள் அனைவரும் உணர்ந்து கொண்டு சீனப் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும். தாமதிக்க நேரமில்லை.
அரசாங்கம் சீன பொருள்களுக்கு தடை விதித்தால் போதும்
மக்கள் உணரணுமா அரசாங்கம் உணரணுமா
100% முடியவே முடியாது
எல்லாம் சரி அதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
Thanthi like this give awareness messages which is useful for our country. Thanks 🙏🇮🇳🙏
இந்த அரசு எங்களை வரி கட்டுவதற்க்காகவே, உயிருடன் விட்டு வைத்திருக்கிறது...
நாங்க சீனா நாட்டுக்கு போய் ,பொருளை வாங்கல ,,😂😂😂😂😂
நீங்க எங்க வாங்கினாலும் திருடு போகிறது உங்கள் தகவல் தான் உங்கள் பணம் தான். அப்படித் தான் வாங்குவேன் என்றால் வாங்கிவிட்டு போங்கள். நஷ்டம் யாருக்கு.
@@marimuthudasan1236 அதுல என்ன நஸ்ட்டம் ,,😂😂😂😂அப்புறம் சீன நாட்டு பொருளை இறக்கு மதி பண்றது ,யாருனு யாருக்கும் தெரியாதா ,
ஆசை ஆசை ஆசை
வாய்ஸ்ல் இவ்வளவு ஸ்டைல் தேவையில்லை.
துணியை கிழித்துவிட்டு போடுகிற ஆடைகளை நாகரீகம் என்று சொல்லுகிறவர்களுக்கும் ஏதாவது சொல்லுங்கள்
Romba dhan style panranga ppa.
🤣
நாம் பயன்படுத்தும் 80% Mobile ம் அவர்களுடையது தானே.
100%பொருள்கள்
உடனடியாக நம்ம ஜி க்கு தெரியப்படுத்தவும் நாட்டை காப்பாற்ற
ஜெய் பாரத்
Madam, we already in china hand,We all using China mobile only 😄😄😅
இந்த செய்தியையே சைனா மொபைலில்தான் துல்லியமாக பார்த்துகொண்டிருக்கிறேன்..
I don't think but it can be
Why our Government import from China.Why India is not sufficient in all manufacturering product.??
Apo Google maddum yenna seikirathu 😂😂❤️
Ennudaya full thagaval therinthaal avane parithaaba padubaan..
Oru naattu porulai vaanga koodaathu enbatharkkaaka ennavellaam solreengappa
The.majority of mobiles.used by Indians are produced by Red China .The brand's such as VIva ,Redmi etc. Thanks
அப்போ உடனே அதை வாங்கனும்.
Iod softwere இல்லலையப்பா அது hardwere
இறக்குமதியை நிருத்துவோம் சரியாகிவிடும்
Govt should ban import of such commodities.
Cctv camera is enough for doing this one
Neenga News vasikkira camera mic computer spares ellam Chinese products than, ella porulaiyum thooki potutu channel ah close pannitu pongada.
Thean.kudittu.vittu.seidi.vasikka.kudadu.briiii.
WATCH NIA TEAM TAKE ACTION WITHOUT DELAY MUHAMMAD SULTAN COMMENT☑ MUST BE🇮🇳 BUY🇮🇳👳
India ku ean import panringa
Avan vaya kalevittu dutya pakka sollu Eppothan edhelam teryuma, eppo edaha naa nambanum
Only china items are cheap
இவருடைய இபி ஸ்மார்ட் மீட்டர் என்ன பன்னுதாம் யோக்கியம் இவரு
appo inime minvettuku china tha karanam nu solluvanungale 😔😌😔
ஆசை பேராசை பெருநஷ்டம்
China super country
சீனா பேராசை பேய் பிடித்த கண்ட்றி.
அப்போ அந்த நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் உங்களுக்கு தேவையா ஏன்டா இந்த செய்தியை சைனா தயாரிப்பில் தன எடுத்து போட்டிங்க
Indha America solradha nambadhinga, ivanungale periya thirudanunga
Bjpyenar naattukul vaazhavum koodaadhu naattai aalavum koodaadhu bjpyenar miruga gunam kondavaingka akaala maranam varum kooravibathu varum kodiya maranam varum varum varum bjpyenar NTK ADMK Sanaa danam konda anaivarukkum gulam kothiram azhindhu povaaingko olindhum povaaingka aalntha irangkalai theriviththu kolkireaan 😢oooooo
😃😃😃🆒
What a comedy😂😂, America always spreading this type of news against Russia and China. Our media also telecasting the America's news without checking it.
Dai sappa moouku karangala summave irrukkamattingala da😏😡😢
Appa enna pun__kku erukkumathi pandrigel
வைரஸ் தான்னு சொல்லு.
வேற எந்த செய்தியும் யில்லாத்தால் இந்த செய்தி மக்கள் நம்ப வேண்டாம் 🙏🙏
👌
👡👡👡👡 for you
இதை பாஜக கூறியபோது சங்கி மங்கி என்றனர்.
பாரிசாலன் இலுமினாட்டி என்றபோது கேலி பேசினர்...
தற்போது இதை தந்தி கூறும்போது உண்மையாகிவிடுமா????
விஞ்ஞான பூர்வ ஆதாரமுண்டா?????
இங்கே உள்ள அரசியல் வாதி ஏற்கனவே செய்துவிட்டான்
Cctv camera is enough for doing this one