மனிதம் இன்னும் பிழைச்சிருக்குன்னு உங்க மூலமா உணர்கிறேன். இந்த அமைப்பு நல்லபடியா மேன்மேலும் செயல்படனும். இளமையில் தனிமையும் வறுமையும் கொடுமை. வாழ்த்துகள் இதை காட்சிப்படுத்தியதற்கு. மனசுக்கு நல்லாருக்கு. இது அந்த பிள்ளைகள் பின்னாளில் குடும்ப அமைப்பில் வாழ்வதற்கு உதவும். நல்ல சிந்தனை இதை நடத்துபவருக்கு..
Hi dear abi ena la unga long video ku comment pana mudila last week kuda same prob happened.. But shorts la poda mudithu long video la mattum mudila ...vera yaro da comment la poi reply mattum than pana mudithu...lv ur voice dr
Hii Dear Abi Sissy.. Semma Heart touch Vlog 😊😊😊இந்த மனசு யாருக்கும் வராது உங்கள் நல்ல மனசுக்கு இறைவனின் ஆசீர்வாதம் எப்போதும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் அனைவர்க்கும் எப்போதும் இறைவனின் ஆசிர்வாதம் இருக்கும் அக்கா 😊 😊😊
Hi Abi💐 என்ன சொல்றதுன்னு தெரியலை.u r great maa.உங்க வீடியோ பாக்கும் போது நான் inspire ஆகுறேன்.நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் என்றும் நலமாய் வளமாய் வாழ வாழ்த்துக்கள்.💐
எல்லா பூட்டுகளுக்கும் சாவி இருக்கும் சொல்லுவாங்க.....அது போலதான் அபி கடவுள் நேரா வராம அனுப்பி வைக்கபட்ட நல்ல மனிதர்கள்.....இந்த குழந்தைகள் நல்ல ஆயுளோட ஆரோக்கியத்தோட கடவுள் ஆசிர்வாதத்தோட நல்லா இருக்கனும்......always pray for us ❤
Speechless.. Na orpanage videos patha aluven.. But indha video indha village pathavudane manasu thripithi a irukuthu.. Becoz avungalum amma sibbilings kooda dana irukanga❤ . Hats f to founder.. 🎉🎉🎉..
Abi, SOS village is one of the best place I have seen in this world. I loved the concept behind this home, so I referred to many people, in the past 8 to 9 years. Even people who are running organizations this way can inherit this concept, is what I felt and by word of mouth I told many. In india many branches are there. Now by ur video it will reach many. Week ends we can't visit as the office is closed. So better to visit in week days. Here quality of life they lead is what made me satisfied and i got inspired. When an organization is running with a extraordinary concept people love that. Many homes when we go we feel disturbed while returning but this place will give us more reason for our life and happiness in our mind. That satisfaction level stands high. Thanks for sharing this abi.
Hi akka.. SOS is very close to my heart, as my 2 best friends are from sos, our is 15 years strong. Their mothers are really great. They just give the original mother feel to the kids. Good on you for taking such a great decision akka. May God bless you and your family
This is nice video of last ten minutes good information shared I too will visit this when I come to Bangalore. Because even here in Hyderabad visit. Share ur video also to my cousins group to watch and visit the place.
Very good thought. When you help others, you will grow more. If it was shared as a separate video ie.SOS home alone, it will be easy to share with others. Such a nice content you have shown 👏.
Superb sis.... Ithu varaikum kelvipadatha concept of orphanage.... Kekum pothe mana niraiva iruku... Thanks for d information... As usual superb and valuable content sis..,
This is a great initiative ma, keep continuing the service and the concept of the home , families, siblings and culture was a good culture and great things with simple thoughts. Kudos to the home runner
Mithu and pappu pakkumpothu same itha agela enoda sun and daughter pakkara matheriya eruku so happy for you eve ana dailum ugaloda shorts pathe agunum then only postive vibration tq
Hi Abi sister ur videos are simply superb. I really enjoy ur videos. Ur way of speaking is very nice. . Ur home and ur plants everything is nice. You are the motivation for growing plants.
Wow, how beautiful this place is. Huge heart to the person who runs this and also to you thank you for sharing this information to the world. Thank you for this information. Definitely will try to visit this place . Thank you again ka
Sis, I am also a plant lover. Neenga nenaikira alavuku maintainance theva ila. Some easy vmaintain veggie plants plants are there. Tomato, lady's finger, brinjal,avarai,chilli,ginger, turmeric. These r low maintainance plants. Regular watering is necessary. Sometimes, chilli,tomato and brinjal was infected by white colour insect. U can use some remedies like chilli paste spray,ginger water spray to recover the plant.
Chilli paste la water add Pani, spray panunga sis. ginger paste la water add Pani spray panalam. Rendu spray mathi mathi use panunga. Oru Nal oru spray. Next day the another. White poochi poidum.
Such a beautiful video one of the best videos in your channel... thank you so much Abhi... so overwhelming... to see the organization..... thank you for sharing the information..... God bless you and the family... Best wishes and regards....
உண்மையிலேயே நானுமே speechless. நானும் பல children home உடன் தொடர்பில் இருந்தாலும் இது உண்மையிலேயே new concept. நான் எனது மகனின் பிறந்தநாளை அவன் ஒவ்வொரு வருடமும் ஒரு சிறுவர் இல்லத்தில்தான் கொண்டாடுவோம். இறைவன் அருளால் இன்றுவரை தொடர்கின்றது. நன்றி அபி❤
Really very super akka neega end la sonna visiyam unmaiya heart tech panniduchi but neega unga video la ippude patta oru visiyam sonnathala neraiya perku helping maind varalam akka , ethanala neraiya peruku intha video poi reach ahgirukum akka really your great abi akka❤🥰👍
Super ka...ungaloda nangalum anga poi parthamari oru feel...romba happya irukku....kandipa oru thadava visit panni pakkirom..share panninadhukku thanks akka...
வாழ்த்துக்கள் நன்றிகள் அபி🌹❤️ உங்கள் வீடு நந்தவனம் போல் மிகவும் அழகாக இருக்கிறது பச்சைபசேல் என்று பார்க்கும் போது மனம் பசுமையாக இருக்கிறது 👌 இந்த இடமும் மிகவும் அழகாக இருக்கிறது 👌 அவருக்கு வாழ்த்துக்கள் அந்த அம்மாவுக்கும் வாழ்த்துக்கள் 🌹🌹 God bless all 🙏
First i want to say, i am feeling very proud to be your Subscriber... Very heart touching & emotional vlog Abi... our sincere prayers to you. God bless your family... 🙏
Hai Abi We also had a nice experience with you in watching this vlog, I personally felt like as if i visited the place your explanation was too good Even my daughters came to know about this place I feel happy about it
Video pathathum romba happy world best home intha Mari Kuda organise Pani children's ah pathuka mudiumanu thonuthu antha management thank you so much intha vlog potathuku thank you akka
வாழ்த்துக்கள் அபி மிக மிக அருமையான நல்ல பதிவு .நல்ல எண்ணம் நன்மையை தரும்.அது போல உங்க நல்ல மனதுக்கு நல்லதே நடக்கும் .அருட்பே ராற்றல் கருணையி னால் நீங்களும் உங்கள் அன்பான குடும்பமும் உடல் நலம் ,நீண்ட ஆயுள்,நிறை செல்வம்,உயர் புகழ்,மெய்ஞானம் பெற்று வாழ்க வளமுடன் ❤.
My first comment akka, really ur videos gives me positive vibes and energy, I'll be waiting for ur shorts nd weekend video eagerly. Happiest 24 mins nd 56 sec
Hi Sis, Really good initiation u have taken. When I saw & heard ur message regarding home really I got tears in my eyes. When I come to Bangalore i will also try to visit them. Happy weekend sister.
Very super Abi,unnoda oru oru activity um Alagu,Adhilum SOS Village ku ponadhu Romba santhosam,unnoda vlog la niraiya therinchukittom, thanks da,nee un family nalla eruka engala vazthukkal dear
ஆமா அபி... ரொம்ப அழகான ஒரு vilag... நானும் இதே மாதிரி போய் இருக்க ஆனால் இப்படி இல்ல..... உங்களுடைய தமிழ் உச்சரிப்பு ரொம்ப அழகா இருக்கு..... கண்டிப்பாக பெங்களூரு வந்தால் போய் பார்க்கிறேன்.... இதை துவங்கியவர்க்கு கடவுள் எல்லா ஆசிர்வாதகளையும் நிறைவாக குடுக்க பிராத்திக்கின்றேன் 🌹🌹🌹🌹
அருமை அருமை...மனதை வருடும் மெல்லிய இசை..இதயத்தைத்தொடும் இனிய குரல்.. குறும்படம் பார்த்தது போன்று மனம் இலேசானது... இயற்கையுடன் இணைந்த வாழ்வு.. பெங்களூரில் அந்த இடம் எங்குள்ளது? செல்வதற்கான அனுமதிப் பற்றிச் சொல்ல முடியுமா?என் மகள் பெங்களூரில் வேலை பார்ப்பதால் ஒருமுறை போய் வரலாம் என நினைக்கிறேன்...உற்சாகப்படுத்தி ஊக்கமூட்டுவதற்கு நன்றி..தங்களையும் பார்க்க ஆவலாய் இருக்கிறது....
Hi sis🎉 SOS home patthi share pannadhukku romba thanx sis... Indha madri home patthi idhaan first time kelvi padrein .. wonderful initiative n a new concept of family n family members in d home.. really appreciable... 🥰😍👏👌👌
Akka unga Anbu ku nanga adimai ....oru long friendship irrukanum sister...but nangalam poor family than but unga alavunku hard work pananum .after marriage life full damge.job vacany solunga
One video French fries veetla vachurundhinga nu soninga with Ragi Kool.. veetla French fries epdi evlo days store pani vaikanum and adhu ellamey konjam solunga akka ple
மனிதம் இன்னும் பிழைச்சிருக்குன்னு உங்க மூலமா உணர்கிறேன். இந்த அமைப்பு நல்லபடியா மேன்மேலும் செயல்படனும். இளமையில் தனிமையும் வறுமையும் கொடுமை. வாழ்த்துகள் இதை காட்சிப்படுத்தியதற்கு. மனசுக்கு நல்லாருக்கு. இது அந்த பிள்ளைகள் பின்னாளில் குடும்ப அமைப்பில் வாழ்வதற்கு உதவும். நல்ல சிந்தனை இதை நடத்துபவருக்கு..
Nandri sis 🙏
Give me address. I will visit
Nice thought sharing video n appreciate ur gud work
Thank you dear
அபி அக்கா உங்களுடைய நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதாவே நடக்கும் ❤❤❤❤
Yes yes dear
Hi dear abi ena la unga long video ku comment pana mudila last week kuda same prob happened.. But shorts la poda mudithu long video la mattum mudila ...vera yaro da comment la poi reply mattum than pana mudithu...lv ur voice dr
Thanks ma 🥰
Thanks ma 🥰
Hii Dear Abi Sissy.. Semma Heart touch Vlog 😊😊😊இந்த மனசு யாருக்கும் வராது உங்கள் நல்ல மனசுக்கு இறைவனின் ஆசீர்வாதம் எப்போதும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் அனைவர்க்கும் எப்போதும் இறைவனின் ஆசிர்வாதம் இருக்கும் அக்கா 😊 😊😊
Nandri sis 🙏
அபிமா சூப்பர் உனக்கு நல்லமனசும நீ நல்லாயிருக்கனும் வாழ்க வளமுடன்
சூப்பர் எனக்கு ம் அந்த மாதிரி இடத்துக்கு போகனும் ன்னு ஆசை தான் நீங்க எங்க வீட்டுக்கு வாங்க
Nandri sis
Hi Abi💐 என்ன சொல்றதுன்னு தெரியலை.u r great maa.உங்க வீடியோ பாக்கும் போது நான் inspire ஆகுறேன்.நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் என்றும் நலமாய் வளமாய் வாழ வாழ்த்துக்கள்.💐
Nandri sis ma 🥰
எல்லா பூட்டுகளுக்கும் சாவி இருக்கும் சொல்லுவாங்க.....அது போலதான் அபி கடவுள் நேரா வராம அனுப்பி வைக்கபட்ட நல்ல மனிதர்கள்.....இந்த குழந்தைகள் நல்ல ஆயுளோட ஆரோக்கியத்தோட கடவுள் ஆசிர்வாதத்தோட நல்லா இருக்கனும்......always pray for us ❤
Super
True sis 👍
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Super
Speechless.. Na orpanage videos patha aluven.. But indha video indha village pathavudane manasu thripithi a irukuthu.. Becoz avungalum amma sibbilings kooda dana irukanga❤ . Hats f to founder.. 🎉🎉🎉..
If possible, U visit this place once sis u feel more satisfied... and that will be the best day of your life I can say.
@@homeinspiringvlogs sure sis.. Kandipa porom🥰🥰🥰
Thanks ma 🥰
Abi, SOS village is one of the best place I have seen in this world. I loved the concept behind this home, so I referred to many people, in the past 8 to 9 years. Even people who are running organizations this way can inherit this concept, is what I felt and by word of mouth I told many. In india many branches are there. Now by ur video it will reach many. Week ends we can't visit as the office is closed. So better to visit in week days. Here quality of life they lead is what made me satisfied and i got inspired. When an organization is running with a extraordinary concept people love that. Many homes when we go we feel disturbed while returning but this place will give us more reason for our life and happiness in our mind. That satisfaction level stands high. Thanks for sharing this abi.
Sos village location send pannunga pls
@@Rudhra2998 sis neenga endha ooru... India la niraya branch iruku
Please share bangalore address
@@homeinspiringvlogs Pollachi
@@Rudhra2998 ok sis chennai la yum oru branch iruuku
Hi akka நீங்களே வீட்டில் கருவேப்பிலை செடி வளர்க்கலாமே மற்றும் வெற்றிலை கொடி வளர்த்தால் வீட்டிற்கு நல்லது அக்கா
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்சோதி🙏🙏🙏
Thanks ma
This video is very nice and thanks for sharing this inspiring and gives postive vibes ❤
Hi akka.. SOS is very close to my heart, as my 2 best friends are from sos, our is 15 years strong. Their mothers are really great. They just give the original mother feel to the kids.
Good on you for taking such a great decision akka. May God bless you and your family
My pleasure ma 🥰
This is nice video of last ten minutes good information shared I too will visit this when I come to Bangalore.
Because even here in Hyderabad visit.
Share ur video also to my cousins group to watch and visit the place.
Thanks ma 🥰
Very good thought. When you help others, you will grow more. If it was shared as a separate video ie.SOS home alone, it will be easy to share with others. Such a nice content you have shown 👏.
Sure sis 👍
சூப்பர் அபி இந்த மாதிரி ஹோம் இருக்குது உங்க மூலம் தெரிஞ்சது ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு
Thanks ma
Superb sis.... Ithu varaikum kelvipadatha concept of orphanage.... Kekum pothe mana niraiva iruku... Thanks for d information... As usual superb and valuable content sis..,
Thank you dear
Thanks for sharing about SOS. This is something different concept heard first time.
Thanks ma
One of your best vlogs Abi... I know this place for last 5 years, I never felt this place as an orphanage at all. Nice experience.
Thank you dear
This is a great initiative ma, keep continuing the service and the concept of the home , families, siblings and culture was a good culture and great things with simple thoughts. Kudos to the home runner
எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை ஆனா நல்லா இருக்குது வாழ்க வளமுடன் என்றும் இறைவன் அருளால்
Nandri sis
Mithu and pappu pakkumpothu same itha agela enoda sun and daughter pakkara matheriya eruku so happy for you eve ana dailum ugaloda shorts pathe agunum then only postive vibration tq
Hi Abi sister ur videos are simply superb. I really enjoy ur videos. Ur way of speaking is very nice. . Ur home and ur plants everything is nice. You are the motivation for growing plants.
Thanks ma
Semma achchariyama erukku azhahana vishayam ❤ neenga yosicha idea
Thanks ma
Wow, how beautiful this place is. Huge heart to the person who runs this and also to you thank you for sharing this information to the world. Thank you for this information. Definitely will try to visit this place . Thank you again ka
My pleasure ma
Epayum enga amma angs tha wrok pandranga super etha pathi nega vedio la sonnathu super I m really impressed
Thank you dear
10:59 to 11:03 Mithu Kutty smile😊😊 cutee da thangamey
Thank you dear
Super sis unga thought process ku periya salute 👍💐💓evolovo periya visayam ithu
Thank you dear
என் கணவர் மாதேஸ்வரன் அவருக்கும் என் மகன் கதிரவனுக்கு உன் வாயாலே பிறந்த ❤வாழ்த்துக்கள் கேக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு...மிக்க நன்றி அபி...😊
My pleasure ma
Thank you for sharing such good information, nice
Thanks ma
என்னுடைய முதல் பதிவு கமெண்ட் சந்தோசம் ❤❤❤👍
Thanks ma 🥰
Super akka niraya visayam therinju vachirukeenga sooooo good I really hearts of you❤❤❤
Thank you dear
Sis, I am also a plant lover. Neenga nenaikira alavuku maintainance theva ila. Some easy vmaintain veggie plants plants are there. Tomato, lady's finger, brinjal,avarai,chilli,ginger, turmeric. These r low maintainance plants. Regular watering is necessary. Sometimes, chilli,tomato and brinjal was infected by white colour insect. U can use some remedies like chilli paste spray,ginger water spray to recover the plant.
Epdi pananum inda sprays. Enga sembaruthi chedi la ipdi dan vardhu white insects. Pls guide
Sure sis 👍
Chilli paste la water add Pani, spray panunga sis. ginger paste la water add Pani spray panalam. Rendu spray mathi mathi use panunga. Oru Nal oru spray. Next day the another. White poochi poidum.
Akka Anna nenga rendu perume romba great and sweet character attitude perfect solite pokalam unga video pakurathu avlo pudichiruku thanks akka
Thank you dear 🙏
K akka
அன்பு சகோதரியே அழகோ அழகு❤❤❤
மித்து குட்டி சூப்பர்
Thanks ma
Such a beautiful video one of the best videos in your channel... thank you so much Abhi... so overwhelming... to see the organization..... thank you for sharing the information..... God bless you and the family...
Best wishes and regards....
Thanks ma 🥰
Kalaila iruthu Wait pana sis nice 💕
Thanks ma
உண்மையிலேயே நானுமே speechless. நானும் பல children home உடன் தொடர்பில் இருந்தாலும் இது உண்மையிலேயே new concept. நான் எனது மகனின் பிறந்தநாளை அவன் ஒவ்வொரு வருடமும் ஒரு சிறுவர் இல்லத்தில்தான் கொண்டாடுவோம். இறைவன் அருளால் இன்றுவரை தொடர்கின்றது. நன்றி அபி❤
One of the best vlogs i have ever seen and also ur contribution towards the home was also awesome 🎉 keep inspiring ❤ us all abi
Thanks ma 🥰
Really very super akka neega end la sonna visiyam unmaiya heart tech panniduchi but neega unga video la ippude patta oru visiyam sonnathala neraiya perku helping maind varalam akka , ethanala neraiya peruku intha video poi reach ahgirukum akka really your great abi akka❤🥰👍
I'm a born and brought up true blue Bangalorean but fail to believe that South East or East Bangalore where I think you live has Hard water
Inga hard water tha sis
@@Homeseasonedwithlove Aah ok ok
Super ka...ungaloda nangalum anga poi parthamari oru feel...romba happya irukku....kandipa oru thadava visit panni pakkirom..share panninadhukku thanks akka...
My pleasure ma
வாழ்த்துக்கள் நன்றிகள் அபி🌹❤️ உங்கள் வீடு நந்தவனம் போல் மிகவும் அழகாக இருக்கிறது பச்சைபசேல் என்று
பார்க்கும் போது மனம் பசுமையாக இருக்கிறது 👌
இந்த இடமும் மிகவும் அழகாக இருக்கிறது 👌 அவருக்கு வாழ்த்துக்கள் அந்த அம்மாவுக்கும் வாழ்த்துக்கள் 🌹🌹 God bless all 🙏
Nandri sis ma ❤️
Veetu vasal la chedikal pasumaya nalla iruku sis.. athavida poo chediya vacha veedu inum alaga irukum Ella pookalum namala welcome panra mari irukum.. try Pani parunga
Iruku sis
Haii sis lunch box recipe shorts video la uploaded panunga
Ok dear
அபி மிகவும் மகிழ்ச்சி ஒரு நல்ல செயல் மனது தான் மகிழ்ச்சி அடைந்து.மிகவும் நன்றி.
Nandri sis
Superb blog and i really appreciate your gesture.. Your children are blessed in all ways
Great awe inspiring gesture
Thanks ma
Awesome 👍... Good platform for someone who wants to do service or donate something
Yes sis ❤️
Any payment link??
First i want to say, i am feeling very proud to be your Subscriber...
Very heart touching & emotional vlog Abi... our sincere prayers to you. God bless your family... 🙏
Thank you dear 🙏
Super super vazga valamudan friend
Thanks ma
Hai Abi
We also had a nice experience with you in watching this vlog,
I personally felt like as if i visited the place your explanation was too good
Even my daughters came to know about this place
I feel happy about it
Thank you dear 🙏
Video pathathum romba happy world best home intha Mari Kuda organise Pani children's ah pathuka mudiumanu thonuthu antha management thank you so much intha vlog potathuku thank you akka
My pleasure ma 🥰
Beautiful house cute sister 🎉
Thanks ma
இந்த பதிவு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அபிஅருமைஅருமை
Thank you Amma ❤️
Hi akka waiting for your long video ❤
Thanks ma
வாழ்த்துக்கள் அபி
மிக மிக அருமையான நல்ல பதிவு .நல்ல எண்ணம் நன்மையை தரும்.அது போல உங்க நல்ல மனதுக்கு நல்லதே நடக்கும் .அருட்பே ராற்றல் கருணையி னால் நீங்களும் உங்கள் அன்பான குடும்பமும் உடல் நலம் ,நீண்ட ஆயுள்,நிறை செல்வம்,உயர் புகழ்,மெய்ஞானம் பெற்று வாழ்க வளமுடன் ❤.
Nandri sis 🙏☺️
My first comment akka, really ur videos gives me positive vibes and energy, I'll be waiting for ur shorts nd weekend video eagerly. Happiest 24 mins nd 56 sec
Thank you dear 😊
சூப்பர் அபி... வாழ்த்துக்கள்..
Thank you dear
Nalla thagaval nalla pathivu very good
Thanks ma
Super tips for flower plant tea wastage thank you a lot
Super sis
Super akka god bless you akka ungaluku roomba periya manasu superrrrr....,
Thanks ma
Hi Sis,
Really good initiation u have taken. When I saw & heard ur message regarding home really I got tears in my eyes. When I come to Bangalore i will also try to visit them. Happy weekend sister.
Sure sis
Super Sister,செம்பருத்தி செடியில்
வரும் அஸ்வினி பூச்சிக்கு ஒரு வழி சொல்லுங்க pls..😢
Neem oil podunga sis
❤ informative.liked
very much
Thank you dear friend
Good thinking mam and ur helping mind awesome mam
Akka plants pthi oru vlog podunga... maintenance...season flowers...pot size....manure...ellamea detail ah sollunga akka
Sure sis
Nice and best blog Abi
Iyarkai muraiyil vegetables ready panninga na unga healthku nallathu
Romba happy ya irruku mam ungaloda video mis pannave maten neenga romba blessed ....
Thanks ma
Akka...ungloda vlogs ellame enakkulla oru positive vibes kka....na daily ungaloda vlog pappen kka ...ippo recent ah ammavum ungaloda voice and vlogs kku addict aaittanga kka ❤❤❤
Eppadiyoru home pathathile engalukkum rumba sandhosham may God bless them
Thank you dear
I am speechless for the village home...nice to know it...
Thanks ma
Very super Abi,unnoda oru oru activity um Alagu,Adhilum SOS Village ku ponadhu Romba santhosam,unnoda vlog la niraiya therinchukittom, thanks da,nee un family nalla eruka engala vazthukkal dear
Nandri sis 🙏
Super video god bless you ❤
Thanks ma
Money plants RO water ootri vainga karai pidikkamal irukkum
Yes sis
The best vlog Abi. Super. திரும்ப திரும்ப உங்க vlogs பார்த்திட்டே இருப்பேன்😊
Thanks ma
Hai sister ungal pathivu migavum arumai super 🌹🌹🌹
Thank you dear
Very nice vlog, really interesting to watch sos villages, new method in life style.
Thanks ma
ஆமா அபி... ரொம்ப அழகான ஒரு vilag... நானும் இதே மாதிரி போய் இருக்க ஆனால் இப்படி இல்ல..... உங்களுடைய தமிழ் உச்சரிப்பு ரொம்ப அழகா இருக்கு..... கண்டிப்பாக பெங்களூரு வந்தால் போய் பார்க்கிறேன்.... இதை துவங்கியவர்க்கு கடவுள் எல்லா ஆசிர்வாதகளையும் நிறைவாக குடுக்க பிராத்திக்கின்றேன் 🌹🌹🌹🌹
Nandri sis 🙏
Awesome vlog Abima. Worth watching dear. I really loved it.
Thanks ma 🥰
நீங்க பேசுனது எனக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா I like u
Superb vlog Abi,you are really great and doing a wonderful job.God bless you and your family abundantly.
Thank you dear
Wowwwww. Super orphanage. Great work
அருமை அருமை...மனதை வருடும் மெல்லிய இசை..இதயத்தைத்தொடும் இனிய குரல்.. குறும்படம் பார்த்தது போன்று மனம் இலேசானது... இயற்கையுடன் இணைந்த வாழ்வு.. பெங்களூரில் அந்த இடம் எங்குள்ளது? செல்வதற்கான அனுமதிப் பற்றிச் சொல்ல முடியுமா?என் மகள் பெங்களூரில் வேலை பார்ப்பதால் ஒருமுறை போய் வரலாம் என நினைக்கிறேன்...உற்சாகப்படுத்தி ஊக்கமூட்டுவதற்கு நன்றி..தங்களையும் பார்க்க ஆவலாய் இருக்கிறது....
SOS village bannergetta road Amma
Hi sis🎉 SOS home patthi share pannadhukku romba thanx sis... Indha madri home patthi idhaan first time kelvi padrein .. wonderful initiative n a new concept of family n family members in d home.. really appreciable... 🥰😍👏👌👌
Thanks ma 🥰
@@Homeseasonedwithlove 🥰
அருமை யான பதிவு மேம்.
Thanks ma
Akka unga Anbu ku nanga adimai ....oru long friendship irrukanum sister...but nangalam poor family than but unga alavunku hard work pananum .after marriage life full damge.job vacany solunga
Sure sis
Very nice program keep it up
Very nice video about sos
One video French fries veetla vachurundhinga nu soninga with Ragi Kool.. veetla French fries epdi evlo days store pani vaikanum and adhu ellamey konjam solunga akka ple
Ok dear
Beautiful Vlog Sis 👌 👌..
Really super video sis great job keep it up
Thank you dear
Hii sister...i really inspired this video, great thought
Hi akka sos village pathi ninga sonnathu ellame super anga ulla kulanthaikal ellarukum bright future amaiya pray panren akka today vlog 👌🏻very nice akka 🥰
Thanks ma
Hi sis unga kitchen la erukara oil stand compact ta eruku enga vakuneega link send pannuga please.
Super sister. Video pakum pothe avlo emotional.useful Video sister ♥️
Thanks ma
Hai sister garden veliellam.nalla seiringa
3 times entha video pathe. video va konjam kuta skip pannanumnu thonala. LOVED IS TRIP❤
Thanks ma 🥰
Hai abi I am kavitha உங்கள பார்த்து நான் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன் மிகவும்நன்றி
Thank you dear
I tried ur corn soup and green chicken 2 um super sis.. came out very well. Thank for ur recipes.........