👍மிகவும் அற்புதமான செய்தி நான் இந்த கிழங்கை இன்று தான் தண்ணீரில் போட்டு வைத்திருக்கிறேன் அதன் பிறகு தான் உங்கள் வீடியோவை பார்த்தேன் முளைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது மிக்க நன்றி
முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு இந்த பதிவு சான்றுங்க சகோதரி நாங்க சுலபமாக கருமஞ்சள் செடி வளர்க்க ஆலோசனை தந்தமைக்கு நன்றிகள் பல 🙏🙏🙏(நானும் கருமஞ்சள் கிழங்கு வாங்கி வளர்த்து பார்க்கிறேன்ங்க)
அருமையானடிப்ஸ். முதலில் நீரை முழுதும் ஊற்றணும் பின் தேவைப்பட்டால் தெளித்து விடணும் எந்த செடிக்கும் ஏத்த யோசனைகள். நன் அதிகமா நீர் ஊற்றி செடிகள் வளராமல் போக செய்துருக்கேன் போல. உங்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி
நான் கோவையில் அரை ஏக்கரில் கருமஞ்சள் பயிர் செய்துள்ளேன் . மஞ்சள் தண்ணீரில் ஊற வைக்க வேண்டியதில்லை . பொதுவாக நிழலில் வைத்து மே மாத இறுதியில் நடவு செய்தால் முளைக்க ஆரம்பிக்கும் . அது தான் அதற்க்கு பயிரிடும் பட்டம் ஆகும் தண்ணீரில் ஊறவைக்க வேண்டாம்
@@PushpalathaSamayalGarden yes I bought it from country medical shop,thank you for sharing the process,because I planted half of it in soil directly,let me try other way,somebody told me it will take 45- 60 days to start growing,thank you
அதிக திறமையான முயற்சி. கருமஞ்சள் என்னிடம் நிறைய இருக்கின்றது. கஸ்தூரி மஞ்சள் தேடுகிறேன். அமேசானில் கிடைக்கின்றது.
Super akka..வாழ்க வளமுடன்.. என்னிடம் கருமஞ்சள் கிழங்கு இருந்தது.. உடனே எடுத்து நீரில் போட்டு வைத்திருக்கிறேன்..Thank you so much for the sharing..
Thank you for the wishes. 👍
👍மிகவும் அற்புதமான செய்தி
நான் இந்த கிழங்கை இன்று தான் தண்ணீரில் போட்டு வைத்திருக்கிறேன் அதன் பிறகு தான் உங்கள் வீடியோவை பார்த்தேன் முளைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது
மிக்க நன்றி
மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்
It was like a poem.. So beautiful in raising a little plant 🌱.. So sweet
Thank you so much Dilip
Super....very interesting akka...naan try pandrean akka
Good . All the best.
முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு இந்த பதிவு சான்றுங்க சகோதரி நாங்க சுலபமாக கருமஞ்சள் செடி வளர்க்க ஆலோசனை தந்தமைக்கு நன்றிகள் பல 🙏🙏🙏(நானும் கருமஞ்சள் கிழங்கு வாங்கி வளர்த்து பார்க்கிறேன்ங்க)
Super a harvest pannuga
Ithu romba lucky plant mam
Good try mam I will try to this black turmeric,👍👍
Thanks for your garden 😀
thank you very much sister I I appreciate you too much very good improvetive message thanking you
Thank you
மகிழ்ச்சி மிக சிறப்பு
vasalil vaithal yaravathu eduthutu poiruvanga ma en neighbour's apadi so itha indoorla vaikala????
Namaskaaram amma,intha karumanjal enggu kidaikkumnu theriyalayennu irunthen.Kadavul ungga moolam ithai theriya paduthittaar.Romba santhosham amma.Ellaarum unggal moolam payan adaivaargal.Pagirnthamaikku romba nanri amma.
Romba nanri amma.
Thank you so much , 🌹🌹🌹🌹🌹
Aruvadai Paruvam Enna athavathu Ethanai Maasam Kazhiththu nanraaga valarntha kizhangai veliye edukakalam
9 maadham mudindha piragu aruvadai seiyalaam
You should have made 3-4 plants from the main rhizome in different pots 😍
Nice, different method...
Thank you very much for this video ♥️
Welcome
அருமையானடிப்ஸ். முதலில் நீரை முழுதும் ஊற்றணும் பின் தேவைப்பட்டால் தெளித்து விடணும் எந்த செடிக்கும் ஏத்த யோசனைகள். நன் அதிகமா நீர் ஊற்றி செடிகள் வளராமல் போக செய்துருக்கேன் போல.
உங்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி
ரகசியம் தெரிந்து கொண்டாச்சு. இனி நீங்கள் எல்லா செடியும் வளர்க்கலாம்.
@@PushpalathaSamayalGarden ஆமா முயற்சி பண்றேன்
All the best Amma
Thank you soooooo much sister💕
Super ka
Madam karumanjal kizhangu kidaikuma...
NAATU marundhu kadaiyil kidaikum
Mam ennaku nalla valarnthu irruku.3thottila vandhu irruku.illai konjum manjal colour vandhuruku madam
Palaiya ilai palukkum. Allathu Thanni adhigama oothi irukkeenga. Konjam kuraichukonga.
Nice information
Was the root dried, when you buy? Thanks in advance.
Yes Dried.
👈 Contact available seeds & plants
Thank u so much 🌹🌹🌹🌹🌹
Amma it's almost 1 month I kept karu manjal why the plant didn't come should I keep in sun or shade
Did you keep in Water or soil.
@@PushpalathaSamayalGarden I kept inside soil
@@K1119-t3s sometimes keeping in soil may not be successful. try the method as shown in the video.
Superb 👏👏
Nan kandippa inikke vangi try panna poren
All the best
Mam, my father in law was passed away on 6th of this month .can I follow this?
You can do it any time.
@@PushpalathaSamayalGarden Thanks for the reply
நான் கோவையில் அரை ஏக்கரில் கருமஞ்சள் பயிர் செய்துள்ளேன் . மஞ்சள் தண்ணீரில் ஊற வைக்க வேண்டியதில்லை . பொதுவாக நிழலில் வைத்து மே மாத இறுதியில் நடவு செய்தால் முளைக்க ஆரம்பிக்கும் . அது தான் அதற்க்கு பயிரிடும் பட்டம் ஆகும் தண்ணீரில் ஊறவைக்க வேண்டாம்
Super ma
Thank you
நன்றி
Where did u buy
In naatu marundhu Kadai.
@@PushpalathaSamayalGarden thank you
👈 Contact available with all india home delivery service.
Mam where to get this seedlings kindly confirm
you can try seedlings in plant nurseries. or get dried rizomes / root from pooja material shops /ayurvedic medicine shops .
@@PushpalathaSamayalGarden yes I bought it from country medical shop,thank you for sharing the process,because I planted half of it in soil directly,let me try other way,somebody told me it will take 45- 60 days to start growing,thank you
@@suchithrakr8645 yes it takes time to grow.
👈 Contact available with all india home delivery service
Sami araiyil karumanjal sedi vaikalama
valarkalaam
Thanks mam
அம்மா இந்த கிழங்கு எங்கே கிடைக்கும்
Naatu marundhu kadaiyil
@@PushpalathaSamayalGarden காய்ந்து இருக்குமே.. செடி வளர்ந்து விடுமா அம்மா..
@@Kowsisamayalandfarmingvideovil sonnapadi valarthaal valarum.
👈 black haldi seeds are available with all india home delivery service
🌹🌹🌹
ஐ ஆம் பத்மினி கிருஷ்ணன். கோயம்புத்தூர்.எங்க வீட்டில் நன்றாக வளர்ந்து இருக்க மேடம்.உன்கபவாட்ச
நம்பர் tharvingala மேடம்
I want this plant mam
I have only one plant. don't have plants to share. I have explained in this video, how to grow. Follow the video.
👈 contact available with all india home delivery service.
என்று வைத்தால் போக்கும் நிறைய செடி வளரும்
எங்கள் வீட்டில் நான் பூஜை அறையில் வைத்து வணங்கிய மஞ்சள் முளைத்து அறுவடை செய்து இடுகிறேன் நான் எதிர்பார்க்காமலேயே வளர்ந்து
கடவுளின் ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைத்திருக்கிறது.
Black turmeric (curcuma caesia) available large quantity Kannur district, Kerala.
Well try👍
🙏
🙏🙏💐💐
அகத்தியம் மூலிகை காப்போமில் கிடைக்கும்
Karu manjal Reddy
நான் நிறைய பேருக்கு பிடுங்கி கொடுத்து விடுவேன்
நன்று
கருமஞ்சல்வேண்ரும்