அல்பிரூனியின் கண்டுபிடிப்பு - உலகத்தின் சுற்றளவு என்ன- - Krishnavel TS - இஸ்லாமிய பொற்காலம் - 03

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024
  • என்னுடைய Telegram குழுவில் இணைய - rpy.club/g/qCI...
    Whatsapp மூலம் எனது நூல்களை வாங்க இந்த லிங்க் பயன்படுத்தவும் bit.ly/2YKHmoo

КОМЕНТАРІ • 33

  • @kamilmaqsood8972
    @kamilmaqsood8972 Місяць тому +7

    ஷம்ஸ் அல் மாரூவ்ஃ என்கிற புத்தகம் சூரிய குடும்பத்தை பற்றிய ஆராய்ச்சி செய்து புத்தகத்தை வெளியிட்டார் இது மட்டும் அல்ல இஸ்லாமிய ஆன்மீக மெய்ஞான விஞ்ஞான புத்தகங்கள் மற்றும் சில புத்தகங்கள் அந்த காலத்தில் இஸ்லாமிய கடும் போக்குவாதிகள் எதிர்த்து தடைசெய்தனர் இன்றளவும் தடையில் உள்ளது

  • @rajaam620
    @rajaam620 Місяць тому +7

    Interesting facts and very good explanations. Thank you Sir.

  • @kamilmaqsood8972
    @kamilmaqsood8972 Місяць тому +4

    ஷம்ஸ் அல் மாரூவ்ஃ
    ஷம்ஸ் என்றால் சூரியன்
    மாரூவ்ஃ என்றால் மெய்ஞானம் மூலம் விஞ்ஞானத்தை அறிதல் அவர் மிகப்பெரிய இஸ்லாமிய மார்க்க அறிஞரும் ஆன்மீகவாதியும் ஆராய்ச்சியாளரும்
    அஹ்மத் அல் பூனி

  • @maricarrahama4682
    @maricarrahama4682 Місяць тому +2

    உங்கள் சரித்திர ஆய்வு குறித்த படிப்பு சிறப்பு, வாழ்த்துக்கள்!

  • @abdulsalam417
    @abdulsalam417 Місяць тому +7

    சைன் டிட்டா காஸ் டிட்டா எல்லாத்துக்கும் காரணம் தலைவன்தானா

  • @ganimohamedali1065
    @ganimohamedali1065 Місяць тому +4

    இன்றுதான் அறிகிறேன், அல்பிரூனியின் அறிவியல் சார்ந்த அதிசய கண்டுபிடிப்பு. தொகுத்து வழங்கியமைக்கு மிக்க நன்றி சகோதரரே🎉

    • @jahirhussain1643
      @jahirhussain1643 Місяць тому

      அல்பிரூனி

    • @ganimohamedali1065
      @ganimohamedali1065 Місяць тому

      @@jahirhussain1643 நன்றி ஜாக்கீர், பிழையை சரிசெய்துவிட்டேன்.

    • @riswanbasha1311
      @riswanbasha1311 Місяць тому

      Thanks

  • @rajaam620
    @rajaam620 Місяць тому +8

    சார், சங்களுக்கு என்னத்த சொன்னாலும் விளங்காது.
    அவர்களுக்கு சொல்ல புத்தியும் இல்லை, சுய புத்தியும் இல்லை.

    • @GurusamyLinga
      @GurusamyLinga Місяць тому

      துளுக்கணுக்கு எல்லாம். தெ ரியம்

  • @powerpedia1603
    @powerpedia1603 Місяць тому +2

    ❤❤❤❤❤❤ nice Channel

  • @bmz8018
    @bmz8018 Місяць тому +3

    புதிய புதிய தகவல்கள்.நன்றி வாழ்த்துக்களா

  • @abdulshukoor7666
    @abdulshukoor7666 Місяць тому +2

    மிக்க நன்றி

  • @hassimiqbal1512
    @hassimiqbal1512 Місяць тому

    அல் புறூனியின் கணித ரீதியான ஆய்வு பற்றிய விளக்கம் அருமை.👍👍.இது போன்ற விடயங்களைப் பற்றிய செய்திகளை எதிர் பார்க்கறோம்.நன்றி ஐயா.

  • @aliyar4449
    @aliyar4449 Місяць тому +3

    Super explanation sir

  • @JamalKhann-tn6mw
    @JamalKhann-tn6mw Місяць тому +3

    அருமை

    • @maricarrahama4682
      @maricarrahama4682 Місяць тому

      ஐயா பிதாகரஸ் கிமு 560 இல் வாழ்ந்தவரா இல்லையா? அரிஸ்டாட்டில் வாழ்ந்த காலம் கிமு 320 தானா அல்லவா ? எப்படி கிமு மூன்றாம் நூற்றாண்டில் பிதாகரஸ் கூறி சந்தித்திருக்க முடியும்? கேள்வி தவறாக இருப்பின் வருந்துகிறேன்.

  • @mohamednazurudin5909
    @mohamednazurudin5909 Місяць тому +5

    அருமையான விபரங்கள்

  • @ismailmohamed1608
    @ismailmohamed1608 Місяць тому +4

    ❤❤❤❤❤❤❤thanks 🎉🎉🎉🎉

  • @user-lo2zr1pc3g
    @user-lo2zr1pc3g Місяць тому +2

    👍

  • @salahudeensalahudeen2019
    @salahudeensalahudeen2019 Місяць тому +2

    17:42 mukkonaviyal

  • @BOOMERUNCLE-qd8ue
    @BOOMERUNCLE-qd8ue Місяць тому

    Nice

  • @Userfrd
    @Userfrd Місяць тому +2

    Idu maraikkaptta varalaru illai . Padithavarhal aayvu seivarhaluku inda vidayam theryum

  • @mohamedshakir251
    @mohamedshakir251 Місяць тому +3

    Ungalin sirappana sevai intha pudhu channel moolam thodara valthukkal thozhare .
    I wil watch all of your videos. Enaku muran padra karuthuku matum na mention panra comments la. Maybe you cross check with some other source..
    Prophet Mohamed (pbuh) tharkappu tha sandai Purinthar nru suruka vendam. Avar makkaluku nalla aatchi kodukanum. Athuku adhikaratha Kai pathanum. Same as like election la ninu win pani CM aana dhan makkaluku nalla aatchi koduka mudium.
    Apothu nadantha kodura mannar aatchi murai olithu makkalukana aatchi koduka than war la involve aanaru.
    4 wife concept elarum panika Sola. Qur'an laum apdi la. Konjam correct ah padichu parunga. 4 peridamum ore Mari needhama nadaka mudinthal. Poruladharam vasadhi, ellan 4 per kum share Pani equal ah koduka mudinja 4 marriage panikulam. Ila 4 perkitaum ore Mari nadaka mudiathu nu terinja onnoda stop panikonga . Athuku mela marriage pana venanu tha iruku.
    Islam arabu makkal perumaikaga create aagala. Uzhaga makkal nanmaiku create aanathu.
    Islam madham Ila. Athu vazhvial murai.
    Khalifa Abu bakkar and Khalifa Umar avargal matrum nabi Mohamed avargal. Moonu perum close friends Mari...
    Prophet Mohamed (pbuh) avargalin maraivuku pinnar Abu bakkar avargal than adutha Khalifa va irukanum nu sonathu Umar avargal dhan.
    Prophet marriage pana anaithu pengalum widow. Except Aisha avargalai thavira. Ovovoru kulathilum oru widow pennai marriage seidhar. Antha kulam Ivar kattupaatuku irukirathuku.
    Arasiyal noakathirku tha athanai marriage nadanthathu.
    Ungaluku engaum strike aagalaya ore story epdi conflict ilama vardhu. Sumeria nakarikathu la irunthu nu.
    Islam makkal aatchi kaga than create achu. Atha than 4 Khalifa seidhargal. Aanal atharku piragu vantha mu-aaviya mannar aatchi Mari kondu poitaru.
    Mudinja Khalifa Umar pathi oru serious podunga. Avara pathi pesa rombo niraya iruku. Umar series nu Tamil la kuda iruku. Atha parunga mudinja. Maybe you wil get more reference.

  • @mashraf1605
    @mashraf1605 Місяць тому

    Recent research paints a new picture of the debt that we owe to Arabic/Islamic mathematics. Certainly many of the ideas which were previously thought to have been brilliant new conceptions due to European mathematicians of the sixteenth, seventeenth and eighteenth centuries are now known to have been developed by Arabic/Islamic mathematicians around four centuries earlier. In many respects the mathematics studied today is far closer in style to that of the Arabic/Islamic contribution than to that of the Greeks. Check st Andrew’s university search forgotten brilliance

  • @asfahfathimah3969
    @asfahfathimah3969 Місяць тому

    ☝🏻☝🏻☝🏻🤲🏻🤲🏻🤲🏻

  • @Humanity572
    @Humanity572 Місяць тому +1

    Boomi Oru Muttai Wadivam Enru Quran Moolama Nabi Mohammed Anre Solli Vittargal Ithu Ellam Islam Padittha Muslimgelukkum Theriyum. 😊

    • @shajahanahmad1984
      @shajahanahmad1984 Місяць тому

      முட்டை மாதிரி சொல்லவில்லை. விண் கோள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

    • @Humanity572
      @Humanity572 Місяць тому

      @@shajahanahmad1984 vin Col ?Ok Show Me The Reference, I Will Show You My Reference, Quran Says ( Wal Harla Bah'da Zalika Dahaha ) That Means Earth Is Like An Ostrich's Egg Not The Normal Egg.

  • @user-ih6tp5sd1k
    @user-ih6tp5sd1k Місяць тому

    Eche mulindu pesu...erichala ituku