பூங்காவனம் விவசாய நிலம் விற்பனைக்கு

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2024
  • இந்த விவசாயம் விழுப்புரம் மாவட்டம் தெள்ளாறு அருகாமையில் பூங்காவனம் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. மொத்தம் 3 ஏக்கர் விவசாய நிலம் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது. ஒரு ஏக்கரின் விலை ரூபாய் 9 லட்சம் மட்டுமே. இந்த விவசாய நிலத்தில் எந்த ஒரு இலவச மின்சார வசதி கிணறு வசதியும் போர் வசதியோ கிடையாது. காலி விவசாய நிலம் மட்டுமே விற்பனைக்கு உள்ளது.
    இந்த விவசாய நிலம் காஞ்சிபுரத்திலிருந்து 69 கிலோமீட்டர் தொலைவிலும், தாம்பரத்திலிருந்து 123 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது
    மேலும் தொடர்புக்கு வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜ் நம்பர் 7305445846
    இயற்கை விவசாயம் செய்வோம்! மண்ணின் வளத்தை காப்போம்! மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்! நம்மாழ்வார் வழியில் நாமும் பயணிப்போம். வாழ்க பாரதம்! ஜெய்ஹிந்த்! வளர்க தமிழின் புகழ் உலகம் முழுவதும்.
    This farm is located in Parkavanam village near Tellaru in Villupuram district. A total of 3 acres of agricultural land is ready for sale. The price per acre is only Rs 9 lakhs. This agricultural land does not have any free electricity facility, well facility or bore facility. Only vacant agricultural land is available for sale.
    This agricultural land is located at a distance of 69 km from Kanchipuram and 123 km from Tambaram
    For further contact whatsapp voice message number 7305445846
    Let's do organic farming! Let's protect the fertility of the soil! Let's grow trees! Let's get rain! We will also travel on Nammalwar route. Long live Bharat! Jai Hind! The popularity of Varaga Tamil is all over the world.

КОМЕНТАРІ •