நள்ளிரவினில் பனிவேலையில் பரன் இயேசு மண்ணில் உதித்தார் மாந்தர் யாவரும் மீட்பை பெறவே மகிபன் இயேசு பாலன் பிறந்தார் அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம் ஆனந்த கீதம் பாடுவோம் சமாதானம் எங்கும் பெருகிடவே மன்னன் இயேசு பிறந்தார் பெத்தலையில் பிறந்தாரே முன்னணையில் பிறந்தாரே வான்தூதர் பாட சேனைகள் கூட மகிபன் இயேசு பிறந்தார் கன்னிமரி பாலனாய் விந்தையாய் வந்தவரே கண்மணியே விண்மணியே உம்மை கருத்துடன் பாடிடுவோம் ஏழ்மையின் கோலமாய் தாழ்மையின் ரூபமாய் பாவங்கள் போக்க பாவியை மீட்க பாலன் இயேசு பிறந்தார் ( GLORY TO GOD )
நள்ளிரவினில் பனிவேளையில்
பரன் இயேசு மண்ணில் உதித்தார்
மாந்தர் யாவரும் மீட்பை பெறவே
மகிபன் இயேசு பாலன் பிறந்தார்-2
அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம்
ஆனந்த கீதம் பாடுவோம்-2
சமாதானம் எங்கும் பெருகிடவே
மன்னன் இயேசு பிறந்தார்-2
1.பெத்தலையில் பிறந்தாரே
முன்னணையில் பிறந்தாரே-2
வான்தூதர் பாட சேனைகள் கூட
மகிபன் இயேசு பிறந்தார்-2-அல்லேலூயா
2.கன்னிமரி பாலனாய்
விந்தையாய் வந்தவரே-2
கண்மணியே விண்மணியே
உம்மை கருத்துடன் பாடிடுவோம்-2-அல்லேலூயா
3.ஏழ்மையின் கோலமாய்
தாழ்மையின் ரூபமாய்-2
பாவங்கள் போக்க பாவியை மீட்க
பாலன் இயேசு பிறந்தார்-2-அல்லேலூயா
0:27
Nalliravinil pani velaiyil
Paran yesu mannil uthiththar
Manthar yavarum meetpai perave
Magipan yesu palan piranthar
Alleluya alleluya paduvom
Anantha geetham paduvom
Samathanam engum perugidave
Mannavan yesu piranthar
2:00
Beththalaiyil piranthare
Munnanaiyil piranthare
Van thoothar pada senaigal kooda
Magipan yesu piranthar
3:17
Kannimari palanai
Vinthaiyai vanthavare
Kanmaniye vinmaniye
Ummai karuththudan padiduvom
4:34
Ezhmaiyin kolamai
Thazhmaiyin rumapai
Pavangal pokka paviyai meetga
Palan yesu piranthar
Very timely release! Thank you very much. God bless!
நள்ளிரவினில் பனிவேலையில்
பரன் இயேசு மண்ணில் உதித்தார்
மாந்தர் யாவரும் மீட்பை பெறவே
மகிபன் இயேசு பாலன் பிறந்தார்
அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம்
ஆனந்த கீதம் பாடுவோம்
சமாதானம் எங்கும் பெருகிடவே
மன்னன் இயேசு பிறந்தார்
பெத்தலையில் பிறந்தாரே
முன்னணையில் பிறந்தாரே
வான்தூதர் பாட சேனைகள் கூட
மகிபன் இயேசு பிறந்தார்
கன்னிமரி பாலனாய்
விந்தையாய் வந்தவரே
கண்மணியே விண்மணியே
உம்மை கருத்துடன் பாடிடுவோம்
ஏழ்மையின் கோலமாய்
தாழ்மையின் ரூபமாய்
பாவங்கள் போக்க பாவியை மீட்க
பாலன் இயேசு பிறந்தார்
( GLORY TO GOD )
❤
Thank you so much ❤
ஓ ஆண்டவனே உன்னை என்னி நாங்க படிச்ச பாட்டு இந்த பாடலின் karoke கிடைக்குமா