அன்புராஜ் சிவசுப்பிரமணியம் காணொளி மிக அருமை நல்லதொரு நேர்காணல் நிறைய விஷயங்களை அன்புராஜ் மூலமாக தெரிந்து கொள்ள முடிகிறது காடுகளில் மனிதன் எப்படி வசிப்பது என்று வீரப்பன் ஆர் மூலம் நல்ல தகவல் கிடைத்தது மலைவாழ் மக்கள் வாழ்வதற்கு பழங்குடியினர் நல வாரியத்தை பற்றி அருமையாக கூறினார் நமது தமிழ்நாட்டில் இதுவரை கிடையாது தான் என் அப்பா இருக்கிற மனிதர்களை மதிப்பதில்லை ஒரு ஓட்டு வங்கியாக தான் அரசியல்வாதி பயன்படுத்திக்கொண்டு கடைநிலையில் உள்ள மனிதர்களை மக்கள் கலை யோசிப்பதில்லை நினைப்பதில்லை காடுகளில் விலங்குகள் மனித நேயத்துடன் நடந்துகொள்கிறது மனிதன் மனிதநேயத்துடன் நடந்து கொள்ளவில்லை மனிதனிடம் தான் நாய் நரி சிங்கம் புலி எல்லாம் இருக்கிறது சரியாக கூறியிருக்கிறார் நாட்டு வைத்தியம் அருமை அவர் கடைசியாக மன்னிச்சு தண்டனை மட்டும் அனுபவிக்கும் மனோபாவம் அவருக்கு இருந்திருக்கிறது என்று நன்றாக தெரிகிறது உண்மையில் நல்ல மனிதநேயத்தின் உடையவர் தான் காலம் பதில் சொல்லும் நிச்சயமாக காலம் பதில் சொல்லும் நன்றி இப்பதிவுக்கு
இவர்கள் சொல்வது போல் இந்திய அரசு நமது மலைவாழ் மக்கள் தொழிற்சாலைகளை கட்டி காடுசார்ந்த பொருட்களைவைத்து வைத்துஎந்தெந்தமதிப்புக்கூட்டப்பட்ட மற்றும் ஏற்றுமதிபொருட்களாகமாற்றுவது என்பதை பற்றி பயிற்சி அளித்து அவர்கள் வாழ்க்கை முறையை மாற்றி அமைத்து சபிட்ஷம்அடைய ஆவனசெய்யவேண்டும் என்பது எனதுகருத்தும்கூட நன்றி வணக்கம்
இந்த புரிந்துணர்வு பதிவு பாராட்டுக்கு உரியது , மதிப்புற்குறியது. காலம் கடந்த பதிவாக நான் நினைக்கிறேன். இப்போது. இங்கே படித்த முட்டாள்கள் மிகுதியாக இருப்பதால். அனுபவ படிபாளியை எல்லி நகைகிறார்கள் .
I wanted to take a moment to express my appreciation for Mr. Anburaj recent speech. His insights on the welfare of village people and the preservation of forest areas were particularly commendable. Inline with Mr. Anburaj suggestions, I believe it's important for the government to prioritize the well being of village communities and the protection of our natural resources. By actively addressing these issues
தமிழகத்தின் சிறந்த பத்திரிக்கையாளர் மற்றும் பத்திரிக்கையாளர் என்ற வார்த்தையை பயன்படுத்துவதற்கு அண்ணன் சிவசுப்பிரமணியம் மட்டுமே தகுதியான நபர் நேர்மை என்றால் அதற்கு அண்ணன் சிவசுப்பிரமணியம் மட்டுமே தகுதியான நபர்
பெருமதிப்பிற்குரிய அண்ணன் சிவசுப்பிரமணியன் அவர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள் அண்ணா தமிழ் தேசிய போராளி அண்ணன் அன்புராஜ் அவர்களிடம் ஐயா வீரப்பனாருடன் இருந்த அனுபவத்தை பற்றி மீண்டும் பேட்டி எடுத்து பதிவிடுங்கள்
33:50 Toda buffalo 42:20 எப்படிபட்ட மேலோங்கிய எண்ணம் இந்த வீரப்பனாருக்கு.? இது அறிவியலுக்கு உகந்ததா என தெரியாது, ஆனால் விலங்குகள் மீதான பார்வை வியப்பளிக்கிறது.
சிவா அண்ணன்... அன்புராஜ் சேத்துக்குளி பற்றி குறிப்பிட்ட பல விடயங்கள் அவர் பெயர் குறிப்பிடாமல் பொதுவாக வீரப்பன் அவர்கள் பெயரில் இந்த காணொளியில் குறிப்பிட படிகிறது...! இதன் பழைய வீடியோ நான் பார்த்து இருக்கிறேன் அதில் சேத்துக்குளி பெயர் குறிப்பிடப்பட்டது.... அதுபோல் அன்புராஜ் ஒரு சேத்துக்குளி ஆயிரம் வீரப்பனுக்கு சமம் என்று குறிப்பிட்டு இருந்தார். ஏதேனும் அழுத்தம் காரணமாக சேத்துக்குளி பெயர் தவிர்க்கப்படுகிறதா?
சிவா அண்ணா திராவிட பகுத்தறிவு வணக்கம் உங்கள் இந்த வலையொலி எத்தனை முறை பார்த்து கேட்டாலும் சலிப்பு ஏற்படுவதில்லை அந்த அளவுக்கு சிறப்பு சிலம்பரசன் பத்திரிக்கையாளர் ஓசூர்
Siva anna ramapuram police station attack pathi podunga kedhasal pathi vijaya kumar yaluthi irukkaru adha pathi oru video podunga anna makkiyam ranga Samy pathi oru video podunga baby veerappan yaru yandha vurun podunga avaru yappadi yarantharu adha pathi oru video podunga anna Sunda velayan mamarathukadu arumugam odakka Pallam duraisamy kolanthan pathi Chandra gouda pathi oru video podunga avaru yaru yappadi veerappan patharunu oru video podunga anna please 🙏
நண்பர் சொல்லும் கருத்துகள் மிக சரியானது.. மிகவும் எளிதானது..ஆனால் ஏன் அரசால் இதை செய்ய முடியவில்லை..?? இதற்கு மிகவும் ஆழமான ஒரு காரணம் இருக்கிறது..அதை பற்றி இங்கு யாரும் விவாதிப்பதில்லை.. ஆனால் இனியும் விவாதித்து ஒரு முடிவு எடுக்கவில்லை என்றால் நாம் சிந்திக்க தெரியாத மூடர்கள் என்று பொருளாகிவிடும்..சரி விஷயத்துக்கு வருவோம்.. நம் நாட்டில் உள்ள காவல்துறை, நீதித்துறை, நிர்வாகம், வனத்துறை என அனைத்தும் ஆங்கிலேயர் உருவாக்கியது..இவைகளை உருவாக்கிய நோக்கம் நிச்சயமாக நம் மக்களையும் இந்த மண்ணையும் பாதுகாக்க இல்லை என்பதை நம் மர மண்டையில் ஏற்ற வேண்டும்.. இந்த அமைப்புகள் மூலம் இந்த பூர்வகுடிகளின் உரிமைகளை நசுக்கி இங்கு கொள்ளை அடிப்பதே நோக்கமாக இருந்தது.. இந்த அந்நிய அமைப்புகளை ஆங்கிலேயன் சென்றதும் ஒழித்துவிட்டு நம் பாரம்பரிய அமைப்புகளை மீளுருவாக்கம் செய்திருக்க வேண்டும்.. அதன் மூலம் நம்மை காவல் காக்கும் பதவியில் இருப்பவரை நாம் உறவாக மதித்து நடந்திருப்போம்.. ஆனால் இப்போது இருக்கும் அமைப்புக்கள் நமக்கு எதிராக உள்ள திருடர்களுக்கு ஆதரவாக இருக்கிறது.. அதாவது ஆங்கிலேயன் இருந்த இடத்தில் நம் உள்ளூர் திருடன் இருக்கிறான் அவனுக்கு இந்த அமைப்புகள் சேவை செய்கிறது..இதை எல்லாம் மாற்ற முதலில் ஆங்கிலேயன் உருவாக்கிய போலீஸ்,நீதி, நிர்வாகம், வனத்துறை என அனைத்தையும் ஒழிக்க வேண்டும்..அது நடக்காத வரை நாம் சிந்திக்க தெரியாத அடிமைகளாக ஆங்கிலேயனின் அமைப்புக்கு கீழ் கேவலமாக வாழ வேண்டியதுதான்..
Che Guevara of Tamil Nadu. He was what Velupillai Prabhakaran was to LTTE. Sadly Tamil Nadu is still full of Ettappans, especially in politics. Tamils all over the world have always been persecuted by others as well as a small number of our own. Tamils unite💪🏽🙏🏽
Prabhakaran was a freedom fighter and revolutionary leader. He fought for a cause. Veerapan was originally a smuggler exploited by the system and he fought against the same system. Yes police were more evil and cruel than Veerapan but at the same time he can't be compared with a revolutionary leader like Prabhakaran.
அன்புராஜ் ஐந்திணை ஆர்கானிக் அந்தியூர் அருமையான இயற்கையான உணவு பொருட்கள் நான் வாங்கி இருக்கேன் அவருடன் பேசியும் இருக்கிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன்
Athukku ennada mayi
இப்படிபட்ட அநியாயம் செய்த காவல்துறையை பற்றி உண்மையை எடுத்து பதிவுசெய்த தங்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்.
அண்ணன் அவர்களின் பேச்சைக் கேட்க்கும் போது..... நாமும் வீரப்பன் அவர்களின் கூட இருந்தது போல் உள்ளது......
அன்புராஜ் சிவசுப்பிரமணியம் காணொளி மிக அருமை நல்லதொரு நேர்காணல் நிறைய விஷயங்களை அன்புராஜ் மூலமாக தெரிந்து கொள்ள முடிகிறது காடுகளில் மனிதன் எப்படி வசிப்பது என்று வீரப்பன் ஆர் மூலம் நல்ல தகவல் கிடைத்தது மலைவாழ் மக்கள் வாழ்வதற்கு பழங்குடியினர் நல வாரியத்தை பற்றி அருமையாக கூறினார் நமது தமிழ்நாட்டில் இதுவரை கிடையாது தான் என் அப்பா இருக்கிற மனிதர்களை மதிப்பதில்லை ஒரு ஓட்டு வங்கியாக தான் அரசியல்வாதி பயன்படுத்திக்கொண்டு கடைநிலையில் உள்ள மனிதர்களை மக்கள் கலை யோசிப்பதில்லை நினைப்பதில்லை காடுகளில் விலங்குகள் மனித நேயத்துடன் நடந்துகொள்கிறது மனிதன் மனிதநேயத்துடன் நடந்து கொள்ளவில்லை மனிதனிடம் தான் நாய் நரி சிங்கம் புலி எல்லாம் இருக்கிறது சரியாக கூறியிருக்கிறார் நாட்டு வைத்தியம் அருமை அவர் கடைசியாக மன்னிச்சு தண்டனை மட்டும் அனுபவிக்கும் மனோபாவம் அவருக்கு இருந்திருக்கிறது என்று நன்றாக தெரிகிறது உண்மையில் நல்ல மனிதநேயத்தின் உடையவர் தான் காலம் பதில் சொல்லும் நிச்சயமாக காலம் பதில் சொல்லும் நன்றி இப்பதிவுக்கு
தோழர் அன்புராஜ் உரையாடல் அருமையாக உள்ளது❤
இவர்கள் சொல்வது போல் இந்திய அரசு நமது மலைவாழ் மக்கள் தொழிற்சாலைகளை கட்டி காடுசார்ந்த பொருட்களைவைத்து வைத்துஎந்தெந்தமதிப்புக்கூட்டப்பட்ட மற்றும் ஏற்றுமதிபொருட்களாகமாற்றுவது என்பதை பற்றி பயிற்சி அளித்து அவர்கள் வாழ்க்கை முறையை மாற்றி அமைத்து சபிட்ஷம்அடைய ஆவனசெய்யவேண்டும் என்பது எனதுகருத்தும்கூட நன்றி வணக்கம்
அருமை!
🌹🌹🌹 Siva Anna 🌹🌹🌹
Super Anna nandri Anna veerapan ayya 🔥🔥😘😘 sema Anna 🌹🌹
அண்ணன் சிவசுப்பிரமணியன் தமிழகத்தில் போற்றுதலுக்குரிய பத்திரிகையாளர்.... உங்களுக்கு என்னுடைய சல்வீட்.
கோபாலு ஒர் எச்சை பத்திரிகையாளன்.
இந்த புரிந்துணர்வு பதிவு பாராட்டுக்கு உரியது , மதிப்புற்குறியது. காலம் கடந்த பதிவாக நான் நினைக்கிறேன்.
இப்போது. இங்கே படித்த முட்டாள்கள் மிகுதியாக இருப்பதால். அனுபவ படிபாளியை எல்லி நகைகிறார்கள் .
VALUEABLE SHARING
சிவசுப்பிரமணியம் சார் அன்புராஜ் அவருக்கு மிக நன்றி
I wanted to take a moment to express my appreciation for Mr. Anburaj recent speech. His insights on the welfare of village people and the preservation of forest areas were particularly commendable.
Inline with Mr. Anburaj suggestions, I believe it's important for the government to prioritize the well being of village communities and the protection of our natural resources. By actively addressing these issues
தமிழகத்தின் சிறந்த பத்திரிக்கையாளர் மற்றும் பத்திரிக்கையாளர் என்ற வார்த்தையை பயன்படுத்துவதற்கு அண்ணன் சிவசுப்பிரமணியம் மட்டுமே தகுதியான நபர் நேர்மை என்றால் அதற்கு அண்ணன் சிவசுப்பிரமணியம் மட்டுமே தகுதியான நபர்
என் அன்பான இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா
Ungal work melum valaranum Shiva sir
சிவா அண்ணா தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்🎉🎊
பெருமதிப்பிற்குரிய அண்ணன் சிவசுப்பிரமணியன் அவர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள் அண்ணா தமிழ் தேசிய போராளி அண்ணன் அன்புராஜ் அவர்களிடம் ஐயா வீரப்பனாருடன் இருந்த அனுபவத்தை பற்றி மீண்டும் பேட்டி எடுத்து பதிவிடுங்கள்
வணக்கம் சிவா அண்ணா.இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா
Anbu Raj Anna great
அருமை அண்ணா உங்கள் பதிவு நன்றி அண்ணா வாழ்த்து கள்
SUPER ANNA.
WE LOVE ALL UR PROGRAMMES.
லாய் அவன்மாட்டதுக்கு நீதான்காரணம் சைக்காளச்முரைபடி
தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
சிவா அண்ணா... 🙏🙏🙏
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா
100% விழுக்காடு உண்மை சரியான கருத்து
Vanakkam Anna ❤️👑🔥
மாவீரன் வீரப்பன் ஐயா. வரலாறு. கேட்பதற்கு. அவ்வளவு.ஆசையா இருக்கிறது.
அண்ணன் அன்புராஜ் அவர்களை அந்தியூரில் நேரில் சந்தித்து பேசியிருக்கேன்
Shiva Sir,
You will be having very good contact with government.
Recommend Anburaj for government job. Perticularly in forest department.
அருமை அண்ணா 👌👌
உண்மை யான பதிவு 🙏🏾
33:50 Toda buffalo
42:20 எப்படிபட்ட மேலோங்கிய எண்ணம் இந்த வீரப்பனாருக்கு.?
இது அறிவியலுக்கு உகந்ததா என தெரியாது, ஆனால் விலங்குகள் மீதான பார்வை வியப்பளிக்கிறது.
Ur a great legend Shiva sir stil ur gvng update on veerappan sir
Shiva anna old video ellame podunga pls
Mahalingam fans
Super thalaiva
Long life to both of you.
Kamarajpettai govindan full video podunga sir
Siva,anna,super,super,anna
Super very niece brother
vanakkam Anbu Anna 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾💘
கோழி ஈரல்ல.. பாம்புக்கடிக்கு.. மருத்துவமா...?! செம.
அருமையான பகிர்வு
Siva bro .❤❤❤❤🙏🙏🙏🌹🌹🌹
இந்த நிகழ்ச்சியின் உரை பழையது. ஆனால் இதன் தலைப்பு புதியது. இதுதான் இன்றைய ஊடகங்களின் நிலை
Supper ❤️👌
சிவா அண்ணா வணக்கம்
VANAKAM Anna
அருமை 🙏
வணக்கம் சிவா அண்ணா
Virapan Pirapa Karan ponravarkal tamilarkalin theivangkal
Beautiful sir
Background la firing sound ketutu iruke.. inum camp laya irukuraru
எல்லோரும் இதே மாதிரி யோசிக்கனும் யோசித்தால் மாரும்
Neenga marungrathuku elthu correctah potu mathna elamae crctah maarum 😅
@@Tamizh-tb5vkநீங்க முதல்ல தமிழ் ல எழுதுங்க இங்க்லீஷ் ல முலுமையா எழுதனும் இல்ல தமிழ் ல முலுமையா எழுதனும்
Meendum eluthu pizhai tholarae Sari seiyavum
@@Tamizh-tb5vk நான் மீண்டும் னு எழுதவே இல்லையே
சிவா அண்ணன்... அன்புராஜ் சேத்துக்குளி பற்றி குறிப்பிட்ட பல விடயங்கள் அவர் பெயர் குறிப்பிடாமல் பொதுவாக வீரப்பன் அவர்கள் பெயரில் இந்த காணொளியில் குறிப்பிட படிகிறது...!
இதன் பழைய வீடியோ நான் பார்த்து இருக்கிறேன் அதில் சேத்துக்குளி பெயர் குறிப்பிடப்பட்டது.... அதுபோல் அன்புராஜ் ஒரு சேத்துக்குளி ஆயிரம் வீரப்பனுக்கு சமம் என்று குறிப்பிட்டு இருந்தார்.
ஏதேனும் அழுத்தம் காரணமாக சேத்துக்குளி பெயர் தவிர்க்கப்படுகிறதா?
அமாண்ணே, இந்த சிவா சாரே.. பலரை மழுப்பி..மறைத்து.. ஒழிக்கிறாரு... அதையுமே.. தெளிவாக.. அவதானிக்க. முடிது. ( சிவா. சார்..,
இனியுமே துளி மறைப்பு.. ஏமாத்தாக... செய்யக்கூடாது..
காலம்.. வையும்... ஒழித்து மறைத்து...பாவத்தைப்.. பண்ணாதீங்க😳😳😳
கொடூரிப்பு.. தாக்கு.. உண்மைகள்.. ஊடகமாக வெளிவருவதால... மீந்த மக்கள்..தாமாக விளிழித்துக் காக்கப்படுவார்கள்😳😳😳.
- மேட்டூர் அணையில..அடித்து சாவடித்து மிதக்கவிட்ட...மை.
கொடூரங்க..இவை...
தமிழ்இனத்தின் மீதான தாக்கு. தமிழக..மண்ணுமக்களின்.. சித்திரவதைங்க... கண்ணீருங்க.. கொடூரங்கள்.. தாக்குண்ண.. வலிங்க... சாதாரணமானதே..அல்ல..
Anburaj anna. Mudinjathu mudinju pochu... Ponatha patri kavalai padama polambama. Veerappan ayya
Kooda neenga irutha apo avar moolayamaga petra kaadu saarntha arivai share pannunga.
சிவா அண்ணா திராவிட பகுத்தறிவு வணக்கம்
உங்கள் இந்த வலையொலி எத்தனை முறை பார்த்து கேட்டாலும்
சலிப்பு ஏற்படுவதில்லை
அந்த அளவுக்கு சிறப்பு
சிலம்பரசன் பத்திரிக்கையாளர் ஓசூர்
Siva anna ramapuram police station attack pathi podunga kedhasal pathi vijaya kumar yaluthi irukkaru adha pathi oru video podunga anna makkiyam ranga Samy pathi oru video podunga baby veerappan yaru yandha vurun podunga avaru yappadi yarantharu adha pathi oru video podunga anna Sunda velayan mamarathukadu arumugam odakka Pallam duraisamy kolanthan pathi Chandra gouda pathi oru video podunga avaru yaru yappadi veerappan patharunu oru video podunga anna please 🙏
Super na
Super Brother
Very good morning
Well educated person in veerappan team ❤
He studied in Jail and completed double graduation.
ஈரோடு மாவட்டம் என்றளே கிழவன் பெரியார் ,😅
First comment
sir sathashivam commission report want to bring out public front
❤
👍👍👍👍👍
நண்பர் சொல்லும் கருத்துகள் மிக சரியானது.. மிகவும் எளிதானது..ஆனால் ஏன் அரசால் இதை செய்ய முடியவில்லை..?? இதற்கு மிகவும் ஆழமான ஒரு காரணம் இருக்கிறது..அதை பற்றி இங்கு யாரும் விவாதிப்பதில்லை.. ஆனால் இனியும் விவாதித்து ஒரு முடிவு எடுக்கவில்லை என்றால் நாம் சிந்திக்க தெரியாத மூடர்கள் என்று பொருளாகிவிடும்..சரி விஷயத்துக்கு வருவோம்.. நம் நாட்டில் உள்ள காவல்துறை, நீதித்துறை, நிர்வாகம், வனத்துறை என அனைத்தும் ஆங்கிலேயர் உருவாக்கியது..இவைகளை உருவாக்கிய நோக்கம் நிச்சயமாக நம் மக்களையும் இந்த மண்ணையும் பாதுகாக்க இல்லை என்பதை நம் மர மண்டையில் ஏற்ற வேண்டும்.. இந்த அமைப்புகள் மூலம் இந்த பூர்வகுடிகளின் உரிமைகளை நசுக்கி இங்கு கொள்ளை அடிப்பதே நோக்கமாக இருந்தது.. இந்த அந்நிய அமைப்புகளை ஆங்கிலேயன் சென்றதும் ஒழித்துவிட்டு நம் பாரம்பரிய அமைப்புகளை மீளுருவாக்கம் செய்திருக்க வேண்டும்.. அதன் மூலம் நம்மை காவல் காக்கும் பதவியில் இருப்பவரை நாம் உறவாக மதித்து நடந்திருப்போம்.. ஆனால் இப்போது இருக்கும் அமைப்புக்கள் நமக்கு எதிராக உள்ள திருடர்களுக்கு ஆதரவாக இருக்கிறது.. அதாவது ஆங்கிலேயன் இருந்த இடத்தில் நம் உள்ளூர் திருடன் இருக்கிறான் அவனுக்கு இந்த அமைப்புகள் சேவை செய்கிறது..இதை எல்லாம் மாற்ற முதலில் ஆங்கிலேயன் உருவாக்கிய போலீஸ்,நீதி, நிர்வாகம், வனத்துறை என அனைத்தையும் ஒழிக்க வேண்டும்..அது நடக்காத வரை நாம் சிந்திக்க தெரியாத அடிமைகளாக ஆங்கிலேயனின் அமைப்புக்கு கீழ் கேவலமாக வாழ வேண்டியதுதான்..
Advanc tamil new year siva Anna
வணக்கம் அண்ணா
🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍
What a man
I miss u anna
Ayya kathirimalaikku duraippandiyan sir minsaram vagikutharunnu intha mediala Nan parthen
Sir 😢
Ena sir Nadakudhu
Sethukuli Govindhan Kitea Peasuna Pechukal Veerapan kitea Peasuna madhiru edit Pani irukemgea...
Matra Kanoligal kitea irundhu vera patra Vunmaigal Nengalea Vyabara Konalathil Poradhu Kastama iruku sir 😐😐😐😐😐🙏🙏🙏🙏🙏🙏🙏
Che Guevara of Tamil Nadu. He was what Velupillai Prabhakaran was to LTTE. Sadly Tamil Nadu is still full of Ettappans, especially in politics. Tamils all over the world have always been persecuted by others as well as a small number of our own. Tamils unite💪🏽🙏🏽
Prabhakaran was a freedom fighter and revolutionary leader. He fought for a cause.
Veerapan was originally a smuggler exploited by the system and he fought against the same system. Yes police were more evil and cruel than Veerapan but at the same time he can't be compared with a revolutionary leader like Prabhakaran.
👍👍👍
City la appudee Dan iruku
I love shiva media ❤❤
thats "taxidermy" @39:26
Nightla poohumpodhu eppudi poovaga na atha konjam solluga pls
Anna h r u?
30:00 animals
வாச்சாத்தி கொடுமைகளை எதிர்த்து வீரப்பன் செய்தது என்ன என சொல்லுங்க அண்ணா ....அவர் ஏதது செய்தாரா???
குஸ்கா முகில் 😂
Hi Ann ❤️
1 view pin pannuga sir
Wish you happy Tamil new year
வீரப்பனார் என்ன மரியாதை இல்ல சார்
Adhu taxidermy
Killing of elephants are Good or not. Please justify.
This old
Pambu kadiku Adikiran paru poyi Evandhan perum Elakiyan
It was so sad to know they were killed in encounter
Taxidermy
Old video
Evan poy Evan Sonnathe Sollikittirukan . Elakiyan Epadithano? Yosichu poy solran!
Replay va
Kamarajpettai govindan full video podunga
Old
💥👌👍.... 💐🌹!!!!!!"
அவர் சரணடைய விரும்பியும் அவரை சுட்டுக்கொல்ல துடித்தது யாருடைய அரசு என்று திறந்து சொல்ல மாட்டீர்கள் இல்லையா.
Super Bro
❤