கமல் உண்மையில் உலகநாயகனா ? ஹாலிவுட் படங்களை Copy அடித்தாரா கமல் - Dr. காந்தராஜ்

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 92

  • @dpriya4588
    @dpriya4588 Рік тому +44

    ரத்ததானம் கண்தானம் போன்ற சேவைகள் நம் சமுதாயத்துக்கு செய்பவர் கமல்ஹாசன் வாழ்க

  • @jaijaijai5434
    @jaijaijai5434 Рік тому +8

    Kamal = Mass + Class....Dictionary of Complete Cinematic Experience proved 🔥🔥🔥🔥🔥......Forever one & only⭐⭐⭐⭐⭐⭐ Aandavar Ulaganayagan Kamal Sir ⭐⭐⭐⭐⭐⭐ ..... Evergreen Pride of Tamil & Indian Cinema 😎😎😎..... Rest keep trying to come closer....

  • @rajamadivanane5105
    @rajamadivanane5105 Рік тому +20

    Ulaganayagan🔦🔦🔦

  • @mahendranp2220
    @mahendranp2220 Рік тому +11

    Andavar Ulaganayagan kamal sir always great🕺 ❤❤❤❤❤❤🙏

  • @shannat4566
    @shannat4566 Рік тому +19

    Long Live Ulaganayagan Padmabhushan Chevalier Dr. Kamalhassan
    The One & Only Super Star Actor from India ❤❤❤❤❤

  • @subarudgfh6577
    @subarudgfh6577 Рік тому +19

    Super kamal news

  • @roxsandias4425
    @roxsandias4425 Рік тому +9

    மக்கள் மனம் அறிந்த நாயகன்.. But அவரை பற்றிதான் பல பேர் அறிந்து கொள்ளவில்லை

    • @aarirose6072
      @aarirose6072 Рік тому +2

      அவர் செய்த சில தவறுகள் மிகப் புகழில் உச்சத்தில் இருக்கும் பொழுது வித்தியாசமான முயற்சிகள் செய்து படம் எடுத்தார் அதை இந்த மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை அடுத்தது புன்னகை மன்னன் திரைப்படத்தில் முத்தக்காட்சியில் நடித்தார் பிறகு சில படங்களில் அது தொடர்ந்தது அதனால் அதிகமான பெண் ரசிகர்களை கொண்ட இவர் தாய்மார்களின் வெறுப்புக்கு ஆளானார் தாய்மார்கள் இவர் படத்துக்கு திரையரங்கிற்கு போய் பார்ப்பது குறைந்தது அடுத்தது திருமண வாழ்க்கை மற்றும் காதல் வாழ்க்கை இது பலருக்கு பிடிக்காமல் போனது தற்போது அரசியலும் அப்படித்தான் நியாயமாக இருக்கிறேன் என்று லஞ்சம் கொடுக்காமல் மக்களுடைய வாக்கை எதிர்பார்த்தார் ஆனால் நம் மக்கள் பணத்தை வாங்கி வாக்களிப்பவர்கள் இருக்கும் வரை இவர் வெற்றி பெறுவது மிகவும் சிரமம்

  • @saibaba172
    @saibaba172 Рік тому +14

    மிக அருமையான நேர்காணல்,💐👌

  • @StoryTime-wk3kj
    @StoryTime-wk3kj Рік тому +8

    Ulaga Naayagan ❤❤❤

  • @mutheeswarikumaravel8195
    @mutheeswarikumaravel8195 Рік тому +26

    இன்னும் இந்திகார பயபுள்ளைகளுக்கு கமல் என்றால் நடுக்கம்தான்❤😂😂😂

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 Рік тому +16

    Andavar kamal Encyclopedia of Indian cinema 🙏🙏🙏🙏🙏🙏

  • @prathaaprajadurai2388
    @prathaaprajadurai2388 Рік тому +15

    கமல் ஒரு கலையுலக ஞானி! ❤

  • @sinivasan8589
    @sinivasan8589 Рік тому +42

    தமிழ் திரையுலகின் பிதாமகர் நம்மவர் கமல்ஹாசன்❤

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 Рік тому +14

    Andavar nammavar kalainani ulaganayagan padmashri chevalier DR.KAMALHASSAN VAZHA 🔥🔥🔥🔥🔥🔥

  • @subramanimani4616
    @subramanimani4616 Рік тому +9

    படிக்காத மேதை உலக நாயகன் நம்மவர் மட்டுமே நாளை நமதே ஜெய் ஹிந்த் 🇮🇳

  • @pravinmurthy
    @pravinmurthy Рік тому +19

    Kalainyaani Kamal Sir ❤

  • @subrasubra80
    @subrasubra80 Рік тому +8

    Proud of kamal sir

  • @nags.9168
    @nags.9168 Рік тому +8

    Hod of cinema Kamal sir

  • @dpriya4588
    @dpriya4588 Рік тому +52

    இப்போது கமல்ஹாசன் பார்த்தாலும் இந்தி நடிகர்களுக்கு பயம்

    • @surajm4547
      @surajm4547 Рік тому

      Comedy.😂😂😂

    • @Bhadhri.L.
      @Bhadhri.L. Рік тому

      PodadeiKomalihasaankuMarket1992LePoirichi,HindhiKarangaluAvangaVeettuPombalayReapSenjiruvaanBayam😃😃

    • @sathusathu8117
      @sathusathu8117 Рік тому +2

      Porama

    • @surajm4547
      @surajm4547 Рік тому

      @@sathusathu8117Comedy 😂😂😂

    • @nishanthininisha-kw1nf
      @nishanthininisha-kw1nf Рік тому +2

      ​@@surajm4547ohh neenga yaru sharukhan ah?? Enna theriyum unakku Kamal pathil

  • @aradhana41
    @aradhana41 Рік тому +7

    Very nice interview🎉, dr. kanthadai sir superb 👌

  • @dhamodhran8602
    @dhamodhran8602 Рік тому +23

    ஹே ராம் இந்திய வரலாற்று படம்

  • @prakashchidambaran2295
    @prakashchidambaran2295 Рік тому +4

    Andavar is always humble...Pray for his success in politics too.

  • @victorbenny3270
    @victorbenny3270 Рік тому +2

    VerA level thalaiva Kamal sir only ❤❤❤❤❤❤❤❤❤

  • @vimalkumarv7351
    @vimalkumarv7351 Рік тому +17

    Only one aandavar the legend

  • @nazarkamal8831
    @nazarkamal8831 Рік тому +4

    Kamalhassan mass thanks to kantaraj

  • @kumargv5066
    @kumargv5066 Рік тому +11

    Super Explain sir 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 Рік тому +9

    களத்தூர் கண்ணமாவில் கமலை ஒரு பையன் கோபப்பட வைக்கும்போது பேசும்வசனம்"பிச்ச என்ன என்ன வேனா சொல்லு எங்கம்மாவா பேசுன"👌

  • @RamasamyRamasamy-q3o
    @RamasamyRamasamy-q3o Рік тому +4

    Indian.mindum.varar.ettuthukkum.payathane.tamill.kamal.pugal❤❤

  • @saibaba172
    @saibaba172 Рік тому +7

    Very nice,🌷👍

  • @jamesjoseph7167
    @jamesjoseph7167 Рік тому +4

    Thank you sir

  • @janakiraman1163
    @janakiraman1163 Рік тому +10

    Super

  • @Raju-zc5fd
    @Raju-zc5fd Рік тому +2

    Indian cinema la niraya awards vanguna orey aalu kamalhassan sir mattum than ❤❤

  • @wilsong1811
    @wilsong1811 Рік тому +7

    Super sir

  • @vivekanandan.s3158
    @vivekanandan.s3158 Рік тому +9

    Andavar win Dharasam Biggest Toptucker in the world wide cinema win pokkisham

  • @vivekanandan.s3158
    @vivekanandan.s3158 Рік тому +3

    ❤❤❤

  • @SaraVava-it7bg
    @SaraVava-it7bg 4 місяці тому

    Hollywood actor in India
    Kamalhaasan

  • @SyedmunaffTamilraja-rd7ub
    @SyedmunaffTamilraja-rd7ub Рік тому +3

    Wt a brilliant?..Dr.?.correct Aga..yaraiyum..pugalavillai..Dr.kamal is..copy cat..enrum solgiraar.Dr.kandaraj...LONG LIFE..MR.KANDARAJ.DR.KANDARAJ..

  • @nagulchandru
    @nagulchandru Рік тому +1

    Andavarnamvarthan

  • @prasanna8990
    @prasanna8990 Рік тому +1

    ஒரு பிராமண துவேஷ காந்த ராஜ்...வாயால்...ஒரு பிராமணன் கமலை பாராட்டுவது..மிகவும் வியப்பு

  • @kalaicreationz-8
    @kalaicreationz-8 Рік тому +2

    Intha saraku jokka itikku🌹

  • @srinivasamurali2159
    @srinivasamurali2159 Рік тому +2

    Anbe Sivam, salangai oli are great one

  • @nandhu2397
    @nandhu2397 Рік тому

    19:40 appo sridevi❤

  • @c.sureshranjan8866
    @c.sureshranjan8866 Рік тому +1

    Sridevi kuda child acter ra varnthu periya actress, aannanga

  • @கொசு_கடி
    @கொசு_கடி Рік тому +12

    MMKR முதல் இரண்டு நாள் ஓடலயா? பிச்சிகிட்டு போச்சு.

  • @s.ms.m1258
    @s.ms.m1258 6 місяців тому

    L 0:30

  • @GunaSekaran-re6sj
    @GunaSekaran-re6sj Рік тому +8

    கமல்ஹாசன் அவர்களை விமர்சிக்க காந்தராஜ்க்கே தகுதி இல்லை.

  • @venkatesanvenkat7792
    @venkatesanvenkat7792 Рік тому +1

    Kamal seira uthavi villabaram paduthika maataru

  • @senthil458
    @senthil458 Рік тому +5

    கமலை பார்த்தெல்லாம் யாரும் பயப்படல ,கமல்தான் நடிச்சா தனியாகத்தான் நடிப்பேன் என்று பிடிவாதமாக இருந்தார் ஆனால் இந்தியில் மல்டி ஸ்டார் படங்கள்தான் அதிமாக எடுப்பார்கள் அதனால் இவர் நடிக்காமல் நிறுத்திக்கொண்டார்

    • @surajm4547
      @surajm4547 Рік тому

      True... endha aalu eshtathukku urutturaaru. Kamal could not adjust to the ways of the Mumbae film industry. Plus he didn't have the physical screen presence of Amitabh or Vinod Khanna.

    • @venkyj1558
      @venkyj1558 Рік тому +1

      ​. Sema comedy

    • @letchumana1
      @letchumana1 Рік тому

      @@surajm45478

    • @aarirose6072
      @aarirose6072 Рік тому

      அவர் முதல் நடித்த ஹிந்தி திரைப்படம் ஏக் துஜே கேலியே இந்தியா முழுவதும் மாபெரும் வெற்றி அடைந்த திரைப்படம் ஒரு வருடங்களுக்கு மேல் ஓடியது வெற்றிகண்டது மாபெரும் வெற்றி கண்ட ஹிந்தி திரைப்படம் ஏக் துஜே கேலியே அதே காலகட்டத்தில் ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடித்த சில்சிலா மாபெரும் தோல்வி திரைப்படம்
      அதற்கு அடுத்த திரைப்படம் சனம் தேரி கசம் வெள்ளிவிழா கண்ட திரைப்படம்
      அதற்குப் பிறகு சத்மா ஒரு வருடம் ஓடிய திரைப்படம் பிறகு கிராஃப்தார் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார் முக்கிய கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் கௌரவ கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மூவரும் இணைந்து நடித்து அந்த வருடத்தில் மாபெரும் வசூலில் சாதனை செய்த திரைப்படம் பிறகு ராஜ் திலக் என்ற திரைப்படத்தில் ராஜ் திலக் கதாபாத்திரத்தில் நடித்தார் அந்தப் படத்தில் இவரை விட மூத்த கலைஞர்களான தர்மேந்திரா சுனில் தத் ராஜ்கபூர் பிரான் ஹேம மாலினி மற்றும் அவருடைய இரண்டாவது மனைவி சரிகா இணைந்து நடித்தார்கள் 200 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி கண்டது
      சாச்சி 420 என்ற படம் பாக்ஸ் ஆப் கலெக்ஷனில் மும்பை திரைப்பட உலகில் மாபெரும் வெற்றி கண்டது
      ஏக் தோ கமல் ஓ கையா
      யாதகர்
      தேகோ பியர் துமாரா போன்ற வெற்றி படங்களும்
      கரிஷ்மா
      ஜெர்ஸி ஜிந்தகி
      எக் நக்கல் பேகளி
      ஹே ராம்
      அபாய் ஆளவந்தான் போன்ற தோல்வி படங்களும் கொடுத்தார் அவர் நடித்த அனைத்து படங்களிலும் அவர்தான் கதாநாயகன் மற்ற புகழ்பெற்ற இந்தி நடிகர்கள் நடித்திருந்தாலும் இவர்தான் முக்கிய கதாபாத்திரத்தில் இருந்திருப்பார் அதனால் இவரை பல இந்தி நடிகர்கள் வெறுத்தார்கள் அதற்கு காரணம் தென்னிந்திய நடிகர்களை அவர்கள் வளர விட மாட்டார்கள் அதனால் அவர் காயல் என்ற படத்தை நடிக்காமல் வந்தார் அந்த காயிலை தான் சன்னி டயல் அவர்களே நடித்து மாபெரும் வெற்றி கண்டார்

    • @senthil458
      @senthil458 Рік тому

      @@aarirose6072நாங்களும் இந்தி படம் பார்க்றவங்கதான் . ஏக் துஜே கேலியே டைரக்டர் படம் யார் நடிச்சாலும் ஓடும் அந்த படம், இல்ல கமல் நடிச்சதாலதான் ஓடியது என்றால் கமல் நன்றாக நடித்த சத்மா இந்தியில் பெயிலியர் ஆனது .சாகர் படம் ஓடியது கமலுக்காகவா.க்ரப்தார் படத்துல கமல் ஹிரோதான் ஆனால் இன்னைக்கும் அந்த படத்தை எல்லாரும் அதைபற்றி பேசறது அதுல ரஜினியோட கேமியோ ரோல்தானே தவிர கமல் நடிப்பைபற்றி அல்ல ,அதுல கமல் என்னத்த நடிச்சார்.அதுக்கு அப்புறம் இந்தியில் நேரடியாக எடுத்த எந்த படமும் ஓடவில்லை.அவ்வை சண்முகி ரீ மேக் சுமாராக ஓடியது ,இந்தியன் ஓடியது.உண்மையை சொன்னால் கமல் தனி ஹீரோவாக நடித்தால் எடுபடும் ,கூட ஏதாவது பெரிய ஹிரோ நடித்தால் சுத்தமாக எடுபடாது,தனி ஹிரோ சப்ஜெக்ட் இந்தியில் அதிகமாக எடுபடாது

  • @chandrashekarc8189
    @chandrashekarc8189 Рік тому +1

    😂😂😂 good joke Shivajiya copy adichu cinema vil vazhpavan , ivan seigira thilalangudikku kaga nija vazhvilum nadipavan , Vikram ,Dhanush,Arya,surya ivanai minchi romba nal agivittathu

  • @narayanancs8674
    @narayanancs8674 Рік тому

    .vulaga mahaa nadigan

  • @murgesanmasilamani-it7kg
    @murgesanmasilamani-it7kg Рік тому

    Rani mukargiya pamu kadchadhu varalatru saadhanathane. Rathi agnihotri, yek dujea kealiyea padathukku appuram odiyea pochi. Karanam vunaku thriyadha😢. Big baas naatuku evlo mukkiyam nu neeeee sollllllu. Bollywood mattum illa heroine noda va sapi, kadichi vachadhunaala Hollywood kooda bayandhu pochi. Timple kabadiya vodo vikramla voru paatu varm, adhula rendu perum 😂😂😂😂😂😂kudhumbathoda timple andha paata pakka soolu. Soooopari. 2k kids a vikram 1 pakka sollu. Salamiya language kathukkatum

  • @pcsridharbe
    @pcsridharbe Рік тому

    Ivararu ellam oru aaalu 😅😅

  • @parthipans8978
    @parthipans8978 Рік тому

    நடிகர் சத்யன் எப்படியோ அப்படிதான் கமல் எனக்கு தெரியுது

    • @aarirose6072
      @aarirose6072 Рік тому

      சத்தியன் மிகச்சிறந்த நடிகர் அந்தக் காலத்தில் மலையாள திரைப்பட உலகம் அவரை பார்த்து மிரண்டு இருக்கிறது அவ்வளவு அருமையாக நடிப்பார் பிறகு தான் மம்முட்டி மோகன்லால் ஜெயராம் எல்லாம் வந்தார்கள்

  • @jrajju
    @jrajju Рік тому +3

    Nee mama kamal kal nakki

  • @mohamedfais2345
    @mohamedfais2345 Рік тому +2

    Inda madiri kilattu payaluwala een petti edukkiringa

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 Рік тому +1

      Unga veettu kizhadugal ivaravida peria appatucker ah!?!?👍

  • @Ilansatheesh
    @Ilansatheesh Рік тому +3

    காந்தா... அப்படியே அந்த பொண்டாட்டி கதைகளையும்... சொல்லேன் கேட்போம்

  • @sravi955
    @sravi955 Рік тому

    உண்மையான உலக நாயகன், சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்கள் மட்டும் தான் டா

    • @velk2875
      @velk2875 Рік тому +3

      Comedy panathiga bro

  • @sravi955
    @sravi955 Рік тому

    அன்றும் இன்றும் என்றும் ஒரே நிரந்திர சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்கள் மட்டும் தான் டா

  • @tiktokvandumurugan4002
    @tiktokvandumurugan4002 Рік тому +1

    Pethiyum thathavum mutha katchi pathi pesalama😂😂😂😂

  • @tiktokvandumurugan4002
    @tiktokvandumurugan4002 Рік тому +3

    Yaruda iintha hanger😂😂😂😂dr sollaratha playback pannuthu 😂😂😂😂

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 Рік тому

      S. Silapaeru manarisom appadi.😂😂😂