Solar panels Night Time electricity production/Anti-future solar /இரவில் வேலை செய்யும் சோலார் பேனல்

Поділитися
Вставка
  • Опубліковано 11 жов 2024

КОМЕНТАРІ • 221

  • @madankumarv6624
    @madankumarv6624 3 роки тому +9

    உங்களது முயற்சிக்கு வாழ்த்துக்கள் நண்பா. கீழே புத்திசாலிகள் பலர் பலவித கருத்துக்களை கூறி இருக்கலாம். எந்த ஒரு முயற்சியும் எடுத்தவுடன் வெற்றிபெறுவதில்லை. நிச்சயம் எதிர்காலத்தில் இந்த தொழில்நுட்பமும் வரும். அப்போதும் இவர்கள் குறை கூறிக்கொண்டுதான் இருப்பார்கள். ஆகவே ஊரார் வாயை மூட முடியாது உங்களது முயற்சிகளை தொடருங்கள்.

  • @gvsanthicsm656
    @gvsanthicsm656 3 роки тому +10

    மாதேஷ்,தவறான கமெண்ட்
    களை பற்றி கவலைப்படாமல்
    தொடர்ந்து முயற்சி செய்ய
    வேண்டும்...வாழ்த்துக்கள்..💐💐

  • @ethirajethiraj1940
    @ethirajethiraj1940 2 роки тому +1

    Negative Comments will make you to go to higher levels.
    Don't worry about negative comments.
    Keep going dear friend.

  • @gcb6185
    @gcb6185 3 роки тому +4

    Do not worry about negative comments Nanba... You are giving great content s continue teach and encourage otherß fellow urban friends

  • @natarajsetty851
    @natarajsetty851 3 роки тому +1

    Good idea but try with low voltage with bright efficiency like using ultravilate bright led lights on the solar panels you will achieve good output

  • @chandranchandran9500
    @chandranchandran9500 2 роки тому +1

    முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @தரணி-உலகம்
    @தரணி-உலகம் 3 роки тому

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள் நண்பா.....்.

  • @manithasakthi7869
    @manithasakthi7869 2 роки тому

    👌👍👍நல்லா விஷயம்
    JM வாழ்த்துக்கள்

  • @anandand5002
    @anandand5002 3 роки тому +2

    சகோ முயற்சிக்கு வாழ்த்துக்கள், தேவையற்ற விமர்சனங்களை ஒதுக்கிவிடுங்ள்

  • @celangovan5967
    @celangovan5967 2 роки тому

    Umathu nalla muyarchi.Verri perattum Vaazhthukkal.Please you won't be discouraged.
    E.g: Nikola Tesla.
    Taken a experimental from (Minnal) lighting.
    Relationship between lighting and thundering..
    He invented many our using technologies under his boss, Thomas Alwey Edission.

  • @Sajana-wg6cs
    @Sajana-wg6cs 3 роки тому +3

    Do not bother about negative comments.
    Consider comments which are useful.
    Continue your. Service to the society.
    Continue good work.

    • @sonyfaruk11
      @sonyfaruk11 3 роки тому +1

      ua-cam.com/video/0G-d6ahFIT0/v-deo.html

    • @sonyfaruk11
      @sonyfaruk11 3 роки тому +1

      இது ஒரு பதிவா ..மூலிகை விஞ்சாணி ராமர்பிள்ளை சொல்லிறார் எனவே ..எல்லாரும் பாத்து பயன் அடையவும் ..இவர் திரும்பவும் தான் சொன்ன பொய்யை நிஜமாக்க பாக்குறார் ..இவரின் பழைய வீடியோ இதோ ua-cam.com/video/0G-d6ahFIT0/v-deo.html

    • @brostech5289
      @brostech5289 3 роки тому +1

      Ivar antha video download panni copy panniyirukkuraru ivar solluraru ithu enna pathivu endru😂😂😂

    • @sonyfaruk11
      @sonyfaruk11 3 роки тому +1

      இவரின் பழைய வீடியோ
      இதோ
      ua-cam.com/video/0G-d6ahFIT0/v-deo.html
      இவர் இந்த விடியோவில் சொன்னது இப்போ இவர் சொல்வதும் .யாருக்கும் பயன் இல்லை ...நன்றாக யோசித்து பாருங்கள் நண்பரகளே .இவர் மேலும் மேலும் பயன் அளிக்கும் என்கிறார் ..தவறான விடியோவை (முதல் வீடியோ லிங்க் பாருங்கள் ) பதிவிட்டுவிட்டு சரிதான் என்று வாதிடுகிறார்
      இன்னும் சொல்ல போனால் இவர் விடியோவை பார்ர்கும் போது ,,இவரை நம்பி இவர் விடியோவை பார்த்து வெகு தொலைவில் இருந்து நண்பரகள் சோலார் அமைக்க ஆர்டர் கொடுக்கிறார்கள் .ஆனால் எல்லாம் அரைகுறை வேலையாக தெரிகிறது ..
      வேலையில் ஒரு டிசிபிலின் இல்லை ..ஆறு மாதம் கழித்து வேலை செய்யுமா என தெரியாது
      கொஞ்சம் தெரிந்த வேளையாவது இவர் நன்றாக செய்வதில்லை
      இவர் எனக்கு எதிரி இல்லை ..
      ஆனால் அதற்காக இவர் சொல்லும் சிலகருத்தை நான் ஏற்க முடியாது ( .இவரின் பழைய வீடியோ இதோ ua-cam.com/video/0G-d6ahFIT0/v-deo.html
      எனக்கு வயது 49...சோனி மலேசியாவில் 1995 to 2000 டிவி product section
      பின்பு துபாயில் 2001 டு 2021 வரை எலெக்ட்ரோனிஸ் ப்ராஜெக்ட்
      சோலார் கம்பனியில் excutive ஆஹா இருந்து இருக்கிறேன் ..எனவே எனக்கு தெரிந்த அவர் செய்யும் தவறை ,தவறு என சொல்கிறேன்

    • @ThennarasuR
      @ThennarasuR 3 роки тому

      @@brostech5289 avar copy panna video va delete panita, ivaroda palaya video thappu nu accept panreengala?
      palaya video enga pochu?
      adhu illama, andha video correct nu prove panna indha video potirukkar, adu illa adha thappu nu avar epdi prove panradhu.
      copy pannadha mattum pesureenga, ithana naala avar technicala avlo solli irukkaar, adhuku yen sariyana padhil illa.
      nanum indha channel videos virumbi paapen, but thappu na thappu nu thaane sollanum,
      blind ah oruthara support panalaama?

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 2 роки тому

    சூப்பர்.. முயற்சி வெற்றி

  • @KeralaLotterygussingToday
    @KeralaLotterygussingToday 3 роки тому +2

    60ah lithyum bettery yevalavu rate bro...solkunga

  • @vaidhikasthapatya8067
    @vaidhikasthapatya8067 3 роки тому +5

    நண்பா அருமையான பதிலடி அடுத்தவனை ஏளனமாக பார்ப்பவன் இது உண்மையா பொய்யான்னு தேடமாட்டான் வாழ்த்துக்கள் அருமையான பதிவு

  • @Justknow-is3tf
    @Justknow-is3tf 2 роки тому

    Super bro.... Edayum padikama vaila vandada Comment panradhu thapu

  • @sivakumarj7861
    @sivakumarj7861 3 роки тому +1

    Your Explain & Experiment super keep it up

  • @peacefull3855
    @peacefull3855 3 роки тому +2

    Sako anti solar panels new innovation sako athu kandupidikkapattu maximum 2 years than aakuthu, athoda working process naama use pannura solar panels kku appadiye opposite aanathu, athoda efficiency athikapdutha try pannuranga, feature la namaku vara 5 year's aakum. .. naama ippa use solar panels yellam solar light la than work akum , athoda velicham kurainthal athula varum power kuraiyum. ....

  • @kamalhasan7754
    @kamalhasan7754 3 роки тому +1

    Nice idea nandakumarsa thanks

  • @minecraftproboys2912
    @minecraftproboys2912 2 роки тому

    Super bro you are good go ON

  • @yoganathan834
    @yoganathan834 3 роки тому +1

    Super ji

  • @benonsudha352
    @benonsudha352 2 роки тому

    super

  • @abdulfjaffer5632
    @abdulfjaffer5632 Рік тому

    Bro pa !!!
    Super bro !!!! 😊😊❤❤

  • @RameshKumar-dv3br
    @RameshKumar-dv3br 2 роки тому

    அருமை.
    வாழ்த்துக்கள்.
    எத்தனை வாட்ஸ் பல்ப் போட்டால் அதிகமாக ஜார்ஜ் ஆகும்.

  • @aravindgeorge6501
    @aravindgeorge6501 Рік тому

    super anna

  • @karthickparamanandam7713
    @karthickparamanandam7713 Рік тому

    gundu bulb podavum current venum ji

  • @shyamrug
    @shyamrug 3 роки тому +1

    Halogen lamp உபயோகித்து டெஸ்ட் பண்ணவும். Better result கிடைக்கும்.

  • @thaniyilbhaskaran4741
    @thaniyilbhaskaran4741 3 роки тому +2

    Bro enathu veettukku solar podavendum. Li battery pottu w/m, mixy, 1hp water motor, light, fan 4nos(bldc) . Ethanai, watt pannel, battery ah, inverter kva, total installation charge

    • @thaniyilbhaskaran4741
      @thaniyilbhaskaran4741 3 роки тому +1

      Chennai. Pl reply to my question. Chennaikku eppa varuveenge?!

    • @mdmovie438
      @mdmovie438 3 роки тому

      md_bagurudeen
      Indha insta la contact panni kaelunga bro... Udane detail ah solluvaanga

    • @sonyfaruk11
      @sonyfaruk11 3 роки тому +1

      @@thaniyilbhaskaran4741 இது ஒரு பதிவா ..மூலிகை விஞ்சாணி ராமர்பிள்ளை சொல்லிறார் எனவே ..எல்லாரும் பாத்து பயன் அடையவும் ..இவர் திரும்பவும் தான் சொன்ன பொய்யை நிஜமாக்க பாக்குறார் ..இவரின் பழைய வீடியோ இதோ ua-cam.com/video/0G-d6ahFIT0/v-deo.html

  • @giribodipatti4241
    @giribodipatti4241 3 роки тому

    I checked using car light it works solar panel works

  • @பவிநிலா
    @பவிநிலா 2 роки тому

    Sema super bro

  • @loganathanloga44
    @loganathanloga44 2 роки тому

    Good luck 👍👍

  • @sappadu77
    @sappadu77 3 роки тому +1

    Super

  • @AshokAshok-dq8mi
    @AshokAshok-dq8mi 3 роки тому +1

    Tell me input watts to solar and out put watts we gain

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 2 роки тому

    Super jihudu

  • @t.r.s.g2544
    @t.r.s.g2544 3 роки тому

    Bro normal etha ligth iruthalum work agukum solar only ligth radius mathu tha thavi bro

  • @venkateshvenkivkm873
    @venkateshvenkivkm873 2 роки тому

    Super anna 👍

  • @p.karthikeyan2963
    @p.karthikeyan2963 3 роки тому

    Nice video

  • @hi-wattsolarsolutions8315
    @hi-wattsolarsolutions8315 3 роки тому

    Good information

  • @painterrahamathulla5772
    @painterrahamathulla5772 Рік тому

    Good jop

  • @vinothmech73
    @vinothmech73 3 роки тому +1

    Super bro nayraya research pannum
    Nan palavatti ithupola yosuichueruken

  • @vikkyvignesh6352
    @vikkyvignesh6352 3 роки тому

    We have to use 2 or 3 solar panel to test this

  • @SenthilKumar-eh9kl
    @SenthilKumar-eh9kl 2 роки тому +1

    Bro don't worry about comments go on with your ambition best of 🤞luck

    • @kumareshan3266
      @kumareshan3266 11 місяців тому

      Tube light is solar on work pannum

  • @karthikeyanelangovan5147
    @karthikeyanelangovan5147 3 роки тому +1

    👌

  • @Gajalnayaganpatti
    @Gajalnayaganpatti 3 роки тому +1

    Supper sir

  • @SKID-xw9hj
    @SKID-xw9hj 3 роки тому +1

    We will support u all the best
    Bro

  • @hariprasad2563
    @hariprasad2563 3 роки тому +3

    உங்க தேடல் சரி தான்...
    ஆனால் சரியா தேடுங்க...
    Concentrated solar thermal plant using mirrors நீங்க போட்ட photo... நடுல bulb இல்ல...
    Do not misguide public in the name of solar...
    I am a certified solar engineer...

  • @wrenchkingtamil
    @wrenchkingtamil 3 роки тому +2

    Bro nanum sengi pathen its working bro

  • @mappillaiduraiofficial
    @mappillaiduraiofficial 3 роки тому +1

    வாழ்த்துக்கள் 👍

  • @vkasi26011984
    @vkasi26011984 3 роки тому +1

    நண்பா அருமை யான பதிவு

  • @kaalakodumai967
    @kaalakodumai967 3 роки тому

    U r great bro..

  • @சிவன்மிதுன்சிவன்பச்சைமலை

    சுபர் தம்பி

  • @sathishkumar-pk5rq
    @sathishkumar-pk5rq 3 роки тому

    ப்ரோ வோல்டேஜ் செக் பண்ண வேணாம் பேனை ஓட விட்டு காடு அதுக்கு ஒரு வீடியோ பண்ணுங்க

  • @selvakumar.k7641
    @selvakumar.k7641 3 роки тому +2

    11.2v will not charge the battery...its waste of time...please upload usage news bro....

  • @bilaltech3684
    @bilaltech3684 3 роки тому

    Sir , why it never work on moon light .?

  • @ajay7659
    @ajay7659 3 роки тому +1

    Super bro 👍👏

  • @rajaprince7121
    @rajaprince7121 Рік тому

    it is not working in 365W solar panel, i have tried but no use. the output voltage should be 12v. so prove the production of 12v in night hrs. Bulb wat is not mentioned. Tungsten bulb AC or DC. But solar panel will produce electrity by fixing bulb light.....but it produces very low wats only.

  • @Ramjaya1010
    @Ramjaya1010 3 роки тому

    👍Good bro 👍

  • @keerthivasan908
    @keerthivasan908 3 роки тому +1

    Super bro

  • @sathishkumar-pk5rq
    @sathishkumar-pk5rq 3 роки тому

    பேனை ஓட விட்டு காமிச்சி எவ்வளவு நேரம் கொடுத்தும் பார்க்கலாம்

  • @kgjegatheshgopal8086
    @kgjegatheshgopal8086 3 роки тому +2

    உண்மை,, தங்கள் சிந்தனை சரியானதாக தெரிகிறது,,
    இதன் மூலம் ஒரு சிந்தனை வழி கிடைக்கும்,,,
    நமக்கு எவ்வளவு செலவு,, volt,
    சரியான் டைரெக்சன்ல வைத்து எடுக்கும் போது
    எவ்வளவு உற்ப்பத்தி,,
    பதில் கிடைக்குமா நன்பரே,,

  • @Nandha-a
    @Nandha-a 3 роки тому +3

    Hello bro Input of bulb watt 60w but solar panel watt 20w output watt 2w through apply formula p=V*I think 11v/ 0.11a power of output 1w so this is foolish bro don’t try

    • @vinothmech73
      @vinothmech73 3 роки тому

      At one time he will suceed so don't discourage to drop his research.
      Now it may be loss but soon it become gain.

    • @vinothmech73
      @vinothmech73 3 роки тому

      If you have idea to overcome his drawback, tell him or else don't de-motivate him

  • @p.pooranee8823
    @p.pooranee8823 3 роки тому

    Samme speach

  • @anthonyraj1736
    @anthonyraj1736 3 роки тому

    சூப்பர் அண்ணா

  • @suryakanal3805
    @suryakanal3805 2 роки тому

    👌👍🤝

  • @RamKumar-tk5wn
    @RamKumar-tk5wn 3 роки тому +1

    ப்ரோ எங்க கடைல இபி சர்வீஸ் இல்லை.. நைட் மூனு மணி நேரம் மூனு டியூப் லைட் எரியனும் ... ஒரு பேன் ஒரு எல்ஈடி டிவி பத்து மணிநேரம் ஓடனும் இதுக்கு எத்தனை வாட்ஸ் சோலார் பேனல் அன்ட் பேட்டரி யூஸ் பண்ணனும் .. எவ்ளோ செலவாகும் ..

    • @JMTamilminnalSolarTech
      @JMTamilminnalSolarTech  3 роки тому

      125 panal 60ah battery

    • @itsaruncreation
      @itsaruncreation 3 роки тому

      600w solar panal and
      1kwh ஓமேகா inverter, inverter with lithum po4 battery - Rs 25000 to 28000 in salam
      Full ditells in சகலக்கலா youtub Chanel

  • @andreprabagarane8464
    @andreprabagarane8464 3 роки тому

    Another type of solar panels are now existed like anti solar panels, which works from heat radiations from the earth to generate the electricity. It was clearly explained in the youtube videos which it was given below

  • @haribabu7051
    @haribabu7051 3 роки тому

    குண்டு பல்புக்கு பதிலாக எல்இடி பல்பு பயன்படுத்தினால் உங்களுக்கு கரண்ட் செலவு குறையும் முயற்சி செய்யவும் நன்றி நண்பா

  • @hameedhameed3498
    @hameedhameed3498 3 роки тому +3

    நம்ம தமுழுநாடுமக்கள்பழக்கம் நாசமானது இப்படிப்பட்ட மக்கள்உள்ளதாளே.. நண்பா......

  • @SenthilKumar-gir
    @SenthilKumar-gir 3 роки тому +1

    மாற்று வழி ஏதேனும் இருந்தால் கண்டுபிடிங்க நண்பா

  • @bilaltech3684
    @bilaltech3684 3 роки тому

    Glowing bulb is expense . We need energy from sun / moon not from battery bulb .

  • @r.jayagobijayagobi8529
    @r.jayagobijayagobi8529 3 роки тому +16

    Bro செலவு 60 watt வரவு 6watt . இது நமக்கு நஷ்டம் bro.

    • @ThennarasuR
      @ThennarasuR 3 роки тому

      Idhuku reply pannunga admin

    • @karthickraju6683
      @karthickraju6683 3 роки тому +2

      ப்ரோ இப்போ இருக்குற solar panel மூலம் நீங்க சொல்லுற மாதிரி கரெண்ட் உற்பத்தி பண்ண முடியாது அதற்கென்று இருக்கும் ஸ்பெஷல் பேனல் மூலம் மட்டுமே உற்பத்தி பண்ண முடியும்.அதுகாக தேவை இல்லாமல் பல்ப் பயன் படுத்தி நீங்க பல்ப் வாங்காதீங்க.jayagobi அவர்களே.

    • @mixingvideos1330
      @mixingvideos1330 3 роки тому +3

      Bro avaru small panel vachi test pannaru athanala 0.34amp produce aguthu
      Panals ha increase panni Circle shape la vaikkum pothu nammakku athigamatha irukkku

    • @ThennarasuR
      @ThennarasuR 3 роки тому +1

      @@mixingvideos1330 so, 60 watts bulb velichatula irundhu 600watts generate aagum nu solreengala?

    • @mixingvideos1330
      @mixingvideos1330 3 роки тому

      நண்பா maximum 20w க்கு 40w output produce agum

  • @arunprabu7769
    @arunprabu7769 3 роки тому

    Law of Conservation of Energy, states that energy can neither be created nor destroyed; energy can only be transferred or changed from one form to another.

    • @shock2k3
      @shock2k3 3 роки тому

      Apdylaan illaa bro, Sakalakala tv paarunga

  • @mpmanimpmani7381
    @mpmanimpmani7381 3 роки тому +1

    👌👏

  • @raghavannambiv9964
    @raghavannambiv9964 3 роки тому +1

    Good work bro

  • @imran6223
    @imran6223 3 роки тому +2

    Toop

    • @JMTamilminnalSolarTech
      @JMTamilminnalSolarTech  3 роки тому

      Thanks bro good morning

    • @sonyfaruk11
      @sonyfaruk11 3 роки тому +1

      இது ஒரு பதிவா ..மூலிகை விஞ்சாணி ராமர்பிள்ளை சொல்லிறார் எனவே ..எல்லாரும் பாத்து பயன் அடையவும் ..இவர் திரும்பவும் தான் சொன்ன பொய்யை நிஜமாக்க பாக்குறார் ..இவரின் பழைய வீடியோ இதோ ua-cam.com/video/0G-d6ahFIT0/v-deo.html

  • @Manoj-MRM
    @Manoj-MRM 3 роки тому

    👍

  • @cosmictarzo9716
    @cosmictarzo9716 3 роки тому +6

    வீடியோ இன்ட்ரொக்கு மட்டும் குறைச்சல் இல்லை..

    • @JMTamilminnalSolarTech
      @JMTamilminnalSolarTech  3 роки тому +1

      நண்பா நான் வீடியோ போட பிடிக்கலைனா நீங்கள் ஆசை மக்களுக்கு ஏதோ ஒரு வீடியோ போட்டு விழிப்புணர்வு வரவைக்கவும்

    • @cosmictarzo9716
      @cosmictarzo9716 3 роки тому +3

      @@JMTamilminnalSolarTech விழிப்புணர்வு என்றால் நீங்கள் அடிப்படையைப் பற்றி போடுங்கள்... அதைவிட்டுவிட்டு பயன்பாட்டிற்கு வராத இதெல்லாம் சொல்லி மக்களை குழப்பாதீர்கள்.. நண்பரே...

    • @SasiKumar-iz1ob
      @SasiKumar-iz1ob 3 роки тому +1

      @@cosmictarzo9716 பயன்பாட்டுக்கு வராத ஒன்றை பயன்பாட்டுக்கு வரவழைப்பது தான் தொழில்நுட்பம்.... அதை ஊக்கப்படுத்த பழகுங்கள்..... நீங்கள் அடிப்படை என்று சொல்வது என்ன கொஞ்சம் சொல்லுங்கள் நானும்.... கேட்டுக்கொள்கிறேன் புதிய தொழில்நுட்பத்தை கண்டால் உங்களுக்கு...... பயன்பாட்டுக்குக் கொண்டுவர தெரியாதோ...... அவர் இந்த தொழில்நுட்பத்தை உங்களை பயன்படுத்த சொல்லவில்லை இப்படி ஒன்று இருக்கிறது என்று அறிமுகம் செய்கிறார்...🙏

    • @SasiKumar-iz1ob
      @SasiKumar-iz1ob 3 роки тому

      @@sonyfaruk11 மூலிகை விஞ்ஞானி சொல்லற்து இருக்கட்டும் நீங்க நாட்டுக்கு எதனா நல்லது சொல்லுங்க கேட்டக்கறோ......

    • @SasiKumar-iz1ob
      @SasiKumar-iz1ob 3 роки тому +1

      @@JMTamilminnalSolarTech உங்களை பழிப்பவர்களுக்கும் பாராட்டுவர்களுக்கும் செவி சாய்ந்தாள் உங்கள் இலக்கை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது.......

  • @pandiank8445
    @pandiank8445 3 роки тому

    Solar panels need light and heat.

  • @KPandiKPandi-io5gl
    @KPandiKPandi-io5gl 2 роки тому

    உங்கள் முயற்சிகள் கண்டிப்பாக ஒரு நாள் நடைமுறைக்கு வரலாம். வாழ்த்துக்கள். நண்பரே.

  • @Villagetamilchannelraja
    @Villagetamilchannelraja 3 роки тому +2

    First views

  • @balamari
    @balamari 3 роки тому +1

    Semma bro.....

  • @yugiyugishva.n3145
    @yugiyugishva.n3145 3 роки тому

    Ji all solar panels work aaguma ji.😎

  • @thiruarasu1027
    @thiruarasu1027 3 роки тому +1

    Unga oocheripu seriya sollunga

  • @godisone6464
    @godisone6464 3 роки тому +2

    ஹாய் பிரண்ட்ஸ்.. ஆய் பிரண்ட்ஸ் னுகுட்டு.

  • @velusamyr3813
    @velusamyr3813 3 роки тому +4

    வோல்டேஜ் வரலாம் ஆனால் ஆம்பியர் வராது பேட்டரி சார்ஜ் ஒரு பாய்ட்கூட ஏராது

  • @shanmugapriyan2141
    @shanmugapriyan2141 3 роки тому

    Mudivum but power kamiya varum

  • @sarantech369
    @sarantech369 3 роки тому +4

    இதுதான் தெளிவான விளக்கமா? இது சின்ன குழந்தைகள் விளையாட்டு மாதிரி இருக்கு 5th படிக்கிற பையனுக்கு தெரியும் இப்படிதான் சோலார் பேனல் ஒர்க் ஆகுதுன்னு, நாங்க கேட்டது night time la இயற்கையான வெளிச்சத்துல எப்படி ஒர்க் ஆகுதுனு கேட்டோம், நீங்களா last ah போட்ட வீடியோல இவ்வளவு தெளிவா சொல்லல அதற்குப் பெயர்தான் பித்தலாட்டம்..

    • @JMTamilminnalSolarTech
      @JMTamilminnalSolarTech  3 роки тому

      என்னுடைய நோக்கம் சோலாரை பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். யாரையும் ஏமாற்றும் நோக்கம் எனக்கு இல்லை

    • @ThennarasuR
      @ThennarasuR 3 роки тому +2

      @@JMTamilminnalSolarTech appo palaya video la thappe illa nu solla vareengala?
      illa vizhipunarvu erpadutha thappana video potta thappu illa nu solreengala?
      yaar enna kettaalum ipdi oru padhila solreenga!!!

  • @karthicksaran5053
    @karthicksaran5053 3 роки тому +3

    இந்த பல்பை வைத்து அந்த வீடியோவில் போட்டுருந்தா உங்களை யாரும் எந்தக் கேள்வியும் கேட்டிருக்க மாட்டாங்க...

    • @sonyfaruk11
      @sonyfaruk11 3 роки тому +1

      இது ஒரு பதிவா ..மூலிகை விஞ்சாணி ராமர்பிள்ளை சொல்லிறார் எனவே ..எல்லாரும் பாத்து பயன் அடையவும் ..இவர் திரும்பவும் தான் சொன்ன பொய்யை நிஜமாக்க பாக்குறார் ..இவரின் பழைய வீடியோ இதோ ua-cam.com/video/0G-d6ahFIT0/v-deo.html

  • @apscreations5041
    @apscreations5041 3 роки тому

    🤟

  • @SURYA-b5d2c
    @SURYA-b5d2c Рік тому

    செ ம்ம மைனஸ் ஓால்ட்டு வருது ஆம்ஸ் காமிக்கல ஆல்ரெ டி இருக்குற பவர் தா திரும் கிடை க்கும் புதுசா பவர் வராது

  • @sonyfaruk11
    @sonyfaruk11 3 роки тому +3

    இதுவரை நான் உங்களை மரியாதையாகத்தான் பதிவிட்டேன் ..ஆனால் நீங்கள் என்னை நீ என்கிறாய் .பரவா இல்லை ..இனி நானும் உன்னை நீ என்கிறேன் ...நீ டெலீட் செய்த விடியோவை மறுபடியும் உன் யூடூபில் போடு ..அப்போது நான் உன் விடியோவை என் யூடியூபில் இருந்து நீக்குகிறேன் ..உண்மையை சொன்னால் உனக்கு கோபம் வருது ..மரியாதையாக முதலில் நீ பேச பழகு

    • @JMTamilminnalSolarTech
      @JMTamilminnalSolarTech  3 роки тому

      இதற்கு முன்பாகவே நீங்கள் போன் செய்து இருக்கிறீர்கள். இப்போது புரிகிறது நான் தவறு செய்திருந்தால் மன்னிக்கவும். நீங்கள் போன் செய்து தவறை சுட்டிக்காட்டி இருக்கலாம். நீங்கள் தான் என்று தெரியாது. வேணுமென்றே பேசுகிறார்கள் என்று நினைத்து விட்டேன் மன்னிக்கவும் நன்றி நண்பரே

    • @ThennarasuR
      @ThennarasuR 3 роки тому

      @@JMTamilminnalSolarTech யார் பேசுனா என்ன bro, தாப்பா பேசலை ல.

    • @ThennarasuR
      @ThennarasuR 3 роки тому

      @Farook bhaai, i like ur comments

    • @sonyfaruk11
      @sonyfaruk11 3 роки тому +1

      @@ThennarasuR correct bro

    • @sonyfaruk11
      @sonyfaruk11 3 роки тому +1

      @@ThennarasuR vumayai sonnen brother....neenkalum than brother..vunmayaha commends setheerhal brother

  • @heart3231
    @heart3231 3 роки тому

    💪💪💪💪💪💪

  • @uday20101
    @uday20101 3 роки тому

    Moon does not show always and provided moon shows brighest only on full moon

  • @kuppunagendrank2964
    @kuppunagendrank2964 3 роки тому

    நட்சத்திர 🌟 ஒளியில்🔳

  • @rayaantime123
    @rayaantime123 3 роки тому

    Ithu oru kandupitippu

  • @arunprabu7769
    @arunprabu7769 3 роки тому

    Free energy என்பது சாத்தியம் இல்லை. 10watts என்றைக்கும் 100watts ஆகாது.

    • @pigeon7110
      @pigeon7110 3 роки тому

      Bro but 12w Dc lights very powerful

    • @arunprabu7769
      @arunprabu7769 3 роки тому

      @@pigeon7110 12w rms AC lights will glow with same power.

  • @rajeshraji9087
    @rajeshraji9087 3 роки тому +1

    பூரோ சரியான பதிலடி

  • @ThennarasuR
    @ThennarasuR 3 роки тому +4

    என் பழைய comment உங்களுக்கு புரியுதா இல்லையா, solar panel light இருந்தா work ஆகு‌ம் னு எனக்கு தெரியும், night ல light ku எங்க போக.
    Night ல epdi work aagum னு sonna இருட்டுல epdi work aagum னு அர்த்தம்.
    அ‌ன்று அந்த innovative panel ல இருந்து எவ்ளோ amps, எப்டி generate பண்ணிச்சு, அப்போ panel la enna வெளிச்சம் pattichu, evlo வெளிச்சம் பட்டுச்சு nu ketten.
    Solar panel bulb வெளிச்சத்துக்கு work aagum னு எனக்கு தெரியும்

    • @JMTamilminnalSolarTech
      @JMTamilminnalSolarTech  3 роки тому

      என்னுடைய நோக்கம் சோலார் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். யாரையும் ஏமாற்றி வீடியோ ரிலீசாக தேவையில்லை

    • @ThennarasuR
      @ThennarasuR 3 роки тому

      @@JMTamilminnalSolarTech indha video yarukaana padhil, pona Video va yen kaanum.
      போன video la நான் போட்ட Comment la edhaachu thappu irukka?
      உங்க நோக்கத்த நா கேள்வி கேக்கல, சந்தேக படல,
      ஆனால், தவறு இருந்தால் கேள்வி கேட்பாங்க.
      உங்களை அசிங்கம thitraanga sonnenga, apdi pesaravangala mathika vendaam, Reply panna vendam, pona Video ல என் comment la na edhaachu thappa pesinena, idhu மாதிரி descent ah logicla கேள்வி kekuravangaluku பதில் sonna podhum.
      Kundu bulb ah eriya vittu power generate panni enna use. நிலா velichatila இருந்து apdi ethana watts edhuthiduveenga?
      Na ippo romba technicala poga virumbala,

    • @ThennarasuR
      @ThennarasuR 3 роки тому

      @@JMTamilminnalSolarTech yen comment ku இதுவா Reply? Andha innovative panel ல இருந்து night ethana amps vandhichu nu ketten, adha sollama, ivlo periya video edhuku, indha reply edhuku.

    • @ThennarasuR
      @ThennarasuR 3 роки тому +1

      @@JMTamilminnalSolarTech கற்றது கை மண் அளவு, கல்லாதது உலகளவு.
      இது எனக்கும் பொருந்தும், உங்களுக்கும் பொருந்தும்.
      நீங்க போன வருஷம் இருந்தத விட இப்போ நெறைய கத்துகிட்டு இருப்பீங்க, அடுத்த வருஷம் இன்னும் நெறைய.
      அதுல சிலதை நாங்க ippo சொல்றோம்.
      Ungala logicala kelvi ketta ungala பிடிக்காது னு illa, logical mistake or doubt irundha கேட்பாங்க thaan.
      Thappa pesuravangalaku Reply panna vendaam.

    • @JMTamilminnalSolarTech
      @JMTamilminnalSolarTech  3 роки тому

      @@ThennarasuR நன்றி நண்பா

  • @MuruganMurugan-mf9ot
    @MuruganMurugan-mf9ot 3 роки тому

    Oooooooooo

  • @pugazhendijayaraman3552
    @pugazhendijayaraman3552 3 роки тому

    செலவு அதிகம் நஷ்டம்

  • @sakthenraj9646
    @sakthenraj9646 3 роки тому +1

    Bro unga nambar kodu