ஒரு மிகப்பெரிய செல்வந்தனோட மகனாக இருந்தும் அவருடைய கிராமத்து நண்பர்களை மறவாமல் அவர்களுடன் இன்னும் நட்போடு இணைந்திருக்கும் வெள்ளந்தியான தம்பிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்🙏🙏🙏
என்ன ஒரு அருமையான பதிவு. ஒரு சிலர் செய்யும் பந்தாவிற்கு அளவேயில்லை. ஆனால் இவருடைய அமைதியான பேச்சும் தன்னடக்கமும் தான் மிகப்பெரிய சொத்து. எவ்வளவு பெரிய நடிகரின் மகன் தெரிந்தும் கொஞ்சம் கூட பந்தா இல்லாமல் அவரும் அவருடைய நண்பர்களும் இருக்கிறார்கள்.
The best interview ever I had seen so far. Highly disciplined and good attitude and simplicity. Hats off to Mr.Vadivel Sir. You had grown up your son with great morals and a good human being 🙏❤️🤝👍🙏 Lovely Sir👌🤗❤️
ஒரு மனிதன் எவ்வளவு பணக்காறனாக இருñதாலும் எளிமையும்,தன்னடக்கமும் மிக மிக முக்கியம். அதுவே சிறந்தது. வைகை புயல் வடிவேல் sir மகன் அப்பாவின் பெயரை காப்பாற்ற பிறந்தவன்.சூப்பர். நல்ல குடும்பம்.
Honestly very very polite when giving interview and all other friend standing with him. Really I like his politeness. what a calm person and all very natural . No Bandha, No Make up, No Artificial set up. Really Great. God Bless for his dreams come true
இவர் திறமையை இன்னும் வளர்த்துக் கொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் வந்து சினிமா துறையில் சாதிக்கும் நடிகர்களுக்கு மத்தியில் இவர் ஒரு ஆச்சரிய குறி தான் நான் ஐயா வைகைப்புயல் வடிவேலு வின் தீவிர ரசிகர் இப்படிப்பட்ட ஜாம்பவான் மகன் இப்படி இருப்பது வேதனை அளிக்கிறது
வடிவேலு பையனா இது. கிராமத்து பேச்சு வழக்கு சூப்பர்.ரொம்ப இயல்பா இருக்கார் வெகுளியா தெரியுறார் பாத்து இருந்துக்கோங்க தம்பி. கலி காலம் இது.ஏச்சிட்டு போய்டுவாங்க.உங்கள் ஆசை கனவு நிறைவேற வாழ்த்துக்கள்...
ua-cam.com/video/jPuKlvUC3wU/v-deo.html
வடிவேலு தம்பி பேட்டி
B6
00
Natigenda
@@rahulrahol8165 க்ஷ
Caption mattum mariyataiya podurukinge but what about your interview? Interview setup irunturunta it's more better for him and he deserves too
வடிவேலு ஐயாவின் வளர்ப்பு சிறப்பு...
உண்மையான கிராமத்து இளைஞர்...
நடிகனாக உங்கள் விருப்பம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
ஒரு பிரபலமான நடிகரின் மகன் என்ற கர்வம் சிறிதளவு கூட இல்லை.... ரொம்ப மகிழ்ச்சி அடைகிறேன்.....
@@Creative_Builders.tuticorin ellam ulla varathukkkuuuu appan sollu kudutha nadippu
எந்த பந்தாவும் இல்லாமல் சாதாரண கிராமத்து இளைஞர் போல அடக்கமாக பேசும் விதம் மிக நன்று. நல்லா வருவீங்க தம்பி. வாழ்த்துக்கள்.
Panakkaaran enraal kombaa.
Pothaila irukan bro
Avanga appa avara kuda vachi pathukala avlo than simple
பாவாடைகளுக்கு இவரை பிடிக்காது போல
@@danieljebakumar3200 police officer mari eru kinga sir
Public comment epadi tha solluvengala sir. pothila eruken sollrenga 😫
மிகவும் குழந்தை தனமான சிரிப்பு...அப்பாவியான பேச்சு...அடக்கமான பதில்...
வாழ்த்துக்கள் தம்பி....
வாழ்க பல்லாண்டு...
பிடித்த நடிகர்களில் யார் என்று கேட்கும் போது பிரசாந்த் பிடிக்கும் என்கிறார்... பழைய ஞாபகங்களை மறவாத மனிதன்
😊😊👌👌👌❤️❤️❤️
வைகைப்புயலின் மகன் தானா என்று ஆச்சரியப்படும் அளவுக்கு தன்னடக்கம். வாழ்த்துக்கள் தம்பி
In the beginning Vadivelu was like that
Enakkum athe tavuttu
Nice vlog bro
Thannadakam alla sandhegam
தன்னடக்கம் அல்ல..
சிறிது தள்ளாட்டம்..
உடல் அசைவு
எவ்வளவு பெரிய நடிகர் மகன் இப்படி எளிமையாக இருப்பது எவ்வளவு பெருமை மற்றவர்கள் இப்படி இல்லை
Avar kita cash kuduhu avar vandam nu sona than adu parumai avaraya avanga appa pathukala avlo than
@@Music-gt8tc நன்றிங்க
Yes
👌👌👌👌👌
@@mallikamallika7151 yes it's true
ஒரு நடுத்தர வாழ்க்கை வாழ்பவர் போல் தான் இருக்கிறார். பவியமாக, எதார்த்தமாக உள்ளார். நம்மளில் ஒருவர் போல
X l0
Amaa
Appuram enappa ivaru .Donald trump magana
H
I
@Animal Care ggg
எவ்வளவு பெரிய காமெடி நடிகரின் மகனுக்கு இவ்ளோ தன்னடக்கம் அருமை.......தலைக்கனம் இல்லாத பேச்சி அருமையான பேச்சி.....👌👌👌👌👌👌👌
😮ரொம்பதன்னடக்கம்
Avan kanja pothail erukirar
ஒரு மிகப்பெரிய செல்வந்தனோட மகனாக இருந்தும் அவருடைய கிராமத்து நண்பர்களை மறவாமல் அவர்களுடன் இன்னும் நட்போடு இணைந்திருக்கும் வெள்ளந்தியான தம்பிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்🙏🙏🙏
இவர் ஓர் எளிமையான மனிதர் இவர் வாய்ப்பு கொடுத்தால் நன்றாக நடிப்பார் தன்னடக்கம் கொண்டவர் வாழ்த்துக்கள்
அப்ரானி நம்மள மாதிரி எளிமையா இருக்காரு பணபலம் எல்லாம் இருந்தும் இவ்வளவு எளிமையா ஆச்சரியம் தான்
இந்த விடியோ தான் முதல் முதலில் வடிவேலு மகனை பார்க்கிறேன் 💗
Nanum thaan pro
Bro ithu fake bro..
Yes
@@vinothgamingyt8494 ena bro soldringa 🤔
@@B_BCM_Ajithkumar real than bro....
இந்த நல்ல மனிதர் மனதில் ஏதோ சில வலி இருக்குறது போல
இயல்பான நல்ல மனிதர் குழந்தை உள்ளம் அருமை சகோ
உண்மையிலே ஆச்சரிய பர அளவுக்கு ரொம்ப சிம்பிளா தன்னடக்கம் உள்ள வடிவேல் லின் மகன் நல்ல வளர்ப்பு வாழ்த்துக்கள் 👍👍
பெரிய ஜாம்பவானின் மகன் என்ற கர்வம் இல்லாமல் எளிமையாக இருக்கிறார்..
Enna poiru
your name
Vativel rasikar neenga
Avanga appa chennai kuptu vanthu irutha adu lam kanama poiy irukum
CRT💯
நிஜ சூப்பர் ஸ்டார் வைகைப்புயலின் மகனின் எளிமை அருமை 😊😊
இன்னொரு புயலை எதிர் பார்த்து காத்து இருக்கிறோம் எல்லா சோகங்களையும் உங்கள் அப்பாவால் தான் மறக்கிறோம்.
Defiantly
True
Ella shogangalukkum marunthaaa... jalra adikka alawey illlaya
🙏🙏🙏
தென்றலுக்கு கூட வழி இல்லை , இதில் மறுபடியும் ஒரு புயலா .வாய்ப்பு இல்லை ராஜா வாய்ப்பு இல்லை .
ஆச்சரியப்படும் அளவுக்கு தன்னடக்கம். வாழ்த்துக்கள் தம்பி
S
@@archuvlog4264
Hello
1:11 வடிவேலு ஒரு படத்துல சொல்லுவார்ல இது என் மாமியார் நாகம்மாள் மேல சத்தியம். அது தான் ஞாபகத்துக்கு வருது!
😂
இவ்வளவு தன்னடக்கமா இருக்காங்க குடும்பமே🙏❤
ரொம்ப வெகுலிய உள்ளார் வாழ்க வளமுடன்
வாழ்த்துக்கள் நன்றி
வாழ்த்துக்கள் நன்றி
வாழ்த்துக்கள் நன்றி
நல்ல திறமைகள் இறுக்கு 👍 இயல்பாக நல்ல மனிதர் வாழ்க வளமுடன்
இயல்பான பேச்சு,ஆணவமில்லாத மனிதராகத் திகழ்கிறார் வைகைப்புயலின் மகன்🥰😍🥰 வியக்கவைக்கிறார்.
ஆடம்பரம், பகட்டு, திமிர் இல்லாத பேச்சு நல்ல மனிதன், வாழ்த்துகள்
40 வருடததிற்கு முன்பு உள்ள தமிழ் பண்பாடு தெரிகிறது நல்ல பதிவு நன்றி
True
Yes
இயால்பாக உள்ளவரை இழிவாக பேசாதீர்கள்
நம்மில் பலர் நிஜத்தில் நடிக்குறொம் அவர் நடிக்க வில்லை இவ்வளவு தான் வித்தியாசம்
Exactly
Exactly he is great
Vaigai puyaloda blood aache
யாரு அவர இழிவா பேசுனா இங்க... பாஸிட்டிவ் கமண்ட்ஸ் தான இருக்கு....
@@thaslimarajathaslimaraja4537 correct,same doubt than enakkum
நல்ல மனிதர் பாவம் வெகுளியாக உள்ளார் நல்ல மனசு படைத்தவர் நல் வழிகாட்டினால் வளர்ச்சி பெறுவார்😍😍😍😍😍
மீண்டும் ஒரு வடிவேல் விரைவில் நம் மனம் கவர வாழ்த்துக்கள் 🙏❤️
நான் சலிக்காமல் பார்த்த வீடியோ 🎉🎉🎉🙏🙏🙏🙏 அருமையான பதிவு....🎉🎉🎉🎉🎉 அருமையான மனிதர்😀😀😀❤️❤️❤️🎉🎉🎉🎉
இந்த வீடியோ திட்டம் போட்டு எடுத்தது என்று நினைக்கிறேன் likes மற்றும் சப்ஸ்கிரவ் இந்த இரண்டிற்கும் தான்
வடிவேலு சார் பையனா இவர்" அழகாக தன்மையா பேசுகின்றார்❤️
Malesiyava
அவர் கொஞ்சம் லூசு bro
@@prem3774 appadi sollathige friend paavam
@@prem3774 yow nallaa thaan yaa pesuraaru 🤦♂️🤦♂️
எவ்வளவு பெரிய நடிகரோட மகன்
இவ்வளவு சாதாரணமாக இருக்கிறாரே எதார்த்தமாக......
அடக்கமாக பேசுகிறார். பணக்காரன் என்ற அகங்காரம் இல்லை. வடிவேலை போன்று நல்ல நடிகனாக வாழ்த்துக்கள்
Avar first panaran ila avanga appa than panakaran
@@rakshitharakshitha5948 appan sothu maganuku thana kumaru
@@rakshitharakshitha5948 Nee yen ellar comment layum kadharura 😂
கர்வம் பெறுமை இல்லை தன்னடக்கம் ஒரு கிராமத்து மக்கள் போல அடக்கம் தலை நிமிர்ந்து நிற்க செய்து கொண்டார் நன்றி 👃👃👃👍👍👍❤️❤️❤️
என்ன ஒரு அருமையான பதிவு.
ஒரு சிலர் செய்யும் பந்தாவிற்கு அளவேயில்லை.
ஆனால் இவருடைய அமைதியான பேச்சும் தன்னடக்கமும் தான் மிகப்பெரிய சொத்து.
எவ்வளவு பெரிய நடிகரின் மகன் தெரிந்தும் கொஞ்சம் கூட பந்தா இல்லாமல் அவரும் அவருடைய நண்பர்களும் இருக்கிறார்கள்.
The word: எங்க அப்பா எங்க அப்பா...vera lvl ya nee❤️
வடிவேல் சார் மாதிரியே ரெம்ப அடக்கமா இருக்கிங்க அண்ணா..💕😍
Ama rompa adakkama pesidhan 10 yersaa alakononum.. 😔😔😔
@@lakshmikanthan9538 😂😂😂
@@lakshmikanthan9538 😃😃😃
Romba adakkamana aalu vadivel
Vadivelu adakkama? Porama pudicha vesham Avan. Pesuna pechuku dhan 10varsham suthadi vangunan
வடிவேலு சிறந்த காமெடி ஜாம்பவான் அவருடைய மகன் இனிமையாக நடக்கக் கூடியவர் வாழ்த்துக்கள்
👌👌👌👌👌
பணத்திமிர் இல்லை,யதார்த்தம் இருக்கிறது. உலக அனுபவம் இன்னும் பெற வேண்டும் வாழ்த்துகள்.
The best interview ever I had seen so far. Highly disciplined and good attitude and simplicity. Hats off to Mr.Vadivel Sir. You had grown up your son with great morals and a good human being 🙏❤️🤝👍🙏 Lovely Sir👌🤗❤️
ua-cam.com/channels/UL8OVqH8diof8z1xDWoMUw.html
जय श्री राम 🙏🙏
திரைவுலகின் தவிர்க்க முடியாத ஜாம்பவான் மகனின் எளிமை 🙏
ஆணவம் பந்தா இல்லாமல் மிகவும் அடக்கமாக வும் நிதானமாக பேசும் தன்மை உள்ளது வாழ்த்துக்கள் மிகவும் எளிமையான தோற்றம் பேச்சு
Hi love Maddy you vbj
Super acting like krupananda variyar
T
Sirrr enga irrunthinga... Nennga ungala thann thetitrunthom.... Miss u anna... Thamil people ellarum wait... Pantrom... Sithuchu seyal patunga.... Vetri nathe... 💥🔥🤝👍👍👍👍
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் வாழ்க வளமுடன் நன்றி
ஒரு மனிதன் எவ்வளவு பணக்காறனாக இருñதாலும் எளிமையும்,தன்னடக்கமும் மிக மிக முக்கியம். அதுவே சிறந்தது. வைகை புயல் வடிவேல் sir மகன் அப்பாவின் பெயரை காப்பாற்ற பிறந்தவன்.சூப்பர். நல்ல குடும்பம்.
வடிவேல் எவ்வளவு பெரிய ஜாம்பவான் அவர் மகன் எவ்வளவு சிம்பிளா தன்னடக்கம் மகா உள்ள ர் ❤❤❤❤❤🙏🙏👌👌👌
யார் எப்படி இருந்தாலும் துணிந்து சென்றால் தான் முன்னேற முடியும்
சரியாக சொன்னீர்கள்
தந்தையின் வளர்ப்பு ..தன்னடக்கம் உள்ள மகன்
விவரம் தெரிந்த பிறகுதான் தெரிகிரது விவரம் தெரியாத காலம்தான் சொர்க்கம் என்ரு❤️❤️❤️
எவ்வளவு பெரிய நடிகரின் மகன், பேச்சிலும், உடல் மொழியிலும் கம்பீரமில்லை என்பது வேதனை!
நல்லா வருவீங்க நீங்க நடிச்சா வேற லெவல்தான் நீங்க movie பண்றதுக்கு முன்னாடியே நான் உங்க fan
இரட்டை குழந்தைகள் பிறக்கும் ஆஸ்பட்டலில் பார்த்தேன் இவரை .அருகில்ரூமில் நாங்க இருந்தோம்
Great vaduvelu pasangala pathi engayym pesunathu ila
J
மாமியார் நாகம்மா மேல் சத்தியம் ❤️❤️
🤩
நாகம்மாள்
Ada ama bha 😁😁
🤣🤣🤣😂😂
😂😂😂
நம்பவே முடியவில்லை இவ்வளவு எளிமையா இருக்காரு 👌👌👌
Ama
வின்னர் படத்துல தலைவர் வேதனையோடு நடிச்சதே block buster hit, நிம்மதியா நடிச்சிருந்தா என்ன ஆயிருக்கும் !!!
@1:12 Appo vadivelu sir movie la sonna dialouge unma tha pa. "இது என் மாமியா நாகம்மா மேல சத்தியம்"😂😂😂😂😂
தன்னடக்கம் 👌 மிகப் பெரிய நடிகராக வளர வாழ்த்துக்கள் சகோ 💪💪💪
வாழ்த்துக்கள்
God bless you
Thambi அவர்கள் வர மாட்டார்கள். நீங்கள் தான் அவர்களை தேடி செல்ல வேண்டும்.
உண்மையிலேயே உங்களைப் போன்ற ஒரு மனிதன் இவ்வுலகில் இல்லை
Omg can't believe he is the comedy king son so humble and casual behavior nowadays oru song nadichale super star Mari scene poduranuga.....
Super பா தம்பி உன்னை எவ்வளவு வாழ்தினாலும் தகும்பா
ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரே ஒரு வைகைப்புயல் தான். Legends of legend.😄😄😄😄. அவர மாதிரி cloning கூட பண்ண முடியாது.👌அவரோட உடல் மொழி யாருக்கும் வராது.
Manoharan...ithu oru manoharamaana comment...superb...👍👍👍👍
Correct 100% உண்மை வடிவேல் body language is special.
இந்த தன்டைக்கம் தான் உங்களை உயர்த்தும்......👍
ஒரு மாபெரும் நடிகர் மகன் என்ற ஒரு பந்தா இல்லை உன்மையில் பாராட்டலாம் இவர்கள் நல்ல இருக்கனும்......
He is so simple, humble and reserved and introverted.
Yevalovu periya acter oda magan....yepdi irukaanga ❤, sileru 2 padam nadija pothum...super staru nu neneppu vanthutum.... family eh aanavathula aadum....
ஜிம் கேரி யாருன்னு எனக்கு தெரியாது இருந்தாலும் அப்பா வடிவேலு வரனும்னு சொல்லாம வேற லெவல்ல சொன்னீங்க உங்கள் சேவை தமிழ் சினிமாவுக்கு தேவை...
A man with simplicity 🔥
hai
குடும்பமே இவ்ளோ எளிமையா?🔥
Hi nimmi
Haii nimmii
How many son
Elimai illa pichakaarathanam
Hi
ஆடம்பரம் இல்லாமல் தன்னடக்கத்தோடு பேசுகிறார் நல்ல மனித நேயம் உள்ளது வாழ்த்துக்கள் அண்ணா
Very humble person. Very happy to see such a good place person in this present world.
வடிவேலு மகன். நல்ல பையான க.உள்ளார்.
வாழ்த்துக்கள் சகோதரா.... எதிர்காலத்தில் வடிவேலு சார் மாதிரி நீங்களும் மக்களை சிரிக்க வைக்க வேண்டும்... உங்களால் முடியும் முயற்சி செய்யுங்கள்.🙏🙏🙏
நான் சுப்பிரமணி sir வீட்டில் பார்த்து இருக்கேன் நல்ல மனிதர் வடிவேல் அண்ணா உடன் நடித்து இருக்கேன் பெருமை எனக்கு வருங்கால அமெரிக்கா ஜனாதிபதி வாழ்க
Truly?
அப்டியா
Murugasen
@@sriaananthawoodfurnitureth6976 என் புருஷன் குழந்தை மாதிரி படம் வருங்கால அமெரிக்கா ஜனாதிபதி வாழ்க டயலாக்
@@jaijai7713 unga contact number sollunga Anna
Honestly very very polite when giving interview and all other friend standing with him.
Really I like his politeness. what a calm person and all very natural .
No Bandha, No Make up, No Artificial set up. Really Great. God Bless for his dreams come true
நம்ம வடிவேலு போலவே அருமையான மனிதராய் இருக்கிறார். நலம் வாழ வாழ்த்துக்கள்
நல்ல மனிதராக இருக்கார்
அருமையான மகன். நல்ல வருவாய்டா தம்பி. வடிவேலு சார் போல குடும்பத்து பிள்ளை.
மிகவும் தன்னடக்கத்தோடு எளிமையாக பேசுகிறார். வாழ்த்துக்கள்.
அன்புத் தம்பிக்கு வாழ்த்துக்கள். தன்னடக்கம் பிறவியில் வருவது. அது உங்களிடம் இருக்கிறது. வாழ்த்துக்கள்.
வடிவேலு மகன் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
It’s unbelievable 😴 it’s called simplicity ❤️
ua-cam.com/channels/UL8OVqH8diof8z1xDWoMUw.html
Share
வெள்ளந்தியான பேச்சு.
திருப்புவனம் எங்கள் ஊர் ❤️ சிவகங்கை மாவட்டம் 🎉
Kumbakonam pakkathileyum thirupuvanam irukku
@@SakthiVel-eb8go yes famous for silk
@@SakthiVel-eb8go ithu periya ooru pa sivagangai la ullathu 🙄
@@SRMurugesh-2255 kumbakonathulayum idhu periya ooru😒
@@relover9968 😂🤣
இவர் திறமையை இன்னும் வளர்த்துக் கொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் வந்து சினிமா துறையில் சாதிக்கும் நடிகர்களுக்கு மத்தியில் இவர் ஒரு ஆச்சரிய குறி தான் நான் ஐயா வைகைப்புயல் வடிவேலு வின் தீவிர ரசிகர் இப்படிப்பட்ட ஜாம்பவான் மகன் இப்படி இருப்பது வேதனை அளிக்கிறது
எவ்வளவு ஆச்சரியபடுத்தகூடிய எளிமை அண்ணா.❤️❤️
Vadivelu makanai Nalla paianaka mattumillai nalla manithanaakavum valarthurukaar, Vazhka vazhamudan 👌🙏🙏🙏
ரொம்ப எளிமை.... நீங்கள் வாழ்கையில் பெரிய அளவில் இருப்பீங்க........ 🔥🔥🔥
To be honest he deserves a much better setup of interview session rather than just standing the entire time with his friends in some random place.
@@itislokkez nan enna Mars leya iruken? Nanum UA-cam video pakeren pa 😄🙏🏽
Well said nanba....
He is so polite .
@@itislokkez thank you tambi 🙏🏽♥️🤗
@@ambosamy3453 yes yes 👍🏽
He seems to be very innocent. He is not able to capture the correct point.
வடிவேலு பையனா இது. கிராமத்து பேச்சு வழக்கு சூப்பர்.ரொம்ப இயல்பா இருக்கார் வெகுளியா தெரியுறார் பாத்து இருந்துக்கோங்க தம்பி. கலி காலம் இது.ஏச்சிட்டு போய்டுவாங்க.உங்கள் ஆசை கனவு நிறைவேற வாழ்த்துக்கள்...
He is absolutely humble, soft spoken, polite.... Lovely ~♥~🙏. God bless him. Hari Om
hai
அப்பாவின் அடக்கம் அப்படியே உள்ளது❤️🤩
என்ன ஒரு தன்னடக்கம் !
உங்களுக்குள் நிறைய திறமைகள் உண்டு ;
சீக்கிரம் சினிமாத்துறைக்கு வாருங்கள் .
வாழ்த்துக்கள் .
யதார்த்தமான பழகும் குணம் கொண்டவராக உள்ளார்
நடிகர்களின் மகன்கள் BMW ,Benz ல பறக்கும்போது இவர் எளிமையாக உள்ளது ஆச்சர்யம் .
விஜயகாந்த குடிகாரன் சொன்ன வடிவேலு😊 அவன் மகனோட லட்சணத்தை கொஞ்சம் பார்க்கணும்😊 அப்பன் செஞ்ச பாவம் புள்ளைய தான் போய் சேரும்😊
தன்னடக்கம் உள்ள மனிதன் 🤝🤝
வாழ்த்துக்கள்.
நடிகர் வடிவேலின் மகன் நடிக்க வந்தால் அவர் அப்பாவை போல் பெரிய நடிகராக வரலாம்
Thambi neenga periya aala varuveenga. Vaalthukkal.
வடிவேலு சார் மகனை பத்தி இவ்வளவு சூப்பரா வீடியோ போட்ட உங்களுக்கு ரொம்ப நன்றி சார்