Uyirkalai Martial arts/ அடிப்படை பயிற்சி - 2

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024
  • சிலம்பம் அடிப்படை பயிற்சி - 2
    இரண்டாம் காலடி,
    படை வீச்சு ஏறு வரிசை ,இறங்கு வரிசை .
    இரண்டாம் காலடியுடன் இனைத்து
    படை வீச்சு சுற்று பயிற்சி எடுத்தல் .. தினமும் குறைந்தது ஏறு வரிசை, இறங்கு வரிசையில் 20 முறையாவது பயிற்சி எடுக்க வேண்டும் ...
    சரியாக பயிற்சி எடுத்து
    பிறகு வேகபடுத்த வேண்டும்....
    வாழ்த்துகள்......

КОМЕНТАРІ • 46

  • @k.kundumani2967
    @k.kundumani2967 3 роки тому +14

    மிக நன்றாக பயிற்ச்சி கொடுக்கிறீர்கள் வாழ்த்துக்கள்.views இல்லைனு வீடியோ அப்லோடு பன்னாம மட்டும் இருத்திராதீங்க. தொடர்ந்து செயல் ஆற்றுங்கள் உங்கள் சேவை இளைஞர்களுக்கு தேவை👍👍👍

  • @sebastianamalathasan1135
    @sebastianamalathasan1135 Рік тому +1

    Your teaching methods are very simple..Easily can understand.
    Thank you Master

  • @mkr254
    @mkr254 2 роки тому +2

    I need more videos for ur classes video and regular video post panuga plz
    Neenga semmaya explain panni video poturinga 👍🏼👍🏼👍🏼👍🏼

  • @siva-ui1lu
    @siva-ui1lu Рік тому +1

    Nalla iruku veliya poi kathuka mudiyalanalum intha video moolama niraya kathuka mudiyum nam Tamil kalai valara muyirchi seiyum ungaluku yen vazhthukal

  • @thenarasuthenarasu9214
    @thenarasuthenarasu9214 3 роки тому +5

    அருமையான காணொளி பயிற்சி

  • @krmathulatha9865
    @krmathulatha9865 Рік тому

    . சிறப்பு நண்பரே! வாழ்க உங்கள் சேவை

  • @araja5481
    @araja5481 2 роки тому +3

    நண்பர்கள் அவர்களுக்கு இதயம் கனிந்த வணக்கங்கள், தங்களின் விளக்கம் முறை மிகச்சிறப்பு .முதல் பகுதி எடுத்துக்காட்டுகள் அருமை, காலடியுடன் சுற்றுகளை இனைக்கும் முறை மிக மிக சிறப்பு, வாழ்த்துக்கள்.

  • @lingasamysubbiah4521
    @lingasamysubbiah4521 2 роки тому

    சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @karuppasamym4653
    @karuppasamym4653 2 роки тому +2

    சூப்பர் அண்ணா, ரொம்ப ஈஸியா சொல்லி குடுத்தீங்க

  • @GadgetsGuideTamil
    @GadgetsGuideTamil 3 роки тому +2

    உங்க Video Romba theliva iruku ...Nandri master

  • @kesavankesavan2243
    @kesavankesavan2243 2 роки тому

    Super brother

  • @punithamg969
    @punithamg969 2 роки тому +1

    Super anna payanullatha irukku

  • @Madhu_Foodie
    @Madhu_Foodie 2 роки тому

    Super anna

  • @chillmusiqoeditsv3676
    @chillmusiqoeditsv3676 2 роки тому +1

    தங்களது பயிற்ச்சி எனக்கு மிகவும் பயனளிக்கிறது

  • @user-um6ug1fr5u
    @user-um6ug1fr5u 2 роки тому +1

    அருமை தோழர் ...!

  • @jpnews4621
    @jpnews4621 2 роки тому +1

    Super coaching Master. Thank you.

  • @selvanarohini6887
    @selvanarohini6887 6 місяців тому

    Sir2nd aduththa video applod pannunga I will watch video

  • @raj_kuttycreation1748
    @raj_kuttycreation1748 Рік тому

    அண்ணா நீங்கள் பயிற்சி - 3 பதிவு போடுங்கள் அண்ணா.

  • @nandhininadarajan1031
    @nandhininadarajan1031 3 роки тому +2

    Super anna 👌

  • @vangapnga2509
    @vangapnga2509 2 роки тому +1

    அண்ணே அடுத்த பயிற்சிக்கு உரிய வீடீயோவ பதிவு பண்ணுங்கள் உங்கள் வீடீயோ எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் தெளிவாகவும் உள்ளது அண்ணே அடுத்த பதிவிற்கு காத்துள்ளோம் நன்றி

  • @gowthammurugesan-ns3hl
    @gowthammurugesan-ns3hl Рік тому +1

    இப்டி அரைகுரையா சொல்லிகொடுத்து பாதியிலே போராங்க இதர்க்குபெயர் ஆசானா?

  • @lionviewchannel2406
    @lionviewchannel2406 3 роки тому +3

    Anna next video potunga

  • @ffhsyt6385
    @ffhsyt6385 2 роки тому +1

    Super bro ❤

  • @andarteker7520
    @andarteker7520 Рік тому

    நண்பா எந்த ஊர்

  • @vangapnga2509
    @vangapnga2509 2 роки тому

    Anna Atutha payirchi video potunga 🙏 Anna

  • @hamnajesi5281
    @hamnajesi5281 Рік тому

    பயிற்சி -3 வேண்டும்...

  • @saravananmoorthi2636
    @saravananmoorthi2636 Рік тому

    Adippadai payirchi 3 video podunga sir

  • @paramasivam539
    @paramasivam539 3 роки тому +2

    Super

  • @vidhyabalaganesh1177
    @vidhyabalaganesh1177 2 роки тому

    Super Anna.

  • @A.chandrasekaranA.Chandrasekar

    3 pairchi eapati செய்வது

  • @comedygalattagang5099
    @comedygalattagang5099 2 роки тому

    Anna dahnu rahul my friend

  • @Dhanalakshmi-cv3yj
    @Dhanalakshmi-cv3yj 11 місяців тому

    சார் வணக்கம் எனக்கு கம்பு சுற்றுவது ரொம்ப பிடிக்கும் ஆனால் நான் குண்டாயிருப்பன் குண்டாயிருந்தால் கம்புசுற்றமுடியாத சார்

  • @punithamg969
    @punithamg969 2 роки тому

    Anna silampam kampu evlo length irukkanum

  • @amburpattisamayalakaspa8701
    @amburpattisamayalakaspa8701 3 роки тому +2

    Part 3?

  • @gowthammurugesan-ns3hl
    @gowthammurugesan-ns3hl Рік тому

    போடா......

  • @Madhu_Foodie
    @Madhu_Foodie 2 роки тому +1

    Super anna